மூலிகை தோட்டம் அமைத்து மதிப்புகூட்டும் இயற்கை விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @murugesh7614
    @murugesh7614 9 днів тому +3

    அருமையான முயற்சி. எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய குறிப்புகள் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நேரில் வருகிறோம்.

    • @Velliangiriherbals
      @Velliangiriherbals 9 днів тому

      மிக்க நன்றி அண்ணா... அவசியம் வாங்க..

    • @tamilnaduvivasaye
      @tamilnaduvivasaye  9 днів тому +1

      @@murugesh7614 thanks for watching this video

  • @ashwakashif2392
    @ashwakashif2392 9 днів тому +1

    useful Information good effort Thank you 👍👍

  • @karthikumar3854
    @karthikumar3854 10 днів тому +2

    👏👏👏👏

  • @sangameshmadambithara8894
    @sangameshmadambithara8894 8 днів тому

    🙏🙏

  • @raja9088-l7k
    @raja9088-l7k 10 днів тому +1

    அருமையான பதிவு .❤

  • @raja9088-l7k
    @raja9088-l7k 10 днів тому +2

    Superb information

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px 10 днів тому +1

    அருமை அண்ணா

  • @bharanikumar4635
    @bharanikumar4635 10 днів тому +1

    Very good initiative.

  • @umaram3279
    @umaram3279 9 днів тому +2

    Namaskaram Anna 🙏 Your products are too good. 👌 especially Hair oil, Hair wash powder, Face mask powder. My Hair has started growing and has bcm thick too. Thank you Anna.

  • @sabithaponnraj
    @sabithaponnraj 10 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி😊

  • @BhuvanaMari-wq1tv
    @BhuvanaMari-wq1tv 10 днів тому

    👌👌

  • @seewaa2
    @seewaa2 8 днів тому +1

    அது என்ன நமஸ்காரம் ???

  • @SivaGirirajan
    @SivaGirirajan 9 днів тому +1

    1. மருதாணி
    2.செம்பருத்தி
    3.....
    4...
    நான்கு மூலிகைக்கு மேல அவரே சொல்லவில்லை, இதை எப்படி ஒரு கானோலியாக போடுகிறீர்கள் .....முழுவதும் வணிக நோக்கமே....தலைப்பு மூலிகை தோட்டம் ....

    • @tamilnaduvivasaye
      @tamilnaduvivasaye  9 днів тому

      @@SivaGirirajan அந்த நாலு மூலிகைகளை முறையாக பராமரித்து பொருட்கள் செய்வதற்கே இங்கு யாரும் தயாராக இல்லை குறை சொல்ல மட்டும் தான் இருக்கிறார்கள் என்ன செய்வது நண்பரே

    • @SivaGirirajan
      @SivaGirirajan 9 днів тому +1

      @@tamilnaduvivasaye உண்மையான விவசாயி பொருள்களை செய்தால் மகிழ்ச்சி தான் ஆனால் இங்கு பலர் இயற்கை பெயரால் வியாபாரம் தான் செய்கிறார்கள் , . . . பொருளே என்னுடையது இல்லை இதில் நான் என்ன விவசாயி

    • @tamilnaduvivasaye
      @tamilnaduvivasaye  9 днів тому

      @SivaGirirajan நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எல்லா விவசாயிகளும் பொருட்கள் செய்வது சாத்தியமில்லை இரசாயனம் இல்லாமல் இயற்கை விளைபொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்யும் நண்பர்களும் இருக்கிறார்களே

    • @tamilnaduvivasaye
      @tamilnaduvivasaye  9 днів тому +1

      இயற்கை விவசாயத்தில் கோடியில் லாபம் வருகிறது என பொய் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை உள்ளதை உள்ளபடி காணொளி செய்து பதிவிட்டால் இத்தனை கேள்விகள் வருகிறது

    • @SivaGirirajan
      @SivaGirirajan 9 днів тому

      @@tamilnaduvivasaye அட நீங்க வேற தம்பி இப்படித்தான் ஒரு ஆளு தான் ஏதோ வனம் வைத்து இருப்பதாக சொல்லிக்கொண்டு நம்மாழ்வார் புகைப்படத்தை பெரியதாக மாட்டி வைத்துக்கொண்டு நர்சரி வைத்து ஊருக்கே மரம் வளர்க்க அறிவுரை சொன்னார் , சரி அவர் வைத்துள்ள வனத்தை சென்று பார்க்கலாம் என்று போனால் வெறும் 25 சென்ட் இடத்தில் 10 மரத்தை வைத்துக்கொண்டு ஊருக்கே ஏக்கர் கணக்கில் மரம் வளர்க்க ஆலோசனை தந்துகொண்டு உள்ளார் 🤣

  • @andrewsart7
    @andrewsart7 10 днів тому +2

    Phone number illa address illa video waste😢

    • @tamilnaduvivasaye
      @tamilnaduvivasaye  10 днів тому

      @@andrewsart7 see the description or see the full video

    • @karthikumar3854
      @karthikumar3854 10 днів тому

      @@andrewsart7 போன் நம்பர் இருக்கு வீடியோ கடைசில நான் பேசிட்டேன்