தமிழ்நாடு அரசின் குறைந்த விலை உயிரி உரங்களை பெறுவது எப்படி? TN Gov low cost bio fertilizer

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • TN Gov low cost bio fertilizer | தமிழ்நாடு அரசின் குறைந்த விலை உயிரி உரங்களை பெறுவது எப்படி?
    Facebook page link: / dng-creations-26397975...
    Facebook Group link: / 601168880418238

КОМЕНТАРІ • 50

  • @trendinghomedesigns3736
    @trendinghomedesigns3736 4 роки тому +1

    நல்ல தகவல்..

  • @dandocus160
    @dandocus160 2 роки тому

    good information. i am member of your dng help us to buy these bio fertilizers

  • @vlparun4189
    @vlparun4189 4 роки тому +1

    Good news bro!!!!!

  • @vignesha8059
    @vignesha8059 2 роки тому +2

    வாழைக்கு பயன்படுத்தலாமா

  • @poongodig5030
    @poongodig5030 2 роки тому

    பூங்கொடி மல்லிகை செடிக்கு அதிகம்பூக்கள் பூக்க மண்ணில் இயர்கை உரம் என்ன கொடுக்கலாம் சொல்லுங்கள்

  • @saravanansns4690
    @saravanansns4690 4 роки тому +2

    Super

  • @natureview246
    @natureview246 Рік тому +2

    எங்கே கிடைக்கும்

  • @paramasivanparamasivan7440
    @paramasivanparamasivan7440 2 роки тому

    Supper

  • @simbuchef5565
    @simbuchef5565 3 роки тому

    Superb

  • @botanyguru5944
    @botanyguru5944 3 роки тому +3

    நாமக்கல்லில் எங்கு கிடைக்கும் நண்பா

    • @loganathanloganathan6146
      @loganathanloganathan6146 2 роки тому +1

      நாமக்கல்லில்எங்குகிடைக்கும்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Cost please

  • @MahaLakshmi-is7if
    @MahaLakshmi-is7if 3 роки тому

    எங்களுக்கு உயிர் உரங்கள் தேவை நாங்கள் சென்னையில் இருக்கிறோம் என்ன செய்யலாம்

  • @vijayakumars2685
    @vijayakumars2685 3 роки тому

    சகோதரர் இதன் மூலம் மக்காசோளம் விதை நேர்த்தி செய்வது எப்படி

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  3 роки тому

      பஞ்சகவ்யா இருந்தாலே போதுங்க

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan3715 2 роки тому +2

    விலை அதிகமாக விற்கிறார்கள்..விரிடி 1 கிலோ திடநிலை ரூ 180.திரவ வடிவம் தனியாரில் 125 முதல் 225 வரை விற்கிறார்கள்.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому

    Only distribution Aatmk members

  • @solaimathiv1365
    @solaimathiv1365 2 роки тому +1

    Rate evlo bro

  • @durairajc5521
    @durairajc5521 2 роки тому

    In Nagercoil where with phone no

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому

    தம்பி நான் இருப்பது சென்னை எங்கு கிடைக்கும்

  • @sivaguru9284
    @sivaguru9284 Рік тому

    Don't mix rhizobium and trichogramma viride

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 роки тому +1

    அது என்ன அம்மா உரம்?

  • @cvkumar5566
    @cvkumar5566 2 роки тому +1

    இது organic fertiliser bro இது detail sullanga

  • @aasa1431
    @aasa1431 4 роки тому +2

    Even less price you should mention the rate...and baggage details otherwise this video use less to former

    • @trendinghomedesigns3736
      @trendinghomedesigns3736 4 роки тому +5

      நண்பரே ஒரு நல்ல செய்தியை சொல்லி உள்ளார்கள்.. நாம்தான் யூனியன் ஆபீஸ் சென்று மீதி உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.. அமர்ந்த இடத்திலேயே அனைத்தும் தெரிய வேண்டும் என்றால் எப்படி?

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  4 роки тому

      அய்யா ஆங்கில புலவரே . தமிழில் சொல்லவும் ..

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 роки тому

    ௭ன்னப்பாபேஸ்புக்௮க்கவுன்ட்ஓப்பன் பன்னவேன்டும்௭ன்றுசொல்கிரதே, ௭ப்படி? ௭வ்வளவு௫ீபாய்? கொஞ்சம்விபரமாகசொல்கிராயா.

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 3 роки тому

    உயிர் உரம் அக்ரி அலுவலகத்துல கிடைக்குமா

    • @thavakumar272
      @thavakumar272 2 роки тому

      Kidaikum

    • @SundharRajan-zq3zb
      @SundharRajan-zq3zb 4 місяці тому

      த ஓசையில் எங்கு கிடைக்கும் நண்பா

    • @SundharRajan-zq3zb
      @SundharRajan-zq3zb 4 місяці тому

      தஞ்சையில எங்கு கிடைக்கும் நண்பா

  • @teenagevivasayam
    @teenagevivasayam 2 роки тому +1

    போரான் எங்கு கிடைக்கும்

  • @alagurajaraja7807
    @alagurajaraja7807 2 роки тому

    நட்பு இது எங்க நட்பு கிடைக்கும்

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  2 роки тому

      யூனியன் ஆபிஸ் .. அல்லது உங்கள் பகுதி விவசாய அலுவலகத்தை அணுகவும்

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 2 роки тому

    Km

  • @rajendrans540
    @rajendrans540 2 роки тому

    O

  • @nathannathanlc7291
    @nathannathanlc7291 2 роки тому

    Very old information

  • @chitrap3035
    @chitrap3035 3 роки тому

    நான் ஈரோடு.. விவசாய ஆபீஸ் போனால் உயிர் உரங்கள் இல்லை என்கிறார்கள்.. வேறு எங்கு வாங்குவது

    • @sureshsuresh-lj4ru
      @sureshsuresh-lj4ru 3 роки тому +1

      பவானியில் கிடைக்கும்

    • @chitrap3035
      @chitrap3035 3 роки тому

      @@sureshsuresh-lj4ru பவானி யில் எந்த இடம்ங்க

    • @sureshsuresh-lj4ru
      @sureshsuresh-lj4ru 3 роки тому

      @@chitrap3035 நான் அந்தியூர் வந்த போது அங்குள்ள யூனியன் அலுவலகத்தில் வாங்கினேன்

    • @sureshsuresh-lj4ru
      @sureshsuresh-lj4ru 3 роки тому

      @@chitrap3035 உற்பத்தி இடம் பவானியில் தான் இடம் சரியாக தெரியவில்லை

    • @sureshsuresh-lj4ru
      @sureshsuresh-lj4ru 3 роки тому +1

      குறும்பநாய்கன்பாளையம் னு நினைக்கிறேன்