குடும்பம் ன்னு சொன்னால் பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு கணவன் அல்லது மனைவி இருவரும் ஒருவொருக்கு ஒருவர் பிரியாமல் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழவேண்டும் யாரவது ஒருவர் பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கபட்டு பிரிந்து போனவர்கள் மீது விறுப்பு வெறுப்பு கோபம் வந்து பாசம் விட்டு போககூடும். அதன் பிறகு குழந்தைகளை யார் கூட இருந்து பாசத்துடன் கவனிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த உலகம் அவர்கள் தான் எல்லாம் என்று ஒருவர் மீது மட்டும் பாசம் அன்பு இருக்கும். ஆகையால் குழந்தைகள் எதிர் காலத்தை நினைத்து கணவன் மனைவி சண்டைகள் வந்தாலும் சேர்ந்து வாழ பழகி கொள்ள வேண்டும்.
இந்த தாய் பிள்ளைகளை காண வேண்டும் என்ற எண்ணத்தை விட, ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக உள்ளது என்பது அவரின் பேச்சில் இருந்து தெரிகிறது, பாவம் அந்த தந்தை இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக இருந்து வளர்க்க என்ன பாடு பட்டாரோ அவருக்கு தான் தெரியும்
இந்த தாயை போல அந்த தந்தை முருகனும் சென்று இருந்தால் அந்த இரண்டு குழந்தைகள் நிலை என்ன ஆகி இருக்கும் மனைவி இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து ஒரு தந்தை தனது கடமையை சரியான முறையில் செய்து உள்ளார் தாய்மை உயர்த்தி பேசும் இந்த மண்ணில் ஆறு மாதங்கள் உடல் சுகம் தரவில்லை பிரிந்து சென்று விட்டேன் என்று சொன்னார் அந்த தாய் ஆறு மாதங்கள் தாக்கு பிடிக்காத அவரால் பதினைந்து ஆண்டுகள் உடல் சுகம் காணாமல் இருப்பது தான் அதிசயம்
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
ஒரு தாயின் இந்த பரிதாப நிலையை மிகவும் நுணுக்கமான முறையில் கையாண்ட விதம் வாழ்த்துக்குறியது நல்ல நிகழ்ச்சியில் நீங்கள் கலந்தாய்வு செய்வது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேடம்.
இது ஒரு தாயின் பரிதாப நிலை அல்ல காமத்தை அடக்கி குடும்பத்துடன் சேர்ந்து வாழாமல் ஒரு பெண் வாழ்ந்தால் அவளின் நிலை இப்படி தான் இருக்கு சில ஆண்கள் மனைவி தன்னிடம் உறவு கொள்ள வரவில்லை என்று வேறு பெண்ணிடம் போனால் அவன் பொம்பிளை பொறுக்கி என்பார்கள் இவரை ஆம்பிளை பொறுக்கி என்று சொல்லலாம்
ஒருத்தி சொல்லுறா 6மாதம் புருஷன் என்கிட்டவரல்ல அதனால நான் அவரை விட்டு போய்விட்டேன் இன்னொருத்தி சொல்லுற என்னை தினமும் ராச்சல் பண்ணுறன் அதனால பிரிஞ்சு போயிட்டேன் நான் அவனை பிரிந்து போய்விட்டேன் என்கிறார் 15 வருடம் பிரிந்து போனவருக்கு இப்போ ஜீவனாம்சம் தேவை படுகிறது
@@renukarunka5740 அதேகேள்வியை திருப்பி கேக்கிறேன் நான் கருத்து பதிவிடுவதால் உங்களுக்கு என்ன கஸ் டம் சொந்த மகளே தாய் தேவையில்லை என்கிறார் இதைவிட அவமானம் ஒரு பெண்ணுக்கு தேவையா?????
என்ன ஒரு கேவலமான பெண் பிள்ளை.... நல்ல விதமாக வளர்ந்த.... வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கட்டாயம் அம்மாவை பற்றி கேட்பார்கள்... ஆனால் அந்த பெண் பிள்ளை பேசுவதை கேட்கும் போது... மிகவும் கஷ்டமாக.... வேதனையாக இருக்கிறது
நெறியாழ்கை செய்யும் நடிகை கஸ்தூரி அவர்கள் சிறந்த ஆளுமைப் பண்புகளுடன் சம்பந்தப்பட்டவர்களை அணுகி விடயங்களை உணர்வாக விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.சிறந்ததொரு உளவியல் பண்பு
நிகழ்ச்சி நடத்துகிறவர் பாவம் 5 வது வரை மட்டுமே படித்து இருப்பார் போல் இந்த நிகழ்ச்சிக்கு. கொஞ்சம் அறிவு திறமை வேண்டும் இப்படித்தான். கமேண்ட் கிடைக்கும்
Chumma idaye ethana nalaiku silluveenga.. gone are those days madam...both r equal. Why this women asking halimony....if she is notninterested in marital life she should have gone to court andnl claim the halimony....
இந்த நிகழ்ச்சியில் ஒரு விசித்திரமான சம்பவம் என்னவென்றால் 26 வயது வரை உள்ள பெண். 24.வயது வரை உள்ள ஆண். ஆக மொத்தத்தில் இரண்டு பிள்ளைகள். இருந்தும் பெற்ற தாயை பார்க்க முயற்சிக்காத பிள்ளைகள் என்றால். இந்த தாயிடம் திருமணத்திற்கு முன்பே பல ஆண்களிடம் கண்டிப்பாக தவறான பழக்க வழக்கங்கள் இருந்துள்ளது. அதில் கணவராக வந்துள்ளவருக்கும். தொடர்பு இருந்துள்ளது அதனால் தான் திருமணம் செய்யவேண்டிய நாளில் இவரது கணவர் தாலிகட்டவே வரவில்லை. இருப்பினும் ஊராரும் உறவினர்களும் முயற்சி எடுத்து திருமணத்தை நடத்தி வைத்துவிட்டனர். ஆனால் வேறு வழி இல்லாமல் இவரது கணவர் இவருடன் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பணாகிவிட்டார். அதன் பிறகும் இந்த பெண்மணி வெளிநபர்களிடம் தகாத உறவில் தொடர்பில் இருந்துள்ளார். அதனால் தான் இவரது கணவர் இவளுடன் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இந்த பெண்மணிக்கு ஆண் துணை இல்லாமல் இருக்க முடிய வில்லை. அதனால் தன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு பல ஆண் களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஊரார்க்கு பயந்து தன் கணவன் கூட எப்படியாவது சேர்ந்து விடலாம் னு நினைத்து இவள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு பிரயோசணமும் இல்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக பிள்ளைகள் விபரம் தெரிய பெரியவர்களாக வளர ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இவரது கணவர் தன் பிள்ளைகளிடம் தாயைப்பற்றி கூறி தாயிடம் தொடர்பு இல்லாமல் செய்துள்ளார். இது தான் உண்மை
இந்தம்மா கஸ்தூரி ஏதோவெளிநாட்டிலிருந்து வந்த மாதிரி பேசுது... தமிழ்ல கூட வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தெரியல... லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்திடம் கற்றுக் கொள்ளவும்..
கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்திருக்கின்றார்.முடியாத பட்சத்தில் பிரிந்திருக்கின்றார்.அப்பாவி பெண்ணாக இருக்கின்றார்.அவருக்கு நீதி கொடுங்கள்.பிள்ளைகளை போகவிடாமல் தடுத்திருக்கின்றார்.பிள்ளைகளை பணத்தால் மறக்கடித்திருக்கின்றார்.இவள் அப்பாவிபெண்.பெண்குழந்தையான இவளுக்கு தாயாரின் அருமை தெரியாது.கல்யாணத்துக்கு பிறகுதான் தாயின் அருமை தெரியும்.கணவனுக்கு வேற பெண்மேல் ஆசை.இவள் அப்பாவி.இவளுக்கு நீதி வேண்டும்.இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் வாழ்க்கையில் உதவி தேவைப்படுகிறவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள்.அல்லது கிறிஸ்தவ சகோதரிகள் மடங்களில் சேர்ந்தால் அவர்கள் வாழ்வு கொடுப்பார்கள். இவர் அங்கே போகவேண்டாம்.
அந்த அம்மா விட்டு விட்டு எதற்கு போனார்? என்ன நடந்து இருந்தாலும் பிள்ளைகளை விட்டு சென்றது தவறு. பிள்ளைகளுக்காக கணவன் வந்து காலில் விழுவான் என்று நினைத்து ஏமாந்து போய் இப்போது இவர் ஜீவனாம்சம் கேட்டு கணவர் காலில் விழுவதற்கு பதில் இப்படி நிகழ்ச்சிக்கு வந்து மிரட்டி கொண்டு இருக்கிறார்.
குடும்பம் ன்னு சொன்னால் பிரச்சனைகள்
வரும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு
கணவன் அல்லது மனைவி இருவரும்
ஒருவொருக்கு ஒருவர்
பிரியாமல் குழந்தைகளுக்காக
சேர்ந்து வாழவேண்டும்
யாரவது ஒருவர் பிரிந்தால் குழந்தைகள்
பாதிக்கபட்டு பிரிந்து போனவர்கள் மீது விறுப்பு வெறுப்பு கோபம் வந்து பாசம் விட்டு போககூடும்.
அதன் பிறகு குழந்தைகளை யார்
கூட இருந்து பாசத்துடன் கவனிக்கிறார்களோ
அவர்கள் தான் இந்த உலகம் அவர்கள் தான் எல்லாம் என்று ஒருவர் மீது மட்டும் பாசம் அன்பு
இருக்கும். ஆகையால்
குழந்தைகள் எதிர் காலத்தை நினைத்து
கணவன் மனைவி சண்டைகள் வந்தாலும் சேர்ந்து வாழ பழகி கொள்ள வேண்டும்.
Delite
Vedio
10:44 10:46
கள்ளகாதலை.சட்டமாக்கியவன்.மோடி
தொழில் பண்ணுணதுக்கு அப்புறமுமா
ஏன் 6 மாதம் தொடவேயில்லை
இந்த தாய் பிள்ளைகளை காண வேண்டும் என்ற எண்ணத்தை விட, ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக உள்ளது என்பது அவரின் பேச்சில் இருந்து தெரிகிறது, பாவம் அந்த தந்தை
இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக இருந்து வளர்க்க என்ன பாடு பட்டாரோ அவருக்கு தான் தெரியும்
Super
சேரப்போட்டு உக்காந்தா லட்சுமி இராமகிருஷ்ணன் ஆயிட முடியுமா? 😂
கரெக்ட்
vanakkam medam
Hi gm.
😅
🤣🤣🤣 இந்த அம்மா பக்கம் தப்பு இருக்குது பணம் தான் மோடிவ்..
Khushbu,kasthuri...,,,Kudumba pengalin thirppu...👏🏿👏🏿
😂😂
Correct question 😅
இந்த தாயை போல அந்த தந்தை முருகனும் சென்று இருந்தால் அந்த இரண்டு குழந்தைகள் நிலை என்ன ஆகி இருக்கும் மனைவி இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து ஒரு தந்தை தனது கடமையை சரியான முறையில் செய்து உள்ளார் தாய்மை உயர்த்தி பேசும் இந்த மண்ணில் ஆறு மாதங்கள் உடல் சுகம் தரவில்லை பிரிந்து சென்று விட்டேன் என்று சொன்னார் அந்த தாய் ஆறு மாதங்கள் தாக்கு பிடிக்காத அவரால் பதினைந்து ஆண்டுகள் உடல் சுகம் காணாமல் இருப்பது தான் அதிசயம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அவ மூன்ஜ பார்த்தா ஐடமா தெரியுது அவ ஊருக்கு ஒதுக்குப்புரம் பன்னிருப்பா
Lgo
கமெண்டில் நான் சொல்ல வந்த வார்த்தை நீங்க சொல்லி விட்டீர்கள் நன்றி
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் தகுதியில்லை.
அன்பரே அப்படி எல்லாம் ஒருவரை தாழ்த்தி கூறாதே சிக்கல்களை தீர்ப்பதில் அவர்களுக்கும் அனுபவங்கள் உண்டுr
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
No
குழந்தைகள விட்டுவிட்டு சென்றதாய் தாயே இல்லை.
கேடு கெட்ட கேள்வி கேடு கெட்ட பதில்
Kasturi madam very good question, and Answers thanks madam
எப்படி விசாரணை செய்யனும் என்று உனக்கும் தெரியல எப்படி பதில் அளிக்கும் அவர்களுக்கும் தெரியல.கோவமும் வருது சிரிப்பும் வருது.
Yes
😊😊
நீ போய் சொல்லி குடுக்கலாம்ல 🤧
@@arumugam583 hhhhhhhhhhhh&hhhhh&hhhhhhhhhhhh
Correct
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
Pmh. h..bil
மகா பிரபு நீ இங்கேயுமா
@@andappank4630😅😢. ❤
@@sheakabdullah9165 ,
என்ன இருந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணன் அளவுக்கு நீ வரமாட்ட கஸ்தூரி....😂😂😂😂
why
Sure 👍 Super
இக் குடும்பத்தில் தாம்பத்திய உறவில் ஏற்பட்ட திருப்தி இன்மை மூலகாரணமாக இருக்கலாம் ... இதை யாராவது மனம்திறந்து சொல்வ வேண்டும்...!!!!
சிவராஜ் சித்த வைத்தியசாலை அணுகவும்
Fraud
லஷ்மிராமகிருஷ்ணன் தான் சறியான ஜர்ஜ்மண்ட்
ஒரு தாயின் இந்த பரிதாப
நிலையை மிகவும் நுணுக்கமான முறையில்
கையாண்ட விதம் வாழ்த்துக்குறியது நல்ல நிகழ்ச்சியில் நீங்கள் கலந்தாய்வு செய்வது
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மேடம்.
இது ஒரு தாயின் பரிதாப நிலை அல்ல
காமத்தை அடக்கி குடும்பத்துடன்
சேர்ந்து வாழாமல் ஒரு பெண் வாழ்ந்தால்
அவளின் நிலை இப்படி தான் இருக்கு
சில ஆண்கள் மனைவி தன்னிடம்
உறவு கொள்ள வரவில்லை
என்று வேறு பெண்ணிடம் போனால்
அவன் பொம்பிளை பொறுக்கி
என்பார்கள் இவரை ஆம்பிளை
பொறுக்கி என்று சொல்லலாம்
Eva thaai ella... Pakka root...
@@sivakumarsivakumar5481epdi bro solrenga
Genuine speach!
வாலும் தலையும் புரியாத ஒரு பிரச்சினை ச்சீ 😈
why
சூப்பர்
பெண்களுக்கு மட்டும் மானம் மரியாதை இருக்குனு சொல்ல முடியாது..ஆண்களுக்கு மானம் மரியாதை உண்டு... முருகன் அண்ணன் எடுத்த முடிவு சரியானது !!!!!
இளமையில் ஊர சுத்திட்டு சாகும் தருவாயில் ஜீவனாம்சம் இது ரொம்ப நியாயம் தான் உங்க தீர்ப்பு கூட ரொம்ப நியாயம் தான்
ஒருத்தி சொல்லுறா 6மாதம் புருஷன் என்கிட்டவரல்ல அதனால நான் அவரை விட்டு போய்விட்டேன்
இன்னொருத்தி சொல்லுற என்னை தினமும்
ராச்சல் பண்ணுறன் அதனால பிரிஞ்சு போயிட்டேன்
நான் அவனை பிரிந்து போய்விட்டேன் என்கிறார்
15 வருடம் பிரிந்து போனவருக்கு இப்போ
ஜீவனாம்சம் தேவை படுகிறது
Ungaluku enna kastam
@@renukarunka5740 அதேகேள்வியை திருப்பி கேக்கிறேன் நான் கருத்து
பதிவிடுவதால் உங்களுக்கு என்ன கஸ் டம்
சொந்த மகளே தாய் தேவையில்லை என்கிறார் இதைவிட அவமானம் ஒரு பெண்ணுக்கு தேவையா?????
@@vallipurammoorthy8223 👍
neenga first sonnatha Vida 2 nd evvalavu paravala
@@suganyasugan-hq4ro hm crct madam
இந்த நாடகத்தின் பெயர் என்ன..... எந்த சேனலில் ஒளிபரப்பகுறது...
கஸ்த்தூரிக்கும் குழந்தைகுட்டிகளுடன் இருக்கிறேன் என்கிறார். உண்மையைச்சொல்லி வளர்க்ட்டும்.நன்றி.
இந்த பொண்னு மாமியார் வீட்டுல வாழ்றது கஷ்டம் பிறகு தாய்மை பருவத்தை அடைவது என்பது கஷ்டமே
லக்சுமி..மடம்மாதிரி..ஐருவரும்வரமுடியாது..நடுவர்..அவராக..வந்தால்..வெகு..சிறப்பு
hi😊
குழந்தைக்காக வரலை பணத்துக்காக
தனி மனித ஒழுக்கமின்மை இதற்கு தான் காரணம் ..
வீட்டை விட்டு போனியே...மூதேவி குழந்தை களையும் கூட்டிட்டு போயிருந்தா இந்த நிலைமை வந்துருக்குமா
என்ன ஒரு கேவலமான பெண் பிள்ளை.... நல்ல விதமாக வளர்ந்த.... வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கட்டாயம் அம்மாவை பற்றி கேட்பார்கள்... ஆனால் அந்த பெண் பிள்ளை பேசுவதை கேட்கும் போது... மிகவும் கஷ்டமாக.... வேதனையாக இருக்கிறது
Ayyo illa antha ponnu venam nu vayala solavea illa but avanga appa ku unmaiya iruka
நெறியாழ்கை செய்யும் நடிகை கஸ்தூரி அவர்கள் சிறந்த ஆளுமைப் பண்புகளுடன் சம்பந்தப்பட்டவர்களை அணுகி விடயங்களை உணர்வாக விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.சிறந்ததொரு உளவியல் பண்பு
Ok hj
நீங்க பத்தினின்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்ல முடியுமாக இருந்தா இந்த நிகழ்ச்சிய நடத்த பூர்ண தகுதி இருக்கு.
நிகழ்ச்சி நடத்துகிறவர் பாவம் 5 வது வரை மட்டுமே படித்து இருப்பார் போல்
இந்த நிகழ்ச்சிக்கு. கொஞ்சம் அறிவு திறமை வேண்டும்
இப்படித்தான். கமேண்ட் கிடைக்கும்
எந்த மனிதனும் தான் கஷ்டபடும் போது ..இல்லை என்றால் நல்ல வாழும் போது எதற்கு..???
Super super . Kasthri. Madam
மேடம் வணக்கம் எனது திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை உள்ளது உங்களை சந்தித்து பேச முடியுமா?
Very good
சாமானிய மக்கள் குடும்பம் சந்தி சிரிக்க பாமரர்களின் அறியாமையை நிகழ்ச்சி ஆக்கி காசு பார்க்கும் செயல் நல்லதா? படித்தவன் பணக்காரர்கள் இங்கே வருவார்களா?
lakshmi ramakrishan madam vera leval
Ty
Item - நடுவர்
Item- பங்கேற்பாளர்
Item - நிகழ்ச்சி
Oh oooo
தாயம்மா இந்த நிகழ்ச்சி நடத்த தகுதியில்லை, she can be a participant. Bcz she has that much contents 😂
உங்க தீர்ப்பு தப்பு மேடம்🎉
பெற்ற குழைந்தகளுக்கு வாழ்வதை விட
மற்றவர்களுக்கு வாழவே பிடிக்கிறதா மனித நேயமும் இல்லை மனிதனும் இல்லை நம் நாட்டில்
25-28 வயசுல பிள்ளைய வச்சுக்கிட்டு பேசுற பேச்சா இது...
OLU SUGAM
@@RAMBA420 உங்களுக்கு ஓ** சுகம் நன்றாக கிடைக்கிறதா ❤❤❤❤❤❤❤
@@RAMBA420 நீங்கள் எந்த ஊர் உங்களிடம் பேச வேண்டும் 🎉🎉🎉
@@RAMBA420 ரம்பா என்ற பெயரில் இருப்பது பெண்தானே அல்லது ஆணா 😊
😂😂😂
6:41
Ennoda husband enna thottu 3 years aguthu ennala ennoda husband da vittu thara mudiyathu avara vittum ennala irukka mudiyathu enoda husband na enakku romba pudikkum enakku rendu kuzhandhainga avunga padikkuranga thambathiyam kamaththil illa anusaripil irukku
Good
Super sis🎉
Viral poddu niraya nal acha
Entha kasthuri mam pesurathum antha kelavi pesurathum sema comedya eruku 🤣🤣🤣🤣🤣🤣
Mm.appadiya
@@rsankar2358 00ĺ
Appo 6 months
Hi😂
@@anandr1133 hello sir how are you
எந்தபிரச்னையும்இருக்கட்டும்
முயற்சிஇல்லாதவாழ்கை
கைகூடாது,இன்றுஇன்பம்
நாளைதுன்பம்இதுதானே
வாழ்கை
கஸ்தூரி ஒரு வெண்டைகாய் வழவழ குழகுழபேச்சு
True 😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
Yes
hai
hi😊
இந்தக் கிழவி எல்லாருக்கும் வாயில் பழமைக்கு போயிருவா
😂
Easy aa irukkuma.kandilppa seinju pakkare ma👌👌👌🙏🙏🙏
கஸ்தூரி அக்கா வாழ்க..
Thairiyamana ampale thappu senjathukku saeriyana thandaanaaa Anna super pathil
என் வாழ்வும்தான் இப்படிதனே😢😢😢😢
🥹
இந்த பொம்பளை, தவறான பாதையில் செல்வதற்காகவே கணவனை பிரிந்து சென்றுள்ளார்.
Amma ilama irruka enga kita kelunga Amma venum 😢😢😢😢
😢
Thoooooooooo
கணவன் மனைவி உறவு மிக பனிதமானது புரிந்து கொண்டு வாழவேண்டும் யார் தவறு செய்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்
hai
Chumma idaye ethana nalaiku silluveenga.. gone are those days madam...both r equal. Why this women asking halimony....if she is notninterested in marital life she should have gone to court andnl claim the halimony....
👍👍👍
இந்த நிகழ்ச்சியில் ஒரு விசித்திரமான சம்பவம் என்னவென்றால் 26 வயது வரை உள்ள பெண். 24.வயது வரை உள்ள ஆண். ஆக மொத்தத்தில் இரண்டு பிள்ளைகள். இருந்தும் பெற்ற தாயை பார்க்க முயற்சிக்காத பிள்ளைகள் என்றால்.
இந்த தாயிடம் திருமணத்திற்கு முன்பே பல ஆண்களிடம் கண்டிப்பாக தவறான பழக்க வழக்கங்கள் இருந்துள்ளது.
அதில் கணவராக வந்துள்ளவருக்கும். தொடர்பு இருந்துள்ளது அதனால் தான் திருமணம் செய்யவேண்டிய நாளில் இவரது கணவர் தாலிகட்டவே வரவில்லை.
இருப்பினும் ஊராரும் உறவினர்களும் முயற்சி எடுத்து திருமணத்தை நடத்தி வைத்துவிட்டனர்.
ஆனால் வேறு வழி இல்லாமல் இவரது கணவர் இவருடன் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பணாகிவிட்டார். அதன் பிறகும் இந்த பெண்மணி வெளிநபர்களிடம் தகாத உறவில் தொடர்பில் இருந்துள்ளார்.
அதனால் தான் இவரது கணவர் இவளுடன் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் இந்த பெண்மணிக்கு ஆண் துணை இல்லாமல் இருக்க முடிய வில்லை. அதனால் தன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு பல ஆண் களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஊரார்க்கு பயந்து தன் கணவன் கூட எப்படியாவது சேர்ந்து விடலாம் னு நினைத்து இவள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு பிரயோசணமும் இல்லை.
ஆனால் நாட்கள் ஆக ஆக பிள்ளைகள் விபரம் தெரிய பெரியவர்களாக வளர ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இவரது கணவர் தன் பிள்ளைகளிடம் தாயைப்பற்றி கூறி தாயிடம் தொடர்பு இல்லாமல் செய்துள்ளார். இது தான் உண்மை
இந்தம்மா கஸ்தூரி ஏதோவெளிநாட்டிலிருந்து வந்த மாதிரி பேசுது... தமிழ்ல கூட வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தெரியல... லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்திடம் கற்றுக் கொள்ளவும்..
இளையரசனேந்தல், கலிங்கப்பட்டி
6six month thodala nu vanthavanga 15varusam Eppati erunthirupanga?
only half where is rest
Please change the judge
why
The way of talking is not good and its like egathalam ...i love Lakshmi mam she will respect everyone
கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறார்
Statement of the daughter is seems to be correct.
என்ன ஜீவனாம்சமா ஹா ஹா ஹா 😂😂😂😂
Sahida Malegaon forest
The best is lakshmi radhakrishnan
நீயெல்லாம் இதுக்கு சரி பட்டு வர மாட்ட...... லட்சுமி மேடம் மட்டும்தான் இதுக்கு வேற யாருமே வர முடியாது
Onnum illa. Headline ah paathu thitu polamnu vandhen. Manamketta murasu...
கஸ்தூரி செம கட்ட ✋
அது எப்படி உனக்கு மட்டும் அப்படி தோணுது? 😅
Enna vetulaium problem epadi contact panrathu
Inga porathukku Lakshmi ramakrisnan mom nadathura solvathellam unmai kku ponga or nerkonda paravai polam akka
இப்ப என்ன செய்ய சுன்னி வேண்டும்
கஸ்தூரி இப்படியா போசறது சரியில்லை
Aslamu alaikum
Kasthuri kasthuri real beauty
Kasthuri kuppai
In tha program a. Parthale kovem tension. Agthu
why
Intha nadigaku oru thaguthiyachum venama?
😂😂😂😂 என்ன மா இப்படி பண்றிங்களமா 😂
கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பிள்ளையை பார்த்தால் என்ன பார்க்கா விட்டால் என்ன. ஜீவனாம்சம் தான் முக்கியம்.
all ways Lakshmi mam, speak vera level ah irukum, kalam soodu pudikum, I love you Lakshmi amma
Avangalukkum starting la niraya negative comments thaan vanthichi
@@--Asha--s but avanga peche vera level la irukum nalla pakkuvama pesuvanga
@@vjAksh
Nirmala periyasamy alavukku yarum varala. .....Actress Lakshmi kooda nalla panni irukkanga.
ஓ இந்த கிழவியா ஆமாமா இவை எல்லாருக்கும் வாயில் பலத்த வச்சுட்டு போயிருவேன் எப்படி கேக்குது பாரு இருக்கிற விக்கி
hlo
Mam... தலைப்பில் சிறிய மாற்றம் தேவை. மெய் பொருள் கான்பது அறிவு. ( அரிது என்பது தவறானது)
பாவம் இந்த பெண்.
Unmyitha pavam
தஒடலன்னஆ போய்ட்றதா புள்ளைங்கள யார் பார்பபாங்கமா
முருகனும் அவரது மகள் மகனும் எடுத்த முடிவு நல்ல முடிவுதான்
😊😅
கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்திருக்கின்றார்.முடியாத பட்சத்தில் பிரிந்திருக்கின்றார்.அப்பாவி பெண்ணாக இருக்கின்றார்.அவருக்கு நீதி கொடுங்கள்.பிள்ளைகளை போகவிடாமல் தடுத்திருக்கின்றார்.பிள்ளைகளை பணத்தால் மறக்கடித்திருக்கின்றார்.இவள் அப்பாவிபெண்.பெண்குழந்தையான இவளுக்கு தாயாரின் அருமை தெரியாது.கல்யாணத்துக்கு பிறகுதான் தாயின் அருமை தெரியும்.கணவனுக்கு வேற பெண்மேல் ஆசை.இவள் அப்பாவி.இவளுக்கு நீதி வேண்டும்.இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் வாழ்க்கையில் உதவி தேவைப்படுகிறவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள்.அல்லது கிறிஸ்தவ சகோதரிகள் மடங்களில் சேர்ந்தால் அவர்கள் வாழ்வு கொடுப்பார்கள். இவர் அங்கே போகவேண்டாம்.
Super concept
15 வருசமா எங்க இருந்தாள் இந்த poor lady..??இஷ்டத்துக்கு ஊர் மேய்ந்துட்டு,கிழடு தட்டி,உடம்பு வெறி அடங்குன உடனே புருஷன் நினைப்பு வருது பணத்துக்கு..ஆக சுகத்துக்கு ஒருத்தன்..பணத்துக்கு ஒருத்தன்.
புருஷன் டெய்லி சுகம் குடுத்தால் நல்லா "சுகம் அனுபவிச்சிட்டு" "என்னைய டெய்லி செக்ஸ் கொடுமை படுத்துவான்"னு பொய் சொல்லுவாளுக..இந்த கேடுகெட்ட பொம்பள பொறுக்கி சமூகம், அவனை காமகொடூரனாவும்,அவளை உத்தமியாவும் பார்க்கும்..இதுவே புருஷன் கொஞ்சம் நிதானமா இருந்தால்,இவன் தொடவே மாட்டான்..ஆம்பளையே இல்லைன்னு சொல்லுவாளுக..இதுதான் 70% நடக்குது
எங்க குடும்பம் பிரிவுகள் மற்ற வேண்டும்
அந்த அம்மா விட்டு விட்டு எதற்கு போனார்? என்ன நடந்து இருந்தாலும் பிள்ளைகளை விட்டு சென்றது தவறு. பிள்ளைகளுக்காக கணவன் வந்து காலில் விழுவான் என்று நினைத்து ஏமாந்து போய் இப்போது இவர் ஜீவனாம்சம் கேட்டு கணவர் காலில் விழுவதற்கு பதில் இப்படி நிகழ்ச்சிக்கு வந்து மிரட்டி கொண்டு இருக்கிறார்.
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது டிவியில உட்கார்ந்து பேசி தீர்க்கக் கூடிய பிரச்சனையா... தூ...
சீசீ சீசீ பேச்சு வார்த்தை சரி இல்லை
மகள் கிட்ட கேட்ட கேள்வி தப்பு
கஸ்தூரி எனக்கு மிகவும் பிடிச்வர் மரியாதைக்குரிய வர் ஈழத்தமிழன்
Ivalukku paitthiyama akka
Luxmi madam super ungalal mudiyathu kasthiri luxmi madam vara matteengala
Kelviii yeppdi kekanum nu firstu poiii kathukittu vanga madam....
அவங்க photo blur pannirukkalaam la yean ippadi pandringa
yenna
Yeppidi than head line poduvangala? heading poda vera sentance ellaiya?
why
நீ ஒரு அயிட்டம் நீ கேட்குற கேள்வி சரி இல்ல
கஸ்தூரி என்ற கலியுக கண்னகிக்கு இந்த நிகழ்சி தேவையா..இவள் கதையே பெரிய நிகழ்சி நடத்தலாம்
ஒரே thumbnail மொத்த கதை சொல்லிட்டீங்க டா... ஏல நீ ஒரு artist nu நிருபிச்சுட 😂😂😂😂