சிவாஜி ஐயாவை பற்றி எது போட்டாலும் உடனே பார்த்து விடுவேன், உங்களுக்கு ரொம்ப நன்றி, சிவாஜி ஐயாவை பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம் 🙏🇫🇷Paris
அய்யா மருது மோகன் நம் அன்புத் தலைவர் சிவாஜி அவர்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியது அவர் சிவாஜி அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அற்புதமான மனிதர் நீண்ட காலம் வாழ்ந்து சிவாஜி புகழ் பரப்பும் பணி மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அன்புடன் இராமசாமி ரவிச்சந்திரன் தூத்துக்குடி பாளையங்கோட்டை
21:51 பதிபக்தி படம் 22 ரீல்கள் கொண்ட ஒரு பெரிய படம். வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே பாடல் நம்மையெல்லாம் பரவசமடைய செய்யும் பாடல். இந்த பாடலை எண்ணற்ற அளவில் கண்டு களிக்கலாம். பதிபக்தி படத்தை இரு முறை பார்த்ததில் எனக்கு பெருமையான விஷயம்.
ஐயா நீங்கள் இருவரும் பேசிக்கொண்டே இருங்கள் அது எஎத்தனை எபிசோடு எடுத்தாலும் நாங்கள் இருக்கும்வரை அதை பார்த்துக்கொண்டே இருப்போம் கேட்டுக்கொண்டே இருப்போம்.சிவாஜி ஓரு பிரபஞ்ச சக்தி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா மட்டும் தான் எல்லா விதமான படங்களில் வித்தியாசமாக நடிக்க கூடிய ஒரே நடிகர் இந்தியாவில் இதை மற்றைய நடிகர்களின் ரசிகர்கள் விளங்கிகொள்ளுங்கள்
Dr Sivaji Iyaa A God of Acting 🙏🏻❤️
தாங் யூ டு both of you ….🙏🏻
சிவாஜி ஐயாவை பற்றி எது போட்டாலும் உடனே பார்த்து விடுவேன், உங்களுக்கு ரொம்ப நன்றி, சிவாஜி ஐயாவை பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம் 🙏🇫🇷Paris
சிவாஜி பற்றிய தகவல் புதிதாய் சொல்லும் மருது மோகன் வாழ்க!
அவரிடம் தகவல்களை பக்குவமாய் பெரும் அமுதபாரதிக்கும் நன்றி.!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அய்யா மருது மோகன்
நம் அன்புத் தலைவர் சிவாஜி அவர்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியது
அவர் சிவாஜி அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அற்புதமான மனிதர்
நீண்ட காலம் வாழ்ந்து சிவாஜி புகழ் பரப்பும் பணி மேற்கொள்ள
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அன்புடன் இராமசாமி ரவிச்சந்திரன் தூத்துக்குடி பாளையங்கோட்டை
21:51 பதிபக்தி படம் 22 ரீல்கள் கொண்ட ஒரு பெரிய படம். வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே பாடல் நம்மையெல்லாம் பரவசமடைய செய்யும் பாடல். இந்த பாடலை எண்ணற்ற அளவில் கண்டு களிக்கலாம். பதிபக்தி படத்தை இரு முறை பார்த்ததில் எனக்கு பெருமையான விஷயம்.
நம் அன்பு நடிகர் திலகம்
Thanks brothers
மேலும் ஜயா மருது மோகன் அவர்களுக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் போதாது.
நடிகர் திலகத்தின் அதி பயங்கர பைத்தியம் என்றும் என்னை எப் போதும் சொல்வேன்.
En ullam kavarntha nallavar shivaji
👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Arumayaga paadugirar Marudu mohan avargal.
ஐயா நீங்கள் இருவரும் பேசிக்கொண்டே இருங்கள் அது எஎத்தனை எபிசோடு எடுத்தாலும் நாங்கள் இருக்கும்வரை அதை பார்த்துக்கொண்டே இருப்போம் கேட்டுக்கொண்டே இருப்போம்.சிவாஜி ஓரு பிரபஞ்ச சக்தி.
Sir very nice interview 👍 hattsof 🎉
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா மட்டும் தான் எல்லா விதமான படங்களில் வித்தியாசமாக நடிக்க கூடிய ஒரே நடிகர் இந்தியாவில் இதை மற்றைய நடிகர்களின் ரசிகர்கள் விளங்கிகொள்ளுங்கள்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மருது மோகன் போல் நடிகர் திலகத்தை அணு அணுவாக ரசித்து சொல்ல யாராலும் முடியாது🎉
திண்ணைப் பேச்சு வீரரிடம் tms சந்திரபாபு இணைந்து பாடிய பாடலை மறந்து விட்டீர்கள்
True
அடுத்த காணோளியில் அது பற்றி பேசியுள்ளேன்.