I'm vela from Singapore 100 % U R TRUE . This amma came to me in dreams 😴 I went to vandaloor with my Chinese girlfriend. Everything true . She donated $ 200000 two hundred thousand dollars for the food. 2 times I already went I will go again. I love you piragathambaal darling
என்னை பொறுத்தவரை விதி வலியதுனு சொல்வாங்க, அதை விட, மனிதர்களின் சதி ஜெயிக்குது. என் அனுபவத்தில், என் மகளுக்கு சொந்தத்தில், உறவில் திருமணம் நடக்காதுனு நான்கு ஜோசியர்கள் அடித்து சொன்னாங்க. ஆனால் என் கணவர் தங்கை எல்லோரும் சேர்ந்து நடத்திய கூட்டு சதியில் உறவில் திருமணம் நடந்தது. இப்ப என் மகளை என் கூட சேர விட மாட்டாங்க.இப்பவும் நான் தெய்வத்தை தான் நம்பறேன். 2 வருடம் கழித்து இப்பதான் 2 நாள் என் வீட்டிற்கு விட்டாங்க. எந்த தெய்வமும் வரலை, என் தைரியமும், நம்பிக்கையும்தான், என் பலம் mam.
நான் என் சகோதரனுக்கு உதவி செய்து 40 பவுன் நகையை இழந்து நானும் என் கணவரும் என் ஆறு மாத கை குழந்தையும் ஜெயிலுக்குக்கும் சென்று விட்டோம். இன்னும் என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை
இந்த கோவிலில் அமைதி கிடைப்பது உண்மை. பொருள் கிடைப்பது இலட்சத்தில் ஒருவருக்கு உங்களைப்போன்ற ஒருசிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். இதுவரை இரண்டு வருடங்கள் ஆகியும் எங்களுடைய தொலைந்த நகைகள் கிடைக்க வில்லை. தொலையவேண்டும் என்ற விதி இருந்தால் தொலைந்து விடும். கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் எந்த சக்தி தடுத்தாலும் கிடைத்துவிடும் என்று சமாதானப்படுத்தி கொண்டோம். தவறாக நினைக்க வேண்டாம். இது எங்களுக்கு கிடைத்த அனுபவம். நாங்களும் அந்த கோவில் சென்று வந்தோம். தியானங்கள் செய்வதற்கு உயர்ந்த அலைவரிசையை இந்த கோவிலில் உணரலாம்.
திருக்கோகர்ணம், ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் உள்ளேயே இன்னொரு சிவன் மற்றும் அம்பாள் உள்ளனர். ஸ்ரீமங்களநாயகி சமேத பகுளணேஸ்வரர். மிக மிக சக்தி வாய்ந்த கோவில்.. பிரதோஷ வழிபாடு மிகுந்த பலனை தரும்.. 11 பிரதோஷம் விரதம் இருந்து அபிஷேகம் பார்த்தால் மிக நல்லது.. நாங்க சிறு வயதில் மேலே ஒளிந்து பிடித்து விளையாடுவோம்..
I'm vela from Singapore 100 % U R TRUE . This amma came to me in dreams 😴 I went to vandaloor with my Chinese girlfriend. Everything true . She donated $ 200000 two hundred thousand dollars for the food. 2 times I already went I will go again. I love you piragathambaal darling
என்னை பொறுத்தவரை விதி வலியதுனு சொல்வாங்க, அதை விட, மனிதர்களின் சதி ஜெயிக்குது. என் அனுபவத்தில், என் மகளுக்கு சொந்தத்தில், உறவில் திருமணம் நடக்காதுனு நான்கு ஜோசியர்கள் அடித்து சொன்னாங்க. ஆனால் என் கணவர் தங்கை எல்லோரும் சேர்ந்து நடத்திய கூட்டு சதியில் உறவில் திருமணம் நடந்தது. இப்ப என் மகளை என் கூட சேர விட மாட்டாங்க.இப்பவும் நான் தெய்வத்தை தான் நம்பறேன். 2 வருடம் கழித்து இப்பதான் 2 நாள் என் வீட்டிற்கு விட்டாங்க. எந்த தெய்வமும் வரலை, என் தைரியமும், நம்பிக்கையும்தான், என் பலம் mam.
Chennai la intha temple iruku..
அம்மா வாழ்க வளமுடன்
U r spiritual not religious... Lovely💞💞💞💞❤❤❤❤❤🙏🙏💚💚💚💚
Sengalpattil ulla samyum araikaasu ammathan.
Kuddei. Vaarei. Kovil. Malsiya. Kuddeinchu. Kaddeysthu. Supper. Owwrru. Indum. Parkavandaeiya. Kovil. 3. Total. Urrutharacham lingam.1008.
God bless. You
Mam enaku Feb 25 exam pray for me... my Goddesses ....
Love you ❤️...
Geetha.....
🙏🙏🙏🙏🙏🙏👌🏻😍
நான் என் சகோதரனுக்கு உதவி செய்து 40 பவுன் நகையை இழந்து நானும் என் கணவரும் என் ஆறு மாத கை குழந்தையும் ஜெயிலுக்குக்கும் சென்று விட்டோம்.
இன்னும் என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை
Love you mam
God bless you
Thank you doctor🙏🙏🙏❤️
Mam when u came my home is just near to this temple.
Mam,antha pidichu vacha vellam with one rupee coin enna panninga
Mom ur voice is very different.
No film stars add this voice.
👌👌👌VAZHLTHUKKAL Mam
கோவில் விஷயம் என்றால் கொஞ்சமாவது மரியாதை வேண்டும். தலையை விரித்து வைத்துக் கொண்டு ஆட்டுவது மரியாதைகுரிய விஷயமா?
இந்த கோவிலில் அமைதி கிடைப்பது உண்மை.
பொருள் கிடைப்பது இலட்சத்தில் ஒருவருக்கு உங்களைப்போன்ற
ஒருசிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
இதுவரை இரண்டு வருடங்கள் ஆகியும் எங்களுடைய
தொலைந்த நகைகள் கிடைக்க வில்லை.
தொலையவேண்டும் என்ற விதி இருந்தால் தொலைந்து விடும்.
கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் எந்த சக்தி தடுத்தாலும்
கிடைத்துவிடும் என்று சமாதானப்படுத்தி கொண்டோம்.
தவறாக நினைக்க வேண்டாம். இது எங்களுக்கு கிடைத்த
அனுபவம். நாங்களும் அந்த கோவில் சென்று வந்தோம்.
தியானங்கள் செய்வதற்கு உயர்ந்த அலைவரிசையை
இந்த கோவிலில் உணரலாம்.
Enakkum idhey feeling than
நான் கோவிலுக்கெல்லாம் செல்லவில்லை. மனதார வேண்டினேன். பலமுறை தொலைந்த பொருள் கிடைத்தது.
புடவை நல்லா இருக்கு
It's True...En dollar tholanchathu..vellam vachu kumpudean
.next keatachathu ...
திருக்கோகர்ணம், ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் உள்ளேயே இன்னொரு சிவன் மற்றும் அம்பாள் உள்ளனர். ஸ்ரீமங்களநாயகி சமேத பகுளணேஸ்வரர். மிக மிக சக்தி வாய்ந்த கோவில்.. பிரதோஷ வழிபாடு மிகுந்த பலனை தரும்.. 11 பிரதோஷம் விரதம் இருந்து அபிஷேகம் பார்த்தால் மிக நல்லது.. நாங்க சிறு வயதில் மேலே ஒளிந்து பிடித்து விளையாடுவோம்..
Nimmsthium. Thollintha. Santhosamum. Koddu. 1/2. Kadu. Ammsnna.
எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்....
Address please kovil
Mam. U r christian know. But u pray hindu god also
UA-cam speech super fees ten thousands five thousand karma