Sumanth raman vs Rangarajan narasimhan controversial speech about HR&CE department | Temple Free

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 9 місяців тому +73

    எந்த சட்டம் சொல்லுகின்றது யாருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும்என்று.எல்லாச்சண்டைக்கும்காரணம் பணம். பணம்இல்லாத வழிபாட்டை உருவாக்கினால் இந்த சர்ச்சையே ஏற்ப்படவாய்பே இல்லை. காசே தான் கடவுள் அப்பா.

    • @jyothieeswarang6122
      @jyothieeswarang6122 Місяць тому

      கோவில் சிறை படவில்லை ஒரு சில சங்கிகள் தங்கள் வசதிக்காக அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டு சிறை வைக்கப்பட்ட கடவுள் சிலைகள் கடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் இவர்களை படைத்த கடவுள் குற்றமா. இதை தான் பெரியார் கடவுள் இல்லை என்று‌ பிரச்சாரம் செய்தார். கோயில் என்றாலே தொண்டு செய்தல் யாருக்கு பக்தர்களுக்கா அல்லது கடவுளுக்கா இருபத்தி நாலு மணி நேரமும் பக்தி மார்கத்தில்
      இருந்தால் பிரபஞ்சம் இயங்காது. நிர்வாக இயக்கம் தேவை இல்லை என்று கற்கால மக்களாக இயங்கலாமே. எந்த வளர்ச்சியும் தேவை இல்லையே. கிடைத்ததை உண்டு ராமா கிருஷ்ணா கோவிந்தா இருந்துட்டு போலாமே. இது போல் ஒரு விவாதமே இருக்காதே.

    • @Kavingarkamukavithaigal
      @Kavingarkamukavithaigal Місяць тому

      சரியாக கூறுனீர்கள் தோழர்.மரமண்டைக்கு ஏறாது

  • @narmathaelangovan7645
    @narmathaelangovan7645 9 місяців тому +27

    எங்கள் முப்பாட்டன் உங்களை வேலைக்கு வைத்தார்கள் ,யாருக்குடா நாலு காலு

  • @madhanmuninathan8978
    @madhanmuninathan8978 9 місяців тому +96

    Rangarajan just spoke like business man😂😂😂

    • @sureshkumar-fy2cu
      @sureshkumar-fy2cu 9 місяців тому +1

      What right he has claim the temple. We had more right than you.

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 Місяць тому +29

    தமிழ்நாட்டின் எந்த ஒரூ கோவிலையும் பார்பனர்கள் கட்டவில்லை.நிர்வாகம் பற்றி பேச எந்த உரிமையும் இவர்களுக்கில்லை

    • @MrAramian
      @MrAramian Місяць тому

      English laid the foundation of administration.Who else should rule?

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 Місяць тому +1

      Exactly 💯

    • @rajajit3054
      @rajajit3054 Місяць тому +1

      ​@@MrAramianbut here the government is not like the English.

  • @ManickNJ
    @ManickNJ 9 місяців тому +21

    அருமையாக பேசினார், சுமந்த் ❤

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 9 місяців тому +31

    Welcome Back...Roots..🎉🎉🎉.
    Dr.சுமந்த் அவர்களின் பேச்சு நியாயமானதாக தெரிகிறதே....

  • @selvakalai281
    @selvakalai281 9 місяців тому +16

    The temples do not belong to the senghis. Temples belong to everyone.

  • @gurubaransg3456
    @gurubaransg3456 9 місяців тому +18

    Mr.Rengarajan, you always think that your comunity is the supreme authority for temples. All these temples were not built by your people. Its the property of common people. Who are you to say ?

  • @suryavds
    @suryavds 9 місяців тому +70

    Sumanth not received a single clap, but Rangarajan did not give single explanation to sumanths questions, but given full claps. full of sanghi audience🤨

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому +3

      sangis naa naatuku nalla vishayam dhanae

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 9 місяців тому +2

      WHAT YOU HAVE SAID IS ABSOLUTELY CORRECT

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      @@thangavelkumarasamy8721 - who is correct?

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 9 місяців тому +5

      @@lakshminarayanprasanna3657 MR SUMANTH IS SPEAKING LOGICALLY ,BUT SRI RANGARAJAN HAS NO ANSWER,SO HE SPEAKS LIKE POLITICIAN

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      @@thangavelkumarasamy8721 - thoooo, he spoke nonsense, Dravidam only can appreciate him. all our temples have existed for centuries and all their land holdings were intact till HR&CE was formed.
      loosu thanama muttu kudukadha da Dravida adimaiyae

  • @mohammedrishan3416
    @mohammedrishan3416 Місяць тому +19

    என்ன சார் மக்காவுக்கு போய்ட்டீங்க மழை வெள்ளம் பாதித்த பொழுது அனைத்து மக்களையும் மசூதிக்குள் அழைத்து உணவு கொடுத்து அரவனைச்சோம் தங்க வச்சோம் இப்படி பேசரீங்களே இது நியாயமா?!

    • @srisuganthi
      @srisuganthi Місяць тому +2

      இவனுங்கிட்ட நியாயமா? போங்க bro. Comedy pannatheenga

    • @kandasamy8028
      @kandasamy8028 Місяць тому

      அட போங்க சார்...
      இவர்களிடம் நியமா ?
      ஆகமம் பற்றியும் பேசுவா கருவறையில்
      அக்ரமும் செய்வா

  • @vbssparks6548
    @vbssparks6548 9 місяців тому +26

    நாங்க பூசாரி வேலை செய்யுறோம் நீங்க மலமல்லுங்கடா பண்ணாடைங்களா

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Місяць тому

      @@vbssparks6548 வெள்ளைக்காரன் காலத்தில் ,,அவன் வேற வேலை செய்து வளமா வாழ்ந்தான் ... இப்பவும் வாழுரான் குருமூர்த்தி சொன்னதை நினைவில் கொள்ளவும்..ஆனால் மன்னிப்பு கேட்டாலும்!!!!!!!!!!!!!சொன்னது??

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 6 днів тому

      தமிழ்நாட்டில் வங்காளி முதலமைச்சர் ஆக முடியாது பீகாரில் குஜராத்தி முதலமைச்சர் ஆக முடியாது. ஹிந்து ஒற்றுமை எங்கே? சைவ கோவிலை வைஷ்ணவர்கள் பூஜை செய்ய முடியாது. சனாதன மடத்தை தலித் தலைவர் ஆக முடியாது. ஹிந்து என்று ஒரு மதம் கிடையாது

  • @kannan4688
    @kannan4688 9 місяців тому +68

    குஜராத்தில் கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 7 місяців тому

      Everywhere, it is supposed to be with அறங்காவலர்.

  • @SomuPakiri
    @SomuPakiri 9 місяців тому +20

    ❤i support Sumanth C raman. Absolutely justified points😂

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 9 місяців тому +74

    பேயிக்கும் பேயிக்கும் சண்டை. ...............
    😂😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +2

      Yes, as bootham you are making a comment.

    • @SwamiparamanathapuremarajaLaks
      @SwamiparamanathapuremarajaLaks Місяць тому

      நாய்களுக்கு தான் கண்ணுக்குத் தெரியும் என்பார்கள் நீ நாய் பிறவி போல் தெரிகிறது

  • @ganeshKani-kf8pj
    @ganeshKani-kf8pj 9 місяців тому +19

    உன் கைல கோவிலை கொடுத்துட்டு நாங்க வெளியே இருக்கிறதாப்பா

  • @தமிழ்நேசன்-ட6த
    @தமிழ்நேசன்-ட6த 9 місяців тому +12

    சுமந்த சொன்ன மாறி கொஞ்சம் சமூக நீதிய ( அது வேற சமூக நீதி) கூட ஏத்துக்க மாட்டோம்னு சொல்றாரு இந்த ரங்கர்!

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 9 місяців тому +12

    எந்த ஒரு நல்ல பக்தனாலும் தனித்து நிர்வகிக்க முடியாது

  • @paarie123
    @paarie123 9 місяців тому +270

    பெரியாரின் அவசியம் இப்ப எல்லோருக்கும் புரியும்!

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому +6

      epavumae avar thaevai illai

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 9 місяців тому +17

      ​@@lakshminarayanprasanna3657 thevai ila na up ku kellambi phoo

    • @captaincool3496
      @captaincool3496 9 місяців тому +2

      Avasiyamilladha aani

    • @mohankumark8537
      @mohankumark8537 9 місяців тому +3

      பக்கம்21 பயலுவொ

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 9 місяців тому +4

      Perriyarin. Kullanthaihal
      Dmk adchi than naddakirrathu
      Who is periyar to deal with
      Hindusium
      Was he able to anything with
      Islam
      Keep peruse out of tamilnadu
      Politics
      He is not a tamil

  • @legendrams548
    @legendrams548 9 місяців тому +21

    40,000 Temples-a thooki RSS Gujarati Baniyaas-ta kudukka solriya muttaal ranga?

  • @scrabbyromeo9913
    @scrabbyromeo9913 9 місяців тому +13

    நரசிம்மனின் பேச்சுக்கு அவர் குடும்பப் பெண்கள் தான் சரியான பதில் தர முடியும்.

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

    • @kandasamy8028
      @kandasamy8028 Місяць тому

      உண்மை தான்
      பிராமணர்கள் பகுத்தறிவுக்கு சொந்த காரர்கள்.
      எப்படி
      கோவிலுக்கு பூட்டு போட்டார்களே .

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 9 місяців тому +59

    மக்கள் வரிப்பணத்தில் மன்னர்கள் கட்டிய கோவில் அரசாங்கம் கட்டுப்பாட்டில் தானே இருக்கணும்...இப்பயும் இவனுங்க கண்ணாடி மானியம் எதிர்பாக்குறானுகளோ 😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      loosu koodhi, endha koila endha mannan kattinaan nu evidence oda sollu

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 місяці тому +1

      100% true

    • @muruganandham8649
      @muruganandham8649 4 місяці тому

      இப்ப யார் கட்டுபாட்டில் இருக்கு! அரசோட அறநிலை கட்டுபாட்டில் தானே இருக்கு! பிறகு ஏன் பெரியார் சொத்து மட்டும் தனிநபர் கையில் உள்ளது? தமிழக மன்னர்கள் பற்றி திராவிடத்திற்க்கு! என்ன சிந்தனை உள்ளது! ஊருக்கு ஒரு பெரியார் சிலை! அரசின் திட்டங்களுக்கு பெரியார் பெயர் உள்ளது! ஆனால் அவர் சொத்து மட்டும் தனிநபர் கையில்! மன்னர்கள் கட்டிய கோவில் அரசு கட்டுபாட்டில்! ஆனால் அவர்களுக்கு ஊர் ஊருக்கு சிலையோ? தமிழக திட்டங்களுக்கு பெயரோ கிடையாது? இது என்ன மாதிரி சமூக நிலைபாடு...!!!?

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      Loose, gov should not involve in temples,

    • @marimuthun6315
      @marimuthun6315 Місяць тому

      சரியான கருத்து

  • @Jay-x3h7k
    @Jay-x3h7k 9 місяців тому +153

    சரிடா நீங்களே ஒரு கோவில் கட்டி அதுக்கு நீங்களே நிர்வாகம் பண்ணிக்கோங்க.....
    கட்ட வரமாட்டன் ஆனால் கட்டினதும் தட்டு எடுத்துட்டு வந்துறுவான்..... 😂😂😂

    • @prithivrajkrishnaswamy1617
      @prithivrajkrishnaswamy1617 8 місяців тому +3

      Nee moodu da deiii

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому

      Just shut up

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      Your comments are stupid. You can construct one temple and have your own person to perform duties and that’s what the constitution says. Do you have the guts to build and manage on your own? What you’re interested is, to swindle money from the temple and become highly rich.

    • @krishnanr3111
      @krishnanr3111 6 місяців тому +2

      Enda.. Appo raja raja Chola mannan ku illadha gyanam unakku irukka? Appo avara nee thappu solluviya. He accepted us and took care of us. It's you who people who are going to destroy all our heritage.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      @@krishnanr3111 Not to worry. All what you’re saying is not going to happen. Very soon, the election results will be out and these DMK goons will get the desired pressure.
      Sumant is an idiot who probably is getting paid for these views and these DMK hooligans are bound to make noise.
      I’m saying the belie text for everyone to understand. Let these hooligans build a temple and manage fully on their own. They don’t need to appoint any Brahmins to handle to deity. Let’s see how they can manage. It’s all empty tins. What they’ll do is to target money spinning temples and loot the money in it.

  • @bilthil
    @bilthil 9 місяців тому +43

    கோவில் என்பது அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது.... பிராமணர்களுக்கு மட்டும் சொந்தம் போலவே பேசுகிறான் ரங்கராஜன்....
    சிதம்பரம் கோவில் பொல் அனைத்து ஊரிலும் வந்துடும்...
    உணபோல ஆளுங்க இன்னும் நெறைய பேசணும், அப்போ தான் மக்களுக்கு உங்களை பற்றி தெரிய வரும்...

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 місяці тому +1

      சரியா சொன்னிங்க!இவன அடையாளம் தெரிஞ்சுகணும்ன்னா இவனை நிறைய பேச விடணும் மன்னிக்கவும் கத்தவுடணும்!?!

    • @gurusamybaskaran5447
      @gurusamybaskaran5447 4 місяці тому +1

      அடேமுன்டம் நீ கோவிலுக்குள் செல்ல முடியுமா நீ தலித்தாக இருந்தால் வீதியில் கூட நடமாட முடியாது

    • @marimuthun6315
      @marimuthun6315 3 місяці тому

      பெரியார் அவர்கள் உங்களைப்பற்றி தெரிந்து தான் உங்களை எங்க வைக்கனுமோ அங்கு வைத்திருந்தார் இப்ப பி.ஜே.பி ஆட்சி வந்த பிறகு தான் உங்கள் உண்மை முகம் தெரிகிறது இப்பவே இப்படி பேசறீங்களே..அப்போது எங்கள் அப்பாவி மக்களை என்ன பாடுபடுத்துனீங்களோ...😢😢

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS 5 місяців тому +8

    சுவாமி ரங்கராஜன் அவர்களுக்கு சொல்வது உண்மை அறங்காவலர் நியமனம் தேவை எல்லா சாதியினரும் அறங்காவலராக இருந்து கோவிலை மீட்போம்

    • @sampathkm3896
      @sampathkm3896 Місяць тому

      @@KARTHIKSSKARTHIKSS அது எல்லாம் அவாளுக்கு பிடிக்காது

    • @chandramohanv7825
      @chandramohanv7825 Місяць тому

      அப்பவும் சாதியாடா வெங்காயங்களா ?

  • @goldpandian7013
    @goldpandian7013 9 місяців тому +190

    த்தா கோவில் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தாடா?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 9 місяців тому

      என்னமா உரிமை கொண்ட ஆடுறானுங்க இந்த பார்ப்பானுங்க, நம் ராஜாக்கள் நம் பொது மக்களை வைத்து கோவிலை கட்டினார்கள்,அதை எப்படி இவனுங்க மட்டும் உரிமை கொண்டாட முடியும்? வெட்கமே இல்லாமல் உளரிகொண்டிருக்கானுங்கள்.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 9 місяців тому

      திராவிட பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு ஆணையர்களுக்கு ஓக்க இடமா கோவிலா?

    • @venkatsundar8620
      @venkatsundar8620 9 місяців тому

      உங்க அப்பன் வீட்டு சொத்தா முதல்ல சொல்லு. திருட்டு ரயில் குடும்ப சொத்தா அத முதல்ல சொல்லு

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 9 місяців тому

      அவாளோட முப்பாட்டி _ண்டிகாட்டி மானிய வழியில் பெற்றது

    • @makeshc1580
      @makeshc1580 9 місяців тому

      Non Brahmin rules e non Brahmin archagad a appoint pannala adan non Brahmin latchanam

  • @palanichamy3030
    @palanichamy3030 9 місяців тому +80

    ரங்கராஜ் அண்ணா நீங்க எத்தனை கோவில் கட்டி இருக்கிறீர்கள். உங்கள் இராமாயணம் இராமர் மனிதர்களாக பிறந்தார்கள் அரசர்களாக வாழ்ந்தார்கள் என்றால் அவர்களை நாங்கள் ஏன் கடவுளாக கொண்டாட வேண்டும். இந்த விசயத்தில் இருந்து தான் நீங்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என்பதும் பாகுபாடு காட்டுபவர்கள் என்றும் அடையாளப்பட்டு போகிறீர்கள். நீங்கள் கட்டாத கோவிலை நீங்கள் மட்டுமே நிர்வகிக்க நினைப்பது எப்படி நியாயம். நீங்கள் மனுவை மட்டுமே படித்தால் கோவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து தான் ஆக வேண்டும் அறிவியலை படியுங்கள் கோவிலை விட்டு வந்து விடுவீர்கள். அப்பொழுது நீங்களும் பகுத்தறிவுவாதி ஆகி விடுவீர்கள்.
    குறிப்பாக நீங்கள் விரும்பும் மனுவின் ராம ராஜ்யம் சமூக நீதியால் பூஜ்யமாகும். அது ஒரு நாளும் தமிழ்நாட்டில் நடக்காது. வேற வேலை இருந்தா பாருங்கோ.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +2

      Rangarajan has had a great career in Australia, and he is highly qualified, and you don't have any right to make such comments. You will not bear if someone makes these sorts of comments on you or your group from which you are getting the money. So, please shut up.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 8 місяців тому +1

      @@ersureshnarain9770 ஓய்.. ரங்கராஜன் ஒரு படித்த வெறியன் னு பேஷா சொன்னேள் போங்கோ😀

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому

      @@பெருமாள்சாமி Where did I say? It’s your imagination. By the way, why you dialect changed? If it haughtiness? Now you’ve to taste your blood.
      டேய் திராவிட பன்னி, ஒனக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி தான் போ. ஒனக்கு எந்த அருகதயும் கிடையாது. மூடிக்கினு இரு.
      How does this sound? Better take the reservation benefits which is a பிச்சை to you from the tax payers, shut your holes and stay quiet.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому

      Your long mail chat looks stupid as you don’t seem to have understand what he has said. This was expected of you. No one who has read this stupid message will take time to comment because it looks so stupid. Then, you may ask why I responded? Simple. Please give the definition of your stupid ideology called பகுத்தறிவு. If you don’t know, just shut up your holes and get lost. 😡.
      Also, why this hatred on a Brahmin? Don’t you know that of 50000 temples, majority of the temples are handled not by Brahmins? Don’t be stupid. Don’t think you’re a hero by making these stupid comments.

    • @palanichamy3030
      @palanichamy3030 7 місяців тому +2

      @@ersureshnarain9770 ஆஸ்திரேலியாவிலேயே அந்த படித்தவரை பருப்பு கடைய சொல்லுங்க இங்கு தமிழ்நாட்டில் வேகாது.

  • @venug1208
    @venug1208 9 місяців тому +18

    What Dr.Sumanth sir telling is entirly true and acceptable truth.
    But few people may have different opinion those are must be selfish.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 9 місяців тому +8

    தன் இனத்திற்கு சாதமாக நாக்ககை வளைக்கும் சாதுரியம் உங்கள் ரத்தத்தில் உரியது என்பது தெளிவாக உணரமுடிகிறது.

  • @dass2205
    @dass2205 9 місяців тому +26

    மனு பிராமின் தசரதன் சத்திரியன் ராமன் எப்படி மனுக்கு பேரன்.

    • @baluramuthai2719
      @baluramuthai2719 9 місяців тому +5

      அபாரமான கேள்வி.
      அவாள் பதிலுண்டா

    • @krishnamurthykumar3926
      @krishnamurthykumar3926 3 місяці тому

      ​@@baluramuthai2719 டேய் லூசு மனுதான்டா முதல் மன்னன்.அதனால அவன் தான் முதல் சத்திரியன். எதுவும் தனக்காகவும் தெரியாது சொன்னாலும் புரியாது .ஒரு கூட்டமாக தான்டா அலையறீங்க.

    • @MrAramian
      @MrAramian Місяць тому

      who said Manu was a brahmin?

    • @dass2205
      @dass2205 Місяць тому +1

      @@MrAramian நான் சொல்லுறேன் மனு பிராமின் தான்

    • @srisuganthi
      @srisuganthi Місяць тому

      Manu - mind born son of Brahma and husband of Shatarupa. Shatarupa daughter of Brahma.
      Disgusting 🤮
      Then Dasarathan is born for siblings 🤮🤮🤮
      இதுல பெருமை வேற 🤬🤬🤬

  • @sabarirajantv2244
    @sabarirajantv2244 9 місяців тому +234

    பாப்பான் ரங்கராஜனின் பேச்சு...... திராவிடத்தின் அவசியத்தை நினைவூட்டுகிறது!!!!!

    • @sundaracholan2225
      @sundaracholan2225 9 місяців тому

      நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?,, காஷ்மீரில் இன அழிப்பு நடந்தது, தமிழகத்தில் இன அழிப்பு நடந்தது. கிராமங்களில் தமிழ் பிராமணர்கள் இல்லை. சிதிலமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான கோயில்கள். ஒரு கால பூஜை நடத்த யாரும் இல்லை. இந்து சமய அறநிலைய வாரியம் அங்கு பார்த்ததில்லை. இந்து சமய அறநிலைய வாரியம் பிற்படுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு கோட்டா அதிகாரிகள் வருமானம் ஈட்டும் கோவில்களை சூறையாடுகின்றனர். வெட்கம், வெட்கம், அவமானம்.

    • @RADHRADHU
      @RADHRADHU 9 місяців тому +12

      ஆமாம் கோவில் கொள்ளையர்கள் கூடாரமாக கூடாது ஏனென்றால் கொள்ளை இப்போது கோட்டையில் ஒரு துறையாக துவங்கியச்சே

    • @wolfsr9259
      @wolfsr9259 9 місяців тому +5

      சரியா சொன்னீங்க

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 9 місяців тому +8

      200 rs ஊபிஸ் கொத்தடிமை

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 9 місяців тому

      Nee echakal undiyal thirudan@@gvsmanianganapathy6177

  • @sivasubramanian589
    @sivasubramanian589 9 місяців тому +184

    அடேய்... அறங்காவலரா பட்டியலினத்தவரை நியமிப்பது இருக்கட்டும். இந்த கூட்டத்தில் ஒரு பட்டியலினத்தவராவது கலந்துகொள்ள விட்டீர்களா?
    பார்ப்பனர் கூட்டம் தானே இது?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      loosu koodhi, adha organisers kitta kelu

    • @selvamselvam-ll8tc
      @selvamselvam-ll8tc 9 місяців тому

      நாதாரி நாயே இன்னும் சகலயடா நீ ஒரு பண்டிரி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому

      Who prevented anyone to come in? Do you have any proof? Don't expose your lack of thinking capacity.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому +5

      Who prevented them not to participate? Can you prove? Don’t otherwise blabber.

    • @1006prem
      @1006prem 5 місяців тому

      Tasmac, bar,கள்ளச்சாராயம் என்றால் திமுக காரன் தான் வருவான்,அவனால் மட்டும் தான் அதை நடத்த முடியும்.அதுபோல் கோயில்கள் என்றால் பார்ப்பனர்களால் மட்டும் தான் நடத்த முடியும்

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 9 місяців тому +30

    அன்புநிறை நண்பரே
    பெரியவர் இராமானுஜம் அண்ணன் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி .....
    அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா??????
    கூடாதா?????????
    பதில் சொல்லிவிட்டு
    மற்றதை பேசுவீர்களேயானால்
    ஏற்றுக்கொள்ளலாம்,
    கோயில்களில் நான்கு வர்ணங்களின் மக்களுக்கும் வேலை உண்டு....????என்று சொல்லும் நீங்கள் அந்த வேலைகளில் சுழர்ச்சிமுறை (rotation)
    வைத்து அணைத்து வர்ணங்களின் மக்களும் அணைத்து வேலைகளையும் பார்போமே!!!!!!!!
    சரியா????????????
    Ready. யா?????????
    கொண்டை (தக்காளி சட்னி)தெரிந்துவிட்டது.....
    அமுக்கியே.....வாசிக்கவும்.....

    • @kumarsdev
      @kumarsdev 8 місяців тому +1

      God Ram is a Kshatriyan, Lord Krishna is a Yadava and Brahman prays to them and sees them as God. Brahmarishi Vishwamitra was a Kshatriya and is said in Shastras as author of Gayatri mantra. But there is a fact that sage Vasishta, a Brahmana Rishi was chanting Gayatri even before Vishwamitra was acknowledged as authority of Gayatri mantra. This is because of his strenuous penance that it was named after Vishwamitra . Similarly any caste can do Pooja, but are you qualified with the rituals that it requires? It also is a qualification. Not just by putting the sacred thread you become knowledgeable. You need to learn the mantras and become qualified to do it.
      Just like that any lawyer can’t become a judge.

    • @mohanamohan8726
      @mohanamohan8726 Місяць тому

      sariyaga sonneergal.

  • @AntonySelvaraj-tl8jj
    @AntonySelvaraj-tl8jj 9 місяців тому +59

    ரங்கராஜன் - விஷகிருமி

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @petlovers5600
    @petlovers5600 9 місяців тому +257

    நாங்க எல்லாம் ஹிந்துனு சொல்லிட்டு பிராமின் நீங்க மட்டும் ஏண்டா தணியா கூட்டம் போட்ரீங்க...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      Dravidiya payya, neeyum poyi paer kudu da

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 9 місяців тому +21

      அதுதான் பார்ப்பனியம் ஆலகால நஞ்சை விட கொடியது

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 9 місяців тому +15

      அருமையாக கேட்டீங்க நாம் தான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம்....

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 9 місяців тому +12

      ​@@தமிழரசன்-ற5ற இனி தாழ்த்தப்பட்டவர் கோவில் நிர்வாகத்தை நடத்தலாம்னு அரசு சொல்லிப் பார்க்கட்டும்,
      கொட்டை எடுத்த மாதிரி குதிப்பானுங்க😂😂😂😂😂

    • @தமிழ்நேசன்-ட6த
      @தமிழ்நேசன்-ட6த 9 місяців тому +9

      பதிலே வராதே

  • @MarinaBoys
    @MarinaBoys 9 місяців тому +30

    வடக்கலை vs தென்கலை
    அடியே ஆத்துகாரி .. பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வா .. ஒரே தமாஷா இருக்கு .. பேஷ் பேஷ் நொம்ப நல்லாருக்கு

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 9 місяців тому +43

    இதெல்லாம் நமக்கானதல்ல கடந்து போங்கள்.

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 9 місяців тому +84

    ஏலேய் ரங்கராஜா...மனு..சமூகநீதிய சொன்னா...ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக கூடாது னு சுப்ரீம் கோர்ட் போறேள்😂 கோவில் கொள்ளை னு மலேசியா ல அர்ச்சகர் கைது பண்ணாங்க...காஞ்சி தேவநாதன் கருவறையில புஜ்ஜூக் புஜ்ஜுக்😂 கோவில் சொத்தில் சொகுசாக அவாள் மட்டும் வாழ நினைக்கிறேள்😂

  • @wahid1037
    @wahid1037 9 місяців тому +18

    யாரடா மனு ராமர்பிரப்பா உருவாக்கியதா?

  • @P.Rajenderan
    @P.Rajenderan 9 місяців тому +77

    கூட்டி கழித்து பார்த்தால் ரங்கராஜ் சொல்வது தமிழகத்தில் உள்ள கோவில்கள் மொத்தமும் அவாளுக கையில் வர வேண்டும் 😂
    அப்ப தான் உழைக்காமல் அவாளுக தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் ...😂😂😂
    அவாளுக தலைமுறைக்காக இவ இப்படி கூவுறா ... 😂😂😂

  • @P.Rajenderan
    @P.Rajenderan 9 місяців тому +32

    ராமாயணத்தில் தேவை உள்ளது மட்டும் படியுங்கோ ...😂
    தேவையில்லாததை படிக்காதீங்கோ ...😂😂😂
    இதிலிருந்து தெரிகிறது அதில் தேவையில்லாததும் இருக்கு என்று ... 😂😂😂
    பைபிலிலும் குர்ஆனிலும் அப்படி இல்லையே ....😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      loosu koodhi, thaevai iladhadhu, kooni pola character, Ravanan pola kidnapper

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 День тому

      பைபிளையும் குரானையும் படிச்சு இருக்கியா? சும்மா கதை விடாதே.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 9 місяців тому +6

    நண்பர் சுமன் அவர்களில் பேச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் கோயில்களில் ஊழல் நடக்கிறது என்று கூச்சல் இடுவது சரியா? கோயில்களை அரசு நடத்த தொடங்கும் முன்பு இப்போது நடக்கும் ஊழலை விட முன்பு அதகமாக ஊழல்கள் நடந்தது என்பது தான் உண்மை.

  • @Sangimalai90
    @Sangimalai90 9 місяців тому +11

    திரு ரங்கராஜனுக்கு அந்த நாலு கால் பிராணி போட்ட பிச்சையில் தான் தட்டேந்தி, தன் வயிறை கழுவுகிறோம் என்ற ஒரு எண்ணமும் கூடுதலாக இருக்க வேண்டும் 🤔🤣🤣🤣

  • @mubarakabbas
    @mubarakabbas 9 місяців тому +30

    This shows why Periyar is important to the society

    • @gokultp8633
      @gokultp8633 9 місяців тому +4

      Absolutely correct

    • @makeshc1580
      @makeshc1580 9 місяців тому

      Wat periyar and ambedkar told about muslim can u tell

    • @mubarakabbas
      @mubarakabbas 9 місяців тому +2

      @@makeshc1580 anything that is good to the society we have to accept, irrespective of religion.

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Poriiki periyan thevadya magan! Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!
      Reply

    • @mitravaruna7657
      @mitravaruna7657 Місяць тому

      Periyar as u people call that chronic prostitute sleeper , was just a British Christian missionary stooge used by the British
      to propagate Anti Hinduism and spoil the Indian society from the Ground level. He was not any kind of social reformer.

  • @harikrishnanthangavel6480
    @harikrishnanthangavel6480 9 місяців тому +17

    Mr. Sumanth's speech is genuine.🎉

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai 9 місяців тому +209

    ரங்கராஜன் பேசி முடிக்கும்பொழுது தான் ஏன் பெரியார் அவரின் சித்தாந்தம் அவசியம் என்று புலப்படுகிறது..

    • @osbornedevaasir
      @osbornedevaasir 9 місяців тому +17

      நீங்க இன்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது போல இனி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому

      apa angayae poyi oombu

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 9 місяців тому +8

      Evretything happen
      Because of Perriyar
      In the name of demolishing
      Caste
      He attacked Brahmins
      Caste system is still there
      Dmk is ruling
      Tamilnadu. In the basic of caste
      They are against Brahmins
      Because they were
      More respected by Tamils
      And they were getting along with
      Tamils
      The joined Tamils and fought
      For
      Independence
      Bharathiyar etc.
      thelungu minister is the person
      Who is responsible
      Can you all talk like this
      About
      Churches and mosques
      Don’t fool Hindu Tamils and
      Bhramins

    • @sudhakaran8281
      @sudhakaran8281 9 місяців тому

      ​@@padminignaneswaran5697Christians will never enter into this kind of petty politics. Don't interfere in their day today life.

    • @neelakantan1949
      @neelakantan1949 9 місяців тому +10

      PERIYAR WAS A DRAVIDASTANI THERPORIKKI

  • @AntiIndian.
    @AntiIndian. 9 місяців тому +6

    சட்டம் சட்டம் சட்டம் என்கிறீர்களே மாமா! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்னது நீதிமன்றமா? அல்லது ஊறுகாய் கம்பெனியா....? பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று சொன்னது நீதிமன்றமா? அல்லது.......

  • @Senthilkumarn12
    @Senthilkumarn12 9 місяців тому +48

    முதல் ஊழல்வாதி டிடி k

    • @ptpagalavan
      @ptpagalavan 9 місяців тому +3

      Tt krishnamachari papaan

    • @gurusamybaskaran5447
      @gurusamybaskaran5447 4 місяці тому +1

      அரசிடம்

    • @marimuthun6315
      @marimuthun6315 3 місяці тому +2

      கரைக்ட்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 місяці тому

      18:09 இது

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 місяці тому +1

      கிரு. சோவின் மாமனார் அந்த நாய் பெரிய அறிவாளியாம்...மிடாஸ் கம்பெனி இயக்குனர்....காசுக்காக....அவங்க அப்பா ஒரு சாராய கம்பெனியின் மேனேஜர் ஆம். நம்ம காந்த ராஜ் சொல்லி காரி துப்பிட்டாறு.

  • @feelthirsty5111
    @feelthirsty5111 9 місяців тому +100

    இந்த காலத்துலேயே... ரங்கன் இப்படி பேசினானா... அந்த காலத்துல என்ன ஆட்டம் ஆடியிருப்பார்...

    • @nandhinivijayrengan6671
      @nandhinivijayrengan6671 9 місяців тому +4

      100% true👍🤬

    • @ptpagalavan
      @ptpagalavan 9 місяців тому +2

      Well said

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +8

      Rangarajan talks logically and refers to the sections and articles of the constitution. Do you know the spelling of this Indian constitution? He is a citizen of this country, and he has every right to talk? What right or capacity do you have to talk about him? Just shut up and get lost.

    • @feelthirsty5111
      @feelthirsty5111 8 місяців тому +4

      @@ersureshnarain9770 i don't know the spelling of indian constitution becouse my father was not english... My qualification is BE ME MBA... Ofcours everyone has right to speak in this country... But no one has a right to suppress and discriminate others by rasisam or castisam... As you said he has higher qualfication and am not... What it mean?... The same shit upper and lower cast on your mind... U ppl get lost...

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +3

      @@feelthirsty5111 You’ve thoroughly misunderstood the inner meaning of my communication. Did you consider what has been said in the constitution before you made your sarcastic remarks? You didn’t and that’s your haughtiness. Don’t think you can say anything and get away. My comment was to provoke you. Sorry. But, do you’ve the courtesy to reciprocate in the same way? If yes, it’s good, otherwise, I’ll not be surprised. 😦

  • @athithan832
    @athithan832 9 місяців тому +15

    பெரியார் p hd முடித்ததை இப்போது தான் அம்பிகள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து உள்ளார்கள்.

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @downloadsilambu-lp2tk
    @downloadsilambu-lp2tk 9 місяців тому +24

    Rangarajan seruppadi vanga poran

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 9 місяців тому +3

    கோவில் நீங்கள் கட்டவில்லை
    வருமானம் உங்கள் பணத்தில் உருவாகவில்லை.
    அரசு அதிகாரிகள் பெரும்பாலும் அவர்கள்.ஆடிட்டர்க் அவர்கள்.பிறகு எங்கிருந்து உங்களால் நிர்வகிக்க முடியும்.

  • @nanavil3303
    @nanavil3303 9 місяців тому +11

    ரங்கராஜன் நேரடியா எதிர்கிரான் சுமந்த் ராமன் பேச்சு சூழ்ச்சி நிறைந்தது

  • @AntonySelvaraj-tl8jj
    @AntonySelvaraj-tl8jj 9 місяців тому +17

    ஆகமம் யாரு எழுதுனது

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 9 місяців тому +1

      ஆகமம் மாமா ஆத்துக்காரியின் தூமைச் சீலை. தூக்கி எறி ரங்கா.

    • @mitravaruna7657
      @mitravaruna7657 Місяць тому

      வெளி நாட்டு மதத்திற்கு மாறிவிட்ட உனக்கு எதுக்கு யா ஆகமத்தை பற்றி பேச்சு ? மூடிட்டு போயா !

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 6 днів тому +1

    ❤️**பிராமணர்கள் என்றால் இறைவனின் நெருங்கிய பக்தர்கள்.** ❤️
    யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். மற்றும்
    இறைவனுக்கு தூய அன்புடன் சேவைகள் செய்யும் பிராமணர்கள் அடுத்த உயிர்களையும் அன்புடன் நேசிப்பார்கள் மற்றும் அன்பின் காரணமாக மற்ற உயிர்களை கொன்று தின்ன மாட்டார்கள். மற்றும் தினமும் இறைவனிடம், இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவ ராசிகளும், அனைத்து மனிதர்களும் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ பிராத்தனைகள் செய்வார்கள்.
    தூய பிராமணர்கள் இறைவனின் நெருங்கிய பக்தர்களாவார்கள்.
    **3% பிராமணர்கள் நினைத்தால் 97 % மக்களுக்கு முக்தி வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது..** மற்றும் இதே
    3% பிராமணர்கள் நினைத்தால் இறைவன் அருளால் துப்பாக்கி இல்லாமல், பாம், வெடி குண்டு,
    அணுகுண்டு இல்லாமலே 97% மனிதர்களையும் அழிக்கும் திறமையும், சக்தியும் இறைவன் அருளால் 3% பிராமணர்களுக்கு உள்ளது.. **சாது மிரண்டால் காடு கொள்ளாது**
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
    🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது மற்றும் ஒழிக்கவும் முடியாது**🔥
    மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ?
    கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? உண்மையான பிராமணர்கள் யார் ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
    பத்திரிகையில், சோசியல் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்லுங்கள்...!!

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 9 місяців тому +18

    Gentlemen please be assured as a HINDU we will never ever handover management of HINDU temple to private hands. Again NEVER EVER. To conclude first donate the money collected by priests in big temples from HINDU WORSHIPPERS TO GOD.

  • @elumalaik5103
    @elumalaik5103 9 місяців тому +5

    நட்டகல்லைதெய்வம்சொன்னால்
    நம்புகின்றமூடரறுமுன்னால்
    புலம்புவதில்பயன்இல்லை
    இதைஅன்றேபெரியார்சொல்லியிருக்கிறார்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 9 місяців тому +64

    Periyar still lives ... You can see ... The speakers talks about " social justice" and " social equality"....- which is dravindan philosophy 😅😅😅

    • @sundarrajan-l7m
      @sundarrajan-l7m 9 місяців тому +7

      Soriyar is a bane to society

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 9 місяців тому +5

      @@sundarrajan-l7m still fake id even after 10 years of Modi government? Why fear to comment on dravindan philosophy which talks on social justice social equality social empowerment securalism 🤣🤣🤣🤣 ...
      Periyar will live till India live with Tamil Nadu 🤣🤣🤣🤣
      1916 to onwards Dravindan philosophy started 🤣🤣🤣

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 5 місяців тому +3

      Periyar is not a Tamilian. As well as
      Dravidian also is not a TamilionThey belongs to Karnataka and
      Andra
      Who are there to talk about Tamil people

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 5 місяців тому

      @@bashyamkrishna5023 who is there to talk for bhojpuri or saurashtra or sanskrit

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @90348ramram
    @90348ramram 9 місяців тому +11

    Mr.Sumant is Speaking the Reality.
    If we give it Public, it will become more Worse !!!!!!!
    HR&CE is doing Good Job !!!!!!!!!

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf 4 місяці тому +3

    உங்களுக்கு எல்லாம் கவலை வந்து விட்டது. கோவிலை காப்பாற்றுவதற்கு அல்ல! உங்களின் சுய நல வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்கு?

  • @mothilal6479
    @mothilal6479 Місяць тому +3

    அனைத்து இந்து கோவில்களையும் கட்டியது பண்டைய தமிழ் நாட்டை ஆண்ட பல்வேறு அரசுகள். எனவே அரசே நிர்வகிக்க வேண்டும்.

  • @srinivasang4742
    @srinivasang4742 9 місяців тому +25

    ரங்கனை ஶ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அல்ல எந்த கோயில்களிலும் உள்ளே விடக்கூடாது....

  • @wahid1037
    @wahid1037 9 місяців тому +19

    மடப்பயலுங்கலா

  • @thangap200
    @thangap200 9 місяців тому +31

    நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று முதலில் புரிந்து கொண்டு வந்து பேசு.

  • @MS-qj4vg
    @MS-qj4vg 9 місяців тому +38

    🔥பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்க🔥

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому +1

      pagutharivu naa, enna da soothu nakki

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 місяці тому

      ​@@lakshminarayanprasanna3657சரியா சொல்லிட்ட இன்றைய பாப்பான் தான் சூத்திரன் .இடுவேலைகளை தட்டாமல் செய்பவன்.உண்டா இல்லையா சூத்த நக்குவது யார்??????

    • @mitravaruna7657
      @mitravaruna7657 Місяць тому

      வாழ்க்கையின் பெரும் பகுதியை தேவடியா வீட்டில் கழித்தவன் தான் உன் தலைவன் என்றல்,
      உன் தலை எழுத்தை யாரு மற்ற முடியும்

    • @mohanamohan8726
      @mohanamohan8726 Місяць тому +2

      @@lakshminarayanprasanna3657 vada pappane..

  • @skay6895
    @skay6895 9 місяців тому +80

    பிராமணர் வசம் கோவில்களை கொடுக்கக்கூடாது என்று சொல்லிப்பாருங்கள். சாமியே இல்லையென சொல்லிவிடுவார்கள் உச்சிகுடுமிகள்!

    • @karuthu_kannaiyaram
      @karuthu_kannaiyaram 9 місяців тому +6

      உண்மை தோழா!

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 9 місяців тому +7

      ஒவ்வொரு பார்ப்பானும் நாத்திகனாகிவிடுவானுவ.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +4

      Don't just blabber. First, try to understand what the speakers are saying. Don't expose your limitations.

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 7 місяців тому +1

      இப்ப மட்டும் என்ன கடவுல் இருக்கரதாவா சொல்ராங்க நடந்துகிரானுங்க

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 місяці тому

      ​@@shekarmanavalan1319சூப்பர்

  • @saahithyan4457
    @saahithyan4457 Місяць тому +2

    அப்போ ரங்கராஜன் வீடு அவங்க வீட்டு வேலைக்காரிக்குத்தான். அர்ச்சகர்கள் வேலைக்கு வந்தவர்கள் அவர்களிடம் தான் கோவிலை கொடுக்க வேண்டும் என்றால் இதுதான் சரி.

  • @nsureshsuresh9111
    @nsureshsuresh9111 9 місяців тому +36

    பாப்பான் தமிழ் நாட்னட விட்டு வெளியேறி னால் தமிழ் நாட்டில் மக்கள் நான்றாக வாழ்வார்கள்

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 9 місяців тому

      இவனுங்கலாலதான் இந்திய ஒன்றியத்திர்க்கு கேடு இவனுங்கள் எல்லா பேர் நினைப்பு நமக்கு கீழே தான் வேலை செய்யனும் எது எல்லாம் உயர்பதவியோ அதற்குள் வேறு ஜாதிக்காரன் & மதத்துக் காரன்வந்து விடக் கூடாது அரசியல் பண்ணுவானுங்க கலவரத் தூண்டுவானுங்க எல்லா கட்சியிலும் உட்கார்ந்து கொண்டு இவனுங்களுக்கு பாதிப்பு வரும் பொழுது ஒவ்வொருத்தனா வெளிவருவானுங்க இப்ப எப்படி டிபேட் நடத்துறானுங்களோ அது மாதிரி ,புட்பால் மேட்சில் எப்படி எல்லாரும் கலந்து விளையாடுவார்கள் ஆனா பந்து அவன் அவன் டீமில் பந்து இருக்கிறதுமாதிரி பார்த்துக்கொள்வார்கள் அது மாதிரி எது எல்லாம் உயர்வாக இருக்கோ அதை அடைவதை அதற்க்காக என்ன வேணும் பண்ணுவார்கள்

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

    • @kmakesh2016
      @kmakesh2016 4 місяці тому

      எந்த சலுகையும் இல்லையென்றாலும் வறுமையில் வாடி பல கஷ்டங்களை அனுபவித்தாலும் கூட பாப்பான்கள் தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது என்று நினைக்கும் கேவலமான ஜென்மங்கள்

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 4 місяці тому +2

      Nee ozhi...ulgam nalla irukkum

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 місяці тому +1

      அண்ணா ஆரிய மாயையில அழகா எழுதிட்டு போனாரு, படிங்க!

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 Місяць тому +2

    Dr சுமந்து பேசுவது தான் சரியானது.. ரங்கா பேசுவது தவறான கருத்து....

  • @vbssparks6548
    @vbssparks6548 9 місяців тому +5

    குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான் ஞாபகம் வருகிறது

  • @BavaniRajan
    @BavaniRajan 9 місяців тому +6

    கோயில் முக்கியமா கடவுள் முக்கியமா ?

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 9 місяців тому +16

    சுமந்த் மாமா... நீ யாரு'னு வெளிப்படையா காமிச்சடே....😆

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 4 місяці тому +2

    ரெங்கராஜன் ஐயர் மனகுமுரல்,தான் காசு பார்க்க முடியவில்லையே என்றுதான்.பாவம்.

  • @buddNesan9214
    @buddNesan9214 9 місяців тому +63

    கூவுங்கடா மாமாக்களே கூவுங்கடா......?

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @wahid1037
    @wahid1037 9 місяців тому +45

    எல்லாம்காசுத்தானடாஉங்கள்குறி

  • @selvarajan7566
    @selvarajan7566 Місяць тому +3

    சிதம்பரம் கோவிலின் 2000ஏக்கர் நிலத்தை அய்யர் அய்யங்கார் வித்து
    தின்றதாக கோர்ட் கண்டிச்சிருக்கு அதைதான் சுமந்த்ராமன்
    பேசசுறாரு.உண்மையிலேயே பாராட்டனும்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 День тому

      பொய்ச் செய்தி பரப்பாதே. எந்த தேதி, எந்த கேஸ் நம்பர் கொடுடா நல்ல தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவனா இருந்தா.

  • @balakumarkumar5119
    @balakumarkumar5119 9 місяців тому +4

    கோவிலுக்கு மட்டும்தான் கவலைப்படுமா 111?

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 9 місяців тому +5

    4 கால் பிரானி உன்னை விட உயர்ந்ததூ.

  • @hhh334
    @hhh334 9 місяців тому +9

    Arasangam than porupu ayyar birammanan kaiyil kodukka koodadhu da

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 9 місяців тому +10

    இந்து என்று சொல்லும் நீங்கள்
    பிராமனர்கள் மட்டும் ஆக்கிரமிக்க நினைப்பதன் நோக்கம என்ன
    அடியாளுக்கு மற்ற இந்துக்கள்....
    அனுபவிக்க நம்மவா

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 9 місяців тому +3

    எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனுக சொன்னத கேட்க வேண்டும் என்ற வெறி அந்த.................... இருக்கிறது

  • @madhumala4695
    @madhumala4695 9 місяців тому +4

    Sumanth sir what you are talking is correct 👌👏,but corrupt is in all departments not government bodies,even in private sectors,in all departments the employees are correpet , getting money from public,each every action ,by all communities people working in government office ,what to do,entire organisation should be reformed 😱🤔🙃

  • @kandasamy8028
    @kandasamy8028 Місяць тому +1

    இந்த பஞ்சாயத்தே வேண்டாம்
    கோவில்களில் பணம் தடை செய்யப்பட்டது என்று அரசு உத்தரவு போடட்டும்.
    பிறகு பாருங்கள்.,
    இவாளே கோவிலை விட்டு வெளியே வந்து கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை
    என்பா .

  • @kadermohideen7783
    @kadermohideen7783 9 місяців тому +19

    ஏன்டா எங்ககாளைகழுவுகிங்க கோவில் எள்ளாநாட்டுக்கள் வரிபணத்தில்லும் எங்கள்உலைப்பாலும்கட்டியது இதில்நிங்க எங்கிருந்துவந்திர்கள் கோவில்சிறு உலைப்புருக்கா உனக்கு எங்கள்மக்கள் நாழுகாழுவிலங்காதொரியுது உனக்கு நங்கள்தட்டில்போடுறகாசிதான் உன்குடும்பம் வாழ்கிறது உலைக்கமள் தின்னுகிறது ஆதமம் ஆதமம் யார்வைய்த்து நீ உலைக்கமல் தின்னுவதர்க்கு எழுதிவைத்துகொன்டாய் உனக்கு நாங்கள் நாழுகாளுவிழங்கதொரியுறம்

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @madhanmuninathan8978
    @madhanmuninathan8978 9 місяців тому +16

    Paithiyakaran Rangarajan eduku kathitu irukan

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @srinivasank5744
    @srinivasank5744 9 місяців тому +5

    See how his speech tone shows the mentality.all are equal before God.

  • @s.karunanidhis.karunanidhi4146
    @s.karunanidhis.karunanidhi4146 9 місяців тому +7

    காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டத்தில் சோமாஸ்கந்தர் சிலையை திருடியது ரமேஷ் சிவச்சரியர் காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள்கோவிலில் கர்ப கிரகத்தில் காம கலியாட்டத்தில் போட்டது தேவ நாதன் அய்யர் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் சங்கர ராமனை கொலை செய்தது காஞ்சி பெரியவா அது மட்டும் இலை ஓய் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு கை கரிய ம் செய்யிறவா மாட்டுக் கரி சபிடுறா பன்பராக் போடுறா குடிக்கிறா கோவில் உளரயே சகலமும் செய்யுறா தெரியுமோ

    • @lalithaswaninathan1719
      @lalithaswaninathan1719 9 місяців тому

      இது உள்ளங்கை நெல்லிக்கனி கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லாத போது அரசாங்கம் மக்கள் எதுவும் செய்யலியே நாங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற ஒன்று

  • @kingslyjesus
    @kingslyjesus 9 місяців тому +8

    Sumanth ayya rocked the stage.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 9 місяців тому +8

    கோயில் விடுதலை என்பது கோவிலை விட்டு பார்ப்பனர்களை வெளியேற்றுவதுதான் , அந்த சாமியே சந்தோஷப்படுவார்

  • @arulamalan6649
    @arulamalan6649 9 місяців тому +3

    கோயிலை திறந்து வைத்திருப்பது யார்? உள்ளே நுழைந்த நாலு கால் பிராணி என்று நீங்கள் நினைப்பது யார்?

    • @mohanamohan8726
      @mohanamohan8726 Місяць тому

      good ?. we know the answer!

    • @vsdanbarasan1701
      @vsdanbarasan1701 Місяць тому

      கோவில் திறந்து வைத்தது நாம்.
      உள்ளே நுழைந்த நாய் அந்தணர் ? 😂😂😂😂

  • @Damo19691
    @Damo19691 9 місяців тому +6

    Dr.sumanth பேசுவது correct,ரெங்கராஜன் முட்டால் தனமா பேசுறார்.

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @vellapandian9065
    @vellapandian9065 9 місяців тому +6

    திமுக இருக்கிறவரைக்கும் கோத்தா உங்களுக்கு கதறல் தான் 😊😊😊😊

    • @kalyansunder6057
      @kalyansunder6057 4 місяці тому

      Porikki dravidanai kovil vittu adithu varathinal than TN uruppudum!

  • @rparameswaran3767
    @rparameswaran3767 7 місяців тому +2

    Suman C ராமன் பேசுவது முற்றிலும் சரி

  • @raghujaya3931
    @raghujaya3931 9 місяців тому +13

    கோவில் கட்டிய து யார் ? உரிமை கொண்டாடுவது யார்? என்னங்கட உங்கள் பஞ்சாயத்து

  • @elangovanrengasamy645
    @elangovanrengasamy645 4 місяці тому +1

    Dr.suman speech is 100% correct.changes is needed

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 9 місяців тому +6

    Entha rangarajan nu Peru erupavanga ellorum vithandavaatham pudichavanga..

  • @leonardashwin
    @leonardashwin Місяць тому +1

    You don’t own the temple.. it’s not “your house that you left open”. It’s public’s house where you want to enter.

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 9 місяців тому +3

    இந்தப் பிராமணர் அர்ச்சகன் தட்டில் ₹50 போட்டா பூவும் குங்குமமும் கொடுப்பான் ₹100 போட்டா சாமியை நின்னு பாருங்க என்று சொல்லுவான் ₹200 கொடுத்தா முன்னாடி வாங்க சாமிக்கிட்ட என்று சொல்லுவான் ₹500 போட்டா மூலஸ்தானத்துக்கு உள்ள நெருக்கமா வர சொல்லுவான் ₹1000 போட்டா ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க அது ரோட்டோரம் டார்ச் லைட் பொம்பளைங்க சிரிப்பை விட மோசமா இருக்கும் தூ!! முழுசா இவனுங்க கையில் கோவிலை கொடுத்துட்டா மிச்சம் இருக்கும் ஐம்பொன் சிலை இப்பொழுது போய்விடும்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 9 місяців тому +1

    As now being done , it should be maintained, managed by Government. Private management will not be useful. Though there are problems, temple should be in Government hands.

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs 9 місяців тому +5

    திரு.ரங்கராஜரே சும்மா ஏதோகூவி மக்களை மக்களை பிரிவினை ஏற்படுத்தாதீர் எவ்வளவு பேசினாலும் இன்றைய இளம் தலைமுறைகளின் சிந்தனைகளும் ஆர்வமும் நாளைய வயிற்றுப்பிரச்சனையே

  • @CeeYennKay
    @CeeYennKay Місяць тому +1

    சுமந்த்தின் வாதம் எதார்த்தமானது நியாயமானது. அவா திருந்தமாட்டா சார்.