எங்கள் வீட்டு பொங்கல் பண்டிகை பார்க்கலாம் வாங்க....

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2024

КОМЕНТАРІ • 86

  • @anikrews3637
    @anikrews3637 6 місяців тому +10

    சிஸ்டர் உங்க வீடியோ பார்ப்பதன் மூலம் நிறைய முறைகள் theriyavarugirathu❤️😊🌹🙏😍, நன்றி

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому +2

      நன்றி மா

  • @shanthiranga30
    @shanthiranga30 Місяць тому +3

    இந்த மாதிரி நல்ல வார்த்தைகள்
    சொல்லி வாழ்த்த பெரியவர்கள்
    ஒவ்வொரு குடும்பத்திலும் வேண்டும். வணக்கம் பாட்டிம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 місяців тому +5

    Parkum pothe nandraga erunthathu ma super amma 👌🙏

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 6 місяців тому +3

    அருமையான பொங்கல் சிறப்பா செய்தீர்கள் வாழ்க வளத்துடன்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 5 місяців тому +3

    செயலுதனாமிட்ட மகே சுப தெமழ அழுத் அஃவுறுது வேவா. 🙏🏻 ஐபுவன். 🇱🇰🇱🇰🇱🇰

  • @user-ys5ox4mv5x
    @user-ys5ox4mv5x 6 місяців тому +2

    கிராமத்து பொங்கல் இதுதான் ஆதி கால முறை மிகவும் சிறப்பு நல்லா இருந்தது happy pongal

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому +1

      நன்றி மா

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n 6 місяців тому +4

    Parka santhosama irukku❤

  • @vijayalaxshmisubramaniam2027
    @vijayalaxshmisubramaniam2027 6 місяців тому +2

    Nice and lovely. Happy Pongal.

  • @user-ek6xp1wo8o
    @user-ek6xp1wo8o 5 місяців тому +1

    ❤❤❤❤ அழகு பாட்டி 👌👌👌👌

  • @parimalashekar487
    @parimalashekar487 6 місяців тому

    Super Pongal celebration Amma

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f 6 місяців тому +3

    வாழ்த்துக்கள் அக்கா தம்பி இரண்டு பேரும் சூப்பர்

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 6 місяців тому +2

    Pongal super Patti 🎉 akka ❤

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 6 місяців тому +2

    Happy pongal taatha, paati& family 🎉

  • @kumarsubha8638
    @kumarsubha8638 6 місяців тому +2

    Paati super ha pongal vachutinga ❤enga ammachi kuda ungala mathirithan paati but i miss so much ungala pathu enga ammachi nu ninachukuraen ❤ love u so much paati

  • @murugans4465
    @murugans4465 6 місяців тому +3

    Wish you happy Pongal ☀️🌾🌾 thatha Patti and family 🥰🥰🥰

  • @revathishankar946
    @revathishankar946 6 місяців тому +2

    Super aa irukku Jodiya kumbittu pot vachadu romba nalla irukku May god bless you all Patti , thatha super😊😊

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 2 місяці тому

    Nalla cokking kathukkeran supera irrukku

  • @uma-gq2zw
    @uma-gq2zw 6 місяців тому +2

    சூப்பர்ங்க அக்கா அம்மாச்சி❤ பொங்கலே பொங்கல்❤🙏🏻🙏🏻

  • @Priya-do1xb
    @Priya-do1xb 6 місяців тому +1

    Happypongal❤❤❤❤❤❤❤❤❤

  • @santhoshkumarsanthosh609
    @santhoshkumarsanthosh609 6 місяців тому +1

    Happy pongal celebration super akka pati

  • @nachalveerappan500
    @nachalveerappan500 6 місяців тому +3

    Thanks Amma wishing everyone ❤ vaalga valamudan Amma,Appa and the whole family

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 2 місяці тому

    Nalla irrukku cooking cheyium vitam timing speech ennakku romba pidichirrukku super akka

  • @vasanthithangavelu8861
    @vasanthithangavelu8861 6 місяців тому +1

    Super kolam🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veerajayan6988
    @veerajayan6988 6 місяців тому

    👌தாத்தாபாட்டி

  • @tharathara5880
    @tharathara5880 6 місяців тому

    Akka pongal supar varaa laval uonga veteyo allam supar ammauokou happy pongal vazuthugal

  • @shanthamary7398
    @shanthamary7398 6 місяців тому +6

    பாட்டி புது புடவை கட்டலையே

  • @Sembaruthi_samayal
    @Sembaruthi_samayal 6 місяців тому

    உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ என் பெயர் ஜெயஸ்ரீ

  • @babyskitchen174
    @babyskitchen174 6 місяців тому

    Patty akka ayya pongal vazuthukkal happy pongal thammbigala

  • @kamakshirajashekar8431
    @kamakshirajashekar8431 6 місяців тому

    T
    Happy pongAl

  • @rvijaykumar4741
    @rvijaykumar4741 6 місяців тому

    வாழ்த்துகள் வாழ்த்துகள் . பாட்டி.அக்கா..குமார்.சவூதி.

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 6 місяців тому

    👌👌👌👍🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 6 місяців тому +1

    Happy pongal namaskaram to patti

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      வாழ்த்துக்கள்

  • @kmaha8394
    @kmaha8394 6 місяців тому

    Paati yenga veetu ku vanthudunga...I love u paati....paati thathu aduthukiren...sister..

  • @nalinianandlife6622
    @nalinianandlife6622 6 місяців тому +1

    நான் வலங்கமான் பாட்டி 😊

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 6 місяців тому

    👌❤️❤️❤️❤️❤️💐🌹

  • @user-tz3rl8fb5m
    @user-tz3rl8fb5m 6 місяців тому

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் ஊர் எது பாட்டி தாத்தா பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆல் குடும்ப வாழ்த்துக்கள் 💥💥❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      மன்னார்குடி

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 2 місяці тому

    Pati tata parkkum pothu en amma appa parkara mathriye irrukku en amma kadvulkitta poi 3month aydichi patti parkkum pothu en amma nyabagama irukkuthu athanal unga video s continues parkkern

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 6 місяців тому

    அக்கா உங்க கோலம் அருமை

  • @thamban9533
    @thamban9533 6 місяців тому

    Very very excellent vlog

  • @sekarm8666
    @sekarm8666 6 місяців тому

    பொங்கல் வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி மற்றும் அக்கா

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 6 місяців тому

    ❤❤❤🙏

  • @chandravadhani2002
    @chandravadhani2002 6 місяців тому

    அம்மா உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்

  • @varshinivarshini1357
    @varshinivarshini1357 6 місяців тому

    Indha kovil thulasendrapuram sri darmasastra alayam only know??. I always like your video amma😊.

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      ஆமாம் நன்றி

  • @user-xs2sj7br6h
    @user-xs2sj7br6h 6 місяців тому

    உங்களுக்கு எந்த ஊர் அக்கா

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 6 місяців тому +2

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிங்க துளசேந்திரபுரம்தானே

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      அசேஷம் மேல மறவா காடு

  • @m.sriganesh1065
    @m.sriganesh1065 6 місяців тому +1

    7:11

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 6 місяців тому

    Unga Aasir😂vadham dhan yepodhum vendum ma

  • @yacijesi
    @yacijesi 6 місяців тому

    Hai akka ungalukuuu entha ooru akka !!! mannargudi la

    • @porselviporselvi5146
      @porselviporselvi5146 6 місяців тому

      Super Pongal ma Friday en maganukku birth day wish pannuka Patti

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      உங்கள் பெயர் சொல்லவில்லை பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @yacijesi
      @yacijesi 6 місяців тому

      Pathil sollavey ella

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 2 місяці тому

    Darma sastha koil enga iruku ma,,?

    • @mannaifoods
      @mannaifoods  2 місяці тому

      துளசேந்திரபுரம்

  • @revathishankar946
    @revathishankar946 6 місяців тому

    Pasanga enna padikkaranga?

  • @anithar2733
    @anithar2733 6 місяців тому

    Endha. Oor. Neenga

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 6 місяців тому +1

    பொங்கள்வாழ்த்துக்கள்குடும்பத்தில்அனைவருக்குமீ🙏🏾🙏🏾

  • @revathisaba3046
    @revathisaba3046 Місяць тому

    உங்கள் ஊர் எதும்மா?

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      மன்னார்குடி

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 6 місяців тому

    குத்துவிளக்குக்கு தலையில் பூ வைக்ககூடாதுமா நடு தண்டில் சுற்றி பூவை வைக்கவேண்டுமா