Eliyavin Devane || Pr.Simon || Spirit Of Holy || Tamil Christian song...
Вставка
- Опубліковано 18 бер 2023
- எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே..
@.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
@.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை
@.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை - Розваги
❤❤❤❤❤❤❤❤❤
Nice song bro god bless you
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🌈🌈🌈🌈
Nice song and super lyrics 👍👍👍👍👍👍👍🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
Fantastic sprutual song
Thank you 👍
I love you daddy ❤❤❤
😍 twinky 💖✨
சூப்பர் song
HALLELUJAH
Super song ❤❤😊
Super
🌹🌹🌹👍👍👍
மிகவும் அருமையான பாடல். I am very like it.
அருமை🙏 அருமை🙏🖐️👏 வாழ்த்துக்கள்👍
🙏🙏
I. Like jesus 🙏 🙌
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா தாங் கு
ஃப்பி
Very nice song bro
Thank you 👍
Bro Karaoke With lyrics Erukka
😢
Copy 😭
I was very clever in copying this song, so KARAOKE created this song.
Nice song...
You could have mentioned a thanks to the lyricist of this song.. When you copy a song you could have showed some gratitude towards the singer and lyricist (Bro. Praveen Vetriselvan)of this song..
Super