ரூ.5,000 எடுத்துட்டு வந்தா ஆட்டோ நிறையா அள்ளிட்டு போலாம் -பிரமிக்க வைக்கும் 90's KIDS மிட்டாய் கடை!

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 642

  • @TN46_mrsanjay
    @TN46_mrsanjay 2 роки тому +7

    நான் ஒரு shop வைக்கலாம்னு இருக்கேன் நண்பா .... 1 month la i am coming from sai krishna store 🥰

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Рік тому +4

    அண்ணணைவிட தம்பி அருமையாக explain பண்ணிணார்.அவர் மூலம் வியாபாரம் நல்ல promote ஆக சான்ஸ் உள்ளது.வாழ்த்துகள் தம்பி!

  • @iset3606
    @iset3606 2 роки тому +38

    அருமையான பேச்சு,
    மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
    👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @yamahaarun9862
    @yamahaarun9862 2 роки тому +32

    அண்ணா ரொம்ப அழகா பேசுனீங்க ரொம்ப ரசிச்சு speach கேட்டேன்

  • @premnath-bv5sd
    @premnath-bv5sd 2 роки тому +16

    Already visited 5years ago.. good customer response

  • @jesudossissac3744
    @jesudossissac3744 2 роки тому +3

    மிகச் சிறப்பு வெளி தொகுப்பாளர் தேவை இல்லை, (தங்களுடைய தொகுப்பு மிக சிறப்பு, நான் பலமுறை தங்களது கடையில் வனிபம் செய்துள்ளேன் தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

    • @hidayathulla6013
      @hidayathulla6013 2 роки тому

      வணக்கம் எத்தனை பேர் விலாசம் கேட்கிறார்கள் அவர்களுக்கு உதவலாமே

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 роки тому +7

    அருமையான பதிவு நன்பரே வாழ்த்துக்கள்

  • @esugumarsugu3012
    @esugumarsugu3012 2 роки тому +7

    உங்கள் பேச்சி மிக மிக அருமை பிரதர்.....நான் ஒரு பொட்டி கடை ஆரம்பிக்க உள்ளேன் சீக்கிரத்தில் உங்கள் சாப்புக்கு வருவேன்.....

  • @momsfoods720
    @momsfoods720 2 роки тому +5

    அருமையான உச்சரிப்பு மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @murugeshkumarm6889
    @murugeshkumarm6889 2 роки тому +2

    அருமையான பேச்சு ☺️☺️

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 роки тому +8

    Bro u r good speaker, well bussiness man, good human being

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +4

    அருமை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது

  • @moorthiselva555
    @moorthiselva555 2 роки тому +2

    உண்மையில் ரொம்ப அருமையான வாய்ப்பு பழைய நினைவுகளை இங்கு நினைக்கிறேன்.

  • @marim2442
    @marim2442 2 роки тому +24

    Online marketing ம் மேலும் மேலும் வளர்ந்து நீங்களும் உங்களை நம்பி உள்ள சிறு தொழிலாளிகள் அனைவரும் வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்

  • @successstationery848
    @successstationery848 2 роки тому +9

    அருமையான பேச்சு,
    மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @mohanmohangovindarajan333
    @mohanmohangovindarajan333 2 роки тому +18

    அருமை நண்பா.
    நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .

  • @apples552
    @apples552 2 роки тому +3

    En daughter ku birthday celebrate panna stawberry cakes packets & Cotco , coffeebite, munch chocolates& cheese biscuits vangunen amazing 👌👌👌👌👌

  • @raghunathanm746
    @raghunathanm746 2 роки тому +42

    மிக மிக அருமை தெளிவான உச்சரிப்பு வெற்றிபாதை யில் மேலும் மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்.

  • @josephmanoher1063
    @josephmanoher1063 2 роки тому +3

    PraiseTheLord.AmenAlleluya

  • @kandhasamy673
    @kandhasamy673 2 роки тому +8

    குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மற்றும் அறிவு சார்ந்த பெரிய கடல் 🙏கடை
    மக்கள் நலமுடன் வாழ உங்கள் உதவி. வேண்டும் நன்றி

  • @newtoninspections928
    @newtoninspections928 2 роки тому +5

    Good speech sir.You are a GENIUS sir.

  • @RSvasan-s3r
    @RSvasan-s3r 10 місяців тому +2

    அருமையான ஸ்பீச்

  • @vasundhrarao4929
    @vasundhrarao4929 15 днів тому

    Sir do u have
    1. Pumpkin burfi white and red
    2. Agra petha

  • @MrRajansaravanan
    @MrRajansaravanan Рік тому +1

    Thanks for valuable your videos.Good & Smart Explanation for your Business

  • @raghusna
    @raghusna 2 роки тому +7

    Such a positive attitude...

  • @krishnavenimurugan5624
    @krishnavenimurugan5624 2 роки тому +3

    Very good crystal clear explanation.

  • @a.rrahman1688
    @a.rrahman1688 2 роки тому +3

    Best shop.... good Response

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh 2 роки тому +4

    Really grateful business 🙏🏻

  • @harikrishnan4022
    @harikrishnan4022 Рік тому

    Good explain,😊💞👍best of luck 🎊🙏

  • @playstoregift4985
    @playstoregift4985 2 роки тому +2

    Excellent speech bro

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 роки тому +6

    Congratulations 🎊 👏

  • @keshavarao2385
    @keshavarao2385 Рік тому

    Good explanation 👍

  • @jghilal1
    @jghilal1 2 роки тому +5

    Sir semaya marketing panringa. Semaya pesuringa. One day I will be come to your shop .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому +1

    Nalla message bro...

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 2 роки тому

    சார் முதலில் நான் ஒரு நன்றி செல்ல கடமைப்பட்டுள்ளேன் தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் தங்களது இந்த பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனைத்து ரஹ்மத்துக்கலும் தங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும்
    இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்

  • @gomathiramesh6696
    @gomathiramesh6696 2 роки тому +2

    Super 👍 always happy ya irukku

  • @uday7969
    @uday7969 Рік тому +1

    4.7 lakhs subscribers,, 4.4 lakhs views 🔥🔥🔥🔥

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 роки тому

    Super 👍 செம்ம..பார்க்க நல்லா இருக்கு...
    But address சொல்லுங்க சார்...

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 11 місяців тому

    Very nice spch bro I will come ❤❤❤❤❤

  • @shalinimalar8659
    @shalinimalar8659 2 роки тому +4

    Very good collection of candies n chocolates.. Best shop for kids in chennai.. Parry's.. I wish they open many stores other areas..!!!

  • @vanithasweets1176
    @vanithasweets1176 2 роки тому +3

    All the best keep well😊

  • @rameshramesh7782
    @rameshramesh7782 2 роки тому +4

    Best shop for chocolates ...
    Owner was very busy . But when asked explained everything clearly .. clean and hygienic stores .. parking was dificult but worth visiting shop for all functions they are suggetsing and giving ideas . ,

  • @sakthivelu4192
    @sakthivelu4192 2 роки тому +2

    Valthukal brother 💐

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 2 роки тому +3

    Sooper.. hard work...congratulations.👍.

  • @shanmugam5578
    @shanmugam5578 2 роки тому +2

    Super speech anna...

  • @n.mariganeshn.mariganesh4397
    @n.mariganeshn.mariganesh4397 2 роки тому +2

    Super best shop in Chennai for chocolates and biscuits ..! 🎉🍭🍬🍫 kids will love .

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 Рік тому

    Very nice iam going to start buisness

  • @fightinglover5476
    @fightinglover5476 2 роки тому +1

    Video potura apa address potuga use full aha irukum

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +10

    படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு, முன்னேற துடிப்போர்க்கு இனிய வாய்ப்பு ! மொத்த விலையில் வாங்கி கடைகளில் ஹோல்சேல் வியாபாரம் செய்யலாம் !💥👍

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 2 роки тому +1

    Super message sir

  • @momsfoods720
    @momsfoods720 2 роки тому

    அருமை அருமை சூப்பர் மறந்து போன மிட்டாய் 🍬🍬 எல்லாம் நினைவுக்கு வருகிறது நான் k g f இல் இருக்கிறேன் கண்டிப்பாக வந்து பார்த்து விட்டு வருவோம்

  • @kasthurimk8958
    @kasthurimk8958 11 місяців тому

    Bro nanum to this yr start panra plan eruku .tq so much gor idea

  • @gunasekarans178
    @gunasekarans178 2 роки тому

    Fantastic kanna good explain vazthukkal

  • @saranrose6804
    @saranrose6804 2 роки тому +17

    He has explained really well.. It's a eye treat to see your shop.. All the best for your business..

  • @senthilvelguru2798
    @senthilvelguru2798 2 роки тому +1

    Nce explained thanks as and good products

  • @financiallearner8321
    @financiallearner8321 2 роки тому +11

    90's kids memories😍🥰

  • @varunsuresh6922
    @varunsuresh6922 2 роки тому +3

    Bro super speech.. pls keep ur address in description also so tht it colud help others to visit easily.. i m from erode dr.. do u hav any online purchase fr wholesale in fancy items?..

  • @gangadolakshmi8073
    @gangadolakshmi8073 2 роки тому +5

    Yarum intha shop ku poidathiga ellame channel promotion kaga mattum than seiraga nan innaiku ponan 90s kids items la vangitum vantha onum nalla illa very low quality tasteless ah irunthathu branded chocolate la near by shop la box ah vanguna same price than kudupaga...nothing special here

  • @tantonysamy
    @tantonysamy Рік тому

    Online shopping is available

  • @mr__kettavan_13
    @mr__kettavan_13 2 роки тому +2

    Bro ellame iruku but rate sollamatranga .... rate sonnatha oru chinna calculation potu vanthu porul vanga mudium.... rate first sollunga atha use ellarukum...

  • @bakiyalakshmi8736
    @bakiyalakshmi8736 2 роки тому +5

    I bought imported 🍫 chocolates for my son birthday for 700 rps I bought around 3 kg of chocolates....

  • @dhandapanikali3474
    @dhandapanikali3474 Місяць тому

    where is Coimbatore branch

  • @gopismile9205
    @gopismile9205 2 роки тому +4

    Super bro nanu shop vachirukka dharumaburi dt.unga shop ku kandeppa vara purchase ku

  • @fathysara
    @fathysara 2 роки тому +6

    please mention the full address of this shop

  • @alandurradhakrishnanchakkr276
    @alandurradhakrishnanchakkr276 2 роки тому +11

    For my grandsons birthday I bought kulfi and mango choclate ₹150/- and sonpappadi to Hyderabad. Muuch appreciated. Very nice shop

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 2 роки тому

    Fantastic! 👏 👏 👏 👏 👏

  • @lawrences9125
    @lawrences9125 2 роки тому +1

    Nalla speech

  • @Jobin341
    @Jobin341 Рік тому

    Super anna one day come with your shop.. 👍

  • @tamilpriyasai8639
    @tamilpriyasai8639 Рік тому

    Online shopping panuvegala

  • @jyothisrirama2009
    @jyothisrirama2009 2 роки тому +5

    Sai krishna stores = chocolate world .! Very nice.

  • @ThanujaV-j4g
    @ThanujaV-j4g 10 місяців тому

    90's kids memories

  • @portblairisland7168
    @portblairisland7168 2 роки тому +1

    Andaman ku delivery panna mudiyuma

  • @kowsiselvi
    @kowsiselvi 10 місяців тому

    Place sollunka bro 😢appom thane vara mudiyum

  • @முல்லைநிலகாற்று

    உணவு பாதுகாப்புத்துறை இந்த கடையை பார்வையிட வேண்டும்.

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 2 роки тому

    How lovely u r . Excellent explaination.

  • @monicaramesh7314
    @monicaramesh7314 2 роки тому

    Do you have dark cooking chocolate

  • @kalpana5091
    @kalpana5091 2 роки тому +2

    நன்றி

  • @sahanakarthick7998
    @sahanakarthick7998 2 роки тому +1

    Online shopping is there

  • @sumidenesh2302
    @sumidenesh2302 2 роки тому +1

    Very useful bro very good👍👍

  • @malarr989
    @malarr989 2 роки тому +1

    👌👌👌super

  • @vairaprakash5214
    @vairaprakash5214 2 роки тому

    Well said brother...

  • @karthikjosh6774
    @karthikjosh6774 2 роки тому +2

    Location description la veinga bro

  • @nature8178
    @nature8178 10 місяців тому

    Mothathila ambutum chemical yaa pooi test pannungha kulandhaighaluku iyarkayaana porutkala panna thinpandanghala saeya kathu kudungha saapadatum..
    Pillaghaighala Vaerum thingha maatum vykaama.. vivasaayam samayal vythiyam kataayam kathukudungha

  • @nivaskumar8643
    @nivaskumar8643 Рік тому

    hi sir my new business ideas super pro explained real well

  • @user-kr2ho1ke3b
    @user-kr2ho1ke3b 2 роки тому +2

    கடை தொடர்பு எண் தாருங்கள்

  • @bangalorerowdybaby
    @bangalorerowdybaby 2 роки тому

    i'm so happy & satisfied for watches this video..

  • @vijayfrancis419
    @vijayfrancis419 Рік тому

    Madhur DOVANA chocolate how much 1 box?

  • @mercilinedorin9417
    @mercilinedorin9417 2 роки тому +1

    Very nice

  • @priyaraj2082
    @priyaraj2082 2 роки тому

    Bro price video ku different poduranga...but .real difference bro...

  • @How-e8c
    @How-e8c 10 місяців тому

    Ella chocklet la yum 5kg sample kudu ..... Saptu pathutu taste ok na 100g kasu kuduthu vangikara

  • @kalakaalaa117
    @kalakaalaa117 2 роки тому

    Super bro 🥰🥰🥰🥰🌹🌹🌹

  • @mubaraksuja6004
    @mubaraksuja6004 2 роки тому

    Yentha oorla eruku nagga petti kadai vachurukom yegga vanthu vagganum parcel anupuveegala pls replay

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 2 роки тому +2

    Sir inga video la kamikkura thu pathi foreign chocolate nu sollurathu anna order panna ellam local

  • @sreevidhya895
    @sreevidhya895 2 роки тому

    Elandha palam my favorite

  • @revathip6016
    @revathip6016 2 роки тому +1

    Super brother 👍👍

  • @kesavanraj2598
    @kesavanraj2598 2 роки тому +1

    Naga wholesale vangi sale pannalama sir

  • @bmurali2737
    @bmurali2737 2 роки тому +1

    Very good explanation thanks bro please update your shop address

  • @abdulsathar5236
    @abdulsathar5236 2 роки тому

    Super bro good info

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ngsekar5362
    @ngsekar5362 2 роки тому

    Last you told your full address good