கர்ப்பத்தின் கனிக்காக ஆசீர்வாத ஜெபம் | Blessing Fasting Prayer🤰 | Bro.Mohan C. Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @sweetys7874
    @sweetys7874 8 місяців тому +20

    இயேசு கிறிஸ்துவின் தயவால் நான் கர்ப்பம் தரிப்பேன்,இரட்டிப்பான நன்மையை தருவார் என்று விசுவாசிக்கிறேன்....🙏

  • @evangalinjoseph7389
    @evangalinjoseph7389 2 роки тому +32

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. இந்த மாதத்தில் தான் இந்த ஜெபத்தை பார்த்து தினமும் ஜெபிக்க ஆரம்பித்தேன்.pcod இருந்தது. ஜெபிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே தடையை மாற்றி கிருபையாக கடவுள் எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தந்துள்ளார் கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக. குழந்தை இல்லை என்று கவலையை கவலைபடுவதை விட விசுவாசத்தோடு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.நிச்சயமாக கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பார்.

  • @chitrachitra9732
    @chitrachitra9732 Рік тому +10

    கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரவேண்டிய அசிர்வதிக்க வேண்டும்

    • @vijayalakshmistella557
      @vijayalakshmistella557 Рік тому

      Jesus blessings for you sister praise the lord 🙏🏻🙏🏻🙏🏻 pray for us

  • @amalaselvaraj6872
    @amalaselvaraj6872 8 місяців тому +19

    இந்த மெசேஜ் அனுதினமும் கேட்பேன், தாகத்தோடு தேவனை நோக்கி கேட்டேன், என் கண்ணீரை தேவன் நிறை வேற்றினார். எனக்கு அழகான பெண் குழந்தை ஆசீர்வதித்த என் தேவனே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @titusbrabakaran5259
    @titusbrabakaran5259 2 роки тому +75

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது கர்ப்பத்தின் கனி காக காத்திருந்தோம் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார் கர்ப்பத்தின் கனி உண்டாயிற்று கர்ப்பத்தின் கனியை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமீன்

  • @monicaseles660
    @monicaseles660 2 роки тому +7

    நான் இன்று தான் இந்த காணொளியை பார்க்கிறேன். எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆக போகிறது. முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டது. குழந்தை இறந்து 2 வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் எனக்கு குழந்தை இல்லை. இப்போது ௧டவுள் ௭னக்கு குழந்தை பாக்கியம் தரப் போகிறதற்காய் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆமென்🙏🙏

  • @gayathrif3740
    @gayathrif3740 2 роки тому +143

    இந்த செய்தியை கேட்டு ஜெபித்தேன் அதே மாதம் நான் கர்ப்பம் தரித்தேன் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்..

  • @faithonjesus2310
    @faithonjesus2310 10 місяців тому +8

    எனக்கு இந்த மாதம் கர்ப்பம் தரிக்க பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன்.... ஆமென்

  • @sumathisumathi390
    @sumathisumathi390 Рік тому +15

    . சுமதி.
    20 வருடங்கள் ஆகிறது திருமணமாகி எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் எனக்கு கர்ப்பத்தில் கனியை இயேசப்பா கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 5 місяців тому

      இயேசு அற்புதம் செய்வார் ❤ ஆமென்

  • @Akshimathan_art_craft2514
    @Akshimathan_art_craft2514 2 роки тому +8

    Naanum intha jaba negazhchiya UA-cam Latha patha yesterday manathuruki aandavar kita keta Today morning check panna na concive va iruken I'm so happy jesus ennai ratchithar ulagil yesappatha unmaiyana theivam thank you daddy love you appa intha kozhantha neenga enakku thantha gift ithakuzhanthaiya umakagavea valarka vendum appa nalla padiya enatha kuraivum illama poraka vendum neengatha enakku thinaiya irukinga appa love you appa kodana Kodi nadri appa ennai Mathiri intha jabatha kekuravangalukkum neenga kozhanthai pakiyam tharanum appa ellarum visuvasama keluntha kandipa appa namakku tharuvanga thank you daddy

  • @jothimanikam8339
    @jothimanikam8339 3 роки тому +313

    நாங்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். கண்ணீரோடு ஜெபித்தோம், கத்தர் ஜெபத்தைக் கேட்டு எங்களை ஆசீர்வதித்தார், ஏழு வருடங்கள் கழித்து தற்போது ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக😇😇😇

  • @om1949
    @om1949 7 місяців тому +12

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா நான் மருத்துவரை நம்பவில்லை ஆமென் அல்லேலூயா 😢😢 நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென்

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 5 місяців тому

      இயேசு தொட்டு சுகம் தருவார் ❤

    • @antonyantony1324
      @antonyantony1324 5 місяців тому

      நிச்சயமாக ஆசீர்வதிப்பார் இயேசப்பா

  • @deviperumaldeviperumal6324
    @deviperumaldeviperumal6324 Рік тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை எனக்காக நீங்கள் ஜெபிக்கணும் இந்தமாதம் நான்தாய்மைதிக்கு அடையனும்ஆசிர்வதிக்கணும்

    • @vijayalakshmistella557
      @vijayalakshmistella557 Рік тому

      Jesus blessings for you so don't feel trying prayer sister praise the lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmistella557
    @vijayalakshmistella557 2 роки тому +9

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா நான் இந்து குடும்பம் ஆனால் உம்மை அறிந்து விசுவாசிக்கர அப்பா உங்க கிட்ட மடிப்பிச்சைக் கேட்கிற அப்பா தயவு செய்து உம்முடைய கிருபையை கொடுங்க 10 வருடமா கவலையோட வேதனையோட என் வாழ்க்கை போயிட்டு இருக்கு அப்பா நான் வீட்டுக்கு தெரியமா ஜெபம் பண்ணிட்டு இருக்க அப்பா இன்னும் என்னால பேராட்டம் பண்ண முடிலா
    இயேசாப்பா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க இல்லை .
    என் ஜீவனா எடுத்துங்கா அப்பா 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 7 місяців тому +5

    Kulainthai illama erukira yellurukum kulainthai Pakkiyam tharum appa❤

  • @aishurashmi477
    @aishurashmi477 4 місяці тому +5

    என் மகளுக்கு இந்த மாதமே குழந்தை பாக்கியம் கிடைக்கனும் இந்ந ஜெபத்தை நான் பார்க்கிறேன் இதனால் என் மகளுக்கு இரட்டிப்பான ஆசிர்வாதத்தை கொடுங்கள் ஆமென் ஆமென்.❤❤❤

  • @Ramalakshmi.c
    @Ramalakshmi.c 2 роки тому +14

    இயேசப்பா எனக்கு 8வருஷம் ஆகுது இந்த வருஷம் கர்ப்பத்தின் கனி தாங்க அப்பா நா உங்கள் விசுவாசிக்கிறேன் நிங்க எனக்கு தருவைங்கின்னு விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @supanya8278
    @supanya8278 Рік тому +13

    Intha prayer patha antha month I gotta positive pregnancy
    Sathyama nan first time pakum pothu first comments than check panen....neraya positive comments... happya irunthuchu....full prayer pathen...aluthu aluthu prayer panen... Pray panitu nanum positive nu comments pananum nu nenachitu prayer panen .....
    Same month I got positive results..... praise the lord jesus...Amen amen

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 6 місяців тому +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசப்பா

  • @beulapeter9387
    @beulapeter9387 Рік тому +9

    Kartharukku sthothiram ....ennala indha prayer ku poga mudiyala..ana naa phn la prayer paathu jebam pannunen.... karthar ennudaiya jebathai kettar ... arpudham seidhar....2 kulandhai thandhar.... kartharukku nandri... amen

  • @ruthglory8267
    @ruthglory8267 3 роки тому +7

    என்னை ஆசிர்வதியும் அப்பா ஒரு வாரிசை தாங்கப்பா. ஐந்து மாதத்தில் குறை பிரசவத்தில் என் ஆண்குழந்தை இறந்துவிட்டது இயேசப்பா எனக்கு இழந்த ஆசிர்வாத்தை திரும்ப தருவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்

  • @ThangamSimon
    @ThangamSimon 2 місяці тому +8

    இந்த செய்தியை கேட்டேன் அதில் கர்ப்ப பையில் கட்டி இருந்தாள் வயிற்றின் மீது கை வைத்து ஜெபியுங்கள் என்று சொன்னார்கள் நானும் அதே போல் ஜெபித்தேன். எனக்கு நீர் கட்டி இருந்தது 1/08/2024அன்று இந்த செய்தியை கேட்டேன் 3/08/2024 அன்று எனக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் நீர் கட்டி கரைந்து விட்டது என்று சொன்னார்கள்.என் ஜெபத்தை கேட்ட தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் . திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆக போகிறது குழந்தை இல்லை அன்னாலின் கர்ப்பத்தை ஆசீர்வதித்த தேவன் என்னுடைய கர்ப்பத்தையும் ஆசீர்வதிங்கப்பா அப்பா நான் இந்த மாதம் கர்ப்பம் அடைய என் தேவன் நீங்க கிருபை செய்யுங்கள் பா 🙏

  • @BalaMurugan-jn2jx
    @BalaMurugan-jn2jx 2 роки тому +3

    Yesappa ennaku thirumanam ahi one year ariruchu yesappa engaluku oru kulanthai pakkiyam kudunga yessapa ellarum kekkuranga yesapa ungal pathangalai thottu kannir vittu jepikkiren andavare engalu oru kulanthai pakkiyam kudunga yessapa ungal pillai ungalidam mandiettu kannir vittu jepikkiren andavare engalu oru kulanthai pakkiyam kudunga yessapa

  • @Dhiya3807
    @Dhiya3807 Рік тому +6

    ஆண்டவரே ௭ன் மனைவி 9மாதம் கர்பினியாக உள்ளார் ௭ங்களுக்கு பெண் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன்... ஆமென்

  • @aishurashmi477
    @aishurashmi477 4 місяці тому +6

    என் மகள் பெயர் சகாயரஷ்மி திருமணமாகி இரண்டுவருடமாகிறது குழந்தை இல்லை கர்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று விசுவசிக்கிறேன் என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பிங்க என்று விசுவசிக்கிறேன் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.🙏🙏🙏

  • @varshaa98
    @varshaa98 Рік тому +10

    மலடியே சந்தோசமான புள்ளைதாட்சியாக்கி விட்டில் குடியிருக்க பண்ணுகிறார் 🙏

  • @RameshMeenaRameshMeena-s4b
    @RameshMeenaRameshMeena-s4b 7 місяців тому +4

    Pathinaru varudangal irunthal garbhvati matri garbhvati gane Aashirwad koda Kodi nandri

  • @VinothVinoth-vy5xj
    @VinothVinoth-vy5xj 2 роки тому +85

    இந்த மாதம் ஒரு அதிசயம் எனக்கும் நடக்கும் என்று நான் விசுவசிக்கிரேன் யேசப்பா

    • @josephs8436
      @josephs8436 Рік тому

      Jasmine

    • @jincymerlin2625
      @jincymerlin2625 7 місяців тому

      எனக்கும் இந்த மாதம் ஒரு அதிசயம் நடக்கும் என்று விசுவசிக்கிறன் இயேசப்பா

  • @karthikakarthika8284
    @karthikakarthika8284 2 роки тому +7

    ஐயா எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் பிறகு குழந்தை பாக்கியம் இயேசுவின் அற்புதத்தால் எனக்கு இடைத்தது இயேசுவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஆன என் குழந்தைக்கு எந்த ஆபத்து வரக்கூடாதபடி அந்த ஆண்டவராகிய இயேசு கிஸ்து ராஜா என் குழந்தையை ஆசீர்வதிக்கனும் இயேசப்பா ஆசீர்வதிங்க அப்பா நா நல்லப்படி குழந்தைய பெற்றெடுக்கனும் அப்பா ஸ்சோத்திரம் அப்பா

  • @PriyaPrasath-tt2js
    @PriyaPrasath-tt2js Рік тому +10

    என் தேவாதி தேவனே கர்ப்பத்தின் கனி கொடுத்த தேவனே உமக்கு நன்றி ராஜா உனக்கு நன்றி ராஜா யாரும் குழந்தை இல்லன்னு பீல் பண்ணாதீங்க ஏசப்பா கிட்ட முழு மனதோடு கேளுங்கள் கண்டிப்பா அவரு கொடுப்பார் எனக்கு எவ்ளோ பிரச்சனை இருந்துச்சு ஆனாலும் நான் கண்ணீரோடு அப்பா கிட்ட கேட்டேன் ஒரு மாசம் கூட ஆகல எனக்கு ஒரு குழந்தையை கொடுத்தாங்க யாரும் பீல் பண்ண வேண்டாம் அவர்கிட்ட கேளுங்க கண்டிப்பா கிடைக்கும் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை 🙏🏻

  • @vinishaaneesh5154
    @vinishaaneesh5154 2 роки тому +4

    Yesappa Nan pregnant a iruken. Nandri yesappa. Ippo 8 week mudinchu. But enaku heart beat varala nu doctor sonnaru. Tommorow thirumba scan panna poren. Yesappa baby nalla padiya valarcium heart beat um Vara kirubai thanga yesappa. Enaku marriage mudinchu one year 8 month agi vittathu.

  • @yuvaraja5047
    @yuvaraja5047 2 роки тому +26

    கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள்.. கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை..✝️🛐 ஆமென்..

  • @ruthglory8267
    @ruthglory8267 3 роки тому +42

    எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை தாங்கப்பா சந்ததியை பெருகப் பண்ணும் ஒரு வாரிசை கட்டளையிடுங்கப்பா என் கணவரை இரட்சியும் நான் வெட்கப்படாதபடி செய்யும் அப்பா

  • @vijayalakshmistella557
    @vijayalakshmistella557 Рік тому +4

    ஆண்டவா்க்கு கோடி நன்றி 2022 ஜனவாி இரவு அழுது ஜெபித்தேன் எனக்கு அற்புதம் நடந்தது 10 வருடமாக குழந்தைக்காக கஷ்டப்பட்டு ஜெபித்தேன் கா்த்தா் எனக்கு 20:10:22அழகிய ஒரு ஆண் குழந்தையை கொடுத்தாா் கர்த்தருக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @riju1928
    @riju1928 3 роки тому +73

    🙏ஆமென். எங்களுக்கும் இயேசப்பா குழந்தையை தருவார். நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா . மனுஷரால் கூடாதவைகள் என் தேவனால் எல்லாம் கூடும். நன்றி இயேசப்பா!🙏

    • @priyakrishnavenip7063
      @priyakrishnavenip7063 2 роки тому

      ஆமென் எங்களுக்கும் இயேசப்பா குழந்தையை தருவார் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா

    • @KirubaraniD
      @KirubaraniD 24 дні тому

      Udayanjfhkgclebook​@@priyakrishnavenip7063po

  • @manianraj1146
    @manianraj1146 2 роки тому +74

    எனக்கும் இயேசு அப்பா கற்பத்தின் கனியை தருவார் என்றுமுழு மனதோடு விசுவாசிக்கிறேன்

  • @mariaganasundsr3220
    @mariaganasundsr3220 2 роки тому +12

    Yenakkum kulanthaya thanthar Jesus. Jesus is true' God.

  • @sriindra3446
    @sriindra3446 2 роки тому +8

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்கப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் அமேன் அப்பா

  • @jayaprabhajesus5623
    @jayaprabhajesus5623 3 роки тому +14

    Na 15-10-2021 UA-cam la intha video pathu prayer pannunen enna arbutham 18-10-2021 pregnancy test eduthu pathen positive Glory to God .

    • @jayaprabhajesus5623
      @jayaprabhajesus5623 3 роки тому +1

      Kandippa sister enakku thantha Devan ungalukkum tharuvar neengalum kannirodu prayer pannunga

  • @theivananthan5084
    @theivananthan5084 16 днів тому +1

    ❤❤❤ Amen ❤❤❤❤ Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤என்னையும்ஆசீர்வதிப்பிர்விசுவாசிக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashak6750
    @ashak6750 3 роки тому +4

    எனக்கு என்னோட யேசப்பா நிச்சயம் குழந்தை தருவாங்க . நான் விசுவசிக்கிறேன் உங்களை மட்டும் தான் நம்பியிருகேன் இயேசப்பா.உம்முடைய பிரசனமுள்ள குழந்தை எனக்கு தருவீங்கனு நான் முழுமையாக விசுவசிக்கிறேன் . என்னால 5வருஷம் கூட தாங்கி கொள்ள முடியல yesappa . எனக்கு உதவி பணுங்க.. உன் பிள்ளை அவமானம் அடைய விட உமக்கு விருப்பம் இருக்கா? Yesappa.

  • @nandhini3142
    @nandhini3142 2 роки тому +19

    எனக்கும் இயேசுப்பா கர்ப்பத்தின் கனியை தந்து சாட்சியாக எழுப்புவார். ஆமேன்.❤

  • @jesuslovechannel741
    @jesuslovechannel741 5 років тому +164

    எனக்கு நல்லபடியா பிரசவம் நடக்கணும்னு pray பண்ணிக்கோங்க pls🙏🙏

  • @angelrajendiran3116
    @angelrajendiran3116 2 роки тому +19

    Intha video va parthu jabam pana nan ipo pregnant iruken thank you Jesus 😍🙏🙏🙏

    • @trajtraj7327
      @trajtraj7327 Рік тому +1

      ஆமென் அல்லேலூயா

  • @lalithar8049
    @lalithar8049 Рік тому +3

    Appa karpathin kani thaanga appa.. yarlam kulanthai illamal kasta padurangalo oru kulanthai kudunga appa.... Unga Naamathinal kanneer vittu kekuren appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avvairani8486
    @avvairani8486 2 роки тому +10

    ஏசப்பா எனக்கு குழந்தை கிடைத்துவிட்டது எனக்கு இந்த ஜெ பம் kettathunaala நா விசுவாசிக்கிறேன் எங்களை aasirvathikkanum Jesus ⛪

  • @gayathrimari375
    @gayathrimari375 3 роки тому +31

    இயேசுவின் நாமத்திநாலே நான் நிச்சயமாக கருநதேரிபேன் 🙏🙏

    • @ambikaasadi2183
      @ambikaasadi2183 3 роки тому

      Amen

    • @manianraj1146
      @manianraj1146 2 роки тому

      நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்க sister

  • @johnkavi5603
    @johnkavi5603 6 місяців тому +4

    ஆமென் எனக்கும் கர்த்தர் ஒரு குழந்தையை தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென் அப்பா.

  • @manishaathi8248
    @manishaathi8248 Рік тому +2

    Naan ennudaya nanbar sonnathala entha prayer ah pathen adutha mathamai Jesus enaku karpathen kaniyai thanthar eppothu en kulanthai peranthu 2 matham akirathu etharkaga Ella vallamai udaya en eraivanukku nanri..ennai ponru vesuvasathodum ekathodum entha jebathai parkum anaivarukkum en eraivan karpathin kaniyai thanthu ennai ponra satchiyaga mathuvaraga..🙏

  • @avinashprabhakaran2131
    @avinashprabhakaran2131 3 роки тому +90

    இன்று கர்த்தர் எனக்கும் கர்பத்தின் கனியை தந்து ஆசீர்வதித்து இருக்கிறார் தேவணுக்கே மகிமை ஆமென்

  • @samdharshan1475
    @samdharshan1475 3 роки тому +138

    இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாங்கள் ஜெபித்த எங்கள் ஜெபத்தை கேட்டு ஒவ்வொரு கர்ப்பத்தையும் ஆசீர்வதித்ததற்காக 👼🙏❤️ கோடி நன்றி🙏💕 ஸ்தோத்திரம்.

  • @agneshkumar227
    @agneshkumar227 3 роки тому +82

    எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இன்னும் கர்ப்பத்தின் கனி கிடைக்கவில்லை எங்களுக்காக ஜெபியுங்கள்

    • @nandhini3142
      @nandhini3142 2 роки тому +1

      Karthar indha varudathila kulanthai koduthu aasirvadhiparaga

    • @suryam41
      @suryam41 Рік тому +2

      God is good

    • @ArasiMuthuram
      @ArasiMuthuram 2 місяці тому

      𝐄𝐧𝐠𝐚𝐥𝐮 10 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐦𝐞𝐥𝐚 𝐚𝐚𝐠𝐮𝐭𝐡𝐮 𝐤𝐮𝐥𝐚𝐢𝐧𝐭𝐡𝐚𝐢 𝐯𝐞𝐧𝐮𝐦 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐤𝐤𝐚𝐤𝐚 𝐉𝐞𝐛𝐢𝐲𝐮𝐧𝐠𝐚𝐥😢😢😢𝐫𝐨𝐦𝐩𝐚 𝐯𝐚𝐫𝐮𝐭𝐡𝐚𝐦𝐚𝐤𝐚 𝐮𝐥𝐥𝐚𝐭𝐡𝐮

  • @pitchaiyapitchai9223
    @pitchaiyapitchai9223 2 роки тому +32

    எனது கற்பத்தின் கணிய கொடுத்த இயேசப்பா க்கு மிக்க நன்றி

  • @karthigakarthiga7545
    @karthigakarthiga7545 Рік тому +3

    Appa 3matham vanthudichi Amma innum resalt kattala appa nengatha appa ennoda karuvukku thunya irukkanu appa hospital pora appa nengatha thunaya irukkanum appa ungala nambi pora appa en kodavea varanum apppa na Saatchi tharanm appa pls enna kai vedathinga appa

  • @prem7martin
    @prem7martin 3 роки тому +101

    26.05.2019 ல் இந்த கூட்டத்தில் நானும் என் மனைவியும் கண்ணீரோடு ஜெபித்தோம்....அடுத்த வருடம் 25.05.2020 ல் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது...இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்...

  • @keerthikalyani1926
    @keerthikalyani1926 3 роки тому +23

    யேசப்பா என் கற்பதி உள்ள குழந்தை யே ஆசிர்வதிங்க ஆண்டவரே

  • @shaloshalomi8249
    @shaloshalomi8249 3 роки тому +11

    எனக்காக ஜெபியுங்கள் என் குழந்தை ஊனமாக பிறக்க வேண்டும் என்று என் கணவனின் உறவினர்கள் என்னிடம் செல்கிறர்கள் நீங்கள் எனக்கும் என் கணவரும் பிறக்க போகிற குழந்தைக்கும் உங்கள் ஜெபத்தில் ஜெபியுங்கள் உங்கள் ஜெபமும் என்னை உயிர்பிக்கும்

  • @dasanmichel3726
    @dasanmichel3726 3 роки тому +2

    En peyar saara naan pona maatham mana paarathodu intha youtube prayer paarthu brother sonnathu pola jebitthean ippozhuthu enakku 4 natkal thalli poi irukirathu karthar athisayam seivaar endru nambugirean enakkaaga jebitthu kollungal sagos prise the lord haleluyah

  • @ManiMaha-vu4pw
    @ManiMaha-vu4pw 6 місяців тому +1

    appa enaku karpathil kani enaku tharanum pa rempa kasta paturen pa enaku aaservatham pannunga yesapa

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 роки тому +7

    கர்த்தர் ஜெபத்தை கேட்டீரையா எங்களுக்கு ஜெயத்தை தந்தீரையா.

  • @rathnamahesh4961
    @rathnamahesh4961 3 роки тому +175

    இந்த செய்தி கேட்ட பிறகு எனக்கு கற்பத்தின் கனியை இயேசப்பா குடுத்துட்டாங்கனு நான் விசுவாசிக்கிறேன்...... Thank you Jesus....

  • @victoria.mvictoria.m3437
    @victoria.mvictoria.m3437 3 роки тому +30

    ஏசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே இந்த வருடம் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தந்ததற்காக நன்றி ஆண்டவரே🙏🙏🙏🙏

    • @kennadym2973
      @kennadym2973 2 роки тому

      No marige my marige place prayers God bless you

  • @SudhashiniKumar
    @SudhashiniKumar 7 місяців тому +2

    Easapa enakum karba kani kodunga easapa unga pillaiya valarpen easapa

  • @prasanthjosiah4681
    @prasanthjosiah4681 Рік тому +1

    Karthar enakum karpathin kaninai kudupar nanum satchiya ah vazhuven kartharukey makimai undakatum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayalakshmistella557
      @vijayalakshmistella557 Рік тому

      Jesus blessings for you so pray for us sister praise the lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 роки тому +41

    தேவனாலே எல்லாம் கூடும். நம் ஜெபத்தை கேட்டு மற்றவர்களுக்கு நன்மை செய்கிற தேவன் நமக்கு நன்மை செய்யாலிருப்பாரோ. நிச்சயமாக செய்வார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

  • @Niviyalazar
    @Niviyalazar 7 місяців тому +3

    Nan visuvasikiren entha month kulathai ennaku kidaikum Amen❤ennaku kulathai thanthuku romba thank you appa

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 7 місяців тому +1

    Na nambukirathu havarale varum nan visuvasikiren amen

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 2 роки тому +2

    Amen appa kodanakodi nandri appa ennoda கர்ப்ப கனியை ஆசிர்வதித்தார் kodanakodi nandri appa amen

  • @ssusila4285
    @ssusila4285 Рік тому +4

    இந்த செய்தியை கேட்டு அவர் எப்படி எல்லாம் ஒப்புக் கொடுத்து ஜெபிக்க சொன்னாரோ அப்படியே ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன் 5 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தேன் நான் கர்த்தரின் ஊழியத்திர்கென்று ஒரு பெண் பிள்ளையை கேட்டு ஜெபித்தேன் ஒரே ஒரு முறை மட்டுமே ஜெபித்தேன் அப்படியே இயேசு அப்பா என்கர்பத்தை ஆசீர்வதித்து 2020வாக்குதத்தம் கொடுத்தார்.உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒளிவமரக் கன்றுகள் போல் இருப்பார்கள் என்று சொன்னார் அப்படியே 2021என் மகள் அபிகாயில் தேவன் எனக்கு தந்தார் . நன்றி இயேசு அப்பா

  • @reshi8368
    @reshi8368 3 роки тому +23

    எனக்கு ஒரு அதிசயத்தை செய்வார் என விசுவசிக்கிறேன்

  • @jothic3377
    @jothic3377 2 роки тому +25

    இயேசு அப்பா நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து விடுங்கள் என் நோய்களை போக்கி கற்பத்தின் கனியை எனக்கு தருவிர் என்று நம்புகிறேன் இயேசுவின் இரத்தம் ஜெயம் நன்றி ஆமென்.

  • @beemablossom4326
    @beemablossom4326 8 місяців тому +1

    Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Please help me Jesus Christ. Please bless me with babies Jesus Christ. Thank you very much Jesus Christ. Thank you very much.

  • @tamillst405
    @tamillst405 4 роки тому +773

    நான்‌ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கண்ணீரோடு ஜெபித்தேன். அடுத்த மாதமே கர்ப்பம் தரித்து இப்போது எனக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

    • @geethus3828
      @geethus3828 3 роки тому +33

      Na pragnant alanum priyar pannekoka please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 December 6 peried date na peried aka kutathu nu priyar pannekoga amma

    • @madhaviprabu7624
      @madhaviprabu7624 3 роки тому +8

      Congrats sis

    • @porchelvinatarajan6887
      @porchelvinatarajan6887 3 роки тому +2

      Praise the Lord

    • @anglesuresh4220
      @anglesuresh4220 3 роки тому +6

      Enakaga prayer pannunga sis

    • @tamillst405
      @tamillst405 3 роки тому +13

      @@anglesuresh4220 sure sister.. விசுவாசமாயிருங்க.. இயேசப்பா இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு ஒரு அற்புதத்தை செய்வாங்க

  • @priyabalaji7298
    @priyabalaji7298 3 роки тому +37

    Na intha prayer pathutu ennoda pregnancy test panna it was positive I am so happy thank u god

  • @dhatchayanidhatchayani9883
    @dhatchayanidhatchayani9883 7 місяців тому +3

    எங்க அண்ணிக்கு ஒரு குழந்தை தருவார் என்று விசுவாசிக்கிறேன்

  • @JebastinAgatha
    @JebastinAgatha 7 місяців тому +2

    I will witness to Jesus that they will be born end of this month.

  • @vickysv1526
    @vickysv1526 3 роки тому +115

    I saw this video 7 months before and started praying in my home. Now I'm 5 months pregnant. Glory to God. There is a power in the name of Jesus.

  • @shyamalaranjith2072
    @shyamalaranjith2072 4 роки тому +222

    ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் இயேசு அப்பா உதவி செய்ங்க அப்பா

  • @arumugamuma8292
    @arumugamuma8292 4 роки тому +153

    Nanum en kanavarum intha koottathil 26/05/2019 kalanthu kondom..22/09/2019 confirm my fruit of womb..now 5 month pregnancy..Glory to God...

  • @prabhusurya6151
    @prabhusurya6151 Рік тому +1

    அப்பா எனக்கு கர்ப்பத்தின் கனியை தாருங்கள் அப்பா...நான் விஸ்வாசிக்கிரேன் பா..

  • @ragavanragavan9296
    @ragavanragavan9296 Рік тому +6

    Two years I got married no baby.... I cam to this prayer without my husband he was in nagapattnam.. ragavan gayathri engallayoum aasirvathikkanum engalukukaga jabam panuga appa ...... Love you jesus

  • @jothi125
    @jothi125 2 роки тому +8

    ஆண்டவரே இந்த வருடம கர்ப்பத்தின் கனியும் கொடுத்ததற்காக நன்றிஆண்டவரே நான் விசுவாசிக்கிறேன் நீங்க அப்படி கொடுத்து என்னை ஆசிர்வாதமாய் நடத்துவதற்காக மிக்க நன்றி செலுத்துகிற அப்பா நான் விசுவாசிக்கிறேன்....

  • @anishas8637
    @anishas8637 2 роки тому +6

    Thank you Jesus ennaku 1yr kulanthai illa irrinthu intha prayer pathu kaniroda naum husband um prayer pannoum Jesus enakalku asirvathathi thathar...pregnancy test positive vanthiriku karthariku sorthram... Thank you Jesus...

  • @pitchaiyapitchai9223
    @pitchaiyapitchai9223 2 роки тому +18

    என் மன நிம்மதியும் என் தூக்கத்தை என் சரிதத்தை பலப்படுத்துங்கள் ஆண்டவரே கர்ப்பத்தின் கனி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே

  • @fakeidshorts6874
    @fakeidshorts6874 7 місяців тому +1

    Yesappa naan ungala mattum dhaana nambi irundhan. Enna aen kai vitteeer? Neenga dhaana indha kuzhandhaiyai enaku kodutheenga aana ippo aen adha suga prasavama Vara vida maatringa. Ipdi aniyaayam seiyura doctorsa aen neenga chumma viduringa. Neenga aen mounama irikinga... Due date ye varala yesappa aana kaasukaaga ipdi poi solli naalaikey operation fix panraangale neenga arputham seiyunga yesappa. Neenga dha thandhinga. Adha nalla padiya petthu yedukka neenga dha udhavanum yesappaaa. Indraiku nyt ye arputham seiyunga yesappa 😢😢😢

  • @RevathiS-yu4sv
    @RevathiS-yu4sv Місяць тому +1

    Yesappa intha mathame irattippana nanmayai tharuvar endru visuvasikkiren.

  • @maragathambalu9360
    @maragathambalu9360 4 роки тому +269

    எனக்கும் குழந்தையைத் தருவார்....என்தேவனால் எல்லாம் கூடும்.

  • @jayasri3757
    @jayasri3757 2 роки тому +10

    எனக்கு ஒரு குழந்தையை கொடுப்பதற்காக உமக்கு நன்றி அப்பா என் கர்ப்பத்தின் கனியை தொட்டதற்காய் நன்றி அப்பா ஆமென்

  • @SpArasi
    @SpArasi 3 роки тому +12

    அப்பா எனக்கு ஒரு குழந்தை தாங்க அப்பா எங்களை ஆசிவதையும் ஜீசஸ்

  • @venua1101
    @venua1101 2 роки тому +1

    Eppodhu ennaku 4 matham Andavare nalla padiya ennaku kulanthai perakka vendum Andavare enniyum en pellaiyum en kanavaraiyum engal kudumpathaiyum aasir vathinga Andavare ........nalla padiyaga en kulanthai perakka vendum appa .....enrum ummaku sahsiyaga vala enni asir vathiyum Amen ......

  • @GowriLucas-mv5zm
    @GowriLucas-mv5zm Рік тому +1

    Intha madham enaku oru adhisayam nadakkum yesappa nadathuvar🙏

  • @renushankar3076
    @renushankar3076 3 роки тому +57

    Now I m 5th week pregnant thank you Jesus.. intha prayer ketu pray panna devan karpathin kani koduthar

  • @muthulakshmik5536
    @muthulakshmik5536 3 роки тому +7

    னான் இன்த ஜெபத்தை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்தேன் இப்பொலுது கர்ப்பமா கி உல்லேன் கடவுலுக்கு னன்ரி

  • @vaishuvaishunavi6624
    @vaishuvaishunavi6624 3 роки тому +5

    ஆமென். எனக்கும் கர்பத்தின் கனிக்காக ஆசிர்வாதம்பன்னுங்கப்பா

  • @smanjumanju5595
    @smanjumanju5595 3 роки тому

    Appa yellarukkum kozhandha illadhavangalukku kozhandha porakkanum appa neer katti irukku appa sari saganum appa nan vara vara rommba kunda ayute pore appa nan normala yeppavum irukkanum appa

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 Рік тому +1

    Yesappa enakku kulanthai pakkiyam thangappa pls 😭🙏💯😭😭

  • @sesri4742
    @sesri4742 Рік тому +3

    கார்த்ருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻 இந்த செய்தியை கேட்டு கண்ணீரோடு ஜெபித்தேன்.. ஆண்டவர் என்னையும் என் கணவரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தரை விசுவாசிக்கிறோம். கர்த்தர் எங்களுக்கும் கற்பத்தின் கனியை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறோம்.. ஆண்டவர் இந்த வருடம் 2023 எனக்கும் குழந்தையை கொடுப்பார்.. மனுஷனால் கூடாதாது தேவனால் கூடும் என்று சொன்னிரே தகப்பனே நீர் எங்களை ஆசீர்வதிக்கணும் அப்பா பிதாவே... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 2 роки тому +11

    எனக்கு சொந்த வீடு நான் இருக்கும் இடத்தில் கொடுங்கப்பா யேசுவே எங்கள் குடும்பத்துக்காக ஜெபியுங்கள்

  • @princyd3780
    @princyd3780 8 місяців тому +2

    இயேசப்பா எனக்கு கல்யாணம் ஆகி 4ஆண்டுகள் ஆகிறது இயேசப்பா எனக்கு குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும் இயேசப்பா

  • @kalaidiveya5484
    @kalaidiveya5484 2 роки тому +1

    Appa pillaigal kartharal varukira sudhandiram nu solli irukirnga appa athey pondru engaluku tharuvar nambikai iruku appa nanga vetkam adiyathapadi seithu karpathin kanikaga priyar panunga engaluku amen appa