காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீஸ் ! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 625

  • @SaravananDecodes
    @SaravananDecodes  5 місяців тому +137

    SDI
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @karthikeyan38
      @karthikeyan38 5 місяців тому +9

      கென்யா கேஸ் காலிங் பற்றி போடுங்க சரவணன்

    • @Maraky-of6eg
      @Maraky-of6eg 5 місяців тому

      Amstrang pathi podunga bro

    • @Gowri-u2b
      @Gowri-u2b 5 місяців тому

      @@SaravananDecodes அண்ணா கேளப் வசந்த் சுட்டு கொலை செய்ய பட்டாரு அண்ணா அதை பற்றி போடுங்க 🙏இலங்கை நாட்டில் நடந்த ஒரு சம்பவம்

    • @gowherunisa3784
      @gowherunisa3784 5 місяців тому +1

      Bro......hello kitty murder case pathi explainer video podunga bro

    • @rajalakshmisraji7035
      @rajalakshmisraji7035 5 місяців тому +1

      Raudha athif case podunga bro who died in Bangladesh because of beauty and aqua blue eyes.

  • @rsh0922
    @rsh0922 5 місяців тому +87

    🙏 அண்ணா நான் விஜய் டிவி இல் போன வாரம் நீயா நானா பார்த்தேன் அண்ணா கொரியன் ஸ்டைல் ஃபாலோ பண்றவங்க சீரிஸ் பாக்ரவங்க வந்து இருந்தாங்க. அதுல மொழியை பற்றி பேசி இருந்தாங்க அப்போ கோபி அண்ணா அவங்க பேசறது பார்த்து நம்ம தமிழ்க்கும்,கொரியன்க்கும் கிட்ட தட்ட நெருக்கமாக மொழி இருக்கு அப்டின்னு சொன்னாங்க அப்போ நீங்க சொன்ன சூரிய ரத்னா ஸ்டோரி நியாபகம் வந்துது அண்ணா.உங்களால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிரோம் அண்ணா நன்றி🙏.....

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 5 місяців тому +4

    Thanks

  • @jansiranisuresh7275
    @jansiranisuresh7275 5 місяців тому +110

    Hii சரவணன் bro....கொஞ்ச நாட்களாய் தான் உங்க vedios பாத்துட்டு இருக்கேன்.... எனக்கு 2 பொண்ணுங்க இருகாங்க... நான் வேலைக்கு போறதால நைட் ல தான் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும்... அப்போ போன் எடுத்த உடனே உங்க vedios தான் பாப்பேன்.... உடனே என் தலைக்கு பக்கத்துல 2 தலை இருக்கும்.... அது என் பொண்ணுங்க தான்... KG1 படிக்கிற என் சின்ன பொண்ணு... 8th standard படிக்கிற பெரிய பொண்ணு... உங்க voice கேட்டாலே போதும்....பக்கத்துல வந்துருவாங்க...ரொம்ப பயமா இருக்கு bro... பொண்ணுங்கள வளக்க.... உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும்.... முத்துக்கள்... பொண்ணுங்கள எப்படி பாத்துக்கணும் னு நீங்க சொல்ற மாதிரி follow பண்ண போறேன்... Carefull ah இருக்க போறேன்... முக்கியமா நீங்க சொல்ற அந்த உள்ளுணர்வு.... அத கேட்டு இப்போ எல்லாம் நெறைய பண்றேன்... A big thanks for being a good soul in our society.... U r inspiration..... One day ..u will go a peak...position... All the best.. Keep going... The world needs more.......... ♥️♥️♥️

  • @AimanAhd22
    @AimanAhd22 5 місяців тому +176

    கென்யா சீரியல் கில்லர் கேஸ் வேணும் சரவணன் brother 🙌

  • @moderntamizhanveeraa
    @moderntamizhanveeraa 5 місяців тому +20

    Saravanan sago வீடியோ பார்க்கும் போது எல்லா விதமான கிரைம் story சொல்லுற விதம் திரில்லிங்கா இருக்கும் புரியுர மாதிரி இருக்கும் இதுக்கு நான் மிகப்பெரிய fan...❤️👌🏻🤝🏻but அதைவிட personalஆ அவர் நமக்கு சொல்லும் advice , motivation , self confident, respect பண்ணுறது.. முக்கியமா பெண்களுக்கு அவர் சொல்லும் பாதுகாப்பு பற்றிய சமூக சிந்தனை அட்வைஸ் க்கு நான் தீவிர (வெறியன்)ரசிகன் .. நன்றி சரவணன் சகோ🙏🏻💪🏻

  • @tejaskiran6371
    @tejaskiran6371 5 місяців тому +71

    Amstrong anna video podunga anna❤

  • @Sivakami-k5f
    @Sivakami-k5f 5 місяців тому +19

    அண்ணா உங்களின் குரல் கடவுளின் வரம்..

  • @Sergiosergi655
    @Sergiosergi655 5 місяців тому +8

    The Golden State Killer. ...
    The JonBenét Ramsey Case. ...
    The Zodiac Killer Ciphers. ...
    The Unabomber. ...
    The Black Dahlia Murder. ...
    The Monster of Florence. ...
    The Isdal Woman. ...
    The Green River Killings
    intha case pathi podunga bro 🙂

  • @askaredizz9649
    @askaredizz9649 5 місяців тому +1

    சரவணன் அண்ணா....உங்கள் வீடியோ பார்ப்பதால் எனக்கு maturity மற்றும் awareness கிடைக்கிறது....மக்களின் ஆழ்மதில் பதியும்படியான உங்கள் பேச்சு அனைவருக்கும் அவர்களின் மனித தன்மையை உனற செய்யும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது....உங்கள் பணி சிறக்க..... வாழ்த்துக்கள் ❤

  • @GopalakrishnanPrem-hi6ol
    @GopalakrishnanPrem-hi6ol 5 місяців тому +64

    அண்ணா எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் எனக்கு வொர்க் டென்ஷன் அதிகம் அண்ணா உங்க வாய்ஸ் கேட்டா எனக்கு டென்ஷன் என்பது இல்ல அண்ணா ரொம்ப நாள் கமெண்ட் பண்ணனும்னு தோணும் அண்ணா

  • @ragadevi645
    @ragadevi645 5 місяців тому +6

    Yennoda students ku unga video useful iruku I'm teacher thank u brother 🙏🙏🙏

  • @lakkyalagar
    @lakkyalagar 5 місяців тому +7

    இனி வரும் காலத்துல நாம் ஒவ்வொறு நிமிடம் வாழ்ந்தாலே கின்னஸ் ரெக்கார்ட்ஸ் தான் .எங்க எப்படி யாரால சாவு வருமுனு தெரியாதே😢😢😢

  • @Isai_Kuyil_Elakkiya
    @Isai_Kuyil_Elakkiya 10 днів тому

    அண்ணா கொஞ்ச நாளா உங்க வீடியோ நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உங்க வீடியோ பார்த்து நான் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் நான் இரவில் தான் வேலைக்கு போறேன் கணவர் இல்லாமல் தனியாக 14 வருடமா என் மகனை வளர்த்து வருகிறேன் உங்க வீடியோ பார்த்து இரவில் போகும் போது எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் என் மகனுக்காக நான் வாழ்கிறேன் நான் எங்கு போனாலும் அந்தக் கடவுள் மட்டும் தான் துணை

  • @salinsal
    @salinsal 5 місяців тому +2

    13th November ah?? That date reminds of "1974 - The Amityville Murders"...

  • @vivo8724
    @vivo8724 5 місяців тому +5

    Thriller movie ya Vida romba thrillinga story Narate pana namma Saravanan bro Nala matum than mudium

  • @ajaysreeni1099
    @ajaysreeni1099 5 місяців тому +4

    Dharmapuri bus burning case podunga anna

  • @mubianshumubianshu4243
    @mubianshumubianshu4243 5 місяців тому +2

    Armstrong video podunga Anna. Yaaru yella Armstrong video pakanum 😢 plsss yenga area Anna avaru plss podunga

  • @rubini1988
    @rubini1988 5 місяців тому +2

    அங்கு என்னதான் பிரச்சனை அங்கு என்னதான் நடந்தது அங்கு உள்ளவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்கு சொல்லுங்கள் அண்ணா

  • @MuthuLakshmi-zg2qo
    @MuthuLakshmi-zg2qo 5 місяців тому +27

    Video பார்க்காமலே லைக் போடும் சங்கம் சார்பாக video 1m views வர வாழ்த்துக்கள்🎉🎈

  • @michaelchennai
    @michaelchennai 5 місяців тому +3

    @saravanan அண்ணா சமத்துவ தலைவர் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ரோங் கேஸ் போடுங்க

  • @pavithra.m559
    @pavithra.m559 5 місяців тому +2

    Anna Chennai Nungappakam SWATHI case podunga anna . Antha news newspaper la Varum pothu naa continue va padicha but last Enna aachine theriyala .so plz🙏 antha case pathi video podunga 🙏🙏🙏🙏

  • @APGAMING693
    @APGAMING693 5 місяців тому +16

    Ethir paathu kaathitu irundhen vandhuduchu ❤❤❤

  • @ilakkiyaselvi6296
    @ilakkiyaselvi6296 5 місяців тому

    My daughter humming your BGM... la..la ..
    We are like to watch your videos bro. My daughter is studying 1st ma.
    பள்ளிக்கு செல்ல ஆட்டோ பார்த்து வைத்தேன்... அவள் ஒரே அழுகை.
    அந்த ஆட்டோ மேன் என்னை வேறு எங்காவது கூட்டி கொண்டு போய்விட்டாள்
    .. நான் ஆட்டோவில் பள்ளிக்கு செல்ல மாட்டேன். நீங்கள் தான் வர வேண்டும் என்று. நான் உங்கள் சரவணன் பார்த்துவிட்டு யோசிக்கனும் சொல்லுற😂. நன்றி தம்பி

  • @babimakutty5459
    @babimakutty5459 5 місяців тому +4

    Vaga vaga video wandachi🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @kathersevi4467
    @kathersevi4467 5 місяців тому +1

    அண்ணா kerala,அர்ஜுன் case போடுங்க அண்ணா,😢😢pls pls

  • @Shema-gl7wi
    @Shema-gl7wi 5 місяців тому +2

    Anna... karaikal vinothini acid case podunga please

  • @Dheshva1405
    @Dheshva1405 5 місяців тому +12

    அண்ணா என் பெயர் ஹேமமாலினி நான் உங்கள் சேனலை ஒரு மாதமாக பார்த்து வருகிறேன் மிகவும் சுவாரசியம் அதே போல் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது அண்ணா கோவையில் நேற்று இரு பெண்கள் 10 வருடங்களாக வீட்டிற்குள்ளயே வாழ்ந்து வந்துள்ளனர் அதை பற்றி செய்தியில் தெளிவாக சொல்லவில்லை அதை பற்றிய விவரம் உங்கள் குரலில் கேட்டாள் நன்றாக இருக்கும் நீங்கள் தான் தெளிவாக சொல்வீர்கள் அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @reema9195
    @reema9195 5 місяців тому +7

    Anna
    1.dolphin compression accident
    2.james foley and kenjigoto case
    3.Adam britton case podunga anna

  • @MSShree-2711
    @MSShree-2711 5 місяців тому +104

    சரவணன் அண்ணா வீடியோக்காக காத்திருந்தவங்க யார் யார்

  • @suryahb4u
    @suryahb4u 5 місяців тому +2

    அந்த BGM தான்.... செம்ம....

  • @devisangareswari2956
    @devisangareswari2956 5 місяців тому +29

    Saravanan Anna fan assemble here ❤🎉

  • @ambikasrinivas6357
    @ambikasrinivas6357 5 місяців тому +2

    One Time Live Vanga Bro... And Neenga Panna Ivalo Cases la Ungala Romba Disturb Panna Cases Patthi Engaloda Share Pannikonga....🤗❤️

  • @RAjit-fr9bw
    @RAjit-fr9bw 5 місяців тому +3

    You are the reason for my alertness in society. You are really a gem for us❤

  • @b.lokesh305
    @b.lokesh305 5 місяців тому +3

    வணக்கம் நண்பர்களே 🤝🤝🤝

  • @jassshorts7645
    @jassshorts7645 5 місяців тому

    சரவணன் தம்பி எனக்கும் இரண்டு பெண்பிள்ளைகள்
    நான் உங்கள் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகுறேன்
    சில நேரங்களில் சற்று பயமாக இருக்கும்
    ஆனால் பல நேரங்களில் ஒரு ஆலோசனை கிடைக்கும்
    அதன்படி முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வேன்
    என் பெரிய கொண்டு நார்த் லுல படிக்கிறா
    டிராவல் பண்ணும் போது எப்படி இருக்கனும் என்று உங்க வீடியோவை பார்த்து அவளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன்
    படிக்கிற இடத்திலும் எல்லாரையும் நம்ப கூடாது என்றும்
    எந்த பிரச்சனை னாலும் எங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல்லி இருக்கறேன்
    அதனால் சற்று நிம்மதியாக இருக்கறோம் தம்பி உங்களுக்கு எங்களின் நன்றிகள் பல
    மென்மேலும் உங்கள் பணி சிறக்ககட்டும்

  • @pbofficial540
    @pbofficial540 5 місяців тому +3

    Armstrong Anna video podunga bro

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 місяців тому +20

    வேற சேனல் பாத்துட்டு இருந்த youtube ல சரவணன் வந்து இருப்பாங்களோ, அப்படி நினைச்சு வந்து பார்த்தா நான் நெனச்ச மாதிரியே வந்திருக்கிறார்கள் சரவணன் ப்ரோ வணக்கம் 👍💞

  • @JayaLakshmi-tr5gp
    @JayaLakshmi-tr5gp 5 місяців тому +8

    வேலை நேரத்தில் உள்ளதால் வீடியோ பார்க்க முடியவில்லை கண்டிப்பாக இரவு பார்த்து விடுவேன் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சேனல் சரவணன் டீ கோட்ஸ்

  • @nila3708
    @nila3708 5 місяців тому

    டியர் பிரதர் உங்க வீடியோ பார்க்கும் போது. பெண்கள் ஜாக்கிரதை இருக்கா வேண்டும் யாரையும் நம்ப கூடாது. ❤❤❤❤❤❤❤

  • @fathimamary2509
    @fathimamary2509 5 місяців тому +4

    Bro plz ratchasan movie real christopher pathi oru video podunga

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 5 місяців тому +4

    Notification Vanthathu phn ah pakkama nenche saravanan anna vdo vanthuruchi nu...athe maari vdo vanthachi....Day fulfilled ❤...Now a days My Awareness Starts from u r words and I am sharing with my families.....Thanks a Lotz anna🤗

    • @PabloVELAN
      @PabloVELAN 5 місяців тому

      Vzlthukkal🎉🎉🎉🎉

  • @harshinik6005
    @harshinik6005 2 місяці тому +1

    Bro neenga firstla Moscow en solitu Americala mulai mudukula pasana katha Enna soluringa bro😎 😂😂

  • @thirishikar6655
    @thirishikar6655 5 місяців тому +4

    Anna coimbatore kmch hospital case podunga plz romba naala ketutu iruke

  • @sureshselvaraj7302
    @sureshselvaraj7302 5 місяців тому +1

    Armstrong murder case podunga bro...😢

  • @Ganeshsrivi63
    @Ganeshsrivi63 5 місяців тому +1

    Enna bro inaiku konjam speed ah pesura mathiri theriyuthu❤

  • @veronicajenish8780
    @veronicajenish8780 5 місяців тому +19

    I want to be your first view in every video but I couldn't achieve that but now today I was the video as a first person .. please ithuku oru like podunga anna

  • @akashkumark3586
    @akashkumark3586 5 місяців тому +3

    அண்ணன் குரலுக்கு என்றும் ரசிகன் நான் ❤️😍

  • @mathi_creation1266
    @mathi_creation1266 5 місяців тому +2

    சரவணன் அண்ணா ஏழு வயது ஒன்பது வயது பாப்பாவை இரண்டு ஆண்டுகளாக அதாவது 2017-2019பாலியல் துன்புறுத்தல் செய்த 15 நபர்களுக்கு மூணு நாளைக்கு முன்னாடி தான் தீர்ப்பு வந்தது தந்தி டிவில நியூஸ் பார்த்தேன் இந்த கேஸ் பத்தி கொஞ்சம் டீடெய்லா வீடியோ போடுங்க நான் எல்லோருக்கும் தெரியட்டும் இதுல என்னன்னா 15 பேருமே அந்தப் பிள்ளைகளோட உறவினர்கள் ன்னு சொல்றாங்க இதைப் பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க எல்லோருக்கும் விழிப்புணர்வாக இருக்கும் அந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் திண்டிவனம் பக்கம் ஒரு கிராமம் ஊர் சொன்னாங்கன்னா

  • @BroChill1610
    @BroChill1610 5 місяців тому +5

    Voice and the way to deliver the message is outstanding 🎉
    I wish you all the best
    From Srilanka

  • @Coatu_Suitu
    @Coatu_Suitu 5 місяців тому +85

    🥰நண்பா🍿நம்ம🎵வீடியோவும்🎲பாருங்க🎸 கண்டிப்பா🎨பிடிக்கும் 🥳பிடித்தால் 😎 சப்போர்ட் 🤩பண்ணுங்க🏆🏅🎖🎉🎉🥈😍

  • @satheeshsuba7091
    @satheeshsuba7091 5 місяців тому +3

    Hi bro Cuddalore pakkathula karaamanikuppam kulai case pathi oru video podunga

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 5 місяців тому +1

    வணக்கம் அண்ணன் ஒரு சின்ன சந்தேகம் செக்யூரிட்ட கேமராவில் சத்தங்கள் பதிவாகுமா அண்ணன் அப்படி என்றால் சிசிடிவி கேமரா என்பது வேறு விதமா சொல்லுங்க அண்ணன் 🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏

  • @YuvarajYuvaraj-ch2yj
    @YuvarajYuvaraj-ch2yj 5 місяців тому +1

    Actor's chithra mam video podunga na

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u 5 місяців тому +1

    Saravanan anna. IAm from coonoor anu 💐💐
    Unka video. Yellam excellent👍💐💐💐 iam unka fan 👌👏💜🤍
    .

  • @tamilselvi6120
    @tamilselvi6120 5 місяців тому

    Next kenya serial killer case pesunga bro 42 murder pannirukkan😦

  • @Dhamodharbar
    @Dhamodharbar Місяць тому

    12:33 background music vera level 🎚️. Bro antha background music ka download pannanu eppidi bro

  • @HemalathaHemalatha-zr6hm
    @HemalathaHemalatha-zr6hm 5 місяців тому

    Hi saravanan Anna please serial killers pathhi oru video podunga please Anna 😊😊😊

  • @arulzelian336
    @arulzelian336 5 місяців тому +1

    மிருகம் கூட, தன் இரைக்காக தான், ஒரு உயிரே எடுக்கும். இந்த மாதிரி ஜென்மம்.. தன் சந்தோசத்திர்காக, அநியாயம்ம பல உயிர்களை எடுக்கராங்க 😢

  • @remiremi5310
    @remiremi5310 5 місяців тому +3

    My fav youtuber, influencer, and best decoder.....❤❤❤❤❤

  • @shamimayub819
    @shamimayub819 5 місяців тому +1

    Idho vandhuten🏃🏃🏃

  • @bhavani2982
    @bhavani2982 5 місяців тому +1

    Amstrong sir case details podunga Anna

  • @AnsithAnsith-ri4ti
    @AnsithAnsith-ri4ti 4 місяці тому +1

    Bro ogada video super bro good luck bro❤❤❤

  • @Mayon_yts
    @Mayon_yts 5 місяців тому +8

    Vanka vavnka video vanthurichchi ❤🏃🏃

  • @saanuchikmaglur6913
    @saanuchikmaglur6913 5 місяців тому +1

    Bro "Mumbai Beer man" Case podunga

  • @rubini1988
    @rubini1988 5 місяців тому

    அண்ணா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் பங்களாதேஷில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேசுங்கள் அண்ணா தயவுசெய்து 🙏🙏🙏

  • @gowtham948
    @gowtham948 5 місяців тому

    Kenya la nadandha serial killer cash ah podunga bro.. motham 42 womens ah konnurukkan adha pathi case podunga bro...

  • @Gta5vtg
    @Gta5vtg 5 місяців тому

    Anna Armstrong bro Video poduga Anna... Plz....

  • @ChristinSopiya
    @ChristinSopiya 5 місяців тому +10

    Hi anna உங்க வீடியோ la இந்திரா முகர்ஜி வீடியோ என்ன தலை சுத்த வெச்சுருச்சு anna ❤

    • @Jothi-o8d
      @Jothi-o8d 5 місяців тому

      Athu endha vedioo

  • @ArunVadivel-k5p
    @ArunVadivel-k5p 5 місяців тому +5

    Love from udumalpet ❤

  • @karthickrajaptb5935
    @karthickrajaptb5935 5 місяців тому

    3:01 bro saravanan decodes >>>>>>>>>> kuku fm

  • @karunamoorthykarunamoorthy9037
    @karunamoorthykarunamoorthy9037 5 місяців тому

    கோயில் பட்டி வீரலட்சுமி பற்றிபோடவும்

  • @Lovestrayanimals
    @Lovestrayanimals 5 місяців тому

    Naanum oru girl than. Unga videos ellame paapen. Unmailaye very useful for everyone ❤god bless you

  • @AlthafAbdulroaf
    @AlthafAbdulroaf 5 місяців тому +1

    Bro veerappan video podunga please 🥺

  • @merlinsuganthy143
    @merlinsuganthy143 5 місяців тому +1

    Anna vj chitra case pathi podamatingala

  • @divi8521
    @divi8521 5 місяців тому +4

    Anna Neenga peasetae erukkumbodhu Oru yellow colour flash poddurenga.... Adhu roumba kannu vallikudhu... So please andha flash light mattum Konjam avoid pannunga anna

  • @babuvinkavi55
    @babuvinkavi55 5 місяців тому

    Hi na nan oru teacher unga videos mattumey papen athu yeppdi na addict agiten eppo na yentha situation face pannalum unga voice kekra mari irukum ex : KAVITHA ku eppo enna pandrathu theriyala apdiyellam

  • @NotAcOok423
    @NotAcOok423 5 місяців тому +4

    Swiggy la 15 hours only unga audio keata maatumea ennala freeya time poratheaa theriyanaa work panna mudiuthy❤

    • @yehova5927
      @yehova5927 23 дні тому

      Earphones Avalavu neram use pannathinga bro ears out agidum

  • @FathimaNuzrath710
    @FathimaNuzrath710 5 місяців тому

    Anna romba varishathiki munnadi saudi arabia la oru ponna kolandaya konna cse la punish pannaga avanga per enakki sariya nyabagam illa 😢 onglk therinja kandipa video onnu podinga pls 😢❤

  • @Handsome99-k7p
    @Handsome99-k7p 5 місяців тому +1

    Pavam andha pasanga😢 vazha vendiya vayasu😢💔

  • @RamakrishnanChandrasekar-hd5xs
    @RamakrishnanChandrasekar-hd5xs 5 місяців тому

    Bro... நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா இருக்கு. நிறைய வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. நீங்கள் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்கள் பார்வையிலிருந்து அவர்கள் எப்படி குற்றவாளிகளை பிடிக்கின்றார்கள் என்ன போடவும்

  • @drawwithas7251
    @drawwithas7251 5 місяців тому

    Bro. உங்கள் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @danshikani1602
    @danshikani1602 5 місяців тому +1

    Unga voice very nice brother

  • @ameenudeen62
    @ameenudeen62 5 місяців тому

    குற்றவாளிக்கு தண்டனை கெடுத்து இருந்த அந்த பெண்களுக்கு சாந்தி அடைந்து இருக்கும் அண்ணா ❤❤❤

  • @dineshdharam8139
    @dineshdharam8139 5 місяців тому +2

    Dear @saravanandecodes, your narration & showmanship is flawless, however, should you feel you need to better sound the names, locations, sections or artefacts subject to the international cases you feature, please do not hesitate to reach out to me. I will provide you services, gratis! Wish you only the best of luck of luck, my dear brother, towards the betterment of this wretched world!

  • @SribalachandranSenthuran
    @SribalachandranSenthuran 5 місяців тому

    யூடியூப் என்றால் அது சரவணன் டீக்கோட்ஸ் மற்றுமே ❤❤❤❤❤❤

  • @JayasheelaAmlu-wo8bd
    @JayasheelaAmlu-wo8bd 5 місяців тому +1

    Ana unga voice and video pake epovame wait panuven Saravanan anna

    • @PabloVELAN
      @PabloVELAN 5 місяців тому

      Haiii.. Haiii🎉

  • @zahirathajudeen8154
    @zahirathajudeen8154 5 місяців тому +1

    உங்க வீடியோ பாத்துக்கொண்டிருக்கும் போது இடையில கவலை வர்ர மிகப்பெரிய விஷயம் குக்கு எப் எம், நான் ஒரு புத்தக பிரியை இத விட இன்னும் ஆழமா சொல்லனும்ன்னா புத்தக பைத்தியம் , எனக்கு குக்கு எப் எம் login ஆக முடியாது நான் Srilanka 🙃

  • @gomathim8985
    @gomathim8985 5 місяців тому +1

    அந்த theory வைத்து பார்க்கும் பொழுது முதல் தலத்தில் உள்ளவர் steps இல் killer ஐ பார்த்திருந்தால் அங்கேயே கொலை செய்திருந்தால் அவருடைய உடம்பு steps அருகே தானே இருக்க வேண்டும்.அப்படி அவர் உள்ளே இழுத்து சென்று போட்டாலும் அதை உயிருடன் உள்ள நண்பர் பார்த்திருப்பார் அல்லது தடயம் ஆவது இருந்திருக்கும். ஆதலால் வேறு ஏதோ தான் நடந்தது இருக்க வேண்டும்.

  • @nalliyappannalliyappan9047
    @nalliyappannalliyappan9047 5 місяців тому

    ப்ரோ இந்திராணி mukirja case வெப்சைரிசஹ் இருக்கு ப்ரோ Thank you must watch bro

  • @Indiaball75
    @Indiaball75 5 місяців тому +1

    Good naration Saravsnan 👏👏. Indha casea police seriya investigate panalanu ninaikiraen ivan oru psycopathic serial killer illa oru rage la konnutaana nu innum concerete evidence illa. Neenga potta neraiya serial killer cases edho evalo old case naalum police oru systematic investigation paneerpanga, indha case 2022 la nadandhuchu, technology evalo develop ageerku but police investigation ku full justice panalaingaradhu ennoda opinion.

  • @MithunMathi-pr3zx
    @MithunMathi-pr3zx 5 місяців тому

    Thambi uninga video va ennoda 6vaiyasu paiyan pakuran school vidu vetha odaten uninga video tha first papan atha pathudu😊avan akkava avaluku ipo 12 years akuthu avan pathuramaa pathukuvana solluran ennaku romba sandhoeshma irku velli ulagam enna nu avnuku ippave thrithu uninga video valla en pasinga eninga eppati iruganum thrichikitaing engala shela visayam avaingaluku soilli puriaya vaiga mutiyathu ana uninga video vala enna ena problem villiyo irukuna therichirainga roba thanks thambi unagala ippo iruga society eppati irukunu ippo iruka pasanga thana pathupainga

  • @MuneeraBegum-u1e
    @MuneeraBegum-u1e 5 місяців тому

    Bro na ippathan 2 weeka unga video pakuren na sri Lanka ippo omanla house made a wela pakuren unga video wa potu wechittu wela seiren ninga sollra vidam romba pudichirukku bro video and la unga advice supper bro❤ old the best bro ❤❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 місяці тому

    வணக்கம் சரவணண் சார்❤

  • @christopherebi8141
    @christopherebi8141 5 місяців тому

    தலைவர் ஆம்ஸ்ட்ரோங் முர்டேர் பத்தி போடுங்க ப்ரோ

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 5 місяців тому

    அண்ணா kevai நடந்த கிரைம் பத்தி பொடுங் அண்ணா சோமனூர் பாதியார் நகர் .. இரட்டைக் கொலை பற்றி போடுங்கள் அண்ணா

  • @ShakilaBanu-j9t
    @ShakilaBanu-j9t 5 місяців тому

    Unga voice ...nd soldra vitham super❤

  • @arunsindu9010
    @arunsindu9010 5 місяців тому

    Anna serial actress chitra murder video podunga

  • @joshuarobinson7730
    @joshuarobinson7730 5 місяців тому +1

    Anna please speak about Graham stains who was Australian and died with his 2 kids in India

  • @jayaraj0727
    @jayaraj0727 5 місяців тому +1

    Anna T N Rodman robbery thefts pathi solluga anna avaga ena sambavam pannaga nu solluga anna