என்னதான் ஜெயின் ஜோசப் பள்ளியில் படித்தாலும் நீ கடைசி மட்டும் மதுரை மண்ணின் மைந்தனாக இருந்திருக்கிறாய் கோட் போட்டா பிடிக்காது கிட்டார் வாசிக்க தெரியாது ஆனால் நண்பர்கள் கூட சேர்ந்து வாழ்வது பிடிக்குது சசி நீங்கள் ஒரு அக்மார்க் மதுரை மைந்தன்
Thalaivar sonna mathiri Sasi is great human being,Unga 5th strd friend Kaga than antha dilogoe ka"cyclone nalea ennaku pudikuthu.,enkita cyelon parota ketkara"
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬Shame on the filmfare award committee for demanding codes for dressing why you have to force award winners to change their culture and dressing sense
சசி ஒரு நடிகனா இருக்கும் போது அரசியல் கட்சியின் தலைவரை வைத்து பேச வைத்தால் உன்னை பிடித்த ரசிகனுக்கு அவனை பிடிக்காது படம் பார்க்க தியேட்டருக்கு வர மாட்டான் நீ நடிக்கும் வரை படம் ஓட வேண்டும் என்றால் அரசியலில் இருப்பவனை வைத்து மேடை போட்டு பேச வைக்காதே
இதற்கு முந்தைய படங்களில் சீமான் அண்ணன் வரவில்லை யே அப்ப என்ன செய்தார்கள் நீங்கள் சொல்லும் நபர்கள்., தமிழர்கள் ஒன்றுபடும் போது தான் இன்று ஒரு குடும்பத்தின் கோர பிடியில் உள்ள திரை உலகம் விடுபடும்.... நந்தன் என்ற படத்திற்க்கான பார்வை அண்ணன் சீமான் வருகையால் விரிவடைந்து இருக்கிறது தமிழர்கள் இடையே. இனி எல்லாமும் தமிழர்களால் அறம் ஆக வேண்டும் திராவிட ஆரிய மாய் விலகி.
😇😜சசிகுமார் மிகவும் நல்ல நடிகர் & டைரக்டர் என்பதில் மகிழ்ச்சி 😜 👺ஆனால்.... 😜நந்தன் படம் ஒரு பார்வை😇: 😜👺போங்கப்பா, தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி தான் கேவலமா(கருப்பு) வாழ்ந்தார்கள் என்று(👺BC/ FC எல்லாம் வெள்ளை காரன் களா?? இது ஒரு மனநோய்)படங்கள் எடுத்து இப்போ உள்ள தலைமுறை இளைஞர் சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் தாழ்ந்தவர்களாக நினைக்கும் ஒரு 👺விஷ தாக்கத்தை தான் ஏற்படுத்துறானுங்க ஜாதிவெறி கூட்டங்கள் 😜👺. 😜இதனால் ஜாதிய 😜விஷத்தை விதைத்தை தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையையும் தர போவதில்லை.😜. 😜என்னா, படம் எடுத்தவர்கள் தான் கோடிஸ்வரர்கள் ஆவார்கள் 😜. 😜இப்படி இதேபோல மற்ற ஜாதி ஏழ்மையில் அன்றும் இன்றும் வாழும் மக்களையோ, இல்லை 👺ஆணவ கொலைகள் செய்த உண்மையான 👺ஒருவனையோ அவன் ஜாதியை சொல்லி படம் எடுத்தால் அந்த ஜாதி மக்கள் உண்மை தானே என்று சும்மா இருப்பார்களா😜?? 👺FC & BC யில் எத்தனையோ கருப்பா கோரமான ஜாதிவேறியர்கள், ஏன் 😭கீழ் வெண்மணி😭 கொலைகாரர்கள் பற்றி படம் எடுக்க முடியுமா 😜?? அது தான் சமூக நீதி😜. எடுக்க மாட்டிர்கள்😜. 😜இன்றைய இளைஞர் சமூதாயம் ஜாதி மத மொழி பேதம் இன்றி முன்னேற & காதல், காமெடி, பாட்டு என்ற இனிப்பு தடவிய நல்ல மோட்டிவேஷனல் படங்கள் எடுத்து POSITVE எண்ணத்துடன் எதிர்கால இளைஞர் களை உருவாக்கும் படமே நல்ல படம் 😜 😜இந்த படம் வந்தவுடன் எல்லாம் மாற போகுதா 😜 👺எப்படியெல்லம் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை வைத்து கேவலப்படுத்தி காசு பண்ணுறானுங்க இந்த ஜாதிவேறியர்கள் பாருங்க 😜 👺இதுக்கு பேர் சீர் திருத்தம், சமூக நீதி பேசுறோம் இன்னு ஊளை இடுவது தான் இனிப்பு தடவிய 😜ஜாதி வெறியின் உச்சம்👺. 😜உங்களை போன்ற மீடியாஸ் வாங்குன கூலிக்கு நல்லாத்தான் குவுறீங்க 😜👺. 😜காசு துட்டு MONEY MONEY முக்கியம் என்று 👺கொடிய விஷத்தை கோமாளிகள் போல் 😜உலக நன்மைக்கே என்று ஊளை இடுவது தான் கேவலமா இருக்கு👺 👺இது தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் தாழ்த்தி இவர்கள் கோடிகளில் பணம் பண்ண எடுக்க பட்ட ஜாதிய படம் தான் 😜.
என்னதான் ஜெயின் ஜோசப் பள்ளியில் படித்தாலும் நீ கடைசி மட்டும் மதுரை மண்ணின் மைந்தனாக இருந்திருக்கிறாய் கோட் போட்டா பிடிக்காது கிட்டார் வாசிக்க தெரியாது ஆனால் நண்பர்கள் கூட சேர்ந்து வாழ்வது பிடிக்குது சசி நீங்கள் ஒரு அக்மார்க் மதுரை மைந்தன்
St peters nga
கடைசி வரை தற்குறி யா இருந்தா தான் மதுரை காரன் னு சொல்லுவீங்க போல 😂😂😂😂😂😂😂
கடைசி வரை தற்குறி யா இருந்தா தான் மதுரை காரன்
தனிப்பட்ட முறையில் சசி அண்ணா கூட பழகியவர்களுக்கு தெரியும் குணத்தில் சசி அண்ணா இன்னோரு விஜயகாந்த் யாருக்கும் தெரியாமல் பல உதவி மற்றும் பாசக்கார மனிதர்
Man with Golden heart❤
சசி ஒரு நல்ல மனிதன்...
பெரிய நடிகர்கள் எல்லாம் இவர் முன்னாடி ஒன்னுமே இல்ல❤
உண்மையில் வியப்பான,அன்பான ஒரு மனிதர் சசிக்குமார்...
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானம் பெரிது.நல்லது திரு.சசிகுமார்
Sasikumar Is Great Human
வாழ்த்துக்கள் அண்ணா உங்க நல்ல எண்ணம் உங்க உயர்விற்கு காரணம்.......
Superb interview sir Iike sasi anna waiting part 3
Extremely good to watch this interview ❤
எண்ணம் போல் வாழ்கை.
No Ramesh was harmed in this video😂❤
With all his school stories, he can make more and more good movies. He is narrating them beautifully
Nice human being sasikumar
Nice Interview!
Eanna oru manidhaneyem sir ❤ Thanks to vikatan
நல்ல மனிதர் ❤
"ரமேஷ் அவனை ....நானே அடிப்பேன்......."😂😂😂
Sisi Anna ❤
5:55 Friends 23:56 Bhavani Devi Fencher
Super sir..
Super sasi anna u r great ❤🎉
My bro❤
Tamizhan da 👌👌👌👌
My favorite actor 🎉🎉❤❤ enga ooru kar🎉🎉
Sasi Kumar Anna mass 🔥🔥🔥
நல்ல மனிதர்🙏
❤❤❤
I am thamil ellam sasi anna it’s my brother i love you so much
Sasi sir real hero❤
Anna u are incredible human being ❤❤❤
Hats off
Nice bro
Sasi Kumar sir do all good movie............
Naadodigal Fan's Assemble ✅🔥🧊☄️🔥
யாரு டா அந்த ரமேஷ் 😂😂
🙏🙏🙏🙏👍👍👍
Great sasi sir
👍👍👍👍👍👍👍👍
Ayiothe movie super sir please entha movie panuinga sir please
Sundarapandian Fan's Assemble ✅🔥
Thalaivar sonna mathiri Sasi is great human being,Unga 5th strd friend Kaga than antha dilogoe ka"cyclone nalea ennaku pudikuthu.,enkita cyelon parota ketkara"
ஸ்ரீலங்கா தமிழ் பெண்ணின் பியானோ நல்லா வாசிச்சது.
Subramaniapuram Fan's Assemble ✅🔥
😂@Anil-be6dm
Hi sir llik e you
Ramesh vanmam 😅
#Sk32
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬Shame on the filmfare award committee for demanding codes for dressing why you have to force award winners to change their culture and dressing sense
😂😂😂😂 Ramesh damage control
Ithana varsham kalichum antha Ramesh asinga padrapula..!!! Sorry bro..!! 😢
Sir onnum pesa varala
Sasi Anna unga thiramaiku inga angigaaram kidaikala
சசி ஒரு நடிகனா இருக்கும் போது அரசியல் கட்சியின் தலைவரை வைத்து பேச வைத்தால் உன்னை பிடித்த ரசிகனுக்கு அவனை பிடிக்காது படம் பார்க்க தியேட்டருக்கு வர மாட்டான் நீ நடிக்கும் வரை படம் ஓட வேண்டும் என்றால் அரசியலில் இருப்பவனை வைத்து மேடை போட்டு பேச வைக்காதே
இதற்கு முந்தைய படங்களில் சீமான் அண்ணன் வரவில்லை யே அப்ப என்ன செய்தார்கள் நீங்கள் சொல்லும் நபர்கள்., தமிழர்கள் ஒன்றுபடும் போது தான் இன்று ஒரு குடும்பத்தின் கோர பிடியில் உள்ள திரை உலகம் விடுபடும்....
நந்தன் என்ற படத்திற்க்கான பார்வை அண்ணன் சீமான் வருகையால் விரிவடைந்து இருக்கிறது தமிழர்கள் இடையே. இனி எல்லாமும் தமிழர்களால் அறம் ஆக வேண்டும் திராவிட ஆரிய மாய் விலகி.
Poda anguttu
😂😂😂
Dai golti 😂😂😂
Truth words bro same feelings dhan enakum nadhan audio lounch ku enn enadhil pirandha Avamanadhai kupidu pesa vaithu irrundhar
😇😜சசிகுமார் மிகவும் நல்ல நடிகர் & டைரக்டர் என்பதில் மகிழ்ச்சி 😜
👺ஆனால்....
😜நந்தன் படம் ஒரு பார்வை😇:
😜👺போங்கப்பா, தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி தான் கேவலமா(கருப்பு) வாழ்ந்தார்கள் என்று(👺BC/ FC எல்லாம் வெள்ளை காரன் களா?? இது ஒரு மனநோய்)படங்கள் எடுத்து இப்போ உள்ள தலைமுறை இளைஞர் சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் தாழ்ந்தவர்களாக நினைக்கும் ஒரு
👺விஷ தாக்கத்தை தான் ஏற்படுத்துறானுங்க ஜாதிவெறி கூட்டங்கள் 😜👺.
😜இதனால் ஜாதிய
😜விஷத்தை விதைத்தை தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையையும் தர போவதில்லை.😜.
😜என்னா, படம் எடுத்தவர்கள் தான் கோடிஸ்வரர்கள் ஆவார்கள் 😜.
😜இப்படி இதேபோல மற்ற ஜாதி ஏழ்மையில் அன்றும் இன்றும் வாழும் மக்களையோ, இல்லை 👺ஆணவ கொலைகள் செய்த உண்மையான
👺ஒருவனையோ அவன் ஜாதியை சொல்லி படம் எடுத்தால் அந்த ஜாதி மக்கள் உண்மை தானே என்று சும்மா இருப்பார்களா😜??
👺FC & BC யில் எத்தனையோ கருப்பா கோரமான ஜாதிவேறியர்கள், ஏன்
😭கீழ் வெண்மணி😭 கொலைகாரர்கள் பற்றி படம் எடுக்க முடியுமா 😜?? அது தான் சமூக நீதி😜. எடுக்க மாட்டிர்கள்😜.
😜இன்றைய இளைஞர் சமூதாயம் ஜாதி மத மொழி பேதம் இன்றி முன்னேற & காதல், காமெடி, பாட்டு என்ற இனிப்பு தடவிய நல்ல மோட்டிவேஷனல் படங்கள் எடுத்து POSITVE எண்ணத்துடன் எதிர்கால இளைஞர் களை உருவாக்கும் படமே நல்ல படம் 😜
😜இந்த படம் வந்தவுடன் எல்லாம் மாற போகுதா 😜
👺எப்படியெல்லம் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை வைத்து கேவலப்படுத்தி காசு பண்ணுறானுங்க இந்த ஜாதிவேறியர்கள் பாருங்க 😜
👺இதுக்கு பேர் சீர் திருத்தம், சமூக நீதி பேசுறோம் இன்னு ஊளை இடுவது தான் இனிப்பு தடவிய 😜ஜாதி வெறியின் உச்சம்👺.
😜உங்களை போன்ற மீடியாஸ் வாங்குன கூலிக்கு நல்லாத்தான் குவுறீங்க 😜👺.
😜காசு துட்டு MONEY MONEY முக்கியம் என்று 👺கொடிய விஷத்தை கோமாளிகள் போல் 😜உலக நன்மைக்கே என்று ஊளை இடுவது தான் கேவலமா இருக்கு👺
👺இது தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் தாழ்த்தி இவர்கள் கோடிகளில் பணம் பண்ண எடுக்க பட்ட ஜாதிய படம் தான் 😜.
Crctuu 💯