Anbumani Vs Ramadoss Clash | PMK | Anbumani Latest Speech | PMK Clash | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @jayakumarm752
    @jayakumarm752 18 днів тому +13

    அப்பா மகன் சண்டையில் சன் நியூஸ் குளிர் காய்கிறது. இன்னமும் கட்சி பிளவு படவில்லை மறந்து விடாதீர்கள்

  • @jackdhina584
    @jackdhina584 18 днів тому +15

    உங்க வேசம் நல்லா இருக்கு

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 18 днів тому +17

    பாவம் தன் பேரனை பதவியில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார் ராமதாஸ் ஆனால் அன்புமணிக்கு அது பிடிக்கவில்லை ஆனால் அவருடைய மனைவியை மட்டும் தேர்தலில் நிற்பதற்கு இவர் துடிப்பார்..

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 18 днів тому +5

    ராமதாஸ் அப்பன் ஒரு நாடக கலைஞன் அதை சரியாக அரசியல் போட்டி வாங்குவதற்கு நாடகம் ஆற்றுகிறார் ராமதாஸும் அன்புமணியும்

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 18 днів тому +6

    விவஸ்தையே இல்லாத தமிழக ஊடகங்கள் என்று தான் திருந்தும் ? இந்த குடும்ப சண்டைக்கு முக்கியத்துவம் ஏன் தருகிறீர்கள்.? நாட்டில் இது முக்கிய பிரச்சினை என்று நாள் தோறும் போட்டி போட்டு செய்தி வெளியிட வெட்கமாக இல்லையா?

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 18 днів тому +5

    அப்பா மகன் இருவருடைய முகத்திலும் ஒரு சின்ன புன்முறுவல் கூட இல்லை கடுகடுப்பாவே இருந்தார்கள்..

  • @kumarans1369
    @kumarans1369 18 днів тому

    எந்த சல சலப்பும் இல்லை..😅😅😅. எல்லாம் சரியாத்தான் இருக்கு. பா.ம.க எப்பவுமே மாஸ். ❤❤❤

  • @sureshD-cz2lz
    @sureshD-cz2lz 17 днів тому +1

    அன்னைக்கு ஸ்டாலினுக்கு காய்கறிக்கும் சண்டை நடந்துச்சு அப்போ அது என்ன சொல்றீங்க

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 18 днів тому +5

    அண்ணாபல்கலைகழகம் கற்பழிப்பு யார் அந்த சார்.....மாசு 😅😅😅மறவற்ற மாணிக்கம்😅😅😅

    • @jovialboy2020
      @jovialboy2020 18 днів тому

      மணிப்பூரில் போய் கேளு

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 18 днів тому +1

    அப்பனே அன்புமணியை திரும்பி பார்க்க வில்லையென்றால்
    மக்கள் அவரைப் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்

  • @Master-i4u
    @Master-i4u 18 днів тому +5

    அன்புமணி
    எதற்கு வம்பு மணி
    ஐயாவுக்கு இல்ல தெம்பு மணி
    எதுக்கு வம்பு மணி 😂😂😂😂😂😂😂😂😂

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 17 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasankars5714
    @sivasankars5714 18 днів тому +3

    இதை பார்க்கும் போது ஸ்டாலின் அழகிரி சண்டைதான் ஞாபகம் வருகிறது

  • @mohamedrila-yx4it
    @mohamedrila-yx4it 18 днів тому +1

    அரசியல் என்பது எல்லோரையும் பிறித்து விடும் அதனால் தான் சில பேர்கள் அதை வெறுத்து வெளியே வந்து விடுகிறார்கள் இதை பார்க்கும் போது நாம் அரசியல் மற்றும் கட்சி தலைவராக இருப்பதை விட சாதன குடி மகனாக இருப்பது மேல் என்று தோன்றுகிறது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 18 днів тому +2

    அண்ணாபல்கலைகழகம் கற்பழிப்பு ...யார் அந்த சார்😅😅😅

  • @edwardkg810
    @edwardkg810 18 днів тому

    இது ஒரு கட்சி இதில் ஒரு முரண்பாடா?....பெரியகுளம் அமுதேஸ்வரி..

  • @ArulArn-r4l
    @ArulArn-r4l 18 днів тому +2

    DR Ayya Mass leader pmk💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @VaageshC7899
    @VaageshC7899 18 днів тому +1

    பாட்டன் சொத்தான கட்சியில் பேரனுக்கும் பங்கு தர தாத்தா நினைக்கிறார் 🥭🥭

  • @SauakathAli
    @SauakathAli 18 днів тому +1

    ANBU MANI BJP SUMO🤣

  • @jackdhina584
    @jackdhina584 18 днів тому +1

    வடிவேல் இராவணன் எங்கடா...

  • @Selvaraj-g9i
    @Selvaraj-g9i 18 днів тому

    😢bn

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 18 днів тому

    It is just news for you. Pl. remember blood is thicker than water.

  • @PK-uk3gh
    @PK-uk3gh 18 днів тому

    Adei ...Ithu ennada Drama 😂😂😂

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 18 днів тому +1

    Utkatchi prachnai
    Kudumbam pola
    Media,don't b indecent to PEEP.

  • @Devendran-j8v
    @Devendran-j8v 18 днів тому

    மாம்பழம் 😅😅😅😅😅

  • @muralikannanmuralikannan1746
    @muralikannanmuralikannan1746 18 днів тому

    😢😢😂😂😂😂😂😂😂😅

  • @adkram2755
    @adkram2755 18 днів тому

    Thailapuram look lije governor bungaliw appa so big
    Pl see show to PMK thondarkal

    • @rajeshx1983
      @rajeshx1983 18 днів тому

      Yella jathi perile vangana kasu😂😂😂

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 18 днів тому

    கேடி பில்லா கில்லாடி ரங்கா

  • @AlagiriNatesan-kp6pr
    @AlagiriNatesan-kp6pr 18 днів тому +1

    தி.மு.க.காரணமே

  • @SabariPhotos-p9w
    @SabariPhotos-p9w 18 днів тому

    😂😂😂😂😂😂😂

  • @Sriramar-j8i
    @Sriramar-j8i 18 днів тому

    😂

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 18 днів тому +1

    அவ்வளவும் நடிப்பா 😂😂😂😂

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 18 днів тому +1

    டே பல கோடி வாங்கிய இவர்கள். சொத்து பிரச்சன.

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 18 днів тому +1

    பல ஆயிரம் கோடி பணம். பாவம் வண்னியர்.

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 18 днів тому

    உள்கட்சி விவகாரம் ஏன் போது வெளியில் விவாதம்... 😭😭😭

  • @Selvaraj-g9i
    @Selvaraj-g9i 18 днів тому

    😢bn