உழைத்துக்கூட முன்னேறலாம் | Vaanathaipola | Vijayakanth, Meena | Raj Digital TV OTT

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024
  • Full Movie Link: www.rajdigital...
    Vellaichaamy raises his three brothers and does everything he can to ensure their happiness. When he learns that the woman he loves wants to send his brothers away, he decides not to get married.
    Raj Digital is the new OTT streaming media service to entertain the world through internet. We give you access to best-in-class TV shows, Movies, Web Series, Short Films, Serials, Documentary ,Albums and Live Programs in wide variety of genres and languages.
    #vaanathaipola #vijayakanth #tamil #reels #trendingreels #shorts #movie #movieclips
    Subscribe Now:
    Raj Digital TV OTT: www.rajdigital...
    UA-cam: / @rajdigitaltv1
    Connect with us
    Instagram: / rajdigitaltv
    Facebook: www.facebook.c...
    X: / rajdigitaltv1

КОМЕНТАРІ • 73

  • @karthickraja9182
    @karthickraja9182 8 днів тому +6

    வானத்தை போல உயர்ந்தவர் ❤️❤️

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 3 місяці тому +88

    படத்தின் கதை பலமாக இருந்தாலும் அந்த பின்னணி இசை மிகவும் பக்க பலமாக உள்ளது

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 2 місяці тому +74

    இந்த படத்தில் வரக்கூடிய ஒரு சில scene la பாக்கும் போது ஆனந்த கண்ணீர் வருது

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 місяці тому +17

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

  • @josephdeepan6286
    @josephdeepan6286 2 місяці тому +46

    படிச்சு கூட முன்னுக்கு வரதுல்ல! உழைச்சு கூட முன்னுக்கு வரலாம் 🎉🎉🎉🎉🎉❤❤❤உண்மை 6.04 to 6.25

  • @arunvr4526
    @arunvr4526 3 місяці тому +35

    வள்ளல் ❤கேப்டன்

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 24 дні тому +2

    படிச்சவங்க தா முன்னுக்கு வரனுங்கிறதில்ல. உழைச்சு கூட முன்னுக்கு வரலா....👌

  • @AraWin-v8f
    @AraWin-v8f 3 місяці тому +26

    Best movie ever made..vikraman sir 🎉🎉❤❤

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 2 місяці тому +30

    தமிழக மக்களின் துரதிஷ்டம்... ஒரு நல்ல மனிதனை இழந்தது.... ஒரு நல்ல தலைவனை இழந்தது....

    • @VelMurugan-malar
      @VelMurugan-malar 2 місяці тому

      Correct bro

    • @murugesan1696
      @murugesan1696 2 місяці тому

      2016 Sattasabai therthal varalaru unakku theriyuma thambi,Therinthal Nonthu poividuvai.

    • @parthibankrishnamoorthy.k2206
      @parthibankrishnamoorthy.k2206 2 місяці тому

      @@murugesan1696,,எதுவும் தெரிய தேவையில்லை நண்பா.... நல்லவர்கள் தர்மவான்கள் தான் சோதிக்கப்படுவார்கள்... இந்த மாதிரி பொன் மனசு படைச்ச நல்ல மனிஷன பார்க்க முடியாது...

  • @soniyamelvin642
    @soniyamelvin642 2 місяці тому +19

    Ever Green Movie
    We miss you Captain Sir😢

  • @PraveenKumar-mj8eg
    @PraveenKumar-mj8eg 3 місяці тому +146

    Evolo time pathalum salikatha movies list la ithum oru mukiyamana movie...

  • @bhubhuvana4515
    @bhubhuvana4515 2 місяці тому +11

    kasta pata epaumay palan irkum ulache kuda munuku varlam sema

  • @sankara931
    @sankara931 28 днів тому +1

    Miss you captain sir 😢😢😢

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 місяці тому +3

    3.05 chaa 👌 naan kuda una thapa nenaichitaneay ma😢 6.06 arumaiyana varthai🎉

  • @KamalpriyakullachiKamalpri-m7w
    @KamalpriyakullachiKamalpri-m7w 2 місяці тому +3

    தேமுதிக கேப்டன் வழி❤❤❤❤❤

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 2 місяці тому +1

    kadaisila captain na kuda uruga poda vachitingale thalaiva your great👍

  • @arunvr4526
    @arunvr4526 3 місяці тому +10

    தேமுதிக ❤

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm 16 годин тому

    i love you captain ❤️💖💖💖

  • @aravindan2463
    @aravindan2463 2 місяці тому +8

    7:43 maligai shop aanandham movie crossover

  • @karthickg5812
    @karthickg5812 2 місяці тому +3

    SUPER CAPTAIN

  • @rameshjayaraman2705
    @rameshjayaraman2705 3 місяці тому +8

    Super movie

  • @kingraja790
    @kingraja790 2 місяці тому +1

    End card la captain mass

  • @sankara931
    @sankara931 28 днів тому

    BGM super ❤❤

  • @sundarrajan7918
    @sundarrajan7918 2 місяці тому +1

    Vijayagath ❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Місяць тому

    This movie is gem❤

  • @SaravananNatarajan-d6t
    @SaravananNatarajan-d6t Місяць тому +1

    Supper varalaru ethu

  • @muthumuthukumaran7824
    @muthumuthukumaran7824 Місяць тому

    இந்த மாதிரியான சூப்பர் 5:06

  • @SangeethaMS-kd5id
    @SangeethaMS-kd5id 2 місяці тому +1

    I like this movie

  • @arloanssupport
    @arloanssupport Місяць тому

    Nice movie ...vera level

  • @hemakutti2894
    @hemakutti2894 2 місяці тому

    Miss you captain ❤

  • @muthuraj2573
    @muthuraj2573 2 місяці тому

    Background music super ❤❤❤❤❤❤

  • @vishnuprakashr9445
    @vishnuprakashr9445 2 місяці тому +1

    உழைப்பு மட்டும் இல்ல busses idea 💡

  • @Bossaz143
    @Bossaz143 2 місяці тому +6

    இசையை பாருங்க... SA ராஜ்குமார் உருக வைத்துள்ளார்...
    ஆனால் பல பேருக்கு இளையராஜா மட்டுமே இசை கடவுள் என தெரியும்...
    அவருக்கு அதிர்ஷ்டம்,வாய்ப்பு கிடைத்தது..
    மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை
    ஆனால் திறமை ஒன்றுதான்...
    பூவே உனக்காக படம் வரவில்லை என்றால்..இன்று விஜய் ஒரு சாதாரண நடிகன்...
    பிரசாந்த் சரியாக இருந்து இருந்தால்...விஜய்,அஜித் இரண்டு பேருமே தற்போது ஒரு சாதாரண நடிகர்..
    இதுதான் அதிர்ஷ்டம் என்பது...ஆனால் திறமை ஒன்றுதான்..
    அதிர்ஷ்டம் இல்லை என்றால் திறமை கு மதிப்பு இல்லை..
    S.A ராஜ்குமார் அதிர்ஷ்டம் இல்லாதவர்

    • @MD-ro5jl
      @MD-ro5jl 2 місяці тому

      விஜய்க்கு கிடைச்சது
      அதிர்ஷ்டம் எல்லா படமும் சேம் கமர்சியல் ஸ்டோரி ஆனா அஜித்துக்கு திறமைனால வந்திருக்கா போல ஃபுல் அண்ட் ஃபுல் எபெக்ட் எல்லாம் டைரக்டர் சொல்லுவாங்க அஜித் வந்து அவ்ளோ கஷ்டப்பட்டார் இவ்வளவு கஷ்டப்படுறாரு அவரு திறமைனால வந்திருக்காரு. என்ன பிரசாந்துக்கு அந்த டைம் பேட் டைமா இருக்கு இதுக்கு முன்னாடி ஒரு டாப் ஸ்டார் இருந்தார் அந்த டைம் பேட் டைம் ஆகிறதுனால இவங்க ரெண்டு பேருக்கு அதிர்ஷ்டம் பிளஸ் திறமை இவங்க ரெண்டு பேரும் மேல முன்னேறி வந்திருக்காங்க.

    • @kannankannan-yv5mu
      @kannankannan-yv5mu 8 днів тому

      சரியா சொல்லி இருக்கீங்க

  • @jefrojackson7237
    @jefrojackson7237 2 місяці тому +1

    Na first time 10 vayasula theter poi patha movie best movie❤❤❤😂😂

  • @amudha640
    @amudha640 2 місяці тому +1

    ❤ you captain miss you appa

  • @sarathkumar4869
    @sarathkumar4869 10 днів тому

    ❤❤❤❤❤

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 2 місяці тому +1

    ❤❤❤

  • @user-muthamil
    @user-muthamil 2 місяці тому +1

    👌👌👌

  • @RajKumar-gc2zf
    @RajKumar-gc2zf 9 днів тому

    இன்னும் பாக்கலாம் தோணும்

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán 2 місяці тому +1

  • @mmurugesan656
    @mmurugesan656 2 місяці тому

    Captain king

  • @hariharana7296
    @hariharana7296 3 місяці тому +4

    Old is gold

  • @vinoths2622
    @vinoths2622 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 2 місяці тому +1

    உழைத்துக்கூட
    முன்னேறலாம்.சரி.
    உழைச்சு.சரி.
    உழைச்"சி" பிழை.
    K.k.n

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому

    Same to u

  • @PuvanesIswaran
    @PuvanesIswaran Місяць тому

    Yelarukum kuduppanam ille

  • @murugesan1696
    @murugesan1696 2 місяці тому +1

    Screen play, Dialogue OK,But Vijayakanth & Meena jodi combination very bad.

  • @RiyaBeautyTips
    @RiyaBeautyTips 2 місяці тому

    Upload sindhu bairavi seriel

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 2 місяці тому

    Enaku entha veedu. Puduchruku

  • @PoomalaiAlamelu
    @PoomalaiAlamelu 2 місяці тому

    WWW❤❤❤❤

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 5 днів тому

    Captain in real lif on hard wrk unlik kstu or jay he dodnt relyy

  • @jayaseelanjayaseelan7471
    @jayaseelanjayaseelan7471 29 днів тому

    Birth time not decided life

  • @aravindan2463
    @aravindan2463 2 місяці тому +1

    3:00 andha ponna thappa nenachitome

  • @DurgaDurga-u3r
    @DurgaDurga-u3r 2 місяці тому

    , 😢

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 2 місяці тому

    V. N.🎉🎉🎉🎉🎉