Anbe Vaa - Nagesh rents M.G.R

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2012
  • Anbe Vaa - Tamil Movie
    Star Cast: M.G.R, Saroja Devi, Nagesh, Manoram, Asogan and Others
    Music: M.S. Viswanathan
    Direction: A.C.Triloka
    Description : Anbe Vaa is a Tamil Comedy Film. M.G.R is a wealthy industrialist who decides to take a break at his Shimla home away from business concerns. He lands there to find that his caretaker has rented his house to Saroja Devi's family, taken the rent and left for Kasi with his wife. M.G.R decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. He keeps playing practical jokes on Saroja Devi hand they keep clashing. By the time M.G.R confesses his love for her, Saroja Devi's engagement is already fixed.
  • Розваги

КОМЕНТАРІ • 104

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 10 місяців тому +29

    எனக்கு இப்பொழுது வயது 70. நான் 7வது வகுப்பு படிக்கும் பொழுது தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு ஜேக்கப் சார் அவர்கள் எங்களை இப்படத்திற்கு அழைத்து சென்றார்.வகுப்ப தோழர்களுடன் பார்த்த ஞாபகம் வருகிறது.

  • @venniladharman
    @venniladharman Рік тому +46

    இது உண்மையில் பழைய தங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு! எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு யாராலும் நிகரில்லை. அடக்கமான மற்றும் தனது சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பை உறுதியளிக்கும் ஒரு மனிதர். உண்மையிலேயே தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மற்றும் புரட்சிகரமான நடிகர்களில் ஒருவர்.

    • @TamizharAatchi
      @TamizharAatchi 10 місяців тому +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤦🗣️

    • @sudhaponmani3623
      @sudhaponmani3623 Місяць тому +2

      Nadikarkalil oruvar alla
      Ore nadigar
      Ore thalaivar
      MGR

    • @narayanankv7923
      @narayanankv7923 Місяць тому

      Very. Good. Picture

    • @narayanankv7923
      @narayanankv7923 Місяць тому

      He is. Not actor. He. Is. God

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +39

    MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்..
    TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்..
    MGR: ஓஹோ...
    TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க
    இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே...
    MGR: அப்படி இல்லீங்க...
    ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே
    தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...!
    இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த,
    நம் மக்கள் திலகத்தின்
    மகத்தான குணம்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 10 місяців тому +2

      Semma

    • @nausathali8806
      @nausathali8806 10 місяців тому +1

      @@typicaltamilan4578
      நன்றி சார்...!

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 5 місяців тому

      It is only a film dialogue. Why r u taking it seriously?

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c Місяць тому +1

      He was followed in his last breath, he was living period l am also living lam very proud

    • @nausathali8806
      @nausathali8806 Місяць тому

      @@user-gg7ol5vl2c நன்றி சகோ...!

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 10 місяців тому +15

    இந்த படம் மற்றும் பாடல் எத்தனை முறை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் நடக்கவில்லையே.!!!!!!

    • @themask1513
      @themask1513 10 місяців тому +2

      நடக்கவில்லையா? என்னய்யா இது?சலிக்கவில்லை என எழுதுமய்யா.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Місяць тому +7

    இந்தப் படத்தின் கதை என்னோட ஸ்டைல் படி இல்லைன்னாலும் AVM செட்டியார் நல்லா வரும் ன்னு சொல்றார் எனக்கும் அப்படியே தோணுது அதனால நிச்சயம் நடிக்கிறேன் ன்னு ம‌க்க‌ள் திலகம் எம்ஜிஆர் ஒப்புக் கொண்டு நடித்த அருமையான படம்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +16

    எப்பவும் மனிதன்
    ஏழையாய் இருந்திடலாம்
    எந்திரமாக இருக்கக்கூடாது.
    ஏழையாய் இருந்திடலாம்
    கோழையாய் இருக்கக்கூடாது
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

    • @alexj512
      @alexj512 2 роки тому +1

      I watched this movie More THAN 20 time Each Time I feld Energitic.
      power full hero in indian film industry, No one replace can not replace his place in film and politics .

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 Місяць тому

      Excellent

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Місяць тому

      @@srinivasamurali2159 நன்றி

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 11 місяців тому +11

    என்ன ஒரு ஆரோக்கியமான ஹாஸ்யம் 😂 சிம்லாவே உன்னுதுதான்யா 😂

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Місяць тому +4

    இந்த படம் வெற்றி படம். அரசியல் ககலக்காமல்,அன்பு மையமாக கொண்டு உருவாகியுள்ளபடம்.பாடல் கள் நூற்றுக்கு நூறு வெற்றி படம். புங்கா பிவி ஜெயந்தி லால் அய்யர்

  • @raghavanmk7751
    @raghavanmk7751 Місяць тому +10

    மா பெரும் நல்ல மனிதர் இவரை போல தலைவர் இன்று யாருமில்லை.

  • @vinayagamoorthyd251
    @vinayagamoorthyd251 3 роки тому +11

    Nan entha Anne Va Tamil movie I 25th murai parthen I love MGR

  • @subramanianpp3170
    @subramanianpp3170 Місяць тому +5

    MGR is not dead; he immortally lives in everyone of us

  • @SathishKumar-ds5rm
    @SathishKumar-ds5rm Місяць тому +3

    என் தலைவர் என் தெய்வம்

  • @NARAYANNE007
    @NARAYANNE007 9 місяців тому +5

    Legend MGR ... for several reasons

  • @m.k.subramanianm.k.subrama5733
    @m.k.subramanianm.k.subrama5733 9 місяців тому +3

    I have seen this movie around 50times. Even now ready to see.

  • @p.nalinambigairamesh8632
    @p.nalinambigairamesh8632 3 роки тому +35

    எம்.ஜீ.ஆர் போல ஒரு நல்ல மனிதர் இனி பிறக்க வாய்ப்பிள்ளை🌱🌱🌱

  • @sujitppp1
    @sujitppp1 Рік тому +7

    Love this film 👌👌

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 11 місяців тому +3

    MGR VIRATTI , VIRATTI KATHAA NAAYAKIYAI YAI KAATHAL SEYTHA PADAM .
    MGR & NAAGESH SUPER COMBINATION .

  • @jayanbalan54
    @jayanbalan54 5 років тому +28

    youtubeku நன்றிகள், சேனல் கொடுப்பவர்களுக்கும் மிக்க நன்றி உழைப்பாளர் களின் தங்கத்தை வாழ்த்தியவர்கள் தாழ்ந்தகாகவோ, தாழ்த்தியவர்ஹல் வாழ்ந்ததாகவோ வரலாறு இல்லை

  • @y2btamil745
    @y2btamil745 3 роки тому +9

    Customs wear by Mr. MGR are awesome

    • @SriramKrish
      @SriramKrish 3 роки тому

      It's Imported from savillis row London

  • @myindia1568
    @myindia1568 4 роки тому +9

    Super...தலைவர்

  • @Rajeshkumar-td8ub
    @Rajeshkumar-td8ub 3 роки тому +8

    அவர் போல யார்ரு வருவா

  • @boomikavia6
    @boomikavia6 5 років тому +17

    How nice if he still alife now...
    No one can tk his place in everything... Looks.. Acting.. Caring.. Love of people in country .. Serving food ect ect... No one can be replaced by this golden men...miss you golden men... Will born again in this 20s
    We all love to see u again..

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +13

    MGR-i paarthathum Manorama-ma athirvathu polay nadiththiruppathu vegu yealbu !! ohh!! yaarukku ippadi nadikkavarum. Miss u ma😢

  • @baghavansannathi1847
    @baghavansannathi1847 5 років тому +9

    Oru viyaabariyin thiramayaithan pakkanumnumey thavira avar vikkura porulapathi kandukkakoodathu

  • @srinivasanramannair1220
    @srinivasanramannair1220 5 років тому +12

    All ways my favorite hero great artist

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 Місяць тому +1

    I love this movie all songs r super❤🎉

  • @palanisamys6027
    @palanisamys6027 2 дні тому

    Vaalga Thalaivar Pugal Palandu

  • @goodsafer2992
    @goodsafer2992 5 років тому +12

    Handsome man.. it is true

  • @babunithianandham7286
    @babunithianandham7286 4 роки тому +52

    இப்படத்தை ஒரு 10 தடவையாவது பார்த்திருப்பேன் இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கின்றேன் சலிப்பே தட்டாத படம்

  • @yadusree
    @yadusree 11 місяців тому +2

    The best movie

  • @kumararaja9907
    @kumararaja9907 7 років тому +23

    Nice and superb acting from legend mgr sir

  • @dineshram5698
    @dineshram5698 Місяць тому +1

    So Nagesh got the original idea for BNB and MGR is the first BNB owner. 😂😂😂

  • @ayyasamyusha3223
    @ayyasamyusha3223 3 роки тому +3

    Super comedy movie

  • @lathalaxman9757
    @lathalaxman9757 5 років тому +16

    Evvalo azhagu MGR.

  • @yuvaraj1228
    @yuvaraj1228 10 днів тому

    Mass mgr sri❤

  • @user-iw3yf8hs7d
    @user-iw3yf8hs7d 5 років тому +6

    புரட்சித்தலைவர். My fav movie

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 років тому +8

    தங்கத் தலைவர் 🙏🙏🙏

  • @karthikdr4892
    @karthikdr4892 3 роки тому +2

    2 years back full movie pathan aana eppo illa..pls upload

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 11 місяців тому +1

    Legend Himalayas

  • @babymythili4557
    @babymythili4557 5 років тому +3

    Very nice comedy

  • @devab283
    @devab283 10 місяців тому +1

    Full movie please bro

  • @judgementravi480
    @judgementravi480 5 років тому +2

    Old n strong foundation but now alla allaluku Ejamangal ennum Basementey weakaayiduchu upcoming days No theatres 100℅👈

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 5 років тому +11

    Handsome mgr sir

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Місяць тому

    Mgr always god 🙏🙏🙏🙏🙏

  • @balasmj
    @balasmj 4 роки тому +3

    Look at the size of those notes 😯😯

    • @SriramKrish
      @SriramKrish 3 роки тому +1

      Back then 100 rupees notes are highest denomination AND They are large

  • @sivakumars539
    @sivakumars539 Місяць тому +1

    எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்

  • @andbry9984
    @andbry9984 6 років тому +12

    Arumaiyaana kaatchi anbe vaa nalla padam pozuthu pokku padam

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Місяць тому +1

    Mgr always god 🙏

  • @moovendharmovendhar291
    @moovendharmovendhar291 Рік тому +1

    Ip.padathai.ayurathirm.mel.parthavan.nan

  • @narasimhulus4910
    @narasimhulus4910 10 місяців тому

    Supero super

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Місяць тому

    super👌👌👌👌

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 років тому +4

    Super hit movie

  • @anniyappan6528
    @anniyappan6528 Місяць тому +1

    தலைவர்படங்களைஒவ்வௌருபடங்களையும்ஐம்மநநதுமுறைபார்த்திருக்கிறேன்மேலுமாதொடருமாம்நான்தலைவர்பஙக்ததன்

  • @sniper.1919
    @sniper.1919 Місяць тому

    Avaruda hotela avaruke renta. Besh besh nanna irukke.

  • @amehs123
    @amehs123 11 років тому +8

    pls upload the full movie

  • @altruistkashgowdru8462
    @altruistkashgowdru8462 4 роки тому +1

    To be honest Dr raj mgr ntr are gems

  • @santu200daysuri3
    @santu200daysuri3 5 років тому

    2019-8-14 santhosh

  • @a_a_k369
    @a_a_k369 5 років тому +1

    Opening music is irritating

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 років тому +5

    Wer is the full movie?

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 років тому +6

    Wer is the full movie

    • @ethnicedge8199
      @ethnicedge8199 5 років тому

      Kalai Vani
      ua-cam.com/video/U8ZtcIZGMAE/v-deo.html

  • @luckyz_narayan
    @luckyz_narayan 4 роки тому

    Any one know this bangalow name

  • @rajandranrajandran6836
    @rajandranrajandran6836 Рік тому

    Skip ad's setting,,

  • @RamDoss-su8xz
    @RamDoss-su8xz Місяць тому

  • @pauldavisbd
    @pauldavisbd 5 років тому +3

    இந்த இடம் எங்கே உள்ளது?

  • @hearthrob29
    @hearthrob29 4 роки тому +1

    Bad camera man.