Ninaivile Manaivi Endru Azhaikkiren Avazhai Indru

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Sa Re Ga Ma Pa (An Unreleased movie) Music: Srikumar
    Singer : SPB , Song Released Year: 1983
    #TamilMelodySongs #SivakumarPerumal #srikumar

КОМЕНТАРІ • 148

  • @leelag7078
    @leelag7078 3 роки тому +34

    30 வருடங்களாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கிறேன். இப்போ மீளா துயரின் விட்டு சென்று விட்டார் spb சார். உங்கள் இடத்தை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 роки тому +3

      கேட்க கூடிய பாடல் 30 இல்லை 100 வருடங்களானாலும் கேட்கலாம் அவ்வளவு அருமையான அழகான பாடல்

    • @m.gbaskaran7077
      @m.gbaskaran7077 2 роки тому +4

      100வருபங்கள்அல்ல நண்பா உலகம் அழியும் ஊழிலுக் காலம் வரை கேட்க்கலாம் அவ்வளவு இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் படம்:ச ரி க ம ப இசை:M.G.ஸ்ரீ குமார் இயற்றியவர்:கண்ணதாசன்

    • @arumugamviji7261
      @arumugamviji7261 2 роки тому +3

      @@m.gbaskaran7077 ஶ்

    • @Liimiiin
      @Liimiiin Рік тому +1

      Great

  • @jeyabalandamodharan7939
    @jeyabalandamodharan7939 7 місяців тому +5

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் என்றால் இதுதான்....என்று சொல்வேன்..இசை மற்றும் பாடிய விதம்....ம்ம்ம்ம்....எது சிறந்தது என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.💕🌹🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +11

    என்னா இசை அப்பப்பபா! குமார் ! சிறந்த மிகச்சிறந்த இசைஞர்! ராகம் இதயத்மை அள்ளுது! ப்ளூட்டின் லயம் ஆஹா! இவர்க்குரல் உருக்குது! குமார் ஐயா ! நீங்க மிகச்சிறந்த மியூசீசீயன் என்பதை உலகம் உணரும் நாள் வரும் !!

  • @danamdanam3241
    @danamdanam3241 Рік тому +12

    பாடல் கேட்கும் போது அந்த கால கட்டத்தை நோக்கி செல்கிறது மனம்

  • @shazminlafir2386
    @shazminlafir2386 Рік тому +6

    I am from Sri Lanka and have been listening to this superb song for many years. Excellent voice by SPB Sir and beautiful lyrics

  • @s.venkatasubramanianmani6686
    @s.venkatasubramanianmani6686 Рік тому +4

    அற்புதமான பாடல்...சரிகமப திரைப்படத்தில்..

  • @Liimiiin
    @Liimiiin Рік тому +6

    இந்தப் பாடல் 1982 களில் எனது இனிய நண்பிக்கு சமர்ப்பணம். எங்கிருந்தாலும் உடல் ஆரோக்கியத்துடனும் செல்வச் செழிப்புடனும் வாழ்க என் வாழ்த்தும் ஹலிம்தீன்.

    • @AbdulRehman-us9gp
      @AbdulRehman-us9gp Рік тому +1

      Valthugl sir

    • @Liimiiin
      @Liimiiin Рік тому +1

      நன்றி

    • @Liimiiin
      @Liimiiin Рік тому +1

      @@AbdulRehman-us9gp சந்தோஷம் கலந்த நன்றி.

    • @Liimiiin
      @Liimiiin Рік тому +1

      @@AbdulRehman-us9gp நன்றி

  • @kannan1972china
    @kannan1972china 5 років тому +9

    👌 அருமையான இனிமையான பாடல். நன்றி சிவகுமார் பெருமாள் அவர்களே!

  • @madaniuwais1341
    @madaniuwais1341 2 роки тому +5

    என் குழந்தைக் காலம் முதல் கேட்டு வரும் அருமையிலும் அருமையான ஒரு பாடல்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +7

    அரிய தேடல்
    பாராட்டுக்கள்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +7

    அருமையான பாடல்..
    பாடல் வரிகளையா...இசையையா...பாடும் குரலையா...எதை... எப்படித் தான் ..புகழ்வது?

  • @aarjeekay
    @aarjeekay 4 роки тому +31

    The first song I have written in 2.9.80 recorded at prasad studios, good old memories

  • @venkatr2446
    @venkatr2446 2 роки тому +7

    Lot of PB Srinivas influence in this rendition. An unforgettable diamond piece from our beloved SPB.

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 роки тому +5

    Awesome song 👍👍👍 thankyou very much for posting this song.S.p.b sir always a god

  • @p.n.raamaduraip.n.raamadur7650
    @p.n.raamaduraip.n.raamadur7650 4 роки тому +12

    இதுவரை கேட்காத இனிய
    பாடல்

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +6

    என் உள்ளத்தினுள் புதைந்திருந்தது !
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில்... இந்த இனிமை செவிகளை சென்றடைந்தவுடன்,
    நான்தான் அந்த இனிமையென
    எட்டிப்பார்க்கிறது... புதைந்திருந்த
    அருமை !!
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : ச ரி க ம ப.
    இசை : ஸ்ரீகுமார் அவர்கள்.

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  3 роки тому +2

      Description ல் தெளிவாக கொடுத்து இருக்கிறேன் இசை அமைப்பாளர் யார் என்று....

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      @@sivakumarperumal7474 நன்றி சார்...!

  • @veerakumar4884
    @veerakumar4884 2 роки тому +7

    தேன் சொட்டும் குரல் இசை

  • @suraensuraen773
    @suraensuraen773 2 роки тому +9

    அட போங்கப்பா வார்த்தைகளே இல்லை!

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 3 роки тому +15

    After a long time, today listening this melodious voice of SPB really very sad,tears in my eyes,He left this PLANET 😢😢

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk 10 місяців тому +4

    அருமையான பாடல் 🌹

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 6 місяців тому +1

    அருமை

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 6 років тому +9

    இனிய குரல்களில் இனிமையான இசையிலும் கலந்த அருமையான பாடல்.

  • @KalaiyarasiYoganathan-zb4ty
    @KalaiyarasiYoganathan-zb4ty 5 місяців тому +1

    Supper song ❤❤❤

  • @madaniuwais1341
    @madaniuwais1341 5 місяців тому +2

    SPB எனும் சரித்திரம் என்றும் அழியாது😢

  • @najuwarasha1445
    @najuwarasha1445 2 роки тому +11

    அருமையான பாடல்

  • @jayarani698
    @jayarani698 3 роки тому +8

    Wow what a beautiful song, I keep hearing it again and again

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 Рік тому +2

    First time hearing, ThanQ for sharing....

  • @krishnakumarkumar1152
    @krishnakumarkumar1152 11 місяців тому +4

    இளவயது னினைவு மறக்க முடியாதது

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 2 роки тому +2

    Excellent song composed by Srikumar

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +5

    What a melody best varikal nalla hum nalla music why this song is not utilised super valipaadu kathal varikal spb vaalnthu ullar anupavithu paadi ullar super super song

  • @gnanasekarans9121
    @gnanasekarans9121 4 роки тому +7

    What a great composing of srukumar and sweet voice of spb.

  • @veerasamygnanasekaram5208
    @veerasamygnanasekaram5208 10 місяців тому +3

    என்றும் இனிமை.

  • @krishnang4094
    @krishnang4094 2 роки тому +3

    சூப்பர் சார்

  • @sellassociates
    @sellassociates Рік тому +7

    நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....
    இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....
    நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...
    ஆ...ஆ....ஆ....ஓ....ஓ....ஓ...ல..ல...ல..ல்லல்ல....
    தேவதையோ அவள் ஓவியமோ..கம்பனும் எழுதாத காவியமோ....
    தேவதையோ அவள் ஓவியமோ..கம்பனும் எழுதாத காவியமோ....
    தேனிதழோ அது தரும் சுவையோ...பல கோடி சுகம் பெறும் நேரமோ....
    நின்றாள்..நடந்தாள்..நிலழாய் தொடர்ந்தேன்...
    நின்றாள்..நடந்தாள்..நிலழாய் தொடர்ந்தேன்...
    நெஞ்சில் நிறைந்தாள்..என் நிலை மறந்தேன்...
    நெஞ்சில் நிறைந்தாள்..என் நிலை மறந்தேன்...
    நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...
    மானிலமோ அவள் மேனகையோ...மரகத பொன் மேனி மாணிக்கமோ...
    மானிலமோ அவள் மேனகையோ...மரகத பொன் மேனி மாணிக்கமோ...
    மலர் மொழியோ அது வரும் மழையோ...என் மனதை மயக்கும் மோகனமோ...
    வாழ்வில் வசந்தம்... வந்தது யோகம்...
    வாழ்வில் வசந்தம்... வந்தது யோகம்...
    வரும் நாள் எல்லாம்... புது புது ராகம்...
    வரும் நாள் எல்லாம்... புது புது ராகம்...
    நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று...இரவெல்லாம் நிலவில் நின்று... எழுதுவேன் கவிதை ஒன்று....
    நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று....

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 3 роки тому +6

    Super melody songs

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +5

    One of my favorite ❤♥ 💕 ❤ ♥ songs...

  • @kalamariappan2237
    @kalamariappan2237 2 роки тому +3

    அருமையான பாடல் நல்ல குரல்

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 2 роки тому +5

    Excellent song

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 роки тому +6

    Very nice song

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +4

    One of my favorite ❤♥ 💓💓❣❣💟💟💔💔💕💕💞💞💞💞💞songs..

  • @kumaragurug6360
    @kumaragurug6360 3 роки тому +3

    வரும்நாளெல்லாம் புதுப்புது ராகம்! இசை வி. குமார். கவனிக்கவும் ஸ்ரீகுமாரல்ல!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 3 роки тому +3

    அற்புதம்

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 3 роки тому +6

    Sweet Melody ❤❤

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 6 років тому +7

    Listening with great desire.........never leave in my life.........

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому +6

    Spb a legend

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 5 місяців тому +1

    👍❤👍❤👍❤👍

  • @Rethugb
    @Rethugb 3 роки тому +3

    Awesome spb great sir

  • @sivasubramanian8494
    @sivasubramanian8494 5 місяців тому +1

    ❤❤❤

  • @selvimaran692
    @selvimaran692 3 роки тому +5

    Excellent voice

  • @ravibritto6334
    @ravibritto6334 3 роки тому +9

    படம்: ஸரிகம ப.......பாடியவர்: SPB.........இசை: v. குமார்.........

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 6 років тому +5

    Today as usual, listening listening...........end with tears

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому +5

    Spb super rare song he is always great..

  • @rajkumargurusamy8364
    @rajkumargurusamy8364 2 роки тому +3

    Ippadi konji ini yar paduvar? Spb sir we miss u

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +2

    Iravelam nilavil nindru....
    Ezhudhuvaen kavithai ondru....

  • @yuusufraja806
    @yuusufraja806 5 років тому +4

    What a song....!

  • @danamdanam3241
    @danamdanam3241 11 місяців тому +1

    Rare song

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +2

    Iam remember spb sir....
    So sad .....

  • @srk8360
    @srk8360 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 6 років тому +4

    So much of confusion but I m listening to this every night without fail,to get myself rejuvenate, thinking of past

  • @saradhasaru3832
    @saradhasaru3832 6 років тому +6

    Lovable song...

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +2

    Eps paadal varikal oru kavinkanin kaathal vaarppu a deep feel of love of a poetic man spb eai thavira yaaraalum epadi paadal mudiyathu paadal eluthiya varai podrukiran kavinkanin un vadi pukal arankeravillai aanaal endrum nirkum kedavarkal manathil

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 7 років тому +12

    many get relaxation from the depression by hearing the songs like this.

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 9 років тому +4

    wow! superb song song from an unreleased song.thank you

  • @nagarajaperiyasamy5757
    @nagarajaperiyasamy5757 5 років тому +3

    Great!

  • @jkumarRams
    @jkumarRams 3 роки тому +3

    02:15 totally melt down

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +1

    Ninaiviley manaivi endru...
    Azhaikiraen Avalai indru...

  • @AbdulRehman-us9gp
    @AbdulRehman-us9gp 4 роки тому +2

    Nice and sweet song

  • @umarani5149
    @umarani5149 2 роки тому +4

    ENDA PATU,YARO,NOTE BOOK,EL,EZUTHIYATHAI,MARRAKAaTHAAN,. MUDIY 'UMA'"!!!!!!!!!!!!!

  • @sspprintpacks3584
    @sspprintpacks3584 5 років тому +6

    it's also S.P.B'S voice. what a wonder! SWEET MEMORIES BY HEARING THIS SONG. THANKS TO SREEKUMAR.

  • @kannan36
    @kannan36 6 років тому +4

    great s.p.b..

  • @rjohnsal1652
    @rjohnsal1652 4 роки тому +2

    Old is Gold

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 5 років тому +4

    With great love and affection

  • @danamdanam3241
    @danamdanam3241 11 місяців тому

    Thank you

  • @rrsr6169
    @rrsr6169 5 років тому +2

    Kayalvizi u r a great spb fan too.wat a song.

  • @kumariyer2414
    @kumariyer2414 4 роки тому +2

    It is music by one srikumar who has given in film sarigamapa film 1980 in the gramophone disc there are 4 songs

  • @shivasundari2183
    @shivasundari2183 3 роки тому +4

    Umhum..😊😍

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 3 роки тому +1

      Nice 👌 and meaningful lyrics 👌👌👍

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому +1

      Meaning ful !! 😄.. Um..

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 3 роки тому

      @@shivasundari2183 yess....!!!wonderful meaning 👌👌👍👍
      I am hearing this song every day before sleeping...

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому +1

      @@RaviKumar-ux8fj athu sari

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 3 роки тому +1

      @@shivasundari2183 Vaazhga Valamudan 🙏 tq.

  • @sspprintpacks3584
    @sspprintpacks3584 6 років тому +2

    ha! HOW SWEET IS THIS SONG.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому +1

    Sugu ma க்கு சமற்பிக்கிறேன்

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +2

    👌👌👌🎵🎵🎵🎶🎶

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +2

    படம். சரிகமப

  • @Ashwin-1334
    @Ashwin-1334 7 років тому +1

    Super

  • @novaajod2905
    @novaajod2905 5 років тому +1

    Nice song Saregama movie

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +2

    Nenjil Nirainthaal....
    En nilai marandhaen....

  • @erganeshms
    @erganeshms 6 років тому +1

    Super song..movie not released..

  • @rajuv8084
    @rajuv8084 4 роки тому +2

    Azhaithal varuval spb vanijeyaram song movie ; mounayuddham Please upload செய்து கொடுங்கள் ப்ளீஸ் வணக்கம்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +1

      வணக்கம் அந்த பாடலை தமிழில் சொல்வீர்களா

  • @esjaym1
    @esjaym1 8 років тому +1

    Nice

  • @dsrinivasan6304
    @dsrinivasan6304 5 років тому +4

    சார் ,தயவுசெய்து "சூதாட்டம்" படத்திலிருந்து "SPB,P.Sushila" பாடிய " இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்.." Upload செய்யுங்களேன். நன்றி.

    • @pasupathypalaniappan7730
      @pasupathypalaniappan7730 3 роки тому +4

      This great song which I use to sing in stage shows and also weddings.There wI'll be pin drop silence from the beginning to end.Super super song and great Singer LEGEND

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +2

      SP Balasubramaniam LR Eswari

  • @amman-
    @amman- 2 роки тому +2

    We mising you 🌹🌹🌹😭

  • @jesupethuru
    @jesupethuru 8 років тому +1

    Ahaa....

  • @BalaKrishnan-tq8du
    @BalaKrishnan-tq8du 4 роки тому +2

    Old SPB voice

  • @kumaragurug6360
    @kumaragurug6360 3 роки тому +2

    யார் இசை?

  • @amuammu5268
    @amuammu5268 5 років тому +1

    ❤😥

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 6 років тому +2

    A real love never get vanished, though with many circumstances ,but like to walk together,holds hand for ever,never give up for anything or any other

  • @sudharshansinger
    @sudharshansinger 3 роки тому +1

    Which film V kumar sir music ah

  • @aarjeekay
    @aarjeekay 4 роки тому +2

    It is tharangini studios..
    Can you add details in your page, suppose I provide

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  4 роки тому +2

      Please provide details sir

    • @aarjeekay
      @aarjeekay 4 роки тому +2

      இந்தப் பாடலின் பல்லவி கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஆசியுடன், அவர் எதிரில் எழுதப்பட்டது.
      20.8.80 அன்று.
      பிறகு அந்த படத்தில் அவர் எழுதிய இரண்டு பாடல்கள் 22.8.80 அன்று பதிவானது.
      ஸ்ரீகுமாரிடம் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்த போது இந்த அனுபவங்கள்.
      இந்த பாடல், 2.9.80 அன்று தரங்கிணி ஸ்டூடியோவில் பதிவானது.
      பாலு சார் பாட எடுத்துக் கொண்ட நேரம் 10 நிமிடங்கள்.
      இந்த பாடல் இலங்கை வானொலி, பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் 11 வாரங்கள் முதலிடம் வகித்தது.
      Inreco இசைத்தட்டில் வெளி வந்தது.
      படம் வராததால், சென்னை வானொலியில் ஒலிபரப்பாகவில்லை.

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 4 роки тому

      @@aarjeekay Thank you so much 🙏

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 4 роки тому

      @@aarjeekay இன்றும் என் நினைவில் ❤️

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 3 роки тому +2

      Great rgkannan sir. What a lyrics . Any other movies you worked . Please share your experiences sir