பாடகி LR Eswari -ன் நெகிழ வைக்கும் வாழ்க்கை கதை | KP

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ •

  • @mariappanp6716
    @mariappanp6716 4 роки тому +54

    எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் கேட்டு எனது மனம் நெகிழ்ந்து விட்டது

  • @paldurai9125
    @paldurai9125 Рік тому +3

    உலகம் உள்ளவரை பலகோடி மாந்தர்கள் உள்ளத்திலும் குடியிருப்பார்
    எல்லார் ஈஸ்வரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤

  • @sadanandannarayanaswami3282
    @sadanandannarayanaswami3282 6 років тому +61

    ஈஸ்வரி அம்மாவின் பைத்தியமான ரசிகன்! என் இதயத்தில் நீங்க இடம்பெற்ற பாடல்கள் அதிகம்! பல மேடைகளில் நான் பார்த்து இருக்கிறேன். ஆட்டத்துடனே தொடங்கும் பாடல்கள்,

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 роки тому +4

    No doubt...A legend ..a great singer...so many unforgettable songs...A God gifted great singer .. Everyone in TN admires L R Eswari madam .. Wish her a long healthy life...

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +2

    இவரின் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். இன்றும் அன்றும் என்றும் மாறாது அவரின் குரல் மனதில் கேட்டு மகிழ்ந்த நான். நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை. அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு.

    • @saravanans3434
      @saravanans3434 3 роки тому +1

      அம்மன் பாடல்கள் என்றும் தமிழர்கள் நடுவில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    • @sundaramr9188
      @sundaramr9188 3 роки тому

      நன்றி.

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +13

    வாழ்க பல்லாண்டு அம்மா.....❤️❤️💚💚🤗🤗💜💜💛💛💝💝💚💚🙏🙏🐣🐣

  • @srikanthr5226
    @srikanthr5226 6 років тому +29

    I am a big fan of Ms. L.R. Eswari. She outwits all other singers by her unique voice. Her songs stand distinct among other singers. Great singer.

  • @jayavelrudrapathypillai7564
    @jayavelrudrapathypillai7564 6 років тому +86

    அம்மன் பாடல்கள் என்றாலே L.R.Easwari. தான்.
    Super

  • @satyabushan3167
    @satyabushan3167 4 роки тому +8

    Patathu Rani Song..... unique voice and great singing... God bless you Madam

  • @ravignanamuthu3611
    @ravignanamuthu3611 6 років тому +16

    She is unique.. No one can match her talent.. She is an entertainer on stage... Thanks to Karuppu Poonai.

  • @MrLufernz
    @MrLufernz 3 роки тому +3

    No TN wedding is complete without her ‘Paasa malar’ movie song. Long live the legend who had similar fame like Bollywood crooner Shamshad Begum.
    Thanks to MSV and all music directors who supported her.
    Thanks to ‘Karuppu Poonai’ for their tireless efforts to produce such informative and valuable videos.

  • @m.dhilipkumaran2980
    @m.dhilipkumaran2980 6 років тому +69

    இந்த தாயின் அம்மன் பாட்டிற்கு அந்த அம்மனே இறங்கிவருவாள்

  • @appadurain522
    @appadurain522 3 роки тому +6

    1985 ம் வருடத்தற்கு முன்னரே எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பக்தி பாடல்கள் வந்து விட்டன.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 2 роки тому

      @@behappy3496 கோபியரே... கோபியரே..
      கண்ணா த்தா செல்ல மாரியாத்தா

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 роки тому +3

    My most favourite singer!

  • @vrangarajan6943
    @vrangarajan6943 4 роки тому +9

    Great artist. Still dynamism and sweetness is there in her voice. Pranams.

    • @karunanidhip6312
      @karunanidhip6312 3 роки тому

      குரல் செல்வி எல் ஆர் ஈஸ்வரி செல் நம்பர் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி

  • @ushaparthasarathy277
    @ushaparthasarathy277 3 роки тому +5

    அருமையான பாடகி🙏

  • @elangovimal286
    @elangovimal286 3 роки тому +5

    பி.சுசீலா, L.R.ஈஸ்வரி, டி.எம்.எஸ் இவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.அவர்கள் பாடல்கள் கேட்டாலே போதும், ஊண், உறக்கமின்றி கேட்டுக்கொண்டே இருக்கலாமே! ..

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 4 роки тому +51

    கோவில் திருவிழா என்றாலே அங்கே ஈஸ்வரி பக்தி பாடல் தான்

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 4 роки тому +7

    Rukku maniyae para para from oli vilaku - Evergreen song sung by LR. Long live LR

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +4

    LR Eswari voice is unique. MSV and KVM utilised her voice well. Unfortunately, due to some issue with Ilayaraja, she didn't sing even a single song in his music.

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 3 роки тому +6

    L R Eeswary மிக அற்புதமான சக்தி பக்தை.

    • @ChandraSekar-kz3ip
      @ChandraSekar-kz3ip 3 роки тому

      A
      அம்மன் பாடல்கள் என்றாலே அம்மா அவர்கள் தான் நினைவிற்கு வருவார்

  • @selinayyanar3945
    @selinayyanar3945 3 роки тому +1

    இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒலித்து கொன்டு தான் இருக்கும் உங்கள் குரலுக்கு நானும் ஒரு ரசிகை

  • @joecardoza578
    @joecardoza578 6 років тому +5

    I am one of the great of this singer...as a Sri Lankan ......I love her voice ...no one will beat her

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 роки тому +1

    L.r.Eswari is L.r.Eswari, she is the best, nobody can song like her, She is Unique😍😍😍, Tamil makkal endrum avaruku Nandriyodu irupanga

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 6 років тому +15

    வாழ்க .... வாழ்க... LR ஈஸ்வரியின் புகழ்....

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +9

    குத்து பாடல் என்று சொல்ல வேண்டாம்... சிரிப்பு அழகு. பாடல் எல்லார்ஈஸ்வரி குரல் போன்று இப்போது யாரும் ஆளுமையான உச்சரிப்பு தரமுன் வரவேண்டும். எல்லார்ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல்களைக்கேட்டு வந்தால் நல்லது.. துள்ளல் மட்டும் என்று சொல்ல வேண்டும்.
    குத்து பாடல்கள் பாடினார் என்று அவரை மனம் புண்படுத்தும்.... எப்பேர்ப்பட்டப் பாடகி அவர்..தென்னிந்திய திரைப்பட வரலாறு இவரை பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.வாழும் கலை இவர்.

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 4 роки тому +10

    LR Eswari Amma voice is great

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 роки тому +42

    செல்லாத்தா எங்கமாரியாத்தா இந்த ஒருபாடல்போதும் அவரைபுகழின் உச்சிக்குஅழைத்து செல்ல

  • @thunderstorm864
    @thunderstorm864 6 років тому +37

    மறக்கமுடியாத தாய்

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 роки тому +7

    அம்மன் கோவில் திருவிழா என்றால் எல் ஆர் ஈஸ்வரி பாடல் இல்லாமல் நிறைவடையாது இது வேறு எந்த பாடகிக்கும் கிடைக்காத பெருமை

  • @maragathamt7230
    @maragathamt7230 3 роки тому +3

    மிகவும் நன்றி இ தகவல்

  • @meenamohanable
    @meenamohanable 6 років тому +12

    ONE OF THE FANS OF HER I AM.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 4 роки тому +1

    Lr eswari has an attraction in her voice such a confident and very beautiful bruhas in her throat I could remember the film Bommai thati thati wonderful song all songs rendered by her such thrilling no abaswaram at all she is great

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому

    Vaarayo thozhi... Ada..daaa.....enna arumaiyaana paadal.... Endrum vaazhga.🙏🙏🙏💐💐💐💐🙏🙏💐💐💐🌹🌹💐💐💐

  • @kannank9427
    @kannank9427 3 роки тому +2

    உண்யிலேயே தெய்வீக குரல் தான்

  • @karthikeyana2917
    @karthikeyana2917 6 років тому +42

    உலகம் உள்ள வரை அவரது குரல் என்றும் அழியாது இருக்கும்...

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 6 років тому +32

    தெய்வீக குரல்.

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 6 років тому +12

    My favorite singer god bless u

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 роки тому +1

    I proud of you. Because she is belongs to the district of ramnad. Very nice singer.cini ma ullavarai l r easvari pukal erukkum.

  • @pravinshakthi5949
    @pravinshakthi5949 6 років тому +1

    L.r..Eswari Amma is very great legend. No one can beat Eswari Amma. She is a great singer. Wonderful Human being.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 роки тому +1

    L. R. Easwariye avar nija vazhkkayil oru paashamalar , thangaiy - thambi kkagave vazhnthu inpam adaiythar yentral ,
    avar yintha ulagukku oru " moral " lady. 👍👍🙏

  • @rajamohan8106
    @rajamohan8106 3 роки тому +9

    பக்தி பாடல்கள் பெரும்பாலும் இவர் தான் பாடியுள்ளார்..

  • @gerogel3868
    @gerogel3868 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அக் வுக்கு

  • @sahayarani9246
    @sahayarani9246 3 роки тому +6

    அதிகமாக கிறிஸ்தவ பாடல்கள் பாடியுள்ளார்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 роки тому +2

    இது மூன்றாவது தடவை பார்க்கிறேன்

  • @vkrishna9764
    @vkrishna9764 6 років тому +7

    L.r .iswari amma voice so so sweet

  • @rainbow6554
    @rainbow6554 2 роки тому

    Amman paadalakku ivenge migavum porutthamaanavange.👍⭐⭐⭐⭐⭐

  • @Joseph-xf8td
    @Joseph-xf8td 4 роки тому +6

    God Gifted L.R.E

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 3 роки тому +1

    Super dedicated life to the family Ambal blessed her.

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 роки тому +3

    Super Amma

  • @prabhuaccurate.deciedprabh9090
    @prabhuaccurate.deciedprabh9090 3 роки тому +1

    Beautiful. Singer

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Elandhapalam,Elandhapalam,Song Meha hit!!Super hit!!

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 5 років тому +5

    Romba kastapattu kadina ulaipin moolam munneku vanthavanga...respect

  • @greakarasi7215
    @greakarasi7215 6 років тому +2

    Good Tamil!!! Clear speech.. sweet voice...thanks for the information!!!!!

  • @cheenu1953
    @cheenu1953 3 роки тому +1

    காதோடுதான் நான் பாடுவேன்.... tops

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 6 років тому +5

    LR eswari very grat and grateful

  • @ManikandanSmani-vf4bv
    @ManikandanSmani-vf4bv 5 років тому +2

    அருமை வாழ்த்துக்கள்.

  • @excellentprinters4068
    @excellentprinters4068 4 роки тому +60

    எத்தனை பாடகிகள் இருந்தாலும் L.R.ஈஸ்வாரி போல் பாட யாராலும் முடியாது அவர் அருமை தெரியாதவர் கள் அவரை பயன்படுத்தி கொள்ள வில்லை

  • @aanmeegasinthanaigal2240
    @aanmeegasinthanaigal2240 4 роки тому +34

    பைலட் பிரேம் நாத் படத்தில் இவர் பாடிய அழகி ஒருத்தி இளனி விக்கிறா கொழும்பு வீதியிலே...
    என்ற பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதை விட்டு விட்டீர்களே...

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 роки тому +6

    இவரது தாத்தா கொக்குரானி, காரங்காடு, இடைக்காட்டூர் பாஸ்கா நாடகத்தின் இசை வசனம் எழுதியவர்,

  • @devanathmariappan5286
    @devanathmariappan5286 4 роки тому +12

    Lr iswari amma is music legend

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 3 роки тому +11

    லூர்து மேரி அவர்களுக்கு என்றும் வாழ்த்துக்கள்.

  • @musickwithranju954
    @musickwithranju954 5 років тому +5

    Legendary singer...❤️❤️❤️

  • @estherthomas4481
    @estherthomas4481 4 роки тому +38

    ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த பாடகியும் கூட

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 роки тому +1

      Ginjaalaa Ginjaalaa endru "Ozhi Vilakku" film-il, Iron Lady-kkum, pinnani paadal paadiyullaar..

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 3 роки тому

    Indhama va parata varthaihale illaiendru solalam avalavu dheiveham super amma great job

  • @SenthilKumar-ru5uy
    @SenthilKumar-ru5uy 6 років тому +7

    the great sweet voice

  • @chitrarajkumar3729
    @chitrarajkumar3729 4 роки тому

    Vazhga velamuden ma.yappppppaaaaa yavalu songs ma nandri ma.cutana songs🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianpalaniyandi1367
    @subramanianpalaniyandi1367 4 роки тому +4

    till w're love miss L R .

  • @sankarnadar4
    @sankarnadar4 3 роки тому +8

    ஒரு கிறிஸ்தவ பாடகி பாடலால் இந்துமதத்தை வளர்த்தார்.... 🎉

  • @sharanrao4211
    @sharanrao4211 5 років тому +6

    Great legend

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 роки тому +1

    See one thing a great note.
    God will be with you when you have 100 % true love in your heart.

  • @kd7569
    @kd7569 6 років тому +64

    ஒரு கிறித்தவ பெண்ணுக்கு ஈஸ்வரி என்கிற பெயர் நிலைத்தது வியப்பை தான் தருகிறது...

    • @rufinabritto5516
      @rufinabritto5516 6 років тому +2

      k d 80

    • @RameshKumar-ud5uk
      @RameshKumar-ud5uk 5 років тому +3

      @@rufinabritto5516 nee kirithuva thevdiyava

    • @surshraja136
      @surshraja136 5 років тому +1

      Currer kaka matham mukiam ila.. Varumai na ena panna mudium

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 років тому +2

      The reason she got that name is.. because there was another singer named 'Rajeswari' those days..who was also famous..and she is the one who sang 'meow meow poonakutti' song. in order to avoid the naming confusions she was given this name.

    • @subab1601
      @subab1601 5 років тому +2

      Ramesh Kumar - just now vwnkat raman said Hindu tharmatthin sirappu.. unnai maathiri naagareegam illathavargalum hindu mathatthirkku ilivu.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому

    We lost many songs of L R Eswari and ILIAYARAAJA combo

  • @behappy3496
    @behappy3496 Рік тому

    Latest songs super fav osthi kalasala song ❤

  • @bennetchandarkumar3609
    @bennetchandarkumar3609 6 років тому +45

    இசைக்கு எந்த மத வடிவவும் இல்லை.....

  • @vkrishna9764
    @vkrishna9764 6 років тому +6

    I love you l.r . iswari amma unkala Mari yaralaum Vara mudiyathu unkalukku nigar neenkatha

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 роки тому +3

    பலமொழிகளில் பாடுவதில சகலகலா வள்ளியம்மா நீங்கள்!!.

  • @raju1950
    @raju1950 3 роки тому

    Vaarayan thozhi vaarayo...
    One of the best

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 років тому +2

    Super megnat voice

  • @muralikrishna-ji4re
    @muralikrishna-ji4re 4 роки тому

    SUPERB MA

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому

    என் உயிர்ப்பாடகி 👸

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 роки тому

    Respect LR. Eswari amma. Am big fan of mariamman songs .. We will close to god while hearing in her voice.. congratulations amma.

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 роки тому +2

    As she refuses to sing in Ilaiyaraja music as he was new music director that time, ilaiyaraja didn’t give her any chance after he became famous

  • @neeeyenirantharamjose2529
    @neeeyenirantharamjose2529 4 роки тому +1

    Great achievement

  • @joecardoza578
    @joecardoza578 5 років тому +2

    Evergreen singer

  • @venkatvenkat6274
    @venkatvenkat6274 3 роки тому +1

    GREAT SINGER, KADAVUL THANTHA PARISU L R E AVARGAL

  • @nazeruddinn7736
    @nazeruddinn7736 5 років тому +4

    Legendary singer

  • @mohideenjm183
    @mohideenjm183 6 років тому +2

    Super

  • @RameshKumar-ud5uk
    @RameshKumar-ud5uk 5 років тому +3

    Best legend

  • @johnvictor9652
    @johnvictor9652 5 років тому +6

    அவரது முழுப்பெயர் லூர்து ராஜேஸ்வரி .இதை சுருக்கி L.R.Eswari என வைத்துக்கொண்டார்.

  • @krishnan6245
    @krishnan6245 6 років тому +4

    The legent women..gretest singer

  • @kalaivannanramakerisna8441
    @kalaivannanramakerisna8441 5 років тому +2

    Valthukal

  • @peermohamed7673
    @peermohamed7673 Рік тому +1

    Legend l r eswari amma

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 роки тому

    Nice.

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 роки тому

    "Velli Vizha" padathil varum padal "kathodu tha nan paduven" padalai first music director V Kumar P Susheela vai tha pada vaikanum nu nenaithar..then yeen entha padalai LR Eeswari pada vaika kudathu nu soli athai pada vaithar..athee padathil varum "Naa satham potu tha paduven" padalai LR Easwari pada erutha padalai Susheela padinar.. "Kathoduthan na paduven" padal National award LR Easwari kedaikavilai...

  • @viswanathanarumugam6407
    @viswanathanarumugam6407 3 роки тому

    So proud of Lreiswary

  • @AjithKumar-nn1xd
    @AjithKumar-nn1xd 6 років тому +3

    Great

  • @krisea3807
    @krisea3807 3 роки тому +5

    "ஆரோக்கிய மாதாவே உமது புகழ் பாடி துதித்திடுவோம்" என்ற சாமி பாடலை அவர்தான் பாடியது என்று நினைக்கிறேன்.

  • @angelauditorcollege8651
    @angelauditorcollege8651 3 роки тому

    அம்மன் அருள் பெற்றவர்......

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 років тому +9

    நீரே, இங்கு குரிப்பிடிகிரீர், இவரது பாடல் கிக்காக இருக்குமென்று. ஆம் அது உண்மை. ராஜா ராஜா ஸ்ரீ ராஜன், மலரென்ற முகமின்று சிரிக்கட்டும், பளிங்கினால் ஒரு மாளிகை, குடிமகனே பெரும் குடிமகனே, எலந்தப் பழம் , மாம்பழம் வாங்குங்க , நான் மாந்தோப்பில் , ( இந்த பாடல்கள் பதிவேற்றி விளக்கம் கொடுக்கப் (படும்) பட்டுள்ளது ) இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கிளப் டேன்ஸ் பாடல் என்றாலே, அது ஈஸ்வரிதான்.

    • @venkatesanb321
      @venkatesanb321 6 років тому +1

      nagapattinam aravakurichi ok

    • @ramanimurugesh8270
      @ramanimurugesh8270 6 років тому

      Venkatesan B s

    • @philofragrance8070
      @philofragrance8070 5 років тому

      Kudi mahan is b.vasantha.

    • @premananthamgomez8333
      @premananthamgomez8333 5 років тому

      வாழ்த்த வயதில்லை இந்தக் குரல் வசீகரக்குரல் பிரேமானந்தம்.

    • @nachiappannachiappan6912
      @nachiappannachiappan6912 4 роки тому

      @@premananthamgomez8333 உச்சரிப்பால்தமிழுக்குதனிஇடம்தந்தபாடகர்கள்வாழ்ந்தநாளிலில் இசையைமட்டுமேமுன்னிருத்ததமிழ்பாடல்வார்த்தைகளைகொன்ற இளையராஜாவிடம்ரஸ்வரிமட்டுமல்ல எந்தநலாலபாடகரையும் நம்ராஜா