சுவருக்கும் உயிர் உண்டு|150 years old house|சுண்ணாம்பு,முட்டை யால் பூசப்பட்டது|Traditional|Xploring✨

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • subscribe for more❤️
    contact me on:
    instagram: ....
    mobile num:8248226622(subramani)
    #architecture #building #architexture #city #buildings #skyscraper #urban #design #minimal #cities #town #street #art #arts #architecturelovers #abstract #lines #instagood #beautiful #archilovers #architectureporn #lookingup #style #archidaily #composition #geometry #perspective #geometric #pattern
    #traditionalhouse #oldhouse #housetradition #150years #150yearsoldhouse

КОМЕНТАРІ • 259

  • @Xploring
    @Xploring  3 роки тому +16

    Subscribe for more videos❤️

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 роки тому +18

    அழகு, அற்புதம்.....இது போன்ற வீட்டில் வாழ மனம் ஏங்குகிறது.
    ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கே
    இது போல அமையும்...!!!

  • @santhi3426
    @santhi3426 3 роки тому +53

    நல்ல குடும்பம் , நல்ல விளக்கம்,
    இனிய இல்லம்! 🌴😊👏👏👌👍🌴

  • @prabhuv1326
    @prabhuv1326 3 роки тому +12

    அற்புதமான தகவல் "அந்த நெற்கதிர் - சிட்டுக்குருவிக்காக" கட்டி வைக்கப்பட்டது.. உண்மையான தகவல்

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 роки тому +59

    நமது முதியோர் கள் எவ்ளோ புத்திசாலிகள் என்பது அவர்கள் கட்டிய வீடுகளே சாட்சி இப்போ 6மாதங்களிலே full apartment கட்டி விடுகிறார்கள் பத்து வருஷம் கூட தாங்க மாட்டேங்குது

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 роки тому +92

    வீடு கோவில் மாதிரினு சும்மா சொல்லல... கோவில் மாரி காலாகாலத்துக்கும் நிக்கும் என்பது இது தான்.

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 3 роки тому +50

    அழகான பராமரிப்பு 💞. இனிமையாக வாழ்ந்த காலம்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 роки тому +8

    மனதுக்கு பிடித்த ஒரு அருமையான காணொளி...இந்த வீடு கோவில் மாதிரி .....இவ்வளவு காலமும் அழகாக பராமரித்து வருகின்றனர்...அதற்காகவே ஒரு
    Salute...

  • @karthickrajan6347
    @karthickrajan6347 3 роки тому +23

    அந்த காலத்துலயே ரொம்ப வசதியாக வாழ்ந்திருகுகாங்கன்றது அவங்க வீட்டைப் பார்க்கும் போது தெரியுது. இத அப்படியே பராமரிக்கறதுதான் சாமர்த்தியம்

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому +3

    ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன்..அந்த வாழ்க்கை எல்லாம் இப்போது இனி எங்களுக்கும் இல்லை,எங்கள் குழந்தைகளுக்கும் இல்லை..எத்தனை பேர்கள் வாழ்ந்த வீடுகள்...இப்போநினைக்கும் போது வேதனையாக உள்ளது

  • @punithamytra7269
    @punithamytra7269 3 роки тому +5

    👌அருமையான பதிவு 👏👏👏பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐

  • @prem_9791
    @prem_9791 3 роки тому +26

    This house is in my native Athipet village near Kaveripakkam. I love this house since childhood. I know the people who live there.

  • @panneerdass9289
    @panneerdass9289 3 роки тому +5

    பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டிய இல்லம்

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 3 роки тому +17

    எங்க வீடு மாதிரியே இருக்கு. செட்டியார் வீடுகள் எப்போதும் பாரம்பரியம் மிக்கது. மண், கடுக்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் வெல்லம் சேர்த்து கட்டப்பட்ட வீடுகள் செட்டியார் வீடுகள். இதில் மேல் திண்ணை, கீழ் திண்ணை இருக்கும். திண்ணையில் உட்கார இரண்டு சாய்மானம் இருக்கும்.

  • @ruthradevi4114
    @ruthradevi4114 3 роки тому +4

    Semmayaaa... eruku...nanga antha porakaliyee nu feel paaguthu😘😘😘

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 роки тому +7

    150 varudangalagiyum vidu appadiye arumaiyaga irukku. ❤️

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 3 роки тому +7

    பாரம்பரியம் தமிழ் வாழ்க

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 роки тому +22

    Periyavargal summava sonnargal? Old is always gold

  • @jayasubramanian5501
    @jayasubramanian5501 3 роки тому +6

    Really great... Old is always gold ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kittenslover8546
    @kittenslover8546 3 роки тому +7

    Wow sema 🏠 house..old is gold..

  • @pitquote
    @pitquote 3 роки тому +13

    SEE THE FLOORING AND CEILING- CEILING-EVERYTHING MUST BE TEAK WOOD

  • @mathanthed5470
    @mathanthed5470 3 роки тому +11

    தைப்பூசத்தில நெற் கதிர வீட்டுல
    கட்டுவது ஞாபகம் வந்தது

  • @krishnaramana6114
    @krishnaramana6114 3 роки тому +3

    அருமையனாவிடுசூப்பர்விடியோதம்பி

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 3 роки тому +9

    Nice Video bro.. Good to see this family preserving their Precious Heritage home. BG music is so good.

  • @Srider85
    @Srider85 3 роки тому +4

    Wow amazing bro super old house.. I like so much the design also... More then 100 years house Fabolous👌

  • @thouseefahmed9264
    @thouseefahmed9264 2 роки тому +1

    Super pa nanum ingey poganum

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 3 роки тому +2

    ரொம்ப அழகான வீடு,நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழுறீங்க, அப்படியே இருங்க, இதை யூடியூப் லயாவது பார்க்க முடிஞ்சது.நன்றி

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +3

    Meendum uruvagatum arpuda vidugal💐💐💐💐💐💐💐💐💐

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 роки тому +1

    I am mrs n megavum arumiahga eruku my birth 🏠 also 150 year's old one wood pillar is in the middle of the room like that pillar but here many pillar like this house l my village they called as karaveedu we proud of my grand father s father like this video tq

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 роки тому +1

    உன்மையில் என்ன அழகான ஒரு வீடு 👌🏻👌🏻

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 роки тому +4

    👌 வாழ்த்துக்கள் தம்பி

  • @krishnamk238
    @krishnamk238 3 роки тому +3

    First of all thanks to your channel. Good camera Man.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 роки тому +10

    Beyond words!

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 роки тому +5

    சிறந்த பராமரிப்பு அவசியம் தவறின்.அரியசொத்தை இழக்கவேண்டிவரும்

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +5

    Excellent exalent exalent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sankarv9118
    @sankarv9118 3 роки тому +12

    One of the best content la..

    • @Xploring
      @Xploring  3 роки тому

      Thanks na❤️❤️

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +2

    Really great ..... old is always gold

  • @shyamalagowri6973
    @shyamalagowri6973 3 роки тому +4

    God blessed their families ❤️❤️ long I admire about our past always special house.nice you give lots of houses like that it creates ideas.

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 3 роки тому +4

    வாழ்த்துகள்

  • @sasikumar414
    @sasikumar414 3 роки тому +2

    Super home sirrr. 🙏va algaa valamudan

  • @tonytony2925
    @tonytony2925 3 роки тому +2

    தன் முன்னோர்கள் வாழ்ந்து சிரித்து மகிழ்ந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க யாருக்கும் மனம் வராது ஆனால் சில பணத்தாசை பிடித்த ஆட்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை விற்று விடுகிறார்கள் அதை இடித்தும் விடுகிறார்கள்

    • @Xploring
      @Xploring  3 роки тому

      சிலர்,உண்மை சகோ

  • @madhuvanthimadhuvanthi7267
    @madhuvanthimadhuvanthi7267 3 роки тому +1

    Dream la irutha mathiri iruku..nice

  • @annalakshmiak7328
    @annalakshmiak7328 3 роки тому +3

    இந்த மாதிரி வீடெல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டும்

  • @SenthilKumar-cp3vc
    @SenthilKumar-cp3vc 3 роки тому +2

    Super thought and execution sir all the best

  • @shelton4144
    @shelton4144 3 роки тому +3

    Vera level house 🏠

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +3

    சிறப்பு👌👍💐

  • @rvigneshwaran7624
    @rvigneshwaran7624 3 роки тому +2

    Antha mara velaipadu kodungai r kothu endrum solluvargal miga parambaryam ulla veedu arumai

  • @jabapreethi9544
    @jabapreethi9544 3 роки тому +2

    Lively home uyir ulla vedu thanks for make us chance to watch guys awesome 👍

  • @bremaletchumananbrem4531
    @bremaletchumananbrem4531 3 роки тому +3

    My dream house... 😍🇲🇾

  • @balamuruganmurugan7975
    @balamuruganmurugan7975 3 роки тому +2

    அருமை

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 8 місяців тому +1

    எங்க ஊர்ல தான் இந்த வீடு இருக்கு

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 роки тому +3

    காப்போம் பாரம்பரிய கலைகள்

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 роки тому +1

    உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்! நமது முன்னோர்கள் முட்டாள்கள் என்று தவறாக சித்தரிப்பவர்களின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க இது உதவும்!

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 3 роки тому +1

    மிகவும் அருமை 🙏

  • @bharathwaj1768
    @bharathwaj1768 3 роки тому +2

    Nature is good life

  • @vasamsrecipes420
    @vasamsrecipes420 3 роки тому +3

    Really, great search.. !👍 Keep rocking...God bless you thambi 👍

    • @Xploring
      @Xploring  3 роки тому

      Thank you☺️❤️

  • @dhashkuttichannel9770
    @dhashkuttichannel9770 3 роки тому +3

    Semaa pa

  • @ksanju7422
    @ksanju7422 3 роки тому +1

    Intha mathiri vtula Oru naal aachum vazhanum ☺️🥰😍

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 2 роки тому

      Veedu kadanum nu solluga vakanumnu nenikaateega God 🙏 bless u

  • @Skteamwork878
    @Skteamwork878 3 роки тому +1

    Wow sema super 💪💪💪💪 old is gold 👌👌👌

    • @Skteamwork878
      @Skteamwork878 3 роки тому

      Bro instagram I'd share pannunga. I need ur support and help bro

  • @udhayakumarkr4632
    @udhayakumarkr4632 3 роки тому +3

    So nice to see

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Рік тому

    Super excellent

  • @suryadevi7572
    @suryadevi7572 3 роки тому +2

    நன்றி அய்யா

  • @tamilshanms3120
    @tamilshanms3120 3 роки тому +1

    Super nanba

  • @diyat5029
    @diyat5029 3 роки тому +2

    Superb ❤️👏👌

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 роки тому +3

    Excellent

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 3 роки тому +3

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்

  • @meens9862
    @meens9862 3 роки тому +2

    Good effort

  • @SuperKulanthai
    @SuperKulanthai 3 роки тому +2

    👍👌 Amazing house☺

  • @jovithacathrin3466
    @jovithacathrin3466 3 роки тому +1

    Awesome house
    I like this type of house❤️❤️

  • @marikarthik1660
    @marikarthik1660 3 роки тому +1

    Bro super neenga podura music um super 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 роки тому +1

    U r explain so nice tq

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 3 роки тому +7

    Total how many sqft is this house pls tell so that it will be helpful for people who wish to build this type of house

  • @Mk-_vx1
    @Mk-_vx1 3 роки тому +2

    Super bro

  • @jaishakk
    @jaishakk 3 роки тому +2

    Good to see this house after long time...congrats

  • @MaplaMachan7
    @MaplaMachan7 3 роки тому +2

    Superb Idea Bro Congrate

  • @jeevaseenu7821
    @jeevaseenu7821 5 місяців тому +1

    இந்த வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து பற்றி சொல்லவும்

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 роки тому +1

    Nattumaadu valarkalamey ayya, veedu arumai

  • @premkumarappaya
    @premkumarappaya Рік тому +1

    Super

  • @rangag2968
    @rangag2968 3 роки тому +1

    அருமையான பதிவு 👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +2

    Verybighouse.sosuperb

  • @prakasam.kprakasam.k5655
    @prakasam.kprakasam.k5655 2 роки тому +1

    Cane office, PRAKASAM, வேலூர் கூ. சரக்கரை ஆலை., தற்போது சென்னையில் இருக்கிறேன் . வீட்டை நன்கு பராமரிக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா?👌

  • @meenakshisundari141
    @meenakshisundari141 3 роки тому +2

    Very nice sir

  • @murugansivalingam2989
    @murugansivalingam2989 3 роки тому +2

    Semma super anna

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 3 роки тому +1

    Good maintenance

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 3 роки тому +1

    Super House

  • @niloferarshiya3233
    @niloferarshiya3233 3 роки тому +1

    U are and all lucky person 🙏👍🙏👍

  • @valimaicuts9207
    @valimaicuts9207 3 роки тому +2

    Indha method la veedu Katanum nu romba asaiaya iruku

  • @ragus3893
    @ragus3893 3 роки тому +2

    Bro vera level 👍

  • @UBCCThirumalaiNambi
    @UBCCThirumalaiNambi 3 роки тому +2

    Vera level Annan

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 роки тому +1

    Super maintenance, adhu dhan highlight ah, mathikiranga munnorgalai adhan magathuvaththai, nandri, santhosama irukku.

  • @dollylachhey1743
    @dollylachhey1743 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +1

    💛my dream house plz care fully take care of next generation 🙏

  • @pavi7926
    @pavi7926 3 роки тому +1

    Nice house

  • @subaselvam5690
    @subaselvam5690 3 роки тому +1

    Wow super put like this videos .i am your new subscriber

  • @whatsay3382
    @whatsay3382 3 роки тому +2

    Love the house and the video!!!

  • @jkkumari6151
    @jkkumari6151 3 роки тому +3

    ❤️👍🙏

  • @raghulraghu5514
    @raghulraghu5514 3 роки тому +5

    🔥

  • @msreejamsreeja4245
    @msreejamsreeja4245 3 роки тому +4

    Pls endha veetayalam apadiya maintain pannuga

  • @bhagyabagyanarayanan6603
    @bhagyabagyanarayanan6603 3 роки тому +1

    Poramaiya irukuu ... Evlo alakana vtula na illama poitanee ... Natural love 😍

  • @sureshraju5627
    @sureshraju5627 3 роки тому +2

    பிரமிப்பா இருக்கு