1980-களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பரபரப்பாக பேசப்பட்டு எங்கும் ஒலித்த பாடல்கள் 1980s Songs

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • 1980 paraparappaga pesappatta songs
    மாமன் ஒரு நாள் ...
    டார்லிங் டார்லிங் ...
    தண்ணி கருத்திருச்சி ...போன்ற பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - www.youtube.co...

КОМЕНТАРІ • 123

  • @ChandraMohan-c5z
    @ChandraMohan-c5z 9 днів тому +2

    அனைத்து பாடல்களும்
    நெஞ்சைத் தொட்டவை மறக்க முடியாத பாடல்கள்

  • @baskarans795
    @baskarans795 9 місяців тому +14

    இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் அம்மா அப்பா அரவணைப்பில் இருந்த நாட்கள் ஞாபகம் வருகிறது கண்ணீருடன் பாஸ்கரன் பழையGH ரோடு தேனி வயது 55.

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 11 місяців тому +17

    முத்துக்கள் பதித்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும் பாடல்கள் அருமைய்யா 👍

  • @balakrishnand9166
    @balakrishnand9166 11 місяців тому +5

    என்றும் இளமை பருவத்தில் கேட்டு ரசித்த பாடல்கள் மிகவும் சிறப்பு🎉🎉

  • @Natures784
    @Natures784 11 місяців тому +15

    நல்ல பாடல்கள் அனைத்தும் இந்த தொகுப்பில் உள்ளது அருமை ❤❤❤❤🎤🎧🎼

  • @rameshchowdry6767
    @rameshchowdry6767 2 місяці тому +11

    கிராமங்களில் நடைபெறும் பொங்கல் போன்ற விழாக்களில் இது போன்ற பாடல்கள் ஒளிபரப்பும் போது நன்றாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

    • @somavaruputhomas2447
      @somavaruputhomas2447 Місяць тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅o😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅o😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅o😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @RavichandranJ-yr3qe
      @RavichandranJ-yr3qe Місяць тому

      😊😊😊😊😊pp

  • @rightway1717
    @rightway1717 11 місяців тому +9

    மனிதர்கள் அழித்த கிராமங்களை இறைவா திருப்பி கொடுத்துவிடு. அன்ன கிளி. ரோசாப்பூ ரவிக்கைகாரி. புதிய வார்ப்புகள். முரட்டு காளை பாடல்கள் கேட்டாளே பச்சை பசுமை. அந்த நாட்கள் இனிவாரது

  • @nagarajansundaravel9753
    @nagarajansundaravel9753 4 місяці тому +11

    எந்த வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் பாடல்கள், 80ல் வாழ்ந்த நாம் கொடுத்து வைத்தவர்கள்.❤

  • @v.5029
    @v.5029 11 місяців тому +19

    அன்றைய பாடல்கள் அந்தந்த படங்களின் கதையை சொல்லி விடும்.
    இன்று வாயில் நுழையாத வார்த்தைகளை. அதனால் தான் வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
    பழைய பாடல்கள் நிலைத்து நிற்கும் என்றும்.

    • @srimathuraiveeranvamsam1518
      @srimathuraiveeranvamsam1518 11 місяців тому +2

      ❤❤❤❤

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 8 місяців тому +2

      நண்பரே பாடல்களில் வரிகள் புரியாமல் போனது போக, இப்போது வரும் படங்களின் தலைப்புகள் கும்பாரி, குய்கோ, அரணம்,
      ஏதாவது அர்த்தம் தெரிந்தால் சொல்லலாம்.

  • @vijiayathilakamvijayakumar6439
    @vijiayathilakamvijayakumar6439 5 місяців тому +4

    நல்லா இனிமையான பாடல்

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr 11 місяців тому +8

    மிக அருமையான பதிவு ❤ சொல்லி முடியாத ராஜ ராக சொர்க்கம்

  • @alagurajasakthivel7724
    @alagurajasakthivel7724 11 місяців тому +3

    அத்தனை பாடல்கள் my paly list இருக்கிறது

  • @VijayakumarThangavel-zk6hj
    @VijayakumarThangavel-zk6hj 24 дні тому

    Super songlLike❤

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 11 місяців тому +12

    0:01 மாமே ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தால், 4:29 டார்லிங் டார்லிங், 9:12 தண்ணீ கருத்திருச்சி, 13:40 கேட்டேலே அங்கே, பார்த்தேலா இங்கே, 19:02 அன்னக்கிளி உன்னே தேடுது, 23:42 ஓரோம்போ ஓரோம்போ, 28:26 என் இனிய பொன் நிலாவே, 32:22 சிப்பி இருக்கு முத்தும் இருக்கு, 37:58 வாமச்ச வா வண்ணாரப்பேட்ட

  • @archanan6478
    @archanan6478 Місяць тому

    Super collection

  • @savariarockiyaraj6416
    @savariarockiyaraj6416 Рік тому +5

    நல்ல பாடல் கள் இவை

  • @1hpys573
    @1hpys573 Місяць тому +1

    Super song itis very nice song
    Ismail pallikonda

  • @ragawannair602
    @ragawannair602 11 місяців тому +3

    Super Golden days 1980 sweet memories day's

  • @arumugamarumugam4759
    @arumugamarumugam4759 11 місяців тому +6

    1980ல்😂கல்யாண வீட்டில் கண்டிப்பாக இந்த பாடங்கள் உ‌ண்டு

    • @sundarekambaram8792
      @sundarekambaram8792 11 місяців тому

      பாடங்கள் இல்லை பாடல் கள் 😃

  • @user-oi5im9oc6k
    @user-oi5im9oc6k 3 місяці тому +1

    Classukku pogama Thiruttu Thanma indha padathay partha anubavam 🎉🎉🎉🎉

  • @muthulakshmiarumugam8037
    @muthulakshmiarumugam8037 Місяць тому

    My age 59 🎉🎉🎉old is gold 🎉🎉

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    Super Star Allways super Star

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 Рік тому +5

    Super selection 🌷👍👍

  • @balasubramanianbalu9810
    @balasubramanianbalu9810 11 місяців тому +3

    Old is gold song

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 Місяць тому +1

    இசை ஞானி இளையராஜா இசை கடவுள்

  • @Chandrai983
    @Chandrai983 Рік тому +91

    ❤❤❤இதுபோன்ற பாடல்கள் இப்போது வருவதில்லை அப்போது எல்லாருக்கும் பிடிச்ச பாடல் வரிகளில் இப்பாடல் இடம் பெரும்

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    Naan Intha Kaanathai Kedkum Polluthu Naan palli Naddkall Peria Nenivai Thathathu

  • @lrelangovan8924
    @lrelangovan8924 11 місяців тому +12

    80 களில் நான் கல்லூரி மாணவன்(சட்டம்)இந்த தொகுப்பில் உள்ள பாடல்கள் என்னை அந்தக்காலத்திற்கே மீண்டும் அழைத்து சென்றன!❤

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    Annithum Uerotamulla Padallkall

  • @aedaud3875
    @aedaud3875 9 місяців тому +1

    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    கேட்டேளே அங்கே
    அதை பார்த்தேளா இங்கே
    கேட்டேளே அங்கே
    அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள்
    அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான்
    மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி
    வேறெதுக்கு இருக்கேன்
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே
    அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள்
    அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான்
    மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி
    வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
    மடிசாரு புடவைக்கு
    இல்லாத அழகா
    வேறாரு என்னாட்டம்
    நடை போட்டு வருவா (2)
    தெரியாதான்னா
    தெரியாதான்னா
    புரியாதான்னா
    வயசில்லையோ நேக்கும்
    வசியம் பண்ணட்டுமா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே
    அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள்
    அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான்
    மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு
    இருக்கேன் வாங்கோன்னா
    தஞ்சாவூர் கடமபத்த
    மொழம் போட்டு வாங்கி
    தலைமேலே வச்சுண்டு
    நின்னேனே ஏங்கி (2)
    மனக்கலையோ..
    மனக்கலையோ..மயக்கலையோ
    கொதிக்கலையோ உடம்பு
    பக்கம் நானில்லையோ
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே
    அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள்
    அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான்
    மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு
    இருக்கேன் வாங்கோன்னா
    பொல்லாத ஆசைக்கு
    ஏனிந்த அலைச்சல்
    கள்ளாட்டம் இருக்கேனே
    நேக்கென்ன குறைச்சல்
    பொல்லாத ஆசைக்கு
    ஏனிந்த அலைச்சல்
    கள்ளாட்டம் இருக்கேனே
    நேக்கென்ன குறைச்சல்
    மூக்கிருக்கு..
    மூக்கிருக்கு. முழி இருக்கு
    அழகில்லையோ நேக்கு
    ஆடி காட்டட்டும்மா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    Kathal Mannan sri Deviedam Unmaiyil Jeikavillai

  • @SivashanmugamK-yx7xn
    @SivashanmugamK-yx7xn Місяць тому

    Only spb

  • @mahessj
    @mahessj 10 місяців тому

    So sweet songs 🎵 memorable days thanks

  • @user-qp4iz6mx3g
    @user-qp4iz6mx3g Рік тому +1

    இனிய காலை வணக்கம் ❤🎉❤🎉❤🎉

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Рік тому +2

    Super song

  • @k.j.kamalakannan1480
    @k.j.kamalakannan1480 Рік тому +2

    ❤super song

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq Рік тому +2

    We are lucky person

  • @user-pv5qe2md4f
    @user-pv5qe2md4f 2 місяці тому

    Superrrrrrrrrrrrrrr❤❤❤

  • @RajaRaja-su9qu
    @RajaRaja-su9qu 3 місяці тому

    En enea ponnilava great song

  • @user-wu1jm7vf7k
    @user-wu1jm7vf7k 3 місяці тому

    Super melodies..

  • @rajurajesh1971
    @rajurajesh1971 Рік тому +2

    ❤SUPER SONGS ❤

  • @gurunathan1802
    @gurunathan1802 Рік тому +6

    80s super songs

    • @user-qp4iz6mx3g
      @user-qp4iz6mx3g Рік тому

      80 லவ்லி காதுகள் குணப்படுத்தாது❤

  • @user-xy1ih1hj2e
    @user-xy1ih1hj2e 9 місяців тому

    Entha pattu ketta yengk oru napakam varuthu

    • @mahamaham5554
      @mahamaham5554 5 місяців тому

      இந்த பாடல்களை கேட்கும் போதே ஒரு இனிய கலவரம் மனதிற்குள் கலங்கடிக்கிறது ,காரணம் இசை ஞானியா நம் இள வயது இனிய நினைவுகளா அல்லது பெற்றவர்களுடன் இருந்த இனிய‌தருணங்களா,ஊறைவாஅந்த நாட்கள் தான் இனிமையானவை என்றிருந்தால் எங்களை வளர‌விடாமலே செய்திருக்கலாம்

  • @abdulazeez2661
    @abdulazeez2661 18 годин тому

    😊

  • @jeyarajraj4732
    @jeyarajraj4732 20 днів тому

    😊🎉

  • @jayalalkrishnamoorthy3542
    @jayalalkrishnamoorthy3542 Рік тому +1

    With best compliments from amirtha cut piece madurai

  • @nkskr7714
    @nkskr7714 11 місяців тому +1

    Golden days

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Рік тому +4

    Very good song.

  • @tharunsaravanantharunsarav8346

    இனிய காலை வணக்கம் நண்பரே மகிழ்ச்சி ஆட்டோ திண்டுக்கல்

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 Рік тому

    சூப்பர்

  • @chandrasekaranr3701
    @chandrasekaranr3701 Рік тому

    My always welCome Latest Youngsters slso

  • @s.lokeshshanmugam8616
    @s.lokeshshanmugam8616 11 місяців тому

    Nice songs all

  • @muthus7594
    @muthus7594 Рік тому +18

    70,80பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் பொற்காலங்கள்

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Megaum pugal perta Pattu Rasikarkalidam Seruvar Muthal Periyorvari

  • @aruna6097
    @aruna6097 Рік тому +1

    super

  • @p.easwaranp.easwaran7069
    @p.easwaranp.easwaran7069 Рік тому +1

    SUPEME SONGS

  • @user-mr4sf1ny7w
    @user-mr4sf1ny7w Рік тому

    Super

  • @sundaramv6013
    @sundaramv6013 Рік тому

    Super ❤

  • @KarthiEsakki
    @KarthiEsakki 11 днів тому

    Karthiesan

  • @senthilkumar7421
    @senthilkumar7421 11 місяців тому

    Old golde days.

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Muthalidu Seivathu Serarkallai Vallarpathu Mathirithan

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Good night All Around the world

  • @aedaud3875
    @aedaud3875 9 місяців тому

    டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ
    பெண் : டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ லவ் யூ
    லவ் யூ டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ என்னை
    விட்டு போகாதே
    பெண் : மன்னன்
    உன்னை எந்தன்
    நெஞ்சில் வைத்தேன்
    என்றும் உண்மை
    அன்பை எந்தன்
    கண்ணில் வைத்தேன்
    ஐ லவ் யூ ஐ லவ் யூ
    பெண் : டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ லவ் யூ
    லவ் யூ
    பெண் : யாரும்
    சொல்லாமல் நானே
    ஆசை என்றால் என்ன
    வேகம் என்று கண்டேன்
    மோதும் எண்ணங்கள்
    நூறு கண்ணா காவல்
    கொள்ள ஓடி வா
    பெண் : புது சுவை
    தரும் சுகம் சுகம்
    அதை நீ சொல்லவா
    ஐ லவ் யூ ஐ லவ் யூ
    பெண் : டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ லவ் யூ
    லவ் யூ
    பெண் : காதல் இல்லாத
    வாழ்வில் என்ன இன்பம்
    சொல்ல என்ன வெட்கம்
    அன்பே மோகம் நெஞ்சுக்குள்
    வாடும் கண்ணா பாடம்
    சொல்ல ஓடி வா
    பெண் : மலர் எனும்
    உடல் தரும் மனம்
    அதை நீ கொண்டு
    போ ஐ லவ் யூ ஐ
    லவ் யூ
    பெண் : டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ லவ் யூ
    லவ் யூ
    பெண் : காவல்
    இல்லாத நேரம்
    தேடி வந்து என்ன
    தேவை என்று
    சொல்வாய் ஆடும்
    பொன்னூஞ்சல் ஆடு
    கண்ணா தேனை
    உண்ண ஓடி வா
    பெண் : கனி தரும்
    கொடி இவள்
    அணைத்திட
    பூஞ்சோலை வா
    ஐ லவ் யூ
    ஐ லவ் யூ
    பெண் : டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ லவ் யூ
    லவ் யூ டார்லிங்
    டார்லிங் டார்லிங்
    ஐ லவ் யூ என்னை
    விட்டு போகாதே
    பெண் : மன்னன்
    உன்னை எந்தன்
    நெஞ்சில் வைத்தேன்
    என்றும் உண்மை
    அன்பை எந்தன்
    கண்ணில் வைத்தேன்
    ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஐ லவ் யூ

  • @jai9353
    @jai9353 Рік тому +1

    Very very nice songs

  • @user-gr4zp8dw1k
    @user-gr4zp8dw1k 11 місяців тому

    Old is gold happy nal vazhthukkal thanks Bro

  • @prabhakaran.kpraba6941
    @prabhakaran.kpraba6941 Рік тому +1

    Ever green songs....🌹

  • @mahendhrank9697
    @mahendhrank9697 26 днів тому

    Mahendran K

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Unmaiyil Varukerathu

  • @aedaud3875
    @aedaud3875 9 місяців тому

    மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
    பெண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஆ
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    பெண் : மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    என் மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    பெண் : அடி ஆத்தி இது எதுக்கு
    நான் யோசனப் பண்ணி
    பார்த்தேனம்மா அவன்
    வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
    ஆண் : மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    பெண் : என் மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    ஆண் : அடி ஆத்தி இது எதுக்கு
    நான் யோசனப் பண்ணி
    பார்த்தேனம்மா அவன்
    வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
    பெண் : என்னத்தச் சொன்னான்
    ஏது சொன்னான்
    சின்னபுள்ள நான்
    பச்சை புள்ளை நான்
    வாசத்திலே மதி மறந்து
    வாங்கிகிட்டேன் நான்
    வச்சிக்கிட்டேன் நான்
    ஆண் : மல்லியப்பூ வாசம்
    என் மாமன் மேல வீசும்
    மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    ஆண் : மாங்கா தோப்போரம்
    நான் மறுநா போனேனாம்
    தேங்கா பூவாட்டம்
    நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
    அடி ஆத்தாடி என்னோரமா
    என் மாமன் வந்தான் அங்கே
    பெண் : ஏ ஏ ஏ ஏ…
    ஆண் : என் மாமன் வந்தான் அங்கே
    ஒரு மாங்கா தந்தான் திங்க
    பெண் : என்னத்தப் பண்ணான்
    ஏதுப் பண்ணான்
    சின்னப் பொண்ணு நான்
    பச்சப் பொண்ணு நான்
    ஆசையில என்னை மறந்து
    வாங்கிட்டேன் நான்
    தின்னுபுட்டேன் நான்
    ஆண் : மாமன் தந்த மாங்கா
    நல்ல மல்கோவாதாங்க
    மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    ஆண் : கம்மா கரையோரம்
    நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்
    சேலை துணி எல்லாம்
    நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்
    ஆண் : அடி அம்மாடி என்னோரமா
    என் மாமன் தானே வந்தான்
    புது சேலை தானே தந்தான்
    பெண் : என்னத்தப் பண்ணான்
    ஏதுப் பண்ணான்
    சின்னப் பொண்ணு நான்
    பச்சப் பொண்ணு நான்
    சேலையிலே என்ன மறந்து
    வாங்கிக்கிட்டேன் நான்
    கட்டிக்கிட்டேன் நான்
    ஆண் : மாமன் தந்த சேலை
    அந்த மல்லியப்பூ போல
    பெண் : மாமன் ஒரு நா
    மல்லியப்பூ கொடுத்தான்
    ஆண் : ஒரு நா தனியா தான்
    நான் வீட்டில இருந்தேனாம்
    மெதுவா வந்தானாம்
    நான் வரவா என்றானாம்
    ஆண் : அடி ஆத்தாடி என்னோரமா
    பெண் : புது பாய போட்டான்
    அங்கே புது விதமா பாத்தான் இங்கே
    .
    ஆண் : என்னத்தப் பண்ணான்
    ஏதுப் பண்ணான்
    சின்னப் பொண்ணு நான்
    பச்சப் பொண்ணு நான்
    ஒண்ணுமறியா கன்னி பொண்ணு நான்
    மதி மயங்கி படுத்துக்கிட்டேன்
    குழு : ஹஹஹஹஹா

  • @kalidasda5158
    @kalidasda5158 Місяць тому

    Cinema 😂😂😂😂is good Drama

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Manitha Sukathi Marupathillai

  • @nehruarun5122
    @nehruarun5122 Рік тому

    Ilayaraja is music revolution

  • @srimathuraiveeranvamsam1518
    @srimathuraiveeranvamsam1518 11 місяців тому

    🎉🎉

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    MarukaMudiuma Marakamudiuma

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Kadaull Paditha ullagamethu

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Rasikargall Mathiyil RajaNadai

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 11 місяців тому

    Iam 70s

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Kk+SD=SM

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    Kunachitranadikarum Kurumpukaararay

  • @chandrasekaranr3701
    @chandrasekaranr3701 Рік тому

    Always latest birth also very very good lucky persons up to 2023 year etc Vijay /Ajith/ actors etc

  • @user-yx7uq7rk9l
    @user-yx7uq7rk9l 11 місяців тому

    🎉

  • @permalm5236
    @permalm5236 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Bat_goat_edits
    @Bat_goat_edits 2 місяці тому

    Goldenhitsongs

  • @aedaud3875
    @aedaud3875 9 місяців тому +1

    தண்ணி கருத்துருச்சு கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
    ஆண் : ஹே முத்து முத்தா
    மொட்டு விட்ட வாச முள்ள
    அட தொட்டு புட்டா தோஷமில்ல
    வாடி புள்ள
    ஆண் : தண்ணி கருத்துருச்சு
    கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
    ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
    இடம் கெடச்சுருச்சு
    ஆண் : தண்ணி கருத்துருச்சு
    கண்ணு தவள சத்தம்
    கேட்டுருச்சு
    ஆண் : மெதுவா போடுது
    தூறல் அடி மேலே தெளிக்குது
    சாரல் மெதுவா போடுது தூறல்
    அடி மேலே தெளிக்குது சாரல்
    ஆண் : உடம்போ எனக்கு சூடா
    இருக்கு சில்லுன்னுதான் நெஞ்சம்
    நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
    மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய
    பூ மஞ்சம்
    ஆண் : ரகசிய உறவிருக்கு
    நமக்கு யே கிட்ட கிட்ட வந்து
    கட்டிக்கடி அட்டைய போல்
    சட்டுனு தான் ஒட்டிக்கடி
    ஆண் : தண்ணி கருத்துருச்சு
    கண்ணு தவள சத்தம்
    கேட்டுருச்சு
    ஆண் : தருசா கெடக்குது
    பூமி அட இதுக்கா படைச்சான்
    சாமி தருசா கெடக்குது பூமி
    அட இதுக்கா படைச்சான் சாமி
    ஆண் : நான் தான் மேகம்
    உனக்கேன் தாகம் கொள்ளுதடி
    தாபம் நான் கொஞ்சுவதா பாவம்
    மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி
    தேகம்
    ஆண் : வாலிப வயசிருக்கு
    நமக்கு ஹே கொத்து கொத்தா
    காச்சிருக்கும் தென்னங்கொல்லே
    கொஞ்சி நின்னா குத்தமில்ல
    வாடி புள்ள
    ஆண் : தண்ணி கருத்துருச்சு
    கண்ணு தவள சத்தம்
    கேட்டுருச்சு
    ஆண் : லேசா தொடத்தான்
    மயக்கம் ஏன் ரோசாப்பூவே
    உனக்கும் அதுவா அடங்கும்
    அணைச்சா இளகும்
    ஆண் : கண்டதனால் பித்தம்
    நான் கொண்டதுதான் மிச்சம்
    தந்திடவா முத்தம் அடி
    வந்திடுமா சத்தம்
    ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு
    அதுக்கு யே காதும் காதும் வச்சது
    போல் வாடி புள்ள கண்ணும்
    கண்ணும் பேசுறப்போ பாஷை
    இல்ல
    ஆண் : தண்ணி கருத்துருச்சு
    கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
    ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
    இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
    கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
    கெடச்சுருச்சு

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому

    EAddichancopy Addipathillai

  • @user-dy5kn8ow4p
    @user-dy5kn8ow4p Рік тому

    Hissmpaiss

  • @Bat_goat_edits
    @Bat_goat_edits 2 місяці тому

    Su

  • @chandrasekaranr3701
    @chandrasekaranr3701 Рік тому

    Vijay AjithKumar Songs also

  • @user-xe3vi3ze6c
    @user-xe3vi3ze6c Рік тому

    Super

  • @raajarumugam9563
    @raajarumugam9563 Рік тому

    We are lucky person

  • @murugesanvennila886
    @murugesanvennila886 Рік тому

    🎉❤