93. இருவினைப் பிறவி - திருப்பாண்டிக்கொடுமுடி

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Sambandam Gurukkal
    Dr.M.Narmadha - Violin
    K.Madeshwaran - Mrudangam
    AL. Ramasamy - Muharsing
    Ragam : மாண்டு Thalam : ஆதி
    தனதனத் தனனத் ...... தனதான
    பாடல்
    இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
    இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
    திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
    திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
    அரியயற் கறிதற் ...... கரியானே
    அடியவர்க் கெளியற் ...... புதநேயா
    குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
    கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே

КОМЕНТАРІ • 9

  • @anbesivan6499
    @anbesivan6499 3 місяці тому +1

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏

  • @பன்னிருதிருமுறைஇறைவழிபாட்டுச்ச

    திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் பாதம் பணிகிறேன் ஐயனே. 🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 роки тому

    முருகா முருகா 🙏🙏🙏

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 роки тому

    சிவாயநம மிகவும் அருமை ஐயா

  • @anbumalargale9230
    @anbumalargale9230 6 місяців тому

    தனதனத் தனனத் தனதான
    ......... பாடல் .........
    இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
    இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
    திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
    திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
    அரியயற் கறிதற் ...... கரியானே
    அடியவர்க் கெளியற் ...... புதநேயா
    குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
    கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
    இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
    இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
    அலைந்து திரியப் புகாமல்,
    திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
    கருணையென்னும் ஒளியாலே
    திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
    நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
    அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
    அறிவதற்கு அரியவனே,
    அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
    கிட்டும் அற்புதமான நண்பனே,
    குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
    சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
    கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்*
    வீற்றிருக்கும் பெருமாளே.
    * கொடுமுடிஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
    நன்றி:www.kaumaram.com
    உரை: திரு.ஸ்ரீகோபாலசுந்தரம் அவர்கள்

  • @Murugaaaa
    @Murugaaaa Рік тому

    இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
    இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
    திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
    திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
    அரியயற் கறிதற் ...... கரியானே
    அடியவர்க் கெளியற் ...... புதநேயா
    குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
    கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.

  • @prashanthishankar606
    @prashanthishankar606 Рік тому

    Sir namaskaram kekave puniyam panrukanum