அண்ணாமலையை ஒண்ணும் பண்ணமுடியாது • 42000 கோடி ரொக்கமாக பறிமுதல் • RAVI TDS • PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • #annamalai #aravindkejrival #rahulgandhi #modi #pgurustamil
    தொடர்ந்து 3 மணி நேரம் பேசுபவர் மோடி அவர் முன்னாடி ராகுல் நிற்பாரா ? - அரசியல் விமர்சகர் திரு.ரவி
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 290

  • @Karunasangeetha-ey5el
    @Karunasangeetha-ey5el Місяць тому +58

    அண்ணாமலை 2026இல் தமிழக முதல்வராக வரவேண்டும். தமிழகம் வளர்ச்சி பாதையில் வீறு நடை போடும்...!100% 👍🙏
    ஜெய் ஹிந்த்....!!👍🙏🌹

  • @m.sjayaraman855
    @m.sjayaraman855 Місяць тому +70

    நிச்சயமாக பிராசாந்த் கிஷோர் வந்தாலும் இப்பொ இருக்கும் பருப்பை வேக வைக்க முடியாது 😢😮

    • @arokiasamyanthonisamy3335
      @arokiasamyanthonisamy3335 Місяць тому +8

      உண்மை! ❤

    • @arikrishnanarikrishnan6404
      @arikrishnanarikrishnan6404 Місяць тому +2

      😂😂😂😅😅😅

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 Місяць тому +3

      பருப்பு உளுத்துபோச்சு

    • @sundrammm2663
      @sundrammm2663 Місяць тому

      குக்கர்.ல.நாலு.விசில்லு.குடுத்தா.நல்லா.வெந்து போயிடும்..ஜெயராம்.சார்.(சிரிப்பதர்க்கு.மட்டுமே)

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Місяць тому +94

    அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்த்துக்கள்

    • @ggopalakrishnan4680
      @ggopalakrishnan4680 Місяць тому

      பிஜெபிகனவுகாணாலாம்😂

    • @sundrammm2663
      @sundrammm2663 Місяць тому

      ​A.P.J.. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊அப்துல்.கலாம்.சொல்லிருக்காரு.கனவு.கானுங்கள்.என்று.கனவு.காண்போம.் ​@@ggopalakrishnan4680

    • @Karunasangeetha-ey5el
      @Karunasangeetha-ey5el Місяць тому

      2026 அண்ணாமலை 100%👍🙏
      ஜெய் ஹிந்த்...!!🙏🙏🙏

    • @user-nm4cv6ye3h
      @user-nm4cv6ye3h Місяць тому

      கணவல்ல நடக்க போகும் உண்மை ​@@ggopalakrishnan4680

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 Місяць тому +81

    வாஜ்பாய்ஜி அவர்கள் முதல் முறை பிரதமரானது 75 வயதில் தான் (1998). பிறகு 1999ல் தனது 76 வயதில் பிரதமராகி, 2004 வரை (80 வயது) இருந்தார். 2004 லிலும் அவர் தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதிலிருத்தே பாஜகவில் அப்படியொரு விதியில்லை என்பது தெளிவாகிறதே. 2029 வரை மோடிஜி தான் பிரதமர். அதன் பிறகு அவர் (பாஜக தலைமை) அடுத்த பிரதமரை அறிவிப்பார்.
    அதன் பிறகு மோடிஜி அவர்களை ஜனாதிபதியாக நியமித்து, அவரை இந்திய அரசியலில் இருக்க செய்ய வேண்டும்.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Місяць тому +7

      நீங்கள் கொடுத்துள்ள செய்திகள் அனைத்தும் முக்யமானவை நன்றி

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      🏵🏵🏵🌺🌺🌺💖💖💖💖💓💓💐💐💐💐💪💪💪💪👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

    • @smahadevan2008
      @smahadevan2008 Місяць тому +2

      It is only in RSS which is not binding on BJP!

  • @amarjyothiyoga
    @amarjyothiyoga Місяць тому +11

    பிச்சை எடுக்க வேண்டுமா அல்லது வேலை வேண்டுமா என்பதை வாக்காளர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Місяць тому +74

    மூனு வருஷம் திமுகா குடும்பங்களுக்கு வசந்தமா போச்சு. தமிழன் வாழ்க்கை முழுசா நாசமா போச்சு

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 Місяць тому +92

    3 ஆண்டுகளாக மூதேவி ஆட்சி. ஏங்குகிறோம் ஸ்ரீதேவி ஆளும் சுபிக்ஷம் தமிழகத்திற்கு கிடைக்குமா!?

    • @sambasivamsrinivasan5884
      @sambasivamsrinivasan5884 Місяць тому +8

      2026ல்
      அண்ணாமலையார் மூலம் தங்கள் விருப்பம் நிறைவேறும்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      👍👍👍👍👏👏👏👏💪💪💪💪💪👌👌👌🏵🏵🏵🌺🌺💓💓💓💐💐💐💐

  • @anandhilakshman6197
    @anandhilakshman6197 Місяць тому +9

    பல வருடங்களாக பள் வேறு பெயர்களில் நசுக்கப் பட்டு நமது உரிமைகள் என்னென்ன என்று கூட தெரியாமல் இருந்திருக்கிறோம்! பேச்சு சுதந்திரம் உண்டு என்று சொல்லப்பட்டு வந்தாலும் அது பெயரளவில் மட்டுமே இருந்தது! திரு அண்ணாமலை வந்தார், பல ஊழல்களை வெளிக் கொணர்ந்தார்!
    திரு ரவி போன்ற சிலர் இன்று அதை முன்னெடுத்து செல்கிறார்கள்! வாழ்க வளமுடன்!🙏

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому +8

    அண்ணாமலை கட்ச தீவு பற்றி சொன்னது ஜெ சொன்னது ஜெய்சங்கர் சொன்னது பற்றி ரவி குறிப்பிட்டது சூப்பர்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +10

    நண்பர் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தாமரை மலரட்டும் ஜெய்ஹிந்த்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Місяць тому +5

    ஆக்கத்தை நோக்கி பாஜக ஊக்கத்தை நோக்கி திமுக. நல்ல கருத்து. அருமை. பாராட்டுக்கள்

  • @shantharogini5262
    @shantharogini5262 Місяць тому +90

    ரவி அவர்கள் மிகவும் சரியாக சொல்கிறார். அந்த 1000 ரூபாயும் இரண்டு ஆண்டுகள் கழித்து தானே கொடுத்தார்கள். அதுவும் எல்லோருக்கும் கொடுக்கவில்லையே. ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.

    • @venkataramanradhakrishna6920
      @venkataramanradhakrishna6920 Місяць тому +6

      Answers are fine.

    • @alieanaliean5565
      @alieanaliean5565 Місяць тому +1

      இவங்க ஏதோ கொன்ஜம் பேர்களுக்காவது கொடுத்தாங்க, பிஜேபி வந்தால் அதுவும் நஹி

    • @meenakshikp1911
      @meenakshikp1911 Місяць тому

      😊​@@venkataramanradhakrishna6920

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому +8

      எதற்காக ஓசி கொடுக்க வேண்டும்?

    • @Vvsn65
      @Vvsn65 Місяць тому

      இத்தினி வருஷம் கழகங்க ஆட்சி பண்ணியும் மக்கள் 1000/ வாங்குற நிலையில் வச்சிருக்காங்க கேவலம்

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk Місяць тому +15

    உயர் திரு தேசப்பற்று மிக்க ரவி ஐயா அவர்களுக் எனது பணிவான வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க மோடிஜி நன்றி

  • @balasubramanianalagappan8279
    @balasubramanianalagappan8279 Місяць тому +7

    ரவிசார் சொன்னதுஅனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் வாழ்க பிஜேபி

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому +7

    ஆவின் தமிழக அரசு நடத்தும் 18% விற்பனை உள்ள நிறுவனம் என்றும் அமுல் தனியார் நிறுவனம் அவர்கள் வியாபாரம் செய்வதை தடுக்க முடியாது என ரவி குறிப்பிட்டது உண்மை

  • @venkatasenragunathan3979
    @venkatasenragunathan3979 Місяць тому +30

    ரவி அவர்கள் நன்றாக ஆராய்ந்து பேசுகிறார்

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 Місяць тому +1

    சிறப்பான கருத்துக்கள் துக்ளக் வாசகர்கள் குழுவின் தலைவர் ரவி டிடிஎஸ்.

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Місяць тому +1

    மக்கள் நலனை மனதில் கொண்டவர்கள் யாராயினும் மகத்தானவர்கள் தான்.

  • @ramanijambunathan6801
    @ramanijambunathan6801 Місяць тому +1

    வளர்ச்சித் திட்டங்களை நன்றாக விளக்குகிறார் TDS Ravichandran

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +11

    பிஜேபி காரராக சொல்கிறேன்
    தேர்தல் நாளன்று நம் விளம்பரம் வளர்ச்சி பற்றி மட்டுமே இருந்தது. மேலான நம் உயிரை கொரானா காலத்தில் காப்பாற்றியவர் மோடி என்றும், தாயார் மறைந்த அன்று அதை அரசியல் ஆக்கவில்லை, பாதுகாப்பு, நிலையான ஊழலற்ற ஆட்சி என்கிற விளம்பரம் தேர்தல் நாளன்று கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன் தினசரியில் முதல் பக்கம் இல்லை.சரி இரண்டாம் பக்கம் இல்லை. நான்காம் பக்கம் வருகிறது.இப்படி அறுவடை சமயத்தில் கோட்டை விட்டால் யாரை சொல்வது. எல்லாம் அண்ணாமலை பார்க்கணும் நடக்கிற காரியமா.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Місяць тому +17

    ரவி அவர்கள் பேட்டி என்றால் எந்த சேனலில் தவற விடுவதில்லை.

    • @ravitds147
      @ravitds147 Місяць тому +2

      Thanks a lot ji

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      👍👍👍👍💪💪💪👌👌👌👏👏👏👏💐💐💐💐💐💐💓💓💓💓🙏🙏🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💓💓💓💓

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Місяць тому +1

    திரு.ரவி மிகவும் தெளிவாக பேசுவது, விளக்கம் தருவது அருமை.

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 Місяць тому +10

    அருமையான பதிவு.உண்மைக்கூற்று

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k Місяць тому +1

    மக்கள் முதல் வர் அண்ணா மலை

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw Місяць тому +14

    MAATRAM. Annamalai ji. Velga Bjp

  • @vaasanks63
    @vaasanks63 Місяць тому +1

    அருமை ரவி சார். எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பார்வையுடன் பளிச் பதில்கள்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 Місяць тому +26

    Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      Annamalai is telling that he is Kannadiga how can he serve Tamil people?

    • @saraswathiranganathan9229
      @saraswathiranganathan9229 Місяць тому +1

      Annamalai is a pucca tamizhan who worked as a polixce officer. Whereas Mu ka family are all from Ongole

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Місяць тому

      ​Oru Amma yenakku chorupottanga avanga yenakkum Ammaveythan
      Yetharkku betham

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Місяць тому

      Sir don't be an ostrich. Have open mind express truth accurately.​@@arockiadass668

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Місяць тому +7

    சரியான விளக்கம்.ஆக்கபூர்வமானது.தர்க்கம் இப்படித்தான் இருக்கவேண்டும்.இன்னும் தீவிரமாகத் தொடரவும்..162000 கோடி பிடிபட்டதா. இது தெரியாத ஒன்று.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Місяць тому +5

    திரு ரவி சகோதரரே அருமை அருமை பதிலில் கூகிலி போடுகிறீர்கள் தங்களுடைய விளக்கம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @rajaguru9616
    @rajaguru9616 Місяць тому +2

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் எங்களுடைய அண்ணாமலை மட்டுமே.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +1

    கடைசி விளக்கம் அதி அற்புதம் சகோதரனே! ❤🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +1

    சிறப்பான விளக்கங்கள் சகோதரனே TDS ரவி! Keep rocking brother. Thank you brother Sethuraman. 🙏🙏🙏🙏🙏

  • @venkatpavana2605
    @venkatpavana2605 Місяць тому +16

    ரவி அவர்களுக்கு நன்றி அய்யா

    • @spraja3954
      @spraja3954 Місяць тому +1

      வாழ்த்துக்கள்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Місяць тому +1

    அருமையான பதிவிது...நன்று

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Місяць тому +3

    ரவி அவர்கள் மிகவும் தெளிவாக உண்மை நிலை பேசுகிறார் !!!👌👌👌👌👌

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 Місяць тому +9

    ரவி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @YuvanthanaSekar-qj6or
    @YuvanthanaSekar-qj6or Місяць тому +3

    அருமையா உறுதியான பீட்சு ரவி அய்யா

  • @gururajan8452
    @gururajan8452 Місяць тому +1

    பழங்குடியினரைப் பற்றிய அருமையான கருத்துக்களை திரு ரவி அவர்கள் சிறப்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்

  • @shanauditor
    @shanauditor Місяць тому +2

    Crisp Clear Sharp ANSWERS to Most questions. Very Decent acceptable ANSWERS to to even complicated QUESTIONS. Appreciate Both Sethu and Ravi TDS.

  • @vasanvoice2543
    @vasanvoice2543 Місяць тому +1

    கெஜ்ரிவால் பற்றிய விளக்கம் சூப்பர்.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Місяць тому +15

    மங்குனி அமைச்சர்கள்.தலைவன் எவ்வழியோ அதையே பின்பற்றும் மூடர் கூட்டம்.
    ரவி சார் அருமையான பதில்கள்.நல்ல விளக்கம்.

  • @kalavathymuralidharan5572
    @kalavathymuralidharan5572 Місяць тому +1

    Last 3 questions நெத்தியடி பதில் Sir 😊

  • @muthalurajr2811
    @muthalurajr2811 Місяць тому +1

    மூன்றாண்டு கால இந்து விரோத தேசவிரோத தீவிரவாத இயக்க ஆதரவாக செயல்படும் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வரவேண்டு

  • @amudasurabhivenkatram1393
    @amudasurabhivenkatram1393 Місяць тому +1

    It is always a great pleasure to listen to Sri Ravi Ji.

  • @sridharannarayanan7816
    @sridharannarayanan7816 Місяць тому +1

    Watched Mr. Ravi for the first time. Excellent podcast his clarity on matters is very good.

  • @RSRaghavan2002
    @RSRaghavan2002 Місяць тому +1

    Well said and your statement is crystal clear about BJP views and its actions.Congrats

  • @user-yt5qc9br4d
    @user-yt5qc9br4d Місяць тому +3

    அருமையாகதெளிவாகபேசுகிறார்வாழ்த்துக்கள் வளர்கமேலும்மேலும்

  • @ramprasads3591
    @ramprasads3591 Місяць тому +9

    ரவிச்சந்திரன் சார் அவர்கள் விவாத நிகழ்ச்சியை நான் தவறாமல் கண்டு வருகிறேன் மிக அற்புதமாக ஆசிரியர் திரு.சோ பாணியில் இருக்கும் வாழ்த்துக்கள்..தங்களை நேரில் சந்திக்க வேண்டும் முடியுமா ..செல் நெ .தரமுடியுமா..பதில் எதிர்பார்க்கிறேன்...

    • @ravitds147
      @ravitds147 Місяць тому

      So kind of you

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      💐💐💐💐💓💓💓💖💖🌺🌺🏵🏵🏵🏵👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Місяць тому +1

    THAMARAI MALARATTUM,
    TAMILNADU VALARATTUM.
    Fantastic explanation sir.
    Thank you very much for sharing such a valuable information.

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Місяць тому +1

    THANKS RAVI

  • @umamahalingam4479
    @umamahalingam4479 Місяць тому +1

    Ravisir answers are clear and true. Very nicely explained

  • @amanoji666
    @amanoji666 Місяць тому +1

    அருமை

  • @akilanramasamy96
    @akilanramasamy96 Місяць тому +1

    Arumayana karuthugal

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Місяць тому +7

    அருமையான விவாதம்

  • @pandiyand.k2757
    @pandiyand.k2757 26 днів тому +1

    Ravi sir super

  • @rjnathan1765
    @rjnathan1765 Місяць тому +12

    innocent smiling expression of Mr.Ravi TDS, is long live.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Місяць тому

    நன்று..🎉
    சிறப்பு......🎉

  • @muralidharanrs6959
    @muralidharanrs6959 Місяць тому +1

    Super Ravi sir

  • @palaniappanr8271
    @palaniappanr8271 Місяць тому +5

    Good👍 analysis 👌

  • @venkatesan8724
    @venkatesan8724 Місяць тому +1

    வாஜ்பாய் மனதில் உதித்து உருவானது தான் பெரு வழி சாலையும் தேஜாஸ் போர் விமானமும். இந்திய மக்கள் அவரை என்றும் நினைவு கூற வேண்டும். அதே போல நமது பிரதமரின் மேக் ன் இந்தியா திட்டமும். நமது தன்னிறைவு நோக்கி வேகமான வேக மெடுக்கும் பாரதம். அதற்கு வேண்டும் நமது பிரதமரின் ஆட்சி இன்னும் பல ஆண்டுகள்.

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 Місяць тому +10

    சிறப்பான அலசல். 👌👌

  • @durairajs2171
    @durairajs2171 Місяць тому +1

    வனத்துறை முற்றிலும் ஒழிக்கப் படவேண்டிய துறை.மக்களின் வரிப்பணத்தில் மஞ்சக்குளிப்பவர்கள் மஞ்சக்குளித்துவிட்டு மக்களை துன்புறுத்தும் துறை ஒன்று உண்டு என்றால் அது வனத்துறை மட்டுமே ..

  • @prgovindarajan4691
    @prgovindarajan4691 Місяць тому +1

    RaviSirYourarespechgood🎉

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 Місяць тому +8

    Like the way Ravi TDS talks. Good interview love the analogy if not 400, BJP will for the government with 395 ❤

  • @ramalingamj8852
    @ramalingamj8852 Місяць тому +2

    பீ. குரு. தமிழ். மீடியாவுக்கு திரு. ரவி. சார். அவர்களுக்கும். நன்றி. 🎉 🎉

  • @gkbeautycentre187
    @gkbeautycentre187 Місяць тому +4

    We support annamalai

  • @senthilkumart700
    @senthilkumart700 Місяць тому +1

    Very super sir

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +1

    Ravi sir always comes with true statements

  • @radhakrishnaag8644
    @radhakrishnaag8644 Місяць тому +5

    Guru channel is always very good qualitative

  • @bestrags
    @bestrags Місяць тому +2

    🎉🎉🎉

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 Місяць тому +1

    Excellent need more discution in Tamil from PGurus thanks Jai Shree Ram

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 Місяць тому +2

    Answers are fine

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому +1

    எதிர்க்கட்சிகள் முதலில் ஜெயபிரகாஷ் நாராயணனை முதலில் திட்டி பின்னாடி வாழ்த்தினர். அதே நிலை வாஜ்பாய் அத்வானி என தொடர்ந்த விஷயத்தை ரவி குறிப்பிட்டு அதே போல் மோடிக்கு பின் ஒருவர் வருவார் என சொன்னது சூப்பர் பன்ச்

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Місяць тому +4

    மிகவும் சரியான கருத்துக்கள் பிராந் கிஷோர் ஏற்கனவே அறிவில்லாமல் பணத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் மீண்டும் சொரனை இல்லாமல் துரோகம் செய்யமாட்டார்

  • @lakshmirajagopalanchennai124
    @lakshmirajagopalanchennai124 Місяць тому +1

    How much effort and practical approach and actual answers,I find in ur replies very great sir¡

  • @sampathsampathsarala2078
    @sampathsampathsarala2078 Місяць тому +1

    Super ji

  • @smahadevan2008
    @smahadevan2008 Місяць тому +1

    Ravi is deep in his analysis not just scraping the surface like the Dravidia fellows! Keep up the good work.

  • @ravivaradachari6482
    @ravivaradachari6482 Місяць тому +1

    Sir you are amazing.

  • @paulsamylakshmanapandarapu3145
    @paulsamylakshmanapandarapu3145 Місяць тому +5

    Good

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 Місяць тому +1

    Very intelligent analysis👏🏽👏🏽

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now Місяць тому +1

    SHREE IYER's channels are really professional and quality oriented

  • @venkatramansekar2178
    @venkatramansekar2178 Місяць тому +1

    Good One

  • @baskarg3423
    @baskarg3423 Місяць тому +1

    Ravi sir is the perfect person ❤😊

  • @ramp2011
    @ramp2011 Місяць тому +1

    I love this guest. Great and witty answers

  • @babuk2573
    @babuk2573 Місяць тому +1

    True story

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Місяць тому +1

    👍

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 26 днів тому +1

    super

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Місяць тому +8

    நன்றி

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Місяць тому +13

    யார் வந்தாலும் மோடிஜி போல் நாட்டுபற்று கொண்ட நேர்மையான அரசியல் வாதி வரமாட்டார்கள்😢😮

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Місяць тому +1

    Raviji & Sethuramanji, Pramaadamaana alasal!I never miss PGurus programs! Let’s hope for the best! Jai Hind! Jai Shriram!

  • @vipinpadmanabhan5812
    @vipinpadmanabhan5812 Місяць тому +1

    சூப்பர் badal கல்... Good ☺️☺️☺️About Rahul... அருமை...

  • @gurusamys2163
    @gurusamys2163 Місяць тому +20

    மூன்றாண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் சாதனை!

    • @Ramkin2011
      @Ramkin2011 Місяць тому

      யாரிடம் இருந்து வாங்கினார் என்று சொல்லுங்க

    • @balak.622
      @balak.622 Місяць тому

      கடன்வாங்கியபணம்எப்படிசெலவானதுஎன்றுவெள்ளைஅறிக்கைகேட்கமுடியாதா

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Місяць тому

      ​@@Ramkin2011இந்த தகவல் பொது வெளியில் இருக்கு. தோடி பார்க்கவும். அரசாங்க அறிக்கைகளை படித்தால் புரியும் ஐயா

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Місяць тому +1

    தலைப்பில்
    உண்மைத்தன்மை ?
    உணரும்தன்மை ?
    தகவலின்மையம் ?
    பொருள்படல் வேண்டும்

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Місяць тому +30

    பிரசாந்த் கிஷோர் திமுக கட்சிகூ ஆலோசகர் பணி செய்யும் போது பிஜேபில் அண்ணாமலை இல்லை.

    • @lakshminarayananb5655
      @lakshminarayananb5655 Місяць тому

      அதிகார துஷ்பிரயோகம் நகரங்களில் செய்தால் வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கி பாதிக்கும். சிறு பான்மையினர் ஆதரவும் குறைந்து வருகிறது. பழங்குடியினர் வாழ்வாதற்த்திற்கு கிருஸ்துவர்கள் பெரும் உதவி செய்து வந்தனர். அதற்கு தமிழக ஆட்சி செய்தவர்கள் ஆதரவு தரா விட்டாலும் எதிர்வினை பயன்படுத்தவில்லை . அவர்கள் ஓட்டு வங்கி க்கு பாதிப்பில்லை. ஆனால் அண்ணாமலை நடைப் பயணத்திற்கு பிறகு நிலைமை மென்மேலும் வேறு. அதனால் தங்களது பவரை பழங்குடியினர் மூது காட்டி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை சீண்டி தனது இயலாமையை திசை திருப்பும் நிகழ்ச்சி. பழங்குடியினர் எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வார்கள்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Місяць тому +4

    கட்சதீவு பற்றி நான் சொல்லுறேன், கட்சதீவை தாரைவார்த்தது, காங்கிரஸ் ஆட்சியில் திமுகவின் துணையோடு, கருணாநிதியின் சுயநலத்திற்காக 🤔

  • @msp.muthukumarmuthu8590
    @msp.muthukumarmuthu8590 Місяць тому +1

    அருமையான. பதிவு

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Місяць тому +6

    Ravi sir your analysis super asusual

  • @vijayakrishnakumar3790
    @vijayakrishnakumar3790 Місяць тому +2

    இதுவரை யாரும் சொல்லாத பதில் அருமை. என்ன? சின்ன பசங்களோட பெட் வைத்து விளையாடமாட்டார். Apt answer.

  • @muralidharanp414
    @muralidharanp414 Місяць тому +1

    Super, your explains very super.

  • @ramp2011
    @ramp2011 Місяць тому +1

    Great answer to Rahul gandhi debate question....