Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 765

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 роки тому +73

    இந்த இசை உலக அதிசயங்களில் ஒன்று
    வேறு உலகிற்கே ஈர்க்கிறார் ❤ மனதை✌

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 роки тому +77

    "பூவேறு கோனும்" பாட்டில் தும்பி பறப்பதையே மையமாக வைத்து இசை அமைத்து இருப்பார்.
    தாயினும் மேலாம்
    தந்தையினும் உயர்ந்தவராம்
    எம் குருவாம்
    இசைஞானி சேவடிக்கே
    சென்றோதாய் கோத்தும்பி.

  • @PrasannaSankar87
    @PrasannaSankar87 Рік тому +110

    Listening to this at 1 AM on a Saturday night in Chicago with tears flowing down the cheeks. Profoundly impactful

    • @ManjunathSolaiyappan
      @ManjunathSolaiyappan Рік тому +10

      going to be 4am, and still cant get off my headphones. Raja fever forever.

    • @ManjunathSolaiyappan
      @ManjunathSolaiyappan Рік тому +9

      1am just started listening again to this Devine beauty ❤ by our maestro❤

    • @kingnole4237
      @kingnole4237 11 місяців тому +6

      I'm not even Tamil but some of my friend suggested me this classic,so first time I'm listening this masterpiece

    • @akhila2010
      @akhila2010 7 місяців тому +2

      What does living in chicago got to do with Thiruvachakam???

    • @ramanaak8579
      @ramanaak8579 16 днів тому +1

      Probably missing our native place.....

  • @anand7921
    @anand7921 3 роки тому +17

    Thiruchitrambalam. Long live Illayaraja.

  • @babukrishnan684
    @babukrishnan684 3 роки тому +56

    ஐயன் இசையமைத்த இந்த திருவாசகத்தை எப்பொழுது கேட்டாலும்...
    கண்ணில் நீர் கசியும்...
    இதயம் கசிந்து உருகும்...
    மெய் சிலிர்க்கும்...

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +16

    Cd யில் நீண்டநாட்களுக்கு முன் கேட்டது ஓம் நம சிவாயநம

  • @gkm2926
    @gkm2926 3 роки тому +57

    தெய்வமே 🙏❤️
    முத்தன்ன நாற்றமம் பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கேட்கும் போது இது திருவாசகமா இல்லை இளையராஜாவாசகமா. என்ன சொல்ல. எனக்கு இது இளையராஜா வாசகம் தான் 🙏🙏🙏🙏❤️

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 роки тому +18

    இசைஞானி சுவாசிக்கும் காற்று மட்டுமே இறைவனை தரிசிக்கிறது.

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Рік тому +5

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @sanjayryans5434
    @sanjayryans5434 3 роки тому +22

    அன்பு இசை சக்ரவர்த்திக்கு, பாடல் வரிகள் சேர்த்து போட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும், நன்றி சுவாமி 🙏

  • @srikannan1436
    @srikannan1436 3 роки тому +20

    ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் சுவாமி நமஸ்காரம் சுவாமி நன்றி நன்றி நன்றி சுவாமி ஓம் குருவே திருவடி சரணம்

  • @உண்மைஉண்மை-ண2ய

    இசை கடவுளுக்கு நன்றிகள் கோடி

  • @rprabhakarankaran2568
    @rprabhakarankaran2568 3 роки тому +10

    God Siva created Raja sir to teach music for world 🌎 and became library when ever people want to hear 👂 music can hear it and get blissful

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 3 роки тому +6

    இரண்டு தினத்திற்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன் Thanks a lot Administration officer 🙏🥁🎶💟

  • @saraswathysaraswathy7314
    @saraswathysaraswathy7314 2 роки тому +18

    Can't control my tears while listening to this in Raja sir's voice. 🙏🙏🙏

    • @rudranganesh6069
      @rudranganesh6069 3 місяці тому

      Miha sariyaha sonnergal. I also felt very much..repeatedly listening all the timings.

  • @Jennifer80s
    @Jennifer80s 3 роки тому +21

    Last song starting with cute innocent dialogue .... 👌👌👌👌👌 ❤❤❤❤❤

    • @sivasubramaniams-hq8me
      @sivasubramaniams-hq8me Рік тому

      muththu natramam isai waste. mettu kuththu paattu pol ullathu. pugazhchi rompa over

  • @ohmconstructions4852
    @ohmconstructions4852 3 роки тому +4

    மதி மயங்கும் ஐயா

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 6 днів тому

    ❤ சிவபுராணத்தை அக்கு வேற ஆணிவேரா பிச்சி, அவருக்கு ஏத்த மாதிரி ஆக்கி, இசைராஜா அவர்கள் தன் இசைப் பேராற்றலால் சிறு
    நதியா போய்கிட்டு இருந்த சிவபுராணத்தை ஒரு பெரும் பேரருவியாக மாற்றுகிறார்.
    இது ஒரு ஒப்பற்ற அற்புதம். வெஸ்டர்ன் மியூசிக் ஞானம் பெற்றதால் இது சாத்தியம் ஆனது.
    Its Music Miracle.
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.,,,,
    ❤❤❤❤❤❤

  • @4thDimension111
    @4thDimension111 3 роки тому +5

    Finally ❤️❤️❤️ 🙏🙏🙏 Om Namah Shivaya

  • @shanpuvi
    @shanpuvi 3 роки тому +12

    I have this cd and I love it . Thanks

  • @cmugunthan
    @cmugunthan 2 роки тому +4

    I am just a man imperfect lowly begining to be free....music starts after that.... Goosebumps moment

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +2

    🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🌿🙏

  • @asriramv
    @asriramv 2 роки тому +6

    Tiruvasagam with Divine music transports to another plane its the music that penetrates deepest and doing something - started liking Tiruvasagam more after isagnani music and listen mainly with this music - No doubt Isaignani is one of Nayanmars - Many many Namaskarams to Isaignani

  • @raajujitesh
    @raajujitesh 7 місяців тому +1

    "Isaignani" sir for a reason ❤❤❤❤❤❤ohm muruga saranam

  • @jeyaraju472
    @jeyaraju472 2 роки тому +4

    "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது தமிழ் முதுமொழி.
    ஆனால் "இசைஞானியின் இசையோடு திருவாசகத்தை கேட்கும் போது உள்ளம் உருகுது...இசைஞானி வாழ்க ஜெயராஜ் அந்தோனி அக்ரஹாரம் சேலம்

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому +1

    இறைவா எம்பெருமானே ஈஸ்வரா இப்பிறவியை உணர செய்த எம்பெம்மனே சிவமே ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @AmalanayakamAntonyreginol
    @AmalanayakamAntonyreginol 2 місяці тому

    சிறந்த படைப்பு

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 11 місяців тому +1

    பிறவி கடல் கடந்து எம் சிவனிடம்
    சேர்க்க நவீன கால இசையை மனதில் பதியவைக்க முயற்சி செய்து திருவாசகத்தை மனப்பாடம் செய்ய வைத்த இசை தெய்வம்
    இசைஞானி பாதம் போற்றுகிறேன்🙏

  • @1xxx5555
    @1xxx5555 Рік тому +1

    அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்.

  • @ganeshram863
    @ganeshram863 9 місяців тому +1

    Bought the CD on the day it was released ..not 1 but 3 discs.
    Thiruvasagathirku Urugar ..oru vasagathukkum Urugaar...🕉️Om Nama Shivaya 🙏🙏🙏🔱

  • @prabatrajen7455
    @prabatrajen7455 3 роки тому +2

    இராகதேவன் 😍😍😍

  • @velvas20059
    @velvas20059 2 роки тому +1

    Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
    Ayiram kodi nandrigal isai raja avargalakku
    Enna piravayil enna puniyam seithamoo, ippadalai ketka
    Kollur moogambika
    Thirvanamanalai Arunchalaeeshwarar
    Ramana maharishi
    Saranam

  • @msk3066
    @msk3066 3 роки тому +2

    இசை மஹான்...

  • @ethirajranganathan8959
    @ethirajranganathan8959 Рік тому

    இசைநாயகனே! இன்னிசை வேந்தே! இசைசக்ரவர்த்தியே!! நின் இசையில் திருவாசகம் கேட்க என்ன தவம் புரிந்தேனே. இதயம் சொல்லும் நன்றிகள் பலவென்று .
    நின் அடிபணிந்து வணங்கி மகிழ்கிறேன் இசை நாயகனே.🎉🎉🎉🎉🎉

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran1870 2 місяці тому

    ஐயா உங்கள் காலத்தில் நான் வாழ்வதே எனக்கு பெருமை..... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா....... இசைக்கு நீங்களே ஞானி... 🙏🙏🙏🙏

  • @amword
    @amword Рік тому +1

    The magic remains mesmerizing mankind for generations. I am sure Lord Shiva must be so happy listening to this great work. No words to describe this marvelous gift from Maestro Ilayaraja Sir. Wow!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 2 роки тому +1

    என்னை மெய் மறக்க செய்த பாடல் ஐயாவின் இசையில் வாழ்த்துக்கள்

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 2 місяці тому +1

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @jeyalakshmi6646
    @jeyalakshmi6646 2 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி

  • @smartsiva8372
    @smartsiva8372 3 роки тому +2

    God of music illaiyaraja

  • @padmanabharaju329
    @padmanabharaju329 Рік тому +3

    Incomparable

  • @rajathrajju83
    @rajathrajju83 3 роки тому +2

    My humble request to Shri Ilaiyaraja guru to compose such kind of Spiritual music as much as possible in future. This is what music is meant for. Please pass this message to our Maestro. 🙏🙏🙏

  • @nithyaprakashk5096
    @nithyaprakashk5096 3 роки тому +2

    கோடி நன்றிகள் ❤️❤️

  • @padmanabharaju329
    @padmanabharaju329 Рік тому +3

    God of music

  • @sanojdmathew7148
    @sanojdmathew7148 2 роки тому +1

    Raaaja thaaan ❤❤❤❤

  • @thamizhvarathan
    @thamizhvarathan Рік тому +1

    “எல்லா பிறப்பும் பிறந்திலைத்தேன்”
    அதிகாலை 3:07 வெள்ளியங்கிரி ஆண்டவரின் திருவடிசரண்டைந்தபோது இப்பாடலை உணர்வு ஆதியே அந்தமே யாவுமான என்னப்பனே இறைவனடிவாழ்க சிவாய நமஹ🙏🙏🙏
    இசைசித்தருக்கும் இப்பிறவியே சமர்பிக்கிறேன் நமசிவாய வாழ்க🙏 திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)இம்மண்ணில் பிறந்ததைஎன்னி பெறுமைகொள்கிறேன்
    ஓய உறைப்பண் யான் நமசிவாய வாழ்க🙏

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 8 місяців тому

    Wow!!! And amazing Sir you made me cry. That much power ful . Thank you so so much we love you so much take care live longer and give more songs and music. You are our gift to us. We want our more presents from you 😇😇😇😇🙏🙏🙏🙏👍👌 thank you again.

  • @vidhya9285
    @vidhya9285 2 роки тому +2

    Mesmerizing no words

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому +1

    I wish naalaayira Divya prabhandam composing sessions happen and beautiful songs come out like this . wait seiren .

    • @79krishnanremya
      @79krishnanremya Рік тому +1

      It is already done , release was postponed due to covid, two songs teaser already released.

  • @rajeshkumarkathiresan4328
    @rajeshkumarkathiresan4328 2 роки тому +1

    First track's interludes were played during a sports event when I studied 11th standard in our school during 2006.
    Listening this after a long time.
    Brings back those memories.

  • @ashwaths
    @ashwaths 3 роки тому +12

    At last!! I was waiting for this upload ever since your official channel came into existence ☺️. Thank you 🙏.

  • @thamizhselvananbu2457
    @thamizhselvananbu2457 3 роки тому +8

    Waiting for thiruvasagam long time... Thank you for uploading. Please upload songs separately also

  • @nathanshanmugaraja9347
    @nathanshanmugaraja9347 2 роки тому

    நன்றிகள் கோடி குரு சரணம்

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 3 роки тому +2

    Divine song very nice...

  • @silambarasans1382
    @silambarasans1382 2 роки тому +1

    இசை கடவுள் இளையராஜா

  • @shriramgs3596
    @shriramgs3596 2 роки тому +1

    Excellent Excellent very super

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 2 роки тому +4

    I feel the vibes of Shiva

  • @Umaothakadai
    @Umaothakadai 7 місяців тому

    International level ❤

  • @balajianbalagan8488
    @balajianbalagan8488 4 місяці тому +68

    எப்படி இந்த மனிதரால் இவ்வளவு அதிசயம் செய்ய முடிகிறது. ராஜா என்ற பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு

    • @senthilmurugan3226
      @senthilmurugan3226 2 місяці тому +3

      இறை கொடுத்த இசை தெய்வம்.. இவர் அன்றி ஒருவராலும் இதை செய்ய இயலாது... இயன்றாலும் இது போல் இறாது.. . தெய்வீக இசை அய்யா..

    • @Karthick.B
      @Karthick.B 2 місяці тому

      Pp😊

  • @veraku9765
    @veraku9765 3 місяці тому +1

    55:02 pure bliss 🌼🤌🤍

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 4 місяці тому +1

    B R I L L I A N T 👏 Listening to this album after many years. What an album 👏

  • @MurugaVinayaga-c1h
    @MurugaVinayaga-c1h Рік тому +1

    Thank for God(Maestro)

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 3 роки тому +4

    உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு
    வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
    செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே
    எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536
    விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே
    முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
    கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே
    இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 537
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 538
    அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
    பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே
    தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே
    இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 539
    ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
    மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
    செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
    எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 540
    அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்
    பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே
    திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
    இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 541
    பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
    பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
    தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
    ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 542
    அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்
    சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே
    பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
    எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 543
    பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
    தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
    யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 544
    புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
    என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
    துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
    இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 545

  • @nagrec
    @nagrec 10 місяців тому +2

    மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்திற்கு இசையின் மூலம் நம்மையும் சிவலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார் இசைஞானி இளையராஜா. வெறும் பணத்திற்கு இசை கோர்ப்பவர்கள் மத்தியில் திருவாசகத்தின் இசை மூலம் தமிழ் வாழும் வரை மாணிக்கவாசகர் போல இளையராஜாவும் வாழ்வார். 2023லும் முதல் முறை கேட்பது போல் கேட்கிறேன். கஷ்டம் வரும் போது கேளுங்கள். இன்னும் நம்பிக்கை தரும்.

  • @sheebathyagarajan996
    @sheebathyagarajan996 3 місяці тому

    ஒப்பிலா இசைராஜா வாழ்க

  • @s.thiyagarajans.thiyagaraj1975
    @s.thiyagarajans.thiyagaraj1975 2 роки тому

    Jaisairam.....

  • @ramuramaiah8072
    @ramuramaiah8072 2 роки тому

    இசைஞானி திருக்குறளையும் இசை வடிவில் கொண்டு வந்தார் என்றால் நாம் செய்த பாக்கியம்.

  • @gansaba123
    @gansaba123 2 роки тому +4

    பொல்லா வினையேன்!
    நின் பெருஞ் சீர் புகழுமாறு
    ஒன்றறியேன்!
    பொல்லா வினையேன்!
    நின் பெருஞ் சீர்
    புகழுமாறு
    ஒன்றறியேன் !
    பொல்லா வினையேன் !
    I'm just a man
    Imperfect lowly - நின் பெருஞ் சீர்
    How can I reach ?
    புகழுமாறு
    How can I reach for something holy ?
    புகழுமாறு ஒன்றறியேன் !
    பொல்லா வினையேன்! நின் பெருஞ் சீர்
    புகழுமாறு ஒன்றறியேன் !
    I'm just a man
    Imperfect lowly
    How can I reach for
    something holy ?
    பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
    பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
    நின் பெருஞ் சீர் -
    புகழுமாறு ஒன்றறியேன்
    மெய்யா ! விமலா ! விடைப்பாகா !
    I'm just a man ! பொல்லா வினையேன்!
    Imperfect lowly ! பொல்லா வினையேன்! Oh
    How can I reach for Something holy ?
    வேதங்கள் ஐயா என ஓங்கி...!
    வேதங்கள் ஐயா என ஓங்கி
    ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே !
    நின் பெருஞ் சீர் புகழுமாறு ஒன்றறியேன் !
    எஞ்ஞானம் இல்லாதேன் -
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே !
    இன்பப் பெருமானே !
    So many forms I must wear !பொல்லா வினையேன்!
    So many forms I must bear !
    எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்
    பிறந்திளைத்தேன் ! பிறந்திளைத்தேன் ! பிறந்திளைத்தேன் !
    So many lives I must bear ! I must bear !
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி
    Grass and shrub and stone and tree !
    பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
    பறவையாய்ப் பாம்பாகி
    Worm and bind and beast and demon
    Learn the sky and turn the earth
    How long till I'm finally worthy ?
    கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் !
    வல்லசுரராகி ! முனிவராய்.... தேவராய் .... !
    செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் !
    உய்ய என் உள்ளத்துள்
    ஓங்காரமாய் நின்ற மெய்யே !
    ஓங்காரமாய் நின்ற மெய்யே !
    ஓம் !
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !
    ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !
    ஏகன் அநேகன்! இறைவன் அடி வாழ்க !
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    Hail Hail ! I sing Hail !
    Hail Hail ! Joyfull Hail !
    நமசிவாய வாழ்க ! நாதன்

  • @unique_foodz
    @unique_foodz 8 місяців тому +1

    I feel in this true God

  • @SAKTHIHEMAVATHI
    @SAKTHIHEMAVATHI 25 днів тому

    No one,.....,...........,........,.................,..........

  • @maduraitalkies4517
    @maduraitalkies4517 6 місяців тому +1

    8.3.2024 .... AK get well soon ❤

  • @luckan20
    @luckan20 3 роки тому

    AUM NAMA SHIVAYA.

  • @harishkrishna1194
    @harishkrishna1194 7 місяців тому +1

    இந்த பாடலை கேட்கும்போது இளையராஜா மட்டும்தானாம் நிற்கிறார் கடவுள் இல்லை ஒரிஜினல் போய்விட்டது

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 4 місяці тому

      💯 சரி...
      மாணிக்கவாசகர் திருவாசகம் சைவநெறி இவற்றை களங்கப்படுத்தும் விதமாக உள்ளது
      திருவாசகம் ஒரு தேன் ! அதற்கு ராஜா ப்ராண்ட் சர்க்கரை எதற்கு ? பண்டம் பாழ் பண்ணப்பட்டு விட்டது.

  • @sundarys8851
    @sundarys8851 Рік тому

    மனதில் அகம்பாவம் இருக்கக்கூடாது

  • @ViSuSG
    @ViSuSG 6 місяців тому

    மனதை ஈர்க்க வில்லை, sorry Raja sir..

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 4 місяці тому

      💯 சரி...
      மாணிக்கவாசகர் திருவாசகம் சைவநெறி இவற்றை களங்கப்படுத்தும் விதமாக உள்ளது

  • @pdandapani
    @pdandapani 3 роки тому +138

    Mesmerizing! ஒரு இசை புரட்சியை செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார் இசைஞானி. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

    • @poojasongssangu8555
      @poojasongssangu8555 Рік тому

      Om namasivs

    • @sivasankar21
      @sivasankar21 Рік тому

      இவ்வளவு சாதனை செய்தும், எவ்வளவு ஏச்சும் பேச்சும் இருந்தாலும் நிலை மாறாமல் இருப்பது ஞானியால் தான் முடியும்!

  • @meanderingduo2184
    @meanderingduo2184 3 роки тому +118

    பூவார் சென்னி மன்னனெம்
    புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
    உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆ ஆ என்னப் பட்டன்பாய்
    ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண்
    பொய்விட் டுடையான் கழல்புகவே.
    புகவே வேண்டா புலன்களில்நீர்
    புயங்கப் பெருமான் பூங்கழ்கள்
    மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
    வேண்டா போக விடுமின்கள்.
    நகவே ஞாலத் துள்புகுந்து
    நாயே அனைய நமையாண்ட
    தகவே யுடையான் தனைச்சாரத்
    தளரா திருப்பார் தாந்தாமே.
    தாமே தமக்குச் சுற்றமுந்
    தாமே தமக்கு விதிவகையும்
    யாமார் எமதார் பாசமார்
    என்ன மாயம் இவைபோகக்
    கோமான் பண்டைத் தொண்டரொடும்
    அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
    போமா றமைமின் பொய்நீக்கிப்
    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.
    அடியார் ஆனீர் எல்லீரும்
    அகல விடுமின் விளையாட்டைக்
    கடிசே ரடியே வந்தடைந்து
    கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
    செடிசே ருடளைச் செலநீக்கிச்
    சிவலோ கத்தே நமைவைப்பான்
    பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
    பூவார் கழற்கே புகவிடுமே.
    விடுமின் வெகுளி வேட்கைநோய்
    மிகவேர் காலம் இனியில்லை
    உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
    டுன்போ வதற்கே ஒருப்படுமின்
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
    அணியார் கதவ தடையாமே
    புடைபட் டுருகிப் போற்றுவோம்
    புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
    நிற்பார் நிற்கநில் லாவுலகில்
    நில்லோம் இனிநாம் செல்வோமே
    பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
    நிற்பீர் எல்லாந் தாழாதே
    நிற்கும் பரிசே ஒருப்படுமின்
    பிறப்பால் நின்று பேழ்கணித்தாற்
    பெறுதற் கரியன் பெருமானே.
    பூவார் சென்னி மன்னனெம்
    புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
    உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆ ஆ என்னப் பட்டன்பாய்
    ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண்
    பொய்விட் டுடையான் கழல்புகவே.

  • @manikandan.k3155
    @manikandan.k3155 18 днів тому +5

    மாணிக்கவாசகர் பாட அதை சிவபெருமான் அவர்கள் எழுத அந்தப் பாடலுக்கு இசைஞானி இசையை வடிவம் கொடுத்துள்ளார்.என்ன ஒரு ஆச்சரியம்

  • @sabarinathk1905
    @sabarinathk1905 3 роки тому +91

    ஐயா இன்னும் பல நூறு இறைப் பாடல்களை படைத்து தங்கள் வாழ்நாள் இறை கடமையை செய்ய வேண்டுகிறேன்

    • @venkat1986able
      @venkat1986able 3 роки тому +1

      Phone, Satellite ellam Christian invention...neenga patte kelunga....try to use your hindu discoveries...

    • @Vaasiii68
      @Vaasiii68 2 роки тому

      ஓம்

  • @CatWorld_101
    @CatWorld_101 3 роки тому +47

    @Illaiyarajaofficial: Do you have any idea when we can get the fortune of listening Raja sir's London Philharmonic Orchestra composition ? I don't understand why it was not released until now? Once Raja sir told whenever god wishes it will be released, why there is so much ambiguity in this topic? Please check with Raja sir, thankyou very much for your great work!

    • @4thDimension111
      @4thDimension111 3 роки тому +4

      Raja sir told in an interview to L Subramanian some time last year
      The reason he didn't release the symphony he composed was that he was disappointed that no one came and asked him to continue working on independent albums..

    • @ganeshjayaraman4137
      @ganeshjayaraman4137 3 роки тому +2

      Exactly what I was about to post.just when I thought to read the comments, there you are with yours... nothing to add.. hope it reaches IMM

    • @CatWorld_101
      @CatWorld_101 3 роки тому +4

      @@4thDimension111 This doesn't seem logical, without releasing it how can somebody approach Raja sir, anyhow in India music means film music only, may be it is true.

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 роки тому +2

      @@4thDimension111 No.. He just mentioned about releasing independent albums and not about symphony.. He always says that god knows

    • @4thDimension111
      @4thDimension111 3 роки тому +3

      @@anandkumarcoimbatore5555
      I might be wrong and just like any fan,it my deep desire that Raja sir releases it someday... Just found the interview where he mentioned about his symphony
      ua-cam.com/video/nJgUgAcGzmI/v-deo.html

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 3 роки тому +66

    இசையால் இதயத்தை திருடியவரே உங்களுக்கு என்ன தண்டனை தான் தரமுடியும் என் அன்பைத்தவிர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un 2 роки тому +44

    எங்களின் இசைஞானியின் பாதம் தொட்டு வணங்குகிறேன் திருவாசகத்திற்கு சிம்பொனி இசை அமைத்ததற்க்கு

    • @சிதம்பரஜோதி
      @சிதம்பரஜோதி 4 місяці тому

      ஐயா திருவருட்பா வுக்கு இசை அமைத்து கேட்டல் .. எவ்வளவு நன்றாக இருக்கும் ? இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவருக்கு துணை செய்ய வேண்டும் ..

    • @vinnavarkonrk699
      @vinnavarkonrk699 3 місяці тому

      I am with you Sir 🙏🙏🙏

    • @rudranganesh6069
      @rudranganesh6069 3 місяці тому

      Ketka ketka kanneerthan ...athi arputham..ayya..

  • @cnilamurugan
    @cnilamurugan 3 роки тому +142

    கஷ்டமானா வரிகளை கூட எளிமையாக பாடி எல்லோரும் மனதில் நிரந்தரமாக பதிய வைத்துளிர்கள் 🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 роки тому +80

    The tempo changes in அல்லல் பிறவி அறுபான்......awesome patterns of tempo explored with voice harmony and so many outstanding musicians playing baroque music so well....takes you seventeenth century bach music .. இசைஞானி bach music and திருவாசகம் மாணிக்கவாசகர் தமிழ் music ரெண்டுமே தூக்கி pedestal மேலே நிறுத்தி அழகு பார்த்து நமக்கு குடுதிட்டார்..score எப்படி எழுதினார்.. எத்தனை ரீமா of paper music score எழுதினார்...ஆஹா.mesmerising feeling..

    • @kasiraman.j
      @kasiraman.j 3 роки тому +13

      he is god sent composer🙂🙂 may be God's personal musician in previous birth

    • @vijayshankarbhat
      @vijayshankarbhat 2 роки тому +9

      That too Oratorio during live symphony orchestration . Best part A capella of polla vinayen with Tamil Hymn 'Namasivaya Vazhga' & 'Hail' together created Magical Mystic composition

    • @cmugunthan
      @cmugunthan Рік тому +3

      He just took 15 days i guess to complete it. Initially written scores were thrown as he was satisfied.

  • @thirumoorthy2790
    @thirumoorthy2790 4 місяці тому +33

    பலருக்கு இது வயிற்றெறிச்சலை தரும். அந்த சிவனின் என்றும் அய்யாவுக்கு உண்டு.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 4 місяці тому +3

      திருவாசகமே தேன் - அதற்கு இனிப்பு ஊட்ட சர்க்கரை எதற்கு?- பக்தி காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது - மாணிக்கவாசகர் திருவாசகம் இதை விட யாரும் பெரிதல்ல!

    • @ALAMELUPR
      @ALAMELUPR 2 місяці тому

      இதைக் கேட்டால் கடவுள் பக்திவராதுங்க.
      சினிமா மாதாரி தாங்க இருக்குது

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 роки тому +59

    இசைஞானி இசை அமைத்த அனைத்து பாடல்களும் பக்தி பாடல்களே...! திருவாசகம் அதில் பெருமை மிக்கது. அவ்வளவே...!

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 роки тому +6

      Seriyaga sonnergal

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 роки тому +6

      Yes, it's true, sundaramoorthy nayanar tell us "ஏழிசையாய், இசையின் பயனாய்", 🌹💓🌹

  • @ahaan4937
    @ahaan4937 3 роки тому +337

    மாணிக்கவாசக பெருமகனால் இறைவனுக்கு பாடிய திருவாசகத்தை இறைவனுக்கு இசை கோர்வையாய் அற்பணமாக்கிய எங்கள் இசை கடவுளுக்கு நன்றிகள் கோடி 🙏

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому

      யூதர்களின் சிவன் பரசுராமன் கொலைகாரன் ஆசீவகசித்தர்களைகழுவேற்றிகொன்றவன் சிவனின் பெயரில் நம்மைவணங்கவைத்துவேடிக்கைபார்க்கும் கயவர்கள் தெலுங்கன் அருந்ததியர்சக்கிலியன்

    • @LondonTamilFamily539
      @LondonTamilFamily539 4 місяці тому +3

      ❤😊

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 Місяць тому

      இசை பிரம்மா🙏💕

    • @lalitharamamoorthy1706
      @lalitharamamoorthy1706 Місяць тому

      ❤ய

    • @krishnasamyvenkatesanvenka3178
      @krishnasamyvenkatesanvenka3178 Місяць тому +1

      ஓம் நமசிவாய

  • @Jennifer80s
    @Jennifer80s 3 роки тому +60

    திருவாசகத்திற்கு உருகிய நெஞ்சம், உன் இசை வாசகத்திற்கு உறைந்து இறைவனோடு இணைந்துவிடுகிறது.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 роки тому +248

    ஈ மெயில் மூலம் தொடர்பு கொண்டு திருவாசகம் பதிவேற்றம் வேண்டும் என்று கேட்ட,என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றி. 🙏🙏
    இசைஞானிக்கும் அட்மினுக்கும் நன்றி

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 роки тому +19

      அருமையான முயற்சி, தங்களின் பங்களிப்பில் நாங்களும் இன்புற்றோம்🙏

    • @Jennifer80s
      @Jennifer80s 3 роки тому +10

      Great Fan 👍

    • @kumaran-et8gc
      @kumaran-et8gc 3 роки тому +17

      உண்மையில் இந்த யூடியூப் பக்கத்தின் முதல் பதிவாக இது இருந்திருக்க வேண்டும் .
      தாமதமானாலும் இப்போதாவது செய்திருப்பது நலம் .

    • @gunam-08
      @gunam-08 3 роки тому +8

      👍🏼😀

    • @lakshmisr3336
      @lakshmisr3336 3 роки тому +6

      👍

  • @cmkar1013
    @cmkar1013 7 місяців тому +2

    56:16 புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
    கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
    மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
    அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
    பொருள்: புற்றில் வளைந்து இருக்கும் பாம்பைக் கண்டு அஞ்ச மாட்டேன். பொய் பேசுபவர்களின் உண்மை போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச மாட்டேன். அடர்த்தியான நீண்ட சடையை உடைய பெருமைக் உரிய நெற்றிக் கண்ணைக் கொண்ட எம்பெருமானின் பாதத்தை அடைந்து, வேறு ஒரு தெய்வம் இருப்பதாக எண்ணி எம்பெருமானை போற்றாதவரைப் பார்த்தால், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்!!
    57:58 பாடல்: வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
    என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
    என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
    அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
    பொருள்: வன்மையான மாமிசம் கொண்ட வேல் கண்டு அஞ்ச மாட்டேன்; வளையலை அணிந்த பெண்கள் உடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்; எலும்புகள் எல்லாம் உருகும் படியாகப் பார்த்து, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, எனது துளை இடப் படாத மாணிக்கத்தைத் துதித்து, அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு அற்றவரைக் காணின், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

  • @iyeraishu1
    @iyeraishu1 11 місяців тому +9

    missed this composition in ponniyin sellavan . ponniyan selvan song was just scrap

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 роки тому +54

    நான் 1975யில் பிறந்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இளையராஜா அய்யா அவர்களுக்கு

  • @GunasekaranS
    @GunasekaranS 3 роки тому +34

    என்புருக்கும் திருவாசகத்திற்க்கு இன்புரு இசையமைத்த இசைஞானியின் பாதம் பணிகிறேன்.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 роки тому +56

    இசைஞானி இளையராஜா குரல்.. ஏதோ நம்ம மனசாட்சி குரல் மாதிரி இருக்கிறது தானே.....இந்த கேசட்டை..cd.. எவளோ த
    தடவை.. போட்டு போட்டு கேட்டிற்பேன்..so many forms I must wear. எல்லா பிறப்பும் பிறந்துழைத்தேன்...after that you can feel Beethoven..and the chorus..it's awesome..something marvellous...the chorus singing the English chants.... முனிவர்..தேவர்.. செல்லா.. இந்த தாவர சங்கமதுக்குள்....and then ஓம் காரமாய் நின்ற மெய்...then slowly the chants namashivaya vaazhga comes.amazing voice chants.. beautiful flutes..I think metal flutes before ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    Wowo
    I need more than ten days to explain the beauty of this composing..aagaa..

  • @sri.dasamahasakthimahakali29
    @sri.dasamahasakthimahakali29 3 роки тому +15

    இசை ஞானி என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவர்.இளைய ராஜா ஆரோக்யமும் நீண்ட ஆயூளூம் நீண்ட வெற்றியும் பெற பிரார்த்திக்கிறேன் என் காளிமாதாவை.

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 3 роки тому +19

    வாதவூரடிகளே போன பிறவியில் எழுதி இந்த பிறவியில் இசைத்து பாடியது போன்ற ஓர் அனுபவமாய் இருக்கும்...

  • @London36000
    @London36000 3 роки тому +21

    நீங்கள் இருக்கும் காலத்திலே தமிழ் செய்யுள் பாடல்களுக்கு இசை வடிவம் கொடுக்க உங்களுக்கு கோரிக்கையாக வைக்கின்றோம் மிக்க நன்றி

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 3 роки тому +34

    எதிர் பார்த்து காத்திருந்தேன் கிடைத்தது....நன்றி ... ஐயா....🙏🏽❤️

  • @kanda1176
    @kanda1176 10 місяців тому +15

    இளையராஜா அவர்களின் இசையில் இதுவரையில் எத்தனை பாடகர்கள் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடியிருப்பார்கள் என்று கணக்குப்போட்டு பார்க்கலாமே என்று தோன்றியது.
    என் ஞாபகத்திலிருந்தும், ஏற்கனவே எடுத்துவைத்திருந்த பழைய குறிப்புகளிலிருந்துமாக எல்லாப் பெயர்களையும் எடுத்து பட்டியலிட ஆரம்பித்தேன்.
    இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்தாலும் எந்தப் பாடகருக்கும் அது ஒரு சிறப்பான நிகழ்வே ஆகும்.
    அதுபோலவே இளையராஜா அவர்களும், அனுபவம் வாய்ந்த மற்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகர்களும் தனது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளும் உண்டு.
    இத்தனை அம்சங்களையும் மனதில்கொண்டு ஒவ்வொரு பெயருக்கு நேரே அவரவர் பிறந்த ஆண்டுகளையும் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளேன். அவற்றைக் கொண்டே அவர்கள் எந்தெந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை
    நாம் அறிந்து கொள்ளலாம். (இதில் சில பாடகர்களின் பெயர்கள் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது)
    இவ்வாறு பட்டியலிட்டபின் எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது:
    உங்களது அதிசய இசையில் இத்தனை தலைமுறைகளைப் பாட வைத்த பெருமை உங்களை மட்டுமே சாரும், ராஜா சார்.
    அது உங்களால் மட்டுமே முடிந்திருக்கிறது.
    ஆம்,
    உங்களுக்கு முன்னும் சரி,
    உங்களுக்குப் பின்னும் சரி,
    எவருக்கும் இதுபோல் ஓர் அரிய வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை, இனியும் எவருக்கும் கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை.
    இயற்கை உங்களை இசைக்காகப் படைத்தது
    வீண்போகவே இல்லை, எங்கள் ஐயா 🙏
    இப்படிக்கு,
    இளையராஜா இசைப்பிரியன்.
    இதோ மேற்சொன்ன பாடகர்களின் பட்டியல், அவர்கள் பிறந்த ஆண்டுகளின் வரிசைப்படி:
    1). T M சௌந்தரராஜன் (1922)
    2). S வரலட்சுமி (1925)
    3). P பானுமதி (1925)
    4). நாகூர் E M ஹனீஃபா (1925)
    5). P B ஶ்ரீநிவாஸ் (1928)
    6). லதா மங்கேஷ்கர் (1929)
    7). பாலமுரளிகிருஷ்ணா (1930)
    8. T V கோபாலகிருஷ்ணன் (1932)
    9). M S ராஜேஸ்வரி (1932)
    10). ஆஷா போஸ்லே (1933)
    11). ஜிக்கி (1935)
    12). P.சுசீலா (1935)
    13). மனோரமா (1937)
    14). ஜமுனாராணி (1938)
    15). S.ஜானகி (1938)
    16). L R ஈஸ்வரி (1939)
    17). K J யேசுதாஸ் (1940)
    18. இளையராஜா (1943)
    19). P ஜெயச்சந்திரன் (1944)
    20). மலேசியா வாசுதேவன் (1944)
    21). வாணி ஜெயராம் (1945)
    22). S P பாலசுப்பிரமணியம் (1946)
    23). உஷா உதூப் (1947)
    24). கங்கை அமரன் (1947)
    25). அருண்மொழி (1951)
    26). அஜய் சக்கரவர்த்தி (1953)
    27). S N சுரேந்தர் (1953)
    28. கமல்ஹாசன் (1954)
    29). ஹரிஹரன் (1955)
    30). உன்னிமேனன் (1955)
    31). சுதா ரகுநாதன் (1956)
    32). தீபன் சக்கரவர்த்தி (1956)
    33). உமாரமணன்
    34). சுனந்தா
    35). மாதங்கி
    36). கிருஷ்ணசந்தர் (1960)
    37). வடிவேலு (1960)
    38. ஜென்ஸி (1961)
    39). S P சைலஜா (1962)
    40). K S சித்ரா (1963)
    41). சுஜாதா (1963)
    42). மால்குடி சுபா (1965)
    43). பாம்பே ஜெயஶ்ரீ (1965)
    44). மனோ (1965)
    45). உன்னிகிருஷ்ணன் (1966)
    46). சங்கர் மகாதேவன் (1967)
    47). ஷர்ரத் (1969)
    48. அனுராதா ஶ்ரீராம் (1970)
    49). கைலாஷ் கேர் (1973)
    50). சுவர்ணலதா (1973)
    51). சாதனா சர்கம் (1974)
    52). மதுபாலகிருஷ்ணன் (1974)
    53). விஜய் பிரகாஷ் (1976)
    54). பவதாரினி (1976)
    55). ஹரிஷ் ராகவேந்திரா (1976)
    56). விஜய் ஏசுதாஸ் (1979)
    57). ஶ்ரீமதுமிதா (1979)
    58. யுவன் ஷங்கர் ராஜா (1979)
    59). கார்த்திக் (1980)
    60). ஶ்ரீராம் பார்த்தசாரதி (1981)
    61). ஷ்ரேயா கோஷல் (1984)
    62). ஸ்வேதா மோகன் (1985)
    63). ஹரிச்சரன் (1987)
    64). சித் ஶ்ரீராம் (1990)
    65). சத்தியபிரகாஷ் (1990)
    66). அனன்யா பட் (1993)
    67). பிரியங்கா (1997)
    68. ஶ்ரீநிஷா (1999)
    ….
    இன்னும் தொடரும்..
    👉 பிற்சேர்க்கை (நண்பர்கள் தந்த கூடுதல் தகவல்களால், நன்றியுடன்):
    69). சீர்காழி கோவிந்தராஜன் (1933)
    70). M S விஸ்வநாதன் (1928)
    71). L R அஞ்சலி
    72). சூலமங்கலம் முரளி
    73). S P B சரண் (1972)
    74). T L மகாராஜன் (1954)
    75). M ரமேஷ்
    76). சசிரேகா
    77). மின்மினி
    78). கவிதா கிருஷ்ணமூர்த்தி
    79). ப்ரீத்தி உத்தம்சிங்
    80). பூரணி
    81). ஷோபா சந்திரசேகர் (1956)
    82). மஞ்சுளா (1959)
    83). சுர்முகி
    84). லதா ரஜினிகாந்த்
    85). மகாநதி ஷோபனா
    86). லலிதா சாகரி
    87). பிரம்மானந்தன்

    (பட்டியல் தொடரும்..)

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 3 місяці тому +2

      Super 👏🤝🎉🎉

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 місяці тому +1

      அருமை. மிகச் சிறப்பு.

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 3 місяці тому +1

      Great sir ❤❤

    • @kannansongs
      @kannansongs 2 місяці тому +1

      அருமையான பதிவு....பகிர்வு

    • @madhavank8814
      @madhavank8814 11 днів тому +1

      ரஜினி காந்த் ம் கூட

  • @tamilmusic24
    @tamilmusic24 3 роки тому +95

    கோவில் அமைந்துள்ள மலையின் மீது ஏறி அமர்ந்து இந்த இசையை கேளுங்கள்...
    இறைவனின் வெளிச்சம் உங்களை பற்றிக்கொள்ளும்

    • @Praveenmathivanan
      @Praveenmathivanan 2 роки тому +1

      It's True

    • @VivekBillionaire
      @VivekBillionaire 2 роки тому +1

      15 years back heard this at Murdeshwar and it was a divine experience

    • @VivekBillionaire
      @VivekBillionaire 2 роки тому

      @UCaPViWeJJydEvqrGywM-wmQ இறைவனே தனக்காக அவரிடத்தில் கொடுத்த இசை