இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
இயேசுவின் நாமத்தில் இயேசு அப்பா எனக்கு கை வலியிருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே என்னால் முடியவில்லை இயேசு அப்பா உம்மால் கூடாதது காரியம் ஒன்றுமே இல்லை பிரபு இயேசுவே
பிரதீப் கால் வலி நீங்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பிரஜித் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் பாக்டீரியா நீங்க வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏
என் நோயை கர்த்தர் குணமாக்கி கட்டி யை இல்லாமல் போகச் செய்து. என் மனக்கவலையை கர்த்தர் சந்தோஷமாக மாற்றினார். கர்த்தர் நாமத்திற்கு கோடி கோடி ஸ்தோத்திரம்.halleluya
ஐயா. இலங்கை. பெண். நான் எனக்கு முட்டு வாலிபால். காஸ்ட்டாபடுறேன் நான். எவவலோ மறுத்து குடித்தும் எனக்கு சுகம் இல்லை ஐயா உங்கல். சுகம் தரும் நிகல்சி பார்த்தேன் இயேசு அப்பாவை விசுவாசிக்கிறேன் ஆமின் ஆமின்
@@nithiananthangn3996 Last Year November I got Chest Pain on my left side chest where heart is located, I'm 21 years old but little over weighted and when we went to doctor first they did an ECG check and they said that my heartbeat was high and they are also little scared and at that time I can't able to breath well and my family and even me was very scared I thought that my life is came to an end my I had hope in Jesus, we Called Jesus Redeems 24/7 prayer Support and also to my pastor to pray for me and YES the biggest Miracle Happened within 24 hours I was discharged from Hospital HALLELUJAH The Doctors did every possible checkups to find what's the cause my Jesus did Miracle, We almost Spend 30k for scanning and stuff like that the doctor couldn't find anything they said you got no Problem at all Go Home young Man What Miracle JESUS Has Done For Me, The same Jesus Will Do In Your Life Too!!! HALLELUJAH AMEN AMEN.
ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பம் இரட்சிக்க பட கிருபை செய்யும் ஆண்டவரே இயேசப்பா என் குடும்பத்துல என் கணவர் என் மாமியார் என் இரண்டு குழந்தைகள் என் அம்மா என் அப்பா என் அண்ணன் என் அண்ணி என் தங்கை என் தங்கை கணவர் மற்றும் குழந்தை என் நண்பர்கள் இரட்சிக்க பட வேண்டும் கிருபை செய்யும் ஆண்டவரே அல்லேலூயா
யேசப்பாஸ்தோத்திரம் என் மகன் டிக்ஸ்சன் வயது 44 இன்னும்திருமணம்ஆக வில்லை யேசப்பா இவருக்கு நல்லதிருமணத்தைகொடுத்து நல்லவேலையைகொடும்யேசுவேநல்ல உடல்ஆரோக்கியத்தை கொடுத்துயேசுவிற்குள் வாழ ஆசீர்வதியும்யேசுவேஆமென்
❤எங்கள் அன்பு சகோதரரே இயேசுவின் தாசரே நீங்கள் ஜெபிக்கும் போது எனக்கு வயிற்றுப் பகுதியில் பல வேதனையில் அவதிப்பட்டேன் இப்போ நீங்கள் ஜெபிக்கும் போது என் வயிற்றின் மேம் செல்லை வைத்து நானும் கண்ணீரோடு ஜெபத்தில் கலந்து கொண்டு இருந்தேன் என்ன ஆச்சரியம் இயேசு என் வயிற்றுப் பகுதியில் இருந்த வேதனை முற்றும் நீங்கியது தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன் ஜெபித்த எங்கள் அன்பு சகோதரரே உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் ஆமென்
இயேசு அப்பா எனக்கு கேன்சர் வியாதி இருந்து விடுதலை வேண்டும் அப்பா என் பெயர் ராஜேஸ்வரி எனக்கு ஒரு பிள்ளை உள்ளது அது கூட வாழனும் pls pray panunga ellam 🙏😭🙇🏻♀️1 1/2 குழந்தை உள்ளது அது கூட வாழனும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
இயேசு நல்ல மாமனிதர் இயேசுவை வணங்குங்கள் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் நன்மை கிடைக்கும் இது உண்மை உண்மை ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி மதமாற்றம் பண்ண வேண்டாம் பண்ண வேண்டாம்
இயேசப்பாவுக்கு கோடன கோடி ஸ்தோத்திரம் எனது மகள் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று உங்களுக்கு கடிதம் அனுப்பினோம் கர்த்தர் அற்புதமாக நடத்தி வைத்தார் இயேசப்பாவுக்கு ம் உங்களுக்கும் கோடன கோடி நன்றிகள் ஜயா
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அப்பா என் குடும்பம் முழுவதுமாக ஆசீர்வதித்து வழி நடத்தும் உம் கிருபை எப்பவும் எங்கள் வீட்டின் மேல் தங்குவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
Enga anna drinks addicted. So jaundice over ayi liver affect ayiruku. Ellarum enga annanukaga jebam panikonga intha comments read pandravanga yara irunthalum pls brothers and sisters pastors 😭🙏🏻.... Enoda anna name Madhavan. Chennai KMC la admit panirkom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amenn
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம், இயேசுவே❤👏 கணவர், பிள்ளைகள் குடும்பத்தை தொடும், வல்லமை இரங்கட்டும், சுகமளிக்கிற வல்லமை இரங்கட்டும், வியாதிலிருந்து விடுதலை உண்டாக்கும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ✝️🕊️👏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ன என்னுடைய கணவர் ஜேசுதாஸ் குடி பழக்கத்திலிருந்து முழுமையா விடுதலாய்க்கு கர்த்தரே மெய்யான தெய்வ ஞானத்த தன ஆலயத்துக்கு போற மகனை கர்த்தர் அன்பு ருசிக்கே ரட்சிக்கப்படணும்
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Thank you Jesus
Praise the lord uncle
Amen thank you Jesus
Enaku pcod problem iruku, karthar enaku karbathin kani tharumpadi jebinga( Manimegalai selvarasu) , nanum visuvasathodu jebikiren amen 🙏
Amen
என் தேவனே என் அப்பாவுக்கு உயிர் கொடுத்திங்க நன்றி அப்பா .அதே போல் எனக்கு குழந்தை பாக்கியத்தை தாங்கப்பா நீர் ஒருவரே எனக்கு துனை
இயேசுவின் நாமத்தில் இயேசு அப்பா எனக்கு கை வலியிருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே என்னால் முடியவில்லை இயேசு அப்பா உம்மால் கூடாதது காரியம் ஒன்றுமே இல்லை பிரபு இயேசுவே
எனது வியாதியை நீக்கி சுகம் தந்து விட்டார், தேவனுக்கு மகிமை உண்டாவுதாக
🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🇰🇼🇱🇰
அப்பா சூன்யத்தை விரட்டவும் என் வீட்டின் அருகேகிடக்கும் தியா பொருல் கிடக்கு நீர் அதைப்ஜெபத்தல் எரிக்கவும் ஆமென் ஆமென்
அல்சர் நோய் மாற வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏
பிரதீப் கால் வலி நீங்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பிரஜித் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் பாக்டீரியா நீங்க வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏
Enakkaha jebiungal.4natkalaha thookkam illai.mayakam.marana bayam.ràja.sirkazhi
🎉😢😊🎉😂❤😮😅😮😮😅😅😊👠👕🩳⚙️🛺🛺🛺🇳🇪⚙️⚙️🌹🌹🌹🌹😮😮😢y🎉🌹🌹🏀🏀🏀⚙️🚎💙👗♥️🐻❄️👖🧸🎶🎶🇳🇪🥰😘😜🤪🥹🥲🫨😵💫😵😫🤒🤕😷😷😷😷😷😷🎉
இயேசுவை அதிகம் விசுவாசித்ததால் என் மனைவிக்கு உயிர்கொடுத்தார் அல்லேலூயா
🎉🎉🎉
🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🇰🇼🇱🇰
என் நோயை கர்த்தர் குணமாக்கி கட்டி யை இல்லாமல் போகச் செய்து. என் மனக்கவலையை கர்த்தர் சந்தோஷமாக மாற்றினார். கர்த்தர் நாமத்திற்கு கோடி கோடி ஸ்தோத்திரம்.halleluya
Nejamava
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா. இலங்கை. பெண். நான் எனக்கு முட்டு வாலிபால். காஸ்ட்டாபடுறேன் நான். எவவலோ மறுத்து குடித்தும் எனக்கு சுகம் இல்லை ஐயா உங்கல். சுகம் தரும் நிகல்சி பார்த்தேன் இயேசு அப்பாவை விசுவாசிக்கிறேன் ஆமின் ஆமின்
ஆண்டவரே நான் கேன்சர் patient. எனக்கு அற்புத சுகம் தாங்கப்பா! ஜீவ சாட்சியாக ஒளிர்வென்.❤
அஜீரண பிரச்சினையால் அவதி படுகின்றேன் சுகம் தாங்க இயேசப்பா
என் கணவர் இருதயத்தில் பம்பிங் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வந்தார் இயேசப்பா என் கணவருக்கு அதிலிருந்து பரிபூரண சுகம் தந்துள்ளார். இயேசப்பா க்கு நன்றி 🙏🙏🙏
ஆமென்😢
Thank you jesus
Thank you appa
Yesappaku nandri
God bless you and your family sister 🎉❤🎉❤
Jesus help me 😭😭
Jesus sugam pannuvar
நாலு மாவடி விடுதலை பெருவிழா வை வேடிக்கை பார்க்க வந்த எனக்கு நோய் குணமாகியது ஏசுராஜாவிற்கு நன்றி
Amen
Pls enakku padapadappu kunamaaganum🫶🏻🙏
@@Verynice1105Kandipa Udave Seivar Vesuvasana Eringa
Please share your experience
@@nithiananthangn3996 Last Year November I got Chest Pain on my left side chest where heart is located, I'm 21 years old but little over weighted and when we went to doctor first they did an ECG check and they said that my heartbeat was high and they are also little scared and at that time I can't able to breath well and my family and even me was very scared I thought that my life is came to an end my I had hope in Jesus, we Called Jesus Redeems 24/7 prayer Support and also to my pastor to pray for me and YES the biggest Miracle Happened within 24 hours I was discharged from Hospital HALLELUJAH The Doctors did every possible checkups to find what's the cause my Jesus did Miracle, We almost Spend 30k for scanning and stuff like that the doctor couldn't find anything they said you got no Problem at all Go Home young Man What Miracle JESUS Has Done For Me, The same Jesus Will Do In Your Life Too!!! HALLELUJAH AMEN AMEN.
இன்று எனக்கு சுகம் தரப்போகும் இயேசப்பா உமக்கு கோடாணகோடி நன்றி....இயேசுவுக்கே மகிமை....நன்றி அப்பா....
🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇰🇼🇰🇼🇰🇼🙌🙌🙌
ஆமேன் அப்பா ❤❤❤
என் அப்பா இருதய ஆப்ரேஷன் பன்னனும் சொல்றாங்க சரிபன்னுங்க இயேசப்பா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பம் இரட்சிக்க பட கிருபை செய்யும் ஆண்டவரே இயேசப்பா என் குடும்பத்துல என் கணவர் என் மாமியார் என் இரண்டு குழந்தைகள் என் அம்மா என் அப்பா என் அண்ணன் என் அண்ணி என் தங்கை என் தங்கை கணவர் மற்றும் குழந்தை என் நண்பர்கள் இரட்சிக்க பட வேண்டும் கிருபை செய்யும் ஆண்டவரே அல்லேலூயா
இயேசப்பா என்னை குணப்படுத்துங்க நோயிலிருந்து , பிசாசின் கிரயையிலிருந்து விடுதலை தாங்கப்பா
யேசப்பாஸ்தோத்திரம் என் மகன் டிக்ஸ்சன் வயது 44 இன்னும்திருமணம்ஆக வில்லை யேசப்பா இவருக்கு நல்லதிருமணத்தைகொடுத்து நல்லவேலையைகொடும்யேசுவேநல்ல உடல்ஆரோக்கியத்தை கொடுத்துயேசுவிற்குள் வாழ ஆசீர்வதியும்யேசுவேஆமென்
யேசப்பா பாபுவை ஏறெடுத்துப் பாருமப்பா.... பக்கவாத பாதிப்பால் வாய் பேச முடியாமல் வலதுகை கால் வராமல் அவதிப்படும் பாபுவை ஏறெடுத்துப் பாருமப்பா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என்னுடைய கணவரின் உடம்பில் தலையிலும் கட்டி இருக்கிறது அதிலிருந்து ஒரு விடுதலை செய்து வேலைசெய்வதற்கு உடல் ஆரோக்கியம் தாரும் அப்பா
இயேசப்பா எனது உடல் நோய்களை எல்லாம் போக்குங்கப்பா கால் வலி பல் வலி தலைவலி பிரச்சனை அனைத்தும் தீர வேண்டுமப்பா நன்றி உமக்கு ஸ்தோத்திரம்
❤எங்கள் அன்பு சகோதரரே இயேசுவின் தாசரே நீங்கள் ஜெபிக்கும் போது எனக்கு வயிற்றுப் பகுதியில் பல வேதனையில் அவதிப்பட்டேன் இப்போ நீங்கள் ஜெபிக்கும் போது என் வயிற்றின் மேம் செல்லை வைத்து நானும் கண்ணீரோடு ஜெபத்தில் கலந்து கொண்டு இருந்தேன் என்ன ஆச்சரியம் இயேசு என் வயிற்றுப் பகுதியில் இருந்த வேதனை முற்றும் நீங்கியது தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன் ஜெபித்த எங்கள் அன்பு சகோதரரே உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் ஆமென்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா எனக்கு கேன்சர் வியாதி இருந்து விடுதலை வேண்டும் அப்பா என் பெயர் ராஜேஸ்வரி எனக்கு ஒரு பிள்ளை உள்ளது அது கூட வாழனும் pls pray panunga ellam 🙏😭🙇🏻♀️1 1/2 குழந்தை உள்ளது அது கூட வாழனும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
ஆமென்
Sister ipo epd irukinga
🙏🙏🙏அமென்🙏🙏🙏
இயேசு நல்ல மாமனிதர் இயேசுவை வணங்குங்கள் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் நன்மை கிடைக்கும் இது உண்மை உண்மை ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி மதமாற்றம் பண்ண வேண்டாம் பண்ண வேண்டாம்
இயேசப்பாவுக்கு கோடன கோடி ஸ்தோத்திரம் எனது மகள் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று உங்களுக்கு கடிதம் அனுப்பினோம் கர்த்தர் அற்புதமாக நடத்தி வைத்தார் இயேசப்பாவுக்கு ம் உங்களுக்கும் கோடன கோடி நன்றிகள் ஜயா
Dahanlakmi my daughter health problem ayyai prayer panangal 🙏
ஏசுவேளாங்கண்ணிமாதாவேஎன்பிள்ளைகள் மூவரும்ஒற்றுமையாகனும்மருமக்களும் பேரன்கள்பேத்திகள்ளும்என்னுடன் ஒற்றுமையான இருக்கனும்அப்பாஏசுவே
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அப்பா என் குடும்பம் முழுவதுமாக ஆசீர்வதித்து வழி நடத்தும் உம் கிருபை எப்பவும் எங்கள் வீட்டின் மேல் தங்குவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
நம்தேவனால்எல்லாம்கூடும் அவர்செட்டைகளின்கீழ்இருந்தால்பொறுமையானது பூரனசெய்யகடவது அவர் ஜீவகிரடத்தைநமக்குதருவார்அமென் வீ. மாயவன் mm ஹாசினி
ஐயா தகப்பனே....பாபு வை ஏறெடுத்துப் பாருமப்பா🙏🙏🙏
En husband ku sugamthanthir nantri amen
நன்றி யேசுவே உமது கருணைக்க்கு
என் மூட்டு தேய்மானம் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நான் அதிகமாக விசுவாசத்தினால்தான் இயேசப்பா சீக்கிரத்தில் சுகமாக கிருபை செய்வார் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
🙏🙏🙏🙏🙏🙏
எல்லாரும் நன்றாக சுகமாக நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா கிருபை செய்வார் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
🙏🙏🙏🙏🙏🙏
Nantri appa enaku sugam thanntha thevanukku nantri appa
Appa en akka ku thambi ki vising problem sariakanum yesappa
Andare enakku atputham pannunga Appa na sandhosama church Ku varanum Appa enakku atputham pannunga Appa en velayila oru atputhatha thanga appa
கர்த்தருக்குஸ்தோத்திரம் என்தொண்டயிலிருக்கும்கட்டிஅகலஜெபியுங்க
இயேசு அப்பா எணக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் ❤❤❤
🎉🎉🎉🎉
Enga anna drinks addicted. So jaundice over ayi liver affect ayiruku. Ellarum enga annanukaga jebam panikonga intha comments read pandravanga yara irunthalum pls brothers and sisters pastors 😭🙏🏻.... Enoda anna name Madhavan. Chennai KMC la admit panirkom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amenn
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம், இயேசுவே❤👏 கணவர், பிள்ளைகள் குடும்பத்தை தொடும், வல்லமை இரங்கட்டும், சுகமளிக்கிற வல்லமை இரங்கட்டும், வியாதிலிருந்து விடுதலை உண்டாக்கும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ✝️🕊️👏
En kanavar mamiyar pilaigal ratchikkappada engalukkaga jeneungal
கர்த்தாவே உம்முடைய கிருபை பெரிது ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென்
Jappa enathu naakkil ulla bunkalai maatrum appa nanry
Really Jesus viduvikkirar Amen Alleluya 🙏❤️💯👍😁
AesuVaeAyya Aen mahaluku Nallapadyaga 2 erandu VeedugalHouses kattyTharungalapa kodungappaAmenAmen
இயேசப்பா காதுக்குள் வலி சத்தம், இயேசுவே காதை தொடும், சுகம் விடுதலை உண்டாக்கும் ஆமென் ✝️🕊️👏
௭னக்கும் கட்டி மறைந்து போகும் கா்த்த௫க்கு நன்றி ௮ப்பா❤
சரீர வலி மாறியதற்கு நன்றி இயேசப்பா
ஆமென் இயேசப்பா எனக்கு தீராத தலைவலி தீரவேண்டும் அப்பா என்னை கைவிடாதிங்க அப்பா என் கூடவே இருங்க இயேசப்பா
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அன்பு இயேசுவே இன்றே இப்போதே எனக்கு சுகம் தருவதற்கு உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉
Appa suresh manamthirumbanum. Nalai discharge avan enge povan andavare. Avan nilamaiyi marrum andavare.avanai kaividathrum andavare.neertham avanai kapparrum appa.
Appa yenakku right pakkam Vali irukuthu pa yenna kunamakunga pa yanna asirvathinga pa
✝️🙏yesuve paaviyaagiya ennai mannithu en kodiya viyaathil irunthu viduthalai kidaikkavum pollatha pisaasu kirigaigal ennaiyum en kudumbathaiyum vittu veliyera vendumena yesuvin thazhumgalaal viduthalai kidaikka vendum enna ummai mandradugiren umathu kaayappatta raththatjaal paripoora viduthalai kidaikka vendum yesuvin naamathinaal Amen hallelujah 🤚🙏 praise the lord Jesus Christ ✝️ thank you Jesus Amen 🙏🙏
Lxsavinkulanthaikku Nallasukamaka Venum appa
தேவனுக்கே மகிமை 🙌🙌🙌🙌🙌🙌🙌
இயேசுவே என்னை முடக்கு வாதம் நோய்ல் இருந்து விடுதலை தாங்க அப்பா
Appa en vazhkeye kanorki paarum andavare praise the lord jesus i love you yesappa😭😭😭😭
Appa en kolandha nallla pirandhuu umakuu kodupen en pirachana umaku therium adhaii mattrum appaa...🙏🙏🙏🙏🙏
Thodim yesuvey yennai thodum.
✝️🙏 yesappa engalukku Aarokkiyam varappani viduthalai kidaikka vendum Jesus Amen hallelujah 🙏🙏🙏🙏🙏✝️
Amen praise the lord from sambasivam samson bangalore udayanagar
Sugam thanntha thevanukku nantri
என் கணவர் இரட்சிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள் பிரதர் 🙏நன்றி🙏
Jesus poorana relief koduthar en wifekku from Asthma. Thanks jesus
Jesus suresh nalla sukam aahanum avanai thottu sugamakkum andavare. Avanukku oru arpudham seium andavare.
Praise the lord pray for family 'pray for job' pray for health plz blessed 🙌
இந்திராணி அருள் பிரகாஷ் ஒன்னு செத்து வாழ ஜெபிக்கவும் 🙏🙏🙏🙏
என் குடும்பத்தினர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் பாஸ்டர். பின் வாங்கி போகாமல் என் கணவருக்காக சிறப்பாக ஜெபியுங்கள்.
Ayya..naan...pisasieirunthu...viduthalai..perten...thankyou...jeaus
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
இயேசு எனக்கு சுகம் கொடுக்க வேண்டும் ஆண் டவர்
Please Pray for my family blessing and salvation Amen
Easuve naan visuvasithen kunam petren
Appa ninga aarokiyam varam pannuvan sonningalye appa enakum 2 weeks ah ve udambu sari I'll medicine saptu vaai Ella punnu mathiri iruku ,niga enaku vidhuthalai kudunga appa
Praise the lord. Amen appa. என் கணவரும், இரண்டு மகன்களும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
Enga appavukku sugam குடுங்க ஆண்டவரே
Please pray for my life please please please brother
Appa Sujan ukku fever kunamanum appa.
ஆண்டவரோ எனக்கு அற்புதம் செப்ப போறிஙக அப்பா நன்றி சாமி
Enakum en ponnugum fever yesappa sari panni kuduka porathukaga nandri
Praise the Lord amen Yesappa
Kal kai narambugal sari seitha thevanukku nantri appa
Jesus changed my husband life 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
En husband ku uyir kudutha Yesu Raja Enga appa Ku natri ... Nantri yesapa kodana Kodi soththiram 🙇🙇🙇
ஆமென் ❤️ஆமென் 🤲🤲🙏ஆமென்
Nandhini amen ✝️✝️🙏🥹
Praise the lord my family and this world people prayer to iyya 🙏🙏🙏
Aiyaa my granddaughter ALISHA vai pesavum ketkavum valkaiyil vuyaravum jebiyungal Yessappa seiyappogira Arpudhthirkkaga Nanri Amen AMEN by G.David
Amen Thank you for save my life Amen
Thank you Jesus very useful blessed message amen Alleluya All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 👍
Thank you jesus for healing my stomach pain by praying through this online msg.
பாச்ட்டர்நாண்ஓருகிருஸ்தவபிலழய்எண்ணுடயவாழ்க்கைஆசிவதம்இல்லாதவால்க்கைநாணும்ஜெபித்துகொண்டுதாண்இருக்கிரேண்எண்குடுபத்துகாகஜெபிங்கலகர்த்தர்ஆசிவதிப்பார்ஆம்மேண்
Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ன என்னுடைய கணவர் ஜேசுதாஸ் குடி பழக்கத்திலிருந்து முழுமையா விடுதலாய்க்கு கர்த்தரே மெய்யான தெய்வ ஞானத்த தன ஆலயத்துக்கு போற மகனை கர்த்தர் அன்பு ருசிக்கே ரட்சிக்கப்படணும்
Glory to the heavenly father Jesus Christ ❤️
Amen 🙏🏻 hallelujah
Anna nega prayer panntrathu enkalku romba blessing a iruku Anna