Це відео не доступне.
Перепрошуємо.

தலைமறைவாக இருக்கும் மணல் மாஃபியா! முதல்வரின் கடும் கோபம்! Damodaran Prakash | Sand Scam | ED Raid

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2023
  • #NakkheeranTV #damodaranprakash #sandscam #edraid #duraimurugan #karikalan #nakkheerantv
    தலைமறைவாக இருக்கும் மணல் மாஃபியா! முதல்வரின் கடும் கோபம்! Damodaran Prakash | Sand Scam | ED Raid
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 188

  • @sellwell8025
    @sellwell8025 11 місяців тому +6

    டி.ஆர். பாலுவின் சாராயம் மதுபான ஆலையை பற்றி பேசுங்கள். கப்பல்கள் பற்றிய தகவல்கள் பேசுங்கள்.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 11 місяців тому +18

    தமிழக அரசு மணல் குவாரிகளை ஏலம் விடாமல் பயனாளிகள் அரசு நேரடியாக வாங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும். பயனாளின் கட்டிடங்களுக்கு தேவையான மணல்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் திருடுபவர்கள் திருடி கொண்டேதான் இருப்பார்கள்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      30,000 கோடி சும்மாவா. கிடைக்கிற இடத்தில் எல்லாம் திருடுவது தான் ஆட்சியாளர்களின் சாதனை.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 11 місяців тому +12

    இப்படி கொள்ளையடிக்கத்தான் இந்த இரண்டு துறைகள்யும் தன் வசம் வைத்திருக்கிறார் துரைமுருகன்.இவர்கள் தவறு செய்ததை உறுதிபடித்தி தண்டனை கொடுக்க வேண்டும்.மீண்டும் ஒருவனும் இப்படி தவறு செய்ய கூடாது தண்டனை அப்படி இருக்க வேண்டும்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 11 місяців тому +13

    மணல் க்வாரி தமிழ்நாடு முழுவதும் அரசு தடை செய்ய வேண்டும்.

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs 11 місяців тому +4

    ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் 😂

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 11 місяців тому +10

    இவர் திமுக சொம்பு. தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளையும் குறை சொல்லுகிறார்😂😂😂

  • @ALIYYILA
    @ALIYYILA 11 місяців тому +13

    முதல்வருக்குத் தெரியாமல் மணல் மாஃபியாவா? நம்பச் சொல்றீங்களா?

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому +3

      ஸ்டாலின்க்கு தன் ஆட்சியில் என்ன நடக்குதுன்னே தெரியாது. தத்தி முதலமைச்சர் என சொல்கிறாரா.

  • @sellwell8025
    @sellwell8025 11 місяців тому +3

    கரிகாலன் மற்றும் துரை முருகன் அவரது மகன் தொடர்பு பற்றி பேசுங்கள்.

  • @balasubramaniang8978
    @balasubramaniang8978 11 місяців тому +10

    நக்கீரன் ஆசிரியர் கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mahalingamgurusamy3919
    @mahalingamgurusamy3919 11 місяців тому +4

    ஆட்சியாளர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறது

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      கொள்ளை அடிக்கிறவனே அவன்தான்.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 11 місяців тому +3

    ஓசூர் வழியாக பெங்களூருக்கு 1000+ மணல் லாரிகள் தினமும் செல்கிறது?!😮

  • @sellwell8025
    @sellwell8025 11 місяців тому +3

    நக்கீரன் கோபால் ஆரம்பத்தில் எப்படி இருந்தார். கருணாநிதி திருவாரூர் ஆரம்பத்தில் எப்படி... வீரப்பன் பணம் யாரிடம் உள்ளது.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      கோபால் வங்கியில் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் மக்கள் பணத்தை ஆட்டய போட்டவன்.

  • @TambaramVoice
    @TambaramVoice 11 місяців тому +4

    மணல் விற்கும் உரிமையையும் இனி மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      கிடைக்கிற இடத்தில் எல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது திமுகவின் கொள்கை.

  • @sellwell8025
    @sellwell8025 11 місяців тому +2

    மதுரை கிரானைட் கற்கள் மோசடியில் மு.க. அழகிரி பங்கு பற்றி பேசுங்கள்.

  • @TamilTV2
    @TamilTV2 11 місяців тому +2

    அது யாரு கண்டுபுடிக்க முடியாத மாபியா? 😂😅

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 11 місяців тому +5

    திருந்த வேண்டியது தமிழக மக்கள் தான் எடப்பாடியும் ஸ்டாலினு ஒன்றுதான் இதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்

  • @venkatachalams199
    @venkatachalams199 11 місяців тому +2

    Nakkeeranukku intha corruption ithanai naalaa theriyaathaa?

  • @user-pr4sj8xx7v
    @user-pr4sj8xx7v 11 місяців тому +13

    Thank you Prakash sir for supporting Srimathi 's case

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 11 місяців тому +2

    அட பாவிகளா இது எல்லாம் யாரு பணம்😢😢😢😢

  • @mohandasgandhi1087
    @mohandasgandhi1087 11 місяців тому +2

    சார் உண்மையில் பல இடர்பாடுகளுக்கு இடையில் உங்கள் பணி மெச்சகூடியது.

  • @11021967ify
    @11021967ify 11 місяців тому +2

    கை கூலி இவர்மிக நல்லவர்

  • @sakthi5441
    @sakthi5441 11 місяців тому +2

    பிரகாஷே திரும்பத் திரும்ப ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை, தற்கொலை என்று சொல்லிவிட்டால்,அப்புறம் அதில் நீதி கேட்க என்ன இருக்கிறது?

  • @mangairanjan8277
    @mangairanjan8277 10 місяців тому +1

    முதல் அமைச்சர் மனசாட்சிஉள்ளவர் என்றால் மணல் எடுப்பதை கேரளாவை போன்று தடைசெய்வாரா?

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 11 місяців тому +6

    தலை சுத்துது பிரகாஷ் சார்...

  • @nathansmedia
    @nathansmedia 10 місяців тому +1

    Video starts from 0:51

  • @AnbuHagan
    @AnbuHagan 11 місяців тому +3

    சைக்கிள் சங்கி சைலேந்திரபாபு மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் தொடர்ந்து ஸ்ரீமதி பாப்பா மரணத்திற்கு குரல் கொடுக்கும் பிரகாஷ் சார் உங்களுக்குபிரகாஷ் சார் உங்களுக்கு மிக்க நன்றி நன்றி சார் இந்த வழக்கு என்பது மிக விரைவில் விசாரணைக்கு வந்து நம் அனைவருக்கும் மனநல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் சார் எல்லாருக்கும்மற்றும் தயார் செல்லியம்மா அப்பா ராமலிங்க அவர்களுக்கு மன ஆறுதலை கொடுக்க்க வேண்டும்உங்களைப் போன்றவர்கள் அதற்கு தொடர்ந்து பேச வேண்டும் தொடர்ந்து பதிவிட வேண்டும் சார் நன்றி உங்களுக்கு🙏🙏🙏🙏

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 11 місяців тому +3

    பிரகாஷ் சார்.நிறுத்துங்க.உண்மையிலே தலை சுத்தது

  • @subhashini322
    @subhashini322 11 місяців тому +8

    Justice for Srimathi..?? 💔💔

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 11 місяців тому +8

    நீதி ஸ்ரீமதிக்காக இறைவனிடம் வேண்டுகிறேம் கயவர்களை முச்சந்தியில் தூக்கவேண்டும் இதுதான் ஸ்ரீமதிக்காக நீதி

    • @mannandhai961
      @mannandhai961 11 місяців тому

      ஶ்ரீமதி நீதி வழங்குவது போல இருக்கிறது

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 11 місяців тому +2

    கிருஷ்ணகிரி பாடர் ஏரியா என்று மட்டும் முடிக்காதிங்க துரைமுருகன் ஏரியா அதையும் சேர்த்து சொல்லுங்க . நக்கீரா. கிடைக்கும் கரிதுண்டுக்கு பாதிப்பு வராது.

  • @TGAProMKM
    @TGAProMKM 11 місяців тому +8

    thank you for the another short update regarding srimathi sir,much respect....

  • @swamy398
    @swamy398 11 місяців тому +1

    ப்ரகாஷ் சார் எந்ந மண் எங்கே போனாலும் ஸீமதி ஒரு பச்ச மண் மறந்துடாதீங்க.அநத தாய் துயர படுவதை பார்க்க முடியவில்லை.

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 11 місяців тому +3

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏

  • @singamuthu3545
    @singamuthu3545 11 місяців тому +1

    இந்த பேட்டியை தமிழ்நாட்டின் மக்கள் யாவரும் பார்த்து இனிமேலாவது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இல்லை யெனில் இதைவிட அதிகமாக ஊழல் பரவி மக்களுக்கு பலவிதமான இடையூறுகள் ஏற்படும் என்பது நிச்சயம்.

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 11 місяців тому

      PM first 7.5latcham crores corruption ku badhil sollattum

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 11 місяців тому +3

    Hope after so long Atleast Sreemathi will get justice…., somehow Sri Shylender Babu is somuch concealing this case from the beginning…: thanks for your update….
    Awakening discussions👍👍👌🙏🏻

  • @hassainbasha4463
    @hassainbasha4463 11 місяців тому +2

    நம் நாட்டில் மணல் கொள்ளையன்
    கொடநாடு கொலை கொள்ளையன்
    இது போல பல வேலைகள் அரசியல்பலம்

  • @SivarajSivaraj-vr6dt
    @SivarajSivaraj-vr6dt 10 місяців тому

    Super sir

  • @ragunathan3629
    @ragunathan3629 11 місяців тому +2

    நக்கீரன்🎉🎉🎉

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 11 місяців тому +1

    Wonderful speech sir all party they want vote from the public they are different once they get victory all other party join together to make money thank you for you to make the people to no this kind of making money

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 місяців тому

    Enna enna panranga...

  • @rajaramankeerthivasan6422
    @rajaramankeerthivasan6422 11 місяців тому +1

    15அல்ல 150 மடங்கு ...

  • @premaveluvelu7913
    @premaveluvelu7913 11 місяців тому

    Thank you prakash sir

  • @nathant382
    @nathant382 11 місяців тому +2

    Why he is telling old stories to divert the present issue of political involvement in river sand raid by ED.

  • @chandrasekar3482
    @chandrasekar3482 11 місяців тому

    Superb for srimati case explanation

  • @lakshmanaswamyjayavelu603
    @lakshmanaswamyjayavelu603 11 місяців тому +1

    Few top bordering state MPs of Tamil Nadu are mainly responsible for smuggling sand for the last 30 to 35 years

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 11 місяців тому +2

    இரண்டரை ஆண்டுகள் என்ன செய்தீர்கள் அதை சொல் பிரகாஷ்.போர்வை போட்டு திமுகவை மூடாமல்.

    • @NameIsNothin
      @NameIsNothin 11 місяців тому

      Indha maasam ketta kaasu varale.... adhan. Kuduthutaa indha video vum remove aagidum.
      Nakki keeraaan.

  • @Annuboss786
    @Annuboss786 11 місяців тому +4

    iyya.... srimathi case what the result..?????

    • @Annuboss786
      @Annuboss786 11 місяців тому +1

      thank sir.. sorry im asking in.advance ...🔫👌🤝🏽

    • @Annuboss786
      @Annuboss786 11 місяців тому +1

      sir. ...koda nadu case..??? we trust Nakkeran 100%

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 11 місяців тому +1

      கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க. இனி மிக வேகமாக செயல் படும். ஸ்ரீமதியின் கொலைக்கு நீதி கிடைக்கும்

  • @kannantogo
    @kannantogo 11 місяців тому

    இதன் முடிவு??

  • @maluprabhus965
    @maluprabhus965 11 місяців тому

    Sir, nowadays your interview are looking very pover. Why sir. Pl recheck the chart

  • @saravanank5524
    @saravanank5524 11 місяців тому +5

    இவ்வளவு நாள் மணல் கொள்ளைகளை புலனாய்வு புழு......கள் பேசாமல் இருந்தது ஏன் இப்போது பேசும் மர்மம் என்ன எலும்பு துண்டு கிடைக்கவில்லையா?

  • @arun419
    @arun419 11 місяців тому +4

    Justice for srimathi thankachi 😭😭🙏

  • @geethak4889
    @geethak4889 11 місяців тому

    🙏சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி, அருமை நன்றி

  • @selvamraj2293
    @selvamraj2293 11 місяців тому +1

    👍

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 11 місяців тому +5

    Justice for srimathi.

  • @carbazolesurendiran7588
    @carbazolesurendiran7588 11 місяців тому +1

    No connections for durai murugan ?

  • @mahadharanisri8580
    @mahadharanisri8580 11 місяців тому +4

    சாத்தான் குளம் ??????

  • @gobinathanp7163
    @gobinathanp7163 11 місяців тому

    Thandupalayam Gang pathi analize panni pesunga prakash

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 11 місяців тому

    Pirakash👍

  • @Annuboss786
    @Annuboss786 11 місяців тому +1

    no fear...Nakheeran unnmai mattum

  • @subramaniams6091
    @subramaniams6091 11 місяців тому

    🙏👌🎉

  • @premaveluvelu7913
    @premaveluvelu7913 11 місяців тому +1

    Jusitce for srimethi ??

  • @anandr4193
    @anandr4193 11 місяців тому

    சார் இதுல திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆற்று அரசு மணல் குவாரியில் கல்ல பாஸ் போட்டு திருவள்ளூர் வடமதுரை ரமேஷ் என்பவன் ஓரு லோடு டாரஸ் வண்டி மணல் 57 ஆயிரம் ரூபாய்க்கு ரெட்கிள்ஸில் விற்றான் ஒரு நாளைக்கு 120 வண்டி 3 மாதம் அந்த குவாரி இயங்கியது இவன் குறிப்பிட்ட அளவைவிட அரசுக்கு புறம்பாக மொத்த ஆற்று மணலையும் சுறன்டியதுற்க்கு இவன் மேல் அன்றைக்கு இருந்த பால தம்புராஜ் IAS அவர்கள் இவன் மேல் வெங்கள் காவல் நிலையத்தில் FIR போட பட்டது பின்னர் இதே கரிகாலன் மூலம் அணைத்து திருவள்ளூர் ஏரி அனைத்திலும் சவுடு மண் கடத்தி கோடி கோடியாக குறுகியகாலத்தில் மணல் கொள்ளையில் சம்பாதித்த மொத்த பணத்தையும் திருப்பதியில் உள்ள அவன் சம்பந்தியிடம் பதுக்கி வைத்துள்ளான்.

  • @geoferra7027
    @geoferra7027 11 місяців тому

    Manal thirudi sambathithavarkalaiyum avagargal familyyaiyum athe manal kidamgukalil uyirodu pottu puthaithu vida vendum.

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x 11 місяців тому

    Dhamorathan iyya , neenga nermaiyana you tube channel arambikala me

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 11 місяців тому +1

    ஐயா சும்மா மொத்த எல்லா கட்சிகளையும் சொல்வது முற்றிலும் தவறு. நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு யாரிடம் கொடுக்கப்பட்டது ஐயா. சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம் ஐயா

    • @tamilselvanss8676
      @tamilselvanss8676 11 місяців тому

      திரு. சீமான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததே உத்தமர் வைகுண்ட ராசன் தான் 😂

  • @babuperumal8461
    @babuperumal8461 10 місяців тому

    150 மடங்கு சார்....15 மடங்கு அல்ல.....

  • @mervinarul4427
    @mervinarul4427 11 місяців тому +9

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர். Vote for NTK

    • @aravindan07ec04
      @aravindan07ec04 11 місяців тому +3

      அட கடவுளே.. இந்த காமெடியன்கள் தொல்லை தாங்க முடியல.. எல்லா விடியோலயும் வந்து வாந்தி எடுத்துட்டு இருக்கானுங்க

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA 11 місяців тому +3

      அண்ணன் சீமான் ஐ தலைவராக்கி அவர் எங்காவது சாமான் போட போயிட்டா என்ன செய்வது.?

    • @karthiktamil4778
      @karthiktamil4778 11 місяців тому +3

      ஆமை குஞ்சுகள் இங்கும் வந்துட்டு 😂

    • @swamy398
      @swamy398 11 місяців тому

      யார் ஆட்சிக்கு வந்தாலும் கோடிகள் சம்பாதிக்க தான்.

  • @garavind0074
    @garavind0074 11 місяців тому +1

    Karambakudi .😀😀😀🙃🙃

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 11 місяців тому +1

    வெறும் 1.50 கோடி டேய் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய பணம்,நடுநிலையான பேசணும்

  • @karthickuypd8148
    @karthickuypd8148 11 місяців тому

    Srimathi case romba casual ahh poittu iruku

  • @karthickuypd8148
    @karthickuypd8148 11 місяців тому

    And who is that UA-camr ?

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 11 місяців тому +1

    ஐயா இதை தான் நாம் தமிழர் கட்சியினர் சொல்லி வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 11 місяців тому

    ....let there be impartial and deligent investigation now .in Srimathi 's death case ..also the cases of other students ' s earlier deaths.......let there be court appointed committee to monitor the fresh investigation by other police team / central agency ..,
    ...By the way , .has S Babu been appointed as TNPSE chair person ? ...
    In that event , God only has to save govt job aspirants...
    ..

  • @sellwell8025
    @sellwell8025 11 місяців тому +1

    ஏன் திமுகவின் பங்கு....

  • @sudhan8276
    @sudhan8276 11 місяців тому +2

    Justice for srimathi

  • @KSMP442
    @KSMP442 11 місяців тому

    சார் ஸ்ரீமதி கேஸ் பற்றி அப்படியே அமுக்கிட்டாங்களே..! என்ன ஆயிற்று ஸ்ரீமதி கேஸ். அதைப் பற்றி பேசுங்க நக்கீரன் பிரகாஷ் சார் …!!! உங்க வாய்க்கும் வாய்க்கரிசி (பணம்) போட்டுட்டாங்களா …?😢

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 11 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaindran1729
    @rajaindran1729 11 місяців тому

    Muthga. Amasarighal. Kavanikum.??

  • @chandrasekar3482
    @chandrasekar3482 11 місяців тому

    400. M 150. 60000

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 11 місяців тому +1

    Totally fake what can we do

  • @princeprince1099
    @princeprince1099 11 місяців тому

    புளுகுவதற்கு ஒரு அளவு இல்லையா? ரெய்டுக்கு காரணம் நக்கீரன் என்று? காலையில் 5:00 மணிக்கு நக்கீரன பார்த்துட்டு 9:00 மணிக்கு எல்லாம் ரெய்டுக்கு போனார்கள் என்று சொல்றீங்களே? போக வேண்டிய இடங்களையும் நீங்களே சொல்லிட்டீங்க என்று சொல்லுங்களே

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 11 місяців тому +2

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @ramasamy8102
    @ramasamy8102 10 місяців тому

    நக்கீரன் எப்படி திமுகாவ காட்டி குடுக்குறிங்க.ஸ்டாலினுக்கு வாயில் விரல் விட்டு கடிக்க தெறியாது

  • @bananafibreextractor-bananasta
    @bananafibreextractor-bananasta 11 місяців тому

    First Culprits are mining officials and revenue officials

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      அரசியல்வாதிக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது. 11.30 க்கு மணல் அள்ளிக் கொள்ளலாம் என சொன்னவன் செந்தில் பாலாஜி.

  • @user-nf3er6sx5r
    @user-nf3er6sx5r 11 місяців тому

    Arathakei Barane karthikyan manal mapeya 10000 grus

  • @princeprince1099
    @princeprince1099 11 місяців тому

    ஒரு மாதத்திற்கு 2396 கோடி மொத்தமா சம்பாதித்தது 7 லட்சம் கோடி என்று சொல்றீங்க வகுத்து பார்த்தா 292 மாதங்கள் வருகிறது அதை வகுத்து பார்த்தால் 24 வருடங்கள் வருகிறது கணக்கு உதைக்கிறததே? சரி அந்த 24 வருடங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் எல்லாம் யார் யார் என்று சொல்லுங்களேன்

  • @ramachandran8630
    @ramachandran8630 11 місяців тому +4

    வைகுண்ட ராஜன் பல லட்சம் கோடி என்ன ஆச்சு

    • @kathiresanm2046
      @kathiresanm2046 11 місяців тому

      வைகுண்ட ராஜா கடல் மண்ணைத்தான் அள்ளினார் மலையை வெட்டி கொள்ளை அடிக்கவில்லை

  • @star67641
    @star67641 11 місяців тому +1

    Enna solraan konavayi gopalu…!

  • @vijayang8504
    @vijayang8504 11 місяців тому

    Nakkigopal elumbu tundukku vaalaatum

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 11 місяців тому +2

    Theraveda vace naigal 😭😭😭😭😭😭😭😭😭😭200rs UPS DMK Prakash 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @immlidas472
    @immlidas472 11 місяців тому +1

    Justice for srimathi😢

  • @joker-he3ww
    @joker-he3ww 11 місяців тому +1

    Ennada DMK la kasu kodikulaya

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 11 місяців тому

    DMK +ADMK =TAMIL NADU ☠👌☠👌☠👌

  • @ramachandranps499
    @ramachandranps499 11 місяців тому +1

    தமிழ் நாட்டு க்கு துரோகம் செய்வது DIRAVIDAM. தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் அது வரை இந்த மாதிரி பிரச்சினை வரும்.

  • @ayyanew2142
    @ayyanew2142 11 місяців тому

    Duraimurugan I'd a maha thirudan also ops sasikala and co

  • @jmismail59
    @jmismail59 11 місяців тому

    #WALK_OF_FRIENDSHIP_AND_HUMANITY_AGAINST_HATERS
    #WALK_OF_FRIENDSHIP_AND_HUMANITY_AGAINST_HATERS
    #WALK_OF_FRIENDSHIP_AND_HUMANITY_AGAINST_HATERS

  • @premaj766
    @premaj766 11 місяців тому

    Neenah sollum news than unpaid sir

  • @karthickuypd8148
    @karthickuypd8148 11 місяців тому

    Srimathi case eanna aachhuuu

  • @selvakumars2025
    @selvakumars2025 11 місяців тому +1

    மொத்தம் 10லட்சம் கோடி.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 10 місяців тому

    What for you are telling all this. Any purpose?