இலங்கை ஜெயராஜ் - Mahabharatham Part-2 - Paanchali Sabadham DAY-2 (Full)

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2018
  • This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last years speech on Mahabaratham Part-1 Adhi Paruvam - Gurukula Charukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.

КОМЕНТАРІ • 79

  • @Good-po6pm
    @Good-po6pm 5 років тому +16

    ஐயா கதை சொல்லும் பாங்கு அருமை - தமிழை இனிமையாக செழுமையாக பேசும் தங்கள் பேச்சு நடை அழகோ அழகு .

  • @kongumurugavel8619
    @kongumurugavel8619 3 роки тому +12

    வாழ்வில் ஒருமுறையாவது அய்யாவை நேரில் பார்த்தால் புண்ணியம்🙏

  • @Kalkhogan13
    @Kalkhogan13 3 роки тому +2

    UA-cam இல் palay speed என்ற தெரிவு இருக்கிறது அதில் 1.5 இல் விட்டு ஐயாவின் பேச்சைக் கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @supaya4571
    @supaya4571 5 років тому +4

    முதல் பகுதி முதல் வருசைபடி தரவும் கேட்டு மகிழ்வேன்

  • @jayalakshmis379

    ஐயாவின் சொற்பொழிவு அருமை அருமை.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому

    கௌரவர்கள் நூற்று ஒருவர் என்று எண்ணியிருந்தேன். ஐயாவின் பேச்சினால் அவர்கள் நூற்று ஐவர் என அறியலானேன் .

  • @udhayauk6782
    @udhayauk6782 3 роки тому

    உங்கள் சொற்பொழிவு கதைக்குள் நானும் வாழ்ந்தேன் இனி கதைப்படி வாழ்வேன் எங்கம்மா எனக்கு கதை சொல்வது போல் இருந்தது

  • @ranganathan9475
    @ranganathan9475 3 роки тому

    இறைவனால் அணுப்பப்பட்டவர்.என. நினைக்........

  • @gandhinadarragupathi1730

    ஐயா உங்கள் சேவை தமிழுக்கு என்றும் தேவை ஐயா 🙏🙏🙏

  • @muthuswami4682
    @muthuswami4682 6 років тому +17

    Very nice and I pray for his long healthy life. Please broadcast complete Mahabharatam by Iyya

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 2 роки тому +2

    ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க தேன் போல் இருக்கிறது இந்த பாமரனுக்கு நன்றாக புரிந்தது

  • @paramesnataraj
    @paramesnataraj 5 років тому +6

    எளிதாக புரியும் வகையில், எளிய தமிழில் தக்க உபகதைகளோடு தாங்கள் கதை சொல்லிய விதம் மிக அருமை அய்யா... நன்றிகள் பல...

  • @M.S.K.BalaSububramanian

    குருவே சரணம்

  • @sachinkishore4115
    @sachinkishore4115 3 роки тому +3

    Excellent speech 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subramanianmani1340
    @subramanianmani1340 6 років тому +3

    I support Sri Muthuswamy views. At the earliest PL telecast entire Mahabharatham. I want to hear his maga bharatha speech, B4 my death.becasae I am nearing 70plus. PL.

  • @muthuswamys704
    @muthuswamys704 5 років тому +2

    Very nice to hear Ayya's mahabhartam this year also

  • @guruarul4144
    @guruarul4144 2 роки тому +1

    அருமை. நன்றி ஐயா..!🙇

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 5 років тому +1

    உங்கள் video எனக்கு வழக்கமாகி விட்டது....

  • @kars07
    @kars07 5 років тому +2

    ayya... ungal pechai ketpathu enathu paakiyam, .. theiveekamaana pechu... mikka nantri ayya ,, .

  • @ramachandranm4389
    @ramachandranm4389 4 роки тому +1

    Very nice magabharatham my favorite