கல்லீரல் கொழுப்பு குறைய மருத்துவம் | Fatty liver treatment in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    கல்லீரல் கொழுப்பு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? கொழுப்பை கரைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்
    What is fatty liver? What are the reasons for fatty liver? How to cure fatty liver including diet
    #கல்லீரல்கொழுப்பு
    #fattylivertreatment
    #fattyliverdiet
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    Men's health: ஆண்கள் நலம் சார்ந்த தகவல்கள்:: • Men's health: ஆண்கள் ந...
    கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    கல்லீரல் கொழுப்பு நீக்க
    கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்
    கல்லீரல் கொழுப்பு குணமாக
    கல்லீரல் கொழுப்பு குறைய
    fatty liver
    fatty liver treatment in tamil
    kalleeral cleaning tamil
    fatty liver diet in tamil
    liver healthy foods tamil
    liver cleansing drink tamil
    liver cleansing in tamil
    fatty liver diet
    liver detox in tamil
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

КОМЕНТАРІ • 165

  • @ShahulHameed-yl4kq
    @ShahulHameed-yl4kq Рік тому +16

    கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) குறைவான உணவு களை கொஞ்சம் குறிப்பிடுங்கள் சார்

  • @selvamgowri4747
    @selvamgowri4747 Рік тому +8

    சுப்பர் சார்வால் எந்த மருந்துமே வேனாம் சொன்னீங்க அதுதான் 💯 உண்மை

  • @DurgaraoPrasadrao
    @DurgaraoPrasadrao 6 днів тому

    Sir I have taking BP TABLETS PAST 10 YEARS . TELMIKIND 40MG H, WILL IT CAUSE ME FATTY LIVER? IAM NOT SMOKING & DRINKING ALCOHOL

  • @nisha6789royal
    @nisha6789royal Рік тому +3

    நன்றி டாக்டர் மிக அருமையா சொன்னீங்க 🙏🏿

  • @chitrasubramani3480
    @chitrasubramani3480 Рік тому +2

    எனக்கு இருமாதங்களுக்கு முன் ஸ்கேன் பண்ணியதில்எனக்கு கல்லீரல் கிரேடு 1 என்று வந்தது.இப்ப அடிக்கடி வலது பக்கம் லேசான வலி உள்ளது. இது எதனால். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது.

  • @ammudna
    @ammudna Рік тому +1

    Thank you Dr opena pesirukinga neega pesuradha ketave seri airumnu oru confident vanthurukunga sir

  • @marnadumarnadu1641
    @marnadumarnadu1641 Рік тому +7

    🛌💉💊⚔️⚔️🙈சார் நீங்கள் சாப்ரா முறை எப்படி ன்னு வீடியோ போடுங்கள் நல்ல இருக்கும் 🌕🙏

  • @subramanianulaganathan5873
    @subramanianulaganathan5873 Рік тому +2

    நல்ல தெளிவான பேச்சு நன்றி அண்ணா

  • @sathishs686
    @sathishs686 Рік тому +4

    Thank you sir

  • @mnpramoth
    @mnpramoth Рік тому +2

    Thank you so much Doctor.
    It would be very helpful if you tell us the source of Low carbohydrate food diet for a layman.

    • @balaganesh9524
      @balaganesh9524 4 місяці тому

      Millets are good source of low carb

  • @bluenilewatersolutionsjohn9142

    Nice explanation is given by the doctor...

  • @rajus9052
    @rajus9052 Рік тому +3

    Thank you Dr sir..

  • @Duraiselvakumar1
    @Duraiselvakumar1 Рік тому +2

    பதிக்கப்பட்டால் எப்படி சரி செய்வது?

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 Рік тому +3

    I am 76 and my HB1AC 6.4 After various tests,, I am diagnosed as Non alcoholic fatty liver with cirrhosis 41%. Presently I am advised to take 3.45 grm cardivas, Lipaglyin 4 mg. Please advise

    • @shasha4349
      @shasha4349 23 дні тому

      How are you doing now ? I've been just diagnosed and need some advise please

  • @vadiveluthemonster6425
    @vadiveluthemonster6425 Рік тому +1

    Sir make a video on Acute pancreatatis... Diet

  • @sunithaanand4513
    @sunithaanand4513 Рік тому +1

    பித்தப்பை எடுத்து 8வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு கல்லீரல் கொழுப்பு இருக்கிறது இப்போது மஞ்சள் காமாலை மிக சிறிய அளவில் உள்ளது என்று ரத்த பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது நான் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் please adv

    • @angelangel1745
      @angelangel1745 Рік тому

      உடல் எடை ஏற அருமையான இயற்கை உணவுகள் உள்ளன

  • @arunkrishna7242
    @arunkrishna7242 Рік тому

    Ghee pathi video podunga sir....ulcer ullavanga ghee sapdalama plzzz sollunga sir

  • @iruthayaraj8906
    @iruthayaraj8906 Рік тому +1

    நல்லா சொல்லி இருக்காங்க நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +4

    Causes for fatty liver and how to avoid this condition. explained in detail Very good useful video Thanks Doctor

  • @subbulakshmi558
    @subbulakshmi558 Рік тому +1

    Sir my husband ku liver chirosis eni food சாப்பிடலாம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்

  • @akilaravi7682
    @akilaravi7682 Рік тому

    வணக்கம் டாக்டர். சொரியாசிஸ் க்கு எந்த மருத்துவரை பார்ப்பது னு தெரில. நான் சென்னையில் வசிக்கிறேன். தயவு செய்து வழிக்காட் டுதல் வே ண் டுகிறேன் டாக்டர்

  • @vanithadoss116
    @vanithadoss116 Рік тому

    sir thank u for information
    but தேன் சாப்பிடலாமா சர்க்கரைக்கு பதிலாக

  • @skarmegam2809
    @skarmegam2809 Рік тому +1

    Very useful sir

  • @babujir8437
    @babujir8437 Рік тому

    அருமையான பதிவு சார் வாழ்க

  • @RabinderEr-pf3qr
    @RabinderEr-pf3qr Рік тому

    Slight increase in conjucate and non non conjucate reading in blood test but all other readings are normal pl guide

  • @pushpakarthi789k6
    @pushpakarthi789k6 Рік тому +1

    lost 10 year ya rosuvas f 20 tab use panren, but not reduced triglyceride 700 range, fatty liver stage 2, enna sapitanum sir?

  • @sophyrajasekar5172
    @sophyrajasekar5172 Рік тому +1

    Sir low carbohydrate diet sulanga sir

  • @bamasudhakar7182
    @bamasudhakar7182 Рік тому

    Very useful video thank you so much sir

  • @rpalaniappan864
    @rpalaniappan864 Рік тому +2

    Dr ji. I follow yur channel. I have a clarification. So far in my life I have consumed approximately 750 kg of honey or even more upto now. I weigh 80 kg for height of 165 CM. But yu said honey should not be taken. Pl suggest whether I should stop eating honey. I have not gone to any doctor in last 40 years. In addition to honey, iam regular intaker of ice cream and chocolate. My age is 65. I want to live for 35 to 40 years in this world.

    • @suradell
      @suradell Місяць тому

      போதுமா 40 years 😅

  • @karthipanaiyur6424
    @karthipanaiyur6424 Рік тому

    ஐயா, என் உடம்பில் கொழுப்பு கட்டி உள்ளது இதை தவிர்த்து உடம்பில் கை காலில் பெரிய அளவில் வீக்கம் வருகிறது வீக்கத்தை தேய்த்து விட்டால் குறைந்து விடுகிறது இது என்ன பிரச்சினை எப்படி குணப்படுத்தலாம்.

  • @SelviRaja-ge1zc
    @SelviRaja-ge1zc Рік тому

    Sir yr video super u tube doctor niraia visayam therinthu kitten

  • @rameshgopal9776
    @rameshgopal9776 Рік тому

    Thanks sir. All your videos are very useful sir.

  • @nalakumar5249
    @nalakumar5249 Рік тому

    எனக்கு fatty liver இருக்கு என்று doctor சொல்லி இருக்காங்க எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு மெலிந்து கொண்டு போகிறது
    எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது என்ன செய்வது என்று
    சொல்லுங்க doctor please உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்

  • @manimharisree8453
    @manimharisree8453 Рік тому

    Doctor எனக்கு grade 1 fatty liver இருக்கிறது நான் மது புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது உணவு முறை மட்டும் தான் ஹோட்டல் உணவு பல வருடங்களாக so இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் age 47 weight 75 kg

  • @malarvizhim2298
    @malarvizhim2298 Рік тому

    Very thanks sir ur video super

  • @shanmugapriya5889
    @shanmugapriya5889 Рік тому

    Please put alcohol de-addiction tips sir, please put video sir

  • @beautifulofnature-4878
    @beautifulofnature-4878 Рік тому

    Doctor sir calcium deficiency irundha shoulder joint la valikkuma doctor apparam right leg muttiyilayum sodakku madhiri saththam kekudhu calcium deficiency irukkuma doctor

  • @kavithainbam8760
    @kavithainbam8760 Рік тому

    சார் வணக்கம் . எனக்கு இரண்டாவது பிரசவம் முடிந்து 10 மாதம் ஆகிறது . இரண்டு பிரசவமும் சிசேரியன். எனக்கு Fatty Liver 2 Stage nu ஸ்கேன்ல வந்திருக்கு சார். நான் எப்படி அதை சரி பண்ணனும் சார் .நீங்க சொல்றத நா பாலோ பண்றேன் சார்

  • @prabath.mstalin1736
    @prabath.mstalin1736 Рік тому +1

    Sir eanakku USG pannen grade II fatty liver irukkunu soltranga.. age eanakku 33 thaan.... Naa yenna food and medicine yeduthakkanum....

    • @kingstondavid9067
      @kingstondavid9067 Рік тому

      Avoid fatty foods and take low carb diet it will be cure and walking and exercise

  • @vijaybaburamasamy8933
    @vijaybaburamasamy8933 Рік тому

    Sir fatty liver இருந்தால் neck pain with shoulder pain வருமா sir

  • @ganesanp7960
    @ganesanp7960 Рік тому

    Atorvastatin is precribed life long for fatty liver. by allopathy doctor and i take it for last 6 years. Is it ok and helpful .Pl guide

  • @selvakumark9018
    @selvakumark9018 Рік тому

    Sir enku 2nd stage la eruku fatty liver enthaa mari food edukalam

  • @padma1561
    @padma1561 Рік тому

    Low carbo helps in cholesterol reduction too dr ?

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 Рік тому

    சார் 🙏. கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் சிறுதானியம் சாப்பிடலாமா

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Рік тому

    ஐயா.என் பேர னுக்கு வயது 4 முடியப் போகுது இன்னும் பேச்சு வரவில்லை இது பற்றிய விளக்கமாக சேரள்ளவும்

  • @elankothaimenaka3560
    @elankothaimenaka3560 Рік тому

    Vanakkam Dr enathu. Husband ku ippothan fatty liver starting
    Athai ippave clear pannikkalama eppadi

  • @sriammathottam8747
    @sriammathottam8747 Рік тому

    Dr. Kindly explain about bilateral polycystic ovaries and uterine fibroids. Is curable. Food to eat.

  • @KrishnaKumar-wz9px
    @KrishnaKumar-wz9px Рік тому

    மதிப்புக்குரிய ஐயா fatty liver க்கும் HBV க்கும் வித்தியாசம் இருக்குங்காள HBV ரெடி செய்யா முடியுமா?

  • @simplysivaranjanisiva0524
    @simplysivaranjanisiva0524 Рік тому

    Grade-1 vanthachi sir aatha cure pana mudiuma pls tell me sir

  • @Gokul_Rithik
    @Gokul_Rithik Рік тому

    Sir? Grade 2 fatty liver can cause neck lymph nodes ?

  • @kumarvv2589
    @kumarvv2589 Рік тому

    Doctor i have grade one fatty liver, inguinal hernia of 8mm-non obstructive right inguinal hernia, i now have pain in abdomen and smell from mouth please advise

  • @paulraj9939
    @paulraj9939 Рік тому

    Sir🔊 verkadalai daily 90 gram sapital piththam adikarikuma...❓❓

  • @eswariayyadurai6703
    @eswariayyadurai6703 Рік тому

    Sir i am 6 months pregnant now. I am following ur videos from corona time. U have given many useful tips. I suffered long corona. And my husband got increased sugar often after corona. He takes siddha medicine. But i am afraid that will his sugar affect the baby? Will the baby get sugar after birth?

  • @cprabuprabuc9943
    @cprabuprabuc9943 Рік тому

    Sir anko fatty liver gread 1 na diad appadia adukonum sollga

  • @thiruneelu8326
    @thiruneelu8326 Рік тому

    Thanks doctor

  • @r.iswariyaramu8129
    @r.iswariyaramu8129 Рік тому

    Dr I've been regularly following your videos since last year. For the past 2 weeks i feel very disturbed during sleep. If I go to bed at 10.00pm. It takes about 1 to 1.30 hr to sleep. Till then something keeps running in my mind. Few days I don't feel this. But few days I do feel it. Iam little stressed about my exam results. Will that be the reason? Pls tell me how to overcome this day by day.

    • @leconboy1061
      @leconboy1061 Рік тому

      Try to take Magnesium Glycinate, check Vitamin B12, D3 , eat good protein and good fat , exercise... Walking

  • @AbdulHaq-ih8zp
    @AbdulHaq-ih8zp Рік тому

    Fatty liver irukuravagaluku mensus problem varuma aah? doctor

  • @raj784558
    @raj784558 Рік тому

    சார் எனக்கு பித்தப்பை எடுத்து 3 வருசம் ஆச்சு யிப்போ கணயதில் அலர்ஜி ஆகிருக்குனு சொல்லி rantac150+panoximet tablets குடுத்து 10 நாள் சாப்பிட சொன்னாங்க இப்போ நான் நான் வெஜ் சாப்பிடலாமா இதுநாள பின்னாடி பிரசனைவருமா சொல்லுங்க சார்

  • @SathishKumar-hu4qv
    @SathishKumar-hu4qv Рік тому

    கல்லீரல் கொழுப்பு இருந்தால் உடம்பு அசதி இருக்குமா. கிரீன் டீ குடிக்கலாமா. கை கால் வலி இடுப்பு வலி இருக்குமா

  • @senthilkumar9990
    @senthilkumar9990 Рік тому

    Very clear explanation sir.....
    Thank u so much sir......
    How to know if we have fatty liver?
    And which stage?
    Who of them needed to check may we have fatty liver or not
    How to know these things sir

  • @tharikm7907
    @tharikm7907 Рік тому

    Thanks

    • @melespriya9948
      @melespriya9948 Рік тому

      Mavu things tell me sir very use sir thanku

  • @revathisharman3590
    @revathisharman3590 Рік тому

    Sir Enge husband ku galblader le stones irku Adukale gastrick agum romba pain.. avange fat tha Enge hubby ku operation istam ile... Weight loss panna poyidum nu solringe...unge opinion sir...

  • @muppudathir6422
    @muppudathir6422 Рік тому

    Tq sir

  • @madhand7440
    @madhand7440 Рік тому

    Good afternoon sir 🙏🏻

  • @Duraiselvakumar1
    @Duraiselvakumar1 Рік тому

    சார் கல்லீரல் பதிக்கப்பட்டால் அறிகுறி என்ன?

  • @panneerselvam154
    @panneerselvam154 Рік тому

    ஐயா.
    நெஞ்சு சளியினால் நான்‌ படாத பாடு பட்டு கோண்டு இருக்கிறேன்.
    சாதாரண நேரங்களில் ஒன்றுமில்லை. ஆனால் டீ அருந்தினால், Running செய்யும் போது சளி மிகவும் தொல்லை செய்கிறது.
    வெளியே வேலை தேர்வுக்கு சென்றால் சளி ''இருமல் போல, ''வாந்தி போல பிரச்சனையாக உள்ளது. மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.( இருந்தபோதும் உடல் சூடு அதிகம் உண்டாகிறது). ஏதேனும்‌ வழிகள் உள்ளனவா ஐயா?

    • @justindhasan1005
      @justindhasan1005 Рік тому +2

      துளசி இஞ்சி சாறு குணமாக்கும்

  • @getaway7575
    @getaway7575 Рік тому

    Fatty liver irundha dehydration varuma.. Heavy thirst & urination iruku..

  • @hareshabegam3580
    @hareshabegam3580 Рік тому

    childrens fatty livera eppade kuraippathu

  • @ashokkumarr9
    @ashokkumarr9 Рік тому

    sir sgbt and ggtp is higher by sir

  • @beulahkingsly7981
    @beulahkingsly7981 Рік тому

    Thx dr sir

  • @padmapriyar7812
    @padmapriyar7812 Рік тому

    Will brisk walking for 1 hr cure non alcoholic fatty liver disease ?

    • @prosekhan4590
      @prosekhan4590 Рік тому

      ​@@DrSagulRMugunthanmy Sgpt 196 SGOT 63 having grand 2 fatty liver. How to i reduce fatty liver

  • @krishnaveniVeni-ff4kw
    @krishnaveniVeni-ff4kw Рік тому

    Sir fatty liver Grade D enna sir solluga any problem ah sir

  • @beautifulofnature-4878
    @beautifulofnature-4878 Рік тому

    Doctor sir good morning ennoda age 16 agudhu naa 2 years ku before healthy ya irundhan but 1 yeara elachchikitte poren kunda irundha naa ippa elumballam veliya theriyidhu doctor sir enna paththa enakke kavalaya irukku doctor enga appavum olliya dhan irupparu adhanaladhan nanum olliyagikitte porena indha problemma neenga potta videovoda weight gain tips vachchi weight gain pannamudiyuma doctor sir.sir one doubt idhu genetic ka varradha doctor enga appamariye nanum maruradha doctor illana verayedhavadhu problem irukkuma doctor .doctor ana naa chinna vayasula healthyadhan irundhen ippa dhan weight era mattangudhu.please replay doctor

  • @mahaprabhu7084
    @mahaprabhu7084 Рік тому

    Sir iam fast bowler .. enaku matches la bowl panu pothu quadriceps muscles la tightness aguthu sir .. ennoda 2 thigh um konjam days ah shaking aguthu sir .. pls ithuku oru solution slunga sir

  • @karthikeyan1252
    @karthikeyan1252 Рік тому

    Vericose vein paththi oru video podunga DOCTOR

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Рік тому

    சார் எனக்கு Fatty liver கிரேடு 1,உள்ளது சார் என்னுடைய வெயிட் 49,சார் வயது 52,சார் எனக்கு சுகர் இல்லை சார் காலை 20நிமிடம் உடற்பயிற்சி செய்கிறேன் மாலை அரைமணிநேரம் வாக்கிங் செய்கிறேன் சார் வாரம் ஒரு முறை சிக்கன் சாப்பிடலாமா சார் கிரேவியாக

    • @shanthibaskaran9050
      @shanthibaskaran9050 Рік тому

      @@DrSagulRMugunthan நன்றி சார் உங்களுக்கு

  • @hemalathachandran3745
    @hemalathachandran3745 Рік тому

    Doctor in Carindale

  • @vigneshn5096
    @vigneshn5096 Рік тому

    Hi sir....doctor recommended me ursocol 300 tab....and how to find the stages?

  • @kalimuthu2069
    @kalimuthu2069 Рік тому

    வணக்கம் sir . என்னுடைய பெயர் sk muthu . Enaku one month முன்னாடி aotaman pain irunthuchu. US scan la fatty liver second stage சொன்னாங்க .. na epo remba payamama iruku

    • @selvakumark9018
      @selvakumark9018 Рік тому +1

      Bro unga number

    • @prosekhan4590
      @prosekhan4590 Рік тому

      ​@@selvakumark9018bro enakku fatty liver grade 2 nu sonnaga. Unga number bro?

  • @rosilensangar6579
    @rosilensangar6579 Рік тому

    சார் வணக்கம் எனக்கு குடி பழக்கம் இல்ல சார் எனக்கு. கணயம் வீக்கம் இருக்கு சார் CD ஸ்கேன் பாத்துட்டேன் சார் ஒரு வருஷமா டாக்டர்கிட்ட பாத்துட்டு இருக்கேன் உடம்புல அங்கங்க உடம்பு ஹீட்டாகுது இடுப்புக்கு இரண்டு பக்கத்திலும் லைட்டா வலி இருக்கு அந்த இடம் அடிக்கடி டையார்ட் ஆகுது ரெண்டு மூணு முறை ஸ்கேன் எடுத்துட்டேன் இப்போ கை கால் முகம் கழுத்து முகத்தை இழுக்கும் உணர்வு காது சூடாகுதல் அடிக்கடி இடம் விட்டு இடம் உடம்பு சுடுதல் உணர்வு ஏற்படுகிறது அப்போது முகம் வெயிட்டாக காணப்படுகிறது இது என்ன பிரச்சனையாக இருக்கும் என்று எந்த மருத்துவரும் கூறவில்லை சார் நான் எந்த மருத்துவரை அணுக வேண்டும் இதுக்கு என்ன தீர்வு என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @jeganathan5050
    @jeganathan5050 Рік тому

    Dr naa fatty liver grade 3 stage erukkuren naa continues ah 1month drink Panna naala aierukku nu doctor sonnanga, epothaikku 10days ulcer and Esophageal inflammation tablets kuduthurukaru doctors next varum pothu fatty liver kuraikka tablets tharenu sonnaru , ethukku tablets a illnu sollitinga, ethu tha ennoda Doubt, pls reply dr

    • @selvakumark9018
      @selvakumark9018 Рік тому

      Epo epudi eruku bro

    • @angelangel1745
      @angelangel1745 Рік тому

      LFT டெஸ்ட் எடுத்தீங்களா

    • @angelangel1745
      @angelangel1745 Рік тому

      இதுக்கு இயற்கை உணவுகள் உள்ளன

    • @selvakumark9018
      @selvakumark9018 Рік тому +1

      Ungalaku enna sitames eruku

    • @angelangel1745
      @angelangel1745 Рік тому

      @@selvakumark9018 உங்களுக்கு லிவர் பிரச்சினையா

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому

    👍👍👍👌👌👌👏👏👏

  • @manickamsingaram5921
    @manickamsingaram5921 Рік тому +1

    வணக்கம் அய்யா.
    சிறுவர்களில் சிலருக்கு வரும் பொன்னுக்கு வீங்கி காரணமாக அவர்கள் வளரும் போது பிற்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா.
    இது பற்றி கொஞ்சம் தெளிவாக பதில் தர வேண்டுகிறேன்.
    அவசியம் எதிர்பார்க்கிறேன்.
    இந்த கமெண்ட் பாக்ஸிலேயே பதில் தர வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @fmstory3941
    @fmstory3941 Рік тому

    unga voice sound kammiya iruku sariya kekale

  • @thulasishanmugam8984
    @thulasishanmugam8984 20 днів тому

    சார் எனக்கு fatty லிவர் grade 1 janduse மஞ்சகமலை அட்டாக் இதனால் கேன்சர் வருமா சொல்லுங்க sir

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 Рік тому +1

    Thanks sir

  • @manickamsingaram5921
    @manickamsingaram5921 Рік тому

    வணக்கம் அய்யா.
    சிறுவர்களில் சிலருக்கு வரும் பொன்னுக்கு வீங்கி காரணமாக அவர்கள் வளரும் போது பிற்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா.
    இது பற்றி கொஞ்சம் தெளிவாக பதில் தர வேண்டுகிறேன்.
    அவசியம் எதிர்பார்க்கிறேன்.
    இந்த கமெண்ட் பாக்ஸிலேயே பதில் தர வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @saranshenba3195
    @saranshenba3195 23 дні тому

    Maavu sathulla porutkal...ethu sir athigama saapida koodathu

  • @rvijay8812
    @rvijay8812 26 днів тому

    Sir I have 40 percentage liver damaged how will I recover

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Місяць тому +2

    உள்ளதை உள்ளபடி மறைக்காமல் fatty liver க்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்பட வில்லை சொன்னதற்கு நன்றி. வணக்கம்.

  • @mohamedmuksith8271
    @mohamedmuksith8271 Місяць тому +1

    very useful video

  • @indiragandhi5366
    @indiragandhi5366 Місяць тому

    Enaku fatty liver grade 1.I am a female

  • @kokilabal70
    @kokilabal70 Місяць тому +1

    விளக்கம் மிகவும் அருமை

  • @vanshikamukheja6513
    @vanshikamukheja6513 Місяць тому

    Liver Power Capsules have made a noticeable difference in my liver function. I feel healthier and more vibrant.

  • @MoniSha-mv4rb
    @MoniSha-mv4rb 2 місяці тому

    ஓரு நாளைக்கு என்ன சப்புடனு சொல்லுங்க சார் அப்பிடிய நிற்கட்டிகும் சொல்லுங்க சார்

  • @SKTELECOM-jh4vy
    @SKTELECOM-jh4vy 2 місяці тому

    FATTY LIVER 2 I HAVE WHAT KIND OF TAB CAN I TAK NOW M TAKING LEVERIAL FORTE

  • @user-uj5jw2qn6o
    @user-uj5jw2qn6o 3 місяці тому

    Low carbo plan podunga sir

  • @SangeethaKrishnan-yr2si
    @SangeethaKrishnan-yr2si 3 місяці тому +1

    Thank u sir

  • @AbdulAhad-BL
    @AbdulAhad-BL 3 місяці тому

    Sir how long liver take recover

  • @sivakumarthanjavur6690
    @sivakumarthanjavur6690 3 місяці тому

    Semma sir