அவங்க எல்லா வேலயும் செய்யலாம் நாம அவங்க வேலய செய்யக் கூடாதா | perur aadheenam | archakar | mk stalin

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2021
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஆணை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்.
    அவங்க எல்லா வேலையும் செய்யலாம்நாம அவங்க வேலையசெய்யக் கூடாதா? - பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு பேட்டி
    #peralai #perur_aadheenam #archakar
    Our Playlist
    கோடாங்கி - Kodaangi
    • Kodaangi
    அ முதல் ஃ வரை
    • அ முதல் ஃ வரை
    நேர்காணல் - Interview
    • நேர்காணல்
    Peralai - Special
    • PERALAI SPECIAL
    FOLLOW US ON :
    Subscribe to our UA-cam channel for free here:
    / peralai
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / peralai-101576338356732
    Instagram : / peralaitv
    Twitter : / peralaitv

КОМЕНТАРІ • 35

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 3 роки тому +17

    பெருமதிப்பிற்குரிய பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளுக்கு வணக்கங்கள். 🙏

  • @arivuanbu7200
    @arivuanbu7200 3 роки тому +14

    அய்யா தெய்வத்தமிழை தமிழ் மக்கள் தங்களுடைய சடங்குகளில் முதன்மைப்படுத்த வேண்டும்.தங்களைப்போன்ற பெருமைமிகு ஆன்றோர்கள் வழிகாட்டல் உதவும்

  • @VikkiZizou
    @VikkiZizou 3 роки тому +6

    1954 கோவை கணபதியில் விநாயகர் கோவில் தான் தமிழ்நாட்டில் முதல் தமிழ் குடமுழுக்கு நடந்தது.
    இதை பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் தவத்திரு சுந்தர சுவாமிகள் முன்னின்று நடத்தினார்கள்.
    இன்று அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிகழ்வு என்பதும் பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் உடன் நிகழ்ந்துள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
    இது நிறைவேற்றப்பட்டது முதல்வர் ஸ்டாலின் 100-வது நாள் என்பது மற்றும் ஓர் சிறப்பு

  • @Dinesh.V22
    @Dinesh.V22 3 роки тому +6

    போற்றி ஓம் நமசிவாய

  • @velanbazin3451
    @velanbazin3451 3 роки тому +5

    அற்புதம் அற்புதம் அற்புதம் அய்யா வணங்குகிறோம்

  • @dr.m.dhanapriya5624
    @dr.m.dhanapriya5624 3 роки тому +6

    போற்றி ஓம் நமசிவாய 💐🙏

  • @sadhurthi9180
    @sadhurthi9180 3 роки тому +4

    கொங்கு நாட்டு குல குருவாம் மிகவும் போற்றுதலுக்குரிய குரு மகா சந்நிதானம் திருப்பெருந்திரு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகள் பாதம் போற்றி வணங்குகிறோம்...🙏🙏🙏

  • @deivasahayam6359
    @deivasahayam6359 3 роки тому +12

    ஒரு பெரிய தொண் மையான மடாதாபதி ஒரு செய்தியாளரான இளைஞருக்கு தரும் மரியாதையை உற்று நோக்கவும்

  • @natarajsomasundharam1620
    @natarajsomasundharam1620 3 роки тому +5

    அனைவரும் அருச்சகர் ஆகலாம் திட்டம் - தோற்றம் - வளர்ச்சி - வெற்றி குறித்து விளக்கமாக அருளிய குருமகாசந்நிதானங்கள் திருவடிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வணக்கமும் நன்றியும்...

  • @shownabdulsabeer5614
    @shownabdulsabeer5614 3 роки тому +8

    Arumai

  • @arulappansanthanam7443
    @arulappansanthanam7443 3 роки тому +2

    மிகவும் அழகான கருத்து பகிர்வு, அடிகளாருக்கு நன்றிகள்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 роки тому +5

    பணமும் வளமும் வந்ததும் ஆனவமும் சமஸ்கிருதமும் வந்துவிடுகிறது..

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 роки тому

    அய்யா இப்போது தான் இந்த நாயடியேன் தெளிவு பெற்றேன் மிக்க நன்றி அய்யா சிவாயநம அய்யா🙏🙏🙏🙏 ஞ

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 роки тому

    அய்யா அவர்களின் பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன் சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @munisamymknathan4656
    @munisamymknathan4656 3 роки тому +1

    சிவசிவ. தங்கள் திருபாதத்தை வணங்கி போற்றுகிறோம்.

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 роки тому +5

    திமுக😍

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому

    ஐயாவின் அனைத்து இந்துக்களும் அர்ச்சனை செய்யலாம் என்ற வரையறையை வலியுறுத்தி பேட்டி கொடுத்த ஐயாவிற்கு நன்றி.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 роки тому +3

    அரசு தன் பங்கைக் செய்துவிட்டது. இனி மேலே எடுத்துச் செல்ல வேண்டியது மக்கள் கையில்!

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 3 роки тому +2

    தமிழ் மொழி தான் சிறந்தது

  • @aruneswar6224
    @aruneswar6224 2 роки тому

    Arumaiyana vilakkam

  • @saravananperiyasamy6974
    @saravananperiyasamy6974 3 роки тому

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று இப்போது பணி ஆணை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் எனக்கு ஒரு சந்தேகம் அனைவரும் கருவரைக்குள் செல்லும் போது பூணூல் அணிந்து தான் செல்ல வேண்டுமா அப்படி இருக்கும் போது அவர்கள் அனைத்து சாதியினரும் அல்லவே

  • @divakar3735
    @divakar3735 3 роки тому +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் சில உண்மையை புரிந்து கொள்ள 60 வயது உங்களுடைய காணொளியை கண்டவுடன் தெளிவு பெற்றேன் நன்றி ஐயா

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 Рік тому

    ஓம் நமசிவாய

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 3 роки тому

    i welcome theMariyammankovil pusarikal asfake Archakas

  • @essar48
    @essar48 3 роки тому +1

    Wonderful

  • @shankaralfassa
    @shankaralfassa 3 роки тому

    Arumai ayya..

  • @varadarajcp4094
    @varadarajcp4094 3 роки тому +1

    Super

  • @sundar827
    @sundar827 3 роки тому

    Kodi vanakkangal adikalar Ayya.🙏🙏🙏

  • @pranavsai7553
    @pranavsai7553 3 роки тому

    There is only one caste the caste of humanity, there is only one religion the religion of Love, there is only one God and he is omnipresent and omniscient like the only one sun for the whole world. Hands that serve are holier than the lips that pray. Love is Divine and love wins all. In fact praying God is one to one and heart to heart affair. There is no necessity for a middleman in between God and His devotees. Will not God who has brought us into this world know our name, star, gothram etc. and should He require a middleman to tell these. Absurd! Govt's decision is most welcome action and now everyone will understand the meaning of the prayer. Well done Stalin. Keep it up such revolutionary actions. Don't bother about the narrow minded fascists fellows and biased medias who always see things with coloured glasses. God knows every language of all the creatures under the sun, why everything in cosmos. The Brahmins who do not know the 'real' meaning of the word 'Brahmin' itself will only bark at the decision. There is no religion called Hinduism. In spite of it how these fascist and fanatic gangs play with this term?! For everyone in the world the most beautiful woman in the world is their own mother. Likewise one's Mother tongue. This type of revolution should take place in every State.

  • @araaamutham2430
    @araaamutham2430 3 роки тому

    YemppaKaikalaattumjakki?ennaorukaruthumsollamalirukkirai?neekattiiirupathe!uzhalmaniyinasiyoduthanenbathutheriyathajakki!

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 3 роки тому

    அனைத்து சாதியினரும் என்று சொல்வதை விட்டு விட்டு, அனைத்து குடியினரும் என்று முதலில் சொல்லி பழகுங்கள்...