Це відео не доступне.
Перепрошуємо.

கதறும் கொத்தடிமைகள் 🤣| கருணாநிதி Song Saatai duraimurugan arrest troll |Dmk fails |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • கதரும் கொத்தடிமைகள் 🤣| கருணாநிதி Song Saatai duraimurugan arrest troll |Dmk fails |
    Stalinஐ தேடி அலையும் உடன்பிறப்பு😄
    paarisalan latest interview, saatai, udanevizhi tamizha, vallal media latest, raavana, seeman latest, seeman latest speech, thennagam,savukku shankar latest interview |Savukku vs sendhil balaji |Savukku shankar interview today| savukku shankar interview |dmk Troll,seemanism, seeman, seeman latest speech, dmkfails, annamalai, ntk,nadodi mannan, tamil troll,nadodi mannan troll, stalin troll,annamalai, maridas answers,savukku shankar troll,adhan tamil interview, mk Stalin, annamalai bjp, adhan Tamil latest interview,thirumavalavan interview troll, ntk,che tamizhan, viral valaiyoli, saatai, saatai duraimurugan, u2brutus troll, tp memes,
    if any copyright issues kindly send mail @ ntkmemes1@gmail.com.
    pls dont give copy right strike.
    Content disclaimer
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
    Hashtags
    #seemanLatest
    #saatai
    #saataiduraimurugan
    #dmktroll
    #dmkfails
    #gobackstalin
    #senthilbalaji
    #vcktroll
    #seeman
    #annamalai
    #dmktroll
    #seeman
    #seemanism
    #ntk
    #dmkfails

КОМЕНТАРІ • 1 тис.

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 24 дні тому +401

    இப்படி ஒரு பாட்டு இருப்பதே சாட்டை கைதுக்கு அப்புறம் தெரிந்து கொண்டோம்😂

  • @sudhakarthangaraj5777
    @sudhakarthangaraj5777 24 дні тому +687

    சும்மா விட்டிருந்த அந்த ஏரியா மக்களோட முடிச்சிருக்கு

  • @_SridhAr_
    @_SridhAr_ 24 дні тому +530

    சாத்தான் சதிகாரன் கறுநாய் நிதி😂🤣👌

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 дні тому +1

      கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் வால்க விஜயலட்சுமியும் வால்க காளியாத்தாளும் வால்க

    • @m.r9888
      @m.r9888 23 дні тому +2

      @@_SridhAr_ 👍🤣

    • @SubbuSubbu-sz8dm
      @SubbuSubbu-sz8dm 23 дні тому +6

      Thank you for new name 😂😂😹👌👌

    • @jayaramanravi9010
      @jayaramanravi9010 20 днів тому +8

      தம்பி அனைத்திற்குமே ஒரு அளவு இருக்கிறது அளவு மீறி போகும் போது நன்றாக இருக்காது நாயை ஏன் இங்கு இழுக்கிறீர்கள் அது நன்றியுள்ளது விசுவாசமானது

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 20 днів тому +2

      ​@@jayaramanravi9010soooopet blue cross vandhudum

  • @NTK1981
    @NTK1981 24 дні тому +273

    சத்தியமா இந்த பாட்டு எனக்கு இதுவரைக்கும் தெரியாது. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ganeshthisanth9402
    @ganeshthisanth9402 24 дні тому +302

    இந்த பாட்டு ஒரு மாரி மண்ட குள்ள ஓடிட்டே இருக்கு 😂😂😂

    • @LathikaMagath
      @LathikaMagath 24 дні тому +2

      😂😂❤

    • @rameshkumarm1914
      @rameshkumarm1914 24 дні тому +1

      😂😂😂😂😂

    • @dhanamr8858
      @dhanamr8858 24 дні тому +1

      😂😂😂😂

    • @thilakabaskar7869
      @thilakabaskar7869 23 дні тому +7

      ஆமா அருமையான பாட்டு இப்போ தான் கேட்டேன் 😂👌

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 18 днів тому +1

      கருணாநிதி யை புகழ்ந்து தள்ளும் அருமையான பாடல் 😄😄😄😄😄சிறப்பு அர்ச்சனை

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 24 дні тому +457

    சிறப்படா தம்பிகள் தங்கைகள் சண்டாளன் கருணாநிதி எதுக்கும் உதவாத கருணாநிதி சண்டாளன் கருணாநிதி

    • @raguragupathi8397
      @raguragupathi8397 24 дні тому +19

      ஏம்மா.சாட்டை..சின்னப்பயகளையும்.பாடவெச்சுட்டாயே😮😮😮

    • @Jeyasekar171
      @Jeyasekar171 23 дні тому +6

      Nallatha iruku

    • @KajaMoideen-zy6de
      @KajaMoideen-zy6de 23 дні тому +3

      Kalaigar. Sunn a. Uumpunavan. Than. C. PA. Aathiththanar. Naadaan......

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 дні тому +3

      யாரும் தன் தாயை இரவில் செய்யச் சொல்லி கெஞ்சுவான் சாட்டை....

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 дні тому +1

      ​@@KajaMoideen-zy6deதிமுக வினர் பலரின் சாமான்களை வாயில் வைத்து சுவைத்தவன்தான் கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார்.....

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 24 дні тому +293

    இதைத் தான் தரித்திரத்தை நடு தெருவில் இழுத்துவிடுவது என்பது.

    • @sankaranarasu5855
      @sankaranarasu5855 23 дні тому +4

      காவல் துறையினர் செயல் வினையால் உருவானது இது

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 24 дні тому +337

    கரு : சும்மா கிடந்த song ஐ ஊதி கேடுதான் my son சண்டாளன் ஸ்டாலின்...😔😔😔

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 24 дні тому +478

    புலி ஆட்டம் இனி பல மடங்கு வீரியமாக இருக்கும்

    • @Abcdefgh13579
      @Abcdefgh13579 24 дні тому +5

      கொட்டைகள் எடுத்து கூடவா. பார்ப்போம்

    • @johnsonsara5834
      @johnsonsara5834 24 дні тому +3

      ​@@Abcdefgh13579எத கொட்டையை?

    • @alifalif8374
      @alifalif8374 24 дні тому +2

      விஜய லட்சுமிகிட்டயா?

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 24 дні тому

      @@kamalkalaiselvan8427உங்க கமெண்ட்ல லூலூ பாய்ஸ் கதறல் அதிகமா இருக்கு 😆😆😆

    • @sivathambi4546
      @sivathambi4546 23 дні тому

      @@alifalif8374கருணாநிதியின் வைப்பாட்டி பிள்ளைகள் அலறுகின்றன

  • @niyaskhanabdul5697
    @niyaskhanabdul5697 24 дні тому +149

    சத்தியமா முடியல அண்ணா சிரிப்ப அடக்க முடியலே அண்ணா 😁😁😁😁🤣🤣🤣🤣🤣தொடரட்டும் உங்க பணி 🥰🥰🥰🥰

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 23 дні тому +87

    டேய் தயவு செய்து விட்ருங்கடா, வண்டி ஓட்டிட்டு போகும்போதுகூட இந்த பாட்டுதான்டா நினைவுக்கு வருது. ஆனாலும் கேட்க இதமா இருக்கு.அதனால 2026 வரைக்கும் விடாதீங்க போட்டுட்டே இருங்க.

  • @prasathbala225
    @prasathbala225 24 дні тому +206

    சும்மா இருந்த சங்கை ஊதி கெட்த்தானாம் ஆண்டி....

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 23 дні тому

      தம்பி சாட்டை துரமர்களுக்கு உங்க வீட்ல எதுனா வேலை இருக்கா என்ன நல்ல கூட்டி கொடுப்பான் உங்க வீட்ல அக்கா தங்கச்சி இருந்தா சொல்லிவிடு நல்ல கழுவாம்பா

    • @fazeelan
      @fazeelan 21 день тому

      அந்த ஆண்டி ய வச்சி இருந்தவர் கருணா‌நி‌தி

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 24 дні тому +255

    திமுக இனி சிந்தித்து செயல்பட வேண்டும் மானம் போகுது 😂😂😂

    • @saravanansara7532
      @saravanansara7532 24 дні тому +28

      திமுக காரன் எவனும் மானம் போகுது என்று வருத்தப்படக்கூடாது. ஏன்னா மானம் என்கிற வார்த்தை திமுக காரனுடைய அகராதியிலேயே கிடையாது

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 23 дні тому +8

      "சிந்தனை யா அது எங்க இங்க இருக்கு"சுடலையின் மைண்ட்வாய்ஸ்😂😂😂😂

    • @RajkumarSumathi-wi1ly
      @RajkumarSumathi-wi1ly 23 дні тому +1

      Ho mach price dmk suyamariyathaya wow

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 23 дні тому +9

      மானம் என்று ஒன்று உள்ளதா அந்தக் கும்பலுக்கு நண்பரே ?

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 23 дні тому +3

      பாட்டை பாடி ஜெயிட்டான் போல அவன் பானிலே வாப்பு. இல்லை❌❌❌❌

  • @malak_diaries8053
    @malak_diaries8053 24 дні тому +210

    சாட்டை துரைமுருகன் வாழ்க ❤❤❤

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 24 дні тому +194

    சதிகாரன்
    சண்டாளன்
    தமிழன துரோ கி
    ஊழலின் ஊற்றுக்கண்
    தீய சக்தி
    கள்ளக் கருணாநிதி

    • @hindusamrajhindusamraj6438
      @hindusamrajhindusamraj6438 24 дні тому +12

      இளையராஜா இசையமைக்கவில்லை
      ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வில்லை.
      அனிருத் இசையமைக்க வில்லை.
      எந்த இசையமைப்பாளரும் இசையமைக்கவில்லை.
      பின்ன எப்படி
      வாழ்வில் கொலைவெறி கொலைவெறி டா
      மாதிரி எல்லா இடத்திலும் ஒலிக்கிறது இந்த பாடல்?

    • @jamesedward4746
      @jamesedward4746 24 дні тому

      Unkoppanaa

    • @sivagnanam5803
      @sivagnanam5803 23 дні тому +6

      போதும்... போதும்... கட்டுமரம் தாங்காது..

    • @jamesedward4746
      @jamesedward4746 23 дні тому

      @@sivagnanam5803 unkoppanaa

    • @chindhamanis5771
      @chindhamanis5771 23 дні тому

      முக்கியமான ஒன்னை விட்டுட்டீங்களே, உங்க அம்மா, உங்க பொண்ட்டாட்டியை ஓத்தவன் கருணாநிதி, இதையும் சொல்லுங்க இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும்ல

  • @Karthik-xh4ro
    @Karthik-xh4ro 24 дні тому +120

    உண்மையாகவே உங்கள் வலையொயிலின் சிறந்த பதிவு இதுதான்😂😂😂😂😂😂😂😂

  • @palg9501
    @palg9501 24 дні тому +113

    ஓவர்நைட்ல ஒபாமா ஆகிட்டாப்ல - சாட்டை😂

  • @DFSElite
    @DFSElite 24 дні тому +211

    கைது பண்ணாம இருந்து இருக்கலாம்😂😂😂

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 24 дні тому +85

    செத்தாலும் கீழ் மக்கள் கீழ் மக்களே, கட்டுமரம் புதைத்தாலும் நாற்றம் தரும்.

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 24 дні тому +180

    ஒத்த வீடியோவுல கருணாநிதில ஆரம்பிச்சி மைனர், கரிகாலன் வரைக்கும் வச்சி செஞ்சிட்ட...👌🤣

  • @user-vx5wu8gz7w
    @user-vx5wu8gz7w 24 дні тому +169

    தன் தலையில் தானே மண் அள்ளி வலிய தலையில் கொட்டிஇருக்கிறாங்க

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 24 дні тому +71

    😂😂😂😂😂😂😂😂😂😂வாய் விட்டு சிரித்து ரொம்ப நாள் ஆச்சு....ஆனா இன்று😂😂😂😂😂

  • @ganesanm9906
    @ganesanm9906 24 дні тому +120

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டி பண்டாரம் சுடலை

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 24 дні тому +92

    முடியல சிரிச்சு வயிறு வலிக்குது

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 24 дні тому +71

    சிறப்பான editing. சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @Johndeere576
    @Johndeere576 24 дні тому +63

    கட்டுமரம்: நான் பாட்டுக்கு படுத்து கிடந்தேன் யாரையாவது எதாவது சொன்னேன 😂

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 24 дні тому +75

    சாட்டையின் சேட்டை தொடரும். . . . .
    Chance illa செம மாஸ் தாறுமாறா இருக்கு பாட்டு 😂😂😂😂😂😅😅

  • @pudukaimediaTN55
    @pudukaimediaTN55 23 дні тому +40

    பங்கம் பங்கம், நல்ல வேலை நான் திமுக காரன் இல்லை. ரோசத்தில் தொங்கி இருப்பேன்.

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 24 дні тому +56

    என்னதான் சொல்லுங்க இந்த கருணாநிதி பாட்டு ஆத்தலா இருக்கு
    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤

  • @dandocus160
    @dandocus160 24 дні тому +94

    சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி

  • @Adviews100
    @Adviews100 24 дні тому +62

    இந்த பாட்டை Subtitles போட்டு உலகம் முழுவதும் யாரும் release பன்னிடாதிங்க Please 😂😂😂😂

    • @ttharmalingam117
      @ttharmalingam117 23 дні тому +7

      இந்தப் பாட்டு இங்கிலந்து கனடா அமேரிக்காவில் உள்ள எல்லாத் தமிழர்களின் கை பேசியிலும் யூ ரியூப் மூலம் வந்துவிட்டது

    • @poongkuzhaly
      @poongkuzhaly 23 дні тому +4

      Amam Anne naan Canada la irundu kekkren sirikkiren😂😂😂😂😂😂😂

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 20 днів тому +2

      Shorts ல வரவை இல்ல NTK it waste

  • @pappu__RE
    @pappu__RE 23 дні тому +45

    வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சி விட்டா இப்படித்தான் ஆகும் 😮

    • @Sundar-in8du
      @Sundar-in8du 22 дні тому +3

      தேர இழுத்து தெருவுல விட்டானுங்க 😅

  • @DFSElite
    @DFSElite 24 дні тому +65

    ஒரே நாளில் 😂😂😂😂😂

  • @BalaSri-dp8yp
    @BalaSri-dp8yp 24 дні тому +35

    இந்த விடியோவை ஐயா ஸ்டாலின் பார்க்கும் வரை ஷேர் பண்ணவும்😂😂😂😂

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e 24 дні тому +67

    முடக்கம் முடிவல்ல இது தான் தீவிர தொடக்கம் இடது வலது சாயா தமிழன்

  • @rishejanan2140
    @rishejanan2140 24 дні тому +45

    களவாணி கருணாநிதி காமுகன் கருணாநிதி😂 சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் சுடலை ..

  • @SathiyaraajSakthi
    @SathiyaraajSakthi 24 дні тому +55

    சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் என்பார்களே அது இதுதான்😂😂😂😂

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 24 дні тому +115

    இவனுக்கல்லாம் கரிகாலன் என்ற மன்னர் பெயரை போடாதீர்கள். அவனின் பெயர் கிருபா மோகன். அதையே அவனுக்கு பாவியுங்கள்.

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my 24 дні тому +51

    இளையதலை முறைக்கு தெரிவித்து தத்தி அரசு

  • @kandannatarajan5688
    @kandannatarajan5688 24 дні тому +63

    அண்ணாவின் இதயகனியை கட்சியில் இருந்து நீக்கிய தூரேகி

  • @rammoorthiram3085
    @rammoorthiram3085 23 дні тому +29

    என்னை போன்ற வயதானவர்கள் கூட இந்த பாட்டை மறந்து விட்டோம் ஆனால் சாட்டை முருகன் ஞாபகப்படுத்திய மிக்க நன்றி அவரை பாராட்டியே ஆக வேண்டும் சாட்டை முருகனுக்கு

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 24 дні тому +30

    மிக மிக தரமான சிறப்பான மீம்ஸ் சிறப்பு சிறப்பு

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 24 дні тому +34

    முடியலடா சாமி 😂😂😂😂

  • @thilakabaskar7869
    @thilakabaskar7869 23 дні тому +20

    அருமை வாழ்த்துக்கள் என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு 👌👌😂😂😂

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 24 дні тому +37

    எல்லாம் செய்த வினை விளையாடுகிறது 😢😢😢

  • @NikithaBala
    @NikithaBala 24 дні тому +73

    நாம் தமிழர் ❤ வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி.

    • @amirtharasu
      @amirtharasu 23 дні тому

      தமிழக மக்களுக்காக என்ன தியாகம்??? நாம மனிதர்

  • @thirukumaranthirukumaran9073
    @thirukumaranthirukumaran9073 24 дні тому +45

    சூப்பர் 🤣🤣👌

  • @katharmeeran
    @katharmeeran 24 дні тому +49

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤❤❤❤❤❤❤❤

  • @karunakarang753
    @karunakarang753 23 дні тому +12

    என்ன மாதிரியான திட்டினாலும் மக்கள் 500/= க்கும் பிரியாணி இருக்கிற வரைக்கும் எந்த பிரையோசனம் இல்ல

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 24 дні тому +37

    சூப்பர் ஒவ்வொறு தமிழ்தேசியர்கலும் இந்த பாடலை பாட வேண்டும்
    தமிழ்தேசியர்கலே படி பாட்டு படி சன்டாலன் கருணாநிதி
    ஊழளிள் தந்தை கருநாநீதி
    உலக பிரபள்ளியம் அடைய வேண்டூம்
    அல்லாஹு அக்பர்

  • @Sundar...
    @Sundar... 24 дні тому +32

    5:32 எவன் பார்த்த வேலைடா இது... 😂

  • @surendiran6778
    @surendiran6778 24 дні тому +33

    கேக்கல சத்தமா.........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @NithiRa
    @NithiRa 24 дні тому +36

    அருமை 😂😂😂

  • @Funnylife1393
    @Funnylife1393 24 дні тому +24

    தரமான சம்பவம்🔥😎🕺u2குருடாஸ் எவ்ளோ செருப்படி வாங்குனாலும் திருந்தமாட்றான்😂😂😂

  • @musicmate793
    @musicmate793 23 дні тому +28

    கேவலமா பிறந்த சண்டாளனின் அசிங்க பாடல் தான் இது...

  • @user-rn8sk2um4k
    @user-rn8sk2um4k 24 дні тому +37

    அக்கா வ வச்சு பேக்கரி
    வாங்கிய மாதிரி 😂

  • @4wingcoldlake
    @4wingcoldlake 24 дні тому +130

    மூத்தவர் நாணயத்தையும் உள்ளே கொண்டுவந்தாச்சு

  • @ramcool022
    @ramcool022 24 дні тому +49

    துரை அண்ணன் கெத்து வைச்சு செஞ்ச டாறு

  • @DharmaRaj-ow9zu
    @DharmaRaj-ow9zu 24 дні тому +31

    சிறப்பு🎉🎉

  • @arunthennavarayer2247
    @arunthennavarayer2247 23 дні тому +12

    இந்தப் பாட்டு இப்போ மனசுக்கு இதமா இருக்கு வாழ்த்துக்கள்.

  • @gmahalingam2057
    @gmahalingam2057 23 дні тому +13

    கட்டு மரத்தை டிக்கெட் பரிசோதகர் விட்டது எவ்வளவு பிரச்சினை.

  • @Sundar-in8du
    @Sundar-in8du 23 дні тому +5

    போதும் பா போதும் தூங்கும் போதும் மண்டைகுல ஓடிட்டே இருக்கு இந்த பாட்டு கேட்டு கேட்டு😂😂😂

  • @katharmeeran
    @katharmeeran 24 дні тому +35

    அடிக்கடி காணொளி போடவும்

  • @Thamilthendral009
    @Thamilthendral009 24 дні тому +40

    மானம் போச்சு..... மரியாதை பேச்சு

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 23 дні тому +16

    செம. பேச்சாடா பேசுனிங்க.
    உபிஸ் கதறல் சந்தோஷமாக உள்ளது

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 24 дні тому +17

    சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குதுடா சாமி

  • @vinothkumarv3810
    @vinothkumarv3810 24 дні тому +17

    சிறப்பான சம்பவம் 😂😂😂

  • @samson05-96A
    @samson05-96A 23 дні тому +7

    Full Video Vera level 😂😂😂😂
    சிரிப்ப அடக்க முடியல'டா சாமி.. 😂😂😂😂😂

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 23 дні тому +6

    இந்தப் பாடலை ட்ரெண்ட் செய்த அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்😅

  • @sureshkumarrvs7033
    @sureshkumarrvs7033 23 дні тому +13

    கடைசியா ஒரு வசனம் வந்தது பாரு டேய் நான் வீட்டுக்கே போயிட்டேன் யார் கிட்ட பேசிட்டு இருக்க செம காமெடி

  • @mayilvel2486
    @mayilvel2486 24 дні тому +26

    கடைசி காட்சி செம...

  • @Chezhiyakarnan
    @Chezhiyakarnan 24 дні тому +17

    மேல பறக்குற கழுகை பார்த்து எச்ச துப்பினா நம்ம மூஞ்சில தான் விழும் தெரியாத தத்தியா இருக்காங்களே திமுக காரனுங்க 😂😂😂

  • @muralidharanr6466
    @muralidharanr6466 23 дні тому +7

    மிக அருமை சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷமாக வைப்பது தான் அதை சிறப்பாக செய்துள்ளீர்கள் கடந்த ஒரு வருஷமாக இன்னா built up எல்லாவற்றிற்கும் இவருடைய பெயரை வைப்பது இவர் தான் பெரிய சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகியைப் போல

  • @sandalkumar6042
    @sandalkumar6042 23 дні тому +4

    அய்யோ!சிரிச்சு முடியல
    எப்படியா, யோசிக்ககிறீங்க!
    வேற லெவல் போங்க!
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  • @tilakshekar6150
    @tilakshekar6150 23 дні тому +6

    இத்தனை ஆண்டு காலம் சண்டாளன் பாடல் முடங்கி விட்டதே என்ற ஏக்கம் ஸ்டாலினுக்கு மறுபடியும் பாடியவரை உலகெங்கும் கேட்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரை முருகனை தன் பதிவியால் சிறை வைத்தது

  • @prajan8197
    @prajan8197 24 дні тому +9

    சூப்பர் வீடியோ சிரித்து சிரித்து வாய்வலிக்குது 😂😂😢

  • @rameshv875
    @rameshv875 24 дні тому +9

    😄😄😄😄😄😄 முடியல என்னம்மா பண்ணி வச்சிருக்கீங்க 👍

  • @vinayp1475
    @vinayp1475 23 дні тому +4

    இதுக்கு பருத்திமூட்டை குடோனிலே இருந்திருக்கலாம், (அந்த பாட்டும் குடோனிலேயே இருந்திருக்கும்)

  • @ganesani5323
    @ganesani5323 24 дні тому +14

    வேற லெவல்🎉🕶

  • @skyentertainment8357
    @skyentertainment8357 24 дні тому +15

    சரியான பகுடி நண்பரே.....

  • @luxmanlux
    @luxmanlux 24 дні тому +53

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க துபாயில் இருந்து இனிய மாலை வணக்கம் அண்ணாச்சி

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 23 дні тому +5

    கட்டுமரம் தரை தட்டியது😅😅😅

  • @ponrajponraj139
    @ponrajponraj139 23 дні тому +10

    கருணாநிதி நூற்றாண்டு விழா பாட்டு😂😂😂

  • @rajar-cg2rq
    @rajar-cg2rq 24 дні тому +19

    Mass editing , excellent work bro

  • @pollathava372
    @pollathava372 23 дні тому +5

    சும்மா கிடந்த பாடலை உலகறியச் செய்த சாட்டைக்கும் காவல்துறைக்கும் வாழ்த்துகள்😂

  • @vickyintegratedform91
    @vickyintegratedform91 23 дні тому +5

    Sun music ku call panni intha paata podunga nu kekalamnu iruken 😂😂

    • @sivathevar7407
      @sivathevar7407 23 дні тому +2

      யோவ் கமெண்ட்ல கூட ....வயிறு வலிக்குது ...போங்கய்யா....😂😂😂😂😂

  • @20R2J
    @20R2J 22 дні тому +4

    சாப்பிடும் போது வீடியோ பார்த்து சிரிச்சு சாப்பிடவே இல்ல ப்ரோ 😂😂😂😂
    இலங்கை முல்லை தீவிலிருந்து....
    👉நாம் தமிழர்🎉❤💥

  • @sivathambi4546
    @sivathambi4546 24 дні тому +25

    கதறும் vகோபாலபுரம் கொத்தடிமைகளாகி விட்டனர்

  • @ksva4667
    @ksva4667 23 дні тому +7

    😂😂😂… சண்டாளன் என்று ஒரு படம் ரிலீஸ் ஆக எத்தனை பேருக்கு ஆசை?

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 23 дні тому +12

    இதைவிட சிறப்பாக வைத்து செய்ய முடியாது

  • @polestar5319
    @polestar5319 24 дні тому +22

    கதைஞர் ஓக்காலி நல்லா பொய் கதை சொல்லுவான்

  • @ramachandrang8442
    @ramachandrang8442 23 дні тому +5

    ஐயா ‌ இந்தபாட்டு வந்து. 10வருஷத்துகுமேல்ஆச்சு.
    இப்பத்தான்இந்நபாட்டுபாப்பலர்ஆகுது.
    ...சாட்டைதுரைமுருகன்பாப்புலராக்கிவிட்டார்..

  • @veerakumar2441
    @veerakumar2441 24 дні тому +9

    சிறப்பான பதிவு
    வேற லெவல்
    வாழ்த்துகள் தோழா!

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 24 дні тому +9

    பாட்டு சூப்பர் சிங்கம்

  • @kathiravan7137
    @kathiravan7137 24 дні тому +9

    என் டி கே வின் சிறப்பான சம்பவம் 🔥🔥🔥🔥🔥

  • @onemaster8133
    @onemaster8133 23 дні тому +3

    தர்மம் வென்றது...தெய்வம் நின்று கொல்லும்..நம் கண்முன்னே இவை நடந்திருக்கின்றன...இனிதாவது ஊழல் செய்வோர், குற்றம் செய்வோர் உணர்ந்து திருந்துங்கள்

  • @Eoie6858
    @Eoie6858 23 дні тому +7

    😂 டேய் அவன செல்லி நிறைத்த செல்லுங்கடா ❤

  • @Varun_6323
    @Varun_6323 24 дні тому +21

    Sorry தோழர்களே நான் BJP காரன் எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிசுருக்கு...அதுக்கு மேல இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிசுருக்கு..😂😂
    சகோதரர் சாட்டை துரைமுருகனுக்கு மிக்க நன்றிகள்...🙏🙏

    • @sivathevar7407
      @sivathevar7407 23 дні тому

      மண்ணிக்கவும்...நூறு கருநாய்நிதிக்கு சமம் உங்கள் மோடி...உங்கள் வாழ்த்து தேவையில்லை...மனமாற்றம் தேவை....

  • @ravichandranpalanisamy-cb5nm
    @ravichandranpalanisamy-cb5nm 23 дні тому +9

    அவன்
    பேரே தெரியாத ஊர்லதான் பாடுனான்
    அந்த ஊர்காரனுகளை தவிர வேற யாருககும் தெரியாது அவன் பாடுனது.
    இப்ப நீ பண்ணின காரியத்தால
    நாடே அந்த பாட்ட கேட்டுட்டு இருக்கு 😂😂

    • @ttharmalingam117
      @ttharmalingam117 23 дні тому +2

      நாடே கேட்குதா உலகமே கேட்குது யூரிப் மூலம் நான் லண்டனில் இருந்து

  • @esaivani8681
    @esaivani8681 24 дні тому +7

    அண்ணன் சிரிச்சு வயிறு வலிக்குது