வவ்வால்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இவ்வளவு வவ்வால்களை ஒருசேர எங்கும் காண முடியாது
    உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்த நிலையில், இப்போதைக்கு வெறும் 4000 மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அதாவது, இந்த எண்ணிக்கையிலுள்ள பாலூட்டிகளில் 4-ல் 1 பகுதி இனங்களை கொண்டதுதான் இந்த வவ்வால் இனம். பறக்கக்கூடிய தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனமும் இந்த வவ்வால்கள் மட்டுமே... இரவில் விழித்து, பகலில் பதுங்கி, மனிதன் நலமுடன் உயிர் வாழ்வதற்கான பல உதவிகளை செய்யக்கூடியது வவ்வால்கள்.

КОМЕНТАРІ •