Totally support RN Sir in his actions and views! He represents all of us who want to follow our elders in our spiritual journey. Please use language with respect and humility when speaking to RN Sir.
மிகவும் அருமையான விளக்கங்கள் ஸ்வாமி.. மஹரிஷி வசிஷ்டரின் குருநாதர்களான துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் ஜெயஸ்ரீ சாரா நாதன் போன்ற மஹா பண்டிதர்கள் சாப்பிடும் சாப்பாடு எவ்வாறு யாரால் எங்கே ரத்தமாக மாற்றப்படுகிறது என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கட்டும் ஒரு துளி சுக்கில சுரோணிதம் எவ்வாறு எங்கே யாரால் மனித உருவாக மாற்றப்படுகிறது என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கட்டும் உடலில் உயிர் எங்குள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கட்டும் மனம், புத்தி, சித்தம், சிந்தனை, அறிவு இவையெல்லாம் உடலில் எங்குள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கட்டும் ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமி உமது தொண்டு தொடரட்டும்.. ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.. வாழ்க வளமுடன்
இயற்கை தனது படைப்பை செய்து இருக்கிறது இயற்கையே பெரிய விஞ்ஞானம் அதில் ஒரு அங்கம் தான் அறிவியல் என்று கூறுகிறோம் இயற்கைக்கு எதற்கு கடவுள் என்ற பெயரை வைக்கிறீர்கள்.... Achariyargal சொன்னதை நான் அப்படியே கேட்பேன் அதை இல்லை என்று குறுபர்வர்களை நான் நாஸ்திகம் என்று சொல்லுவேன் என்றால் அது சரியான வாதம் இல்லை அதற்கு மாறாக தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை கூறினால் தெளிவு பிறக்கும்.... இதை விடுத்து தொகுப்பாளர் பேசவிடாமல் செய்வது ஒரு பெரிய மனுஷாலுகு அழகு இல்லை
அப்பா, அம்மா யார் என்பதை கேள்வி கேட்காமல் ஏற்கும் நிலை மாறி டி என் ஏ டெஸ்ட் செய்து விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்துக் கொண்ட பிறகு இனிஷியல் போட்டுக் கொள்வது தானே நியாயம் என எதிர்காலத்தில் கூறப் போகின்றனர்.. ஒரு குடும்பத்தில் வளர்வதால் மட்டுமே அவர்கள் கூறுபவர்கள் தான் அம்மா, அப்பா ஆகி விட முடியுமா என்ன.. அன்று இயற்கை வழிபாடு மட்டுமே இருக்கும்.. வாழ்க வளமுடன்.
Everything about Ramayana will contradict the logics of scientific approach. This is very eloquently explained by Shri DA Joseph in Guru You tube channel. So, interpreting Ramayana through scientific prism is a non starter and will create only confusion. I agree with Mr.Rangarajan Narasimhan in this debate and I commend his efforts in compiling and sharing the views of various Relious Scholars.
@@kalyanasundaram5765 you should understand it this way! Some of the events may not be explained by current scientific methods but you cannot say anything about future. Technology evolves. The research done by Jayeshree and others is the initial step. There might be others in future who could dissect these other magical events
On a highlevel this interview might seem like Mr.Rangarajan is trying to be impertinent, but on listening carefully he just breaks those doors of misconception and approach towards the great Indian history one by one..may be Kiran himself would realise a lot if he listens to this interview after few years..this discussion is golden. I’m not saying that Mr.Rangarajan is right, but the way he guided this in the right direction is his success🙌🏾
Rangarajan narasimhan sir impressed ❤... In this issue no one can beat him 🙏👏👏🔥🔥 Pesu tamizha pesu just surrender to him in this his intellectual regarding shashtram is commendable
Rangarajan sir is man of action and speaks based on facts and truth by doing proper field research. The ASI point he brought itself is an example. Yes he will be hard to deal with bcs we are just witnessing the hard work and not contributing anything useful.
I have become a big fan of Mr.Rangaraj Narashimhan. Very deep knowledge on our Idhihasa. Kiran, please dont vomit your questions from other references. Deeply understand and then question.
Truly speaking, I have listened to Jayashree Saranathan's Interview in, I felt some of her points are base less. While people are around to defame the epics, we need to be vigilant on what grounds we base facts.
In the Valmiki Ramayana, in the 29th sarga of the yuddha khandam, Ravana's spies count the Vanara army and tell the numbers in powers of 10. They are all huge powers of 10. During Valmiki's time, place value system was well known.
Excellent interview. Answers are superb. SriRangarajan speaks with conviction and truthfulness. Can you please share his contact? Srimathe Ramanujaya Namaha
அடுத்த சுகி சவமாக மாறி சநாதனத்தை அழிக்க முயல்கிறார் ஜெயஸ்ரீ சாரநாதனும்....0 இது தேவையா?? 1. நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் பொது வெளியில் சொல்லலாமா? அது நியாயமா? 2. நம் சொந்தக்காரருக்கு யானைக் கால். நான் உண்மையைத் தானே சொல்கிறேன் என்று அதை அனைவரும் கூடும் சடங்குகளில் விவரிக்கலாமா?? 3. நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கலாகாது, என்று சொல்வர். அப்படி இருக்க அலசுகிறேன் என்ற பெயரில் லூஸு போல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை விமர்சிக்கலாமா?? (All the wordings by Ram Narain inly) 4. இந்த பிரபஞ்சத்தில் நம் கண் முன் நடக்கும் பல விஷயங்களையே நம்மால் உணரவே முடியவில்லை. அப்படி இருக்க நாம் ஏன் என்றோ நடந்ததை ஆராய வேண்டும். 5. கற்றது கைமண் அளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். நாம் எம்மாத்திரம்?? 6. நம் வீட்டில்/ சொந்தத்தில் நடக்கும் நிகழ்வுகளையே நம்மால் பல ஏற்க இயல வில்லையே, அப்படி இருக்க ஏன் இந்த வேண்டாத வேலை? 7. 27 நட்சத்திரங்கள், each 4 பாதங்கள், 9 to 12 கோள்கள், 12 கட்டங்கள், ( 27×7×108×9×12×12= minimum) 7 நாட்கள், .... இவற்றையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை, முயலவில்லை.. ஏன் இந்த வீண் வேலை?? 8. சித்தர்கள் பல பல நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்துள்ளனர். அவை எல்லாவற்றையும் விளக்கி மனிதர்களாக மாற்றலாமே? 9. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எடுத்திச் சொல்லி முன்னேற்றப் பாதையை மக்களுக்கு உணர்த்தலாமே?? 10. (That individual) - நாம் நம் தாய் தந்தையர், ஆசிரியர், மூத்தோர் இவர்கள் சொல்வதைக் கேட்டு முழுமையாக நடக்கிறோமா?? 11. இந்த பிரபஞ்சத்தில் நல்ல விஷயங்களும் உண்டு. சமமாக கெட்ட விஷயங்களும் உண்டு. நம் பார்வை, எண்ணம் எதன் மேல் இருக்க வேண்டும்?? 12. நாம் எழுந்திருக்கும் போதே, இன்று நல்லவை நடக்க வேண்டும் என்று எண்ணுவோமா? அல்லது, காலில் அடி பட வேண்டும், பைக்/கார் accident ஆகலாம் என்று எண்ணுவோமா?? கெட்டது உண்டு, நடக்கும் என்றாலும், அதை நாம் எண்ணுவோமா, உடனே அடுத்தவர்களுக்கும் சொல்வோமா?? 13. 24000, 125000 ஸ்லோகங்கள், இவற்றை போல just 1000 எழுதி, பலரையும் ஈர்க்க முடியுமா?? 14. நாம் யார் அடுத்தவன் இதைத்தான் சொல்லி இருக்கிறான், இப்போதுதான் பிறந்தான், இப்படிதான் வாழ்ந்தான் என்று பிதற்றுவதற்கு?? 15. 1000 வருட சந்தர்பத்தில் பிறந்த / வாழ்ந்த சங்கரர் போன்ற மகான்களின் வாழ்க்கையையே கணிக்க முடியவில்லை/ உணர மிடியவில்லை? 16. நாம் யார் ஆய்வு செய்து, பல பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல து.. துணிவு இல்லாமல், தேவை இல்லாத அல்பங்களைப் பரப்புவதற்கு?? சிந்தியுங்கள்???!!!! By Vengadam Ram Narain 28/July/2024
Stop criticizing Jayeshree Saranathan blindly after watching this RN’s videos! My question to you- have you read Jayeshree’s research papers? It’s not just Jayeshree, even before Jayeshree there were other like DK Hari, and Kamalesh Bharnkar who have given the date of Ramayana as 7000 yrs ago! They used all the events said by Valmiki and the geaography mentioned in the Ramayana and arrived at this date! They didn’t comment on the philosophy! By blindly criticizing them , you are doing a disservice to the religion and adding points to atheists! That’s it!
@@User01029So,she was not the first in this useless exercise ! ? In matters of faith either you believe or you don’t.For believers this kind of timeline doesn’t help any way in their spiritual pursuit.For others ,it’s immaterial whether it is 7000 or several millions.
@@lakshmiraghuraman2995who are you to say that? Does it mean I am a less believer if I believe that Rama was born 7000 years ago? Don’t talk like people of Abrahamic faith. Even Valmiki Ramayan has contradictions in Bala Kanda Shlokas vs Uttara Kanda! Many Acharyas have even rejected some of the shlokas in Uttarakanda. One of that is the 11000 yrs bit! The Years is a just a number. Believing or disbelieving that doesn’t make you a greater or lesser vaishnava. And BTw she didn’t try to bring people in spiritual pursuit! Why are you all so confused? You have so many Acharyas and Gurus for spiritual pursuit! Please read Jagadguru Ramabhadracharya’s explanations on why he thinks Uttarakanda shlokas may be interpolated later. He was the one who went to SC to give evidence on Ram Janma Boomi
@29:35+ a great 👍 example by Shri Rangarajan Narasimhan Swamy. People don't know the subject and confuse people with half baked propaganda knowledge of Srimad Bhagavad Gita. I used to wonder how it has become so common knowledge to compare them. Neither of the three great Acharyas have mentioned that Varna is not birth based, but misquoting them people claim as if it's karma based - making me laugh 😄😂 that they neither know or practice the Guna or Karma and coming back with false beliefs, that too tragically in support of sanatana dharma. So, it's 💯 correct and agree with Swamy on that.
@@manikandanpowerplus Exclusivity of Santana Dharma, if that belongs to one caste, Sanatana Dharma will go to oblivion. This guy Rangarajan Narasimhan will never except Sanatana Dharma's Vedas and Upanishads to be taught to all the castes within Hinduism and will never accept Archagars to be nominated from other castes within Hinduism, even if they follow the Vedic traditions religiously for at least three generations.
Sorry dude …. At best he is a little enthusiastic person…. But looks like he has mayavada or impersonal Brahman philosophy….. So we don’t need these half baked guys ….
@@AshokKumar-fp4tp ஆதாரங்கள் கிடைக்கும் போது மீண்டும் சரித்திரத்தை மாற்றிகொள்ளவேண்டியதுதானே! இது என்றும் நடப்பது தானே. அதுதான் ஆர்கியாலஜி. ஆன்மீகம் மாற வேண்டியது இல்லை. உதாரணமாக சங்கரரின் காலம் 2500 ஆண்டுகளுக்கு முன் என்பது காஞ்சி மற்றும் மூன்று மடங்களின் கணக்கு. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொன்னதையே சிருங்கேரி மடம் 1200 வருடங்களுக்கு முன்பாக என்று கூறுகின்றனர். இது வெறும் ஆராய்ச்சி கணக்கு. அது எந்த விதத்திலும் பக்தியையும் நம்பிக்கையையும் மாற்றிவிடாது.
@42:00+ axioms are fundamentals of western christian impossitions. People seriously should read and follow fully Prof. CK.Raju Ji know the facts about the fundamentals of the formal math and the scientific basis of our Bharatiya Ganitha that doesn't accept blind axioms.
Gregorian date is devoid of astronomical data. That is why it is unscientific. Our panchangam keeps track of relative angular position between the moon and the sun (thithi or lunar day), between earth and the sun (solar day) against a background of fixed stars. The lunisolar panchangam followed in Tamil Nadu and Kerala does not need leap year adjustment. The length of the sidereal year is 365.25868 according to AryabhaTa (450A.D). Check the modern value as homework
Science is still developing and expanding. The cruel joke is that we are willing to believe science as per our convenience. It is unfortunate. As a matter of fact, faith and belief are domains beyond the scope of science. I believe that Science can never come to an unquestionable conclusion on the dates of Krita (Satyam) yuga. We believe in what our elders say based on our Sampradaya. Period. Secondly, is it essential to conduct research on when Perumal Rama was born? or Should we just follow Perumal Rama's qualities in our daily life?
கிரண் ஜி With due respect ... Don't interrupt while any interviwee is putting across his point .... The debate is not to prove what you think ! it's the person whom you have invited what he thinks and talks Why are you looking so exasperated you are supposed to be cool and have a calm demeanour .... Kind attention Rajavel Nagarajan ji
Namaskaram and pranams to prabhu Rangarajan. Kindly explain on the earth being round. And if the earth is rotating? According to actual measurement by dakila survey company over a huge waterbody, the height of a straight line above the water was consistently same clearly indicating that there is no curvature over the water. Meaning the earth is not a ball. It may be round similar to a round container with a cover making it round. So an "andaa" container floating in the garbha ocean is befitting. Which takes to the next point whereby the earth does not rotate but the sun is revolving around the earth. Please comment
Sun is revolving around the earth? We have seen solar and lunar eclipse....but we never seen the sun came in between mars and earth.... If that happens it will be huge devastation bro.... 😂
@@TamilSpiritualTalks32 bro, you are writing from the perspective of the stupid education that we have indoctrinated with. Wake up and do simple math on the speed of earth's rotation and you will note that the aeroplanes cannot catch up with that speed or any missiles launched will swerve or deflect. So stop responding with mockery and do some calculations.
இந்த மாதிரி எல்லாம்.கேள்வி கேட்கக் கூடாது. பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் சூரியன் ஒரு கிரஹம் என்று. ஆனால் science சொல்கிறது அது கிரஹம் அல்ல ஒரு நட்சத்திரம் என்று. அதே science bhoomi ஒரு கிரகம், அது சூரியனை சுற்றுகிறது. சந்திரன் கிரஹம் அல்ல. அது பூமியின் satellite. ( உப கிரகம்) பெரியோர்கள் சொல்வது சந்திரன் ஒரு கிரகம். யாரைத்தான் நம்புவது. Science ஐ நம்பினால் RN மற்றும் அவர்தம் தொண்டர் படை என்னை பழிக்கும். இல்லையென்றால், பள்ளியில் என் ஆசிரியர் என்னை திட்டுவார்.
A humble request to Kiran if he reads this, don't take this interview as an insult to your knowledge, but it is an eye opener to what you know as knowledge. Since we all have been marinated in western science, any one questioning or rejecting it will feel hurting to your intelligence. I have had similar ones while I encountered a sadhu. Keep your mind an ever absorbing sponge of knowledge 🙏🏾
What Shri rangarajan narasimhan is trying to say is that, even though dushyant Sridhar did not directly insult Ramayanam pr itihaasam, all these people just keep western science as statement of truth. So it becomes a measuring scale where all the other itihaasams have to fall under. That is very sad and insulting to the great sages of our times and our history😢
Even after so many Acharyas objections (opinions sought by Shri. Rangarajan N), if dushyant is sticking to it, it means the ego and some other motives. I am surprised even after his own gurus objection, he is still arguing.
😊Well, Acharyas only objected....but did they present any solid evidence for their objection???. Until they produce solid evidence.... Dushyant or others can continue with their presentation. That's Hinduism and the democracy that our religion gives us🙏
@@gayathrinaidu9735 Acharyas and Vidwans did not explicitly present any solid evidence because they know that Sri Dushyanth Sridhar is aware of it! The solid evidence [from the traditional perspective] is already available in Srimad Bhagavatham and Sri Vishnu Puranam - the Yuga calculations have been clearly given in lakhs of years only. The commentaries written by Sampradaya Acharyas [like direct Shishyas of Swami Ramanuja, for example] also have taken the duration of Yugas as lakhs of years only. This is also reflected in Divya Prabandham Vyakhyanas. As Sri Dushyanth is already aware of these or has access to this information for easy lookup, most Acharyas and Vidwans did not say it explicitly [except a few of them like Sri Thiruppullani Swami and Sri Aravindalochanan Swami]. Otherwise, the traditional stance is quite clear. May not be known to layman, of course.
@@OurTemplessir, didn't do that to anger you. When you were talking about Sanathana darma in PTP you said that thargam, vaad , vivad is part of Sanathana darma. I'm sorry if I'm wrong....but, I really thought that's allowed in Sanathana darma.
இந்த red shirt reference enbathaiye research என்கிறான் Analaysis வேற research வேற . Reference வேற Thesis prepare ப்ண்ணி பாண்டிதார்கள் கொண்ட குழுமத்தில் presentation ப்ண்ணி . Acknowledgement வாங்கி . பின் புத்தகமாகவெளியிட்டால் அதில் நம்பகைத்தன்மை இருக்கு. ஓரு அங்கீகாதமில்லாத புத்தகத்திலிருந்து reference எடுத்துக் இன்னொரு புக்கை எழுதுவது குழந்தைகள் ஸ்கூல் project இல் பண்ணுவது.
Experienced and well known anchor about Ramayanam should conduct this interview. Kiran does not know how to question Mr.Rangarajan Narasimhan and reply by Narasimhan is very satisfactory.
39:03 ரிஷிகள், ஆழ்வார்கள் சொல்வதை மதிக்கணும்னு சொல்றார். நான் மட்டும் தான் சரி னு சொன்னாரா, கிரண்?? வந்தவர் என்ன பேசுறாருனு கூட தெரிலயா அல்லது என்ன கேள்வி கேக்கணும்னு புரிலயா ?
@@raghunathansrinivasaraghav6455 ஏன் என்றால் அதன் காலம் சரியாக கணிக்க முடியாதலால். ஆங்கில மற்றும் தமிழ் பாடநூலில் இதிகாசம் என்றுதான் குறிப்பிட படுகிறது, இதிகாசம் என்பது வரலாறின் சம்ஸ்கிருத சொல்
@@raghunathansrinivasaraghav6455 அதை மோடி அரசிடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்? 10 ஆண்டுகளாக எந்த ஆணியை அவர்கள் பிடுங்கிக்கொண்டு இருக்கின்றனர்? இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் சேர்க்க போவதில்லை என்பதை புரிந்து கொள்ளவும்
@@rajeshviolinist4049 These were taught only as literature and not as History lessons. The reason why not included in History syllabus like Mauryan Kingdom, Gupta Kingdom, sultanates, Mughal rule, Tamil kingdoms, medeival Europe, Mangolian Empire is that there is no finality as regards the period of happening backed up conclusive evidence. Please do not get confused.
ரங்கராஜன் அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்றால் திரு பாரி திரு பாரி சாலன் மற்றும் கிருஷ்ண வேல் சார் காந்தராஜ் இதுபோன்ற ம் அவர்கள் தான் வந்து எடுக்க முடியும்
Certain degree of objectivity is required for people to understand Vedas, Puranas and Ramayana. In this age of success being defined as personal achievement of materialistic success, it’s not possible. The effect is that people believe varnashrama is not by birth. Also they feel science is superior to Puranas. Wherever science gets along with shastras science is right, wherever it doesn’t get along the shastras, science is wrong and not the shastras. If a Purana says a parrot spoke, then indeed the parrot spoke. It need not be explained by modern scientific theory saying it must be an allegorical story etc. Puranas don’t claim they recount stories by exaggerating. If rakshasas attacked Surya and a brahman’s arghya pradhana saves Surya bhagavan, then there is 100% truth in it. Just because we cannot fathom how will rakshasas attack Sun, doesn’t mean it is lying or is some allegorical story. In certain places the allegory is clear and many acharyas have explained that the story is allegorical. The numbers like 11000 and 60000 years are not only seen in Ramayana, similar numbers appear in many Puranas. The numbers given by Rishis have to be taken as it is. May be in another 10000 years even science will start agreeing to those numbers when it understands the universe better
Axiom- straight line is the shortest path connecting two points.We know one dimension 2 dimension(plane) and 3 dimension.We are 3 dimensional creatures and hence will see a 4 dimensional object in 3 dimension only.
அறிவியல் பூர்வமாக பேசுகிறேன் என்ற பெயரில் பேசுகிறவர்கள் வரலாற்றாராய்ச்சியாளர்கள் இவர்களுக்கெல்லா உண்மையிலேயே அறிவு இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. இதிகாசங்களில் கூறப்பட்ட வரலாற்றை ஆராய்ச்சி செய்து எந்த கொம்பனாலும் துல்லியமாக கூறமுடியாது வரலாற்றாய்ச்சி என்பது ஆராய்பவரின் அனுமானம் மட்டுமே துல்லியமான உண்மை கிடையாது. அதுதான் வாரம் மாதம் வருடம் யுகம் சதுர்யுகம் கல்பம் மன்வந்த்ரம் என்று காலக்கணக்கீடுகளையும் எந்த காலக்கட்டத்தில் நடந்தது என்பதையும் தெளிவாகவே ஏற்கனவே முன்னோர்கள் கொடுத்துவிட்டார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஆராய்ச்சி பண்ணி வரலாற்றை துல்லியமாக கணக்கிடுகிறார்களாம். வரலாற்றாராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்த மூளைவளர்ச்சியற்றவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே... சொல்வதற்கில்லை வரலாற்றாராய்ச்சியாளர் என்று சொல்லிக் கொண்டு வருபவனை எல்லாம் கள்ளிப்பால் ஊத்தி கொன்றுவிட வேண்டும்
Pradanya. UA-cam channel. 3 days ago. I don't know how to post it in here. Please everyone watch it . When we watch it,they say the whole world has RAMAYANA places in it. Some names are twisted, some remains same till today as specified in Ramayana.
இராமாயணம், மகாபாரதம் இரண்டும் புராணங்கள், பக்தியை வளர்ப்பதற்காகவும், புத்த மதம், சமண மதம் இரெண்டையும் அழித்து, சைவ வைணவ, மதங்களை பரப்புவதற்கு புனையப்பட்ட கதைகள், இவ்வளவுதான் இதற்கு மதிப்பு. Beyond this we cant accept, 176 lakhs years not possible with science.
We accept most of Mr Rangarajan arguments….but he has put a miserable statement….stating birth rights …. If that is the case … Lord Shree Krishna has stated that …people in kaliyuga will mostly become demonic in nature…. To take a sentence from Shree Madhvacharyas commentary … The differences and conditions acquired due to birth should be understood to be merely a designation as devotion to the Supreme Lord Krishna has been seen to arise and manifest in all four orders of existence. Please note that the birth in a particular order is not to be considered at all…. I have seen Brahmin priests who say Lord Perumal form is only indicative and the final truth is impersonal… On the contrary I have seen many people from non Brahmin families..and they have 100 times more faith in Perumal ..lord Shree Krishna …than the so called Brahmins…. I have seen habitual meat eaters from non Brahmin family to completely stop eating meat….and conversly …..people born in Brahmin families eat meat and fish…. This is not to put Brahmins down…. The idea is that….the birth may help a little but Guna and karma are more important than birth…. I request Mr Rangarajan to kindly review his thoughts on this issue…. That aside …. We fall at his feet for his actions in saving sanathana dharma …. I truly believe people like him should be respected ……
ராஜவேல் நாகராஜனுக்கு வேண்டுகோள். ஒரு நிலம் தனக்கு சொந்தம் என்பதை அவர் தான் ஆதாரம் தரவேண்டும், அதைவிட்டு தனக்கு சொந்தமல்ல என்று கூறுபவர் தான் ஆதாரம் தரவேண்டும் என்று கூறுபவர் கண்டிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருப்பார். கிரணின் தர்க்க ரீதியான கேள்விகள் பாராட்டுக்குறியது.
I am beginning to understand Swami's true intent. Real Warrior !🛕🛕🛕
🔥🔥🔥
Joke
@@raghunathansrinivasaraghav6455டேய் திராவிட வேசி மகனே🤨
Tell one joke then
Totally support RN Sir in his actions and views! He represents all of us who want to follow our elders in our spiritual journey. Please use language with respect and humility when speaking to RN Sir.
Please.give this advice to RN.
He will reply" உன் அட்வைஸ் நீயே வைத்துக் கொள். எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்".
This is the standard of RN
@@raghunathansrinivasaraghav6455திராவிட எச்ச Nincompoop son of கன்! 200௹ 😂
Absolute clarity from Ranagarajan Swamy! 🙏🏻
மிகவும் அருமையான விளக்கங்கள் ஸ்வாமி..
மஹரிஷி வசிஷ்டரின் குருநாதர்களான துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் ஜெயஸ்ரீ சாரா நாதன் போன்ற மஹா பண்டிதர்கள் சாப்பிடும் சாப்பாடு எவ்வாறு யாரால் எங்கே ரத்தமாக மாற்றப்படுகிறது என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கட்டும்
ஒரு துளி சுக்கில சுரோணிதம் எவ்வாறு எங்கே யாரால் மனித உருவாக மாற்றப்படுகிறது என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கட்டும்
உடலில் உயிர் எங்குள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கட்டும்
மனம், புத்தி, சித்தம், சிந்தனை, அறிவு இவையெல்லாம் உடலில் எங்குள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கட்டும்
ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமி உமது தொண்டு தொடரட்டும்..
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ..
வாழ்க வளமுடன்
💐💐💐💐💐🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
இயற்கை தனது படைப்பை செய்து இருக்கிறது இயற்கையே பெரிய விஞ்ஞானம் அதில் ஒரு அங்கம் தான் அறிவியல் என்று கூறுகிறோம் இயற்கைக்கு எதற்கு கடவுள் என்ற பெயரை வைக்கிறீர்கள்.... Achariyargal சொன்னதை நான் அப்படியே கேட்பேன் அதை இல்லை என்று குறுபர்வர்களை நான் நாஸ்திகம் என்று சொல்லுவேன் என்றால் அது சரியான வாதம் இல்லை அதற்கு மாறாக தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை கூறினால் தெளிவு பிறக்கும்.... இதை விடுத்து தொகுப்பாளர் பேசவிடாமல் செய்வது ஒரு பெரிய மனுஷாலுகு அழகு இல்லை
அப்பா, அம்மா யார் என்பதை கேள்வி கேட்காமல் ஏற்கும் நிலை மாறி டி என் ஏ டெஸ்ட் செய்து விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்துக் கொண்ட பிறகு இனிஷியல் போட்டுக் கொள்வது தானே நியாயம் என எதிர்காலத்தில் கூறப் போகின்றனர்..
ஒரு குடும்பத்தில் வளர்வதால் மட்டுமே அவர்கள் கூறுபவர்கள் தான் அம்மா, அப்பா ஆகி விட முடியுமா என்ன..
அன்று இயற்கை வழிபாடு மட்டுமே இருக்கும்..
வாழ்க வளமுடன்.
I appreciate Kiran’s confidence to converse with Sri Rangarajan
Everything about Ramayana will contradict the logics of scientific approach. This is very eloquently explained by Shri DA Joseph in Guru You tube channel.
So, interpreting Ramayana through scientific prism is a non starter and will create only confusion. I agree with Mr.Rangarajan Narasimhan in this debate and I commend his efforts in compiling and sharing the views of various Relious Scholars.
@@kalyanasundaram5765 you should understand it this way! Some of the events may not be explained by current scientific methods but you cannot say anything about future. Technology evolves. The research done by Jayeshree and others is the initial step. There might be others in future who could dissect these other magical events
Excellent Shri rangarajan ji shaashtaanga namaskaaram
On a highlevel this interview might seem like Mr.Rangarajan is trying to be impertinent, but on listening carefully he just breaks those doors of misconception and approach towards the great Indian history one by one..may be Kiran himself would realise a lot if he listens to this interview after few years..this discussion is golden. I’m not saying that Mr.Rangarajan is right, but the way he guided this in the right direction is his success🙌🏾
Rangarajan narasimhan sir impressed ❤... In this issue no one can beat him 🙏👏👏🔥🔥 Pesu tamizha pesu just surrender to him in this his intellectual regarding shashtram is commendable
*ரங்கராஜன் சுவாமி bats Mana இருந்தா போடற ஒவ்வொரு BALL-லும் SIXER ஆகும். BOWLER -ஆ இருந்தா ஒவ்வொன்னும் கிளின் போல்ட்டா ஆக்கும்.*
*நமஸ்காரம் ஸ்வாமி.*
அனுமான் (குரங்கு) பாலம் கட்டியதும், அனில் மண் கொண்டுவந்ததும், ராமர், அனில் முதுகில் மூன்று கோடு போட்டதும் உண்மை என்கிறாரா?
Good interview kiran but take it as a suggestion continue your upcoming interviews with a calm mindset.
Perfect points by Rangarajan Narasimhan swamy
Rangarajan sir is man of action and speaks based on facts and truth by doing proper field research. The ASI point he brought itself is an example. Yes he will be hard to deal with bcs we are just witnessing the hard work and not contributing anything useful.
Correct speech and perfect points
I have become a big fan of Mr.Rangaraj Narashimhan. Very deep knowledge on our Idhihasa. Kiran, please dont vomit your questions from other references. Deeply understand and then question.
Salutes to Rangarajan sir. Seruppdi to anti Hindu brokers
Truly speaking, I have listened to Jayashree Saranathan's Interview in, I felt some of her points are base less. While people are around to defame the epics, we need to be vigilant on what grounds we base facts.
Mr. Kiran is taking the sides of Sri Dushyanth and Smt Jayashree. He should learn to be neutral.
அய்யா உங்கள்
கால்க ளைத் தொட்டு வணங்குகின்றேன்.
Rengarajan is right words ❤
Brilliant Swamy.
Thank you Kiran
Thank you SWAMI JI
24:15 SPOT ON !!! Jaysree madam, ANSWER THIS !!!!
Pesu Thamizha Pesu should accept his speech. He is absolutely correct. I'm an MTech Graduate. I could understand his thoughts.
Sri. Rangarajan nailed it... Anchor should have learnt his lesson...
நெறியாளர் பேசுவது பொருமையுடன் பேச வேண்டும் பட பட தான் சொல்வதை சொல்ல வேண்டும் அவசரப்படுவது சரியல்லை
ரங்கராஜன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது நிரூபணமாகிறது இன்டர்வியூ எடுத்தவருக்கு வாழ்த்துக்கள்😂
🚩🕉🚩proud to sanathani hindu jai hindusthan
In the Valmiki Ramayana, in the 29th sarga of the yuddha khandam, Ravana's spies count the Vanara army and tell the numbers in powers of 10. They are all huge powers of 10.
During Valmiki's time, place value system was well known.
நாவல்கள் படிப்பதில்லை என்று கூறுகிறார், பிறகு எதற்கு மகாபாரதம், ராமாயணம் இரெண்டையும் படித்தார் என்று தெரியவில்லை.
Wonderful speech 👌
Rajavel should arrange direct debate between RN and JS.
First time i have seen kiran being underprepared- No issues improvement is always possible.
Wonderful brainstorming session it was
Excellent interview.
Answers are superb.
SriRangarajan speaks with conviction and truthfulness.
Can you please share his contact?
Srimathe Ramanujaya Namaha
அடுத்த சுகி சவமாக மாறி சநாதனத்தை அழிக்க முயல்கிறார் ஜெயஸ்ரீ சாரநாதனும்....0
இது தேவையா??
1. நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் பொது வெளியில் சொல்லலாமா? அது நியாயமா?
2. நம் சொந்தக்காரருக்கு யானைக் கால். நான் உண்மையைத் தானே சொல்கிறேன் என்று அதை அனைவரும் கூடும் சடங்குகளில் விவரிக்கலாமா??
3. நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கலாகாது, என்று சொல்வர். அப்படி இருக்க அலசுகிறேன் என்ற பெயரில் லூஸு போல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை விமர்சிக்கலாமா??
(All the wordings by Ram Narain inly)
4. இந்த பிரபஞ்சத்தில் நம் கண் முன் நடக்கும் பல விஷயங்களையே நம்மால் உணரவே முடியவில்லை. அப்படி இருக்க நாம் ஏன் என்றோ நடந்ததை ஆராய வேண்டும்.
5. கற்றது கைமண் அளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். நாம் எம்மாத்திரம்??
6. நம் வீட்டில்/ சொந்தத்தில் நடக்கும் நிகழ்வுகளையே நம்மால் பல ஏற்க இயல வில்லையே, அப்படி இருக்க ஏன் இந்த வேண்டாத வேலை?
7. 27 நட்சத்திரங்கள், each 4 பாதங்கள், 9 to 12 கோள்கள், 12 கட்டங்கள், ( 27×7×108×9×12×12= minimum) 7 நாட்கள், ....
இவற்றையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை, முயலவில்லை.. ஏன் இந்த வீண் வேலை??
8. சித்தர்கள் பல பல நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்துள்ளனர். அவை எல்லாவற்றையும் விளக்கி மனிதர்களாக மாற்றலாமே?
9. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எடுத்திச் சொல்லி முன்னேற்றப் பாதையை மக்களுக்கு உணர்த்தலாமே??
10. (That individual) - நாம் நம் தாய் தந்தையர், ஆசிரியர், மூத்தோர் இவர்கள் சொல்வதைக் கேட்டு முழுமையாக நடக்கிறோமா??
11. இந்த பிரபஞ்சத்தில் நல்ல விஷயங்களும் உண்டு. சமமாக கெட்ட விஷயங்களும் உண்டு. நம் பார்வை, எண்ணம் எதன் மேல் இருக்க வேண்டும்??
12. நாம் எழுந்திருக்கும் போதே, இன்று நல்லவை நடக்க வேண்டும் என்று எண்ணுவோமா? அல்லது, காலில் அடி பட வேண்டும், பைக்/கார் accident ஆகலாம் என்று எண்ணுவோமா??
கெட்டது உண்டு, நடக்கும் என்றாலும், அதை நாம் எண்ணுவோமா, உடனே அடுத்தவர்களுக்கும் சொல்வோமா??
13. 24000, 125000 ஸ்லோகங்கள், இவற்றை போல just 1000 எழுதி, பலரையும் ஈர்க்க முடியுமா??
14. நாம் யார் அடுத்தவன் இதைத்தான் சொல்லி இருக்கிறான், இப்போதுதான் பிறந்தான், இப்படிதான் வாழ்ந்தான் என்று பிதற்றுவதற்கு??
15. 1000 வருட சந்தர்பத்தில் பிறந்த / வாழ்ந்த சங்கரர் போன்ற மகான்களின் வாழ்க்கையையே கணிக்க முடியவில்லை/ உணர மிடியவில்லை?
16. நாம் யார் ஆய்வு செய்து, பல பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல து.. துணிவு இல்லாமல், தேவை இல்லாத அல்பங்களைப் பரப்புவதற்கு??
சிந்தியுங்கள்???!!!!
By
Vengadam Ram Narain
28/July/2024
Stop criticizing Jayeshree Saranathan blindly after watching this RN’s videos! My question to you- have you read Jayeshree’s research papers? It’s not just Jayeshree, even before Jayeshree there were other like DK Hari, and Kamalesh Bharnkar who have given the date of Ramayana as 7000 yrs ago! They used all the events said by Valmiki and the geaography mentioned in the Ramayana and arrived at this date! They didn’t comment on the philosophy! By blindly criticizing them , you are doing a disservice to the religion and adding points to atheists! That’s it!
@@User01029So,she was not the first in this useless exercise ! ? In matters of faith either you believe or you don’t.For believers this kind of timeline doesn’t help any way in their spiritual pursuit.For others ,it’s immaterial whether it is 7000 or several millions.
@@lakshmiraghuraman2995who are you to say that? Does it mean I am a less believer if I believe that Rama was born 7000 years ago? Don’t talk like people of Abrahamic faith. Even Valmiki Ramayan has contradictions in Bala Kanda Shlokas vs Uttara Kanda! Many Acharyas have even rejected some of the shlokas in Uttarakanda. One of that is the 11000 yrs bit! The Years is a just a number. Believing or disbelieving that doesn’t make you a greater or lesser vaishnava. And BTw she didn’t try to bring people in spiritual pursuit! Why are you all so confused? You have so many Acharyas and Gurus for spiritual pursuit! Please read Jagadguru Ramabhadracharya’s explanations on why he thinks Uttarakanda shlokas may be interpolated later. He was the one who went to SC to give evidence on Ram Janma Boomi
சுகிசிவமாக மாறியது ரங்கராஜன் தான். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.
@29:35+ a great 👍 example by Shri Rangarajan Narasimhan Swamy.
People don't know the subject and confuse people with half baked propaganda knowledge of Srimad Bhagavad Gita. I used to wonder how it has become so common knowledge to compare them.
Neither of the three great Acharyas have mentioned that Varna is not birth based, but misquoting them people claim as if it's karma based - making me laugh 😄😂 that they neither know or practice the Guna or Karma and coming back with false beliefs, that too tragically in support of sanatana dharma.
So, it's 💯 correct and agree with Swamy on that.
Dushyant Sridhar and Vellukudi Krishnan is the need of the hour to spread Sanatana Dharma.
@@manikandanpowerplus Exclusivity of Santana Dharma, if that belongs to one caste, Sanatana Dharma will go to oblivion. This guy Rangarajan Narasimhan will never except Sanatana Dharma's Vedas and Upanishads to be taught to all the castes within Hinduism and will never accept Archagars to be nominated from other castes within Hinduism, even if they follow the Vedic traditions religiously for at least three generations.
Sorry dude ….
At best he is a little enthusiastic person….
But looks like he has mayavada or impersonal Brahman philosophy…..
So we don’t need these half baked guys ….
@@2011varyes that is the negative side of Mr Rangarajan narashimman …..
But otherwise he is a good follower of lord rama……
விஞ்ஞானம் மாறிக்கொன்டே
இருக்கும்
இன்று சரி நாளை
தவறாகும்
திரு இலங்கை
ஜெயராஜ் அவர்கள்
இதைப்பற்றி
பேசியிருக்கிறார்
Can you pls give link of ilangai jeyaraj speech. We would like to listen
@@AshokKumar-fp4tp ஆதாரங்கள் கிடைக்கும் போது மீண்டும் சரித்திரத்தை மாற்றிகொள்ளவேண்டியதுதானே! இது என்றும் நடப்பது தானே. அதுதான் ஆர்கியாலஜி.
ஆன்மீகம் மாற வேண்டியது இல்லை. உதாரணமாக சங்கரரின் காலம் 2500 ஆண்டுகளுக்கு முன் என்பது காஞ்சி மற்றும் மூன்று மடங்களின் கணக்கு. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொன்னதையே சிருங்கேரி மடம் 1200 வருடங்களுக்கு முன்பாக என்று கூறுகின்றனர். இது வெறும் ஆராய்ச்சி கணக்கு. அது எந்த விதத்திலும் பக்தியையும் நம்பிக்கையையும் மாற்றிவிடாது.
When the scales improve the olden theories are made approximate .
மனிதன் வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள் படிக்கத் தகுதியற்ற நூல் ஜாதியை வளர்த்த நூல் ராமாயணம் மகாபாரதம்
கிரண் தம்பி!
கிரிகோரியன் நாள்காட்டியே கிடையாது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு. அதனால் ஆகஸ்றை நுழைத்த கதை செல்லாது.
@42:00+ axioms are fundamentals of western christian impossitions. People seriously should read and follow fully Prof. CK.Raju Ji know the facts about the fundamentals of the formal math and the scientific basis of our Bharatiya Ganitha that doesn't accept blind axioms.
Gregorian date is devoid of astronomical data. That is why it is unscientific.
Our panchangam keeps track of relative angular position between the moon and the sun (thithi or lunar day), between earth and the sun (solar day) against a background of fixed stars.
The lunisolar panchangam followed in Tamil Nadu and Kerala does not need leap year adjustment. The length of the sidereal year is 365.25868 according to AryabhaTa (450A.D). Check the modern value as homework
பெருமாள் தான் படைத்திருக்க வேண்டுமா. சிவன் படைத்திருக்க கூடாதா.
*50 நிமிடம் போனதே தெரியலை. என்னா ஒரேயொரு குறைதான். சுவாமி ரெங்கராஜன் நரசிம்மர் சொவப்பு சட்டை மூஞ்சியிலேயே கும்மாங்குத்து விட்டுட்டேயிருக்கார். சொவப்பு சட்டை KNOCK OUT ஆகாம குத்துவாங்கறான்.*
*சொவப்பு சட்டை பாராட்டுகிறேன். சுவாமி ரெங்கராஜன் நரசிம்மரை ஆக்கபூர்வமாக பேட்டியெடுத்ததற்காக பாராட்டுகிறேன்.*
Good one🎉
The discussions should be between Shri Rangarajan Narashiman and Smt. Jayasree Saranathan directly with open mind, then viewers can have some clarity
wonderful point in spite of sevral invasions, Hindu culture or santana dharma is stable
ரங்கராஜன் இந்தியாவில் இருந்து அனுமன் மாதிரி இலங்கைக்கு பறந்து வாரும் ராமாயணத்தை நம்புகிறோம்
Science is still developing and expanding. The cruel joke is that we are willing to believe science as per our convenience. It is unfortunate. As a matter of fact, faith and belief are domains beyond the scope of science. I believe that Science can never come to an unquestionable conclusion on the dates of Krita (Satyam) yuga. We believe in what our elders say based on our Sampradaya. Period. Secondly, is it essential to conduct research on when Perumal Rama was born? or Should we just follow Perumal Rama's qualities in our daily life?
One request to the channel.
Please start a series of talks on different subjects in Sansthan drama by Sri Rangarajan Narasimhan
கிரண் ஜி
With due respect ...
Don't interrupt while any interviwee is putting across his point ....
The debate is not to prove what you think ! it's the person whom you have invited what he thinks and talks
Why are you looking so exasperated you are supposed to be cool and have a calm demeanour ....
Kind attention
Rajavel Nagarajan ji
Rajavel Nagarajan would have conducted the interview. Kiran could not read between lines what Rangarajan conveyed.
Shastras which are in the form of Vedas, itihas, puranas are the sole basis, authority.
Namaskaram and pranams to prabhu Rangarajan. Kindly explain on the earth being round. And if the earth is rotating? According to actual measurement by dakila survey company over a huge waterbody, the height of a straight line above the water was consistently same clearly indicating that there is no curvature over the water. Meaning the earth is not a ball. It may be round similar to a round container with a cover making it round. So an "andaa" container floating in the garbha ocean is befitting. Which takes to the next point whereby the earth does not rotate but the sun is revolving around the earth. Please comment
Sun is revolving around the earth? We have seen solar and lunar eclipse....but we never seen the sun came in between mars and earth.... If that happens it will be huge devastation bro.... 😂
@@TamilSpiritualTalks32 bro, you are writing from the perspective of the stupid education that we have indoctrinated with. Wake up and do simple math on the speed of earth's rotation and you will note that the aeroplanes cannot catch up with that speed or any missiles launched will swerve or deflect. So stop responding with mockery and do some calculations.
இந்த மாதிரி எல்லாம்.கேள்வி கேட்கக் கூடாது. பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் சூரியன் ஒரு கிரஹம் என்று. ஆனால் science சொல்கிறது அது கிரஹம்
அல்ல ஒரு நட்சத்திரம் என்று. அதே science bhoomi ஒரு கிரகம், அது சூரியனை சுற்றுகிறது.
சந்திரன் கிரஹம் அல்ல.
அது பூமியின் satellite. ( உப
கிரகம்) பெரியோர்கள்
சொல்வது சந்திரன் ஒரு கிரகம்.
யாரைத்தான் நம்புவது.
Science ஐ நம்பினால் RN மற்றும் அவர்தம் தொண்டர் படை என்னை
பழிக்கும். இல்லையென்றால், பள்ளியில் என் ஆசிரியர் என்னை திட்டுவார்.
PTP and Kiran should also interview Nilesh Oak on this topic.
Swami ji is correct
பேரப்பிள்ளை மூத்தோர் சொல் கேள்...
(இன்று- குட்டி பையன் பேட்டி வேஸ்ட்)
This interview should have been done by Rajavel not Kiran. Kiran's knowledge is too shallow and is no equal to Rangarajan Narasimhan's wisdom..
Appreciate Kiran for taking deeper sincere interest in such topics. God Bless.
Namaskkaram
ஜெய் ஸ்ரீ ராம்
A humble request to Kiran if he reads this, don't take this interview as an insult to your knowledge, but it is an eye opener to what you know as knowledge. Since we all have been marinated in western science, any one questioning or rejecting it will feel hurting to your intelligence.
I have had similar ones while I encountered a sadhu. Keep your mind an ever absorbing sponge of knowledge 🙏🏾
What Shri rangarajan narasimhan is trying to say is that, even though dushyant Sridhar did not directly insult Ramayanam pr itihaasam, all these people just keep western science as statement of truth. So it becomes a measuring scale where all the other itihaasams have to fall under. That is very sad and insulting to the great sages of our times and our history😢
@@gurugnathan Ithihasas are concocted to mask real history !
Even after so many Acharyas objections (opinions sought by Shri. Rangarajan N), if dushyant is sticking to it, it means the ego and some other motives. I am surprised even after his own gurus objection, he is still arguing.
😊Well, Acharyas only objected....but did they present any solid evidence for their objection???.
Until they produce solid evidence.... Dushyant or others can continue with their presentation. That's Hinduism and the democracy that our religion gives us🙏
@@gayathrinaidu9735 agree
@@gayathrinaidu9735 Acharyas and Vidwans did not explicitly present any solid evidence because they know that Sri Dushyanth Sridhar is aware of it! The solid evidence [from the traditional perspective] is already available in Srimad Bhagavatham and Sri Vishnu Puranam - the Yuga calculations have been clearly given in lakhs of years only. The commentaries written by Sampradaya Acharyas [like direct Shishyas of Swami Ramanuja, for example] also have taken the duration of Yugas as lakhs of years only. This is also reflected in Divya Prabandham Vyakhyanas. As Sri Dushyanth is already aware of these or has access to this information for easy lookup, most Acharyas and Vidwans did not say it explicitly [except a few of them like Sri Thiruppullani Swami and Sri Aravindalochanan Swami]. Otherwise, the traditional stance is quite clear. May not be known to layman, of course.
@gayathrinaidu9735 வந்துட்டானுங்க டெமாக்ரசி செக்யூலர்னு பேசிக்கிட்டு
@@OurTemplessir, didn't do that to anger you. When you were talking about Sanathana darma in PTP you said that thargam, vaad , vivad is part of Sanathana darma. I'm sorry if I'm wrong....but, I really thought that's allowed in Sanathana darma.
இந்த red shirt reference enbathaiye research என்கிறான்
Analaysis வேற research வேற . Reference வேற
Thesis prepare ப்ண்ணி பாண்டிதார்கள் கொண்ட குழுமத்தில் presentation ப்ண்ணி . Acknowledgement வாங்கி . பின் புத்தகமாகவெளியிட்டால் அதில் நம்பகைத்தன்மை இருக்கு.
ஓரு அங்கீகாதமில்லாத புத்தகத்திலிருந்து reference எடுத்துக் இன்னொரு புக்கை எழுதுவது குழந்தைகள் ஸ்கூல் project இல் பண்ணுவது.
Experienced and well known anchor about Ramayanam should conduct this interview. Kiran does not know how to question Mr.Rangarajan Narasimhan and reply by Narasimhan is very satisfactory.
Excellent swami.
தெய்வயுகம்-தர்மயுகம் புனைவு
ஒரு குறிப்பிட்ட தலைப்பில் விவாதம் என்பது அறிவிலும் கணிதத்திலும் புராணங்களிலும் தேர்ந்த இரு தரப்பில் இருப்பவர்கள் விவாதிக்க வேண்டும்.
Kiran is hellbent on making the debate unpalatable....
Great sir....
39:03 ரிஷிகள், ஆழ்வார்கள் சொல்வதை மதிக்கணும்னு சொல்றார். நான் மட்டும் தான் சரி னு சொன்னாரா, கிரண்??
வந்தவர் என்ன பேசுறாருனு கூட தெரிலயா அல்லது என்ன கேள்வி கேக்கணும்னு புரிலயா ?
Konjam pazhaganum sir 😅
இதிகாசம் என்றால் வரலாறு என்று பொருள்
அப்படி வரலாறு என்றால் ஏன் வரலாற்று பாட புத்தகங்களில் இவை
சேர்க்கப் படுவதில்லை.
@@raghunathansrinivasaraghav6455 ஏன் என்றால் அதன் காலம் சரியாக கணிக்க முடியாதலால். ஆங்கில மற்றும் தமிழ் பாடநூலில் இதிகாசம் என்றுதான் குறிப்பிட படுகிறது, இதிகாசம் என்பது வரலாறின் சம்ஸ்கிருத சொல்
@@raghunathansrinivasaraghav6455 அதை மோடி அரசிடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்? 10 ஆண்டுகளாக எந்த ஆணியை அவர்கள் பிடுங்கிக்கொண்டு இருக்கின்றனர்? இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் சேர்க்க போவதில்லை என்பதை புரிந்து கொள்ளவும்
@@rajeshviolinist4049
These were taught only as literature and not as History lessons.
The reason why not included in History syllabus like Mauryan Kingdom, Gupta Kingdom, sultanates, Mughal rule, Tamil kingdoms, medeival Europe, Mangolian Empire is that there is no finality as regards the period of happening backed up conclusive evidence.
Please do not get confused.
@@OurTemples
Height of arrogance and விதண்டா வாதம்.
ரங்கராஜன் அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்றால் திரு பாரி திரு பாரி சாலன் மற்றும் கிருஷ்ண வேல் சார் காந்தராஜ் இதுபோன்ற ம் அவர்கள் தான் வந்து எடுக்க முடியும்
கடவுள் மறுப்பாளர்களும் எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தறியாமல் ஒத்து கொள்ளாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள்.
Certain degree of objectivity is required for people to understand Vedas, Puranas and Ramayana. In this age of success being defined as personal achievement of materialistic success, it’s not possible. The effect is that people believe varnashrama is not by birth. Also they feel science is superior to Puranas. Wherever science gets along with shastras science is right, wherever it doesn’t get along the shastras, science is wrong and not the shastras. If a Purana says a parrot spoke, then indeed the parrot spoke. It need not be explained by modern scientific theory saying it must be an allegorical story etc. Puranas don’t claim they recount stories by exaggerating. If rakshasas attacked Surya and a brahman’s arghya pradhana saves Surya bhagavan, then there is 100% truth in it. Just because we cannot fathom how will rakshasas attack Sun, doesn’t mean it is lying or is some allegorical story. In certain places the allegory is clear and many acharyas have explained that the story is allegorical. The numbers like 11000 and 60000 years are not only seen in Ramayana, similar numbers appear in many Puranas. The numbers given by Rishis have to be taken as it is. May be in another 10000 years even science will start agreeing to those numbers when it understands the universe better
🎉
காசு, பணம், துட்டு, Money money வருவதற்கு முன்னே, பண்டமாற்று முறை இருந்ததுன்னு நம்யறப்ப... எல்லாமே நம்பிக்கைதான் 🙏
தம்பி அவரை பேச விட்டு முடித்த பின் கேள்வி கேள். குறுக்கே புகுந்து அவர் சொல்ல வருவதை தடுக்க வேண்டாம்.
Axiom- straight line is the shortest path connecting two points.We know one dimension 2 dimension(plane) and 3 dimension.We are 3 dimensional creatures and hence will see a 4 dimensional object in 3 dimension only.
கிரண் சற்று பொறுமையாக இருக்கவேண்டிய அவசியம். ரங்கராஜன் சாரை பேசவிடிடமாட்டெங்கிரர்
பேட்டி எடுப்பவர் சரியான ஆதாரம் இல்லாமல் தெரியாமல் பேட்டி எடுக்கிறார்
அறிவியல் பூர்வமாக பேசுகிறேன் என்ற பெயரில் பேசுகிறவர்கள் வரலாற்றாராய்ச்சியாளர்கள் இவர்களுக்கெல்லா உண்மையிலேயே அறிவு இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. இதிகாசங்களில் கூறப்பட்ட வரலாற்றை ஆராய்ச்சி செய்து எந்த கொம்பனாலும் துல்லியமாக கூறமுடியாது வரலாற்றாய்ச்சி என்பது ஆராய்பவரின் அனுமானம் மட்டுமே துல்லியமான உண்மை கிடையாது. அதுதான் வாரம் மாதம் வருடம் யுகம் சதுர்யுகம் கல்பம் மன்வந்த்ரம் என்று காலக்கணக்கீடுகளையும் எந்த காலக்கட்டத்தில் நடந்தது என்பதையும் தெளிவாகவே ஏற்கனவே முன்னோர்கள் கொடுத்துவிட்டார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஆராய்ச்சி பண்ணி வரலாற்றை துல்லியமாக கணக்கிடுகிறார்களாம். வரலாற்றாராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்த மூளைவளர்ச்சியற்றவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே... சொல்வதற்கில்லை வரலாற்றாராய்ச்சியாளர் என்று சொல்லிக் கொண்டு வருபவனை எல்லாம் கள்ளிப்பால் ஊத்தி கொன்றுவிட வேண்டும்
❤❤❤❤❤❤❤❤
I think Ranjarajan is not accepting the many facts.
Good Accept his statement For u tube they give false information
இந்த கேள்விகளை கேட்பவன் ஏன் இப்படி கேனத்தனமாக பிரஸ்டியூட் மாதிரியே மாறிவிட்டான்
great in ram lived for 11 centuries how many generations he witness
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
May be central government given assignment to write like this, will find out the places, scientifically.
Pradanya. UA-cam channel. 3 days ago. I don't know how to post it in here. Please everyone watch it . When we watch it,they say the whole world has RAMAYANA places in it. Some names are twisted, some remains same till today as specified in Ramayana.
Now Kiran is prejudiced. He wants to substantiate those two pseudo researchers.
Rajanuku Rajan Entha Rangarajan.
Sorry. இவன் wrong ராஜன்
அல்லது ராங்கி ராஜன்.
@@raghunathansrinivasaraghav6455
முட்டாளே, ருத்ரம் ௭ன்றால்
தெரியாதவன்நீ
திரு ரங்கராஜன் அவர்கள் ஏதோ ஒரு ஈகோ வில் பேசுவதாக தோன்றுகிறது...
வணக்கம் ஐயா 🙏
Arumai Arumai sami
Kiran is biased this time.
இராமாயணம், மகாபாரதம் இரண்டும் புராணங்கள், பக்தியை வளர்ப்பதற்காகவும், புத்த மதம், சமண மதம் இரெண்டையும் அழித்து, சைவ வைணவ, மதங்களை பரப்புவதற்கு புனையப்பட்ட கதைகள், இவ்வளவுதான் இதற்கு மதிப்பு. Beyond this we cant accept, 176 lakhs years not possible with science.
We accept most of Mr Rangarajan arguments….but he has put a miserable statement….stating birth rights ….
If that is the case … Lord Shree Krishna has stated that …people in kaliyuga will mostly become demonic in nature….
To take a sentence from Shree Madhvacharyas commentary …
The differences and conditions acquired due to birth should be understood to be merely a designation as devotion to the Supreme Lord Krishna has been seen to arise and manifest in all four orders of existence.
Please note that the birth in a particular order is not to be considered at all….
I have seen Brahmin priests who say Lord Perumal form is only indicative and the final truth is impersonal…
On the contrary I have seen many people from non Brahmin families..and they have 100 times more faith in Perumal ..lord Shree Krishna …than the so called Brahmins….
I have seen habitual meat eaters from non Brahmin family to completely stop eating meat….and conversly …..people born in Brahmin families eat meat and fish….
This is not to put Brahmins down….
The idea is that….the birth may help a little but Guna and karma are more important than birth….
I request Mr Rangarajan to kindly review his thoughts on this issue….
That aside …. We fall at his feet for his actions in saving sanathana dharma ….
I truly believe people like him should be respected ……
ராஜவேல் நாகராஜனுக்கு வேண்டுகோள். ஒரு நிலம் தனக்கு சொந்தம் என்பதை அவர் தான் ஆதாரம் தரவேண்டும், அதைவிட்டு தனக்கு சொந்தமல்ல என்று கூறுபவர் தான் ஆதாரம் தரவேண்டும் என்று கூறுபவர் கண்டிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருப்பார். கிரணின் தர்க்க ரீதியான கேள்விகள் பாராட்டுக்குறியது.
நிலத்துக்கும்,
இதிகாச நிகழ்வுகளுக்கும்,
வேறுபாடு தெரியாத மக்கு.
௮ம்மா சொன்னா,
௮ப்பானு நம்பணும்.
௮துதான் ௮ம்மாவுக்குப்
பெருமை.
ஆராய்ச்சி ௭ப்படி பண்ணுவே.