Rangaraj Pandey Latest On ADMK & BJP Alliance.. | CTR Nirmal Kumar Quits BJP | ADMK Alliance

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 936

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +27

    " நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp787 Рік тому +115

    அண்ணாமலை அமைதியாக இருக்க வேண்டும்
    அண்ணாமலை வளர்ச்சி யாருக்கும் பிடிக்க வில்லை
    பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும்
    தெரு சண்டை பண்பாடு அல்ல

  • @vinothramasamy5692
    @vinothramasamy5692 Рік тому +76

    Sir, I agree partially with your views, however BJP doesn’t hesitate to take any decision. Time to align both Dravidian parties on the same page and do politics against them by BJP.

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 Рік тому +5

      We want a good governance. E. D. Must probe this transactions forITwing man.

    • @0rk762
      @0rk762 Рік тому +4

      You said it Sir.
      Both the Dravidian parties are corrupt to the core.
      Time for CHANGE for good.
      மலைடா
      அண்ணாமலை.
      ஜெய்ஹிந்த்.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Рік тому +1

      If EPS delink BJP, it will have disastrous effect to EPS.

  • @vsudhircbe
    @vsudhircbe Рік тому +55

    வளரும் வாய்ப்பை தடுக்கும் போதும், கூட்டணி தர்மத்தை மறக்கும் போதும் தனித்து நின்று போரடா நினைப்பது சரியாக தான் இருக்கும். அண்ணாமலை அவர்கள் அதை ஏற்று எடுத்து செய்ய தயங்கமாட்டார் என்றே தோன்றுகிறது. There is nothing to lose in 2024 and hence taking risk with lot of determination and courage will be the right path.

  • @thangarajs2849
    @thangarajs2849 Рік тому +7

    ஐயா பாண்டே அவர்களுக்கு திரிபுரா வைப்போல் இங்கும் நடக்கும் ஆண்டவன் கட்டளை
    தெய்வம் தந்த திருமகன்
    அண்ணாமலை அவர்கள் ♥️♥️♥️🙏🙏

  • @natarajand6653
    @natarajand6653 Рік тому +161

    சுப்பிரமணிய சுவாமி," தமிழ் நாட்டில் பாஜக வளர்வதற்கு, தோல்வி பற்றி கவலைப்படாமல் தனித்து நின்றால் தான் கட்சி வளரும்"என்று பலமுறை சொல்லி வருகிறார்

  • @vij327
    @vij327 Рік тому +100

    அண்ணாமலை அண்ணனின் ஆட்டம் ஆரம்பம் 🇮🇳🚩

  • @manimurugan800
    @manimurugan800 Рік тому +3

    பிஜேபி வளர்ச்சி இரு திராவிடகட்சிகளுக்கு பிடிக்கவில்லை, நல்ல தலைவருக்கு என்றும் பக்கபலமாக இருப்போம். அண்ணா

  • @arunkumarh146
    @arunkumarh146 Рік тому +131

    BJP need to leave from Admk

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 Рік тому +5

      பாண்டே இவ்ளோ நேரம் கத்தியும்🤦‍♂

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Рік тому +6

      @sasta मेरा सपना Dhumhare sapna need overhaul now as TN needs to be plucked away from the clutches of Liquor and corruption as both are veterens in that arena.

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy Рік тому

      Eps happya iruparu

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      😂😂😂😂😂😂👌👌👌👌👌👏👏👏👏

    • @commonman999
      @commonman999 Рік тому +1

      ஆமாம். கடைசி ஆணி அடிக்கப்படுகிறது விலகுபவர்களின் கட்சியின் சவபெட்டிக்கு 😂

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 Рік тому +114

    Pandey must understand that BJP has nothing to loose in 2024 . As Annamalai said now or never. Pandey has a soft corner for Edappadi who is a crook.

    • @amarsub467
      @amarsub467 Рік тому +5

      Some eps 💯 ஜெயலலிதா பாசம் தான் 🤣

    • @Kanrajs
      @Kanrajs Рік тому +9

      True , now or never. Contesting 5 or 7 seats not going to work for BJP anymore .

    • @baranish2792
      @baranish2792 Рік тому +7

      So true. Includes 2026 as well. ADMK is no stronger in the kongu belt anymore.

    • @santhoshvenice
      @santhoshvenice Рік тому

      ADMK is no stronger in kongu belt ah? இந்த வாய் கொழுப்புக்கு தான் பாஜக கூட்டணி வேண்டாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு பாஜக தொண்டனும் ஆனவத்தின் உச்சியில் அதிமுகவை வருத்தெடுக்கிறான்‌ஆனால் அதிமுகவின் தொடர் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று உணர மறுக்கிறான். பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை

    • @amarsub467
      @amarsub467 Рік тому

      @@santhoshvenice 🤣🤣 எப்பா கொங்கு ல 2019 ல அதிமுக பாஜக கூட்டணி தோல்வி.

  • @gopalkrishnan4543
    @gopalkrishnan4543 Рік тому +162

    DMK, ADMK இரண்டையும் விரும்பாத மக்கள் தான் பிஜேபிக்கு வாக்களிப்பார்கள்.. அண்ணாமலை ஊழல் இல்லாத அரசியல் செய்ய வேண்டும் என்றால் இரு ஊழல் கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு சிறு கட்சிகள் துணையோடு முயற்சி செய்தால் தான் உண்மையான பிஜேபி தொண்டன் மகிழ்ச்சி கொள்வான்..

    • @aravinds5905
      @aravinds5905 Рік тому

      Dai maire aravakurichi la 1000 rs admk vangithane kuduta aprom enna pechi sutha mudithu iruda 🐐pasangala

    • @Top10-y7h
      @Top10-y7h Рік тому +3

      Thambi innum kanavulae irukaru pola 🤭 Annamalai koodave irundha oruthan Avana 420malai nu sollirukan idhuku per enna 😆😆 420 na ennanu teriuma 🤭

    • @amuthanarasan6865
      @amuthanarasan6865 Рік тому +2

      But we need to wait for while to get a strong hold

    • @sandy0129
      @sandy0129 Рік тому

      @@Top10-y7h adengappa.. karur la oruviggn... anil ah avalo kilichichi.. ipo athe anil ah katchi la serthukitu target achiever nj solluthu.. apo adu enna nu unaku teriyuma?

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Рік тому +4

      Yes. U R Correct.Let BJP grow strong & steadily.

  • @santhakumar3704
    @santhakumar3704 Рік тому +16

    உண்மையில் திரு பாண்டே அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ADMK, BJP இரு கட்சிகளும் இணைந்து செயல் படுவது நல்லது ஆவேசம் வேண்டாம். DMK ஒழிக்க வேண்டும் அது தான் முக்கியம். ஜெய் ஹிந்த்

    • @bylaw1987
      @bylaw1987 Рік тому

      அண்ணாமலை கடுமையாக உழைக்கிறார் , ஆனால் மக்களின் கருத்தையும் கேட்க வேண்டும் ., இந்த திராவிட கட்சிகளை விடுத்து பிஜேபி தனித்து போட்டியிட வேண்டும் , இவர்களுக்கு துரோகம் என்பது கை வந்த கலை ., 1 சதவீத ஓட்டு பெற்றாலும் சரி அல்லது 30 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் சரி தனியாக நாம் தேர்தலில் நிற்க வேண்டும். இவர்களிடம் கூட்டணி வைத்து இவர்கள் செய்யும் ஊழலை தட்டி கேட்கவும் இயலாது. இதனால் பாஜக விற்கு தான் கெட்ட பெயர்.தனித்து நின்றால் தான் மக்கள் நம்மை நம்புவார்கள். இந்த விடயத்தில் நாம் தமிழர் கட்சி யை நாம் பாராட்டத்தான் வேண்டும்.தலைமை விரைந்து முடிவு எடுக்க வேண்டும், 2024 லும் கண்டிப்பாக மோடியே ஆட்சிக்கு வருவார். நமக்கு இதனால் எந்த நஷ்டம் எதுவும் இல்லை.

  • @jayavel9180
    @jayavel9180 Рік тому +30

    நிர்மல் குமார் நடிகர் கருனாஸ் சொந்தகாரங்க போல!

  • @rk9140
    @rk9140 Рік тому +51

    2019 election results were the worst for NDA alliance in TN. Such was the power of anti Modi campaign and ADMK didn’t help either. TN BJP had good leaders but were overwhelmed. Only after Annamalai’s entry that they all get breathing space as he takes all the attacks to himself.

    • @gurumurthy7270
      @gurumurthy7270 Рік тому +3

      Anti modi. ???
      only Kristians and musleems.

    • @Kanrajs
      @Kanrajs Рік тому +6

      True, ADMK was silent about n anti Modi propaganda in 2019 and followed by assembly election too. Which affected both parties. If they want be in alliance they have work together and break the fake narrative. Otherwise no use.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Рік тому +5

    தமிழக பாஜக வின் பெரும் வளர்ச்சிக்கு காரணம் அண்ணாமலை சார் தான்

  • @SR-hj4kh
    @SR-hj4kh Рік тому +16

    சொல்ற கடமை சொல்லிட்டீங்க. கேட்டு நடந்துக்க வேண்டியது அவங்க பொறுப்பு. 👍

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Рік тому +45

    அண்ணாமலை கூட வேலை பார்க்க.....துணிவு,தைரியம்,....கடுமையான உழைப்பு.....சகிப்பு தன்மை....வேண்டும்

  • @kamalakannankk
    @kamalakannankk Рік тому +8

    Perfect Analysis! 💯

  • @Kanrajs
    @Kanrajs Рік тому +36

    Agreed sir, but I don’t think admk core votes will convert to bjp. Also EPS looks like not trustable and still confused about bjp allaince. I think BJP should form their own alliance and try their best hereafter.

    • @vinodkumarloganathan3216
      @vinodkumarloganathan3216 Рік тому +3

      BJP will have 20% as their own core voters.

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 Рік тому +2

      then 2024 & 2026 dmk will will win for sure

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Рік тому +2

      Correct

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 Рік тому +1

      @@dreambig5965 if you let dmk 5 more years then the growth of the minorities will be enormous. If minorities became another 10% more then the bjp wish may became a dream only. This what dmk is trying to do. வீரத்தை விட விவேகம் ரொம்ப முக்கியம்

    • @murunatan6661
      @murunatan6661 Рік тому

      @@kidukkuppudi9338 But then we(BJP) can be in power in 2031. If we align now BJP can never come to power.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому +8

    ஓம்... அரசியல் கட்சிகள் எந்த இலவசம் கொடுக்காமல் தேர்தல் சந்தித்து வெற்றி யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
    வரும் காலங்களில் மாற்றம் வரும் அது உண்மை ஆக வேண்டும் அப்போது நல்ல வளர்ச்சி விவசாயிகள் வாழ்க்கை மக்கள் நலமாக வாளும் வழி பாரதம் காக்கும் வகையில் அரசியல் மேதைகள் வளரும் நாடுகளில் ஒன்றாக பாரதம் இருக்கும் ஆகவே மக்கள் மனதில் உறுதி வேண்டும் இலவசம் எதிர்காலத்தில் வேண்டாம் என்று 🇮🇳💜💛👋👋💙🧡💚❤👃

  • @DruvRatee
    @DruvRatee Рік тому +24

    Annamalai is going in the right direction!!

  • @rukkuvibes60
    @rukkuvibes60 Рік тому +73

    Sir, தமிழ்நாடு support இல்லாம தான் இப்பவும் மத்தில ஆட்சி நடக்குது...தமிழ்நாட்டுக்கு எந்த குறைபாடும் வைக்கவும் இல்ல மத்திய அரசு... இந்த அடிமைகளை அடக்கனும்...TNBJP வழு பெரனும்

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 Рік тому +3

      👍

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому

      For 50 years TN never ruled by any all india party, still we are in TOP 3 in every development metrics, that's why people don't need BJP

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Рік тому

      @@mohammedazarudeen7944 True! TN is debt ridden with Freebie culture. TN development is mirage only. See the target set by UP to reach One trillion economy with acceleration in every corner. TN has the potential but corruption and Liquor drag down miles.

    • @contactdayalan
      @contactdayalan Рік тому

      ​@@mohammedazarudeen7944பாஸ். இப்படியே பேசிக்கினு இருங்க அங்க மத்த மாநிலங்கள் குறிப்பா உத்திரபிரதேசம் நல்லா வளர்ந்து கொண்டிருக்கிறது. 10 வருடம் கழித்து அதள பாதாலத்தில் இருக்கும்போது அப்பவும் வேறு விதமா முட்டு கொடுப்பீர்கள்

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Рік тому +1

      ​@@mohammedazarudeen7944. Very sorry. It's not on the top but, from the bottom.

  • @2011var
    @2011var Рік тому +36

    Absolutely jealousy about Annamalai. As things stand today, without Annamalai there is no BJP in TamizhNadu. Does not mean that I am praising Annamalai and be a sycophant. We need to have leaders like Annamalai, post Annamalai's tenure ends in TamizhNadu BJP. Sun TV Gunasekeran today(6th Mar 2023) praised Jana Krishnamurthy, L Ganesan as "tall" leaders. I understand Gunasekeran definition of tall leader means that BJP needs to get votes much below NOTA. That is not going to happen going forward, which create "shivers to the spine" for AIADMK and DMK stooges and core supporters and therefore criticizes Annamalai 24/7, 365 days in a year.

  • @2011var
    @2011var Рік тому +46

    If Modi wants to get 2 to 3 seats desperately in TamizhNadu and forges alliances with AIADMK for LokSabha 2024, that will be death blow for TamizhNadu BJP. For getting 2 to 3 seats BJP does not require a young leader like Annamalai and anyways AIADMK will give 2 to 3 seats regardless of any leader heading in TN BJP. TN BJP will become like what is Congress today in TamizhNadu. Because this strategy will enable BJP to play second fiddle through its life in TamizhNadu. Even if BJP DID NOT win a seat in LS 2024, that is OK. This enable party to grow stronger and will be a force to reckon with in 2026 and beyond.

    • @kumardhanapal4229
      @kumardhanapal4229 Рік тому +1

      The replacement to Dravidian politics is NTK and not BJP and without any alliance and money it garnered 10%.votes polled. In the coming future TN will remain regional. Annamalai isn't equal to Seeman. I'm telling this as a Dravidian voter.

    • @2011var
      @2011var Рік тому +5

      @@kumardhanapal4229 As far as Seeman is concerned due to over hype he is getting support. He CANNOT implement even a single promise as stated in his manifesto. If it all he comes to power, he will say that Dravidian parties ruled for 55 years and hence will take time to rectify the problems. But even if he gets to run the government for another 50 years, he will keep on quoting back the problems of the past that prevented him to fulfil his manifesto. He is a theory based politician and will never have implementable solutions.

    • @tamilselvan597
      @tamilselvan597 Рік тому

      @@kumardhanapal4229 No you are wrong As a Pakka Tamilan I will tell Annamalai is more powerful leader than Seeman. Seeman is a pathological Lier, He was created by JJ to Attack Karuna family and congress. Most of Seeman Support bank are Vijay fans. Most of the middle class family are well qualified and they will vote only Modi.

    • @tamilselvan597
      @tamilselvan597 Рік тому +10

      @@kumardhanapal4229 The problem with NTK is its Supporters are Mainly from Canada, Europe, Australia and Srilanka thats why you will see All the support in UA-cam and other social media. But unfortunately They do not have voting rights or any influence in Indian politics. Any educated person with Common sense will not support Seeman. Iam watching him for the past 15 years. you are new in this.

    • @tamilselvan597
      @tamilselvan597 Рік тому +4

      @@kumardhanapal4229 Think practically even in Erode NTK lost 1 percent, from 7 percent to 6 percent with workers from all over Tamilnadu concentrated there they did not give money but usually Seeman usually do not do Caste politics. but in Erode He chose Menaka cuz they are the majority caste. Definitely she brought more than 1-2 Percent of her caste votes. and secondly in local body election NTK got only 1 percent vote across Tamilnadu.

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 Рік тому +10

    இது போன்று புலம்பிக் கொண்டிருந்தால் இந்தியாவை ஆண்டிருக்கவே முடியாது. என்பதில் ஆரம்பித்து பதினெட்டு ஆண்டுகளில் இந்திய அளவில் நடந்ததை தமிழ் நாட்டில் செய்ய 40 ஆண்டுகள் கடந்தும் நிறைவேறாமல் போக யார் காரணம். நாற்பதாண்டுகள் அனுபவம் போதாதா? ஏன் இந்த சாக்கு போக்கு? தமிழ்நாடு வேண்டும் என்றால் இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து கலம் காண வேண்டும் அல்லது பிஜேபி தலைமையில் கலம்காண வேண்டும். நீங்களும் அதிமுகவின் ஆசி பெற போகிறீரா மிஸ்டர். பாண்டே... 13:29

  • @yuvarajr7496
    @yuvarajr7496 Рік тому +22

    Annamalai 🔥🔥🔥🔥

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому +12

    பாண்டேஜி
    உண்மை விரைவில் வெளிவரும்.
    பொறுமையாக இருங்கள்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @rajasekarankrishnan436
    @rajasekarankrishnan436 Рік тому +7

    Decent analysis Sir. Thanks Sir.

  • @cssr49
    @cssr49 Рік тому +1

    அதிமுகவுடன் கூட்டணி நிச்சயம் வேண்டாம். பாஜக தனித்தே போட்டியிட்டு நிதானமாகவே வளரட்டும்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Рік тому +7

    பாஜாகா வளர வேண்டுமானால் தனியே நிற்பதுதான் கட்சி வளர முடியும்....
    நாம் தமிழர் தனியாக நிற்கிறதே.

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Рік тому

      சரி... நாம் தமிழர் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து எப்ப ஆட்சிக்கு வரும்.... 🤔
      மக்கள் மனம் / அறிவு வளர்ந்தால் தானகவே பாஜக வளர்ந்து விடும்...
      தற்போதைய சூழலில் ஊரையே விழுங்கும் பாம்பை அடிக்கணும்னா மொதல்ல ஊர்கூடி நின்னுதானே கம்பெடுக்கணும்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Рік тому +1

      @@krishnanchandirasekaran9182 ஈரோடு கிழக்கில் அறிவு வளரவில்லையே
      இந்திய அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்சி பிஜேபி

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Рік тому +1

      @@vasudevannammalvar5166 தமிழ்நாடு மக்கள் மனம் / அறிவை இன்னும் சரியான பாதைக்கு திருப்பலை... திரும்பலை...

    • @arularul8310
      @arularul8310 Рік тому

      ​@@krishnanchandirasekaran9182 தமிழ் மக்களுக்கு அறிவு இருப்பதால்தான் பஜக இங்கே வர முடியவில்லை என்பதை எப்போதான் புரிஞ்சுக்க போறிங்களோ |

  • @suuressh5257
    @suuressh5257 Рік тому +1

    கூட்டணி முறிந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது

  • @udayakumars4642
    @udayakumars4642 Рік тому +26

    Pandey may be wrong.
    Annamalai's PADAYATRA will change the political destiny of TN.
    Post PADAYATRA, Annamalai will emerge as the TALLEST POLITICAL LEADER OF TN.
    Annamalai will become CM in 2026 single-handedly without any alliance.
    In 2026 or in 2031, DMK AND ADMK may merge against Annamalai.

  • @kaliappankaliappan1156
    @kaliappankaliappan1156 Рік тому +2

    தெளிவான பதில் வாழ்க வளமுடன் சாணக்கியா

  • @balamuruganm7878
    @balamuruganm7878 Рік тому +62

    BJP Should stand alone 🔥🔥🔥

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Рік тому +3

      100 vote kidaikathu🤣🤣🤣🤣

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому

      ​@@peacockappleorchard8813 பிஜேபி
      இல்லாமல் அண்ணா dmk
      மூன்று அணிகளும் ஒன்று
      சேர்ந்தாலும் இனி வரும்
      தேர்தல்களில் எத்தனை
      கட்சி கூட்டணி வைத்தாலும்
      வெற்றி பெறாது.மத வா தம்
      பேசி அண்ணாமலை தலைமை தொடர்ந்தால் தனிமைப்படுத்த முடியாது.dmk வெற்றி தொடர
      கதைதான்

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Рік тому +5

      @@peacockappleorchard8813 Peacock has to be on the trees only and not on the ground.

    • @sandy0129
      @sandy0129 Рік тому

      @@peacockappleorchard8813 better wake up

    • @Devgopal2024
      @Devgopal2024 Рік тому

      Dmk-வ ஜெயிக்க வைக்கவா? உன்ன மாதிரி ஆட்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் கட்சி இந்த நிலைமைக்கு வந்துருச்சு

  • @baski53
    @baski53 Рік тому +22

    Bjp needs to come out. No issue if they loose. Nirmal proved he is stupid. Now bjp has an upper hand. AM should be happy and relieved.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Рік тому +1

    பாஜக தனித்து போட்டியிட்டால் வரவேற்கிறோம். மலடா அண்ணாமலைடா மாஸ்டா

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar Рік тому +5

    Well said Pandey sir. Your analysis is very wide and deep. I like your finishing touch "start music"

  • @bremamariyappan3871
    @bremamariyappan3871 Рік тому +1

    அரசியல்வாதியாக ஆணால் நிதானம் வேண்டும்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +11

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    Ultimate annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Accountability annamalai is mass
    DATA BASED annamalai ji mass
    BHARAT mata ki jai

  • @ramaraj6491
    @ramaraj6491 Рік тому

    அருமையான அறிவுரை சார். திரு. பாண்டே ஜிக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்...!!!🌹❤️🌹💕🙏

  • @muthaiahsundararajan8457
    @muthaiahsundararajan8457 Рік тому

    மிக சிறப்பான பதிவு. சரியான திறனாய்வு. உரிய வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பாஜாக நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டி இட வேண்டும்.

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od Рік тому +59

    Even if BJP looses in Tamilnadu in 2024 they will rule india and the party will exists. But ADMK will not exist. EPS is not MGR or Jayalalitha. People in southern Tamilnadu are against him.
    EPS with 15% vote is always humiliating BJP.
    BJP should contest on its own in 2024.

    • @santhoshvenice
      @santhoshvenice Рік тому +3

      EPS never said I'm MGR or jayalalitha. EPS always says ammavin aatchi... When DMK was not in power for 10 years, do u say people are against Stalin? Now they are ruling..m

    • @RaviKumar-lm6od
      @RaviKumar-lm6od Рік тому +2

      @@santhoshvenice EPS is not charismatic. Just by calling amma he cannot win elections. Stalin is charismatic. EPS is overestimating himself and as a result he is ruining the ADMK party. EPS will close ADMK totally.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌

    • @santhoshvenice
      @santhoshvenice Рік тому +1

      @@RaviKumar-lm6od Stalin is charismatic ah? Stalin lost deposit in RK nagar election. Stalin lost vikrawandi and nanguneri by election in a margin of 45,000 votes. Difference between Non charismatic EPS with less party alliance and charismatic Stalin with 13 party alliance is just 3%. If Stalin is charismatic why he has 13 party alliance? He felt that 13 party alliance also not enough to defeat EPS, so he roped kamalhasan also. In what situation one party has more than 10 alliances? Only if they feel opponent EPS is strong. If EPS is not charismatic, Stalin could have contested alone atleast in Erode by election? Why 30 ministers, patti formula? 13 party plus Kamal alliance in addition to 20,000 rupees per vote? Pls explain sir

    • @santhoshvenice
      @santhoshvenice Рік тому

      In Karnataka hung assembly is predicted. Do u mean to say Modi closes BJP in Karnataka?

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Рік тому +2

    அண்ணா திமுக மிதவாத ஊழல் கட்சி
    திமுக தீவிரவாத ஊழல் கட்சி
    இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை தலைமையில் ஒரு அணியை உருவாக்கி தனித்து நிற்க வேண்டும்
    ஊழலுக்கு எதிரான BJP
    ஊழல் கட்சிகளுடன் கூட்டு சேர்வது சரியல்ல
    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்
    கடைசி நேரத்தில் முடிவு செய்யாமல் காலம் தாழ்த்தாமல் இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
    அண்ணா திமுகவுடன் கூட்டணியாக இருக்கும் வரை BJP
    வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
    BJP அண்ணா திமுகவுடன் கூட்டணியாக இருக்கும் வரை எங்கள் ஓட்டு நோட்டாவுக்கு அல்லது தேர்தல் புறக்கணிப்பு
    ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போட எங்களுக்கு விருப்பமில்லை
    இது ஏன் பிஜேபி தலைமைக்கு புரியவில்லை

  • @TamilIndian88
    @TamilIndian88 Рік тому +1

    This is completely unacceptable to fight among ourselves instead of destroying DMK.

  • @ssb26
    @ssb26 Рік тому +72

    BJP should leave ADMK alliance. No one is interested in ADMK.

    • @pramodmaria5312
      @pramodmaria5312 Рік тому +5

      😂😂😂 BJP is not even the opposition party, forget opposition, BJP is not even the 3rd biggest part in TN and your saying BJP to leave ADMK? BJP understands without ADMK they are nothing and so the alliance..

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 Рік тому

      Only educated10% are with BJP.

    • @ssb26
      @ssb26 Рік тому +4

      @@pramodmaria5312 BJP has the momentum and Annamalai is exposing DMK day in and day out. That's what matters. ADMK is a spent force, period.

    • @santhoshvenice
      @santhoshvenice Рік тому +2

      Where is the so called annamalai vote in Erode? If BJP comes out, it will fight with NOTA.
      If BJP is very confident of winning the election on its own, BJP could have contested in Erode election alone... Why they have not Contested?

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk Рік тому +1

      Yes pls go out from ADMK and out from Tamil Nadu

  • @sivaraman5490
    @sivaraman5490 Рік тому

    Super Pandey sir அருமையான பதிவு

  • @sambakki
    @sambakki Рік тому

    Un Doubtful , long term vision Pandey sir. Hats off. Start music punch in the end was apt. I like this video a lot. Thansk

  • @balajir4296
    @balajir4296 Рік тому +17

    Admk eps will learn a lesson in coming days

  • @kumarganeshram1969
    @kumarganeshram1969 Рік тому +1

    WOW,SPOT ON PANDEY,WHAT A MATURED INSIGHT INTO THE ISSUE,ROCKING AS ALWAYS.,

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Рік тому +13

    Makkalin Kaavalan Anna Annamalai 💯🌹🙏

  • @arjunan1198
    @arjunan1198 Рік тому +1

    அருமை

  • @rajivgandhithandavarayan4833
    @rajivgandhithandavarayan4833 Рік тому +9

    Ok Pandey anna , We will wait and see AIADMK cadre will join BJP and waiting for your video....

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Рік тому +1

    Mr Pandey, you are correct. You gave a big advise to the ADMK and BJP. The rest is with the relevant party's leaders.

  • @gandhikoori5440
    @gandhikoori5440 Рік тому +5

    Annamalai 🙏🏾👏💪

  • @tamilkannan5041
    @tamilkannan5041 Рік тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @rajalakshmiradhakrishnan5343

    உங்க அட்வைஸ் ஆச்சர் யமாக இருக்
    கிறது,"யோக்கியனாகிருக்க முயற்சி
    செய் ,முடியவில்லையென்றால்
    சின்ன அயோக்யனோடு சேர்ந்த கொள் ,பரவாயில்லை,,",,நன்று

  • @sivakumarbala5623
    @sivakumarbala5623 Рік тому +17

    I disagree with your assessment, Pandey. When we bell the cat that money played a key role in the election, it cannot be true that it is applicable only for DMK. Even a child would know by now that ADMK is no different. How long BJP will travel with ADMK and cry foul of DMK? It should take its own stand. Time for BJP to stand up and face it independently. Otherwise, it will branded the same as Congress.

    • @mugesh4572
      @mugesh4572 Рік тому

      It is not possible to get votes by bjp in Tamil Nadu. Bjp people know that..

    • @sivakumarbala5623
      @sivakumarbala5623 Рік тому

      @@mugesh4572 Nothing is impossible. Congress was so powerful in this state before DK movement started. It is a cycle and it will always repeat. BJP can win!

  • @geethakarthik1090
    @geethakarthik1090 Рік тому +1

    Mass ...Pandey anna....எடப்பாடியாரும் அண்ணாமலை அவர்களும் இந்த காணொலியைக்காண வேண்டும். பாரபட்சமின்றி இவ்விருகட்சிகளின் தற்போதைய நிலமையை சமரசமின்றி எடுத்து வைத்துவிட்டீர்கள்...
    அடிச்சுக்காதீங்கப்பா. அடிச்சுக்காதீங்கப்பா..னு அக்கறையும்..சொல்றத சொல்லிட்டேன்..கேட்டா கேளுங்க ங்கற கோவமும் தெரிகிறது👌👌👏👏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Рік тому +3

    திமுக விஜய்காந்த் வைகோ கட்சியில் இருந்து நிர்வாகிகளை இப்படி தான் தூக்கி சென்றனர். எடப்பாடியும் இப்போது இதை நான் செய்கிறார். தலைமையிடம் ஒத்துப் போகாதவர்கள் கட்சிக்கு தேவையில்லை. பாண்டே நிர்மல் குமாரை சாடுவதை விட அண்ணாமலையை சாடுவதை அதிகம் காண முடிகிறது

  • @hi-uv6rq
    @hi-uv6rq Рік тому +3

    BJP will have it's own plan. They knew Mahabharata well

  • @dchellappa6416
    @dchellappa6416 Рік тому +2

    சூப்பர் அறிவுரைகள்.

  • @chandrasekarankrishnasamy8387
    @chandrasekarankrishnasamy8387 Рік тому +7

    How long BJP to sustain this heckling from ADMK.EPS is also corrupt

  • @JaminSelva
    @JaminSelva Рік тому

    திரு.அண்ணாமலை அவர்களின் ஏப்ரல் நடைபயணம் தொய்வடைய இருபெரும் திராவிட கட்சிகள் செய்யும் சூழ்ச்சி......

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Рік тому +5

    EPS is favouring DMK

    • @tamilselvan597
      @tamilselvan597 Рік тому

      Very true they both are playing fixed match game

  • @krishnankm61
    @krishnankm61 Рік тому

    உங்கள் கூற்று உண்மை

  • @amarsub467
    @amarsub467 Рік тому +8

    Bjp should move away from 420 aiadmk, A1, தவிழ்ந்தபாடியாரின் ஆழுமை

    • @karuppusamyk537
      @karuppusamyk537 Рік тому +1

      திருட்டு ரயில் 🚆 ஏறி சென்னைக்கு வந்து லட்சம் கோடி சுருட்டியது பற்றி பேச தில் இருக்காடா

    • @amarsub467
      @amarsub467 Рік тому

      @@karuppusamyk537 eps aa 😂🤣

  • @rajarspack
    @rajarspack Рік тому +1

    பிஜேபியை விட்டு யார் வேண்டுமானாலும் போகலாம் , ஆனால் தலைவரை மிக தவறாக பதிவிட்டு போனால் கூட்டணி கட்சிகள் யோசனை செய்ய வேண்டும் , அல்லது போட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்க வைத்த பின்பு சேர்த்து இருக்க வேண்டும்

  • @sureshbabu3255
    @sureshbabu3255 Рік тому +8

    அமர்பிரசாத் செய்தது மிகவும் சரி. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முயற்சி செய்ய தேவையில்லை

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke Рік тому +2

    We support Annamalai

  • @vishnukrishnan1800
    @vishnukrishnan1800 Рік тому +3

    நேர்மையா இருந்தால் எதுக்கு ஓடணும்.

  • @vijayrangan248
    @vijayrangan248 Рік тому

    Super advice for BJP and AIADMK

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 Рік тому +8

    பான்டே பார்வை????? தவறு???? மக்களால் ""Arithmetic calculations ""மாற்றப்படலாம். !!!!!!?

  • @seeyourway5263
    @seeyourway5263 Рік тому +9

    No I differ from your view.
    If admk and bjp split means, bjp will win atleast 25% seats for sure.
    Voters who voted for DMK will now vote for admk due to many factors. Important point is minority votes will have a big split.
    People who voted for admk, now have started moving towards BJP due to idealogical reasons as well as due to leadership qualities.
    If this happens BJP will enjoy good vote share.
    + BJP have also influenced 10% of DMK voters. I easily find 1 in 10 people of DMK like bjp now more.
    NTK vote share will not increase here after. It has reached the maximum.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Рік тому

      நானே admk லாஸ்ட் எலெக்ஷன் வரைக்கும் இனி பிஜேபி தான்.72 years. சீனியர் சிட்டிஸ்ன் எல்லாம் அண்ணாமலை பக்கம்.

  • @arunprasad3770
    @arunprasad3770 Рік тому +1

    Pandey Sir, how do u know that Nirmal Kumar and his associates went on their own? Did they tell u before going?

  • @MrTamilindian
    @MrTamilindian Рік тому +7

    பாண்டே ஜாக்கி வச்சு முட்டுகுடுக்கிறாப்ள... எடப்பாடிக்கு.....

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Рік тому

    பாஜக மற்றும் அதிமுக இருவரும் இணைந்து பயணிப்பது தான் இருவருக்கும் நன்மை.

  • @nagukrithi5990
    @nagukrithi5990 Рік тому +11

    Preferable for BJP to break from ADMK. ADMK vote is made up ADMK supporters + Anti-DMK. All Anti-DMK will go to BJP. BJP will get both BJP supporters votes + Anti-DMK votes. BJP will also get anti EPS votes as well ( namely ops supporters votes, sasikala voters etc ) ... BJP has a lot to gain by breaking from ADMK - ADMK has a lot to lose

    • @mugesh4572
      @mugesh4572 Рік тому

      In between NTK is there don't forget..

    • @moorthit6964
      @moorthit6964 Рік тому

      Good for admk not BJP..

  • @AshokKumar-vw5bc
    @AshokKumar-vw5bc Рік тому

    👍 Super RR Pandey ji

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Рік тому +5

    ஆட்டம் கண்டது கூட்டணி.......பிஜேபி ல சேர பல aidmk,dmk தலைவர்கள் ரெடி....but bjp தான்....யோசிக்காமல் சேர்க்க வேண்டும்.

  • @karthikeyanmohan2779
    @karthikeyanmohan2779 Рік тому +7

    Admk close.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Рік тому +1

    அருமையான அலசல்.பாஜக தான் வளர்ந்து விடதாக நிணைத்துக் கொண்டு பெரியன்ணன் பானியில் அதிமுகாவை நடத்தவதும் அதிமுக தொண்டன் விருபத்திற்கு மாறாக பன்னீர் போன்றவர்களை சேர்கவேண்டும் என நிர்பந்திபதும் நியமல்ல

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Рік тому +8

    பாண்டே அவர்களின் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் இரு கட்சி தலைவர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் மீண்டும் DMK ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு தாங்காது ஜெய்ஹிந்த்

    • @joysonslong
      @joysonslong Рік тому

      dont worry..again it is DMK rule only...

  • @saismusical2906
    @saismusical2906 Рік тому +1

    Pandey Sir you have to tell the truth. Nirmal Kumar can go to any party, but he should not talk bad about the party who gave him his recognition

  • @ramans5938
    @ramans5938 Рік тому +8

    ADMK does not give respect to BJP better to divorce Annamala has to build it's castle on his own

  • @sundaramahalingams9165
    @sundaramahalingams9165 Рік тому +1

    Your advice is the BEST ADVICE 🙂 Thanks 👍

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 Рік тому +17

    ஏது அதிமுக கூட கூட்டணி வைக்கணும்னு அண்ணன் ரொம்ப புலம்பறாப்ல😜 13:20

  • @truthvshype1351
    @truthvshype1351 Рік тому +47

    எட்டப்பன் எடப்பாடி நீ காலி டப்பான்னு உனக்கு விரைவில் புரியும் ...

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 Рік тому +1

      உண்மை. சசிகலா தினகரன் பன்னீர் list ல் சேர்த்து அமித்ஷா வை... Challenge பண்ணிய ettappanukku தில் மிக அதிகம்.

  • @kalyanganapathy414
    @kalyanganapathy414 Рік тому

    இன்னைலேரந்துதான் நான் அண்ணாமலை அவர்கனை இன்னமும் கூர்ந்து, ஆழ்ந்து கவனிக்க ஆரம்பிக்குறேன்!

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Рік тому +9

    BJP should have PMK, Dinakaran, Ops group, Vijayakanth, Krishnaswamy and other few parties in its fold and go solo!
    JaiHind!

  • @vselvaraj741
    @vselvaraj741 Рік тому +1

    அதிமுக பஜக கூட்டணி முறிவு என்பது அதிமுகவிற்கு நன்மைகள் கிடைக்கும்.

  • @AlageshChelliah
    @AlageshChelliah Рік тому +3

    👋 very well said. கூட்டணி கட்சிகள் பொருத்த மட்டில் BJP பதுங்க வேண்டும். அதே நேரத்தில் ஆக்க பூர்வமான ஒரு வலுவான எதிர் கட்சியாக செயல்பட வேண்டும். அஇஅதிமுக வில் ஒரு பிரிவினர் பழைய மவதையில் காமடி செய்ய கூடாது. Good analysis by Pandey Ji🙏

  • @ramamoorthiramasamy3737
    @ramamoorthiramasamy3737 Рік тому +1

    ஊழல் எடப்பாடியை அருகில் வைத்துக் கொண்டு இன்னொரு ஊழல் ஸ்டாலினை குறை சொல்லும் போது அது எடுபடவில்லை.
    பாஜக விலகி நின்று தனித்து போட்டி இடலாம்.

  • @piravar-k3i
    @piravar-k3i Рік тому +8

    பிஜேபி இல்லை என்றால் அதிமுக காணாமல் போய்விடும்.

    • @பாரதிமகாகவி
      @பாரதிமகாகவி Рік тому

      ஆமா! 72ல எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சதுல இருந்து காப்பாத்தி கரை சேர்த்தது பாஜக தான்.நம்பிட்டோம். அதிமுக கோபுரத்தை பாஜக பொம்மை தான் தாங்குது.

    • @vijaysmind6062
      @vijaysmind6062 Рік тому

      நோட்டாவ தாண்டாத கபோதிங்க 😂😂😂

  • @santhoshvenice
    @santhoshvenice Рік тому +1

    நயினார் நாகேந்திரனை அதிமுகவில் இருந்து இழுத்த போது பாஜகவுக்கு இனித்ததா?

  • @forumshelp
    @forumshelp Рік тому +5

    Thanks Pandey for your advice but you can stick to this to EPS as you have always done it. You may want to make it benefitial for ADMK for your advt, unfortunately for BJP cadres. You do not want to call out EPS on why did he allow CTR to publish the letter. You may think it was done without EPS, not so for most of the viewers.

  • @arumugambalasundaram733
    @arumugambalasundaram733 Рік тому +1

    அஇஅதிமுக பஜகாவை பார்த்து பயப்படுகிறது என்பது நன்ராக தெரிகிறது, துறைமுருகன் சொன்னது போல் பஜக பிசாசு போல் வளர்கிறது என்பது எடப்பாடியை பயப்பட செய்கிறது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Рік тому +6

    மக்கள் விழித்து கொண்டு ரெண்டு கழகங்களும் கொள்ளையர்கள் என்று புரிந்து வோட்டு போட கூடாது

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar Рік тому

    திமுக
    அதிமுக
    நாம் தமிழர் கட்சி
    இதான் எங்கள் தமிழ்நாட்டின் வரிசை

  • @anbureddy878
    @anbureddy878 Рік тому +3

    பாண்டே சார் ஏடப்பாடி யை யோக்கியவான் போல் அவர் இழுக்கவில்லை நிர்மல் என்ற யோக்கியன் தான் போய் செர்ந்தார் என்று சொல்வது என்ன நியாயம்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Рік тому +1

    திரு அண்ணாமலை மலை மாஸ் தளைவன்
    ஆற்றல் மிக்க துணிவு மிக்க தலைவர்
    வாழ்க வளமுடன்
    எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கைக்கு உரியவர் இல்லை