ரவுடி என்கவுன்டர் - காவல்துறை விளக்கம் |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 110

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому +56

    இந்த செய்தியை கேட்பவர்கள் கேணயர்கள் என்று தெரிந்தே வாசிக்கிறேன்

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 3 місяці тому +51

    இயற்கை உபாதை.. குழந்தைகளுக்கான கதைகள் இத்துடன் நிறைவடைந்தது.. 😂 ஆனால் என்றுமே பொது சமூக பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் நன்றி.‌

  • @sreenivasansreenivasan3710
    @sreenivasansreenivasan3710 3 місяці тому +28

    நீ என்கவுண்டர் பண்ணது உண்மையான குற்றவாளி இல்லையடா

    • @KabKish
      @KabKish 3 місяці тому

      😂😂😂😂😂😄😄😄😄

  • @veluk9694
    @veluk9694 3 місяці тому +22

    போலீஸ் சொல்றது பொய் ன்னு தெரியுது இருந்தாலும் பரவாயில்லை நாங்க ஏத்துக்கிறோம் இதெல்லாம் இருக்கிறதுக்கு போய் சேர்றது நல்லது 🤦‍♂️

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 3 місяці тому +28

    சிவாஜி என்ன ஆனர்ங்க கூலி படையால் சுட்டுக்கொள்ளபட்டார்ங்க இது‌தான் சிவாஜி படத்தில் பொதுமக்கள் கூறும் பதில்.

  • @rajaraja-vi3sk
    @rajaraja-vi3sk 3 місяці тому +31

    இத்துடன் பொய் செய்திகள் முடிவடைந்தது

  • @swissthamilfox
    @swissthamilfox 3 місяці тому +10

    அம்புலிமாமா கதை கூறுவது போல உள்ளது.😂😂

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 3 місяці тому +4

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் & ஒளி பதிவு தமிழ் விடியல் அரசு, நன்றி! வணக்கம்.

  • @nellai360youtube
    @nellai360youtube 3 місяці тому +2

    ஒரு பொன்ன கற்பழிச்ச 9 பேர் கொண்ட கும்பல் என்கவுன்டர் பன்னாம சுத்திட்டு இருக்காங்க அத என்கவுன்டர் பன்னுங்க பொன்னுங்க நிம்மதியா இருப்பாங்க

  • @prabuvjp3166
    @prabuvjp3166 3 місяці тому +8

    ஒருத்தன என்கவுண்டர் பண்ணனும்...
    அவ்வளவுதான....
    அதுக்காக இந்த கதே நல்லாவே இல்ல....

  • @Gowtham-ft9uz
    @Gowtham-ft9uz 3 місяці тому +10

    ஏற்புடையதாக இல்லை 😢

  • @philadelphiadelphi
    @philadelphiadelphi 3 місяці тому +1

    தானாக சரணம் அடைந்தவர்கள் தப்பி ஓட்டம் எப்படி இது

  • @riyathriyath8910
    @riyathriyath8910 3 місяці тому +4

    இது தமிழ் நாட்டு ஏவல் துறையின் நாடகம்.

  • @askokkumarak4953
    @askokkumarak4953 3 місяці тому +3

    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.

  • @muraligopal7492
    @muraligopal7492 3 місяці тому +5

    பெரியபுள்ளி மாட்டாமல் தப்பிக்க இந்த என்கௌன்டர் . யார் அந்த பெரிய புள்ளி ?

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 3 місяці тому

      Uga Appa

    • @hellohello4993
      @hellohello4993 3 місяці тому +1

      ​@Tamizhrajan Ivlo Correct sollurana Unakkum Kolaikkum Relationship Irukkum polaiyea 😂😂😂😂😂

    • @dhineshkumar2865
      @dhineshkumar2865 3 місяці тому

      Thiruma

    • @midunadharsan3064
      @midunadharsan3064 3 місяці тому

      சினேக்பாபு​@@Tamizhrajan.

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 3 місяці тому +1

    என்னென்ன சொல்றான் பாருங்க...
    பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் சொல்றான்யா
    இருந்தாலும் காவல்துறைக்கு வாழ்த்துக்கள்🎉

  • @arunraj8307
    @arunraj8307 3 місяці тому +1

    விசாரனை படத்தில் காவல்துறை என்கவுண்டர் பற்றி பேசிய முற்போக்குவாதிகள் எங்கே
    காவல்துறை என்கவுண்டர் பற்றி விமர்சனம் செய்யும் திருமாவளவன் எங்கே

  • @RK-tz4tm
    @RK-tz4tm 3 місяці тому +2

    மக்களை மடையர்கள் என நினைக்கும் மடையர் கூட்டம்...😅

  • @SaravananVictory
    @SaravananVictory 3 місяці тому +1

    எத்தனை காலம் தான் இதே கதை

  • @CMP06
    @CMP06 3 місяці тому +3

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் யாராக இருந்தாலும் பரவாயில்லை அவர்களிடம் சொல்லுக இது ரொம்ப பழைய கதை என்று

  • @MuruganMurugan-dr7lz
    @MuruganMurugan-dr7lz 3 місяці тому

    Weldon

  • @marisamy8623
    @marisamy8623 3 місяці тому

    Super💗 sir

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td 3 місяці тому

    11 பேர் என்கவுண்டர் போட்டிருந்தால் சந்தேகம் வராது

  • @manikumars4750
    @manikumars4750 3 місяці тому

    கைது பண்ணியவரிடம் இருந்து எப்படி கை துப்பாக்கி வந்தது?

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 3 місяці тому

    நீங்க வச்சதுதான் சட்டம் நாங்க கேப்டன் படம் நிரய பாத்திருக்கோம்....

  • @AlkekumarAlkekumar
    @AlkekumarAlkekumar 3 місяці тому

    Kekkura kenapayala erunthaa neenga enna venaalum solllqlaam... Super

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 3 місяці тому

    உங்களால் அரசியல்வாதி க்கு ஜால்ரா போட முடியும் நேர்மையா செயல்பட முடியாது ஒருபோதும் முடியாது....

  • @malaialagu7525
    @malaialagu7525 3 місяці тому

    அனைத்தும் சூழ்ச்சி அரசியல்

  • @Devanesam-py7lq
    @Devanesam-py7lq 3 місяці тому

    அவன் தியாகயா என்கவுண்டர் பன்னதுஎன்ன தப்பு இன்னும் இருக்கிறவர்கள் என்கவுண்டர் போடணும் காவல் துறை வேண்டுகோள்

  • @pkprakashkumar789
    @pkprakashkumar789 3 місяці тому

    Good story

  • @KingsKanchi-xw6if
    @KingsKanchi-xw6if 3 місяці тому

    Super story. Aadaddddaaaaaa.....

  • @pradeepkumar-id7qn
    @pradeepkumar-id7qn 3 місяці тому +2

    Script ah mathungapa. All time same script ah

  • @Segar8434
    @Segar8434 3 місяці тому +1

    👏👏👏👏

  • @sakthivel1084
    @sakthivel1084 3 місяці тому +1

    விசாரணை நடத்தி உடனே சுட்டு கொள்ளனும்

  • @krishnanhariharan5203
    @krishnanhariharan5203 3 місяці тому

    அறிவாளி ஜட்ஜ்கள் இதையும் அப்படியே நம்பி விடுவார்கள்😅

  • @selvaganesan2796
    @selvaganesan2796 3 місяці тому

    உன்மை குற்றவாளி ஐ தப்பிக்க வைக்க.

  • @sureshkannanrs2391
    @sureshkannanrs2391 3 місяці тому

    Ippadi encounter pannuna uyir bhayathula yaru kasu kuduthu kola panna sonnalum entha rowdyum kalathula iranga maatanga. Innum pazha encounter panni naatil ulla rowdies eh olithukatta kavalthuraiku valthukal.

  • @mrdeadpool2962
    @mrdeadpool2962 3 місяці тому

    💥💥

  • @karuppukalai4413
    @karuppukalai4413 3 місяці тому

    அந்த எட்டு குற்றவாளிகளுக்கும் யாரும் வாதாடக் கூடாது எந்த மீடியாவும் அவன் குடும்பத்தை பற்றியோ சொல்லாதீங்க அவன் எத்தனை பேரை கொன்று இருப்பான்

  • @elangoelango6991
    @elangoelango6991 3 місяці тому

    நடிப்பில் சிவாஜிய விட மீரிவிட்டார்கள்

  • @suganyakiruba8222
    @suganyakiruba8222 3 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Miss u Anna 😢😢😢😢😢

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 3 місяці тому +1

    ஏய் நல்லா கதை சொல்றமா நீ 😂😂

  • @DianaDiana-iq6ji
    @DianaDiana-iq6ji 3 місяці тому

    😂😂😂😂😂😂😂 super bro😅😅😅😅😅😅

  • @hexaitechnologies2368
    @hexaitechnologies2368 3 місяці тому +2

    Idhu ipa planned encounter ila nu naanga nambanum...
    Adhane da😂😂

  • @madanbabu4658
    @madanbabu4658 3 місяці тому

    அய். சிரிப்பு. போலீஸ். 😄😄😄

  • @360moves7
    @360moves7 3 місяці тому

    Nalla story

  • @RanjithS-x7t
    @RanjithS-x7t 3 місяці тому

    சரி சரி கை விலங்கு இட்டு தானே அழைத்து செல்வார்கள்

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 3 місяці тому

    நம்பிட்டோம்.

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 3 місяці тому

    Media jaldra 🎉, DMK control,🎉

  • @prkarthickmee7617
    @prkarthickmee7617 3 місяці тому

    அட எல்லாரும் மறந்துட்டாங்க யா விடுங்க,அடுத்த கொலைய பண்ணுங்கபா

  • @kanishkamanishakk6880
    @kanishkamanishakk6880 3 місяці тому

    இது என்னா படம் தம்பி புதுசா இருக்கு

  • @sathishkumarmohan7960
    @sathishkumarmohan7960 3 місяці тому

    Ellarukum theriudhu indha kadhai analum vekame ilama serious ah seidhi vasichitu irukan paren 😊😊😊😊😊😊

  • @SPEAKTRUTH007
    @SPEAKTRUTH007 3 місяці тому

    நம்பிட்டோம்?

  • @DinaDayalan.s
    @DinaDayalan.s 3 місяці тому

    Appo maraitthu vaitha ayuthangal enge

  • @ammukannan2225
    @ammukannan2225 3 місяці тому

    Surrendered not arrested

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 3 місяці тому

    சதி.

  • @ezhilezhil2255
    @ezhilezhil2255 3 місяці тому

    எல்லாமே பெய்

  • @ilavenil27
    @ilavenil27 3 місяці тому

    சரி சரி நீ ரொம்ப முக்காத எங்களுக்கு என்ன நடந்துச்சுனு புரிஞ்சது கிளம்பு 😂😂😂😂😂

  • @akmvilvas7098
    @akmvilvas7098 3 місяці тому

    Idhallaa.....nambura....madhiriya.....irukku.....

  • @boopalang1891
    @boopalang1891 3 місяці тому

    100 wrong

  • @Roadscope
    @Roadscope 3 місяці тому

    Nice movie story 😂😂😂😂

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 3 місяці тому

    Suranderanavan thapa muyarchi?

  • @PalanisamyKvp
    @PalanisamyKvp 3 місяці тому

    கதை நல்ல சொல்லுங்க கேக்க முடியலே

  • @namalumarambipom6344
    @namalumarambipom6344 3 місяці тому

    Oru Nala kadha kuda sola theriyalaiye

  • @logeshkumarlogeshkumar3258
    @logeshkumarlogeshkumar3258 3 місяці тому

    😂😂😂 nalla உருட்டு

  • @srinivasank9990
    @srinivasank9990 3 місяці тому

    Super script

  • @karunanidhiv3311
    @karunanidhiv3311 3 місяці тому

    சுத்த வேஸ்ட்டா

  • @KarthickC-i5k
    @KarthickC-i5k 3 місяці тому

    Haha..😂 is it?

  • @justchill1862
    @justchill1862 3 місяці тому

    Agmark *ole

  • @pandeeswari8283
    @pandeeswari8283 3 місяці тому

    Avan thappichu pola plan panni thapukka vitinga

  • @manigandan8416
    @manigandan8416 3 місяці тому

    சரண்டர் ஆண ரவுடி கையில் எப்படி துப்பாக்கி வந்தது

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 3 місяці тому

    😅😅😅😅

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 3 місяці тому

    😂😂😂😂😂

  • @pandiv8982
    @pandiv8982 3 місяці тому

    😂😂😂😂

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 3 місяці тому

    Dravidiya. Model. Atchi

  • @shanthiprasad2374
    @shanthiprasad2374 3 місяці тому

    Ammanjallikku prayojanam illai.all kootu kalavaanis

  • @hariharang9211
    @hariharang9211 3 місяці тому

    Ivangle bomb veppangla, adha ivangle edupangla

  • @gnanasundaram7258
    @gnanasundaram7258 3 місяці тому

    😅😅😅😅😅

  • @dnarna7880
    @dnarna7880 3 місяці тому

    ungalukay asingama illa

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si 3 місяці тому

    அது எப்படி அவன் ஒன்னுக்கு ரெண்டுக்கு போகும்போது மட்டும் எல்லாத்தையும் சுட்டுக் கொல்றாங்க.

  • @Ariyaputhiran63
    @Ariyaputhiran63 3 місяці тому

    பெரிய நடிகன்டா....உலகத்திலேயே....

  • @shyam-y4l
    @shyam-y4l 3 місяці тому

    உண்மை குற்றவாளியை காப்பாற்ற இந்த நாடகம். இதில் மர்மம் இருக்கலாம்

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 3 місяці тому

    Dmk 😂😂😂😂😂😂

  • @smayandi7518
    @smayandi7518 3 місяці тому

    போலீஸ் லட்சணம் இதுதான்

  • @sreenivasansreenivasan3710
    @sreenivasansreenivasan3710 3 місяці тому

    உறங்கு டா ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்களுக்கு தண்டனை கண்டிப்பா கொடுப்பான்