50,000 முதலீட்டில் மளிகை கடை வைப்பது எப்படி | how to start grocery shop in tamil | மளிகை கடை

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 330

  • @spmkalirajan752
    @spmkalirajan752 4 роки тому +51

    அருமையான பதிவு சொந்தக்காரன்கள் பெயரளவுக்கு மட்டுமே உதவி என்றால் ஓடிவிடுவார்கள் அவர்களிடம் உதவி கேட்க்காமல் இருப்பது மிகவும் நல்லது

  • @kavithawatson5231
    @kavithawatson5231 4 роки тому +30

    50000 la mudiyuma empathu oru doubt entral kooda mudiyum entra self confidence thantha bro great. Salute bro thank u super

  • @tamiltime3220
    @tamiltime3220 4 роки тому +40

    சகோ நல்ல விளக்கம் !!!!! அருமை
    கடைசியா சொன்னிங்க பாருங்க ஹாஹாஹா !!! ஒரு சொந்தகாரன் கூட ஒரு ருபாய் தரமாட்டான் !!!
    செம

    • @gv6001
      @gv6001 4 роки тому +2

      It's true bro..

    • @tamiltime3220
      @tamiltime3220 4 роки тому +1

      @@gv6001 ஆமாம்

    • @tamiltime3220
      @tamiltime3220 4 роки тому

      My சேனல் கிளிக் பண்ணி சப்ஸ்க்ரைப் பண்ணுங்க சகோ
      நன்றி,,,, ரவுண்டு ஐகான் கிளிக் பண்ணி பாருங்க
      நிறைய வீடியோ இருக்கு !!

  • @sivamoorthy1725
    @sivamoorthy1725 4 роки тому +4

    நண்பா ..நாங்களும் முதலில் இப்படித்தான் ஆரம்பித்தோம்...சூப்பர்

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 4 роки тому +7

    சரியான விளக்கம்.. பாராட்டுகள்...

  • @prabhakaran5934
    @prabhakaran5934 4 роки тому +21

    Bro என்னோ ட age 20... நா 10.000 ரூபாயல்ல தான் கடை start பண்ணேன் எனக்கு நல்லா தான் சேல்ஸ் ஆகுது... நல்லா லாபம் இருக்கு கண்டிப்பா trye பண்ணுங்க....... மக்சிமம் 10000 லேயே எல்லா பொருள் கவர் ஆச்சி 1 manth லேயே 2 லா பைசா கிடைத்தது.... அந்த காசுக்கும் நான் பொருள் வாங்கி வைத்துளேன்.... அப்டியே ரொட்டேஷன் பண்றேன் பொருள் எண்ணிக்கை அதிகரிப்பு தெரிகிறது....
    நீங்களும் முயற்சி செய்யுங்கள் வெற்சி நிச்சயம் வாழ்க வளமுடன்

    • @priyasfamily9392
      @priyasfamily9392 3 роки тому

      நிஜமாவா 2லட்சம் லாபம் கிடைத்ததா நாங்கள் மளிகை கடை வைக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் லாபம் இல்லைனு சொல்றாங்க எதாவது டிப்ஸ் சொல்லுங்க

    • @vigneshwaran8710
      @vigneshwaran8710 3 роки тому

      bro unga num thanga

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 роки тому

      @prabagaran eppadi bro

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 роки тому

      @ your number bro

    • @stomperbrothers4119
      @stomperbrothers4119 3 роки тому

      Bro unga number thanga please

  • @bprabhu310
    @bprabhu310 3 роки тому +4

    வணக்கம் சகோதரரே மிகவும் அருமையான மற்றும் தன்னம்பிக்கை உட்டக்கூடிய பதிவீடுகளைத்தந்துள்ளீர்கள் நன்றி, ஒரு சந்தேகம், முதலில் எவ்வாறு நாம் செய்திருக்கும் முதலீட்டின் லாபத்தைத் தீர்மானிப்பது? மற்றும் அன்றாட விலைப்பட்டியலை எப்படி தீர்மானிப்பது விளக்குங்களேன்...

  • @GowthamGowtham-sg6ts
    @GowthamGowtham-sg6ts 3 роки тому +2

    Romba thanks anna 😍 neraya therinjukitom..nalla idea kedachuruku anna tq so much

  • @krishmurthy945
    @krishmurthy945 4 роки тому +3

    அருமை நண்பா.நான் நிச்சயமாக மளிகை கடை ஆரம்பிக்க போகிறேன்.

  • @rameshr2746
    @rameshr2746 4 роки тому +9

    Really useful innum detail ah video regular ah podunga

  • @SnackLakshmi
    @SnackLakshmi Рік тому

    நன்றி தம்பி நம்பிக்கை கொடுத்ததுக்கு🎉🎉🎉

  • @CalvinRoyceofficial_
    @CalvinRoyceofficial_ Рік тому

    Short and cut...arumai Sonninge Thola, nan malaysia new shop arembam..panne poren..nalla uthavi enaku

  • @srinivasanm5049
    @srinivasanm5049 Рік тому

    Super thampi angalukkum kadai vaikkanumnu aasaipadren my husband payappaduranga thampi neenga pesnathu oru energhy kidicha irunchu thampi

  • @jamunas4684
    @jamunas4684 4 роки тому +1

    Thank you bro good idea, en v2 pakathula kadai ethume illa, na grocery shop vakkalamnu iruka, athuku unga video rompave useful ah iruku thanks bro

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 Рік тому +1

    சூப்பர் பதிவு தலைவர்

  • @larasathishtamil9737
    @larasathishtamil9737 4 роки тому +3

    Bro na kirishnagiri d.t ulunthu thuvaram paruppu pottukkadalai ethu yellam yenga hole sale aa vaangurathu pls tell

  • @kumarkmkumar7557
    @kumarkmkumar7557 4 роки тому +6

    Thanks for this video 🙏🙏
    Vaangura rate okay bro. Evvalo margin vachi vikkanum. Athayum sonneengana romba helpful ah irukkum. And maligai wholesale ah rate cheap and best ah enga kidaikkum nu sollunga bro.

  • @lakshmial7062
    @lakshmial7062 2 роки тому

    சூப்பர் pro உங்களுடைய தகவளுக்கு நன்றி

  • @SREERVRGASAGENCEE
    @SREERVRGASAGENCEE 4 місяці тому

    Arumaiyana vilakam thambii🎉

  • @manimegalai1382
    @manimegalai1382 Рік тому +2

    Thank you anna very clear nice 👍

  • @ican2661
    @ican2661 4 роки тому +2

    Good information bro
    Mudinja purchase ellame ready payment vangunam..is better

  • @balamuruganv6492
    @balamuruganv6492 4 роки тому +7

    புதிய கடை மளிகை பொருட்கள் என்ன list

  • @dhandapanic.n6820
    @dhandapanic.n6820 4 роки тому +3

    Very useful Sir.. Thanks🌹

  • @SudhaMonisha-hk2be
    @SudhaMonisha-hk2be Місяць тому

    Super thambi nambikai kudukara mari pesaringa 🎉

  • @AR-fq5wj
    @AR-fq5wj 4 роки тому +2

    அருமையான விளககம் நீங்கள் கூடிய விரைவில் ஒரு இலட்சம் subscriber கண்டிப்பாக எட்டிபிடிப்பிபிர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @suradhavijay6206
    @suradhavijay6206 Рік тому

    Sooper thambi thank you

  • @learningaid9243
    @learningaid9243 4 роки тому +1

    Bro oil cheap rate le yenga vanguvadhu koncham reply pannuran pls

  • @uthayavlogs2232
    @uthayavlogs2232 3 роки тому +6

    எதில் எதில் எவ்வளவு லாபம் வரும் என்று சொல்லுங்கள் நண்பா

  • @vasanthis9197
    @vasanthis9197 4 роки тому +1

    Very good bro thanks congrats...

  • @davidmanavalan5728
    @davidmanavalan5728 4 роки тому

    Good thambi, it will be very helpful for all, may God bless you

  • @ruthwika7414
    @ruthwika7414 2 роки тому

    Bro maligai kadai aarampikka porul ellam enga bro vaankurathu eppati therithu kolvathu

  • @KarthikeyanKarthi-t2e
    @KarthikeyanKarthi-t2e Рік тому

    Thank you very much doute clear bro

  • @ramsrams3710
    @ramsrams3710 4 роки тому +3

    நன்றி சகோதர...

  • @nithisree
    @nithisree 4 роки тому +8

    Yenodaya palla naal kanavu, maligai kadai start pananum nu.

  • @SyedFarookFarook
    @SyedFarookFarook 4 роки тому +4

    Good information but how to take profit per month

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 6 місяців тому +1

    Amount rotation

  • @muthalveerasamy8874
    @muthalveerasamy8874 4 роки тому +3

    Good bro, short and simple explanation

  • @vijeesugu5018
    @vijeesugu5018 3 місяці тому

    Bro entha things enke kitaikkum pls sollunga

  • @sheiksaleem1122
    @sheiksaleem1122 3 роки тому

    Good message friend...,,

  • @monikaearlearlmonika8538
    @monikaearlearlmonika8538 4 роки тому +3

    Bro enakku ORU 30 k open Panna idea sollunga plz I don't have much money. But இடம் வீடுகு முன்னாடி இருக்கு

  • @nithisree
    @nithisree 4 роки тому +1

    Ji shampoo, paste yellam total a solli irukenga, percentage a yepadi ji vangurathu

  • @hemavathigovindaraj4429
    @hemavathigovindaraj4429 10 місяців тому

    Thank you so much ❤

  • @Rajas_Vlog
    @Rajas_Vlog 4 роки тому +1

    Wholesale ah thanjavur district la enga vangalam

  • @paramasivang4233
    @paramasivang4233 3 роки тому +1

    Good News

  • @karthij9524
    @karthij9524 4 роки тому

    Thank u for your idea
    Thank u bro

  • @raj-uz8ky
    @raj-uz8ky 4 роки тому +8

    Thank you very much. Very clear.

  • @s_r_i_8194
    @s_r_i_8194 5 місяців тому

    Bro ippo oru kadai start pannalam nu irrukan avar number kedaikuma may be ennaku use aagaum

  • @nagarajvijayan
    @nagarajvijayan 4 роки тому

    Super Anna very nice and clear video..

  • @StartCameraAction0504
    @StartCameraAction0504 3 роки тому +2

    Semma explanation bro 👏👏

  • @02pbala
    @02pbala 3 роки тому

    Kadai arambika license ethum edukanuma bro ila namalae selfa start panikalama

  • @santoshmass1906
    @santoshmass1906 4 роки тому +1

    Paal ellam epdi bro vangrathu

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Місяць тому

    அக்கம் பக்கத்தில் மளிகை List வாங்கி நீங்களே, வாங்கி மட்டும் கொடுங்கள் தரமானதாக 2 மாதத்தில் ஓரளவு பிடிபடும் கைக்காசு செலவழியாமலே அனுபவம் பெறலாம்

  • @dhivyamathan7628
    @dhivyamathan7628 2 роки тому

    2022 year la vaikka evulo startting amount venum bro oru video podunga

  • @azhakesanraja5952
    @azhakesanraja5952 3 роки тому

    அருமை நன்பா

  • @haranharan1893
    @haranharan1893 Рік тому

    30000 iruku sir,, but enna na jaama vaamganum therela ? Village side irukom

  • @e.mhanifamohamedismail9939
    @e.mhanifamohamedismail9939 4 роки тому +1

    அருமை தம்பி சரியான விளக்கம் பழைய ஸ்டீஸ் SS ராக் எங்கு கிடைக்கும் எனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி

  • @ramanactive6412
    @ramanactive6412 4 роки тому +1

    How much profit we can get?

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 Рік тому

    ரொம்ப நன்றி அண்ணா

  • @Salam-yy3xr
    @Salam-yy3xr 4 роки тому +1

    Super bro ungaludaya intha udavi vetri pera valthugul

  • @vivekappu6183
    @vivekappu6183 4 роки тому +2

    Bro namma vangura oru porulukku evala mela virkanum bro solunga

  • @santhoshsubramani9453
    @santhoshsubramani9453 4 роки тому +1

    Bro price epdi vachu vikrathu product ku

  • @Luckyrahman391
    @Luckyrahman391 10 місяців тому

    Kadaiyil sale illai enna panrthu

  • @naturegift5792
    @naturegift5792 4 роки тому

    How it approval from government and corporation,and others license

  • @sumathir5286
    @sumathir5286 4 роки тому

    Intha porula ega vagathu epadi vagathu soluga place soluga

  • @manimegalai6784
    @manimegalai6784 3 роки тому

    Nalla idea sir

  • @gurusamyselvan
    @gurusamyselvan 4 роки тому +2

    விபரம் கூறவும் நன்றிகள்

  • @stanlyreliance8943
    @stanlyreliance8943 10 місяців тому

    Statrt panniten bro...65000 aachi kadai board rack new atha konjam expensive... But 65000 enough for simple
    and beautiful shop.. Thanks for ur motivation... Laabamo. Nashtamo paathukalam anna thank you

  • @SathishKumar-xd6iu
    @SathishKumar-xd6iu Рік тому

    Kulirsathanapetty thevaiya?

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi 4 роки тому +2

    அருமை

  • @lskanidance5582
    @lskanidance5582 3 роки тому

    grocerry shop price epti fix pandrathu

  • @MuthuPandeeswaran-l9h
    @MuthuPandeeswaran-l9h Рік тому

    Super sir

  • @sabarisathya7649
    @sabarisathya7649 4 роки тому +1

    Marra thaniya vagaigalla yenna vangalam yenaku therila pls sollunga bro

  • @nathiyanathi5813
    @nathiyanathi5813 4 роки тому +2

    Thanks bro

  • @lakshmilakshmi-ox5oe
    @lakshmilakshmi-ox5oe 2 роки тому

    Super sir tq

  • @ivaraj5846
    @ivaraj5846 4 роки тому +3

    Hi.. Bro. Madurai la whole sales kadai irukka bro? Eantha area la irukku bro?

  • @deepikasri7708
    @deepikasri7708 4 роки тому

    Super ma good explanation

  • @Niranjan...1234
    @Niranjan...1234 Рік тому

    Enna porul evlo vananum oru list solunga anna pls

  • @dhanasekarana200
    @dhanasekarana200 4 роки тому +1

    Hi bro arshi 25kg shippam 1300 ku vanga na enna ratuku virkalam 1kg vitha enna ratuku virkalam

  • @shylashyla3135
    @shylashyla3135 2 роки тому

    Thank you Brother

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 роки тому +2

    Done
    Be happy
    I am happy
    You happy
    Super
    😁

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 Рік тому

    அருமை சூப்பர்

  • @saravanankumar3956
    @saravanankumar3956 3 роки тому

    கடைக்கு பொருள் வாங்க முக்கியமான இடம் எது , எனக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது நண்பா தகவல் சொல்லுங்கள்

  • @saravananjayaram7037
    @saravananjayaram7037 Рік тому +1

    Dai advance 1 lak da

  • @rajanr817
    @rajanr817 4 роки тому +1

    Good job

  • @saravananr1220
    @saravananr1220 4 роки тому +2

    Nandri Thalaiva

  • @sabarisathya7649
    @sabarisathya7649 4 роки тому +1

    Hi sir first comment firat view

  • @manikAmutha
    @manikAmutha 3 місяці тому

    வணக்கம் நண்பா நல்ல தகவல் சொல்லி இருக்கிறீங்க தகவலுக்கு நன்றி நானும் மளிகை கடை வைக்கலாம்னு ஒரு ஐடியாவில் இருக்கிற உங்களோட போன் நம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா ஏதும் சந்தேகம் என்ன கேட்டுக்கலாம் தயவுசெய்து உங்க போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க

  • @karurpalani5169
    @karurpalani5169 4 роки тому

    சூப்பர் யா

  • @kalaivani6870
    @kalaivani6870 4 роки тому

    Super soneinga bro thanks

  • @TempleofJesus8985
    @TempleofJesus8985 4 роки тому +2

    Super bro

  • @jerushakutty4560
    @jerushakutty4560 2 роки тому

    Coimbatore la mothal malligai porul vangum kadai ethu bro.... Cheap and best

  • @GC123-1b3
    @GC123-1b3 3 роки тому +2

    Thank you so much bro🙏

  • @yasmeenhakkim9884
    @yasmeenhakkim9884 4 роки тому +1

    Super bro nice

  • @rameshramesh-pl8ft
    @rameshramesh-pl8ft Рік тому

    Tqs anna

  • @ravivarshancretive7380
    @ravivarshancretive7380 4 роки тому

    அருமையான தகவல்

    • @kathirvelu7214
      @kathirvelu7214 4 роки тому +1

      மிகவும் உதவியாக இருக்கும் நன்றி நண்பரே

  • @nagoormeerana6920
    @nagoormeerana6920 2 роки тому

    Kadaikku laishach eduppathu oru vidio

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Thanks bro super

  • @priya8869
    @priya8869 14 днів тому

    Maliga kadai la oduna Yen UA-cam la suththanum ivaru😊

  • @srivarahivarahi2818
    @srivarahivarahi2818 4 роки тому +1

    Nalla video thambi. Neenga yentha ooruppa?

  • @kadharmidheen1716
    @kadharmidheen1716 4 роки тому +1

    licence epdi sollunga