'இளையராஜாவின் முதல் பாட்டிலேயே கரன்ட் போனது'- டோலக் பாலா | Present Sir | Episode 6

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2018
  • #AadhanTamil #இளையராஜா இளையராஜா முதல் இமான் வரை 10 இசையமைப்பாளர்களிடம் வாசித்திருக்கிறேன் | இளையராஜாவின் ஆஸ்தான டோலக் பிளேயரான டோலக் பாலா , தில்லுபரு ஜானே, என்ன அழகு எத்தனை அழகு, சலோமியா, விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி , உன் மேல ஒரு கண்ணு உட்பட பல்லாயிரம் பாடல்களுக்கு பக்க வாத்தியங்கள் வாசித்திருக்கிறார் |
    ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் | இளையராஜாவின் முதல் பாட்டிலேயே கரன்ட் போனது- டோலக் பாலா
    இளையராஜாவின் ஆஸ்தான தபேலா பிளேயரான தபேலா பிரசாத்தின் பெட்டியை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
    எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ராஜா ராஜாதான் | தபேலா பிரசாத்
    • எத்தனை இசையமைப்பாளர்கள...

КОМЕНТАРІ • 354

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 5 років тому +304

    திரை மறைவில் இருக்கும் இது மாதிரி ஆட்களை வெளியில் காண்பிப்பது சிறப்பு.👌

  • @sjs4229
    @sjs4229 5 років тому +126

    இவரின் டோலக்கை எத்தனையோ பாடல்களில் கேட்டுறிக்கிறேன் ஆனால் இவர் பெயர்கூட தெறியாது, இப்போதுதான் பார்க்கிறேன்

  • @archies8901
    @archies8901 3 роки тому +3

    What a talented person is this dholak Bala sirI salute this simple soul🙇‍♀️🙇‍♀️

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 років тому +8

    கெவின் அவர்களே ...ஒரு ஆளுமையை நிகழ்ச்சிக்கு முன்னர் அவரைப்பற்றிய ,அவரது சாதனைகள் பற்றிய விஷயங்களை கற்றுக்கொண்டு ,அல்லது நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கு முன்னரே அவரிடமாவது கேட்டாவது அறிந்துகொண்டு நிகழ்ச்சியின் போது . கேள்விகளை முன்வைத்தால் , உங்களுக்கும் உறக்கம் வராது . விருந்தினருக்கு அவமரியாதையாக இருக்காது . எங்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்காது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் . ஒரு அருமையான கலைஞரை அவமதித்து விட்டதுபோல உணர்கிறேன் .

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +1

    இவர்கள் திறைமையில்தான்

  • @Briyani_vibes
    @Briyani_vibes 5 років тому +23

    இசையை வாழ வைக்கும் தெய்வம்! என்றென்றும் ராஜாங்கம். Wish u good luck kevin..way to go..Proud of you!

  • @prakash_sri_mannai
    @prakash_sri_mannai 5 років тому +3

    அருமை ஐயா மெய்சிலிர்த்தது. டோலக்கு இல்லாத பாட்டே இல்லை என்றே சொல்லலாம்.

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 роки тому +2

    டோலக் பாலன் அவர்கள் பல்லாண்டுகள் என ஓர்

  • @raagadeepam6028
    @raagadeepam6028 5 років тому +56

    அவர் இசையில் ஆயிரம் நபர்கள் பணியாற்றினாலும் இளையராஜா ஒருவரின் சிந்தனையே ஒரு பாடலின் முழு உருவம்,,, ஆகவே அவர்தான் இசை பிரம்மா,,,

  • @saswinTheju
    @saswinTheju 4 роки тому +1

    தாத்தாவின் பெயரை சொல்ல எனக்கு வயதில்லை.இருந்தும் மிகச்சிறப்பான வாசிப்பு அருமை தாத்தா

  • @kumarlotus
    @kumarlotus 4 роки тому +12

    He is still practicing athunale than ivalo clarity.. great musician

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +43

    சர்வம் தாள மயம்! ❤️

  • @muthub2640
    @muthub2640 2 роки тому +1

    வெகுளியான உள்ளம் வாழவேண்டும்

  • @chittuchittu9904
    @chittuchittu9904 5 років тому +19

    என்ன ஒரு அருமையான கலைஞசர் உங்கள் தாளம் எங்களையும் தாளம்போட வைத்து அய்யா வாழ்த்துக்கள்

  • @srcreation7278
    @srcreation7278 5 років тому +58

    எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இளையராஜா இசை மட்டுமே தான்.....

  • @anthonyanthonyjaga7702
    @anthonyanthonyjaga7702 2 роки тому

    Hidden gem, show more, Thanks

  • @syedsheik7571
    @syedsheik7571 5 років тому +114

    இந்த தலைமுறை மக்களுக்கு இந்தகைய முகம் தெரியா மேதைகளை இன்னும் அறிமுகபடுத்துங்கள்..வாழ்த்துகள்

  • @balaskitchen5720
    @balaskitchen5720 4 роки тому +1

    Super sir God gift sir

  • @naveensmusicloungeyt
    @naveensmusicloungeyt 3 роки тому +4

    He is a multi percussion artiste and legend.

  • @indrasathiya8004
    @indrasathiya8004 5 років тому +1

    திரை மறைவில் இருக்கும் இது மாதிரி ஆட்களை வெளியில் காண்பிப்பது சிறப்பு.