ஜாபர் சாதிக்கின் உண்மைமுகம் இதுதான்- உடைக்கும் பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    ஜாபர் சாதிக்கின் உண்மைமுகம் இதுதான்- உடைக்கும் பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #JafferSadiq #SarathKumar #Annamalai #UdhayanidhiStalin #Dmk #MKStalin #Bjp #Modi #AISMK #JafferSadiqArrested #Parisalan #ParisalanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 512

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 місяці тому +42

    பாரிசாலன்....எங்கே போனீங்க தம்பி....We miss you till Today...❤❤❤

    • @MohanRaj-tw3bb
      @MohanRaj-tw3bb 3 місяці тому +6

      வள்ளல் மீடியா channel…

  • @TonyStark-yg9xj
    @TonyStark-yg9xj 3 місяці тому +142

    தி மு க சோலி முடிஞ்சது

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 3 місяці тому +40

    எதிர் கட்சி அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்.
    எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா?

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 місяці тому +125

    அடேய் முட்டு மாதேஷூ நல்லா வச்சு செய்வார் பாரி 😅😅சிக்கி கிட்ட சீட்டி அடி😅😅😅

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 3 місяці тому +25

    பாவம் மாதேஷ், என்ன பாடுபட வேண்டியிருக்கிறது!

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 3 місяці тому +20

    இரண்டு கோடி பேர் திமுக வில் இருக்கிறார்களா!!!அப்படியானால் தனியாக தேர்தலில் நின்றால் கூட வெற்றிபெறலாமே ...ஏன் இருக்கிற கட்சிகளை எல்லாம் கூட்டணியாக சேர்ந்துதேர்தலை சந்திப்பதேன்....

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 3 місяці тому +47

    மாதேஷ்…. இந்த அண்டா செந்தில்வேல் எங்கே போட்டான்

  • @kadagam1958
    @kadagam1958 3 місяці тому +20

    பாரிசாலன் மக்களுக்கானவன் தெளிவு அறிவு தம்பி வாழ்க வளமுடன்

    • @narisimhan7660
      @narisimhan7660 2 місяці тому

      Pari sir need to talk to u. your tel no pls

  • @murariranga3882
    @murariranga3882 3 місяці тому +19

    ஊடகம் கடுமையாக கையாளவில்லை drug issues ஐ

  • @logi_cutz....8790
    @logi_cutz....8790 3 місяці тому +37

    அண்ணன் பாரி 🔥🔥🔥🔥🔥

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 3 місяці тому +125

    200 ருபாய் ஓசி குடி மாதேஷ் அரசியல் பன்னாமல் அவியலா பன்னுவாங்க

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 місяці тому +18

    முரட்டு முட்டு மாதேஷ் கலங்கிய இடம்...❤❤❤

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 3 місяці тому +16

    தலைவன் பாரி🔥🙏🔥

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 3 місяці тому +41

    மாதேஸ் தானே ஒப்புகொண்டார் அவர் நம்மலில் ஒருவர் என்று வருத்தபடுகிரார் கூட்டுகலவானிகள்😅

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 3 місяці тому +39

    என்னது ஜாபர்சாதிக் வெளிநாடு போயிருக்காராவா? மெக்சிகோவுக்கே 30 தரம் போயிருக்காராம் அது இல்லாம இன்னும் நிறைய நாட்டுக்கு போயிருக்காராம்.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 3 місяці тому

      ஆமீரை விட உதைநிதிக்கே தெரியும், ஜாப்பர் எந்தெந்த வெளிநாட்டுக்கெல்லாம் எப்போது போனார் என்று.

  • @bossb7611
    @bossb7611 3 місяці тому +31

    Paari never fails to laugh at madhesh intro

  • @saravanaprakash2209
    @saravanaprakash2209 3 місяці тому +72

    பாரியின் கணிப்பு தவறாது... ❤❤❤

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 3 місяці тому +38

    அவர் தீவிர வாதிகளுக்கு உதவியதாக இன்று செய்தி வந்து உள்ளது

  • @krishnasamy4684
    @krishnasamy4684 3 місяці тому +21

    பாரி..மிகச்சிறப்பு..❤❤❤

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 3 місяці тому +23

    என் நண்பன் பாரி❤

  • @krishnamoorthiparasuraman6772
    @krishnamoorthiparasuraman6772 3 місяці тому +57

    மாதேஷ் = 100 உபிஸ், மூத்த பத்திரிகையாளர் மணி = 500 உபிஸ்,

  • @stanlinanburaj7684
    @stanlinanburaj7684 3 місяці тому +15

    2013ல இருந்து 2024 வரை 13 வருஷமா மாதேஷ் அங்கில்😂😂

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 3 місяці тому +7

    அவர் யார் என்று தெரியாமல் இல்லை. அவர் இவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்வார் என்று தெரியாது.

  • @moorthymoorthy8538
    @moorthymoorthy8538 3 місяці тому +6

    செம செம செம கலக்கல்

  • @minervaplus1200
    @minervaplus1200 3 місяці тому +10

    ஓட்டுக்கு பணம் வங்காமல் இருப்போம்.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 місяці тому +14

    என்னாது.... கண்காணிக்கும் காவல் துறை....😂😂😂

  • @deenatimon5746
    @deenatimon5746 3 місяці тому +7

    மிகச்சிறந்த அரசியல் கணிப்பாளர் பாரிசீலன்

  • @paramamoorthy
    @paramamoorthy 3 місяці тому +11

    அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்

  • @gobinathmalaisami6713
    @gobinathmalaisami6713 3 місяці тому +11

    திருப்பூரில் 17 வயது பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை பற்றி செய்தி போடவும்.

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 3 місяці тому +12

    திமுக சார்பில் அயலக வாழும் தமிழர்கள் மாநாடு நடைபெற்றது அதில் நிறைய கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் பங்கேற்று வந்தனர் என்று செய்திகள் கூறுகின்றார்

  • @CRAZYFailz
    @CRAZYFailz 3 місяці тому +22

    வா தல வா தல 🔥

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 3 місяці тому +28

    மதேஸ் குசும்பு ரொம்ப அதிகம்

  • @user-gk3by3sd8w
    @user-gk3by3sd8w 3 місяці тому +5

    மாதேஸ் புரட்சி இயக்குனர்னு‌ இன்னொரு முறை சொன்னா நாரி போய்ருவ

  • @veenaumesh9390
    @veenaumesh9390 3 місяці тому +4

    Super sir..i enjoyed your talk 😂😂😂

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 3 місяці тому +10

    மாதேஷ். போதைக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேட்டி எடுக்கிற பாரு அங்க நிக்கிரையா நீ😂😂😂😂

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p 3 місяці тому +4

    Amazing interview fantastic.

  • @balangsivag3732
    @balangsivag3732 3 місяці тому +3

    அற்புதம் பாரி வாழ்த்துக்கள் 🎉😊❤

  • @Velumani785
    @Velumani785 3 місяці тому +2

    தம்பி பாரிசாலனின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால்
    பேட்டி நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது.
    சூப்பர் நேர்காணல்.

  • @djosam
    @djosam 3 місяці тому +9

    பாரி ❤🔥💥

  • @kumarkckumar7598
    @kumarkckumar7598 3 місяці тому +5

    Super pari

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 3 місяці тому +5

    அமீர் மிக மிக நல்லவர் மாதேஸே சர்டிபிகேட் கொடுத்து விட்டார் நேர்மையான விவாத நிகழ்ச்சி நடத்தும் சூப்பர் வியாபாரி பாரிசாலன் பெரிய அறிவாளி போல நினைப்பில் பேசுவார் குண்டாஸில் உள்ளே போய்வந்த பிறகு திமுகவை எதிர்த்து பேச தயங்குகிறார்

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p 3 місяці тому +4

    face expression is super :)

  • @rameshpichu6117
    @rameshpichu6117 3 місяці тому +11

    குற்றம் சுமத்தப்பட்ட அணிலாரை ஏன் நீக்கவில்லை

  • @user-iy1ow9vj4s
    @user-iy1ow9vj4s 3 місяці тому +43

    கமல்ஹாசனை விட சரத்குமார் எதுவும் முட்டாள்தனமாக செய்யவில்லை.

    • @joni28289
      @joni28289 3 місяці тому +3

      Rendu perum muttal than

    • @Ytblackkings
      @Ytblackkings 3 місяці тому

      ​@@joni28289 இல்லா சரத்குமார் better choice

    • @rajeshsubramanian4762
      @rajeshsubramanian4762 3 місяці тому

      ​@@joni28289what about Vijay bro?

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 3 місяці тому +11

    பலே கிடுக்கிப்பிடி கேள்விகள் மாதேஷ்!

  • @moorthymoorthy8538
    @moorthymoorthy8538 3 місяці тому +6

    சிரித்து சிரித்து ரசித்த பேட்டி

  • @Gopi-dq3qb
    @Gopi-dq3qb 3 місяці тому +5

    Jaihind

  • @Ironized_07
    @Ironized_07 3 місяці тому +4

    மானத்தமிழன் பாரி 🙏

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 3 місяці тому +6

    summa ve piriparu pari....
    kathai ya solla vidu ya....😂
    road condition sarila😂 thanks Air bag

  • @sambashanthini7771
    @sambashanthini7771 3 місяці тому +9

    அடேய் முட்டு மாதேஷூ நல்லா வச்சு செய்வார் பாரி

  • @ramasubbu8249
    @ramasubbu8249 3 місяці тому +4

    NCB should book Tin Bear for enquiry

  • @thamaraiselvan1865
    @thamaraiselvan1865 3 місяці тому +5

    Brother pari very happy to see u smiling throughout the interview. Keep it up brother

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 місяці тому +5

    32:29 *TN police has to give clearence*
    *but TN police working like alla kai of Jaffar Sadiq* 😅

  • @arunvijaypandian9039
    @arunvijaypandian9039 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் நந்தினிக்கு குரல் குடுத்த பாரிசாலன் அவர்களுக்கு

  • @gomathyms2107
    @gomathyms2107 3 місяці тому +4

    The interview questions are quite obstructing to get Pari sir's full points presented...

  • @user-oz8vu4pj5c
    @user-oz8vu4pj5c 3 місяці тому +5

    பாரி அண்ணா சூப்பர்

  • @thaenatha
    @thaenatha 3 місяці тому +5

    சூப்பர் பாரிசால்

  • @user-bt4wd4lz5q
    @user-bt4wd4lz5q 3 місяці тому +2

    பாரி அண்ணா ur always king marker..

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming 3 місяці тому +4

    15:03 Madhesh be like, naanum evalo neram dhaan sirippa adakkuradhu 😂😂

  • @ThingOurs
    @ThingOurs 3 місяці тому +5

    😂😂😂😂😂😂😂😂😂😂 ultimate paari paari😂😂😂🎉🎉🎉❤❤❤❤❤

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 3 місяці тому +4

    12:50 intha video irutha veliya viduga paa😅

  • @krishnansrinivasan6718
    @krishnansrinivasan6718 3 місяці тому +3

    Pari rocks 🎉

  • @gnanavelr5601
    @gnanavelr5601 3 місяці тому +4

    பாரியின் கணிப்பு எப்போதும் சரியாக‌ இருக்கும்

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 3 місяці тому +5

    8:45 கட்டுமரம் தாக்கப்பட்டார்😂😂😂😂😂😂

  • @MrBalajicse89
    @MrBalajicse89 3 місяці тому +5

    Evm is like calculator which we can't hack or do anything from outside... Also it is not connect to any network

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x 3 місяці тому

      Elon musk sir neengala

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 місяці тому

      ​@@user-ue3hq5se5xநீங்க எலான் மஸ்க். போய் EVM machine ஹேக் செய்யுங்கள். செய்து காட்டுங்கள் நிரூபியுங்கள்.

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 3 місяці тому

      Dei kothadimai unaku therlana ennada seiradhu​@@user-ue3hq5se5x

  • @yanbucommercialport240
    @yanbucommercialport240 3 місяці тому +3

    100 CORRECT

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 3 місяці тому +3

    Paari yeppodumey vunmai dhan solluvaar ! Jai Bharat !

  • @aravindp2636
    @aravindp2636 3 місяці тому +4

    Paari Selvan sir spot on slipper shot answers regarding director Ameer friend of jaffer Sadiq drug smuggler...law will punish whoever is involved...we hope the truth never fails...😊😊😊😊

  • @londistmslocal3757
    @londistmslocal3757 3 місяці тому +4

    பாரி எப்பவும் சிறப்பு

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 3 місяці тому +7

    பாரிசாலன் கொடுத்த நேர்காணல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உண்மையாக இருந்தது பழமொழிக்கு ஏற்றார் போல்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 3 місяці тому +5

    Mathesh - paari saalan combo 🎉🎉🎉🎉

  • @leg875
    @leg875 3 місяці тому +2

    12:10 😂

  • @paramamoorthy
    @paramamoorthy 3 місяці тому +5

    ஆறு லட்சம் பணம் அனுப்பும்போது அவர் அப்பழுக்கற்ற நண்பர் தானே

  • @ashokk2388
    @ashokk2388 3 місяці тому +4

    Parri ❤❤❤

  • @gb6621
    @gb6621 3 місяці тому +4

    Look out notice for Jaffer issued on 15th but even after that date he attended movie promotional event with political friends. Why he was not arrested at that time by TN police?

  • @sathisha6337
    @sathisha6337 3 місяці тому +2

    Fun loaded... Full interview 😂😂😂

  • @mankathada5901
    @mankathada5901 3 місяці тому +4

    Budweiser beer kudiki😂 madesh

  • @user-kx4np8ch9q
    @user-kx4np8ch9q 3 місяці тому +5

    Mahesh, Oru Periya Ayokiyan

  • @kapilkumarrajashekar0822
    @kapilkumarrajashekar0822 3 місяці тому +3

    NCB, Please Maadhesh ah ulle podunga. Drugs Mafia Kazhagam ku enna muttu kudukuran. 🤣🤣🤣

  • @ramalingam7190
    @ramalingam7190 2 місяці тому +1

    Be a Gentleman MR MADHES, STICK WITH YOUR WORDES

  • @usharaniachari3279
    @usharaniachari3279 3 місяці тому +2

    😮

  • @sathishchandard8710
    @sathishchandard8710 3 місяці тому +4

    Why this money worried 😟

  • @magendranmagendran100
    @magendranmagendran100 3 місяці тому +4

    அமீர் முட்டு பாரிசாலன்..😂😂😂

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan8848 3 місяці тому +3

    2024 பொதுத்தேர்தலை பாஜக தான் வெல்லும்.

  • @udayjanardhanan
    @udayjanardhanan 3 місяці тому +4

    Two young men who knows everything 😂 but do not know what drug and laundered money is used for . Kids talk !

  • @m.muruganm.murugan4780
    @m.muruganm.murugan4780 3 місяці тому +2

    Parisalan mass anna ❤

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 3 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MrBalajicse89
    @MrBalajicse89 3 місяці тому +4

    Seeman calling dmk pangaali party. Backstabbed

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 3 місяці тому +1

    Madesh and Parisalan are what a combination 😜😜😜

  • @ashoks5317
    @ashoks5317 3 місяці тому +4

    Madaesh your interview with Covai Satyan is the best till date. Have one more interview

  • @ganeshvenkatasubramaniam9484
    @ganeshvenkatasubramaniam9484 3 місяці тому +2

    He was going to Rajasthan to go to Pakistan which is safe harbor for drug smugglers

  • @MrBalajicse89
    @MrBalajicse89 3 місяці тому +5

    Drug dealer ameer😅😅😅

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 3 місяці тому +7

    கம்பேனி முன்னரே இருக்கலாமே

  • @vakar1992
    @vakar1992 3 місяці тому +2

    I think after parliament election DMK party is can be disabled 😅😅

  • @ManiMaran-tc3hs
    @ManiMaran-tc3hs 3 місяці тому +1

    Enna thalaiva ethana naala unna kanum

  • @arunkumar-ij7rh
    @arunkumar-ij7rh 3 місяці тому +1

    எங்க தல மாதேஸ கலாய்க்குறீங்களா பாரி

  • @JaminSelva
    @JaminSelva 3 місяці тому +3

    08:44 புன்முறுவல் உடன் கூடிய குசும்பு பேட்டி....செம....😅
    கட்சி நிர்வாகியை கூட கவனிக்க தவறிய தத்தி திர்விட கட்சி தான்....தமிழகத்தை காப்பற்ற போகுதாம்..... செம காமெடி.... காசுனா எதுவும் பண்ணுவான்னு அன்றே சொன்னான் வெண்தாடி ஈவெராநா(Ref: பக்கம் 21)....

  • @rammaster5344
    @rammaster5344 3 місяці тому +1

    அந்த வகையில்

  • @sivakumarka2289
    @sivakumarka2289 3 місяці тому +1

    Thank you parisalan . Sema lolly ah irunthuchu

  • @madhanraj6345
    @madhanraj6345 3 місяці тому +1

    Super interview