உர செலவை குறைத்து அதிக மகசூல் பெற உயிர் உரங்கள் Phospho Bacteria BioFertilizer |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 32

  • @meru7591
    @meru7591 6 днів тому

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @mashaallah1401
    @mashaallah1401 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @pasupathimahadev852
    @pasupathimahadev852 3 роки тому +1

    Nalla pesirukiga vera leval vera leval improvement macha i really love it😍

    • @Iyarkai
      @Iyarkai  3 роки тому +1

      Thank you 🤝

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 10 місяців тому

    இதை எப்படி உபயோக படுத்துவது

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Рік тому

    நல்ல தகவல்..நன்றி

  • @bharathmd1918
    @bharathmd1918 3 роки тому

    Siper.Very useful information.need more videos .

    • @Iyarkai
      @Iyarkai  3 роки тому

      Thank you bro..😊

  • @AKASH-xt2yf
    @AKASH-xt2yf 8 місяців тому

    தென்னம் பிள்ளைக்கு பயன்படுத்தலாமா

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 2 роки тому +2

    பாஸ்போ பாக்டீரியா எப்படி பயன் படுத்தலாம் தெளிக்கும் முறையில் கொடுக்கலாமா

    • @Iyarkai
      @Iyarkai  2 роки тому

      இல்லை. பாஸ்போபாக்டீரியா மண்ணில் போய் சேரவேண்டும். மண்ணில்தான் இடவேண்டும்.. நீரில் கலந்தோ, தொழு உரத்துடன் கலந்தோ கொடுக்கலாம்.

    • @selvamarunai2101
      @selvamarunai2101 Рік тому

      ​@@Iyarkaiநீரில் கலந்து எப்படி தெளிப்பது

    • @Iyarkai
      @Iyarkai  Рік тому

      தண்ணீர் செல்லும் வாய்க்காலில் சொட்டு சொட்டாக வடிவது போல் செய்யலாம்..

    • @selvamarunai2101
      @selvamarunai2101 Рік тому

      @@Iyarkai thanks bro

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 2 роки тому +1

    நேரடி நெல் விதைப்பில் 1ஏக்கருக்கு எப்படி பயன்படுத்துவது.என்னிடம் சூடாமோனஸ்,டிரைக்கோடெர்மா விரிடி,பாஸ்போபாக்டிரியா தலா 1கிலோ உள்ளது..

    • @Iyarkai
      @Iyarkai  2 роки тому

      1 ஏக்கருக்கு 250 மி.லி முதல் 500 மி.லி வரை மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் தூவலாம். 250 மி.லி என்பதே போதுமானதுதான். 1 ஏக்கருக்கு போதுமான தொழு உரத்தில் சரிசமமாக கலந்து இட வேண்டும்.

  • @manjulagovind6031
    @manjulagovind6031 8 місяців тому

    நான் உயிர் உரம் தான் பயன்படுத்துரோன் பக்கத்தில் உள்ளவர் கோலி செய்கிறார்கள்

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 2 роки тому

    Awesome sir keep it up 💕🙏

    • @Iyarkai
      @Iyarkai  2 роки тому

      தங்கள் அன்புக்கு நன்றி!

  • @yuvarajp7791
    @yuvarajp7791 6 місяців тому

    Price bro

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    இதன் விலை எவ்வளவு பா??

    • @Iyarkai
      @Iyarkai  Місяць тому

      500ml RS.150.. இப்போது விலை மாற்றம் இருக்கலாம்..

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 10 місяців тому

    ஸ்பிரே முலம் உபயோக படுத்தலாமா

    • @Iyarkai
      @Iyarkai  10 місяців тому

      உபயோக படுத்தலாம். ஆனால் அந்த தெளிப்பானில் ஏற்கெனவே ரசாயன மருந்துகளை பயன்படுத்தி இருக்க கூடாது..

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    How to use it

    • @Iyarkai
      @Iyarkai  Рік тому

      You can use it with manure or with water both should not be with high temperature..

  • @lathalatha9178
    @lathalatha9178 3 роки тому +1

    நடவு வயலில் ஏத்தனை நாட்களில் பயன்படுத்தனும்

    • @Iyarkai
      @Iyarkai  3 роки тому

      1 லிட்டர் பாட்டில் 2.5 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். பாட்டிலை திறந்த உடனே அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மீதம் வைத்து பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து போக வாய்ப்பு உண்டு. முடியாத பட்சத்தில் மீதியை நன்றாக மூடி வைத்து, அதிக வெப்பம் இல்லாத பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். உற்பத்தி தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

    • @Iyarkai
      @Iyarkai  3 роки тому

      நடவுக்கு முன் மற்றும் பின் என்று எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் நுண்ணியிர்கள்தான். இந்த பாக்டீரியாவை வயலில் இடும் 10 நாட்களுக்கு முன்னும், பயன்படுத்திய பின் அந்த 10 நாட்களிலும், ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது. கதிர்மணிகள் தோன்றுவதற்கு முன் வரை பயன்படுத்தலாம்.

    • @DinakaranKKR650
      @DinakaranKKR650 2 роки тому

      ​@@Iyarkai

  • @sivakumartr8263
    @sivakumartr8263 Рік тому

    p0l00llpoolplololpolooolppooollllplooloollplploolloolloloollpoollpol0llplloooolplplpolooplollllloololllloollololppolplllllpllooololllpllooollolplo9lllloolll99lllllllloooooolpoplollploooollooll99llllopolpoolp9lolooollll9lllppp0pl0llll9l0lll9l99llplllll9opopllllll9l