Tried it... Came out very well.. Tasty and simple.... Thankyou... Today we had left over rice rotti atta.. Added little besan gram atta and hot oil... Fried it.. Amazingly vada was ready in 5 minutes...😅😅
அண்ணா.. திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட்ல வெங்காய வடை ஒன்னு போடுவாங்க, போண்டா மாதிரி பொரிச்சு எடுத்து, அதை தட்டி திரும்ப பொரிச்சு எடுப்பாங்க! அந்த preparation போடுங்களேன்..
ஆம். நிறைய கடைகளில் நடக்கும். உதாரணமாக உளுந்து வடை ஒரே ரவுண்டில் வேக வைத்து எடுக்கும் போது சில நேரங்களில் அதிக சூட்டினால் கருகி விடும். இது போன்ற நேரத்தில் வடையை தட்டி போட்டு பாதி வெந்த நிலையில் அப்படியே அள்ளி வெளியே வைத்து விட்டு இன்னொரு ரவுண்ட் வடைகளை தட்டி உள்ளே போடுவார்கள். இரண்டாவது ரவுண்ட் வடை பாதி வேகும் போது அதோடு சேர்த்து முதல் ரவுண்ட் வடையை சேர்த்து வேக விடுவர். இது ஒரே மாதிரி வெந்து வர உதவியாக இருக்கும். அதே நேரத்தில் குறைவான நேரத்தில் அதிக வடைகளை தயார் செய்யவும் முடியும்.
இந்த வீடியோ வந்த புதிதிலேயே செய்து சாப்பிட்டோம் பிரமாதமாக இருந்தது
வாழ்த்துக்கள் to you
super
தர்மபுரியில் இது குடிசை தொழில் ரோட்டில நிறைய கடை பார்த்திருக்கிறேன் சுவை அருமையாக இருந்தது
சூப்பர்
Anga enna peru
Tried it... Came out very well.. Tasty and simple.... Thankyou...
Today we had left over rice rotti atta.. Added little besan gram atta and hot oil... Fried it..
Amazingly vada was ready in 5 minutes...😅😅
Super❤🥰
Different recipe🎉🎉🎉
நன்றி... இன்றே செய்து பார்க்கிறேன்
நன்றி 🙏💕
Romba romba nalla recipe 😀😀
நன்றிகள்
Sooooppeeerr Vadai. 👌👌👌👌
நான் ஒரு வக்கீல் உங்கள் சேனல் சப்கிரைபர் இன்று தட்டு வடை என் மகன் செய்தார் வயது பதினைந்து
நன்றிகள் சார். மகிழ்ச்சியாக இருக்கிறது.
❤
😊😊😊😊😊
❤
மிகவும் அருமை
thanks mam ❤
இன்ஸ்டன்ட் டீ டைம் ஸ்னாக்ஸ் சார்.
நினைத்தவுடன் செய்யலாம்.
நானும் செய்து பார்க்கிறேன்.
நன்றி.
செஞ்சி பாருங்க
எங்கள் ஊர் இராஜபாளையம். இதற்கு பெயர் தபால் வடை மிகவும் சுவையாக இருக்கும்.
அருமை. தவால் வடை ஸ்ரீவில்லிபுத்தூர் ல் சற்று வேறு விதமாக இருக்கும்
I am also Rajapalayam. My favorite vadai
@@indiragandhi1772 super
I'm also RJPM...MY favorite thavaal vadai....😋😋😋😋
@@m.v.nithyaseoul2590 ohhh super 😟😟🙂
தட்டு வடை அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
நன்றிகள் மேடம்
பார்ப்பதற்கே நாவூறுது. அருமை.
வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்
Different recipe simple easy way
Thanks a lot
Vadai Recipe supper thambi
Akka chennai
Thanks akka
Sir you described well my family like this vadai salem novadai like this
yes
Different receipe perumal. Easy receipe. Tku brothers
Neengalum try pani parunga mam nalla irukum. Thanks mam
സൂപ്പർ, 👌👌👌👌
Welcome
Kothiyayi superrrrrrrrrrrrr 👍
welcome
Hi bro. nice உடனே செய்து சாப்பிடணும்போல் இருக்கே. சூப்பர் மென்மேலும் வளருங்கள். எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க.
kandipa
Keep watching keep Support.
@@ItsOKBaby okk
Super
Thanks
புதுமையாக இருக்கு அன்பரே
ama bro
Super vadai. Will try.
Super
Preparation very easy nice
Thanks a lot
அருமை அய்யா எல்லாமே ஈசியாக செய்து காட்டுகின்றீர்கள் நன்றி ய்யா
Thank you
My favourite thattuvadai tanq bros❤
Super
really interesting and easy for evening sncks thanks for posting
Most welcome 😊
முதன்முதலாக தெரிந்து கொண்டேன் நன்றி கடலை மாவும் அரிசி மாவும் கிராம் கணக்கில் எவ்வளவு எடையாக...
வாழ்க வளமுடன்
Simply super updates thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Welcome 👍
Salem thattuvadai set try sir
Useful to everyone
Ok thank you
super thalaiva
thank you
SIMPLE AND TESTY RECIPE
Try panni parunga semaya irukum
👌👌👌
Look nice❤
Pudhumaiyana recipe 🤤 🤤. Thank you.
Welcome
Super bro.
Thank you
Dish vera level anna.nice
Thank you so much
Yes, in salem we will do, all the members in our do it and like it
super🎉
Good evening my bro our native Tenkasi thanks a lot I will try tomorrow 👍❤️
super ma
Arumai yaga Eruku Thambi… super.. simple, easy to make, sonna vidham Nalla Eruku..
thank you🙏
Super anna
நன்றி சகோ
Sir achu murukku recipe poduga pls I m waiting poduveengala
ok kandipa
👌👌👌💯
Superb miga arumai recipe
thank you
அண்ணா.. திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட்ல வெங்காய வடை ஒன்னு போடுவாங்க, போண்டா மாதிரி பொரிச்சு எடுத்து, அதை தட்டி திரும்ப பொரிச்சு எடுப்பாங்க!
அந்த preparation போடுங்களேன்..
ok
Super.simple recipe.well explained and presented
Welcome
Super vadai.
Kara vadai innum varala.
வாணலியில் எண்ணெயுடன் காத்திருக்கிறேன்.
wait for 2 days
😅😅❤
Arumai bro.
Thank you ma
Sir naanum srivilliputtur than. Unka vedio parkum pothu santhosama eruku sir
thank you ma
Nice Anna....achu muruku recipe shop style la podunga
Thank you bro
Semma
thank you
Super thank you bro 🇦🇪
இவ்வளவு தண்ணீர் விட்டால் எண்ணெய் குடிக்குமே. Super vadai
இல்லை மேடம். வெந்து முடிச்ச பின்னாடி வடையில் எண்ணெய் இருக்காது.
வடை மெல்லியதா தட்டைய இருக்கிறதால எண்ணை குடிக்காது
😂@@TeaKadaiKitchen007
This I Thattu vadai thus molaga vadai Dharmapuri dt famous.....
oh nice
Rice flour varutha maa baa
ila apdiye use panikalam.
Oil neryaa kudukum, athai sollungal
கண்டிப்பாக இருக்காது. ஏன்னா பேப்பர் கணத்த விட கொஞ்சம் தான் திக் ஆ இருக்கும். அதனால எண்ணெய் நிக்காது
@@TeaKadaiKitchen007 ok, water neraya vettu losaga oilel utri aetukumpothu oil kuttikume,? Entha vadai adayar anadabavan kadaiyel nan sappettu rruken, oilaga erulum, but ruseyavum erukkum.
Kadai எண்ணெய் குடிக்குமா
kammiya than kudikum
சூப்பர்
நம்ம ஊர்ல எந்த தெருவுல
kulalar street
In Rajapalayam,,this Vadai called thaval vadai
thaval vadai structure than. but athuku inum athikama ingredients serkanum
❤அண்ணா வெஜ் பிர்யாணி போடுங்கா
potralam brother
சார் எப்படி ஆர்டர் செய்வது "லிங்" கொடுங்கள்...
online facility ila sir
Sambar recipe podungo
போட்ருவோம்
💜💜💜💜💜💜💜
welcome🎉🎉
Our, native is,srivilliputtar
Nice mam
இதன் பெயர் தபால் வடை.சாத்தூர்,சிவகாசி பேமஸ் வடை
இதற்கான சாம்பார் வைப்பது எப்படி
Already potrukom
நண்பரே சில கடைகளில் பலகாரங்களை இரண்டு முறை எண்ணெயில் பொரித்து எடுப்பது ஏன்
ஆம். நிறைய கடைகளில் நடக்கும். உதாரணமாக உளுந்து வடை ஒரே ரவுண்டில் வேக வைத்து எடுக்கும் போது சில நேரங்களில் அதிக சூட்டினால் கருகி விடும். இது போன்ற நேரத்தில் வடையை தட்டி போட்டு பாதி வெந்த நிலையில் அப்படியே அள்ளி வெளியே வைத்து விட்டு இன்னொரு ரவுண்ட் வடைகளை தட்டி உள்ளே போடுவார்கள். இரண்டாவது ரவுண்ட் வடை பாதி வேகும் போது அதோடு சேர்த்து முதல் ரவுண்ட் வடையை சேர்த்து வேக விடுவர். இது ஒரே மாதிரி வெந்து வர உதவியாக இருக்கும். அதே நேரத்தில் குறைவான நேரத்தில் அதிக வடைகளை தயார் செய்யவும் முடியும்.
@@TeaKadaiKitchen007 நன்றி
எங்க ஏரியா தான். தவால் வடை
சூப்பர்
👌😋
Neenga. Srivi ya sir
yes
Omsakthi chicken receipie
எங்கள் ஊர் தென்காசி இதற்கு பெயர் உள்ளி வடை அண்ணா❤
super brother. antha pakkam vantha taste panni pakrom
@@TeaKadaiKitchen007 ❤❤❤❤❤🙏🙏🙏
Ullinna Telugu lla vengayam nnu arththam
@@chitrasuresh2991 malyalathlayum same meaning than madam🙏👍🇮🇳
எங்க பகுதியில் இதற்கு பெயர் தோசை வடை.
எந்த ஊர்?
super
Oil rommba erukum
🎉எண்ணெய் தான் சாப்பிட பயமாக உள்ளது🎉😂
இதில் எண்ணெய் குறைவாக தான் இருக்கும் அதுமட்டுமல்லாமல் வீட்டில் தயாரிப்பது ஆனால் நீங்கள் பயப்படாமல் சாப்பிடலாம்
😊@@TeaKadaiKitchen007
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Naa srivi tha 26 a eruken srivi le
..but,yentha kadailaium etha pathathe illa..
ipo entha kadailayum poda matranga.
Bro தவால் வடை
Yes sister
Mouth watering
sema
Iam srivi your place
thiruvannamalai road
Thaval vadai
எங்க ஊரில் இதை மசால் வடை என்று சொல்வார்கள
Name different akum ella oor la yum
தண்ணியாஇருக்கே எண்ணெய்குடிக்காதா
இல்லை மேடம் குடிக்காது
எண்ணெய் அதிகம் குடிக்கும்
ila mam romba nice ah irukurathala kudikathu
அடைதோசையாக ஊற்றலாமா?
அந்த மாதிரி முயற்சி செய்யவில்லை.
Iyya thattai seidhu kanbiyunga. Enakku kakaravendru varamatengudhu
already potrukom
அண்ணா இதுல பச்சரிசி மாவுன்னு சொல்லுவீங்களா இது வருத்தமாவா வரகாதமாவா அது எனக்கு தெரியப்படுத்துங்களேன்
வறுக்காத மாவு தான். கடையில் உள்ள பாக்கெட் மாவு தான்.
சட்ணி இதற்கு suit ஆகாதா?
semaya irukum
முகவூர்
super
Ethu vadai elle poricha aadi
apdiya
Yes enta aadai maavu micham irunthathu light uh arisi maavu add pani kaaram pottu senjen
Nalla irunthuchu😂
This is called milagai vadai in Dharmapuri dist. In every street it is sold
sema
தண்ணீர் அதிகம்
இந்த அளவு சேர்த்தால் தான் நல்லா இருக்கும்
அந்த சாம்பார் எப்படி செய்தீங்கனு சொல்லி இருக்கலாம் சார்...😒😏
ஓகே அடுத்து சொல்கிறோம்
Ippo Rs.8
சென்னையில் ஒரு கடை போடுங்க. இனிமேல் வீடியோ போட வேண்டாம்
😄😄😃😁
Avoid Green chillies
why
Green chillies is injurious to Stomach
This seems like ooli vadai of kerala
ohh
Nanum srivilliputhur tha entha vadaiya na enga oorula engayum pathathe illa 😂😂 nalla urudu
English Subtitles please 🙏
ok