வணக்கம் ஐயா, உங்களின் துளசி சத்சங் மிக அருமை. துளசியைப் பற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவே, எவ்வளவு நாட்கள் இதை அறியாமல் இருந்தோமே என்று வருந்தினேன் . ஆனால் இப்போளுது, துளசியின் மகிமையை உங்கள் வாயிலாக கேட்டதற்கு நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று எண்ணுகிறேன். நான் செய்யும் துளசி பூஜைக்கு ஷ்ரத்தையோடு செய்ய தூண்டு கோலாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.
நான் துளசிமாதாவை வணங்குகிறேன் ஐயா என் வீட்டில் துளசி மாடம் வைத்து உள்ளேன் ....நான் எங்கே சென்றாலும் துளசி மாடம் அருகில் நின்று வணங்கிவிட்டுதான் செல்வேன்.....உங்கள் இந்த உபதேசம் எனக்கு பல விஷயங்களையும் அறியசெய்தது உங்களுக்கு கோடி நன்றிகள்....ஆனால் நான் எட்டுவருடமாக துளசி தாயை வணங்குகிறேன் எனக்கு அவர்களை வைத்து வணங்க வேண்டும் எப்படி தோன்றியது என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை.....துளசிமாதாவுக்கு நன்றி நன்றி நன்றி.....துளசி மாதாவை வணங்கிய அந்த பொழுதிலிருந்து என் வாழ்க்கையில் பல முன்னேற்றமும் உடல்நலமும் என் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கிறது.....பல அவமானம் வரமால் தடுத்து பல காரியங்களை வெற்றிகரமாக மாற்றிய பெருமை துளசி மாதாவை சேரும்....என் மகளுக்கு மகனுக்கு பிறந்தபோகும் குழைந்தைகளுக்கு துளசி என்றும் பிருந்தா என்றும் பெயர் சூட்டி சந்தோஷமாக இருக்க வேண்டும் ....துளசிமாதாவுக்கு கோடி நன்றி கள் தாயே.🙏🙏🙏
Swami, there is a set of 30 CD, one CD for each paasuram, as part of lectures given at Pondicherry about 15 years back. I have purchased. Worth it. Recommend you listen to that serious. Namaskarams, Mukundan
துளசியின் மகிமை பற்றி தெரிந்து கொண்டேன்...மிக உதவியாக இருந்தது...மிக்க நன்றி...
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏
வணக்கம் ஐயா,
உங்களின் துளசி சத்சங் மிக அருமை. துளசியைப் பற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவே, எவ்வளவு நாட்கள் இதை அறியாமல் இருந்தோமே என்று வருந்தினேன் . ஆனால் இப்போளுது, துளசியின் மகிமையை உங்கள் வாயிலாக கேட்டதற்கு நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று எண்ணுகிறேன். நான் செய்யும் துளசி பூஜைக்கு ஷ்ரத்தையோடு செய்ய தூண்டு கோலாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.
அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி.
நான் துளசிமாதாவை வணங்குகிறேன் ஐயா என் வீட்டில் துளசி மாடம் வைத்து உள்ளேன் ....நான் எங்கே சென்றாலும் துளசி மாடம் அருகில் நின்று வணங்கிவிட்டுதான் செல்வேன்.....உங்கள் இந்த உபதேசம் எனக்கு பல விஷயங்களையும் அறியசெய்தது உங்களுக்கு கோடி நன்றிகள்....ஆனால் நான் எட்டுவருடமாக துளசி தாயை வணங்குகிறேன் எனக்கு அவர்களை வைத்து வணங்க வேண்டும் எப்படி தோன்றியது என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை.....துளசிமாதாவுக்கு நன்றி நன்றி நன்றி.....துளசி மாதாவை வணங்கிய அந்த பொழுதிலிருந்து என் வாழ்க்கையில் பல முன்னேற்றமும் உடல்நலமும் என் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கிறது.....பல அவமானம் வரமால் தடுத்து பல காரியங்களை வெற்றிகரமாக மாற்றிய பெருமை துளசி மாதாவை சேரும்....என் மகளுக்கு மகனுக்கு பிறந்தபோகும் குழைந்தைகளுக்கு துளசி என்றும் பிருந்தா என்றும் பெயர் சூட்டி சந்தோஷமாக இருக்க வேண்டும் ....துளசிமாதாவுக்கு கோடி நன்றி கள் தாயே.🙏🙏🙏
Pl ur name u r a iyangar write ur old name pl
No
அருமையான விளக்கம்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.நன்றி.
அடியேன் ராமாநுஜ தாசன். மிக்க நன்றி. தங்களது சேவை தொடரட்டும். ஜெய் ஸ்ரீமன் நாராயண.
Jai Sriman Narayana ! Adiyen Ramanuja Dasan.
I heard a lot of knowledge because of this speech and thank you
துளசி யை பூஜையில் தினமும் பயன் படுத்தி வருகின்றேன் ஐயா...
மிக்க நன்றி ஐயா
துளசி பற்றி அருமையான விளக்கம் சுவாமி.. ஸ்ரீமன் நாராயணா..
Jai sriman narayana
Namaskaram swamy.
Remba remba arumaiyana padhivu.
Ungaloda upanyssam kekkumpodhu endha oru thondharavum illadha nerangalil ketpadhu ennudaiya valaka.
Avvalavu palangal, slogangal, payangal irukiradhu.
Nandri.
Jai sriman narayanaa.
Thank you. Jai Sriman Narayana !
@@apsentertainment847 sss .remba means lot of. In madurai, karaikudi, ramnad slang...
@@apsentertainment847 Jai sriman narayanaa
நன்றி ஐய்யா வனங்குகிரேய்ன் ஐய்யா
I never miss your speech on Hinduism. Thank you very much.
Jai Sriman Narayana !
உயர்திரு ஜோசப் அய்யங்கார் குருவடி சரணம் திருவடி சரணம்
Beautiful narration with devotion.
Thank you guruji
Our kaliyuga guru D A J swamy
Thank you sir for your clear explanation and speech.
துளசி பற்றி அருமையான விளக்கம்
🙏👍🙏 vanakkam 🙏👍🙏 vanakkam by Paalmuruganantham
பாக்கியம் பெற்றோம் சாமி 🙏🙏
அருமையான பதிவு நன்றி சார் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு
OM NAMO NARAYANA.
Swami ji 🙏🙏
NAMASHKARAM VERY USEFUL VIDEO
மிகவும் அருமை சாமி 🙏
Om NamoNarayyana
Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏
Hare Krishna 🙏
Hari Aum tat sat 🙏
Oru ayut kalam thedinalum.evalo thelivana vilakam thulasi ammavai patri thangalidum thavira therinthu kolla mudiyathu. Migavum nandri ayya
கோவிந்த கோவிந்த கோவிந்த
Fantastic speech.blessed i am to hear this.
Vanakam ayaa. Thank you so much ayaa for explain about Tullesi Amma . 🙏🙏🙏
Thank you sir 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
Jai Sriman Narayana !
Can you make it green flag :) Yes thank you
Thanks alot for sharing
உயிர் திரு ஜோசப் ஐயங்கார் குருவடி சரணம் திருவடி சரணம்
ஓம் சாந்தி எனது தந்தை சிவபெருமான் லவ் யூ பாபா
ஸ்ரீ krishna
Govindha
Gopala
Narashima
Narayana
Rama
Vishnu
Perumal appa
Kovarthana
Super sir🙏🏽🙏🏽
Pls need more explain abt gayathri manthram
Om shri tulsi deviei namaha
Srimadhe Ramanujaya namaha
Thanks Saamy
Thank you sir
Thank you Swamy 🙏🙏🙏🙏. please give thiruppavai upaniyasams.(vayaakhayanams based).we are eagerly waiting 🙏🙏🙏
Swami, there is a set of 30 CD, one CD for each paasuram, as part of lectures given at Pondicherry about 15 years back. I have purchased. Worth it. Recommend you listen to that serious. Namaskarams, Mukundan
@@mukundankasiviswanathan601 thank you Swamy 🙏🙏🙏.
Thank you soooooo much 🙏🕉🔯
Welcome
மிகவும் அழகாக துளசியை பற்றி அதன் அ௹மை ெப௹ைம விளக்கம் கேட்டு மகிழ்ந்து பாக்கியம் கிடைக்க ெபற்ேறன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I want Tulasi kavasam in ur description
Dhanyosmi.. Sriman narayanaya namah...
Thanks sir
Thank you very much sir
@@manimozhiselvam6244 Welcome
@@varalakshmip8351 Welcome
🌱🙏🙏🙏🙏🙏
நன்றி
Welcome
🙏
🙏🙏🙏
வில்வம் பற்றிய விளக்கம் பலன்கள் எதிர்பார்ப்பு உள்ளது
Sir your talk is very good .
But please also make in english .
Your talk on Bhagyada Lakshami
Barramma was excellent .
Thank you .
Thank you. Jai Sriman Narayana !
Thank you Guruji, especially 49.00-52 very useful Guruji
Good
Daily I am doing Tulasi Pooja yet I am suffering and leading a miserable life please bless me
👏👏👏
👍
Very informative swamin
சாளகிராம பக்தி சொல்லுங்க அய்யா
ஆஹாஆஹா
Informative, Swamin!
Jai Sriman Narayana !
Thank you Swamy.
O3 ozone nu ga not 3 amount of oxygen
Can I send the thulasi kavasam link sir
தயவு செய்து அனுப்பவும்
I searched many.. Only this gives direct straight solgam with lyrics with clean recital ua-cam.com/video/O3RkQ0r_zO0/v-deo.html
pls send
Please send sir
🙏🇸🇬
Ladies are not eligible to pluck tulsi leaves
47:23 days not to take leaves
U change ur name then write about Tulasi and all about Daiveegam
please don’t say we r doing puja daily 60 years can’t cot leah katraj nothing we do only do Thulasi puja ok pl dont say to cut Thulasi plant
Adiyen Ramanujadasan
Adiyen Ramanuja Dasan !
Lol
கோவிந்த கோவிந்த கோவிந்த
Good