Ninaithu Parkiren En Nenjam Inikkindrathu Sirithupparkiren En Jeevan Thudikkindrathu

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2015
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Aval Thantha Uravu Music: MSV Singer: SPB Starring: Muthuraman,Saratha,Kavitha Directed by Durai Released in 1978
    #TamilMelodySongs #SivakumarPerumal #Msviswanathan
    Disclaimer: These songs have been uploaded for hearing pleasure only and as an archive for good music collection. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam
    -uploaded in HD at www.TunesToTube.com

КОМЕНТАРІ • 82

  • @kannankannu524
    @kannankannu524 5 років тому +19

    அவள் தந்த உறவு!
    மிகவும் அருமையான பாடல்! நான் 1977 க்கு சென்று விட்டேன்! இலங்கை வானொலி மற்றும் திருநெல்வேலி வானொலியில் கேட்டது அதற்க்குப்பரம் இப்பத்தான்
    கேட்கிறேன் பதிவு செய்ததற்க்கு மிகவும் நன்றி!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 місяці тому +2

    நானும் நினைத்து பார்க்கிறேன்,அந்த நாள் ஞாபகங்களை என் நெஞ்சம் இனிக்கிறது.எப்படி sir,இப்படி பட்ட பாடல்களை தேர்ந்து எடுக்கிறீர்கள்.

  • @swaminathanks3906
    @swaminathanks3906 2 роки тому +8

    MSV the greatest emperor of music

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 3 роки тому +11

    A different composition from the God of Music MSV. Great singing by SPB.

  • @BalaMurugan-lo6bg
    @BalaMurugan-lo6bg 2 роки тому +7

    அருமையான இந்த.பாடல் பதிவேற்றத்திற்க்கு மிகவும் நன்றி

  • @veeramaniazhagarsamy3939
    @veeramaniazhagarsamy3939 3 роки тому +9

    இனிமையான பழைய வசந்த நினைவுகள் ❤️

  • @vallveall8022
    @vallveall8022 2 роки тому +4

    இதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது ...
    அமிர்தம் கலந்த குரலும் , இசையும் .... 💐💐💐💐💐💐💙❤️

  • @karunakarana6409
    @karunakarana6409 3 роки тому +9

    நினைத்து பார்க்கிறேன் ...
    எத்தனை எத்தனை இனிய பாடல்கள் ...
    கேட்க கேட்க இனிமை ...
    RIP பாடும் நிலா ...
    Missing you very much ...
    😭😭😭😭😭

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 роки тому +7

    இந்த உலகில் இவர்கள் இணை போல் வேறொன்று நிகழாது

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +11

    கடந்த காலங்களில்,
    மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில்,
    பாலுவின் கொஞ்சும் குரலில்,
    அன்று வானொலியில் இப்பாடலை
    கேட்டு, இன்பமழையில் நனைந்ததை... இன்று
    நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கவே செய்கிறது.
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு.
    படம் : அவள் தந்த உறவு.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +1

      Ippaadalai patriya thangalathu vimarsanam migavum arumai matrum unmai. S.P.B. sir in ilamai thullum, inimaiyaana, konjum kuralai rasithuk konde, enathu palli naatkalai ninaithup paarkiren. Meendum andha naatkal varatha endru manam yengugirathu, sagotharare!

    • @nausathali8806
      @nausathali8806 Рік тому

      @@umamaheswari4625
      நினைவுகள் என்றும் இனிமைதானே மேடம்... அதிலும் எந்தக் கவலையும் இல்லாத பள்ளிப்பருவத்தினை சொல்லவே வேண்டாம்...
      இப்பாடல் வந்த புதிதில் தலைமுடியை ஹிப்பி என்ற ஒரு மாடலில் அன்றைய இளைஞர்கள்
      வைப்பதும் அதை போலீகாரர்கள் அந்த முடியை வெட்டுவதும் என் நினைவில் வந்து செல்கிறது... சரியென நினைக்கிறேன்...!
      தாங்கள் தேடலின் சிறப்புகள் அருமை... நன்றி மேடம்...!

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +1

      @@nausathali8806 Unmai. M.S.V. sir in isaiyil, S.P.B. sir, thanathu ilamaiyaana kuralil, inimaiyaana pala paadalgalai paadiyirukkirar. Kurippaga, 'Adimaippen', thiraippadap paadalilirundhu, 1980 varai avarathu migavum ilamaiyaaga irukkirathu. 80's il, Raja sir in avarathu kural veru vithamaga, andha 70's la irundha ilamai satruk kuraindhu, avarathu kural, sirithu matured ah, gambeeramaga, (youthfulness to manliness)olikkirathu. Athuvum kaetpatharku nandragave irukkirathu. Aanalum enakku, andha aarambakaala S.P.B.sir in ilamaiyaana kuralthan migavum pidithirukkirathu.

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +11

    மிக அருமையான பாடல் பாடலின் வரிகள் மிகவும் உற்சாகம் எஸ் பி பாலசுப்பிரமணியம் வாய்ஸ் சூப்பர் சார் இன்னும் இது மாதிரி பாடல்கள் இருப்பினும் பதிவு செய்யுங்க சார் இனிய மாலை வணக்கம் 🌹🌹🙏🌹🌹🌴🌴🌴🌴

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      ஆமாம்!

    • @muthuabi3137
      @muthuabi3137 8 місяців тому

      🎉zungal. Rasigan. K. M. R. Madurai

    • @muthuabi3137
      @muthuabi3137 5 місяців тому

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉

    • @SivaKumar-se1gr
      @SivaKumar-se1gr 5 місяців тому

      அழகான, கொஞ்சுதலான, எப்பவும் கேட்டுக்கொண்டே இருக்கின்ற குரலுக்கு ஒரே சொந்தகாரர் நம்ம பாடு நிலா பாலு அவர்கள். 👌👍🙏

  • @raghuram7321
    @raghuram7321 2 роки тому +5

    The world music super star the one and only the great isaikkadavul msv Ayya avargal.

  • @user-ly1nz1sb3b
    @user-ly1nz1sb3b Місяць тому +1

    ஆகா.அருமைசார்🎉

  • @ganeshsubramanian5929
    @ganeshsubramanian5929 4 роки тому +8

    Great song.SPB SIR HAS SUNG SPLENDIDLY AND WONDERFULLY. MELLISAI MANNAR'S PROWESS AND MASTERY IN COMPOSITION FULLY EXHIBITED.WHAT A COMPOSITION, PARTICULARLY, BROKEN FLUTE PIECE.

  • @winkri7544
    @winkri7544 8 років тому +15

    Dear Mr.Siva, Thank you very much for uploading this rare and super song. whenever hearing this song, my school and college days are coming to my mind. Thanks.

  • @annapooranisachin4174
    @annapooranisachin4174 5 років тому +8

    Spb sir what a voice wonderful

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 місяці тому +1

    A Good Quality Audio. A Very Popular Song in 1978-79, frequently heard in the Radio Ceylon (ilangai oliparappu Koottu sthaapabanam). MSV SPB Rocking.

  • @sankarraja7955
    @sankarraja7955 2 роки тому +6

    Oh oh remember my P.U.C. College days. Thankyou Sir for uploading this song.

    • @sugumarisekar2329
      @sugumarisekar2329 Рік тому +1

      நானும் PUC Fatima college, Madurai.But frightened much about English medium, still enjoyed the song, life is upside down when got married, so it brings me tears

    • @sankarraja7955
      @sankarraja7955 Рік тому +1

      சரியாகச் சொன்னீர்கள் சகோதரி. நானும் கிராமத்தில் பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் படித்து ,கல்லூரி யில் ஆங்கில வழியில் படிக்கும்முன் பட்ட சிரமங்கள் சொல்லி முடியாது. ஆனாலும் பி.எஸ் .ஸி கோல்ட்மெடல் வாங்கினேன். மருத்துவ படிப்புக்கு தகுதி இருந்தும் அப்பாவின் வற்புத்தலால் படிப்பு அத்துடன் முடிந்துவிட்டது. தற்போது விவசாயம் பார்க்கிறேன் (ஒரு வேளை மருத்துவர் ஆகியிருந்தால் தற்போது இருக்கும் மகிழ்ச்சி, அமைதியான, மனநிம்மதியான வாழ்க்கை இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான்)மிகவும் நன்றி சகோதரி 🙏🙏

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 3 роки тому +6

    Excellent song . Dancer chinni Prakash is the actor and Kavitha is the actress for this song. Nellai poornakala release. Ennadi meenatchi பாட்டுக்கு ஈடு கொடுத்து பாடல் என்று அந்நாட்களில் எம்எஸ்வி,ராஜா ரசிகர்களுக்கு விவாதம் நடந்தது நினைவில் இருக்கிறது.

  • @jayarani698
    @jayarani698 2 роки тому +7

    It's been long since I heard this song, brings tears in my eyes

  • @venkatraja9879
    @venkatraja9879 6 років тому +9

    மலரும் நினைவுகள்

  • @jeyaratnabasker1797
    @jeyaratnabasker1797 6 років тому +7

    My most favourite song collage days rememberance

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +12

    Superb song,SPB voice awesome,mesmerising.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 роки тому +1

      Yes.

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Рік тому +2

      70s SP voice always mesmirising!
      Well, almost!

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Рік тому +2

      No matter, be the song in Telugu, Tamil, or Kannada! It is all the same!

    • @muthuabi3137
      @muthuabi3137 8 місяців тому +1

      ❤. Zungal. Rasigan. K. M. R. Madurai.

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 11 місяців тому +1

    MS Viswanathan has been amazing with western classical fusion music since the 70's.

  • @selvamk8984
    @selvamk8984 5 років тому +8

    beautiful song. thanks a lot.

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 5 років тому +4

    O. My darling. Remember. Super song.

  • @radhasuburamani1101
    @radhasuburamani1101 5 років тому +4

    Indha padalai naanum kettu irukiren super indha padalin video podungalen please

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 7 років тому +12

    yes sweet memories when hearing this song.spb sang this heartedly .

  • @raviv4293
    @raviv4293 5 років тому +12

    இசை மேதையின் அற்புதமான பாடல்.
    நான் இப்படாலை கமல் படத்தில் வருவதாக நினைத்திருந்தேன்.யாராவது இதன் வீடியோ பதிவை பதிவிடுங்கள் நண்பர்களே..!!

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 роки тому +1

      Naanum appadi than ninaithen.

    • @suraensuraen773
      @suraensuraen773 2 роки тому

      அப்ப கமல் இல்லையா... இந்த பாட்டு ஸ்டைல் கமலுக்குரியது.

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Рік тому +1

    பாலுவின் குரலை மிஞ்ச, இனியொருவர் பூவுலகில் யிலர்.

  • @NagarajM-iu5cg
    @NagarajM-iu5cg 6 місяців тому +1

    SWEET SONG; RAYAL MUSIC ; HONEY VOICE . ❣💙🧡❤💯💋💘💕💞💚🤎💝🎶🎻📯🪗🎹🎷🎸

  • @adhinarakumar
    @adhinarakumar 26 днів тому

    Using flute super

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Рік тому +1

    Pala varudangalukku munbu Ilangai Vaanoli Nilaiyathil, adikkadi kaettu rasithirukkiren. Mellisai mandarin inimaiyaana isaiyil, S.P.B. sir in inimaiyaana, ilamai thullum konjum kuralai rasithuk kaetkumpizhuthu enathu palli naatkal ninaivukku varugindrana. Enna oru arumaiyaana porkaalam athu! Kallam, kabadamatru trulli vilaiyaadiya naatkal avai! Ippaadalaik kaetkumpozhu, annaatkalukke marubadiyum poividak koodatha endru manathil exhume yekkathai thaviekka iyalavillai. Paadalaip pathivitta aiyya Sivakumar Perumal avargalukku, enathu kodaana kodi nandrigalai therivithuk kolgiren.

  • @MaryBalakrishnan
    @MaryBalakrishnan 10 місяців тому

    😢என் இதயம் தடவிச்சென்ற பாடல் இன்று கேட்டாலும் எண்ணங்கள் எங்கோ செல்கின்றன:

  • @vasugithevikris756
    @vasugithevikris756 6 років тому +6

    Handsome voice...

  • @subavictoria5610
    @subavictoria5610 Рік тому

    Tremendous superb ultimate fantastic spectacular fabulous bestest composition by the samrat the msv.

  • @panditvettrivel2712
    @panditvettrivel2712 Рік тому

    என் பள்ளி மாணவ காலப் பாடல்...
    என் சிரம் தாழ்ந்த நன்றி சகோ...
    ஆனந்த கண்ணீருடன்...
    1970-களின் என் அப்பாவை உணர்கிறேன், சகோ...

  • @bangaloremichael5474
    @bangaloremichael5474 7 років тому +4

    LYRICS - Kannadasan

  • @ramanaven2001
    @ramanaven2001 11 місяців тому

    ❤ wonderful 🎶 heard after 40 years

  • @vijayavellaichamy1676
    @vijayavellaichamy1676 7 років тому +4

    if possible, and you are able to.... please do upload this movie! Thanks!

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 роки тому +1

    Very nice song.

  • @samuelambrose2246
    @samuelambrose2246 5 років тому +1

    My favourite suuuuuuuuuper song.spb old song

  • @umauma4881
    @umauma4881 2 роки тому +1

    Wow

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    ஆஹாஹாஹா! என்னா ஸ்டைல் குரல்! எஸ்பீபீ ! இவரை என்னாக் கேவலப்படுத்துனான் முள்ளன்!இனிய ராகம்! இதை இப்பதான் கேக்கிறேன்! நன்றீ

    • @muthuabi3137
      @muthuabi3137 5 місяців тому

      🎉🎉zungal. Rasigan. K. M. R.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 2 місяці тому

      உண்மை பூர்ணிமா சகோதரி,பாவம் இதனால் மனம் நொந்து போனார்,SPB .

  • @sadiqali8210
    @sadiqali8210 3 роки тому

    தேன் சுவை பாடல் ஆஹா

  • @ponbala64
    @ponbala64 Рік тому

    My favorite song

  • @rajarajank.s2961
    @rajarajank.s2961 3 роки тому

    Hero of this song prakash

  • @priyams1805
    @priyams1805 3 роки тому +1

    ❤️

  • @balaskatter6299
    @balaskatter6299 10 місяців тому

    படம் இருந்தால் பதிவு செய்யவும்

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому +1

    Ts song thengai srinivasan sings in mve

  • @vairamurthipackirisamy7181
    @vairamurthipackirisamy7181 2 роки тому +1

    Western la baluum msv um appapa ippadioru kalakkl song panninanga

  • @nrraja8590
    @nrraja8590 3 роки тому +1

    What about video Videoplease