ஹிஜாப் ஆர்ப்பாட்டம்...மயிலாடுதுறை

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 192

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 Рік тому +1

    அல்லாஹ் மிக பெரியவன் உங்கள் பயான் கேட்டு என் உள்ளம் சிலிர்த்து போனது உங்கள் இஸ்லாதிற்கான பயணம் தொடரட்டும் 🤲🤲

  • @thameemansari3391
    @thameemansari3391 2 роки тому +23

    என் அன்புச்சகோதரியே
    உங்களின் பேச்சால் நான் அழுது கொண்டிருக்கிறேன்...
    என்னிடம் உங்கள் அளவுக்கு இமான் வலிமை இல்லை. அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரும் உயர்ந்த பதவியை மறுமையில் தர உங்களுக்காக துவாச்செய்கிறேன்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 2 роки тому +56

    சகோதரி பெண்புலி சபரிமாலா அவர்களுடைய பேச்சும் வீரமும் அதே சமயத்தில் பெண்களைப் பற்றிய வருத்தமும் மிக அழகான ஆக்ரோஷத்தோடு பதிவு செய்யும் விதம் அனைவரையும் இஸ்லாத்தின்பால் இன்னும் ஆழமாக இறங்க வைக்கிறது.இறைவன் அருள் புரிவானாக ஆமீன் வாழ்த்துக்கள்

    • @thilsadhchithika9793
      @thilsadhchithika9793 2 роки тому

      Aameen

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому +1

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

    • @dr.s.sheikhmansur5917
      @dr.s.sheikhmansur5917 2 роки тому +3

      அன்பு நண்பர் அவர்களே சகோதரி சபரிமாலா அவர்களது பேச்சை சத்தம் போட்டாவது சொல்வோமே இன்று மக்கள் நிறைய இறையச்சம் இன்றி காது கேட்காதவர்கள் போல நடித்துக்கொண்டு இருக்கிறார்களே என்பது தெரிந்து நாங்கள் நாங்கள் நினைக்கிறோம் இது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் எங்களுக்காக வேண்டி இறைவனிடத்தில் நீங்கள் துவா செய்யுங்கள்

    • @noorunnahar1869
      @noorunnahar1869 2 роки тому

      L

    • @dowlethnishas4535
      @dowlethnishas4535 2 роки тому

      Aameen 😭😭😭

  • @jaisaumair6632
    @jaisaumair6632 2 роки тому +16

    Assalaamualikum. என் அன்பிற்கு உரித்தான ஆருயிர் தோழியே ! இந்த உலகத்தில் அசத்தியத்தை வேரூடு ஒழித்து சத்தியத்தை நிலைனாட்ட வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை சிறைக்காவது அர்பணிக்கத்தயார் என்ற அந்த தூய எண்ணம் இருக்கிறதே அது தான் அல்லாஹ்விடத்தில் மிக மேலாதும் உயர்வானதாகவும் இருக்கும். Mashaallah . வர வேட்கிறேன் உங்களுடைய இந்த தூய எண்ணத்தை. 👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @mubarakkashahjahan
    @mubarakkashahjahan 2 роки тому +14

    தங்களை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.அல்லாஹ்வின் கிருபையால் தங்களுடன் இணைத்துக் போட்டோ எடுத்து கொண்டேன்.அல்ஹம்துலில்லாஹ்

  • @muhammadnazir7423
    @muhammadnazir7423 2 роки тому +5

    Very excellent presentations. May The Almighty bless you sister.I am a malayalee but I surprise how beautiful your Tamil is.Congratulations.

  • @haroonbasha556
    @haroonbasha556 2 роки тому +5

    யா அல்லாஹ் என் சகோதரிக்கு பாதுகாப்பை வழங்குவாயாக

    • @thilsadhchithika9793
      @thilsadhchithika9793 2 роки тому

      Aameen

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

    • @ashkerali1516
      @ashkerali1516 2 роки тому

      Ameen

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +14

    அல்லாஹ்... தங்களுக்கும்... தாங்கள் குடும்பத்தார்களுக்கும்... அனைவருக்கும்... உதவி புரிவான்...

  • @seyedalifathima7908
    @seyedalifathima7908 2 роки тому +16

    சகோதரியின்பேச்சைகேட்பதினால்ஈமான்வலுபெறுகின்றது.புத்துணர்ச்சிஉண்டாகின்றது

    • @thilsadhchithika9793
      @thilsadhchithika9793 2 роки тому

      Alhamdulillah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @aasifaaasifa8962
    @aasifaaasifa8962 2 роки тому +8

    அன்பின் சகோதரியே சபாிமாலா உங்களை நான் ௭ப்பொழுது பார்ப்பேன் என்று
    ஏங்குகிறேன்🌹🌹🌹🌹👍

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 2 роки тому

    உங்கள் பேச்சு எனக்கு அழுகை தான் வருகிறது

  • @greenplanet1712
    @greenplanet1712 2 роки тому +10

    அஸ்ஸலாமு அலைக்கும்.... அன்பு சகோதரி க்கு. சிங்கப் பெண்ணின் சம்மட்டையடி முஸ்லிம் சமுதாயத்திற்கு தற்சமயம் தேவை என்று உணர்ந்த இறைவன் உருவாக்க கவன ஈர்ப்பு கொள்வதற்கு வெளியிலிருந்து அவரை கொண்டு வந்து நாம் விழிக்க சாட்டையடி இவளும் கொடுத்துக் கொண்டு கிறாள்.இவளுக்காக நாம் பிராத்திப்போம்.!!!!!!! ஒற்றுமைக்கான வழிக்காட்டி

  • @ashrafhameed9431
    @ashrafhameed9431 2 роки тому +1

    Great bayan, sister always goad with you

  • @basheerp.a7759
    @basheerp.a7759 2 роки тому

    Very good message

  • @mubarakkashahjahan
    @mubarakkashahjahan 2 роки тому +10

    Mashaallah

  • @aasifaaasifa8962
    @aasifaaasifa8962 2 роки тому +4

    Masha allah sister

  • @haseenanazar6284
    @haseenanazar6284 2 роки тому +2

    🤲 Masha Allah im proud to be a Muslim Allahu akbar ugga speech Masha Allah kan kalagga vecheruche 😭

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +10

    அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.......
    ஜசக் அல்லாஹ் ஹயிர

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @MaayaaviTamil
    @MaayaaviTamil 2 роки тому +20

    ஒற்றுமையுடன் ஒரு குழுவை உருவாக்க வேண்டிய அவசியம்

  • @deenmohmd1459
    @deenmohmd1459 2 роки тому +2

    AllahuAkkbar Super speech

  • @aanishgallery4499
    @aanishgallery4499 2 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ் இந்த உரையைக் கேட்கும்பொழுது கண்கலங்குகிறது சகோதரி
    நானும் இஸ்லாத்தை ஏற்ற பெண் தான்.நான் பத்தாம் வகுப்பு படிக்க சேர்ந்ததிலிருந்து இந்த கஷ்டங்களை நானும் அனுபவித்தேன் அதன் பிறகு பதினொன்றாம் வகுப்பிற்கு சேர்க்கைக்கு போகும் போது என்னை இஸ்லாமிய ஆசிரியை தான் திமிராக பேசினார் எல்லாப் பிள்ளையும் எப்படி இருக்கிறதோ அதே மாதிரி தான் நீயும் இருக்கனும் சொன்னாங்களே தவிர எனக்கு முக்காடு போடுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
    எல்லாப் பள்ளிக்கூடத்திலும் இதே நிலைமையாக இருந்தது அதற்கு பிறகு ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் நானும் என் தாயும் சென்று எனக்கு மறுக்கப்பட்ட உரிமையைக் கூறினோம் அந்த அமைப்பை சேர்ந்த சகோதரர்கள் எங்கள் ஊர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்கள் அதன் பிறகு கலெக்டர் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு எங்களுடைய முக்காடு போட்டுக் கொள்ள எந்த தடையும் இல்லை எல்லாப் பள்ளி கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதினார் ஆனால் அனுமதி கிடைத்ததும் இஸ்லாம் சரியாகத் தெரியாத மாணவிகள் முக்காடு போடாமல் தான் இருக்கின்றார்கள் அல்லாஹ் தான் அவர்களுக்கு தெளிவான பாதையை தரவேண்டும்.😓🤲🤲

  • @jasimafarveen5402
    @jasimafarveen5402 2 роки тому +3

    அ ல் லா ஹு அ க் பா ர் 🌷🌷🌷

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 роки тому +9

    வார்த்தைகள் வரவில்லை வாழ்த்தவும் நன்றி சொல்லவும் எங்கள் இரத்த உறவான சபரிமாலா !.எங்கள் தாயுமானவளே. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளா.

  • @syediliyas1944
    @syediliyas1944 2 роки тому +5

    Masha Allah

  • @ajipangestu9497
    @ajipangestu9497 2 роки тому +1

    assalamualaikum salam we from🇮🇩
    indonesia💚💚💚

  • @meerabeeve6134
    @meerabeeve6134 2 роки тому +6

    Allahu Akbar, no words to tell u sister. May Allah bless u always and protect u and the rest Muslims in India. Alhamdulilah, I never born in India.

  • @syedabdhahir434
    @syedabdhahir434 2 роки тому +2

    Super பேச்சு

  • @majeedpulikodan5095
    @majeedpulikodan5095 2 роки тому

    Maasaah allaah allaahu akdar

  • @yourtv516
    @yourtv516 2 роки тому

    Masha Allah
    my sweet sister

  • @munawwerhaniffa8536
    @munawwerhaniffa8536 2 роки тому +6

    Mashallah..💯👍
    May Allah Swt Bless all of us in Every Respect..
    From Sri Lanka.

  • @muslimah4088
    @muslimah4088 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.மாஷா அல்லாஹ்.உங்களை பார்க்கும் போது பெருமிதம் அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ‌.....அல்லாஹ் நேர்வழியை தந்து இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்.
    ஈமானோடு சேர்ந்த வீரம் . இஸ்லாத்தை அழகான முறையில் எடுத்து சொன்னீர்கள்.இன்ஷா அல்லாஹ் உங்களை சந்திக்கனும் என்று உள்ளம் துடிக்கிறது........ இன்ஷாஅல்லாஹ் உங்களுடைய பெயரை சுமையா என்று மாற்றி கொள்ள அழகாக இருக்கும். வஸ்ஸலாம்....

  • @zahirhusain5202
    @zahirhusain5202 2 роки тому +1

    Allah ungalai porunthikolvanaga...aameen

  • @abdulshukkoor4916
    @abdulshukkoor4916 2 роки тому

    Alhamdulillah. Allah Akbar super speech 🤲🤲🤲

  • @Aslam2287
    @Aslam2287 2 роки тому

    MASHA ALLAH ungal speech grate 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nurnobi5851
    @nurnobi5851 2 роки тому

    Subahanall Alhamdulillah Allah hu akbar mashallah mashallah

  • @rajvanstudio5499
    @rajvanstudio5499 2 роки тому +1

    Allahku akkubhar Allahku akkubhar
    Allahku akkubhar 😢😭 yen iraivan azhakiya poruppalan😭

  • @muhammadmurshi971
    @muhammadmurshi971 2 роки тому +1

    Insha allah from Kuwait 🇰🇼

  • @MaayaaviTamil
    @MaayaaviTamil 2 роки тому +12

    சமூக பார்வை கொண்ட சகோதரி

    • @MaayaaviTamil
      @MaayaaviTamil 2 роки тому

      யார்ரா நீ like போடுறது வெண்ணெய் சமூக பணி மூலம் நடைமுறையில் இரங்குவதே முக்கியம்

  • @umar246
    @umar246 2 роки тому +1

    Subahanallah Allah akbar Allah give you jannath insha Allah Aamen, Aamen

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +5

    19:54 இன்ஷா அல்லாஹ்
    ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 2 роки тому +2

    Allaahu Akbar. Solla vaarthaihal illai sahotharikku. Allaah menmelum vetri alippaanaaha. Aameen.

  • @imranmohammed1512
    @imranmohammed1512 2 роки тому

    Super akka

  • @NamMediaLive
    @NamMediaLive 2 роки тому +26

    அனைவரும் பொறுமையாக முழுவதுமாக கேளுங்கள். சிறிதும் தவிர்க்க முடியாத தவிர்க்க கூடாத பதிவு. 😭😭

  • @AbbasKhan-tp9pv
    @AbbasKhan-tp9pv 2 роки тому

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @Q-u-r-a-a-n
    @Q-u-r-a-a-n 2 роки тому

    Every word u spoke is TRUTH... JUST FOR THIS ULTIMATE SPEECH, MAY ALLAH GRANT U AND UR FAMILY THE HIGHEST JANNAH.. JANNATHUL FIRDOUZ...STAY BLESSED IN BOTH THE WORLD'S...
    May Allah strengthen the Muslim women in India through you and all Muslim women who come out like you and become a successful women leader of current generation...

  • @kreativeinteriorinnovation5733
    @kreativeinteriorinnovation5733 2 роки тому +2

    Naan ethir paarkkadha veera mulakkam
    Pen Pazhani Baba
    Allah ungalukku uyarvaana sorkkatthayum sirantha anthasthayaiyum koduppanaga
    Thodarattum Thoondattum Imaanai ennum ennum athigamaaga Islamiyar matrum Islamiyar alladha mattroridamum

  • @sarmilasamila1504
    @sarmilasamila1504 2 роки тому

    Subuhanalla...my sister Asslamu alikkum warahatullahi wabarakatuhu Allah ungalukku tanda enda emaanayum dairiyahyum nam Muslim makkal anaiwarukum taruwayaha ameen

  • @raifadhilsha4475
    @raifadhilsha4475 2 роки тому

    Allah akbar
    Mashaallah Barakkallah feekum sister

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @abdulakhan2945
    @abdulakhan2945 2 роки тому +11

    பழனிபாபா மறைந்துவிட்டார் என்பதை மறந்து தோழியர் சபரிமாலாவின் உருவத்தில் நம்முடன் உலவி வருகிறார் என்பதை நினைவில் வைப்போம்

  • @zainularafabir4623
    @zainularafabir4623 2 роки тому +3

    ஆமீன்

  • @nazeeramahboob2000
    @nazeeramahboob2000 2 роки тому

    Mashallaha asllamalikum

  • @syedadam9265
    @syedadam9265 2 роки тому

    Arumaiyana Patheeuvo.

  • @nayeem2023-4
    @nayeem2023-4 2 роки тому +3

    May Allah SWt give strength & leadership to our sister sabarimala to make better society . alhamdulilla tamil nadu mulims were guided by allah through her motivational speeches. May Allah save her. tamil nadu mens please stay behind her & protect her. should not happen anything like dr.zakir naik faced. jazakallah hair

  • @shameeda2533
    @shameeda2533 2 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்
    ஆமீன்

  • @safeenasadiq467
    @safeenasadiq467 2 роки тому +4

    🤲 Ameen ya rabul allameen 🤲🤲🤲🤲🤲

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +4

    ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @hamidshaul5287
    @hamidshaul5287 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்.

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 роки тому +6

    Allahu Akbar
    Allah Akbar

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @fawazahmed3436
    @fawazahmed3436 2 роки тому +1

    Nice sister neinga super pasuneiga

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +4

    6:47 நல்ல கேள்விகள்

  • @a.r.nowfia934
    @a.r.nowfia934 2 роки тому

    Allahu akbar..

  • @MSRahumathullah
    @MSRahumathullah Рік тому

    மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @apsarasyed9800
    @apsarasyed9800 2 роки тому +1

    Allah akbar inspiring speech

  • @amnazeer5097
    @amnazeer5097 2 роки тому

    അല്ലാഹു സഹോദരിക്കു ദീർഘായസും ആരോഗ്യവും തരുമാറാകട്ടെ ആമീൻ 🤲😢

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому

    My..scisder..pold.spechee..vala.rahuman.arul.purievan.ameen

  • @aimaniman8654
    @aimaniman8654 2 роки тому

    Ya Allah engal ayisa pol engalukku imanai kodu.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +4

    ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்கள்

  • @mmtech.3287
    @mmtech.3287 2 роки тому

    you are grate sister

  • @bashirshah4271
    @bashirshah4271 2 роки тому

    Man sha Allah

  • @mujiburrahaman7005
    @mujiburrahaman7005 2 роки тому +1

    ما شاء الله تبارك الله

  • @rajvanstudio5499
    @rajvanstudio5499 2 роки тому +1

    Yenkankalil irunthu kannir valikirathu😭😭😭😭

  • @mohamedhussain-sl4lk
    @mohamedhussain-sl4lk 2 роки тому +3

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @mohamedsithiqsithiq2552
      @mohamedsithiqsithiq2552 2 роки тому

      Masha Allah let your speech should bring strongest to wards all muslims let them all follow according to Islamic which preached to our prophet Nabikal Nayakam sal through Holy Quaran in Ahirath let Allah give give to all muslims howthul howther thatha kathil our holy prophet Muhammad sal Avarkal in kayil neer aroundum packia thai nam anaivarukkum tharuvanaga Aameen n.md.siddiq

  • @mufeenmohamed2212
    @mufeenmohamed2212 2 роки тому +1

    Masha allha 🤲

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +3

    30:56 அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️❤️❤️.........

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 роки тому +4

    Aameen Aameen

  • @barakathkalil7366
    @barakathkalil7366 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @sadaqrahmi7758
    @sadaqrahmi7758 2 роки тому +2

    அல்லாஹுஅக்பர்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர் என பொதுகூட்டங்களிலும் எதிரியை சந்திக்க போகும் போதும் ஒரு கஷ்டமான. சூழ்நிலையிலும் சப்தமாக உணர்ச்சி வசபட்டு கூறலாமா? ??
      சப்தமாக கூற கூடாது. இறை தூதர் வழிமுறையை பின்பற்றுங்கள்.
      அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோக்கிச் சென்று திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்' -----
      ஸஹீஹ் புகாரி : 4202.
      அத்தியாயம் : 64. போர்கள்

  • @silmiyasilmiya8292
    @silmiyasilmiya8292 2 роки тому

    MashaAllah Alhamdulillah

  • @irfanmohamed9678
    @irfanmohamed9678 2 роки тому

    Jasak Allah kair sister

  • @sathikabegum7178
    @sathikabegum7178 2 роки тому

    Very good video supperma

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 роки тому +2

    Mashallah

  • @vazirali1714
    @vazirali1714 2 роки тому +10

    கியாமத் நாள்வரை ஷஹீத் பழனிபாபா அவர்கள் ஆண் பெண் இருபாலருக்கும் வீரத்தை விதைத்துக்கொண்டே இருப்பார்கள்!

  • @kaderameer3583
    @kaderameer3583 2 роки тому +1

    ஆயிரம் சபரிமாலா ஃபாத்திமா உருவாக வேண்டும் ஆமீன்

  • @beerankoya2492
    @beerankoya2492 2 роки тому

    ما شاء الله

  • @kosenterprise227
    @kosenterprise227 2 роки тому

    Islamiyah pechalrgal irai achathai patri pesukirargal. Matra silar ulagaiha nadappukkalai pesukirargal. Sagothari, ungal pechil irai achathai kettu alugiren. Ulaga nadappukkalai seykiren. Inraya ulagathil irandum thevai. Atharkana ungal pathivu miga porutham. From malaysia

  • @sofiaadros6616
    @sofiaadros6616 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @raifadhilsha4475
    @raifadhilsha4475 2 роки тому +1

    Allah akbar allah akbar
    Ameen Ameen ya rabbal aalameen

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +3

    8:51 ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 2 роки тому

    Sabarimala is a new mental.

  • @hh-mx2dp
    @hh-mx2dp 2 роки тому

    Allah Akbar Masha allah

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 роки тому +2

    Allah hu Akbar ☝️

  • @syedadam9265
    @syedadam9265 2 роки тому +2

    Alhamdulillah.

  • @jn.channel3546
    @jn.channel3546 2 роки тому

    பெண் பழனிபாபாவாக காண்கிறேன்..
    ஏக இறைவன் பொருந்தி கொள்ளட்டும்!

  • @alifimam7676
    @alifimam7676 2 роки тому

    Good sister

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 роки тому +1

    Aameen Aameen ya rabbal Aalameen

  • @ahamedarsath2468
    @ahamedarsath2468 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 2 роки тому

    Assalamu alaikum jashakumulla

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 2 роки тому +1

    mashallah

  • @ahmadanas6663
    @ahmadanas6663 2 роки тому +2

    Allah akbar Allah akbar

  • @shaidamouhammadally2148
    @shaidamouhammadally2148 2 роки тому

    La thahzan innallaha ma'na