Anbe Vaa - M.G.R fights for Saroja Devi

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Anbe Vaa - Tamil Movie
    Star Cast: M.G.R, Saroja Devi, Nagesh, Manoram, Asogan and Others
    Music: M.S. Viswanathan
    Direction: A.C.Triloka
    Description : Anbe Vaa is a Tamil Love Comedy Film. M.G.R is a wealthy industrialist who decides to take a break at his Shimla home away from business concerns. He lands there to find that his caretaker has rented his house to Saroja Devi's family, taken the rent and left for Kasi with his wife. M.G.R decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. He keeps playing practical jokes on Saroja Devi hand they keep clashing. By the time M.G.R confesses his love for her, Saroja Devi's engagement is already fixed.

КОМЕНТАРІ • 427

  • @bhaskarji9200
    @bhaskarji9200 7 місяців тому +22

    ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இதயதெய்வத்தின் இடத்தை அடைய முடியாது.

  • @solaisolai-4556
    @solaisolai-4556 6 місяців тому +10

    சூப்பர் பொறாமைபிடித்தஉலகத்தில் உயிர்மீண்டு உலகுக்கு வந்து மீண்டும் இயற்கையால உயிர் மீண்டு பிறகு இறந்து போன இவர் பிறருக்காகவே பிறந்தவர்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 7 місяців тому +7

    குறைந்தது நூறு கிலோ இருப்பார் அந்த பயில்வான்.
    அழகாக தூக்கி போட்டார் தலைவர்.
    வேற லெவல் ❤

  • @harijai3470
    @harijai3470 Рік тому +11

    தலைவர் ஆனவர் பலர் தமிழகத்தில்.
    தெய்வம் என்று
    ஆனவர்
    இதயதெய்வம்
    என்று ஆனவர்
    எங்கள் புரட்சி தலைவரே

  • @pavankumarparuchuri1540
    @pavankumarparuchuri1540 5 років тому +35

    I am a Telugu boy living in chennai , What a great fan following MGR Sir.
    For Telugu people , NTR Sir is like God and for Tamilians it is MGR Sir.
    Telugu/Tamil , we are all indians.

    • @skarthikeyan6852
      @skarthikeyan6852 4 роки тому +5

      S bro... Absolutely.. Both were praised by the people like the God... No one will beat both the legends....

    • @kak971
      @kak971 Рік тому

      🤣🤣🤣

    • @ravigudise9379
      @ravigudise9379 5 місяців тому +2

      ఇందులో నటించిన పహిల్వాన్ తెలుగువాడు నెల్లూరు కాంతారావు❤❤

  • @thiruthiru2696
    @thiruthiru2696 7 місяців тому +7

    உண்மையான மாவீரர் நம்ம புரட்சித்தலைவர்தான்❤❤❤

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 роки тому +56

    தலைவரின் சண்டைக் காட்சிக்கு முன்னால் எந்த நடிகரும் போட்டிக்கு வர முடியாது.தலைவரின் சிரிப்பே தனிபாணி.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 5 років тому +42

    That smile...woa...awesome MGR!

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +63

    எந்த நிலையிலும் தலைவன் style,. Style தான்.......

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 років тому +68

    My Grandpa told me abt Vaathiyaar often.... He was physically stronger person than others

  • @V-K-P
    @V-K-P 6 років тому +67

    I am 25 yo 89 kg guy works out at gym for 1 year but i couldn't lift my friend of 100 kg easily, but this guy who was above 50 at that time lifted 120 kg man so so easily.... You're amazing MGR.... Heroism at its best...Vazhga Vazhga MGR

  • @sivachandran2601
    @sivachandran2601 3 роки тому +22

    He just lifted that big guy effortless... What a strength...

  • @nehrusubramani2277
    @nehrusubramani2277 3 роки тому +35

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அனைவருக்கும் சரிசமமாக பாத்திரங்களை கொடுப்பார்

    • @sheikebrahim590
      @sheikebrahim590 6 місяців тому +1

      எதிரியாக இருந்தாலும் திறமைக்கு மரியாதை வழங்கிய ஒரு ஒப்பற்ற தலைவர் மனிதர்.

  • @SaravanaKumar-tq8rl
    @SaravanaKumar-tq8rl 6 років тому +61

    Great MGR. I think MGR is the only evergreen action hero in Tami cinema.

    • @SK-ou2wv
      @SK-ou2wv 5 років тому +3

      Also Thalapathy Vijay evergreen superstar..

    • @solosquad3651
      @solosquad3651 4 роки тому +1

      @@SK-ou2wv 😂😂

    • @dineshs3616
      @dineshs3616 4 роки тому

      Dai ithu ku Peru sanda haaa .... Ennada basketball vilyadringa ..😂😂😂😂😂😂😂

    • @amirtimur3639
      @amirtimur3639 4 роки тому +1

      thala pole varuma. ajith mgr ka baap

    • @dhanasekaran9654
      @dhanasekaran9654 3 роки тому +5

      The real hero M G R ippo ullavarga(2021)zero

  • @rkumar4323
    @rkumar4323 3 роки тому +21

    அற்புதமான நல்ல எண்ணம் உடையவர் 🙏🙋🙌

  • @damodaran8353
    @damodaran8353 4 роки тому +12

    My favourite Hero. Evergreen super star.Super movie Anbe VA,I have been seen it for more than 20 times

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 3 місяці тому +2

    MGR is not only in Actor.MGR body builder,and sword fighter.MGR one of the best silambatta verar.

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 роки тому +22

    MGR the great 🔥

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan Рік тому +10

    படப்பிடிப்பின் போது சிலர் இந்த நடிகருடன் எம்ஜிஆர் சண்டை போடமுடியாது என்பது போல பேசி அது தலைவர் காதுக்கு எட்டியது. அவர் மிகவும் ரகசியமாக உடற்பயிற்சியின்போது படிப்படியாக பளு தூக்கும் போது எடையை அதிகரிக்க வைத்து பயிற்சி மேற்கொண்டார். பின்னர் ஷுட்டிங் ஸ்பாட்டில் எந்த டூப்பும் இல்லாமல் இந்த பயில்வானை தூக்கி எறிந்தார். டைரக்டர் கட் சொல்ல‌ மறந்ததால்... அவரை நிதானத்திற்கு வர வைத்தார்.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому +3

      உடனே தூக்கிபோடாமல் சில விநாடிகள் அப்படியே வைத்திருந்து பிறகுதான்தூக்கிபோடுவார்!

  • @valluvana7873
    @valluvana7873 4 роки тому +16

    MGR the great .From. USA

  • @spykeebrar6973
    @spykeebrar6973 5 років тому +11

    Gallant MGR...
    Beautyfull saroja devi...

  • @menonmohan4524
    @menonmohan4524 6 років тому +22

    Great MGR movie

  • @sridhararumugam7989
    @sridhararumugam7989 4 роки тому +163

    இப்போதுள்ள நடிகர்கள் யாருக்குமே எம்ஜிஆர் அளவுக்கு உடள்வலிமை கிடையாது..

    • @DineshKumar-yz5vj
      @DineshKumar-yz5vj 2 роки тому +8

      Ajith kumar

    • @emperorbv6214
      @emperorbv6214 2 роки тому +3

      @@DineshKumar-yz5vj Vidyut jamwal

    • @rosinchristopher4107
      @rosinchristopher4107 2 роки тому +4

      @@DineshKumar-yz5vj dai avan oru sambar da

    • @ascok889
      @ascok889 2 роки тому

      @@rosinchristopher4107 Ajithkumar sunniyai oombuda illana kothikkara sambara un thalail ooddikkda

    • @sugs1191
      @sugs1191 Рік тому

      @@DineshKumar-yz5vj lool not quite

  • @velumurugan1734
    @velumurugan1734 3 місяці тому +1

    Good thalaiva

  • @amarantirupur
    @amarantirupur 5 років тому +19

    There's only one mega SUPERSTAR of world cinema that's called MGR.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +19

    தலைவரின் சன்டைக்காட்சி சிறப்பாக இருக்கிறது ஒரிஜனல் ஹிரோ தலைவர் மட்டுமே

  • @johntybeerias2092
    @johntybeerias2092 8 років тому +40

    MGR was a physically fit and he throw the fighter easily...

  • @inthrajithram6902
    @inthrajithram6902 6 місяців тому +3

    வாத்யார் படம் பார்த்தாலே தன்னம்பிக்கை வீரம் வரும்
    அதனால் தான் அவர் வாத்யார்

  • @bashirshah5347
    @bashirshah5347 5 років тому +44

    Nor Vijay nor Ajith nor Jamal nor Rajini nor Sarathkumar can do like MGR can Do,Awesome Man

    • @SK-ou2wv
      @SK-ou2wv 5 років тому +3

      Hey you, Vijay is the superstar..like MGR sir THalapathy VIJAY IS THE KING DA

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +9

      MGR EVER GREEN SUPER STAR.

    • @sitharachunchu8781
      @sitharachunchu8781 4 роки тому

      @@SK-ou2wv modda ga who is jaffa vijay shit. we now rajini kamal ajith surya.

    • @SK-ou2wv
      @SK-ou2wv 4 роки тому +1

      Sithara Chunchu nee moodu da loosu koothi, everyone knows and accept Vijay as the current superstar of our generation

    • @amirtimur3639
      @amirtimur3639 4 роки тому

      compared to ultimate star ajith, mgr is nothing

  • @ascok889
    @ascok889 2 роки тому +23

    உண்மையான ஹீரோ எம்ஜியாரை வெல்ல யாராலும் முடியாது

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +3

      பயில்வான் நெல்லூர் காந்தாராவ் நடிப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது !! படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆர் "உங்களுக்கு எங்காவது அடி பட்டதா ? " என கேட்டது காந்தாராவை நெகிழச்செய்தது !! இதை சரோஜாதேவியே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் !! பிறகு தனது நண்பர்களிடம் "இவரைப்போன்ற நல்ல குணம் உள்ள நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை!" என்று கூறியுள்ளார் காந்தாராவ் !!

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      சண்டைக்காட்சியை கவனிக்கவும் !! எம்.ஜி.ஆரின் கைகள் காந்தாரவ் முகத்தில் படாது !! ஆனால் காமிரா பிலிம் மெதுவாக சுழன்று படம் பிடிப்பதால் திரையிடும் போது வேகமாக பிலிம் ஓடுவதால் கைகள் அதிவேகமாக தாக்குவது போன்ற தோற்றம் வரும்!!

    • @vijivijay2838
      @vijivijay2838 Рік тому

      ​@@mansurik1922 l

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +8

    இந்த நெல்லூர் காந்தாராவின் எடை எத்தனை கிலோ என்று கேட்டு அதனைவிட அதிக எடையை தூக்கி பயிற்சி செய்து டூப் போடாமல் தூக்கி போட்டார். அந்த 10 செகண்ட் காட்சிக்காக சிரத்தை எடுத்து நடித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது இது கேலியாக பேசப்படுகிறது. உண்மையில் அவர் ஒரு ஃபைட்டர் தான்.

  • @manikandans9166
    @manikandans9166 Рік тому +19

    இப்ப உள்ள கதாநாயகன் எவனுமே இந்த பயில்வான தூக்கிகிட மாட்டானுக,
    எம்.ஜி.ஆர் is a great always...

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 5 років тому +24

    Mgr actually a fighter as as silambam fencing and body builder during his early age of cinefield.He did exercise daily.But when he was CM he has no time

  • @dannyfarms2472
    @dannyfarms2472 5 років тому +16

    Ever green actor ..

  • @weddingsareeecollectionkan2579
    @weddingsareeecollectionkan2579 3 місяці тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @abirami3310
    @abirami3310 6 років тому +22

    Original Mass Mass Maharaja MGR

  • @subramanians4655
    @subramanians4655 11 місяців тому +2

    குண்டுமணியை தூக்கி ஒடஞ்ச காலை சரி செஞ்சு, இந்த பயில்வானை தூக்கி போடுவது என்பது தலைவரால் மட்டுமே முடியும். அகில இந்தியாவில் இது போன்ற பிரமிப்பான நடிகர் இல்லை. அது தான் மக்கள் திலகம்.

  • @msomashekar8358
    @msomashekar8358 2 роки тому +8

    MGR the great for ever in Indian film industry

  • @ganesankulandaivelu1524
    @ganesankulandaivelu1524 5 років тому +17

    Super human MGR

  • @kailaashkrishnamurthy
    @kailaashkrishnamurthy 4 роки тому +21

    Enna ya avlo perusa irukavana posukunu thookitaru. My grandpa used to say his stunts were better than most of our this gen heroes. Well said and proved my puratchi thalaivar

  • @GKD-uu9ij
    @GKD-uu9ij 5 років тому +44

    குங்பூ கலை , மன்னன் புருஷ்லி ,அவரது சிஸ்யா் ஜாக்கிசான் , இவா் வாயால் வாழ்த்து பெற்ற எங்கள் தங்கம் "எம்,ஜி,ஆா்" சிலம்பாட்டத்தின் "துடிப்பு, வாள் விழ்ச்சிள் வல்லவா் ,மான் கொம்பு விளையாட்டில் மானசிக குரு , சுருள் விச்சில் வித்தகா் என சொல்லில் ஆடங்கா பொன்மனசெம்மல், இப்ப நடிக்கிற ஹிரோ க்கள் , சண்டை போட சொன்ன சிரிக்கிறாங்க , இவன்க போடுற சன்டைய பாா்த்த ஏல்லோருக்கும் சிரிப்பு வருது . மூட்டி செத்த பையன்கள் (இப்பது நடிகா்கள் )

    • @nirmalraj9289
      @nirmalraj9289 4 роки тому

      À a

    • @ascok889
      @ascok889 2 роки тому +3

      I love you my MGR

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Andrum indrum ore aanalagan ore super star ore super man MGR mattum thaan

    • @aravindhanr7050
      @aravindhanr7050 Рік тому

      சரியாக சொன்னீர்கள்.😁😄😅😂🤣

    • @ganapathys9680
      @ganapathys9680 5 місяців тому +1

      ஆமாம்.புரூஸ்லி நன்சக் கட்டையை சுற்றும் வேகத்தைப் பார்த்தாலே இந்திய நடிகர்கள் அனைவரும்..(எம் ஜி ஆர் உட்பட)..பேதியாகிவிடுவார்கள்.

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 3 місяці тому +2

    This gusthi was the sour point of Anbe Vaa. Why these stupid stunts in an otherwise gem of a Classic.

  • @jeevaa5805
    @jeevaa5805 6 років тому +12

    Best all rounder thalaivar

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +14

    இந்த தலைவனை மறந்து மதிக்காத ஒரே ஜென்மம் உலகில் ஜெயலலிதா ஒருத்தியே .சரோஜா நன்றி உடையவர்.....

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 3 роки тому +4

      ஜெயா அம்மா மேல் ஏன் இந்தக் கோபம். அவர்கள் மிக நல்லவர்

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 роки тому +2

      @@hildaalphonse2239 நல்லவர்தான் திரைபட துறையிலும் சரி.................. அரசியல் துறையிலும் சரி ............... இவளை முதன்மைக்கு கொன்டு.. வந்து கவுரமாக நடத்திய என். தலைவனை மறந்தவள்.இருந்தாலும் .எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடி. படங்களிலும் பாடல்களிலும் . என்னுடைய கமென்ட்ஸ் பாருங்கள் .ஜெயலலிதா மீது நான் வைத்திருக்கும் மதிப்பு புரியும்....... மிக்க நன்றி.......

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +1

      @@hildaalphonse2239
      என்ன உபயோகம்❓
      ஆனால் கூட இருந்த ஆயா...
      மன்னார்குடி மாபியா கும்பலில் ஒருத்தி ஆச்சே❗

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 2 роки тому

      @@SamadSamad-vl5qr
      Jeyalalitha was suffering by MGR's atrocities. A girl can't express her feelings openly.

    • @peaceofgod1809
      @peaceofgod1809 Рік тому

      சரியாக சொன்னீர்கள்

  • @sendhilkumar4556
    @sendhilkumar4556 6 років тому +18

    Thalavir always evergreen legend.

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 років тому +17

    Thalaivar Bharataratna M G R real hero of India Superman

  • @maragathemst442
    @maragathemst442 4 роки тому +6

    சூப்பர் fight M. G. R

  • @abirami3310
    @abirami3310 6 років тому +21

    I Love MGR

  • @venkatramanpr3566
    @venkatramanpr3566 5 місяців тому +2

    Stunts Only MGR 💯👍... Style only Super Star Rajani

  • @venkateshal1192
    @venkateshal1192 2 роки тому +2

    Anbeva super movie and fights also like real fights,,,excellent

  • @abirami3310
    @abirami3310 6 років тому +23

    Thanga Niram MGR

  • @MrVinodcsn
    @MrVinodcsn 7 років тому +26

    my favourite puratchi thalaivar. still living in peoples heart

  • @mrmsenthilkumar5760
    @mrmsenthilkumar5760 7 років тому +38

    Thalivar Lifted This Huge Man in a single snatch. MGR WAS IN 50s .
    No Actor in this days of his age can not even dream about it.

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 5 років тому +6

      இதற்குமேல் இவ்வளவு திறமையான, லாவகமான, ஸ்டைலான உடல் வலிமையை காட்டும் சண்டையை யாராலும் செய்யமுடியாது.

  • @abirami3310
    @abirami3310 6 років тому +19

    Start King MGR

  • @annapooranisachin4174
    @annapooranisachin4174 5 років тому +20

    Handsome MGR God of poor

  • @spsp7498
    @spsp7498 4 роки тому +24

    வாத்தியர்ன நம்ம எம்ஜிஆர் அவர்கள் மட்டுந்தான்

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 7 років тому +19

    Super thalaiva Super real HERO

  • @SikandarbashaSikandarbas-dy5zc

    real.HERO.MGR.❤

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 8 місяців тому +1

    He is my evergreen hero......

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 роки тому +32

    டூப் போடாமல் அப்படியே அந்த பயில்வானை தூக்கிப் போட்டார்.

    • @sathishs4099
      @sathishs4099 3 роки тому +2

      John ceena short bro

    • @johnsonjautomobile18veltec32
      @johnsonjautomobile18veltec32 3 роки тому +3

      Indha seenla doob podalam endru sonnargalam anal makkalthilagam Nane doob illamal seygiren endru sonnaram settil irundhavar ellarum keli seydhu sirithargalam Anal doob illamal seydhu elloraiyum vayadaikka seydharam makkahthilagam

  • @murgeshmurugesh8928
    @murgeshmurugesh8928 7 місяців тому +1

    Ulagamullavarai M.G.R iruppar

  • @sundarrajanm561
    @sundarrajanm561 11 місяців тому +1

    தமிழ் புருஷ்லீ எனது ராமசந்திரன்

  • @javedshaik3140
    @javedshaik3140 7 місяців тому +1

    MGR Sir,GREAT PERSON

  • @superabdullah8384
    @superabdullah8384 5 років тому +10

    Mgr marana mass

  • @abirami3310
    @abirami3310 6 років тому +18

    Stunning Figure MGR

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 роки тому +6

    Thalaivar mass action

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +5

    பிலிப் ஸ்டார்
    புரட்சித்தலைவர்
    இந்த வில்லன் நடிகரை
    டூப் போடாமல் தோளிலே
    தூக்கினார் என்பது
    அன்றைய நாளில்
    இது செய்தியாகி நாளிதழில் வந்தது
    காதலை,காதலிக்க கற்றுத்தந்த புரட்சித் தலைவரின் காதல்காவியம்

  • @abirami3310
    @abirami3310 6 років тому +14

    Dharmathin Thalaivar MGR

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Рік тому +2

    Great Hero MGR 💪 💯 stylish face , stylish smile stylish fight etc etc

  • @pavithrankutty6498
    @pavithrankutty6498 Рік тому +3

    சண்டை காட்சிகள் மிகவும் எதார்த்தமாக நேர்த்தியாகவும் உள்ளது. இப்பொழுதுள்ள சினிமா சண்டைக் காட்சிகள் மிகவும் சலிப்பு அளிக்கிறது. ஏதோ ஓரிரு படங்கள் மட்டுமே சண்டை காட்சிகள் நன்றாக உள்ளது

  • @kumardpharm7550
    @kumardpharm7550 Рік тому +3

    Mgr படம் பார்த்து கொண்டே இருக்கலாம்

  • @maniks8497
    @maniks8497 Рік тому +2

    அன்பே வா நினைத்ததை முடிப் பவன் full movie 35 mm print வெளியிடவும்

  • @jayammicky
    @jayammicky 5 років тому +76

    ஜான்சீனா நமது தலைவரை காப்பியடித்து இருக்கின்றான்..!
    திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தலைவர்..

    • @GKV963
      @GKV963 4 роки тому +2

      John Cenas attitude adjustment finishing move @8.23

    • @AnubhavSharma543
      @AnubhavSharma543 2 роки тому

      Why was MJR a superstar? Aise actors toh har nukkad, har chauraahe par milte hain...

    • @godwingodwin5415
      @godwingodwin5415 2 роки тому +3

      @@AnubhavSharma543 it's mgr not mjr

    • @AnubhavSharma543
      @AnubhavSharma543 2 роки тому +1

      @@godwingodwin5415 My point exactly. He is a nobody. I didn't even bother ensuring if I was typing his name correctly.

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 роки тому +1

      @@AnubhavSharma543 வடக்கா போய் பானி பூரி விக்கிற வேலைய பாரு 😂

  • @ihshanmohamednaseer2407
    @ihshanmohamednaseer2407 7 років тому +66

    Jone cena coped MGR fight 🙈🙉🙊

  • @jeyamjeyam7047
    @jeyamjeyam7047 8 років тому +22

    Mild and enjoyable fight scene Of Makkal Thilagam

  • @solaisolai-4556
    @solaisolai-4556 6 місяців тому +1

    இந்தஸ்டைல் கெத்து கொடுக்கும் மனசு எவனுக்கும் வராது.

  • @sasidharvommisasi9315
    @sasidharvommisasi9315 6 років тому +15

    Mgr always mass

  • @victormarshall9463
    @victormarshall9463 4 роки тому +13

    Vathiyaaaar valgaaaaaa always great ...the legend

  • @spykeebrar6973
    @spykeebrar6973 7 років тому +14

    mgr is awesome...my favouet

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 2 роки тому +1

    Namakku intha 50 years la oru cylinder (gas) thookinalae moochu pidichikuthu,,avaru antha patathil nadikum pothu 50+,age irupaaru,,avalavu fit man our real hero mgr,,,

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 років тому +10

    MGR 💪💪💪💪💓🇮🇳🙏

  • @viji8641
    @viji8641 2 роки тому +1

    இன்றும் உங்கள் ரசிகனே (Viji digital paiyan 90kids)

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 5 років тому +14

    Mgr is always great

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +5

    காதலிக்கு ஒரு சோதனை என்றால் மலையையும் புரட்டனும் அவன்தான் உண்மையான காதலன். தண்ணிய போட்டுட்டு மூஞ்சிய வலச்சுகிட்டு அழுது வடிபவன் அல்ல காதலன் அது நடிப்பு. இது உண்மை.... ........ ....

  • @ravigudise9379
    @ravigudise9379 5 місяців тому +1

    ఇందులో నటించిన విలన్ తెలుగు వాడు నెల్లూరు కాంతారావు

  • @abirami3310
    @abirami3310 6 років тому +8

    macho man MGR

  • @abirami3310
    @abirami3310 6 років тому +10

    1st Mass Maharaja MakkalThilagam

  • @janakimangalam5433
    @janakimangalam5433 4 роки тому +5

    Mgr mattume super star for ever

  • @NARAYANNE007
    @NARAYANNE007 10 місяців тому +1

    MGR is Vathiyar for a reason...

  • @abirami3310
    @abirami3310 6 років тому +24

    One Sky One Earth MGR

  • @murugan6467
    @murugan6467 5 років тому +13

    Who will respect enemy that is Thalaivar Mgr only one

  • @anilghanathe7560
    @anilghanathe7560 4 роки тому +8

    Such a great nice person mgr

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 років тому +5

    8.23 Semma

  • @vinayakar2779
    @vinayakar2779 4 роки тому +14

    KANNADA-DR RAJKUMAR, TAMIL- DR MGR, TELUGU- N T R are Legends of the South India....💪👍

  • @kaviilavarasan8355
    @kaviilavarasan8355 6 років тому +13

    super fight 👍

  • @abirami3310
    @abirami3310 6 років тому +11

    EEdu Fight Rocking VATHIYAR

  • @m3mario
    @m3mario 2 місяці тому

    When I was a Kid, I heard the name “Sitting Bull” and lost it. I laughed till my stomach hurt.

  • @charlesfrancis6925
    @charlesfrancis6925 4 роки тому +6

    Like Sean Connery who is called as the original bond, MGR is called as the original hero of tamil cinema.

    • @rockstarme2820
      @rockstarme2820 4 роки тому +2

      MGR THE REAL MASS, என்னை போன்ற பலரும் body maintain பண்ண தூண்டு கோலாக இருந்தவர் தலைவர் தான்,

  • @arulmani3675
    @arulmani3675 5 років тому +5

    Sema acting saroja mam

  • @abirami3310
    @abirami3310 6 років тому +15

    Only THALA MGR