Suganthy Sri Lanka Tamil Short Film

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2024
  • Priya Selvakumar Christhopher Ithayaraj Robert Kamalaraani Vanujan Ambikai Mayooran Shainthavi Jekumar Anparasi
    Written & Directed by Vimalrajh
    Director of Photography Duminda Perera
    Editor Lahiru Madushanka
    Colorist Dinindu Jagoda
    Music SJ Stalin
    Sound Designer Aruna Priyantha Kaluarachchi
    Line Producer Sanath Mediwaka
    Art Director Christhopher
    Makeup Selvakumar
    Asst Director MN.Lipshiya
    Poster &Title Design Sasikaran Yo
    Camera Assistant Geethananda Serasinghe
    Production Manager Upul Liyanage
    Sound & Lighting Technician R.G Munasinghe
    Sponsors TRANSPARENCY INTERNATIONAL SRI LANKA
    Production House TVT
    Special Thanks Degital Post Services
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 175

  • @user-oe9ix8tu9g
    @user-oe9ix8tu9g 4 місяці тому +2

    அருமை. யதார்த்தத்தை பிரதி பலிக்கின்றது. உங்கள் (எம்மவர்) படைப்புக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉👍

  •  5 місяців тому +6

    அருமை 💯👌👍🏻 உண்மையில் நடப்பதை படமாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டுவந்ததற்க்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤️🙏🍀🌺

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 5 місяців тому +7

    ❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி, அருமையான குறும்படம் , தற்போதைய சூழலுக்கு அவசியம் தேவையானதே, உங்களைப்போல. கலைஞர்கள் மென்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤❤❤

  • @user-oe9ix8tu9g
    @user-oe9ix8tu9g 4 місяці тому +1

    அருமை. சிறப்பு. யதார்த்தத்தை பிரதி பலிக்கின்றது. உங்கள் (எம்மவர்) படைப்புக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉👍

  • @user-vj2tb4zw7k
    @user-vj2tb4zw7k 4 місяці тому

    Supper Anna eppade than eppa sirilakkavela nadakkuthu unmaythan nekkal eduththukkaddegerukkereyal supper ukkal muyashshi menmelum uyaranum valththukkal

  • @01thivakaran
    @01thivakaran 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா
    ஆனால் சுகந்தி கதை முடியவில்லை போலும்!!
    அரச ஊழியர்கள் அசமந்த போக்கு சிறப்பான காட்சிகள்
    ❤❤

  • @sritharanv5868
    @sritharanv5868 2 місяці тому

    அன்புத் தம்பி வணக்கம். உங்கள் எழில் மற்றும் சுகந்தி பார்த்தேன் படைப்புகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.. ஒரு சிறிய திருத்தம். இரண்டு குறும் படங்களில் ஆதரவழிக்கும் என்று எழுதப் பட்டுள்ளது... அது ஆதரவளிக்கும்... என்று வர வேண்டும்... ஒன்றில் எனில் அது தவறுதலாக என எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இரண்டிலுமே அவ்வாறு தான் உள்ளது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு.. எனவே அதை இனி வரும் நாட்களில் திருத்திக் கொள்ள வேண்டும். நன்றி தம்பி

  • @aaakuttyes2831
    @aaakuttyes2831 5 місяців тому +2

    அருமையான படைப்பு , வாழ்த்துக்கள்💐

  • @user-ti9mu3pn3j
    @user-ti9mu3pn3j 5 місяців тому +2

    அருமையான குறுந்திரைப்படம்

  • @VijithaRuban
    @VijithaRuban 5 місяців тому +2

    சுகந்தி குறுந்திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கின்றது
    அனைவருக்கும் மகிழ்வான வாழ்ழ்த்துக்கள்👏👏👏👏👏👏

  • @RajaRaja-qx9kl
    @RajaRaja-qx9kl 5 місяців тому +2

    உதவி யற்ற ஏலைகுடும்பத்தினர்கு கிடைக்கும் உதவிகலை சுரண்டி சாப்பிடும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது சிரந்த எடுத்துக்காட்டாக அமையு வகையிலும் சிறப்பாக உல்லது bro வாழ்த்துக்கள்

  • @mathivathan6800
    @mathivathan6800 5 місяців тому +2

    அருமை

  • @kuganthas6928
    @kuganthas6928 5 місяців тому +2

    விமல் உங்கள் குரும் திரைப்படம் மிக சிறந்த படைப்பு ❤❤❤❤

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 5 місяців тому +1

    அருமையான பதிவு 🎉👍🔥🙏

  • @E.S.Kalaiyarasan7878
    @E.S.Kalaiyarasan7878 5 місяців тому +2

    சுகந்தி திரைப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் ... ❤

  • @makeenmakeen4866
    @makeenmakeen4866 5 місяців тому +1

    இதில்...கவனிக்கப்படவேண்டிய..ஒரு விடயம்...நீதி ஞாயம்...துரத்திக்கிட்டு போகனும்

  • @SkThana276
    @SkThana276 5 місяців тому +1

    I expect more awareness short films from you.. congrats team 🎉

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 5 місяців тому +2

    Vaalthukkal brother ❤

  • @barathjee6531
    @barathjee6531 4 місяці тому +1

    சுப்பர்❤

  • @tmurali1067
    @tmurali1067 5 місяців тому +1

    வாழ்துகள் 💐💐💐💐💐🇨🇦

  • @JayachandranShainthavi-pw4fo
    @JayachandranShainthavi-pw4fo 5 місяців тому +1

    நல்லது விமல். சமகால நிதர்சனத்தினை படமாக்கியுள்ளீர். வாழ்த்துக்கள்.

  • @sundariakka8777
    @sundariakka8777 5 місяців тому +1

    வணக்கம் தம்பி அருமை அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 5 місяців тому +1

    அருமை .வாழ்த்துக்கள் படக்குழுவிருக்கு....
    சிறந்த முயற்சி...❤❤❤❤

  • @Orukural178
    @Orukural178 5 місяців тому +1

    Super brother background music iruntha Vera level la irukkum

  • @Krvlog22
    @Krvlog22 5 місяців тому +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 👌

  • @user-ih1pd1lk9j
    @user-ih1pd1lk9j 5 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @prashanthkrishnapillai
    @prashanthkrishnapillai 5 місяців тому +1

    அருமையான படைப்பு,
    பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @kristykaran
    @kristykaran 5 місяців тому +1

    Menmealum valara valththukkal

  • @user-jd9cd6xg3m
    @user-jd9cd6xg3m 5 місяців тому +1

    😅super kurumpadam ❤❤❤❤❤❤

  • @Onthewaytube
    @Onthewaytube 5 місяців тому +1

    அருமையான நடிப்பு

  • @Divethiyan-dv1qu
    @Divethiyan-dv1qu 5 місяців тому +1

    Well done bro good quality video

  • @sivakumaranrakuvaran7556
    @sivakumaranrakuvaran7556 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @NMS74
    @NMS74 5 місяців тому +1

    Good effort. Congratulations

  • @user-tk8fc9nm7f
    @user-tk8fc9nm7f 5 місяців тому +2

    சுகந்தி கதை முடியவில்லை முடிவை பார்க்க வேண்டும் அப்பதான் நிறையா மக்கள் விழிப்புடன் இருப்பார்கள்

    • @nirmalaganesarajah5780
      @nirmalaganesarajah5780 5 місяців тому

      அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  • @jathujatheesh8348
    @jathujatheesh8348 5 місяців тому +1

    Vera leval annan❤

  • @NiLo.A2be5hl9u
    @NiLo.A2be5hl9u 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் Bro

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 5 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா. உண்மை யும் கூட.... 😢

  • @user-hg5ne2kr8n
    @user-hg5ne2kr8n 5 місяців тому +1

    Congratulations 🎊 👏 bro

  • @kristykaran
    @kristykaran 5 місяців тому +1

    Super ah irukku bro

  • @user-tj4ku3si2e
    @user-tj4ku3si2e 5 місяців тому +1

    நாண்றிஅண்னா

  • @manokarathasanthavathurai4050
    @manokarathasanthavathurai4050 5 місяців тому +1

    படத்தின் திறமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றது அரசு அதிகாரிகளாக இருக்கும் தமிழர்கள் அனைவரும் பிணம் தின்னிகளாக இருக்கும்போது எப்படித்தான் எங்கள் மக்களை முன்னேற்றுவது

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  5 місяців тому

      கருத்துக்களுக்கு நன்றிகள்

  • @ElankeethanYogarasha
    @ElankeethanYogarasha 5 місяців тому +1

    Great job

  • @rubansivarajah9283
    @rubansivarajah9283 5 місяців тому +1

    👍👏🏻👏🏻👏🏻

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @tthivakaran1700
    @tthivakaran1700 5 місяців тому +1

    இந்த பதிவு மிகவும் தத்துருபம்மாணது

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 5 місяців тому +1

    👍👍👍

  • @user-yx8hw1em9i
    @user-yx8hw1em9i 5 місяців тому +1

  • @KaliyukavarathanpirasannaPiras
    @KaliyukavarathanpirasannaPiras 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @user-qr2oy4rt5p
    @user-qr2oy4rt5p 5 місяців тому +1

    Supper ❤

  • @niyanthanniya3782
    @niyanthanniya3782 5 місяців тому +1

    ❤❤❤

  • @sivamprathapan5461
    @sivamprathapan5461 5 місяців тому +1

    Super brother

  • @banubanu2055
    @banubanu2055 5 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @VijayaTheepan
    @VijayaTheepan 5 місяців тому +1

    Super

  • @mohanmireshkumar7069
    @mohanmireshkumar7069 5 місяців тому +1

    Super bro

  • @KopiRam-pb3zj
    @KopiRam-pb3zj 5 місяців тому +3

    மிகவும் சிறப்பாக உள்ளது
    அரச அதிகாரிகளின் உண்மை நிலை இதுதான்

  • @sarathkumarsarath-ge4mt
    @sarathkumarsarath-ge4mt 3 місяці тому

    Semma bro

  • @mariyatharshiny7576
    @mariyatharshiny7576 5 місяців тому +1

    Super🎉

  • @uyiresai9005
    @uyiresai9005 5 місяців тому +1

    Super movie ❤

  • @tharmitharma9608
    @tharmitharma9608 5 місяців тому +1

    Nice anna

  • @sarathkumarsarath-ge4mt
    @sarathkumarsarath-ge4mt 3 місяці тому

    👍👍

  • @user-cv1ir1kj4i
    @user-cv1ir1kj4i 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @jaffnathursan
    @jaffnathursan 5 місяців тому +1

    Super ❤

  • @Jks23eye
    @Jks23eye 5 місяців тому +1

    Good congratulations da vimal❤

  • @LONDON_JEGAN
    @LONDON_JEGAN 5 місяців тому +1

    Super 👍👍👍👍

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @PalinySamayal
    @PalinySamayal 5 місяців тому +1

    ❤❤

  • @manikandanmani6402
    @manikandanmani6402 2 місяці тому

    வருத்தமாக உள்ளது😢

  • @kovarthanikanesamoorthy7556
    @kovarthanikanesamoorthy7556 5 місяців тому +1

    superb..❤❤❤❤

  • @jeradnoel
    @jeradnoel 5 місяців тому +1

    Congratulations thambi good job 👏

  • @merujathayaparan2193
    @merujathayaparan2193 5 місяців тому +1

    👍👍👍👍👍👍👍

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 5 місяців тому +1

    ❤❤❤🎉

  • @Onthewaytube
    @Onthewaytube 5 місяців тому +1

    சுகந்தியின் உண்மை கதை

  • @Lojini819
    @Lojini819 5 місяців тому +1

    Super bro👌👌

  • @user-qr2oy4rt5p
    @user-qr2oy4rt5p 5 місяців тому +1

    Supper ❤❤❤

  • @user-xl2lm4jm9s
    @user-xl2lm4jm9s 3 місяці тому

    நிங்கள் ரிக்ரேக்குல பார்திதேன்

  • @browngirl2096
    @browngirl2096 5 місяців тому +1

    Sadly this s the reality 😢😢😢

  • @fairhen5865
    @fairhen5865 5 місяців тому +1

    Story Nala eruku but camera moving la ertha visuals enum nala erukum because camera moving akala athan 👏🫡❤️✨️🌿

  • @suyanth
    @suyanth 5 місяців тому +1

    உன்மை 😂

  • @K.sritharanK.srtharan
    @K.sritharanK.srtharan 3 місяці тому

    9:27

  • @Cvlaksh
    @Cvlaksh 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் உண்மை சம்பவங்கள் இன்னும் இன்னல்கள் முடியவில்லை

  • @ravikulanathanparithy1672
    @ravikulanathanparithy1672 5 місяців тому +1

    Acting Super brother,need some improvement in cinematography

  • @prashathprashath7889
    @prashathprashath7889 5 місяців тому +1

    Ella edathaum ippudithan nadakkuthu anna😢

  • @user-ic8si2zg9h
    @user-ic8si2zg9h 4 місяці тому

    Enna flim edu west

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 5 місяців тому +1

    Why did not she go to the police station ?

  • @vasanthvarsa3022
    @vasanthvarsa3022 5 місяців тому +1

    முதலில் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
    கலைஞர்கள் கதைக்கும் ஒலியை கொஞ்சம் கவனிக்கவும் நன்றி

  • @user-oe9ix8tu9g
    @user-oe9ix8tu9g 4 місяці тому +1

    அருமை. யதார்த்தத்தை பிரதி பலிக்கின்றது. உங்கள் (எம்மவர்) படைப்புக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉👍

  • @user-st5hd3se3v
    @user-st5hd3se3v 5 місяців тому +1

    அருமை

  • @user-qr2oy4rt5p
    @user-qr2oy4rt5p 5 місяців тому +1

    Supper ❤

  • @user-yx8hw1em9i
    @user-yx8hw1em9i 5 місяців тому +1

  • @user-ss1mq2rj3f
    @user-ss1mq2rj3f 5 місяців тому +1

    👍👍