குடும்ப குத்துவிளக்கு பாட்டு "ஆர்கெஸ்டராவில் அலப்பறை பண்ணிய ஆனந்த் | Harmony TV

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 191

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Рік тому +18

    சூப்பர் இரண்டு பேரும் மிக‌ நன்றாக‌ பாடினார்கள்.

  • @szvemhenik5388
    @szvemhenik5388 Рік тому +67

    செந்தில், உங்க திறமை வேற லெவல், இந்த மாதிரி ஆபாசமான கீழ் தரமான மாதிரியெல்லாம் பாடி நடிக்காதீங்க ...

  • @tamizhtkp5426
    @tamizhtkp5426 Рік тому +15

    நல்லபாடகர்ஜோடி.உங்கள்தகுதியைஇழந்துவிடாதீர்.இரட்டைபொருள்ஆட்டம்வேடிமா.ண்

  • @sacreteess8972
    @sacreteess8972 Рік тому +28

    நல்ல பாடல்
    இருவரும் மிக நன்றாக பாடியுள்ளனர்.
    இனிமேல் விரசமான கற்பனைகளை களைந்து விடுங்கள்

  • @KumarnalluKumarnallu
    @KumarnalluKumarnallu 10 днів тому

    சுப்பர்படல்

  • @raamshankar4121
    @raamshankar4121 Рік тому +1

    Both are Excellent 👌👌

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 6 місяців тому +3

    செந்தில், உங்கள் குரலில் உள்ள அந்த கமகமம் பிர்கா அணுக்கள் மிக அருமை. Male side மிக கஷ்ட்டமான பாடல் இது. அசத்தியுள்ளீர்கள். அந்த பெண்ணும் மிக துல்லியமாக பாடினார். Echo ஸ்ருதியை காபந்து செய்துள்ளது என்று நினைக்கிறேன்.
    ஆனால், காமெடி என்று நினைத்துக்கொண்டு பலரும் அங்கே செய்த லூட்டி அத்தனை பெருமைகளையும் கலங்கமுற செய்துவிட்டது.
    காமெடிக்கு ஒரு லெவல் இருக்க வேண்டும். 4 ஆம் தரமாக காரி துப்புவதுபோல் இருக்கக்கூடாது!

    • @venkatesans8971
      @venkatesans8971 3 місяці тому

      Please maintain stage discipline very over. Public don't like this. Also avoid this song🎵

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Рік тому +12

    மிக மிக மிகச் சிறந்த இசை கோர்வை இளையராஜா அப்பாவிடமிருந்து.

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Рік тому +5

    இருவருடைய குரல்கள் கேட்க்க மிகவும் இனிமையாக உள்ளது.முழுபாயலை பாடவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @anishkumar5594
    @anishkumar5594 2 місяці тому

    கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட பாடல்களை தவிர்த்து பக்தி பாடல்களை தயவு செய்து பாடுங்கள் ஐயா.

  • @vedaji6577
    @vedaji6577 2 роки тому +10

    Eranperum arumaiya padaragga , excellent 👌

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Рік тому +3

    இந்த கூட்டத்தோடு சேர்ந்து செந்தில் பாடியது ரெம்ப ரெம்ப கேவலமா இருக்குப்பா. எல்லாம் பணத்துக்காகவா.

  • @ManjoKumar-fn7ly
    @ManjoKumar-fn7ly 9 місяців тому +1

    ❤❤🎉hi'aka

  • @sathissathis5027
    @sathissathis5027 3 місяці тому

    Red dress (male அழகு )dance vera level song good red

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Рік тому +7

    அக்காவை புருஷனுக்கு கூட்டிவிட்ட தங்கச்சி |
    இதுக்கு மதினி மதினி பாட்டு போட்டா சூப்பரா இருக்கும்......தூ....

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 4 місяці тому +2

    இந்த பாடல் வெளி வந்து கிட்ட தட்ட 40 ஆண்டுகள் ஆகி விட்டது.
    வெள்ளி திரையில் கானும் போதுகூட விரசம் தெரிய வில்லை.
    இவர்களின் விமர்சனத்தில்தான் காமம் தெரிகிறது.
    செந்தில் < > ராஜலெட்சுமி.
    வெள்ளி திரையில் :
    நிலாகாயுது....
    நேத்து ராத்திரி யம்மா....
    மாங்கனிகள் தொட்டிலிலே ....
    பொன்மேனி உருகுதே....
    ராக்கோழிரெண்டு முழிச்சிருக்கு.....

  • @meerahussain5805
    @meerahussain5805 Рік тому +2

    சூப்பர் பாட்டு சூப்பர் டான்ஸ் நல்ல காமெடி

  • @savithrirajan3615
    @savithrirajan3615 2 роки тому +3

    செந்தில். கணேஷ் இப்படி இமேஜைக் கெட்டுடாரு👎👎👎

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +33

    இந்த செந்தில் கனேஷ் ராஜலெட்சுமிக்கு ஸ்டா்ா் விஜய்"அவாா்டு கொடுத்த அப்பவே நினைச்சேன் நா்டுப்புர"பாட்டை நாட்டுப்புற தமிழ் கலை ய கேவளபடுத்த தான் என்று

    • @krishnank3805
      @krishnank3805 2 роки тому

      Ttyl y

    • @srisoliammanmovies
      @srisoliammanmovies Рік тому

      உண்மை உண்மை உண்மை

    • @srisoliammanmovies
      @srisoliammanmovies Рік тому

      விஜய் டிவி நிறுவனம். தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறது இது என்னுடைய கருத்து

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 4 місяці тому

      உண்மை உண்மை உண்மை தான் கெடுத்துடாங்க

  • @malai09
    @malai09 2 роки тому +21

    நிலா காயிது..
    ராஜீ காய் இது...
    😘🤣🤣🤣🤣

    • @river623
      @river623 2 роки тому

      Kerla iyum kayuthu Rajee ikku

  • @sakthivelr3400
    @sakthivelr3400 Рік тому +3

    Super comedy performance

  • @thirumalaivasan7281
    @thirumalaivasan7281 2 роки тому +7

    This Orchestra In Karungalpalayam Chinna Mari- Periya Mari Amman Kovil in Erode.. I also watch this program.. semma enjoy..

  • @RaskinDavidraj
    @RaskinDavidraj Рік тому

    Good voice

  • @geethajk8248
    @geethajk8248 2 роки тому +2

    Very worist,why senthil selecting this song

  • @Manikam-qk6zg
    @Manikam-qk6zg 5 місяців тому +3

    ஷோ மிகவும்அருமை

  • @kathirselvam869
    @kathirselvam869 4 місяці тому

    ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி யில் முதன்மை பாடலா

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 роки тому +3

    Good comedy but their performance is super

  • @Rajesh-i8u1c
    @Rajesh-i8u1c 4 місяці тому

    நல்ல பாடல் தேவை இல்லாத நடிப்பு தேவையில்லை

  • @kalaivananguitarist9203
    @kalaivananguitarist9203 2 роки тому +1

    Try to do more practice for mvd sir voice. But good.

  • @jayakanth4809
    @jayakanth4809 2 роки тому +8

    முத்தி போச்சு .all ready இந்த பாட்டு கேவலம். இவ வீட்டு பொம்பளை மா? நாசமா போச்சு

  • @jeevajee2528
    @jeevajee2528 Рік тому +18

    ஏண்டா ஒவ்வொரு ஊரிலும் இதே டயலாக்கு தானா? ராஜலட்சுமி ரொம்ப தான் நடிக்குது

  • @anush1912
    @anush1912 2 роки тому +31

    இதுகலே பேசிக்கிட்டு சிரிக்குதுக

  • @18padi-music-travel
    @18padi-music-travel 2 роки тому +21

    சாமிக்கு மாலை போட்டுருக்காரு, அவர என்ன பாட்டு பாட சொல்றிங்க 😔

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +13

    மானத் தமிழன் புஸ்பவனம் நாட்டுபபுற"கலைஞன்"அவா் இந்த மாதிரி கேவலமா நடந்தது இல்லை"இதுகளுக்கு பணம் போறும் இவன எல்லாம் தஞ்சை பெரிய கோவிலில் பாடியது கேவளம் டா த்த்த

  • @vvaiyapuri2119
    @vvaiyapuri2119 2 роки тому +9

    ராஜீ எப்பாஇருந்து மாமா வேலைபக்கிரே

  • @baskers3162
    @baskers3162 2 роки тому +8

    ராஜி எண்ணவெனாலும் கூச்சம் படாம பனுவால்

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 2 роки тому +12

    என்னோடு குடும்பம் நடத்தி பாடுவது போல. அக்காவோடு குடும்பம் நடத்தி பாட வேண்டும் ஆனால் எங்க அக்காவுக்கும் என் கணவருக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது இதுதான் என்னுடைய கண்டிஷன் உங்களை எல்லாம் பார்க்கும் போது காரி துப்புவது போல் தோன்றுகிறது இதெல்லாம் ஒரு மானங்கெட்ட வாழ்க்கை

  • @srinivasagiridharan1415
    @srinivasagiridharan1415 2 роки тому +14

    கேவலமா இருக்கு. இதுக்கு ஒரு build up வேறவா. கொடுமை.

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 2 роки тому +34

    எனக்கு இத பாத்தா காரி துப்பலாம் போல தோன்றுகிறது

  • @aravindpalanisamyaravind2587
    @aravindpalanisamyaravind2587 Рік тому +1

    Good

  • @boominathannathan870
    @boominathannathan870 2 роки тому +5

    Super

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 роки тому +22

    செந்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் பெயரை கெடுத்துக்கொள்கின்றார்

  • @selvamnethaji9362
    @selvamnethaji9362 2 роки тому +26

    எடு அந்த செருப்பு

  • @Ramajayam07
    @Ramajayam07 Місяць тому

    பிரபலமாக வழி
    புருஷன இப்படி பலிகெடா ஆக்குறது

  • @BalaMurugan-pv8vg
    @BalaMurugan-pv8vg 6 місяців тому +1

  • @harshansai-qg5ee
    @harshansai-qg5ee 2 роки тому +7

    Super super

  • @cbalakrishnancbalakrishnan
    @cbalakrishnancbalakrishnan 2 роки тому +4

    Supprr

  • @VinothVinoth-sp6yt
    @VinothVinoth-sp6yt 2 роки тому +2

    Vera level

  • @elangor1129
    @elangor1129 2 роки тому

    Sooper

  • @muthusamymuthusamy578
    @muthusamymuthusamy578 Місяць тому

    தரங்கெட்ட சிந்தனை.தவிர்க்கவும்.

  • @muthuselvi6167
    @muthuselvi6167 2 роки тому +13

    Rajalakshi senthil vendam

  • @venuvetti9309
    @venuvetti9309 Рік тому

    Suparo supar movment

  • @arunanarasimhan4110
    @arunanarasimhan4110 2 роки тому +8

    Dirty . Don’t expect Rajalakshmi and செந்தில்.

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 2 роки тому +3

    Nice 👍

  • @shinchanFF81K
    @shinchanFF81K Рік тому +1

    பாட்ட மட்டும் ரசிக்கனும்

  • @ranjithkumar.s1682
    @ranjithkumar.s1682 Рік тому

    Neengalm uyiroda irukka varaikkum naadu urupdathuuuuudaaaaa

  • @skysky4178
    @skysky4178 2 роки тому +24

    பாட்டு வேணாம் வீட்டுக்கு போங்க

  • @kandhasamy9333
    @kandhasamy9333 2 роки тому +18

    என்ன விஷயமோ அதை சொல்லிவிட்டு பாட்டை பாடுங்கள் அலப்பறை அதிகமா வேண்டாம்

  • @Ramajayam07
    @Ramajayam07 Місяць тому

    அருணாவை போன்று தகுதி இழக்காமல் பாடும்

  • @jmanonmani5458
    @jmanonmani5458 Рік тому

    Super voice

  • @dillidilli709
    @dillidilli709 2 роки тому +2

    Super
    mini cithra

  • @BalaaaBala-xv4rk
    @BalaaaBala-xv4rk Рік тому

    👌👌👌👌👌👌👌🤪🌹

  • @maduraitamilantv
    @maduraitamilantv Рік тому +4

    கெடுக்கிறான்ங்க

  • @karuppiaha9910
    @karuppiaha9910 2 роки тому +5

    Too much beyond their limits

  • @Azhagi123
    @Azhagi123 2 роки тому +5

    voice 🔥🔥🔥

  • @benjaminfranklin9100
    @benjaminfranklin9100 Рік тому

    Ithellam oru pattu. Vera Vela lillaya.

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 2 роки тому +5

    ஏய் சேனல்காரா தலைப்பு கிடைக்கலயா உனக்கு
    மாமா வேலையும் பாக்குறியா

  • @இளையவன்
    @இளையவன் 2 роки тому +2

    GaneshRajalakshmi field out

  • @vadivel.a.a
    @vadivel.a.a 2 місяці тому

    கோவிலில் பாடும் பாட்ட

  • @mnvasu6240
    @mnvasu6240 2 роки тому +2

    Vijay TV show ellam doob
    Ithu than Rajalakshmi Senthil real cherector

  • @johnpetersamy4045
    @johnpetersamy4045 2 роки тому +3

    ராசலச்சிமி.இந்தபொளப்புக்கு.நீ.

  • @periyasamyperiyasamy9367
    @periyasamyperiyasamy9367 Рік тому +1

    காலை கை நைட்

  • @rameshprasanya5678
    @rameshprasanya5678 Рік тому +1

    Great

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Рік тому

    பாட்டை பாட்டாக பாருங்கள் நடனம் எண்டால் நடனமாக பாருங்கள் ஏன் கர்பனை யை பறக்க விடுகிறீர்கள் அவர்கள் நாட்டுபுற பாடல் பாடியதால் கோவில்லை சாமிபாட்டு மட்டும் தான் பாடணுமா

  • @savithrirajan3615
    @savithrirajan3615 2 роки тому +1

    No கெட்டுடாரு இல்லை கெடுத்துடாரு

  • @kaaviyakaaviya5561
    @kaaviyakaaviya5561 Рік тому

    Vellapanrigal irukku

  • @amuthas7542
    @amuthas7542 2 роки тому +1

    Senthil. Nallawarr. Pa. Yen. Awarra. Effti

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 2 роки тому +2

    👌👌👌👌👌👌👌

  • @a.thangamania.thangamani2035
    @a.thangamania.thangamani2035 2 роки тому +2

    பணம் வந்தா தெரியாது

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 2 роки тому +1

    சூப்பர் சூப்பர்

  • @anandananya2031
    @anandananya2031 2 роки тому +2

    Rend peru voice mm set aagala ..

  • @Vanaraj1970
    @Vanaraj1970 2 роки тому +7

    பேச்சு தான் அதிகம் உள்ளது. Over built-up

  • @Vimala-ii2im
    @Vimala-ii2im 11 місяців тому

    👌👌🌹😆

  • @kabilan-cf2vj
    @kabilan-cf2vj 10 місяців тому

    😅😅😅😊😮😮😢😂😂❤😮😮😊

  • @pichaikaran4903
    @pichaikaran4903 2 роки тому +5

    I think she is pregnant

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 роки тому +4

    What a cheap show and behavior on stage 😡😡👿

  • @uthayapandi3226
    @uthayapandi3226 Рік тому

    🙄🙄🙄🙄

  • @divyaramdivyaram873
    @divyaramdivyaram873 2 роки тому +2

    Voice kevalama irukku

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 роки тому +4

    என்னடா ஓவர் அலப்பரையா இருக்கு தாங்காதுடா சாமி

  • @anantharaman7730
    @anantharaman7730 2 роки тому +5

    ****"too much of " alpha,& very cheap behaviar, rasikkumbadi ella!!

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 роки тому +14

    கேவலமாக இருக்கிறது

  • @ericthayasingh7125
    @ericthayasingh7125 Рік тому

    Yes over seen too much ☺️😂

  • @arunaielango4512
    @arunaielango4512 2 роки тому +10

    நீங்கள் கிழிப்பது வீண்

  • @KarthiKarthi-iy5mf
    @KarthiKarthi-iy5mf 2 роки тому

    Laxmi setting.

  • @hajamohideen1368
    @hajamohideen1368 Рік тому

    Mek. Mek comedy. Dech padail

  • @rajadhas3186
    @rajadhas3186 2 роки тому +2

    Contravy

  • @agraju9824
    @agraju9824 6 місяців тому

    PERUCHALI THARAIYODA OONDU POVUTHU LA. PUDILA AVANA....

  • @manickamgeethavellode5756
    @manickamgeethavellode5756 Рік тому

    Vijay TV kathukurthy padam

  • @thiagarajansubbiah3256
    @thiagarajansubbiah3256 2 роки тому +3

    Over built-up

  • @rathnakeeri
    @rathnakeeri 7 місяців тому

    7