Sadasiva Kona Hills , 7km Distance trekking , Andhra Pradesh

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2020
  • This Video shows the sadasiva kona hills hope you guys like the video
    Thiruvannamalai video : • At the Top of Thiruvan...
    Thavalagiri :
    • Thavalagiriswarar Shiv...
    location : goo.gl/maps/XU5wbpHAxXPjzwrw7
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #SadasivaKona #Trekking #hills #GaneshRaghav

КОМЕНТАРІ • 212

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +9

    ஹாய் கணேஷ் அருமையான மலை மற்றும் அருவி இப்பதிவை தந்த உங்களுக்கும் பாலாஜி தம்பிக்கும் நன்றி வாழ்க வளர்க பாலாஜி வாழ்க வளமுடன்

  • @indhumathimani7233
    @indhumathimani7233 4 роки тому +5

    சதாசிவ கோனே ஹில்ஸ் வீடியோ சூப்பர் என்னால் போக முடியாத இடங்களை எல்லாம் உங்களால் பார்க்க முடிகிறது மிக மிக நன்றி கணேஷ்ராகவ் மற்றும் பாலாஜி தினேஷ் அனைவருக்கும்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 роки тому +6

    கணேஷ் நல்ல பக்தி மயமாய் பயணம் இருந்தது பல நல்ல உபயோகமான தகவல்கள் தந்தீர்கள் நண்பர்கள் பாலாஜி தினேஷ் உங்களுக்கு பலமாய் இருந்தது சிறப்பு பாலாஜியும் நல்ல தகவல்கள் சொன்னார், நன்றி மகனே!! வாழ்க வளமுடன் கணேஷ் பாலாஜி தினேஷ்!!

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 роки тому +9

    மலைமகள் மணவாளனை மன மகிழ்வுடன் மகா சிவராத்திரியில் மலை ஏறி சேவிப்பது மட்டிலா மகிழ்ச்சி தங்களுடன் எங்களையும் ஏறிசேரிசிக்க வைத்த காஞ்சி கண்ணா, பாலாஜி சகோதர்களுக்கு நன்றி பலvல

  • @nagarajans914
    @nagarajans914 4 роки тому +13

    காட்டின் அழகு அருமையாக இருந்தது மூன்று பேருக்கு ம் அந்த சிவ பெருமானின் அருள் கிடைக்கும் ஓம் நமச்சிவாய 🙏

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 роки тому +4

    🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த கோவில்இருப்பதேதெரியாது. என்னால் நேரில் செல்லவே முடியாது இந்தகோவில் தரிசனம் அருவி மக்கள் பயணம். எல்லாம் பார்க் கபரவசமாக இருந்தது உங்கள் மூவருக்கும்சிவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshRaghav
    @GaneshRaghav  4 роки тому +2

    Our Other Trekking video

  • @mahalakshmishanmugam7581
    @mahalakshmishanmugam7581 Рік тому +4

    I have experiencing this place every year. An excellent place to trekking and enjoying the nature

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому +2

    சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன் 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் சந்தோசமாக 👌👌👌👌👍👍🙋‍♀️🙋‍♀️

  • @kanchanas315
    @kanchanas315 4 роки тому +12

    ஹாய் ராகவ் ரொம்ப புன்னியம் பண்ணிருக்கீங்க தான் சொல்லணும், கண்டிப்பா லோ பஜெட் லைப்ல எங்களல அங்க போகமுடியாது ஆனா உங்கலால தான் நாங்க நேரடியாக பார்த்த மாதிரி ஒரு அனுபவம் கிடைச்சுது ரொம்ப ரொம்ப நன்றி. பாலாஜி க்கும் ரொம்ப நன்றி சொல்லுங்க tq tq tq

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 4 роки тому +2

    சிவராத்திரி தரிசனம் அற்புதம்.. நண்பர் பாலாஜிக்கும் கணேஷுக்கும் எங்கள் ஆசிகள்... trekking அனுபவம் தந்தமைக்கு நன்றி...🙏🙏🙏🙏🙏👏👏👏👐👐👐

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 4 роки тому +5

    மிகவும் அருமையாக இருந்தது நேரில் போனது போல் இருந்தது வாழ்த்துக்கள் தம்பி

  • @drkiran9874
    @drkiran9874 4 роки тому +10

    Dear Ganesh Raghavaji, thanks for showing Sadashiva hills of Puttur of Andhra Pradesh. Thanks for showing Shiva temple at the foot of the hills. Yours Sholingar Narasimha temple trekking was very nice. Many Monkeys were there in Garbhagudi there. Greenery scene had a marvellous look. Nice to see Sadhus in the Vigneshwara tent. I think this hill resembles Tirupathi Tirumala hills. There also after walking in the road we should climb up for few minutes and then step down and climb to Tirumala hills Finally in Alpiri route. Surprise to see tractors on the top of the hill. Both Ayyavari & Ammavari falls was nice to see. I felt bad that Andhra Pradesh government has not maintained this place correctly. Surprise to hear that distance from foot to top of hill is 7 kms. Thanks for giving very special information that this temple will be opened on special days only and Jeep facility is there to climb the hill from Renigunta forest range side.

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 4 роки тому +6

    I saw this place when I studied 8th std. School tour! (Kone falls)Old Memories rewind achu. Thank you Ganesh Ragav and team

  • @malasundari5024
    @malasundari5024 4 роки тому +1

    உயரத்தில் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் மறைந்து காட்டுக்குள் இருப்பினும் சதாசிவ மூர்த்தி யை கண்டு பிடித்து விடுகின்றனர் அருமை ஆக உள்ளது நன்றிகள்

  • @sasikalaj3392
    @sasikalaj3392 4 роки тому +1

    Hai Ganesh ungalal Kona hill parthen. Super. Balaji and ungaluku lot of thanks.

  • @sathyaganesan9799
    @sathyaganesan9799 4 роки тому +1

    Thank you Ganesh. I have heard first time about this hill by you. Thank you bro

  • @chandralekha6296
    @chandralekha6296 4 роки тому +2

    Excellent Video. Green ways are so cute and so beautiful. Happy to enjoy this hill climbing together with you. Thanks for your hard efforts. Your informations are very useful to all. Thank you Balaji and Dinesh. Once again thanks to you for your Fantastic Vldeo. 👌👌👍👍🎂🎂💐💐

  • @minions_motif
    @minions_motif 4 роки тому +1

    Hai bro very nice reflection ungaludan vantha santhosam thanks Balaji and thinesh bro god bless you

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 4 роки тому

    ஓம் நமசிவாய வீடியோ அருமை நான் பலமுறை பார்த்த எங்கள் பகுதி ஏறியா இந்த வீடியோ மூலம் உலகறிய செய்தமைக்கு நன்றி