நல்ல வருமானம் தரும் நிலக்கடலை சாகுபடி!

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Credits
    Reporter - K.Ramakrishnan
    Video - M.Aravind
    Edit : Niraj.S
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 43

  • @Thenmozhi2411
    @Thenmozhi2411 3 роки тому +24

    1 ஏக்கருக்கு 25 மூட்டை 1000 கிலோ என்பது மிக குறைவான மகசூல். அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் 1150கிலோ மகசூல் எடுத்துள்ளேன்.

    • @SathishKumar-wl8bg
      @SathishKumar-wl8bg 3 роки тому

      வணக்கம் நண்பரே.. வாழ்த்துக்கள்.. என்ன ஈடு பொருள் குடுத்தீர்கள்..

    • @Thenmozhi2411
      @Thenmozhi2411 3 роки тому +33

      @@SathishKumar-wl8bg இடுபொருள் என்பது எல்லா பயிருக்கும் கொடுப்பது போல மாட்டு சாணம் தான். 2 வருடத்திற்கு ஒருமுறை சணப்பை, தக்கைபூடு, கொழுஞ்சி, அகத்தி விதைகளை கலந்து அடர்த்தியாக விதைத்து 45 ம் நாள் உழவு செய்தால் போதும் எந்த இடுபொருளும் தேவையில்லை.
      நிலக்கடலையை பொருத்தவரை சில தொழில்ஙட்பம் பயன்படுத்தினால் தான் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு செடிக்கு 70 முதல் 120 காய்கள் வரை தரமானதாக கிடைக்கும்.
      30cm × 15cm என்ற இடைவெளி விட்டு நேர் வரிசையாக நட வேண்டும். இரண்டாவது முறை களை எடுத்தவுடன் அடுத்த நாளே மண் அணைக்க வேண்டும். செடி மண்ணில் மூழ்கும் அளவிற்கு நன்கு அணைக்க வேண்டும். பின்பு நீர் பாய்ச்சிய பின் மறுநாள் ஈரப்பதம் இருக்கும் போது இரும்பு டிரம் வைத்து நேர் மற்றும் எதிர் திசையில் உருட்ட வேண்டும். செடி படுக்கை வசம் வரும் வரை அழுத்தி உருட்ட வேண்டும். 65 ம் நாள் மீண்டும் மண் அணைத்து டிரம் வைத்து உருட்ட வேண்டும். இதை செய்தாலே போதும் உங்கள் ஒரு செடியில் 70 காய்கள் எளிதாக கிடைக்கும். இடுபொருளாக மீன் அமிலம், வேஸ்ட் டீகம்போசர் தரைவழி, இலைவழி கொடுங்கள் போதும் செலவு இல்லாத தரமான உயிர்ஊக்கியாகும்.
      இப்போது 1.5 ஏக்கரில் 60 கிலோ எடையுள்ள சாக்கு மூட்டையில் 87 மூட்டை மகசூல் கிடைத்துள்ளது. காய வைத்து விதையாக மாற்றியதில் 62 மூட்டை கிடைத்தது. ரூ. 2,37,000 வருமானம் கிடைத்தது. செலவு செய்தது 28,000 .ரூ. நான்கு மாதத்தில் 2 லட்சம் லாபம்.

    • @manoharc1657
      @manoharc1657 3 роки тому

      @@Thenmozhi2411 அருமை வாழ்த்துக்கள்

    • @satheeshchem85
      @satheeshchem85 3 роки тому

      @@Thenmozhi2411 என்ன ரகம்

    • @Thenmozhi2411
      @Thenmozhi2411 3 роки тому

      @@satheeshchem85 VRI 8

  • @selvamv34
    @selvamv34 Рік тому +1

    சார் விதை எங்கு வாங்கினீர்கள்

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 роки тому +3

    என்ன ரகம் மற்றும் பட்டங்கள் என்னென்ன ?

  • @mohkrish2406
    @mohkrish2406 3 роки тому

    Yentha oor cultivation sir, sollunga

  • @ffrowdygamer6816
    @ffrowdygamer6816 3 роки тому +3

    உண்மையில் இயற்கை விவசாய மட்டும்தான் விவசாயம் அது பெயர் தான் விவசாயம்

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 3 роки тому

    Vega vaitha verkadalai enaku uyir

  • @AjithKumar-wp4zc
    @AjithKumar-wp4zc 3 роки тому

    Namba oorukku perumai mama

  • @bharathirajaj3669
    @bharathirajaj3669 2 роки тому +2

    ஏக்கருக்கு 30 (40kilo) மூட்டை என்பதே சராசரி தான்

  • @mohamedriswan7018
    @mohamedriswan7018 3 роки тому +1

    Masha allah

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    DAB ரசாயனம் இல்லாமல் என்ன நண்பர்களே..

  • @ww-hy1cw
    @ww-hy1cw Рік тому

    28nal aguthu eppo than mudhal kalai veaturom sariya ehu

  • @manopari9247
    @manopari9247 2 роки тому

    அண்ணா என்ன ரகம்

  • @AjithKumar-wp4zc
    @AjithKumar-wp4zc 3 роки тому

    Valthugal mama

  • @murugesanthangavel4196
    @murugesanthangavel4196 2 роки тому

    இதெல்லாம் நடக்குமா சும்மா சொல்லலாம்

  • @mohamedriswan7018
    @mohamedriswan7018 3 роки тому

    Iyarkaiya vitthurathiga sir

  • @sahilnainamohammed5430
    @sahilnainamohammed5430 3 роки тому

    Oru muttaiil yethanai kilogram

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 роки тому

    எந்த வீடியோ பதிவு செய்தாலும்
    செயல் முறையோடு பதிவு போடுங்கள்
    இப்படி உட்கார வைத்து காட்டில்பேட்டி எடுக்க
    வேண்டாம் உங்கள் அலுவலகத்தில் இருந்து பேட்டி எடுக்கலாம்

  • @tradingsalwa
    @tradingsalwa 2 роки тому

    முக்குரீங்க

  • @saravanan.v9824
    @saravanan.v9824 3 роки тому

    First view

  • @vishnupriyan6976
    @vishnupriyan6976 3 роки тому

    Sir unga phone number send panunga sir.. Nanga ungaluku netsurf uram tharuvom adhu nala magasul tharum sir