குன்றெல்லாம் குமரா | Kundrellaam Kumara | Siragiri Velava | Nithyasree | Murugan | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Song : Kundrellaam Kumara
    Singer : Nithyasree Mahadevan
    Lyrics : P Senthilkumar
    Music : Sivapuranam D V Ramani
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Murugansongs#முருகன்பாடல்#KundrellamKumara#vijaymusicals
    To get more updates follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    Lyrics :
    குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
    கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
    சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .
    நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
    தாயும் தந்தையும் நீயல்லவா
    எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
    முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
    முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
    சரணம் சரணம் சரணம் சரணம்
    முருகா முருகா முருகா முருகா
    பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
    ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
    சிரகிரிவேலவன் சன்னிதியே
    நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே
    அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
    தேடினார் முருகனை கவசம் பாடி
    ஆடினார் காவடி உன் பாதம் நாடி
    நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
    முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி
    சென்னிமலை மகிமை அற்புதங்கன்
    அவை சொல்லி மாளாத அதிசயங்கள்
    கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்
    கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  2 роки тому +63

    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 2 роки тому +22

    நான் என் அப்பாவின் முகத்தை கூட பார்க்கவில்லை எனக்கு என் அப்பன் முருகன் தான்

  • @sathiyapoongano2595
    @sathiyapoongano2595 2 місяці тому +10

    உடம்பெல்லாம் சிலிர்த்தது முருகன் பாடல் கேட்டது ம் ஓம் சரவணபவ ❤❤

  • @umakumar8073
    @umakumar8073 2 роки тому +73

    முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறந்தது அருள் புரிவாய் 🙏🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா..

  • @shariesakkiselvam9469
    @shariesakkiselvam9469 3 роки тому +59

    நீ வாடிய எனை கண்டு வந்தாய் ஓடி முருகா....Super line like panuga..

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Рік тому +8

    எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு மிக நன்றாக தெரியும் திருச்செந்தூர் முருகா.என்னை தயவு செய்து ஏமாட்றி விடாதே அப்பனே.உன் பாதம் சரணடைதேன் அய்யா.பாலசுப்பிரமணிய பெருமானே.அடுத்த ஆண்டுக்குள் நல்ல செய்தி எங்கள் செவியில் கேட்கும் படி அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏

  • @K.kowsaliya7203
    @K.kowsaliya7203 Рік тому +9

    எனக்கு அப்பா இல்ல அப்பா நபகாம் வருபோது நா முருகர் தான் நினைக்கும் போது முருகர் பாட்டு கேட்பேன் மனசுல இருக்குற கஷ்டம் போயிடும் 🙏🙏🙏

  • @user-bu4vw1oi2u
    @user-bu4vw1oi2u 2 роки тому +12

    எனக்கு இந்த பாட்டு ஏ அப்பன் முருகன் முன்னாடி சந்தோசமா என்னோட குறல்ல பாட்டு படிக்கனும் ரொம்ப ஆசை

  • @moorthisubramani7555
    @moorthisubramani7555 Рік тому +8

    பிறவி என்னும் வாழ்க்கையில் இருந்து சீக்கிரம் விடுதலை கொடு முருகா

  • @sermanmaha6809
    @sermanmaha6809 Рік тому +16

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏

  • @anandaranandar6960
    @anandaranandar6960 Рік тому +6

    என் அப்பனே முருகன் தான் முருகா சரணம்,,, என் தந்தை இறைவனடி சேர்ந்தார் அந்த நாள் (தைபூசம் ) எமது குடும்பமே முருக பக்தர் குடும்பம் எமது தந்தையோ தீவிர பக்தர் அவருக்கு கிடைத்த அந்த நாள் மிக சிறப்பானதே முருகனின் பொற்பாதம் சரணடைந்தார் தந்தை ,,,,

  • @Karthikeyan-qu3li
    @Karthikeyan-qu3li 4 роки тому +150

    இந்தப் பாட்டு அடுத்தவங்க கோவமா இருந்தா கூட மனதை மயக்கி விடும்

  • @monih6259
    @monih6259 Місяць тому +5

    குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா இந்த வரிக்கு நிகரில்லை. என் அப்பன் முருகன். அரோகரா வெற்றிவேல் வீரவேல்.🙏🙏🙏

  • @rajiv0076
    @rajiv0076 Рік тому +12

    என் அப்பன் முருகன் இருக்க பயமில்லை 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🕉️🕉️🕉️🕉️🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🦚🙏🙏🙏🙏🙏🙏🙏qq

  • @muruganpratha3183
    @muruganpratha3183 5 місяців тому +11

    முருகா என் நிலமை உனக்கு தெரியும் நல்லபடியா நடத்தி கொடு இறைவா...

  • @muruganpratha3183
    @muruganpratha3183 6 місяців тому +10

    என் கண்ணீரை துடைக்க உன் கை வரும் என்ற நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...

    • @SakthiVel-cd7yd
      @SakthiVel-cd7yd День тому

      Super ❤

    • @SakthiVel-cd7yd
      @SakthiVel-cd7yd День тому

      முருகனை நம்புகள் கை கொடுப்பார் ❤

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 5 місяців тому +6

    நான் தாய் தந்தையை இழந்த அனாதை எனக்கு தாயும் தந்தையுமாக முருகன் விளங்குகிறான்

  • @ArulKumaran96
    @ArulKumaran96 2 роки тому +97

    எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா....❤️
    சென்னிமலை சுப்ரமண்ய சுவாமிக்கு அரோகரா🙏

  • @kalpanakalpana6096
    @kalpanakalpana6096 4 місяці тому +5

    தாயும் தந்தையும் எனக்கு நீயல்லவா காத்தருள்வாய் முருகையா அரோகரா

  • @egavino9455
    @egavino9455 3 роки тому +7

    எனக்கு தாயும் தந்தையும் நீ அல்ல வா முருகா...... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 4 місяці тому +10

    🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹🙏🙏ஓம் நமோ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி எனனை சோதிக்காதீங்க நீங்கள் சோதிக்கிற அளவுக்கு என் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை என் பிரச்சனை என்ன என்று தங்களுக்கு தெரியும் தாயே இந்த பிரச்சனை என்றென்றும் எனக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய வாழ்வு தரும் தாயே தங்கள் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்

  • @sureshmagessureshsuresh2158
    @sureshmagessureshsuresh2158 Рік тому +6

    மணிக்கட்டு வந்து அடி வைக்கவே பயமா இருக்கு எங்கள் பயத்தை போக்கி நிம்மதி தாரும் அப்பா.

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 3 роки тому +15

    அப்பா முருகா மனம் வலிக்குது, எந்த பாவத்தையும் அறியாத உன் மகளுக்கு ஏன் இந்த சோதனை 😔

  • @user-cm6oo4zx1p
    @user-cm6oo4zx1p 4 роки тому +61

    உன்னை நினைக்காத நாளில்லை சுடர்மிகு வடிவேலா..

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +7

    குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா உன் என்ற வார்த்தை வரிகளில் இல்லை

  • @devaclerk1269
    @devaclerk1269 9 місяців тому +6

    முருகா முருகா முருகா எட்டுக்குடி முருகா....நீ இன்றி எமக்கு வேறேதும் உண்டோ.....இறைவா...

  • @suryadivyadivya9182
    @suryadivyadivya9182 3 роки тому +81

    எனக்கு தாயும் தந்தையும் நீ அல்லவா முருகா... 🙏

  • @sudha289
    @sudha289 8 місяців тому +8

    என் அப்பா என்று என் ஊடவே இருக்கனும் முருகா சரணம்

  • @madasamys7008
    @madasamys7008 13 днів тому

    அய்யனே எனக்கு தீராத தலைவலி யா இருக்கு சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏🙏

  • @panneerselvam4605
    @panneerselvam4605 3 роки тому +4

    என் அப்பன் ஈசனும், என் பாட்டன் முருகனின் பெருமையை பறைசாற்றும் என் தாய் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்யம் அல்லவா... வார்த்தை இல்லை தாயே உங்களுக்கு நன்றி கூற.. 👌🌷🌷🌷🌷

  • @CRJananiB
    @CRJananiB 2 місяці тому +1

    🙏சென்னிமலை சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா❤

  • @vimalamala6535
    @vimalamala6535 2 роки тому +7

    Appa Muruga perumane en magan nalla padiya irukanum adharku ninga arul puriya vendum🙏🙏🙏🙏

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 17 днів тому

    ஓம் முருகா நான் கடன் பிரச்சினைல் கஷ்டபடுகிறேன் முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏

  • @devarajanmanavalan5142
    @devarajanmanavalan5142 2 роки тому +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
    முருகா என் தங்கைக்கு நல்ல குணமுள்ள வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் நீங்கள் தான் துணையாக இருந்து காத்தருள வேண்டும் முருகா தங்களின் பொற்பாதம் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponselvi1027
    @ponselvi1027 2 роки тому +3

    என் முதல் கடவுள் அந்த முருகன்🙏🙏🙏🙏😢😢😢 எனக்கு தாயும் தந்தையும் நீ தான் முருகா........😢😢😢🙏🙏🙏🙏

  • @aravinthank5524
    @aravinthank5524 4 роки тому +110

    சென்னிமலை முருகனுக்கு அரோகரா
    சென்னிமலை சுப்பிரமணி சுவாமிக்கு அரோகரா

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 3 роки тому +8

    முருகா என்று சொல்லும்போது உள்ளம் உருகுதடா

  • @JayJay-un8fj
    @JayJay-un8fj 3 роки тому +37

    நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி..
    முருகா சரணம்..
    குமரா சரணம்..
    கந்தா சரணம்..

  • @jeyagowri6783
    @jeyagowri6783 Місяць тому

    ஸ்ரீ ரங்கநாதா போற்றி போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி அப்பா ஸ்ரீ ரங்கநாதா உன் பாதம் சரணடைந்தோம் அப்பா திருமகளுடன் அருள்புரி அப்பா சரணம்

  • @jothikannan4671
    @jothikannan4671 3 роки тому +22

    🙏 வேல் பிடித்த தெய்வத்தின் காலை பிடித்து உய்வோம் 🙏🔥🔥

  • @relaxingtimemusic4941
    @relaxingtimemusic4941 4 роки тому +255

    வணக்கம் . யாம் இருக்க பயம் எதற்கு , என்று சொல்லும் தெய்வம் , யாவும் நீயே எனப் பணிந்தால் . . . காத்து நிற்கும் தெய்வமே . . . . ஓம் முருகா !

  • @bakthavatsalamks6721
    @bakthavatsalamks6721 3 роки тому +5

    என்னப்பன் கந்தப்பன் கலியுக தெய்வம் காண கண் கோடி வேண்டும் 👍 தீயவர்களை தூர் சூர சம்ஹாரம் அற்புத கடவுள் ஆறுமுகக் கடவுள் தமிழகம் காக்க தமிழ் கடவுள் அனைவரும் போற்றி அன்புடன் வாழ்வோமாக வாழ்த்துக்கள் நன்றி

  • @jaganthiru1934
    @jaganthiru1934 4 роки тому +7

    நான் முருகன் அடிமைகளின் ஒருவன்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை நிறைந்துள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    கலை வணக்கம் 04/8/2020
    அரசு🙏

    • @mns8849
      @mns8849 4 роки тому

      ஓம் முருகா போற்றி போற்றி...
      செந்தூர் முருகன் துணை...

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 3 роки тому +29

    என் மனமென்னும் ஒரு வீடு உனக்காகக் காத்திருக்க! - அதில்
    நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க
    தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்
    பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க
    "சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க
    வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!

  • @gamingchinna368
    @gamingchinna368 2 місяці тому +2

    இந்த பிள்ளை எனக்கு நல்ல படியாக பிறக்க ண
    வேண்டும் முருகா நீ தான் துனை ........ஓம் சரவணா பாவா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @KarunaTNAV
    @KarunaTNAV 2 роки тому +64

    என் முருகன் அப்பணை நினைக்கும் போதே என் மண கவலை அனைத்தும் மரக்கபடுகிறது

  • @karuppusamykaruppusamy5103
    @karuppusamykaruppusamy5103 2 роки тому +63

    இந்த பாட்ட கேக்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருது

  • @vapmultiplechannel1636
    @vapmultiplechannel1636 Рік тому +3

    அம்மா வாழ்த்துகிறேன் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை அதேபோல் முருகன் வாழ்த்துக்கள் வாங்க காத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +4

    அம்மா ஐ லவ் யு அம்மா ❤🙏👉😭
    தாயும் தந்தையும் நீயல்லவா
    எனக்குத் தாயும் தந்தையும்
    முருகா....❤..... நீயல்லவா ??🙏🙏🙏

  • @smartsiva8269
    @smartsiva8269 4 роки тому +66

    நின்றருளும் அருணாச்சலம் பிள்ளையல்லவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthirustibommai4505
    @kanthirustibommai4505 4 роки тому +125

    கந்தா நீயே எனக்கு குழந்தை யாக வந்து என் குறை தீர்பாய் ஐயா

  • @ArumugamArumugam-nz8ef
    @ArumugamArumugam-nz8ef 2 роки тому +5

    எனக்கு தாயும் தந்தை நியே முருகா நீயே துனை

  • @anithanaresh3608
    @anithanaresh3608 3 роки тому +895

    எனக்கு அப்பா இல்ல ஆன நான் என் அப்பாவா நினைக்கிறது என் தெய்வம் முருகனை தான் 😥😥😥😭🙏🙏

  • @janajana9106
    @janajana9106 4 роки тому +187

    என் மனதை மிகவும் கவர்ந்த பாடல். ஆறுபடை முருகனுக்கு அரோகரா..

  • @mahalashmi4025
    @mahalashmi4025 2 роки тому +5

    முருகா எனக்கு யாரும் இல்லா முருகா எனக்கு எல்லாமே நீதான் சுரேஷ்குமார் மாமாவும் மலர்விழி ஒன்னா சேர்ந்து வழானும் முருகா நீங்கதான் சுரேஷ்குமார் மாமாவா மலர்விழி மனசாரஎத்துக்கிட்டு சேர்ந்து வாழவய்யாங்கா முருகா ஓம் சண்முகாஓம்

  • @vijayakumarkrishnamoorthy4051
    @vijayakumarkrishnamoorthy4051 Рік тому +4

    சென்னிமலை ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @jayalakshmichellapandi7735
    @jayalakshmichellapandi7735 3 роки тому +42

    வாணி ஜெயராம் அம்மாவின் குரலுக்கு பின் தமிழில் தெளிவான உச்சரிப்பை இவரது குரலில் மட்டுமே உணர முடியும்

  • @m.p.manikandan6020
    @m.p.manikandan6020 Рік тому +19

    முருகனைப் போன்று இவரின் குரலும் மிக மிக அழகு...

  • @anujboominathan3406
    @anujboominathan3406 Рік тому +5

    இறைவனை வணங்கிப் பாடும் பாடல் முழுவதும்,
    பக்தியுடன் பார்க்கும் பார்வைகளில் எல்லாம்
    அந்த இறைவனின் அருள் முகம் மட்டும் பட்டால் போதுமே ...

  • @bharathikannanedits...8992
    @bharathikannanedits...8992 4 роки тому +121

    என் முருகன் என்றும் என்னில் உள்ளார்... நான் முருகன் சேவகன்...🙏🏻

  • @sangesakthi8658
    @sangesakthi8658 3 роки тому +3

    Enaku ellamae en murugan than.....en kuraigalai kekanum theerkanum appa Muruga kappathu........ulaga makkal ellarum nallarkanum.....corona seekiram azhiya vendum Muruga kappathappa,.....
    ...

  • @rathasubramani6064
    @rathasubramani6064 2 роки тому +4

    முருகன் கண்ட கடவுள் முருகன் எல்லாமே

    • @rathasubramani6064
      @rathasubramani6064 2 роки тому

      முருகன் தான் எல்லாமே எனக்கு

  • @prabhavathik1083
    @prabhavathik1083 6 місяців тому +1

    ❤ என் அப்பன் முருகனுக்கு அரோகரா ❤

  • @mahalashmi4025
    @mahalashmi4025 2 роки тому +7

    எங்கா அப்பாவும் அம்மாவும் நல்லா இருக்குனும் முருகா

  • @chinnathambishanthishant-tn5ne

    Shanthi. Muruga ellarum nalla erukkanum en kudumpamum nalla erukkanum en paiyanukku piditcha ponne enkku marumakala varanum appa

  • @prakashasha4081
    @prakashasha4081 4 роки тому +5

    முருகன் துணை

  • @gayusagee9287
    @gayusagee9287 Рік тому +3

    Naan yellamumaai nenaipadhu yen appan Muruganai Mattumey🙏🙏🙏

  • @lovely_dove_bgm3512
    @lovely_dove_bgm3512 3 роки тому +19

    தாயும் தந்தையும் முருகன் என் அப்பன் முருகன்

  • @thiruthirumal6299
    @thiruthirumal6299 4 роки тому +103

    என்றும் முருகனின் அடிமை சென்னிமலை முருகன்க்கு அரோகாரா

  • @Diya881
    @Diya881 Рік тому +5

    OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI
    MURUA

  • @u.magalakala4580
    @u.magalakala4580 Рік тому +25

    ஆறு படை முருகனுக்கு ஆரோகரா!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @lathathirulathathiru8265
    @lathathirulathathiru8265 11 місяців тому +3

    Muruga yellathaiyum nalla arokkiyathudan vaithirukka vendum muruga.🙏🙏🙏🙏🙏

  • @sethupathiv8029
    @sethupathiv8029 11 місяців тому +1

    Om முருகா சரணம் ஓம் முருகா சரணம் சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @brightwintutindiacoconut8360
    @brightwintutindiacoconut8360 4 роки тому +15

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @user-jx9xq4ui2i
    @user-jx9xq4ui2i 3 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏💞💞💞🙏

  • @playkidsvideo6785
    @playkidsvideo6785 8 місяців тому +4

    Muruga en kulanthai nalla padida pirakkanum appa 🙏🙏🙏Om murugaaa🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇🏻‍♀️

  • @kanchishreepopularscales4824

    ஸ்ரீமுருகன் துணை வேலிருக்க விணையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை

  • @kiruthika.vima.economics3546
    @kiruthika.vima.economics3546 5 років тому +318

    நான் முருகன் அடிமைகளின் ஒருவள்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை நிறைந்துள்ளது

    • @we2276
      @we2276 5 років тому +8

      Me also

    • @vishnusai8327
      @vishnusai8327 5 років тому +13

      நானும் தான் முருகன் பயித்தியம்

    • @nithankajee5665
      @nithankajee5665 5 років тому +6

      Me also

    • @sadakutti
      @sadakutti 4 роки тому +5

      Muruga saranam en arupadai Eraiva

    • @muruayaponnusamy98
      @muruayaponnusamy98 4 роки тому +5

      முருகா சரனம் 🙏 முருகா சரனம்🙏🙏🙏

  • @kanagarajradhakrishnan9099
    @kanagarajradhakrishnan9099 4 роки тому +14

    முருகா.! எல்லோரும் நலம் பெற அருள் தருவாய் முருகனே போற்றி போற்றி போற்றி.!!!

  • @rameshsanrameshsan3334
    @rameshsanrameshsan3334 Рік тому +3

    எனக்கு எல்லாம் எங்க முருகன் த ஓம் முருகா திருச்சந்தூர் பழனி திருப்பரங்குன்றம் திருத்தணி மருதமலை க்கு அரோகரா

  • @muruganmurugan1950
    @muruganmurugan1950 2 роки тому

    சென்னிமலை சுப்ரமண்ய சுவாமிக்கு அரோகரா

  • @santhoshvarshini3706
    @santhoshvarshini3706 4 роки тому +4

    Muruga Saranam Kumara saranam.Thiruchandhur murukanukku Harohara.yen iyya Niye thunai.

  • @murugesan1993
    @murugesan1993 2 роки тому

    முருகா முருகா தாயும் தந்தையும் நீ அல்லவா முருகனுக்கு அரோகரா முருகன் துணை

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому +16

    அவன் அருள் கிடைக்கும் நித்தம் நித்தம் ஓம் சரவணபவ அரகர அரகர அரோகரா அரோகர👌👌

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv Місяць тому +1

    அம்மா பாடல்கள் சூப்பர் அம்மா தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nithish.b8010
    @nithish.b8010 3 роки тому +11

    4:54வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
    தாயும் தந்தையும் நீயல்லவா
    என் மனதை கவர்ந்த முருகன் பாடல்

  • @sahasraselva2710
    @sahasraselva2710 3 роки тому

    நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி.....முருகா....

  • @keerthanik225
    @keerthanik225 3 роки тому +9

    Anjuvathum Adipanivatum 🙇‍♀️ appan muruganukaa🙏🙏🙏
    Vatri Val muruganuku Arogaraaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ekalpana2646
    @ekalpana2646 3 місяці тому +3

    Enakkum appa illai neethan ennappa Muruga enaku oru kulanthai varam Om Muruga en uyire

  • @thiruarangan
    @thiruarangan Місяць тому

    முருகன் முதலில் எனக்கு முப்பாட்டன், எனது குருவாய் எப்பொழுதும் எமை நல்வழியில் நடத்துபவன், என் சேயாய் என்னுடன் விளையாடி என மகிழ்விப்பவன், என் தோளோடு தோள் நின்று என்றும் எமை காக்கும் என் தோழன்.❤❤❤❤❤❤

  • @tamilvanis1580
    @tamilvanis1580 Рік тому +24

    ஓம் முருகா போற்றி கந்தா கடம்பா போற்றி என் மகள் மகன் நல்ல பட்டிய பிறக்க வேண்டும் முருகா துணையாக இருக்கும் முருகா🙏🙏🤱👨‍👨‍👧‍👧🤰👏👏👏

  • @MuthuMariB-k7u
    @MuthuMariB-k7u 21 день тому

    Best songs super enakku murugan songs entral romba pidikkum 1000times❤❤❤🎉

  • @pushpadurai3880
    @pushpadurai3880 3 роки тому +9

    Muruga neeya enaku kulanthiyaga pirapayaga om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi8483
    @jayalakshmi8483 4 роки тому +139

    என் அப்பன் முருகன் அருள் எனக்கு இருக்கு நான் முருகன் அடிமை என்பதே எனக்கு பெருமை

    • @mns8849
      @mns8849 4 роки тому +3

      ஓம் முருகா போற்றி போற்றி...
      செந்தூர் முருகன் துணை...

    • @karthikraji5583
      @karthikraji5583 4 роки тому +3

      முருகன் அடிமை என்பதே பெருமை

    • @arulramaselvan5645
      @arulramaselvan5645 3 роки тому

      ஓம் முருகா சரணம்

    • @manikandana3825
      @manikandana3825 3 роки тому

      Om. Murga. Om

  • @pandiarajs8524
    @pandiarajs8524 3 роки тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Karthikeyan-qu3li
    @Karthikeyan-qu3li 4 роки тому +7

    இந்தப் பாட்டு ஏன் மனதை மயக்கி விட்டது இந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு

  • @sagith3198
    @sagith3198 Рік тому +1

    உன்னை சரன் அடைந்தேன் முருகா போற்றி

  • @selvarajkumareshan1851
    @selvarajkumareshan1851 5 років тому +114

    அருமையான பாடல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகார

  • @sathiyasathiya4830
    @sathiyasathiya4830 12 днів тому

    வேல் வேல் வெற்றி வேல் முருகா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanagu1707
    @jayanagu1707 4 роки тому +9

    🐓🌻தமிழ் கடவுளுக்கு அரோகரா🌼🐓