வீடு கட்ட, நான்கு கட்ட திட்ட வரைவு | 4 STEP PLAN

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2019
  • வீடு கட்ட, நான்கு கட்ட திட்ட வரைவு | 4 STEP PLAN
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார் - 9940650400
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    honeybuilders.in
    senthil@honeybuilders.in
    #HoneyBuilders
    #HoneySenthil
    #4StepProcess

КОМЕНТАРІ • 113

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 4 роки тому +43

    நடு நிலையோடு வீடு கட்ட நினைப்பவர்களின் மன நிலையிருந்து நீங்கள் சொல்வது மிகவும் பிடித்து இருக்கிறது. பல ஆயிரம் நபர்களில் ஒருவர் மட்டுமே இது போல இருப்பார்கள். Really I told from bottom of my Heart🌷🌷🌹🌹💜💜💜
    நீங்கள் நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்⚘⚘⚘

  • @nainarv690
    @nainarv690 4 роки тому +13

    மக்களின் மனதை படித்து பேசுகிறீர்கள் சார் .... அனுபவத்தின் வெளிப்பாடு .... பாராட்டுக்கள் ...

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 4 роки тому +7

    சார் நூற்றுக்கு நூறு உண்மை நீங்கள் சொல்வது சரியான திட்டமிடுதல் தான் ஒரு வீடுகளை சிறப்பாக கட்டி முடிக்க என்று கூறியது மிகப் பயனுள்ளதாக இருந்தது

  • @ManiKandan-hx7lj
    @ManiKandan-hx7lj 4 роки тому +1

    என்னுடைய மனதில் நினைத்ததை நீங்கள் சொன்னீர்கள் உங்களுடைய ஆலோசனை மிகவும் திருப்திகரமாக இறந்தது நன்றி

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 4 роки тому +7

    Thank u sir... நீங்க சொன்னது 100% true 👍👍👍👍

  • @leomanikandan
    @leomanikandan 4 роки тому +1

    தேவை + ஆசை சிறப்பாக சொன்னீர்கள்.
    GFRG பேனல் வீடுகள் பற்றியும் அதன் உறுதி தன்மை பற்றியும் சொல்லுங்கள்.

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 3 роки тому

    அருமையாக பேசி புரிய வைக்கின்றீர்கள். பயனுள்ள பதிவு. எனக்கும் வீடு கட்டும் எண்ணம் இருக்கின்றது. சிறு குழப்பம். என்னுடைய குழப்பத்தினை பதிவிடுகின்றேன். என் குடும்பத்திற்கென்று ஒரு வீடு அவசியம். ஆனால் எனக்கு வீடு அவசரம். என்னிடம் காசு வரும் பொழுது சிறுக சிறுக எப்படி வீடு கட்டுவது என்று ஒரு ஆலோசனை கூறுங்கள். நானும் இணையத்தில் பல முறை தேடி பார்த்துவிட்டேன் அவ்வாறான பதிவு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

  • @vadivelanselvaraj8127
    @vadivelanselvaraj8127 2 роки тому

    சார் நீங்கள் மிக அருமையாக பேசுகின்றிர்கள்

  • @user-zc6vc6sh6b
    @user-zc6vc6sh6b 2 роки тому

    மனித நேயம் நிறைந்த விரிவுரை 👍நன்றி ஐயா

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 роки тому

    It is an eye opening video Sir. You are talking without any selfishness in your profession. Very good attitude Sir.

  • @veluchamy4815
    @veluchamy4815 4 роки тому

    Sir, Your talk is so polite and informative to the people. Each and every video is very useful. Thanks

  • @Kalaikalanjiyam
    @Kalaikalanjiyam 3 роки тому

    Thank you sir. Very clear process steps.🙏

  • @usufali6561
    @usufali6561 Рік тому

    Excellent advice sir. V started our construction just like that without gicing any thought what u advised And contractor is relative. Facing untold suffering. Gr + 1 floor 2000 sqft started 9 months vefore.. still going on. Only north indians working. No daily supervision at all they r working. Never engage relative as builder...

  • @jackriya929
    @jackriya929 4 роки тому +1

    Very useful information sir
    Thanks

  • @manjunathans5720
    @manjunathans5720 3 роки тому

    அருமை நண்பரே...
    மனம்திறந்த தங்களுடைய கருத்துகளுக்கு

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 4 роки тому +2

    நல்ல தகவல் சார்

  • @yuvayuva291
    @yuvayuva291 3 роки тому

    Super sir you are very frank speach I like it thank you very much sir,,,🙏👍

  • @rajathangaraj9510
    @rajathangaraj9510 3 роки тому

    Engineer sir, அருமையான பதிவு

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 роки тому

    Super information sir. Thanks.

  • @MAKConstructioninTamil
    @MAKConstructioninTamil 4 роки тому +1

    Good information all kind of people
    Thank you

  • @ParvinKumar-tm4mn
    @ParvinKumar-tm4mn 4 роки тому

    சார் மிகவும் அருமை நன்றி வணக்கம் 👌👌👌👍👍👍

  • @sakthisakthi6964
    @sakthisakthi6964 3 роки тому

    Good use full video sir ...

  • @utsinhal
    @utsinhal 3 роки тому

    Very much impressed by your thought process. Love to approach you for my project in future

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 роки тому

    Fantastic message sir

  • @palanisamyayyavu9831
    @palanisamyayyavu9831 2 роки тому

    Thelivana aalochanai super sir

  • @SS-no7bk
    @SS-no7bk 4 роки тому

    அண்ணா நல்லபதிவு

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 роки тому

    நன்றி ஜி

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 роки тому

    Good.infarmation

  • @karunyasangavi6641
    @karunyasangavi6641 4 роки тому

    நன்றி சார்

  • @AntoSeles
    @AntoSeles 4 роки тому

    Supera sonninga sir..

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 4 роки тому

    🙏🙏Sir Vanakkam Nandrikal pala pala🙏🙏

  • @arun.mwaterfalls8892
    @arun.mwaterfalls8892 4 роки тому

    Superb

  • @user-iw5qe1zf3m
    @user-iw5qe1zf3m 3 роки тому

    Super sir it's correct

  • @sathish.krishna1049
    @sathish.krishna1049 4 роки тому +1

    Amazing video sir.. Exactly what genuine people will think, in that aspect the video was heart touching.. Thanks for the guidance particularly the building plan charging ... Thanks a lot sir🙏🙏

  • @mukeshsen2644
    @mukeshsen2644 4 роки тому

    sir,can you please make video on how windows are fixed on sill beam and thank you for your videos

  • @thamaraikannanp2306
    @thamaraikannanp2306 4 роки тому +4

    Sir, how much you are charging for house plan drawing

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому +2

    I have one doubt. Comely we building attached bathroom with tiles on floor and wall. We we using it we get sound outside..
    In luxurious building how they design attached bathroom and they avoid sound of bathrooms or all bathrooms and toilets are same for small to luxurious houses???

  • @suprajaasmusicforlife6008
    @suprajaasmusicforlife6008 4 роки тому

    Sir, pls explain porcelain tiles benefits...

  • @nagalakshni9649
    @nagalakshni9649 3 роки тому

    Super sir

  • @meghasankaran9093
    @meghasankaran9093 4 роки тому

    VERY GOOD INFORMATION SIR. THANKS SIR, PLEASE TELL WHAT ABOUT THE PRICE IN Sq. Ft. IN VELLORE AREA

  • @naveenvidhya2061
    @naveenvidhya2061 4 роки тому

    GFRG PANEL HOME pannallam ah...ila normal home kattona nallatha pls tell me sir....

  • @gowthams3046
    @gowthams3046 4 роки тому

    Sir , At what height should be the ventilator fixed for Toilets. The starting point of the Ventilator and the Ending point. Can it be placed between 8 ft to 10 ft or much lower than that ??

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 3 роки тому +1

    sir I'm planning to build a eco friendly home in 1300sq feet area.
    it should be a budget friendly too so, sir please tell me your suggestions

  • @kalaiselvan8241
    @kalaiselvan8241 4 роки тому +1

    Thank you sirr
    Anyway im from trichy

    • @kalaiselvan8241
      @kalaiselvan8241 4 роки тому

      Sir i have lots of questions and doubt and also about future plan sir
      How can i ask you sir

  • @kalaiselvan4209
    @kalaiselvan4209 4 роки тому +1

    Super sir planning cost? Minimum

  • @jayalakshmisasidharen3668
    @jayalakshmisasidharen3668 4 роки тому

    Sir enakku oru doubt andha kaaladhula kattduna maathiri fullah semman,sunnambu,jathikkai water idhelamm vaidhu indha sulzlil vee2u kattduvadhu saathiyama romba eager ah wait pannuren sir unga ans ku pls rly

  • @vpriyam3624
    @vpriyam3624 2 роки тому

    First of all Hats off u for ur service sir🤝👌 Sir We have 1232 square feet land we plan to build 1000 square feet home Through home loan. So 10 sathurathula veedu katta evlo sir selavu aagum. Basement ku mattu evlo aagum nu oru approximate ah sollunga sir pls.

  • @churemo
    @churemo 4 роки тому

    Sir pls tell about Gypsum Plaster for wall

  • @geetashivakumar9680
    @geetashivakumar9680 3 роки тому

    Sir engveedu mela 12 mm rod la pillars 9 irukku 2 floor penthouse poda mudiyuma please reply kudunga

  • @venkatesansrinivasan5278
    @venkatesansrinivasan5278 4 роки тому

    Sir how about gfrg will it be worth?

  • @vasudevan6545
    @vasudevan6545 4 роки тому +1

    Dear Er. Senthil,
    I really appreciate you for your valued videos, which is being watched recently by me. Do you construct house in Puducherry?. I am planning a duplex house in a 30/60 plot.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      WhatsApp us at 9940650400. We shall work together

  • @crazyhours519
    @crazyhours519 4 роки тому

    Hello sir, நான் கூடுவாஞ்சேரியில் இருந்து, 22*30 sqft கணக்கில் east facing 2 bhk வீடு கட்டும் போது Master bedroom தென் மேற்கு திசையிலும் ordinary bedroom வட மேற்கு திசையிலும் common bathroom தெற்கு திசையிலும் அமைப்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்குமா?

  • @s.sureshbabu8184
    @s.sureshbabu8184 2 роки тому

    Galveston sheet pootalum ,plan approval vaanganuma sir ,pl reply.

  • @usharajasekaran5191
    @usharajasekaran5191 2 роки тому

    100% sir 🙏 🙌

  • @umamageshav
    @umamageshav 4 роки тому

    Hello sir, GFRG PANEL HOME pathi details solunga please

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 4 роки тому

    Sir சில நபருக்கு புரிய மாட்டேங்குது ஒரு er விடுகட்டுறதுக்கும் அர்கிடெக் விடுகட்டுறதுக்கும் உள்ள வித்தியாசம்
    20 குழியில் அழகாக ஒரு பங்களா கட்ட முடியுமா .எப்படி .
    பலர் மேசத்திரி வைத்து விட்டு கட்டுறங்க அதில் உள்ள பிரச்சினை குறித்து தெரிய மாட்டேங்குது .அதை பத்தி சொன்னால் அனைவருக்கும் நல்லா இருக்கும் வணக்கம்

  • @suriyakala2183
    @suriyakala2183 3 роки тому

    வீட்டிற்கு உள் சுவற்றிற்கு முழுவதுமாக டைல்ஸ் ஒட்டலாங்ளா 💪💪💪💪💪💪🐅🐅ஐயா

  • @naveenkumar-im6hf
    @naveenkumar-im6hf 4 роки тому

    Estimate work is done after rate of items should be change... use Thumb rule should find...

  • @vetrivels7482
    @vetrivels7482 3 роки тому

    செந்தில் சார் வணக்கம்...கொரோனா இரண்டாவது அலை பரவும் சூழ்நிலையில் புதிய வீடுகட்ட திட்டமிடலாமா?? Material தடையின்றி கிடைக்குமா?? பணியாளர்கள் கிடைப்பார்களா??? கொரோனா கட்டுபாடுகள் வீடு கட்டும் திட்டத்தை தடை ஏற்படுத்துமா???? கொஞ்சம் விளக்கவும்...

  • @SathishSathish-ik8xk
    @SathishSathish-ik8xk 4 роки тому

    Dear சார் எனது வீட்டின் மொட்டை மாடியில் 10*10 with attached bathroom ரூம் போட வேண்டும் எவ்வளவு செலவாகும்.

  • @supaiyakontrator1128
    @supaiyakontrator1128 2 роки тому

    பூச்சு வேலைக்கு மிஷின் உள்ளதா சொல்லுங்கள் சார்

  • @saravanakumarr9281
    @saravanakumarr9281 4 роки тому

    Plan Mattum evlo cost charge pandrenga sir

  • @sudhasudha1845
    @sudhasudha1845 4 роки тому

    Sir, hollow block with m sand using pillar construction will be strong building, kindly reply sir , due to budget we decided to use hollow block , is it correct decision, later if we build 1st floor will it be strong waiting for ur reply sir,

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      If you are doing framed structure (column, beam structure), the walls are partitions only. No problem. Please do structural design and use.

  • @user-tx2eo4ol3m
    @user-tx2eo4ol3m 4 роки тому

    👍👍👍👍👍

  • @arunamspandian3908
    @arunamspandian3908 4 роки тому +3

    வணக்கம் சார் எங்க வீட்டில் வெடிப்பு நிறையவே இருக்கு வீடு கட்டி பத்து வருடம் ஆகுது இதற்கு தீர்வு வேண்டும் மிகவும் அவசியம்

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 3 роки тому

      இதுக்குதான் இன்ஜினியர் வச்சு வீடு கட்டவேண்டும்...லோ பட்ஜெட்ல லேபர் காண்டிராக்ட் கொடுத்துருப்பீங்க...ஆர் கேட்பார் பேச்சு கேட்டு இஸ்டத்துக்கு கட்டி இருப்பீங்க

  • @kalaiselvan8241
    @kalaiselvan8241 4 роки тому

    Sir put bbs for slab sir

  • @user-xr1ol1xn4l
    @user-xr1ol1xn4l 4 роки тому

    650 sq 20×30 Car parking with outar stopped Home plane videos panuinga

  • @rvjagan7947
    @rvjagan7947 Рік тому

    My flat 27x50 South facing how many square feet comfortable for 2 bhk home

  • @nsk6091
    @nsk6091 3 роки тому

    Oru 600sqr feels veedu katta plan plan approval ku evalo selavagum in village

  • @dhanvinshankarganesh9760
    @dhanvinshankarganesh9760 4 роки тому

    Sir we r in chennai and got land 630 square's
    We want you to make plan for.

  • @prabuanbalagan8174
    @prabuanbalagan8174 4 роки тому

    How much cost for ur plan sir?

  • @ganeshsumi5808
    @ganeshsumi5808 2 роки тому

    Sir 600 sqft la one bhk home katta evlo cost agum

  • @joly852
    @joly852 3 роки тому

    Hi sir✋

  • @vpriyam3624
    @vpriyam3624 2 роки тому

    Sir chengalpet district la build pannuvingla sir

  • @yazhlinimouni9963
    @yazhlinimouni9963 4 роки тому

    Sir 20 lacks la 2floor house map venum sir interial steps,

  • @krajaram6944
    @krajaram6944 4 роки тому

    Unga introduction samaya eruku sir...

  • @jesustalks4383
    @jesustalks4383 4 роки тому

    Sir neenga veedu vangi sale pannuvengala

  • @kalaiselvan8241
    @kalaiselvan8241 4 роки тому

    Sir i have lots of questions and doubt and also about future plan sir
    How can i ask you sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      share here as comments, we shall do videos

    • @kalaiselvan8241
      @kalaiselvan8241 4 роки тому

      @@HONEYBUILDERS thnk you sir sure i will

  • @1981kiwi
    @1981kiwi 2 роки тому

    I hope now a days you are so busy. not even attending calls, no reply thru whatsup....

  • @rajathangaraj9510
    @rajathangaraj9510 3 роки тому

    Sir எனக்கு ஒரு கேள்வி furnished/fully furnished/semi furnished வேறுபாடு enna

  • @amarkalamaaru51
    @amarkalamaaru51 3 роки тому

    Job eruntha sollunga sir avadi

  • @syedmohamedali5430
    @syedmohamedali5430 3 роки тому

    முதல் கட்டாத்தில் பல பேர் out.

  • @karunyasangavi6641
    @karunyasangavi6641 4 роки тому

    வணக்கம் சார் நான் இப்ப வீடு வாங்கபோறேன் வீடு சின்னது தான் வீட்டுக்கு முன்னாடி 3/4 சென்ட் இடம் இருக்குது அதுலEB line போகுது அந்த வீட்ட வாங்கலாமா தயவு செய்து பதில் அனுப்புங்க

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      தவிர்ப்பது நலம்

  • @abianbu4104
    @abianbu4104 Рік тому

    வணக்கம் அண்ணா. நான் புதுக்கோட்டை டிஸ்ட்ரிக்ட் அறந்தாங்கி உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்பதற்காக கால் பண்ணு ஆனால் உங்களுக்கு கால் ரீச் ஆகவில்லை உங்ககிட்ட நான் பேசணும் எனக்கு மெசேஜ் பண்ணுவீங்களா ப்ளீஸ்

  • @suriyakala2183
    @suriyakala2183 3 роки тому

    wall painting பட்டி பார்ப்பது கோட்டயம் அடித்த பின் பார்க்க வேண்டுமாங்க Sir
    கோட்டயம் அடிப்பதற்கு முன் பார்ப்பது சிறந்ததுங்களா வீட்டின் வெளிச்சுவர்களுக்கு பட்டி பார்க்கலாமாங்க Sir
    வாழ்க வளமுடன்

  • @anandhcivil1898
    @anandhcivil1898 4 роки тому +2

    ஆயிரம் சதுர அடி வீடு கட்டுவதற்கு, பிளிண்த் பீம் அளவு வரை அதிகபட்சம் எவ்வளவு பணம் தேவைப்படும் சார்...!
    என்னிடம் உள்ள சிரிய தொகையில் வேலையை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்....! இல்லையெனில் அப்பணம் வீண் செலவாகிவிடும்... ஆரம்பித்துவிட்டால் கட்ட வேண்டும் என்ற ஒரு உந்தினால் விரைவில் முடித்துவிடுவேன்...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      15 முதல் 20 சதவீத பணம் வைத்துக்கொள்வது நல்லது

    • @anandhcivil1898
      @anandhcivil1898 4 роки тому

      @@HONEYBUILDERS அதற்குத்தான் எவ்வளவு ஆகும் என்று கேட்டேன் சார்..! ஆயிரம் சதுர அடிக்கு எவ்வளவு ஆகும் சரியாக சொல்லுங்களேன் சார்...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      @@anandhcivil1898 Around 3 lakhs

    • @anandhcivil1898
      @anandhcivil1898 4 роки тому

      @@HONEYBUILDERS நான் நினைத்ததை சரியாக சொல்லிவிட்டீர்கள்..! ஐம்பதாயிரம் வித்யாசம்....
      நானும் கட்டிட பொறியாளர் தான்... ஆனால் நான் துபாயில் வேலை பார்க்கிறேன் சார்...
      உங்க வீடியோவில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      @@anandhcivil1898 All the best

  • @velmuruganv5420
    @velmuruganv5420 3 роки тому

    Veedu katta ...good quality Kothanar ...Perambalur DT theyvai 9361679778

  • @manikandank6974
    @manikandank6974 3 роки тому

    Sir unga numbers

  • @andrewvandan3311
    @andrewvandan3311 Рік тому

    Video not nice

  • @deepasundar2566
    @deepasundar2566 4 роки тому

    Super sir