Ohhh ippo puriyuthu palani um anthe ponnum thaali kature stage povange but kaalam kaalama nadakura mari thaali kaluthu kitta kondu pora gap le kalyanam nindurom apurom cheri ava illena enna nee vaa nu arasi ku thaali katte soluvanga athane 😂
@@priyac2637 kulali ivanukku akka mathri irukku already oruthan matitu mulikkiran Pasama arasi pair iruntha nalla irukkum bcoz both of them have same face cut சிரிச்சா கன்னத்தில் குழி விழும் something different
மாமியார்களின் வெட்டி வீராப்பை விட்டுட்டிங்களே.சிறகடிக்க ஆசை விஐயா தாங்க முடியல்ல வந்த நாளில் இருந்து ஒரே கதை வசனம் கதைஎழுதுபவனுக்கு காதில் ஒன்று வைக்கணும்.
Please arasi ya mattum pair aakidathinga bcoz pazhani ye solli iruparu oru scene la arasi thookivaltha pillai nu 😢 ipo director arasi ya pazhani ku pair aakitaru na oru mathri awkward aagidum paakave🥴😢
Okk neraya per palani arasi marriage nu solringa....idhu nadaka podhu nah why director started kumar arasi track.... Antha track start pannama irundhurukalam la... Onume purilaa... Also arasi kaluthula thali irundhadhu i guess adhu summa reel kaaga pannirupaanga because all four are married in real life.... But enna nadaka podhu nu therila
Correct. Even Gomati also didn't care about his brother. Everyone in the family felt sad for saravanan but always make fun of Palani if he feels sad for not marrying yet.
எப்படியும் அண்ணன்கள் இந்த கல்யாணத்தை நடத்த விடமாட்டார்கள். கோபம் கொண்ட பாண்டியன் தன் மகள் அரசியையே பழனிக்கு மணம்செய்து வைப்பார் பாருங்கள். அப்படியே இரண்டு குடும்பமும் ஒன்று சேரும்.
புது வருஷத்துல ஒரு நல்லது நடந்திருக்கிறது பழனி😂😂😁 திருமணம் தான் இனி தான் கதை சூடு பிடிக்கும் போல wish you happy new year all friends நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤🥰😊👍💐🎂🎉
பொதுவா (movie or serial)part 1 நல்லா இருக்கும், part 2 waste of time ma இருக்கும், but இது, ரிவர்ஸ் ல போகுது, paart 1 WASTE of time, Pandian store part 2 superaa இருக்குது ½ hr போனதே தெரில
Director sir please give importance for saravanan character. For each and every character have importance but saravanan role is very good but not having good screen space
பழனி திருமணம் பற்றி முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே iruku nu sonnathu superr❤
Enna super?? Thevai illama avangala vambu ilukraru, prachanaiya start panraru ivuru
@@nitindaniel9516yes you're right. Enakkum athan thonuchi
@@Ramya.M55 ஆமா 1000கோடில அவதார் எடுத்து கிழிச்சுட்டான் 😁 இந்த சீன் எல்லாம் நீ இதுவரைக்கும் பாத்ததே இல்லயா? 😁 போமா அங்கிட்டு 😁
யாரெல்லாம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பார்க்க நன்றாக இருக்கு என்று சொல்றீங்க..💯💯👍👍❤️
Nee yaru pa
Nee oru vetting sori nai
Vera edha pudhusa try pannuda .....
Vera edha pudhusa try pannuda .....
Dei admin fake id laya vara ba$t@r d
Pazhani acting super, give him more episodes. He is a character actor.
Ivn pesiyae indha kalyanatha nirutha poraan🤦🏻♂️😂
Adhu than nadakum... adhe vaithu 3 weeks kathai odum...
@@hirankumar8296 innum 5years ku serial odanum. Intha mari lam kadhai pona tha trp irukkum
Thambinu kuda parkama kalyanatha niruthu naalum niruthuvanga
பழனி யும் பாண்டியனோட முதல் பொன்னும் pair ஆ இருந்தா சரியான ஹிட் comboவா இருந்து இருக்கும் 😂😂😂
He is 39 and she is just 20!
Not arasi
Kulazhi
Same nanum itha nenachen
2 nd daughter ah irukumo
Yes kuzhali
Raji so cute 💛
Superb promo 🎉❤❤Semma appa 🎉🎉Palini ku ponnu pathachu ellam fixed panitom solum pothu🎉😂Rajii appa reaction 😮😂
அடுத்து கல்யாண கலாட்டா😅😅
Part 2 success anadhu pandian stores dhan 😅
@@Reena.kannah mouna ragam 2?
The girl doesn’t look like a main character. Waiting to see who Palani really gets married to.
Arasi
Vaipilla@@tmstravelsrptsundaram7735
Ohhh ippo puriyuthu palani um anthe ponnum thaali kature stage povange but kaalam kaalama nadakura mari thaali kaluthu kitta kondu pora gap le kalyanam nindurom apurom cheri ava illena enna nee vaa nu arasi ku thaali katte soluvanga athane 😂
@@EvelynHallow2512 Oh no.. Palni is 30 years old, Arasi is just about 20 or 21, that is so wrong!
@@docgirl13 india la ithulam saathaaranam paa
பழனிக்கு பார்த்த பொண்ணு நீண்ட கால நடிகை மாதிரியும் தெரியல, அறிமுகம் மாதிரியும் தெரியல வெறும் கெஸ்ட் ரோல் மாதிரி தெரியுது. So no கல்யாணம்.
Yea ... Apdi dha theriyudhu. Pazhani dha pavam
yes
Komadhi 2 girl jodi
Finally Palani mama marriage🥳🥳🔥Waiting for upcoming episodes..Hope he gets equal screen space like other pairs💙
Siragadika aasai and mahanadhi promo podunge please
இது ஓடுமே ஒரு மாதம் ( கல்யாணம் ) 😂😂
Palanikku pesama kuzhaliya kalyanam pannirkalam
@@priyac2637 kulali ivanukku akka mathri irukku already oruthan matitu mulikkiran
Pasama arasi pair iruntha nalla irukkum bcoz both of them have same face cut
சிரிச்சா கன்னத்தில் குழி விழும் something different
@@tmstravelsrptsundaram7735🤣🤣🤣
Pandian positivity irukaru all the best Palani for marriage
Kuzhali husbanda saavadichittu kuzhaliya palanikku pair a podunga nallaa irukkumm❤😂😂❤❤
Good idea.
Same thought
நல்ல ஐடியா தான். ஆன அதுக்காக ஒரு கேரக்டரை சாவடிக்க வைக்கலாமா பாவம் அந்த கேரக்டர் அவர் பொழப்புள மண் அள்ளி போட கூடாது😄
Dai yaru da neega 😮ethu family serial 😂 da movie kaddiyathu
Avanga summa irunthakuda ivaru summa irukamatarupolaiyeaa🤣
First episode veta ithu super
Unexpected promo super waiting for palanivel marriage 🎉🎉🎉
Enjoying the subtle comedy in season 2
பழனிக்கு கல்யாணம் ஆகி வர பொண்ணு இந்த ரெண்டு வில்லன்கல கேள்வி கேக்கறது நல்லாருக்கும்😂
இப்போ சக்திவேல் உள்ள புகுந்து ஆட்டைய கலைக்க போறார் 😂😂
பாண்டியன் ஸ்டோர் 2 சிறப்பு
Ivanga pair ah irukathu kandipa vera etho nadapoguthu 😂 kalyanam time etho aagi pazhani ku arasi ya mrg pannivachiduvanga illana arasiye pazhani ah mrg pannika aasapaduvanga kandipa 💯
Ede dress lada reels pannirundanga adala arasi tali kattirunda appo kandipa super twist erkapogudu waiting for 08:00
பாவம் பழனி. இருந்திருந்து இப்பதான் ஒரு கல்யாணம் கூடி வந்திருக்கு. வேல் brothers please குழப்பிடாதீங்கப்பா🙏🙏🙏🙏
ஒரு சீரியல்ல கூட ஒரு மகனோ ஒரு மகளோ இருக்கமாட்டாங்களாடா ?😅😅😅😅😅😅😅ஒன்னுக்கு ஒம்பது பேரு😅 ஒவ்வொருத்தரா லவ் பன்றது 😅பொண்ணு பாக்கறது 😅கல்யாணம் பன்றது😅.ரொமான்ஸ் பன்றது.😅தாலி பிரிச்சு கோக்கறது😅 கொழந்தயே பொறந்தாலும் புருசன் பொண்டாட்டிய வாங்க போங்கனே கூப்புடுறது😅 அம்புட்டு நல்லவனாம் பொடலங்கா😅 மொளகாப்பொடி வித்தே ஹோட்டல் வெச்சு அம்பானி ஆகறது 😅வேல பாக்கற எடத்துல கள்ளக்காதலி வருவது😅.பொண்டாட்டி கடுப்பாகறது 😅திரும்பவும் பொண்டாட்டி கூடயே சேருவது😅 24 மணி நேரமும் எல்லா சீரியல்லயும் இதத்தவர வேற எதுவுமே தெரியாதாடா உங்களுக்கு😅😅😅😅
மாமியார்களின்
வெட்டி வீராப்பை விட்டுட்டிங்களே.சிறகடிக்க ஆசை விஐயா தாங்க முடியல்ல வந்த நாளில் இருந்து ஒரே கதை வசனம்
கதைஎழுதுபவனுக்கு காதில் ஒன்று வைக்கணும்.
One urupadiyaana promo on this channel which is PS 2 , that too about pazhanivel's marriage !!
Kumar arasiya thughiduvan neikuren 😅
paarthu unna yaaravathu thookiraporangeyy
Kuzali pair suthama set agala pazani ku pair ah pottrukalam perfect ah irunthurukum
Waiting for kathir raji scenes❤️
Pandiyan பிரச்னையை ஆரம்பிச்சி விட்டுட்டார். இப்ப அண்ணனுங்க கல்யாணம் நிறுத்தர வேலையைப் பார்ப்பானுங்க. கடைசில ஏதோ twist இருக்கு. இன்னும் 2. வாரம் கல்யாண episodes வெச்சு பரபரப்பா ஓடும்.
Please arasi ya mattum pair aakidathinga bcoz pazhani ye solli iruparu oru scene la arasi thookivaltha pillai nu 😢 ipo director arasi ya pazhani ku pair aakitaru na oru mathri awkward aagidum paakave🥴😢
Vika and mahanadhi fans plz naanga inga kenja vendam . Evvalavu vaati kenjunalum. Podrappo dhaan poduvainga😂😂
Ungaluku aavathu purinjithey
Okk neraya per palani arasi marriage nu solringa....idhu nadaka podhu nah why director started kumar arasi track.... Antha track start pannama irundhurukalam la... Onume purilaa... Also arasi kaluthula thali irundhadhu i guess adhu summa reel kaaga pannirupaanga because all four are married in real life.... But enna nadaka podhu nu therila
Adha vida ellarume pazhani kuzhaliyoda marriage nadakkanumnu solraanga😂😂
@surendarramanathan5513 😂😂
Kathir ❤️ Raji
அட்டகாசம் பாண்டியன் 🙋♂️🙋♂️🙋♂️
No marriage wont happen
Ipdi yaruney theriyadha new role ah lam ula kondu vara matangaley
Correct
Neega ipadi sollurega
What happened to first son ???
Whether mayil ' s family is already a relation no know
No they said not a known face to audience@@shalinisri1808
@@shalinisri1808 oh god I meant to the audience,
Namaku familiar ana faces ah dhan channl cast panuvanga nu sonen 🤦♀️
@@hey346 out of Box thinking 🤔
Pandian action verel level today
Ivalo naalaa coma la irundhingalaa Pandiyan? You must have done this, way before your sons got married!
Correct. Even Gomati also didn't care about his brother. Everyone in the family felt sad for saravanan but always make fun of Palani if he feels sad for not marrying yet.
@subimariadhas3447 Exactly. They treat Pazhani like as if he's their servant. No respect at all. Gomathi is the big reason for all this. Very selfish!
Part 2 romba supper
பாண்டியன் ஸ்டோர் கதிர் மஹாநதிகுமரன் நவின் இந்த நீயா நானா ஜோசியம் பார்காமல் உங்கள் வேலையை பாருங்கள் நீங்கள் நன்றாக முன்னேற்றம் அடைவீர்கள் வாழ்த்துக்கள்
Palani ku shyamantha(Saravanan Meenakshi pair) kondu vandha nalla irukum..
இந்த மிகவும் நன்றாக உள்ளது குடும்பத்திலுள்ள பார்க்கிற சீரியல்னா இதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் அண்ணா பாண்டியன் ஸ்டார் 2வேறலெவல்❤❤❤❤❤❤
Super ha pothu eppotha pazhni ku marriage agura sin pakka waiting audiance 😅
பாண்டியன் ஸ்டார் கல்யாணம் கலாட்டா 😂
பெரியப்பா கல்யாண பொண்ண துக்கிடுவோமா 😂😂
PS1 is nothing in front of PS 2🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Mahanathi mid week promo pls
Mahanathi promo podunga pls
Kalayanam nikka podhu nadadha kadha varadhu😂
Super serial❤️❤️
Happy new year guys ❤
Mahanadhi promo
Palani ke mudivu aaiduchi ponnu😢
3 years ah ponnu enaku paakurom ethume kidaikala🥲💔
Pandiyan rocked muthuvel sakthivel shocked
அடுத்த சண்டை ரெடி.😂😂
எப்படியும் அண்ணன்கள் இந்த கல்யாணத்தை நடத்த விடமாட்டார்கள். கோபம் கொண்ட பாண்டியன் தன் மகள் அரசியையே பழனிக்கு மணம்செய்து வைப்பார் பாருங்கள். அப்படியே இரண்டு குடும்பமும் ஒன்று சேரும்.
Enakku ennamo indha mrg la doubt irukku match illa but etho oru turning point irukku in his marriage kadaisila arasi pair pannuvanga nenaikuren ❤❤
Arasi ya...pandian ponna solringala
Appa ponnu maari irukum
Ponnu not familiar face, kandipa Ivaru yethi vtathu la kalayanam ninrum pola..😕
Pandian Stores Fansukku Happy New Year 2025
புது வருஷத்துல ஒரு நல்லது நடந்திருக்கிறது பழனி😂😂😁 திருமணம் தான் இனி தான் கதை சூடு பிடிக்கும் போல wish you happy new year all friends நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤🥰😊👍💐🎂🎉
Siragadikka aasai promo podunga pls...
I think intha ponnu odi poidum at last pandiyan oda ponna ah Palani ku mrg panni vechiduvanga
Palani marriage entha ponnoda irukathu Vera ponnu kudatha nadakum
Mahanadi promovo podungeappa please
கடைசி நேரத்தில் பழனி கல்யாணத்தில் ஏதாவது தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது
I think arasi ah kumar force panumbothu arasi ya kapatharkaga palani arasiya kalyanam panuvangalo nu thonudhu
இந்த கல்யாணம் நடக்காது ஏற்பாடு நடக்கும் ஆனா கல்யாணம் நடக்காது
Oh ithu than instant kalyanam pola 😂😂😅😅
Ponnu paatha familier aana actress maari therila. So intha ponnu ila kalyanam doubt tha 😅
Kandipa intha ponu illa palanikum edachu heroine thaan pair ah varum
happy new year in 2025❤❤❤
Why talk of Arasi/ Palani? Will the youngest become chithi/ athai to these people? Doesn't seem nice at all.
Exactly.. it’s too much of age gap
It would be absurd..
Super ❤❤❤
❤😊 .. super 👍👍 pandian 🔥
Panivilzhumalarvanam promo pls Vijay tv
இதுல கண்டிப்பா ஒரு ட்விஸ்ட் இருக்கும்
Pazhani ku myna pair panna nalla irukum
Nee nan kadhal Promo vendum
பொதுவா (movie or serial)part 1 நல்லா இருக்கும், part 2 waste of time ma இருக்கும், but இது, ரிவர்ஸ் ல போகுது, paart 1 WASTE of time, Pandian store part 2 superaa இருக்குது ½ hr போனதே தெரில
Marriage nadakkum.....
Andha pakkam palaniku.....
Indha pakkam arasiku kumar kum........
Correct thana😍😍
Veetuku veedu vasapadi promo podunga plzzzz
❤
Ajay rathnam will be season 9 bigg Boss contestant
Palani , arasi ya thaan kalyanam pannuvaru
No ,arasi kumarukku.
No way... she is too young.. luks like father daughter
Pandian konjam thimira tha pesitu irukaru
Ithula arasiku kalyana aga poguthu
Super
Dey ethuk ellarum Palani Arasi pair nu sollit irukaa......... 😮😮 ada ponga muraimaman concept ethuvum venam....... kumar arasi better pair
கோமதி நடிப்பு நன்றாக இருக்கு
Director sir please give importance for saravanan character. For each and every character have importance but saravanan role is very good but not having good screen space
Mahanadi promo
Happy New Year to all Vijay tv fans. 2025😅😊😊 🎆🎇🧨✨️🎈🎉🎊
Naanghe varalama 😂😂
Palanikaich ponnu pathu emarama irntha sari erkanavey poliyana maila kondu vanthaich saravananukku
எனக்கு என்னமோ கல்யாணம் கடைசி நேரத்தில் பிரச்சனையாகி நின்ற பின் அவரோட பொண்ண கல்யாணம் பண்ணி வைப்பார் என்று நினைக்கிறேன் 🤔
Ama