Це відео не доступне.
Перепрошуємо.

நான் யார்? வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் | Who am I? | vethathiri maharishi's explanation

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2021
  • In this video i have narrated the explanation of "who am I" given by yogiraj vethathiri Maharishi.
    This is the ultimate aim of all beings to know who am I.
    The terms used in this concept.
    Gravity - இறைநிலை, சுத்தவெளி, பூரணம், சிவம், ஆதி, அநாதி, முழுமுதற்பொருள், மெய்ப்பொருள்
    Consciousness - அறிவு
    Energy particles - உயிர்
    Atoms - அணு
    Formative dust - இறைத்துகள்
    Objects - பொருள்
    Drama - நிகழ்ச்சி
    நான் யார்?
    இறைநிலையே மூன்றாகவும் இருக்கிறது.
    1. சும்மா இருக்கும் சுத்தவெளி
    2. அசைவுள்ள உயிர்
    3. அறிவாகிய இயக்க ஒழுங்கு
    முழுமுதற்பொருள், மெய்ப்பொருள்
    சுத்தவெளியே நானாக இருக்கிறேன்
    சுத்தவெளியே உயிராக, அறிவாக இருக்கிறது
    உடலாகிய உருவம் அழியலாம். ஆனால் நம்முடைய ஆதிநிலையான உயிருக்கு, அறிவிற்கு, சுத்தவெளிக்கு அழிவே இல்லை
    Thanks for watching.
    DISCLAIMER:
    This video is only for awareness purpose only. Used few pictures under fair use policy of youtube.
    This doesnot contain any illegal information and abides the guidelines
    #vethathirimaharishi
    #skyyoga
    #naanyar

КОМЕНТАРІ • 280

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  7 місяців тому

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 3 роки тому +28

    இது போன்று நல்ல அறிவியல் மூலமாக மெய்ஞான தத்துவத்தை இன்னும் சொல்லி சொல்லி மேம்படுத்துங்கள்.

  • @whoami8296
    @whoami8296 3 роки тому +9

    அருமையான தெளிவான விளக்கம் 👌தத்துவமசி-அதுவே நானாக இருக்கிறேன். நன்றி அக்கா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐 குரு வாழ்க குருவே துணை 🙏

  • @malasuresh413
    @malasuresh413 3 роки тому +9

    அன்பு, கருணை, இறைநிலை சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகா உணர்வு பூர்வமாக இருந்தது தோழியே வாழ்க வளமுடன் 🙏

  • @mohomeddeen7338
    @mohomeddeen7338 3 роки тому +14

    அறிவியலும், ஆண்மீகமும் சேர்ந்த விஞ்ஞான விளக்கம். கோதரி வாழ்க வளமுடன் நூராண்டு காலம். நன்றி

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 роки тому

      ஆன்மீகம்,சகோதரி.நூறாண்டு என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 3 роки тому +11

    மிகச்சிறந்த விளக்கம் சகோதரி.வாழ்க வளமுடன்.

  • @prakashbalu7473
    @prakashbalu7473 3 роки тому +16

    Super நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @nirmalababu9685
    @nirmalababu9685 3 роки тому +2

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி பகவத்கீதை,
    பாராதியார், மற்றும்
    சாதாரண மனிதன் உணரும்படி அருமை
    குரு மகரிஷிவேதாத்ரி
    அவர்களுக்கு இந்த
    மனித குலமே கடமை
    பட்டிருக்கிறோம்.

  • @juliesankar3268
    @juliesankar3268 3 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏கருணையின் தெய்வமே உமக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏

  • @ssraman1774
    @ssraman1774 11 місяців тому +1

    அற்புதமான கருத்து செறிந்த அருமையான பதிவு செய்தமைக்கு அனேக கோடி வணக்கங்கள் யதார்த்தமான விளக்கங்கள் பிரமாதம் வாழ்த்துக்கள் மேடம்

  • @vijivijay7734
    @vijivijay7734 3 роки тому +5

    அக்கா உங்களின் 194 வது வீடியோ பதிவினை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள் பல 👏👏👏🙏

  • @SoundraMagesh
    @SoundraMagesh 3 роки тому +8

    Recently by God's grace I visited your channel. Your teaching is so simple and helps us to understand easily. Naturally it comes to you that's I wonder very much. God bless you and your family dear

  • @richardsons1984
    @richardsons1984 3 роки тому +8

    இப்பதிவு என்னை இன்னும் தெளிவாக்கியது நன்றி கா..🙏.
    🤗 வாழ்க வளமுடன் 💙

  • @umadevir1486
    @umadevir1486 2 роки тому +3

    நன்றி மகளே,உங்களுடைய புரிதலையும் புரியவைக்கும் அறிவையும் வியந்து பாராட்டுகிறேன் !தங்களின் சுதந்திரமான இந்த சேவை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடக்கட்டும் !!வாழ்க பல்லாண்டு வளமுடன் !! 💐💐

  • @varadharajan9981
    @varadharajan9981 3 роки тому +1

    தினமும் ராம நாமத்தை உச்சரித்தாலே போதும். எந்தவொரு தியானமும் யோகமும் செய்ய வேண்டியது இல்லை. எல்லா அறிவும் தானாக வந்துவிடும். ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

  • @PsudhaPsudha-ph2dm
    @PsudhaPsudha-ph2dm 3 роки тому +5

    Sis congrats you reached 30k subscribers. I'm so happy for it

  • @gayathrigayathri4583
    @gayathrigayathri4583 Рік тому +2

    Puriumpadi aazhaga vilakkam kudukiringa,Super,vaalga valamudan❤❤❤

  • @ramalingam3947
    @ramalingam3947 3 роки тому +2

    Superb sister an excellent home work and beautiful explanation about who I am

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 роки тому +4

    Super ❤️ வாழ்க வளமுடன் 🙏🙏

  • @beachild541
    @beachild541 3 роки тому +5

    ❤...The godness is pure love...

  • @kesavalukrishnan1677
    @kesavalukrishnan1677 3 роки тому +1

    பொருளின் குணம் தான் இயக்கம் அது தான் மாற்றம், அதுதான் சகலமும், அதுதான் பரிணாம வளர்ச்சி, இதற்கு மேல் எதுவும் இல்லை, இதை வைத்துக் குழப்பி ஆதாயம் அடைவதுதான் ஆன்மீகம்.

  • @mohankhumarramasamy1252
    @mohankhumarramasamy1252 3 роки тому +5

    Excellent. No words to express my gratitude. God bless you.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 роки тому +1

    Excellant professor of Mahatishi ??.?.???
    So simple&so deep!!!

  • @saranyaraja3169
    @saranyaraja3169 2 роки тому +2

    Superb👌 Speechless.Thank you so much.

  • @deepat361
    @deepat361 3 роки тому

    Ama, ama, ama eanna oru puridhal.. Eanna oru vilakkam.. Viyandhu poonane ungal arivin attralai kandu.. Mikka nandri.. Nandrigal pala.. Nan suttha dhegam perum muyarchiyil eirukirane ungal thodarbu kidaithal migavum payanulladhaga eirukkum.. Nandri...

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому +2

    அருமை சகோதரி 🙏வாழ்க வளமுடன் 💐

  • @pamcarupaya3296
    @pamcarupaya3296 Рік тому +2

    Excellent! Thank you so much for sharing your knowledge 🙏🏼

  • @kalkimy6209
    @kalkimy6209 Рік тому

    Na thedikitu iruntha neraya kelviku unga video la answers kedaikithu u r doing spectacular job... keep going... neraya per ennamari palanadaivargal

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 3 роки тому +5

    Good explanation ma 🙏
    You mentioned "bharathiyar lyrics "
    Already I was thinking... So you reflect my mind voice ma

  • @Bujji_Chinni2
    @Bujji_Chinni2 Рік тому +1

    So simple n super explanation

  • @jothisathya7144
    @jothisathya7144 2 роки тому +4

    I Never heard such great explanation, God's🙏🙏🙏🙏🙏 grace

  • @sridharb5178
    @sridharb5178 3 роки тому +2

    Very Very super explanation, Vazhga Valamudan sister 👏🙌

  • @SharkFishSF
    @SharkFishSF Рік тому

    The science of enlightenment. Indians are experts on it.

  • @balajis5292
    @balajis5292 3 роки тому +4

    Really very good informative video . Great efforts 👏

  • @michaeldhasmichaeldhas8910
    @michaeldhasmichaeldhas8910 3 роки тому +5

    Really Awesome "it was amazing sharing,thanks for your God wisdom and true realization sharing, keep rocking.my best wishes to you.🙌🙏

    • @venirani4888
      @venirani4888 2 роки тому

      Blue color ல இருக்குற எழுத்த click பண்ணா ஏன் youtube விட்டு leave ஆகுற option வருது

  • @kalyaniashok3382
    @kalyaniashok3382 2 роки тому +1

    Very great truths said in simple language superb video

  • @anand851000
    @anand851000 2 роки тому +1

    What an explanation sister..valha valamudan 🙏🏻🙏🏻

  • @balaguru3014
    @balaguru3014 3 роки тому +1

    வாழ்க வளமுடன் .... சகோதரி அற்புத புரிதல்

  • @lucky10z55
    @lucky10z55 3 роки тому +3

    அருமை சகோதரி.வாழ்க வளமுடன் 🙏

  • @prakashsivam9358
    @prakashsivam9358 3 роки тому +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @panchalingampanchalingam9482
    @panchalingampanchalingam9482 3 роки тому +2

    சிறந்த பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @guruleesports718
    @guruleesports718 3 роки тому +1

    மிக்க நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @jaileader
    @jaileader 3 роки тому

    இந்த காணொளிலியையும்.... இறையின் வெளிப்பாடக பார்க்கிறேன்.... அற்புதம் 🙏🙏🙏🙏

  • @ranjni412
    @ranjni412 3 роки тому +2

    Excellent explanation. Just loved it..

  • @selviss6750
    @selviss6750 10 місяців тому

    வாழ்க வளமுடன்! அனைவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் அருமையான பதிவு

  • @saigenius3272
    @saigenius3272 3 роки тому +6

    உங்களுடைய கவனம் தான் நீங்கள் உங்கள் கவனத்தை எதன்மீது செலுத்துகிறார்களோ அந்த கவனம் தான் நீங்கள் அந்த கவனத்தை நீங்கள் உடல் மீது செலுத்தலாம் மனதின் மீது செலுத்தலாம் உணர்வின் மீது செலுத்தலாம்.....இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளின் மீது கூட செலுத்தலாம்.....அந்த கவனத்தை விழிப்புணர்வுடன் கூடிய தன்னுணர்வின் மீது செலுத்துவது சாலச்சிறந்தது.....சரியா?

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 2 роки тому

    வாழ்க வளமுடன் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Рік тому

    Your explanation who i am is awesome excellent your great
    God bless you

  • @user-jj3cl1ji5n
    @user-jj3cl1ji5n Рік тому

    Arumai arumai Vazhga Valamudan

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому +1

    அருமையான விளக்கம் தந்தீர்கள் .
    இதைத்தான் ஆன்மீக அறிவியல்
    என்பார்கள் .
    நம்முடைய இந்து மதம்., அது
    மதமல்ல , அறிவியல் .
    👍👍👍👍👍👍👍

  • @saravananv727
    @saravananv727 2 роки тому

    இவ்ளோ அழகா எவ்ளோ அறிவா சொல்றீங்களே இதெல்லாம் எப்படி இது நல்லா தொடரனும்

  • @kumareshj2214
    @kumareshj2214 2 роки тому

    Thank you so much❤😊, fantastic🤘😝🤘, what i am good🌹👍🌞 definition

  • @harikaranafc7652
    @harikaranafc7652 Рік тому

    சிறப்பாக சொன்னிங்க ❤️❤️

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Рік тому

    காணொளிக்கு நன்றிமா 🙏🙏🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 2 роки тому

    Super Explanation Thanks Sister

  • @tohussain6642
    @tohussain6642 3 роки тому +1

    Superaaaah... irukirain sis...
    Vaalthukkal...

  • @perumalvv
    @perumalvv 3 роки тому

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐🙏🙏💞💞

  • @ncm9637
    @ncm9637 2 роки тому

    சிறப்பு!

  • @vijikumar266
    @vijikumar266 3 роки тому +1

    Fantastic explanation. Thanks for realisation. Thanku u very much. Most probably realised who am I?

  • @geetharajanb6413
    @geetharajanb6413 Рік тому

    Vaalga valamudan sister 🙏

  • @user-wz5up7fd5o
    @user-wz5up7fd5o 8 місяців тому

    We are connected with our higher soul

  • @vijikumar266
    @vijikumar266 Рік тому

    Thanks a lot child almost getting the knowledge of mine

  • @KavithaRajan-pk4fn
    @KavithaRajan-pk4fn 6 місяців тому

    So many thanks child great

  • @mohanguru9728
    @mohanguru9728 2 роки тому

    அருமை அருமை
    வாழ்க. வளர்க நின் தொண்டு.

  • @surekaprakashsurekaprakash4323

    அருமை அக்கா வாழ்க வளமுடன்

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 роки тому +3

    வணக்கம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்...👍🕉🕉🕉👍

  • @lalithaanand6641
    @lalithaanand6641 2 роки тому

    Vazgha valamudan

  • @psrinivasan3917
    @psrinivasan3917 3 роки тому +1

    அறிவுசார் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி

  • @Sakthivel14Iw
    @Sakthivel14Iw 2 роки тому +1

    அருமை 👌

  • @varmansomu9727
    @varmansomu9727 3 роки тому

    வள்ளலார் அளிக்கும் விளக்கம் who Am I ? முற்றிலும் அறிவார்ந்த விளக்கம். வேதாத்திரி மகரிஷி விளக்கம் ஒரு யூகிப்பு ( Hypothesis). நிருப்பிக்கபடாத theory. அறிவு நான்கு வகைப்படும்
    இந்திரி௰ , கரண , உயிர் , ஆன்ம. ஆன்ம அறிவு உச்ச நிலை. இந்த நிலை பெற்றோர் ஒருசிலர் வள்ளலார். ரமண மகாரிஷி.

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому

    Arputhamana viedio akka.... enathu Manamaarntha Nandrigal....🙏🙏🙏❣️

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 3 роки тому

    அற்புதமான பதிவு சகோதரி. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம்

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 2 роки тому

    chancelless understanding speech sister

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 Рік тому

    Vazhga valamudan

  • @komalad6727
    @komalad6727 2 роки тому

    Thank you very detailed information given wish you for good health and wellness

  • @rajeswarirajeswari2781
    @rajeswarirajeswari2781 3 роки тому +1

    Hi sister Vannakkam Ethu oru Nalla pathivu Purinza mathiri OK good

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 3 роки тому +1

    நன்றி.வாழ்க வளமுடன்.

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 7 місяців тому

    அன்பே சிவம்🙏🏻

  • @lovelyconnect3259
    @lovelyconnect3259 2 роки тому

    God bless you sis..😍😍👍👍🙏🙏

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 3 роки тому

    Vazhga valamudan ma yellame anbuthan yenbathai aazhaga puriya vachigga vazhga valamudan ma 🙏🙏🙏

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 2 роки тому

    Valzha valamudan

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 роки тому +3

    அன்பே சிவம் , அறிவே குரு ...🕉🙏🕉 சர்வம் சிவார்பனம்.....☺👍☺ சிவய நம 🕉🕉🕉

  • @subaschandran1951
    @subaschandran1951 2 роки тому

    Arumai

  • @shanthineekumarasamy5439
    @shanthineekumarasamy5439 2 роки тому

    Thank you sister. God Bless You Always.

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 3 роки тому

    Valzha valamduan, valzha valamudan, valzha valamudan...

  • @nagarajnadar
    @nagarajnadar 2 роки тому

    Super .....

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому

    Wonderful ma,

  • @kiruthikkumar2186
    @kiruthikkumar2186 2 роки тому

    Vahzga valamudan thank you sister

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому

    Good very good anbu sagodhari good vilakkam thankyou

  • @prabhakaranr5070
    @prabhakaranr5070 2 роки тому

    அற்புதம் வாழ்த்துகள்

  • @chinnathambi7562
    @chinnathambi7562 7 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @ACU288
    @ACU288 Рік тому

    சகோதரியே அருமையான பதிவு 👌👌👌👌

  • @prabhusumi6826
    @prabhusumi6826 2 роки тому

    Super Akka. 🙏🙌

  • @nilanila4969
    @nilanila4969 3 роки тому

    I got certificate from Vedhatri maharishi directly when I was around 19 yrs. I listened same every words he gave.
    But life drived me lil away from those. Now again.. life pushing me to spirituality and in search of it.
    After a long time I got easily understood and sensed those words from you buddy.
    I feel like I want to be a friend of you to have healthy conversations like this.
    Thank you so so much !

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +5

      Wow nice.. once you step into spirituality, you cannot go back even if some circumstances distanced you from such things. Again the almighty will create situations to enter into this. It will never stop till realisation. That's the beauty. Thanks for sharing😊🙏

    • @nilanila4969
      @nilanila4969 3 роки тому

      You are right ! Thank you ma !

    • @sureshjagadeesan8352
      @sureshjagadeesan8352 2 роки тому

      Sister I really liked all your videos whatever I watched and I keep sharing to my other family members.
      I too when I was between 20 to 25 I used to read lot of spiritual books, namely OSHO, J. Krishnamurti, Ramana Maharishi. For me they are like Shiva, Vishnu Brahma. And because of OSHO I started reading many other books which he pointed out. OSHO is really oceanic, salty, one need to keep drinking, but thirst will never stops. After 25 also I pursued on spirituality but lot of ego has come in. Even I thought I can speak like OSHO and start a commune. But after marriage almost every spirituality stopped. Now only normal worship, but not a search. Now I have two MR children, now I keep cursing god, but that is the way I relate to God now. Now all my prayers are either God has to kill me soon or my children to be better, to lead an independent life. I don't know whether that will happen or not. I keep consoling me saying this life is just a dream. Future seems horrible. Now at 50 I could not handle my special children, what will I do when I am 60 and more. One need to be super rich to manage my children to have more servants to take care. But money also a problem. I don't understand anything of this cosmos order after reading so many books. My wife has almost like saint, keep hearing only devotional songs, mantras even she listen to Muslim mantras and Christian prayers, thinking something can make my children better.
      In 50 years of my life I only found only truth that is whatever you think Confidently without any slightest doubt that this will happen, that will not happen. So it means God really works, but just opposite of what we think. So I don't like the statement of "God is Love". But God is a villain. Ramana Maharishi says suffering is the way. Buddha said this world has only sufferings. Sufferings because we have expectations. If one don't have mind then there is no sufferings. Root cause of all suffering is Mind. God continuously works against the Mind. May be it is the process. Mind solidify often and hence when god breaks it feel pain. Not to be solidified in our decisions need to happen. Why mind get solidified? Socrates has said ask questions, you will get answer. Ramana Maharishi also asked only to ask "Who am I".
      I never ever read Vedadri Maharishi books or attended any classes.
      Life is a process. Life is always action. Mind is always an obstacle on the way of life. Mind is as such a memory, memory card/hard disk containing only old information. The "I" got formed in the memory. JK says Thinker is Thought. So root cause of misery is "I".
      To remove "I" the supporting materials to be removed. It means not to accumulate information. But who has to do this. "I" itself can't do, because it itself is the culprit. So it need to happen.
      Your 15 minutes to stay silent is may be useful to bring awareness, there by information loses its grip.
      Now you are my Guru, even though you are too young. When I was 25 I used to think like what you do now. I also thought of having my own Meditation Temple established.
      If you do anything to uplift of spirituality, please do everything free of cost to people. People who can offered to pay, let them pay as donation, but you don't collect any money compulsorily to learn your knowledge. But today most of the Gurus are costly and unreachable for common man.
      Sorry for long comment.
      Thanks and regards
      Suresh Jagadeesan

  • @eyarkkai2373
    @eyarkkai2373 Рік тому

    Nantri sagothari

  • @tvcworks9206
    @tvcworks9206 3 роки тому

    Super

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 роки тому

    Mikka nantri sister

  • @venkataraghavan1987
    @venkataraghavan1987 3 роки тому

    Thanks madam nice explanation valga valamudan

  • @mumtajbegum1520
    @mumtajbegum1520 2 роки тому

    உங்கள் பணி மற்றும் அறிவு கூர்மை வியப்பாக உள்ளது

  • @udayakumar9483
    @udayakumar9483 3 роки тому

    ஹரி ஓம்
    மேம்பட்ட அறிவு விளக்கம் 🙏🙏