"இயற்கையை" நேசிக்கும் ஒருவராலே இத்தகைய பயணங்களை தொடர முடியும். உங்களால் நானும் இயற்கையை இரசிக்கின்ற நான். இந்த அழகிய தருணங்களுக்காய், மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.sl irundhu anbu thangai.
தலையில் சுமந்து வீடு உருவாக்க உழைத்த அந்த மனிதர் சிறந்த உழைப்பாளி அந்த பாட்டி எங்க சாமி என்று தன் கணவர் பெயர் கூறாமல் சொன்னது நெஞ்சில் சர் என மின்னல் அடித்தது தற்கால பெண்கள் கணவனை பற்றி பிறரிடம் பேசும் போது அவன் இவன் என்று பேசுவது நாகரீகம் என்கிறார்கள் இப்படி பட்ட மக்களின் வாழ்க்கை உங்கள் மூலம் பார்பதற்கு முதலில் உங்களுக்கு என் சார்பாக மிக நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
25 லிட்டர் தண்ணீர் கேன் துக்கவே நம்ம எல்லாரும் அவ்வளவு சோம்பேறி படுவோம் ஆனால் இவ்வளவு கற்கள் சுமந்துகொண்டு அவ்வளோ நெடுந்தூரம் பயணி சு இருக்குங்க உண்மையில் இவங்க கிரேட் வேற என்ன வார்த்தை சொல்றது தெரியல தோழர்❤
இவர்களின் நிலை பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது இவர்களுக்கு வீதி அமைப்பதுக்கு பெருந்தோட்ட முதலாளி சிறிது இடம் விட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும் நான் கனடா நாட்டில் இருக்கிறேன் தமிழ் நாடு வர உள்ளேன் ஆவணியில் வரும்போது உங்களை சந்திக்க முடியுமா உங்களிடம் என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்தால் அதை இந்த மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா சிராஜ் தம்பி உங்கள் காணொளி மூலமாகவே இப்படி பட்ட மக்களின் வாழ்க்கை பார்க்க முடிகிறது அதற்க்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
உங்கள் இந்த நல்ல உள்ளம் எல்லோருக்கும் வராது பலர் வீடியோவை பார்ப்பதோடு சரி உதவி செய்ய முன் வருவதில்லை கண்டிப்பாக உங்களுடைய பணத்தை இது போன்ற மக்களுக்கு கொடுத்து உதவுவேன் எனது இன்ஸ்டாகிராம் ஐடி தருகிறேன் மெசேஜ் செய்யுங்கள் நான் சந்திப்போம்
@@HyperTracker- Lot of information about jungle in jungle someone watching before enter any jungle you must request first in my experience I'm retired army 🪖 person I know very well about jungle if you one man animal waiting you one's you request jungle angle or sittar will be protect you in the jungle you can meet someone if you lucky person 🌹?
@@HyperTracker- if you good like to help pour people you will be meet one sittar. Sittar like people help pour people 🌹 maybe you will be get any gifted from sittar before I convert to Islam 🌹 I get lot of information from angel's that's why I give you this advice for you 🌹 one more secret our lord's not in temple this people like do meditation in jungle pls don't call naai (bairavar muniswaran close friends 🌹🇲🇾🌹👍🌹
Pakave romba pavama iruku,namma enada naa (idhu serilla,adhu serilla nu kutham sollitu irukum.Thanks that u asked about that boy’s studies. Aiyoo Andha Aadoo 😭😭😭😭😭😭.Thanks that u helped paaty.
Paavm anna attu kutti lasta nenga potta vediola ya anna comments off pantiga nenga podra vedios yelame the best anna athanala yaume bad comments poda mattaga apdi yarachi bad comments potta na thedi poi avgla adippa unga vedio la oru korayum ela anna
மிகவும் ஏழ்மை யுடன் வாழும் மக்கள். அரசு இது போன்ற மக்களுக்கு பெரிய அளவுக்கு ஏதாவது ஒரு திட்டம் போட்டு குறைந்தது ஒரு 50+ வீடுகள், சாலை வசதிகள், தரமான கல்வி பள்ளிகள், ரேஷன் முழுமையாக இருக்குமாறு கிராமம் அமைத்து கொடுக்க வேண்டும். அப்போ தான் இவர்களும் படித்து அடுத்த தலைமுறை முன்னேற வழி பிறக்கும். 😜பாவம் 10 th வரை படித்த பையன் மேலே படிக்க முடியாமல் ஏழ்மை யில் கூலி வேலைக்கு செல்கிறான்😜. 😜அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தது பெரும் உதவி 😜. மனிதமே புனிதம் 😍. நன்றி 😜. அரசு மக்களிடம் DONATIONS வாங்கி கூட இந்த நிலையில் உள்ள வாய் இல்லா மலை வாழ் ஏழை மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தால் நல்லது 😜.
அரசு மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
"இயற்கையை" நேசிக்கும் ஒருவராலே இத்தகைய பயணங்களை தொடர முடியும். உங்களால் நானும் இயற்கையை இரசிக்கின்ற நான். இந்த அழகிய தருணங்களுக்காய், மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.sl irundhu anbu thangai.
மனமார்ந்த நன்றிகள் என் அன்பு தங்கைக்கு
Unga helping sense super anna antha patti mogathula yavlo sandhosham 🙌🙌🙌
தலையில் சுமந்து வீடு உருவாக்க உழைத்த அந்த மனிதர் சிறந்த உழைப்பாளி அந்த பாட்டி எங்க சாமி என்று தன் கணவர் பெயர் கூறாமல் சொன்னது நெஞ்சில் சர் என மின்னல் அடித்தது தற்கால பெண்கள் கணவனை பற்றி பிறரிடம் பேசும் போது அவன் இவன் என்று பேசுவது நாகரீகம் என்கிறார்கள் இப்படி பட்ட மக்களின் வாழ்க்கை உங்கள் மூலம் பார்பதற்கு முதலில் உங்களுக்கு என் சார்பாக மிக நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மைதான் தலைவரே
உங்கள் கருத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
25 லிட்டர் தண்ணீர் கேன் துக்கவே நம்ம எல்லாரும் அவ்வளவு சோம்பேறி படுவோம் ஆனால் இவ்வளவு கற்கள் சுமந்துகொண்டு அவ்வளோ நெடுந்தூரம் பயணி சு இருக்குங்க உண்மையில் இவங்க கிரேட் வேற என்ன வார்த்தை சொல்றது தெரியல தோழர்❤
ஆமாம் 🥺
தோழரே 😍
@@HyperTracker-❤🙌
தனியா போறதுதா சந்தோஷம் ❤
உண்மை
அரசியல்வாதிகள் எதையுமே கண்டுக்க மாட்டார்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் செய்ய 🔥
அழகான ஊர்
சூப்பர் வீடியோ 🎉
ஆமாம் 💕
மனமார்ந்த நன்றிகள்
பாவம் இந்த மக்கள் அரசாங்கம் உதவி செய்ங்க 🙏🙏pls
Video அருமையாக உள்ளது சகோதரர் 😊
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Solo travelling is an amazing feel bro. What you said is right. Hope you will always have a safe journey always
Right side eanna bro ?
Theariyala eanna timela pathenga ?
உங்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் பயணத்தில் நாங்களும் பயணித்த ஒரு அனுபவம் நன்றி தோழர்❤ அடுத்த பதிவிற்கு ஆவல் இந்த ஊர் பெயர் பதிவிடவும் நன்றி❤
தொடர் கோத்தகிரி பயணம்தான் பதிவிட்டு இருப்பேன் இந்த வீடியோவில்
👍❤️
God bless you very exciting video super well done like to watch thanks 🙏🙏❤
Thankyou so much ❤️
அழகான வீடியோ காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
ஆமாம் 💕
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
இலங்கை மலையக தேயிலை தோட்டங்களை யும் அதே போன்ற மக்களின் வறுமை மிகும் வாழ்வியலையும் நினைவூட்டுகின்றன ......
இறைவன் நாடினால் கூறிய விரைவில் இலங்கை வர வாய்ப்புள்ளது
Village view point so beautiful I am waiting more videos I like you so much keep tracking bro😊😊❤❤
Thankyou so much ❤️
நல்ல உள்ளம் வாழ்த்துகள்
நன்றி 🤗
இவர்களின் நிலை பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது இவர்களுக்கு வீதி அமைப்பதுக்கு பெருந்தோட்ட முதலாளி சிறிது இடம் விட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும் நான் கனடா நாட்டில் இருக்கிறேன் தமிழ் நாடு வர உள்ளேன் ஆவணியில் வரும்போது உங்களை சந்திக்க முடியுமா உங்களிடம் என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்தால் அதை இந்த மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா சிராஜ் தம்பி உங்கள் காணொளி மூலமாகவே இப்படி பட்ட மக்களின் வாழ்க்கை பார்க்க முடிகிறது அதற்க்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
உங்கள் இந்த நல்ல உள்ளம்
எல்லோருக்கும் வராது பலர் வீடியோவை பார்ப்பதோடு சரி உதவி செய்ய முன் வருவதில்லை கண்டிப்பாக உங்களுடைய பணத்தை இது போன்ற மக்களுக்கு கொடுத்து உதவுவேன் எனது இன்ஸ்டாகிராம் ஐடி தருகிறேன் மெசேஜ் செய்யுங்கள் நான் சந்திப்போம்
instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp
Thank you bro
கூடிய விரைவில் தங்களுடன் இந்த மாதிரி பயணத்தை மேற்கொள்ள ஆசைபடுகிறேன் கடவுள் வழிவிட்டால் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது நண்பா
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் ❤️
Supper anna🥰
Thankyou so much 💕
Miruganga patthi pesum bothu kavanam brother animal can listen because your every steps whatcing by animal?🌹🇲🇾🌹
Ok thankyou bro
@@HyperTracker- Lot of information about jungle in jungle someone watching before enter any jungle you must request first in my experience I'm retired army 🪖 person I know very well about jungle if you one man animal waiting you one's you request jungle angle or sittar will be protect you in the jungle you can meet someone if you lucky person 🌹?
@@HyperTracker- if you good like to help pour people you will be meet one sittar. Sittar like people help pour people 🌹 maybe you will be get any gifted from sittar before I convert to Islam 🌹 I get lot of information from angel's that's why I give you this advice for you 🌹 one more secret our lord's not in temple this people like do meditation in jungle pls don't call naai (bairavar muniswaran close friends 🌹🇲🇾🌹👍🌹
Super content bro. Keep it up.
Thankyou so much 💕
Dare adventure forever..I'm excited n enjoyed ur videos bro❤ really I missed a lot ❤
Thankyou so much ❤️
Please watch my all videos
Veedu super erku 👌👌
Maasha allha nenga yappavm epdiye erkanum sandoshama eyarkaidoda senthu nenga panra payanam god bless you my anna
Thankyou so much ❤️
Sister
Nice anna . Anna unga name yeanna
Siraj
Nice said bro... we should not depend on any one.. we should do our work by our selfs bro...
idhu endha ooru bro????
Nilgiri Kotagiri
@@HyperTracker-anna me also nilgiri
Corect anna yaraum nambi erka kudadthu na kuda apdi tha anna erka thaniya yenaku na tha thunai anna
Super sister
Lonely trekking why . Before you may accompanied some trekkers. Careful of wild animals and trusty. Nice to see Un compromised people's thank you🎉🎉🎉🎉
Thankyou so much 💕
Super ❤❤❤
Thankyou so much 💕
Anna iaym Sri Lanka video semma nanum varalama
Yes come to join
Super bro❤❤❤
Thankyou so much ❤️
Pakave romba pavama iruku,namma enada naa (idhu serilla,adhu serilla nu kutham sollitu irukum.Thanks that u asked about that boy’s studies. Aiyoo Andha Aadoo 😭😭😭😭😭😭.Thanks that u helped paaty.
Yes 👍
சூப்பர் பதிவு🙏
நன்றி 💓
Super,pro
Thankyou so much ❤️
சூப்பர்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
வாத்தியாரை வணக்கம் எப்படி இருக்கீங்க
சுகம் நீங்க எப்படி இருக்கீங்க
🎉எங்குள்ளது என்பதை கூறினால் தெரிந்து கொள்ள கூடிய வாய்ப்பை பயன்படுத்தி க் கொள் வோம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஆரையூர்
Super
Thankyou so much 💕
👌
❤🎉 nice 👌
Thankyou so much ❤️
Nice anna ❤😍
நன்றி ❤️ தம்பி
❤❤❤❤
Thankyou so much 💕
Entha mari la nenga pora place la pakkum pothu yenaku poramaiya erku 😂😂
Ohh
Thankyou so much 💕 sister
சூப்பர் சூப்பர்
நன்றி மனமார்ந்த நன்றிகள்
இனிய தோழரே எப்டி இருகிங்க
அன்புத் தோழரே நான் அருமை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
மிகுந்த நலம்❤️❤️
Enna ooru anna neenga
Thirupur y ?
2024 -ல் இப்படியான வீடுகள் எனில் 198 -1990களில் எவ்வாறு இருந்திருக்க் கும்
கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம்
🌹🌹🌹
நன்றி 💓
Paavm anna attu kutti lasta nenga potta vediola ya anna comments off pantiga nenga podra vedios yelame the best anna athanala yaume bad comments poda mattaga apdi yarachi bad comments potta na thedi poi avgla adippa unga vedio la oru korayum ela anna
அப்படி அல்ல நான் கமெண்டை ஆன் பண்ண மறந்து விட்டேன் நன்றி
Supar❤❤
Thankyou so much 💕
Your videos are so different try
Thankyou so much ❤️
Please name bro
Full detail on video
Nice ❤
Thankyou so much ❤️
Hi bro
Hi 👋
Bro
Ji unga num sollunga ji sila details venum ji trekking poga help me
Message to Instagram
sper😅😅😅
Thankyou so much 💕😍
Vedio mudichiduchi 😣😣
30 நிமிடம் வீடியோ இது
இதைவிட பெரியதாக போட்டால் அதிகமாக போர் அடித்து விடும்
மிகவும் ஏழ்மை யுடன் வாழும் மக்கள். அரசு இது போன்ற மக்களுக்கு பெரிய அளவுக்கு ஏதாவது ஒரு திட்டம் போட்டு குறைந்தது ஒரு 50+ வீடுகள், சாலை வசதிகள், தரமான கல்வி பள்ளிகள், ரேஷன் முழுமையாக இருக்குமாறு கிராமம் அமைத்து கொடுக்க வேண்டும். அப்போ தான் இவர்களும் படித்து அடுத்த தலைமுறை முன்னேற வழி பிறக்கும். 😜பாவம் 10 th வரை படித்த பையன் மேலே படிக்க முடியாமல் ஏழ்மை யில் கூலி வேலைக்கு செல்கிறான்😜.
😜அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தது பெரும் உதவி 😜. மனிதமே புனிதம் 😍. நன்றி 😜.
அரசு மக்களிடம் DONATIONS வாங்கி கூட இந்த நிலையில் உள்ள வாய் இல்லா மலை வாழ் ஏழை மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தால் நல்லது 😜.
அரசாங்கம் உதவியா காமெடி பண்ணாதீங்க😢
Super Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️